Arignar Anna (C. N. Annadurai ) Speech - 1962

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 พ.ย. 2024

ความคิดเห็น • 224

  • @vijayaraj8623
    @vijayaraj8623 5 ปีที่แล้ว +74

    அண்ணாவின் உரையை கேட்கும் போதுதான் தமிழனின் பிறவி மேன்மையடைகிறது. இன்னும் பல பதிவுகளை போடவும். தங்கள் தமிழ் பணி சிறக்க வாழ்த்துக்கள். நன்றி.

  • @Srinikrishnan
    @Srinikrishnan 4 ปีที่แล้ว +58

    2020 கேட்கிறேன், எவ்வளவு அழகான தமிழ்நடை, அண்ணா என்றுமே எங்களுக்கு அண்ணா தான்!

  • @subramanianp6320
    @subramanianp6320 4 ปีที่แล้ว +33

    Anna is a very great leader. I have seen and witnessed his speech twice in Kadayanallur. One is 1967 election speech. Another as CM ...in Kadayanallur municipality inauguration

    • @priya2373
      @priya2373 4 ปีที่แล้ว +1

      À17u7u711

    • @raysaysyes
      @raysaysyes 4 ปีที่แล้ว +3

      You were so lucky to have witnessed Sir.

    • @rams_chandran22
      @rams_chandran22 2 ปีที่แล้ว

      இந்தப்பேச்சு இனிபேச யாரும்‌பிறக்கப்போவதில்லை

    • @jamesalex963
      @jamesalex963 2 ปีที่แล้ว +2

      What is your age sir?

  • @leoraymond4697
    @leoraymond4697 3 ปีที่แล้ว +19

    நான் சமீபகாலமாக தான் பெரியாரின் திராவிட கொள்கையையும், அண்ணாவின் திராவிட முன்னேற்றக் கழக கட்டுமானத்தையும் புரட்டிப் பார்க்க ஆரம்பித்தேன். பெரியாரின் முரட்டு தொனியும், அண்ணாவின் எளிய அடுக்கு தமிழ்மொழியும், கலைஞரின் கழக வழிநடத்தலையும் ஒரு சில பக்கங்களை திரும்பி பார்த்தாள் தெரியும். பெரியார் என்பவர் தாய் போன்றவர் அண்ணா என்பவர் உட்கரு போன்றவர் கலைஞர் என்பவர் அதில் உருவாகும் குழந்தை போன்றவர். பெரியார் உண்ட பகுத்தறிவை, தனது உயிராக மாற்றிய அண்ணாவின் கொள்கையை, அந்த கொள்கையை குழந்தை எனும் கழகத்தின் உடலாய் வடிவமைப்பு செயல் படுபவர் கலைஞர்.

  • @manohara8974
    @manohara8974 ปีที่แล้ว +1

    அண்ணா அண்ணா தான். பேரறிஞர் சிறந்த செழுமையான நகைச் சுவை கலந்த மனங் கவர்ந்த உரை. முன்பு எப்போதும் கேட்டதில்லை . இன்று 12.10.2023ல் கேட்கிறேன். என்ன ஒரு சுவை. என் விவரம் அறியாத குழைந்தை பருவத்திலேயே மறைந்துவிட்ட அவர் பேச்சுக்கள் இன்றும் எங்களை போன்றவர்களை ஈர்க்கின்றது. நன்று. வாழ்க.

  • @thiruvengadamp385
    @thiruvengadamp385 2 ปีที่แล้ว +6

    தன்னைப்பற்றி சிந்திக்காமல் மக்கள், நாடு என்று சிந்தித்தால் தான் என்றென்றும் மக்களால் மாற்றுச் சிந்தனை உடையவர்களால் கூடப் போற்றப்படும் தலைவராக இன்று வரை மக்கள் மனதில் நிலைத்து நிற்கிறார். வாழ்க அறிஞர் அண்ணா அவர்கள் புகழ்.

  • @senthamaraikannan2721
    @senthamaraikannan2721 7 หลายเดือนก่อน +4

    அண்ணா ஒரு சிறந்த ஆளுமை. அவரது கடசியை கைபற்றிய கூட்டம் இன்று கோடீஸ்வரர்களாக உள்ளனர். அவரது குடுமபத்திற்கு எந்த உதவியும் செய்யாதவர்கள். அவர்கள் விஞ்ஞான ரீதியில் சம்பாதிக்க தெரிந்தவர்கள். காலம் எவ்வாறு மாற்றியது என்பதை நாடறியும். இருப்பினும் பேரறிஞர் அண்ணா அவர்களை போற்றுவோம்.

  • @somasundaramkomarasamy5950
    @somasundaramkomarasamy5950 4 ปีที่แล้ว +13

    அழகு தமிழ் கொஞ்சி விளை யாரும் அண்ணாவின் சொற்பொழிவு! அவர் திராவிட நாடு.காஞ்சி பத்திரிகைகளில் எழுதிய எழுத்தோவியங்களைப் படித்து மகிழ்ந்த எனக்கு அவர் குரலைக்கேட்டு அளவற்ற மகிழ்ச்சி! பேரறிஞர் என்ற பெயர் இவருக்கு மட்டுமே பொருத்தம் | அழகு தமிழில் அற்புத சொற்பொழிவு! தமிழ்நாடு என்று இத தமிழ்மண்ணுக்கு பெயர் சூட்டிய பெருந்தகை!

  • @MuthuKumar-si4im
    @MuthuKumar-si4im 5 ปีที่แล้ว +24

    அருமையான பதிவு தகவல் நன்றி நண்பா நன்றி

  • @tirusamy5673
    @tirusamy5673 4 ปีที่แล้ว +13

    அண்ணாவை மிஞ்ச அண்ணாவால் தான் முடியும். வாழ்க அண்ணா நாமம்.

  • @epicfacts-mirnalini1374
    @epicfacts-mirnalini1374 4 ปีที่แล้ว +35

    என்ன ஒரு மொழி ஆளுமை!!!! எங்கள் பேரறிஞர்!!!

  • @sureshdhiya4497
    @sureshdhiya4497 3 ปีที่แล้ว +13

    1967ல் சட்டசபையில் அண்ணா சொன்னது: கொண்டாட்டத்தை குறைத்துக்கொள்ளுங்கள் கடமையையும் பொறுப்புணர்வையும் வளர்த்துக்கொள்ளுங்கள் C N அண்ணாதுரை 🌄🙏

    • @manimaran4194
      @manimaran4194 3 ปีที่แล้ว

      Qqqq1aaaàaa1qqa1qaaaaqq667ú
      Uu7uu77777777bb

  • @nalramachandran
    @nalramachandran 5 ปีที่แล้ว +33

    பேரறிஞர் பெருந்தகை என்றும் வாழ்க!!! அவர் பேருரை என்றைக்கும் பொருந்தும் .

  • @alaguralagu4373
    @alaguralagu4373 3 ปีที่แล้ว +14

    அண்ணா காலத்தில் நானும் ஒரு தொண்டனாக இணைந்தது எனக்கு மகிழ்ச்சி.

    • @venkatachalamvenkatachalam5363
      @venkatachalamvenkatachalam5363 3 ปีที่แล้ว

      இன்று தமிழகத்தில் காங்கிறஸ்காறர்ஹலிடம் பணம் இல்லை திராவிட கட்சிகாரர்கலிடம்தான் பணம் இறுக்கிறது

    • @அறம்செய்யவிரும்பு-ட8ஞ
      @அறம்செய்யவிரும்பு-ட8ஞ 3 ปีที่แล้ว +1

      @@venkatachalamvenkatachalam5363 வந்து என் பூலசப்பு தாரேன்

  • @sreenivasanramanujam9601
    @sreenivasanramanujam9601 4 ปีที่แล้ว +16

    இந்த தமிழனின் Voice அவன் இறந்த பின்பும் ஒலித்துகொன்டே இருக்கிறது

  • @manikandanm5089
    @manikandanm5089 4 ปีที่แล้ว +26

    தமிழ் மானப்பெருந்தலைவர் அண்ணா!!!

  • @DD-cf2sk
    @DD-cf2sk 5 ปีที่แล้ว +55

    அண்ணாவின் தமிழ் நடை அழகு

  • @sarathkumar-xk3nx
    @sarathkumar-xk3nx 5 ปีที่แล้ว +24

    மலைக்க வைக்கும் தமிழ் நடை. பிசிரற்ற பேச்சு அதுவும் மணிக்கணக்கில் !! அண்ணா மேடைப்பேச்சின் மேதை.

  • @chinnaswamyr7397
    @chinnaswamyr7397 2 ปีที่แล้ว +3

    Anna a legend in Tamil Nadu history
    No one can beat him in the race.

  • @mathuraivalanm5113
    @mathuraivalanm5113 3 ปีที่แล้ว +18

    தெளிவான கருத்து இருப்பதால்,அண்ணாவின் பேச்சு நிதானமாக இருக்கும். அண்ணா ஆங்கிலத்தில் பேசினாலும் தமிழில் பேசினாலும் வேகம் இருக்காது, விவேகம் மட்டுமே இருக்கும்.

  • @sknizarahamed
    @sknizarahamed 3 ปีที่แล้ว +4

    Everytime I heard that voice, gets goosebumps ❤️

  • @manoranjanr5037
    @manoranjanr5037 4 ปีที่แล้ว +8

    Anna should been PM bad luck gone too early we are missing such leader , great leader is required for INDIA such an quality talk now days we don't such gems admire such great person and great views Tamil nadu is lucky to get such great leader

  • @rajamaniar1052
    @rajamaniar1052 3 ปีที่แล้ว +2

    அண்ணா...தமிழ்நாட்டின் அடையாளம். அவரின் சிந்தனைகளை, தத்துவங்களை, கொள்கைகளை ஏற்றுக் கொண்டவர்களை மட்டுமே தமிழ்நாட்டின் அரசியலில் தூக்கிப்பிடித்தால் மட்டும் தமிழ்நாடு காப்பாற்றப்படும். ஒவ்வொரு மாநிலக் கட்சிகளும் ஏற்றுக்கொள்ள வேண்டிய சிந்தனைகள் அண்ணாவின் உரைகளில் நிறைய உண்டு.

  • @maiyappansp6554
    @maiyappansp6554 4 ปีที่แล้ว +78

    அறிஞர்அண்ணா இன்னும் பத்துவருடம்ஆட்சியில்இருந்தருந்தால் தமிழ்நாட்டின் நிலைஅருமையாக இருந்திருக்கும்

    • @vimalar1483
      @vimalar1483 3 ปีที่แล้ว +1

      No difference

    • @Myself_44
      @Myself_44 3 ปีที่แล้ว +3

      ஆமாம் 🖤❤️

    • @sabeermohamed5104
      @sabeermohamed5104 3 ปีที่แล้ว

      @@vimalar1483 VIMALNEESINAPAYADAELAY. PAPAN A. YAUNUEANAGUDARIYADU. PARIYAR. ANNA. KALAIZAR..EAVARGA.3BARUMEALAYEANRAL.TAMIL.NADEL.HINDUGU.MUSLIMUM.GRESTANUMTHATLTHUM. WAANTHUEARUGAMUDIYADU.. MUDALVIMALPORINDUGOL

    • @Manimaran-yt7mx
      @Manimaran-yt7mx 3 ปีที่แล้ว +1

      DMK Vin unmai mugathai velitrupar

    • @Manimaran-yt7mx
      @Manimaran-yt7mx 3 ปีที่แล้ว

      Ayya congress udan eppo ninga arampitha DMK co operation pannirkangalae nalla velai ningal eranthu viteergal epo erunthal nenjam blast agitukum.

  • @sureshdhiya4497
    @sureshdhiya4497 3 ปีที่แล้ว +2

    2021ல் யாரெல்லாம் இந்த வீடியோ பாக்கறீங்க

  • @vimalveeras1002
    @vimalveeras1002 5 ปีที่แล้ว +28

    😭எதையும் தாங்கும் இதயம் 😭

  • @wavestechvro5033
    @wavestechvro5033 4 ปีที่แล้ว +8

    Excellent! Inspiring!

  • @blpmurugesh764
    @blpmurugesh764 5 ปีที่แล้ว +56

    அண்ணா காலத்தில் நான் வாழ முடியாததற்கு வருத்தப்படுகிறேன்

    • @pmaariyappan5241
      @pmaariyappan5241 5 ปีที่แล้ว

      I'll IP

    • @saranyamushila
      @saranyamushila 4 ปีที่แล้ว +2

      நானும் பெரிதும் வருந்துகின்றேன்.

    • @rajamohansomasundaram8931
      @rajamohansomasundaram8931 4 ปีที่แล้ว +2

      Me too 😭

    • @Myself_44
      @Myself_44 4 ปีที่แล้ว +1

      Me Also😭😭😭

    • @chandranr2010
      @chandranr2010 3 ปีที่แล้ว +1

      13 vayathil thimuka uruppinar amen Anna kaiyopamitta uruppinar attai vankinen annavin pechai kettirukkeren 1972 el admk el sernthen

  • @mohammadwaseem6882
    @mohammadwaseem6882 5 ปีที่แล้ว +28

    1:54 என்ன கர்ஜனை அண்ணா எம் இதய மண்ணா😍😍😍

    • @mrfbat7994
      @mrfbat7994 3 ปีที่แล้ว

      Yaru voice bro athu

  • @SAAlagarsamySornam
    @SAAlagarsamySornam 5 ปีที่แล้ว +22

    wonderful.

  • @senthilsekar620
    @senthilsekar620 3 ปีที่แล้ว +13

    I’m still inclined to DMK bcz of Anna.

  • @palanisamid9068
    @palanisamid9068 4 ปีที่แล้ว +9

    சிங்கத்தமிழன். சிங்கத்தின் கர்ஜனை அற்புதம்

  • @thirunavukkarasuking987
    @thirunavukkarasuking987 5 ปีที่แล้ว +12

    No one replace his speech till now.great leader and marvellous speech.

  • @b.safeekmuhammed9563
    @b.safeekmuhammed9563 2 ปีที่แล้ว +1

    அண்ணா எனக்கு பாசமிகு தலைவர்.அண்ணா வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தேன் பெருமை படுகிறேன்.

  • @bmurugan8325
    @bmurugan8325 3 ปีที่แล้ว +4

    Sir. What a excellent speech.

  • @gajalaxmil3
    @gajalaxmil3 2 หลายเดือนก่อน

    Memorable l great inspiring perceiving speech.

  • @thambi.povoma5030
    @thambi.povoma5030 5 ปีที่แล้ว +10

    Wowwwww. What a clear Tamil speech....hats off

  • @kaalaikaalai7844
    @kaalaikaalai7844 5 ปีที่แล้ว +18

    Live anna principle in india
    each state will come to self-govermrnt
    united states of india
    that one day will come,
    anna your dream

    • @kalyanasundaramsrinivasan2612
      @kalyanasundaramsrinivasan2612 4 ปีที่แล้ว

      That means every state will become a family properties.
      Right from Kashmir to Kanyakumari, almost all regional parties are family properties.
      Bharat Mata ki Jai

  • @youtube-komali_2023
    @youtube-komali_2023 2 ปีที่แล้ว +1

    @31:35 to 35 : 00 Masterpiece of this election speech
    Ennaoru mozhi pulamai
    Korvaiyaana vaarthaigal ilakkiyanayam mikka vaarthaigal

    • @kesavanmargagounder7372
      @kesavanmargagounder7372 2 ปีที่แล้ว

      "நான் யாருக்கேனும் துளியளவு தீங்கு செய்திருந்தாலும் எனக்கு வாக்களிக்காதீர்கள்" - ச்....ச. அவர் தலைமை எனக்கு கிடைக்கவில்லையே என்ற ஏக்கம் கண்ணீரை வர வைக்கிறது

  • @stalinpy2091
    @stalinpy2091 4 ปีที่แล้ว +6

    சிறப்பு.

  • @murugananthamm4155
    @murugananthamm4155 3 ปีที่แล้ว +4

    அரூமை அருமை

  • @prakashkash9888
    @prakashkash9888 5 ปีที่แล้ว +9

    Excellent Speech

  • @awesomeservice
    @awesomeservice 4 ปีที่แล้ว +13

    @33 எவ்வளவு நாசுக்காக பெரியாரை குரு நாதர் என்று சொல்லிட்டார்.

  • @baluswaminathan
    @baluswaminathan 4 ปีที่แล้ว +6

    Unimaginable Leader.

  • @venkitapathirajunaidu2106
    @venkitapathirajunaidu2106 5 ปีที่แล้ว +51

    தமிழகத்தின் தலைமகன்...அண்ணா,

  • @alphonsea621
    @alphonsea621 4 ปีที่แล้ว +2

    Arignar Anna Speach is Great Thanks Vazhga Anna Naamam

  • @chandrasekarans2018
    @chandrasekarans2018 5 ปีที่แล้ว +16

    Anna is great.

  • @suren9430
    @suren9430 4 ปีที่แล้ว +4

    Super

  • @gvspriyan
    @gvspriyan ปีที่แล้ว

    Proud.. Proud.. Anna is our leader

  • @irjapairmia3544
    @irjapairmia3544 4 ปีที่แล้ว +6

    Annaaaaaa.
    Malaysia Tamilian
    12/4/2020.....10.54...pm

  • @kuppuswamys2878
    @kuppuswamys2878 2 ปีที่แล้ว

    Anna wrote grammar for Public Speaking
    with his profound knowledge both in Tamil and English and his Rajya Sabha
    Speech on Budget tabled in Parliament
    by the then Finance Minister Morarji
    Dasai former Prime Minister of India
    is a document later released as a booklet
    for DMK Cadres in early 60 s..
    No doubt Anna Commanded respect
    from one and all.

  • @daamodharjn2836
    @daamodharjn2836 5 ปีที่แล้ว +9

    Excellent speech. I thank Nakkal tv for uploading this speech in TH-cam.

  • @sivashankar2347
    @sivashankar2347 3 ปีที่แล้ว +1

    Sarkarai panthalil then mazhai Kural Oosaiya or kuzhal Oosaiya. No one can come again equal to Anna 🙏

  • @elangomantram9103
    @elangomantram9103 5 ปีที่แล้ว +6

    செம.....

  • @samanbazhagan1949
    @samanbazhagan1949 2 ปีที่แล้ว

    அரசியல் பல்கலைக்கழகம்! இன்று அரசியலில் இருப்பவர்கள் சேர்ந்து பயனடையவேண்டும்.
    மற்ற மாநிலங்களுக்கும் தெறியவைக்கவேண்டும்.

  • @astroari
    @astroari 5 ปีที่แล้ว +16

    Can any Hindi Speaking Leaders deliver such speech in Tamil???.

  • @rmurali2881
    @rmurali2881 3 ปีที่แล้ว +4

    First CM Tamilnadu

  • @thangarajsekar9998
    @thangarajsekar9998 5 ปีที่แล้ว +69

    அண்ணாவின் அழகு தமிழ் கடைசி தமிழன் இருக்கும் வரை இருக்கும்

    • @stepupsociety2596
      @stepupsociety2596 5 ปีที่แล้ว +3

      கடைசி தமிழன் என்றென்றும் இருப்பான்

    • @BTS-so5xd
      @BTS-so5xd 5 ปีที่แล้ว +1

      I

    • @BTS-so5xd
      @BTS-so5xd 5 ปีที่แล้ว +1

      yuvthebestothebest

    • @badhmabanu.r712
      @badhmabanu.r712 5 ปีที่แล้ว +1

      @@stepupsociety2596 I'm

    • @vagarumugam4245
      @vagarumugam4245 4 ปีที่แล้ว +1

      Annaspeech

  • @kumarvel2145
    @kumarvel2145 4 ปีที่แล้ว +4

    அருமை

  • @pannerselvamr9801
    @pannerselvamr9801 4 ปีที่แล้ว +3

    Anna annathan
    Anna vazhil endrum nadaipottu kondrikkuthu.
    Tamil Nattin Vedivelli peraringnar anna avarkal

  • @samsalinimidhun246
    @samsalinimidhun246 3 ปีที่แล้ว +4

    Anna......Tamil inathin uyarntha Adaiyyalam

  • @nithyajoseph2311
    @nithyajoseph2311 3 ปีที่แล้ว +3

    தமிழின் தனி சிறப்பு மாபெரும் அறிஞர் அண்ணா....

  • @ravia3039
    @ravia3039 ปีที่แล้ว

    Nice 👍🙂

  • @sivashankar2347
    @sivashankar2347 3 ปีที่แล้ว +2

    🙏🙏

  • @sethurajaraomurthy9232
    @sethurajaraomurthy9232 2 ปีที่แล้ว

    A great Tamil speech like waterfall

  • @ravia3039
    @ravia3039 ปีที่แล้ว

    I Like nice 😊🙂🙂😊❤️

  • @deputyprincipal8503
    @deputyprincipal8503 2 ปีที่แล้ว

    Decent politics, simple speeches, reaching humble people.

  • @2GFactFinder
    @2GFactFinder 5 ปีที่แล้ว +34

    ஏதோ திருமங்கலம் formula என்று சில பத்திரிக்கை நாய்கள் உளருவதுண்டு. ஆனால் அந்த பார்முலாவை உருவாக்கியது காமராஜரின் காங்கிரஸ்தான் என்பது 1962ல் அண்ணா பதிவு செய்துவிட்டார்.

  • @b.safeekmuhammed9563
    @b.safeekmuhammed9563 2 ปีที่แล้ว

    அண்ணா என்பது ஒருவரை தான்.

  • @Hatakekakashi973
    @Hatakekakashi973 3 ปีที่แล้ว +4

    தமிழ் ஆளுமையான மொழி அறிஞர் அண்ணா போன்ற அறிவாளிகள் அதை மீண்டும் மீண்டும் நிரூபித்திருக்கிறார்கள்

  • @tamilarasisrinivasan9225
    @tamilarasisrinivasan9225 ปีที่แล้ว

    Oruvar kooda negative comment podala ottu motha thamilar nenjangalil nilaithu nirkum thalaivar avar pugazh endrum vazhga thalai vananguhirom

  • @sagayamarya1204
    @sagayamarya1204 24 วันที่ผ่านมา

    Arignar Anna was very great Lesder.

  • @TNNANDHAEDIT
    @TNNANDHAEDIT ปีที่แล้ว

    காங்கிரசை எதிர்த்து கட்சி தொடங்கியவர் அண்ணாதுரை....... அவர் தொடங்கிய திமுக இன்று காங்கிரஸுடன் கூட்டணி......... அண்ணாதுரை அவர்கள் இறந்து சில வருடங்களில் கலைஞர் எடுத்த முடிவு காங்கிரஸ் கூட்டணி.,.......... அறிஞர் அண்ணா அவர்களுக்கு தவறான கட்சியாக தெரிந்த காங்கிரஸ்.......... கலைஞர் கண்களுக்கு சிறந்த கூட்டணியாக தெரிந்தது எப்படி.,............ புரியாத புதிர்.,........... வாழ்க அண்ணாவின் புகழ்

  • @selvamc764
    @selvamc764 3 ปีที่แล้ว +1

    திருவள்ளுவரின்மறுபிரவிதான்எங்களின்தமிழ்அண்ணாஅவர்பிறந்தமண்ணில்நானும்பிறந்தேன்என்றுபெறுமையடைகிறேன்

  • @advocatekaruna
    @advocatekaruna 4 ปีที่แล้ว +2

    enna oru than adakkam.vazhga anna namam

  • @rameshnaidu-fn4gz
    @rameshnaidu-fn4gz 2 หลายเดือนก่อน

  • @rajendranmurugesan7144
    @rajendranmurugesan7144 3 ปีที่แล้ว +2

    Anna, Anna Engal Anna

  • @VINOTHP.
    @VINOTHP. 2 ปีที่แล้ว +1

    தமிழ் வாழ்க 🙏

  • @akvelmurugan8
    @akvelmurugan8 4 ปีที่แล้ว +2

    Annaspech.super..

  • @Rajatheniallinagaram
    @Rajatheniallinagaram 3 ปีที่แล้ว +2

    There is no god
    Who teaches there is god is a fool
    Who spread god is culprit
    Who believes god is uncivilized
    Those who teaches Soul moksham hell rebirth mystic world is culprit and those who believe them is fool and who benifit from them is big culprit

  • @mohanr9352
    @mohanr9352 2 ปีที่แล้ว

    Good speech

  • @prabhuarumugam8647
    @prabhuarumugam8647 2 ปีที่แล้ว

    Yes Anna Is Anna

  • @jegadeeshjd2011
    @jegadeeshjd2011 5 ปีที่แล้ว +16

    எதையும் தாங்கும் இதயம்

    • @arungovindan6505
      @arungovindan6505 4 ปีที่แล้ว +1

      what a fantastic speech of ANNA.

    • @arungovindan6505
      @arungovindan6505 4 ปีที่แล้ว +1

      Congress katchiyei naaratithuvittar entraal athu migaiyalla!

  • @selvaraj7025
    @selvaraj7025 3 ปีที่แล้ว +1

    iWill buy lattersir

  • @samsalinimidhun246
    @samsalinimidhun246 3 ปีที่แล้ว +2

    Annavin pejjil yevoloh nagaichuvai?????

  • @Hello-xp5tl
    @Hello-xp5tl 4 ปีที่แล้ว +2

    Between 17.00 minutes to 18.00 minutes Anna himself told about arrogance of continuation rule by any political party in the party.

  • @rmurali2881
    @rmurali2881 3 ปีที่แล้ว +1

    Election is must

  • @janushkumaren
    @janushkumaren 2 ปีที่แล้ว

    2022 wow

  • @mysorethirumalachar5264
    @mysorethirumalachar5264 4 ปีที่แล้ว +2

    SUNDER SPEECH SUNDER ONLY

  • @sagayamarya1204
    @sagayamarya1204 24 วันที่ผ่านมา

    அறிஞர் அணணாவின் ஊறவினர்கள் யார்

  • @bagirathannarayanan7185
    @bagirathannarayanan7185 3 ปีที่แล้ว +1

    கடலில் பெய்த மழையும் பாலையில் காணும் நிலவும் போன்றாகிவிட்டது.இன்றைய தினம் தமிழகமே இருண்டதற்கு திருக்குவளையார் குடும்பமே முழு முதற்காரணம் என்பதனை அண்ணா ஆன்மா அறியுமா?

  • @mkngani4718
    @mkngani4718 2 ปีที่แล้ว

    பல மொழில் தமிழ்தான் முடித்தர்கள்

  • @muthus7594
    @muthus7594 2 ปีที่แล้ว +1

    காஞ்சியிலே புத்தன்.தென்னாட்டு சாக்ரடீஸ்

  • @m.ramadoss2983
    @m.ramadoss2983 5 ปีที่แล้ว +8

    Super expensive sepek I am v y us full

  • @viratjeeva3459
    @viratjeeva3459 4 ปีที่แล้ว +5

    அண்ணா செங்குந்த. முதலியார்

  • @manonmaniseeniponnalagu2599
    @manonmaniseeniponnalagu2599 3 ปีที่แล้ว +1

    Ketla koduthuvaithirkavendum..

  • @sekarb5199
    @sekarb5199 4 ปีที่แล้ว +7

    அண்ணா அற்புதமான மனிதர் இந்த லிஸ்டில் கலைஞர் குடும்பத்தை வைக்காதீர்கள் ஸ்டாலின் அண்ணா ஆகமுடியாது திமுக ஒரு குடும்ப கட்சி

  • @KJAAICH2
    @KJAAICH2 2 ปีที่แล้ว

    இன்றைய நிலையில்
    23.01.2022
    திமுக காங்கரஸ் கூட்டணியில் உள்ளது என்பது குறிப்பிடதக்கது

    • @saminathanelangovan3723
      @saminathanelangovan3723 2 ปีที่แล้ว

      This special 60 year later anna depeet Congress 1967 in 1971 kalaigar alliance with indira Gandhi Congress

  • @SURESH.M.Tech.
    @SURESH.M.Tech. 2 ปีที่แล้ว

    அண்ணா....what a speech..,♥️♥️♥️

  • @kovi.s.mohanankovi.s.mohan9591
    @kovi.s.mohanankovi.s.mohan9591 3 ปีที่แล้ว

    It is rareness of politician to that he is not an ordinary man ; But peearigbar said that he is humblest person before Arcot Ranazamy Mudaliar and Moitgaringer Rajaji ; it was badness Tamil Nadu that lost in two years after that he was elected as Tamionadu chuef Minister
    Anna ked a simple life like Gandhji and with a brain like Sicrates