அன்பின் வழியது உயிர்நிலை என்பது ஆதிமகன் வள்ளுவன் சொல்லாம் அன்று சிலுவை சுமந்தவர் நெஞ்சில் அன்பைச் சுமந்தவரே போதி மரத்து மேதினி எங்கும் அன்பாய் மேவியது நன்னெறி நாயகம் நபிகள் நாயகம் அன்புக்கு நாயகனே அன்பே சிவம் இது சைவத் திருமறை அன்பின் அடிப்படையே அக்கால வைணவமும் அன்புக்கு பல வழிகாட்டிகள் உண்டெனினும் மத வம்புக்கு நம்மிடையே பஞ்சமில்லை வன்முறைக்கு வாய்க்கால் வெட்டி நித்தம் நித்தம் ரத்தத்தால் பாசனம் செய்கின்ற பாழும் உள்ளங்கள் பக்குவப்படுவதற்கே அன்பு கொள்வோம் எனும் தலைப்பில் அணை கட்டுகிறோம். அன்பு பற்றி அயலார்க்கு அறிவுரை கூறிவிட்டு அதற்கெதிராய் நடக்கின்ற என்புதோல் போர்த்த மனிதர் சிலர் உண்டு அவரையெல்லாம் அடையாளம் கண்டு அவனிக்கு சொல்லிவைத்தல் பெருந்தொண்டு நல்லதையும் கெட்டதையும் நன்றாக ஆய்ந்தறிந்து நாட்டு மக்கள் தெளிவடைந்துள்ள காலமிது எனினும் விழித்துக் கொண்ட மக்களையும் மீண்டும் வீழ்த்துதற்கு வேடதாரிகள் புறப்படுவர் இன்று அந்த மாரீச மான் குட்டிகளை முதலிலேயே மடக்கிப் போடுதல் நன்று நவரத்ன வைக்கோற்போராய் நகைக்குவியல் வைத்திருப்பார் ஏனென்றால் தெரியாதா உமக்கு மைசூர் பட்டத்து ராஜா என் பாட்டனுக்கு தந்ததென்பார் ஒரு நாள் ராஜா கொடுப்பார் மறு நாள் அதே நகையை தொண்டன் கொடுப்பான் அண்டப்புழுகு ஆகாசப்புழுகு அதுதான் இதற்குப் பெயர் வளர்ப்பு மகன் என்பார் ஆறுகண்டமறிய நூறு கோடியில் திருமணம் என்பார் பின்பு வளர்ப்பல்ல அவன் எல்லாம் என் வாய் அளப்பு என்பார் வளம் கொழிக்க நாடாள வருமாறு சொன்னால் நாட்டையே தன் வீட்டுக்குள் வளைத்துப் போட முயற்சிப்பார் இனியும் மக்கள் ஏமாந்தால் கட்டி வெல்லப் பேச்சு வெட்டுவிழி வீச்சு சுட்டுவிரல் காட்டி சுவை பலவும் நீட்டி கட்டு உடல் தொட்டவுடன் மொட்டு அவிழ் பட்டு மெத்தை இட்டழைத்த பாவையிடம் பலியாகும் வீரனைப்போல் பைந்தமிழர் வசமிழப்பர் வலுவிழப்பர் முடிவில் வாழ்விழப்பர் அன்பு கொள்வோம் என்பதையே சில பேர் தெரியாமல் அன்பு கொல்வோம் என்கின்றனர் தெரிந்து கொல்பவர் உண்டு தவறு என தட்டிக்கேட்டாலோ அதுவும் இடையினம் தானே யரலவளழ என்று பதிலுரைப்பர் குறிப்பாக தொலைக்காட்சிப் பெட்டிகளில் இந்த தமிழக்கொலை நிற்பதற்கு இன்றே முடிவு செய்வீர்! இல்லையேல் அன்பைக் கொள்வதற்கு பதிலாக கொல்வதற்கு இன்னும் ஆயிரம் பேர் வந்திடுவர்!! அவர்களிடமிருந்து அன்பையும் அன்னைத் தமிழையும் காப்போம்!!!
ஏழுதுங்கள் நாளை கண்ணினியையின்கண் பார்வைகைகளின் கண்ணின். கண்.... திமுக தமிழ்வாழ்க கல்வியின் கற்று பள்ளிப்புகலின்.வெளைசோறு தின்னதின் தமிழ்நாட்டுமக்களைகளூம் தமிழில்ஆண்டங்களின் வாழ வேண்டும் வாழ்க தமிழ்.....
1924 பிறந்தவரே தமிழ் மகனே தமிழ்நாட்டில் சிறப்புமிக்க தலைவரே. சித்திரை மாதத்தில். பிறந்தநாள். தட்சிணாமூர்த்தி பிறந்தநாள். சித்திரை மாதத்தில். தொடக்கப்பள்ளி கூடம். ஏரோட்டிகள் உழவன். இருக்கையின் மழை பெய்யும். ஆற்றங்கரை. ஆத்தங்கரை பக்கத்தில் விவசாயம் செய்யும் மக்கள். தன் வீட்டில். மாடு கட் ஏர் கலப்பைகள் ஒட்டி மாடு கட்டி உழுதவன் தான் மாட்டின் நரைக்கு தகுந்து சேற்றில் சேற்றில் கால் எடுத்து வைத்து மாட்டின் பின்னே நடந்து வருதான் தமிழ்நாட்டு மக்கள். ஒல்லியான சரிதம் கொண்டு ஏரோட்டி உழவு செய்து விவசாயம் செய்து காலையில் 5 மணிக்கு எழுந்து காலை உணவு உண்டு மதியம் உணவு இல்லாமல் மாலை 5 மணி வரை வயலில் வேலை செய்து வயக்காட்டில். வயிறு வளரட்டும் பயிர் வளரட்டும் இரவு பகல் பார்த்து கண்ணுறங்காமல் கண்காணிக்கும் விவசாயிகள் தான் இந்தநாள் இனியநாள்..
1989 ஒரு நாள் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்று கூறி விட்டு தமிழ் நாட்டில் இருந்து முறையாக தமிழ் நாட்டில் இருந்து முறையாக DMK ஆட்சியில் இருந்த தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று தமிழ் நாட்டில் இருக்கும் கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து தமிழ் வாழ்க தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட தமிழ் நாட்டில் இருந்து முறையாக தமிழ் நாட்டில் இருக்கும் கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருக்கும் mks ஆட்சியில் தான் இந்த நிலையில் கடந்த கலைஞர் கருணாநிதி தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட தமிழ் நாட்டில் இருந்து முறையாக DMK ஆட்சியில் இருந்த தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது தமிழ் நாட்டில் இருக்கும் கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து முறையாக தமிழ் மக்கள் மீது அக்கறை இருக்குமானால் அதனை தொடர்ந்து தமிழ் நாட்டில் இருந்து கலைஞர் கருணாநிதி ஆட்சியில் நலன் கருதி இனங்கள் உள்ளன என்று தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் உள்ள DMK தமிழகத்தில் cm கலைஞர் கருணாநிதி தலைமையில் தமிழ் நாட்டில் இருக்கும் கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து முறையாக தமிழ் நாட்டில் இருந்து முறையாக தமிழ் நாட்டில் இருந்து கலைஞர் கருணாநிதி ஆட்சியில் இருந்த தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட தமிழ் நாட்டில் இருந்து முறையாக DMK தமிழகத்தில் இருந்து கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து முறையாக தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து முறையாக தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட தமிழ் நாட்டில் இருந்து முறையாக கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து முறையாக தமிழ் நாட்டில் இருந்து முறையாக தமிழ் நாட்டில் இருந்து முறையாக தமிழ் நாட்டில் இருக்கும் தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட தமிழ் மக்கள் மத்தியில் கலைஞர் கருணாநிதி தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட கலைஞர் கருணாநிதி தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட ஒரு நாள் சர்வதேச மனித உரிமைகள் மற்றும் மானுட மரியாதை செலுத்தினார் மித்திரன் ஒரு நாள் சர்வதேச மனித உரிமைகள் ஆணையம் தாக்கீது அனுப்ப வேண்டும் என்று தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட கலைஞர் கருணாநிதி தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் திரு கலைஞர் கருணாநிதி கூறியுள்ளார் . .
Super We miss you.
எம் தமிழ் ஆசான்...❤❤❤❤
ஐயா உங்கள் வாழிகாட்டி மிகவு சிறந்தது ஒகே ஐயா நன்றி வணக்கம் தொண்டன் தங்கமணி பாலமுருகன் நெற்குன்றம் கிளை 148 வார்டு
Miss You Thalaiva 🖤❤️
அருமையான பதிவு
நீங்கள் தேர்தல் பரப்புரையில் மெதுவாக மேடையேறிய காலத்தில் நீர் நலமாக வாழ வேண்டும் என்று கடவுளை நோக்கி வணங்கிய அன்பன் நான்.😊
❤ valgavalamudan ❤
Super
அன்பின் வழியது உயிர்நிலை என்பது ஆதிமகன் வள்ளுவன் சொல்லாம்
அன்று சிலுவை சுமந்தவர் நெஞ்சில் அன்பைச் சுமந்தவரே
போதி மரத்து மேதினி எங்கும் அன்பாய் மேவியது
நன்னெறி நாயகம் நபிகள் நாயகம் அன்புக்கு நாயகனே
அன்பே சிவம் இது சைவத் திருமறை
அன்பின் அடிப்படையே அக்கால வைணவமும்
அன்புக்கு பல வழிகாட்டிகள் உண்டெனினும்
மத வம்புக்கு நம்மிடையே பஞ்சமில்லை
வன்முறைக்கு வாய்க்கால் வெட்டி
நித்தம் நித்தம் ரத்தத்தால் பாசனம் செய்கின்ற
பாழும் உள்ளங்கள் பக்குவப்படுவதற்கே அன்பு கொள்வோம் எனும் தலைப்பில்
அணை கட்டுகிறோம்.
அன்பு பற்றி அயலார்க்கு அறிவுரை கூறிவிட்டு
அதற்கெதிராய் நடக்கின்ற என்புதோல் போர்த்த மனிதர் சிலர் உண்டு
அவரையெல்லாம் அடையாளம் கண்டு
அவனிக்கு சொல்லிவைத்தல் பெருந்தொண்டு
நல்லதையும் கெட்டதையும் நன்றாக ஆய்ந்தறிந்து
நாட்டு மக்கள் தெளிவடைந்துள்ள காலமிது
எனினும்
விழித்துக் கொண்ட மக்களையும் மீண்டும் வீழ்த்துதற்கு
வேடதாரிகள் புறப்படுவர் இன்று
அந்த மாரீச மான் குட்டிகளை முதலிலேயே மடக்கிப் போடுதல் நன்று
நவரத்ன வைக்கோற்போராய் நகைக்குவியல் வைத்திருப்பார்
ஏனென்றால் தெரியாதா உமக்கு
மைசூர் பட்டத்து ராஜா என் பாட்டனுக்கு தந்ததென்பார்
ஒரு நாள் ராஜா கொடுப்பார்
மறு நாள் அதே நகையை தொண்டன் கொடுப்பான்
அண்டப்புழுகு ஆகாசப்புழுகு
அதுதான் இதற்குப் பெயர்
வளர்ப்பு மகன் என்பார்
ஆறுகண்டமறிய நூறு கோடியில் திருமணம் என்பார்
பின்பு வளர்ப்பல்ல அவன் எல்லாம் என் வாய் அளப்பு என்பார்
வளம் கொழிக்க நாடாள வருமாறு சொன்னால்
நாட்டையே தன் வீட்டுக்குள் வளைத்துப் போட முயற்சிப்பார்
இனியும் மக்கள் ஏமாந்தால்
கட்டி வெல்லப் பேச்சு வெட்டுவிழி வீச்சு
சுட்டுவிரல் காட்டி சுவை பலவும் நீட்டி
கட்டு உடல் தொட்டவுடன் மொட்டு அவிழ்
பட்டு மெத்தை இட்டழைத்த பாவையிடம்
பலியாகும் வீரனைப்போல்
பைந்தமிழர் வசமிழப்பர் வலுவிழப்பர் முடிவில் வாழ்விழப்பர்
அன்பு கொள்வோம் என்பதையே சில பேர் தெரியாமல்
அன்பு கொல்வோம் என்கின்றனர்
தெரிந்து கொல்பவர் உண்டு
தவறு என தட்டிக்கேட்டாலோ
அதுவும் இடையினம் தானே யரலவளழ என்று பதிலுரைப்பர்
குறிப்பாக தொலைக்காட்சிப் பெட்டிகளில் இந்த தமிழக்கொலை நிற்பதற்கு
இன்றே முடிவு செய்வீர்!
இல்லையேல்
அன்பைக் கொள்வதற்கு பதிலாக கொல்வதற்கு இன்னும் ஆயிரம் பேர் வந்திடுவர்!!
அவர்களிடமிருந்து அன்பையும் அன்னைத் தமிழையும் காப்போம்!!!
கோயப்மேடு நெற்குன்றம் தங்கமணி பாலமுருகன் ஒகே ஐயா உங்கள்வுட எங்கள் பணி நன்றி வணக்கம் ஐயா
ஏழுதுங்கள் நாளை கண்ணினியையின்கண் பார்வைகைகளின் கண்ணின். கண்.... திமுக தமிழ்வாழ்க கல்வியின் கற்று பள்ளிப்புகலின்.வெளைசோறு தின்னதின் தமிழ்நாட்டுமக்களைகளூம் தமிழில்ஆண்டங்களின் வாழ வேண்டும் வாழ்க தமிழ்.....
1924 பிறந்தவரே தமிழ் மகனே தமிழ்நாட்டில் சிறப்புமிக்க தலைவரே. சித்திரை மாதத்தில். பிறந்தநாள். தட்சிணாமூர்த்தி பிறந்தநாள். சித்திரை மாதத்தில். தொடக்கப்பள்ளி கூடம். ஏரோட்டிகள் உழவன். இருக்கையின் மழை பெய்யும். ஆற்றங்கரை. ஆத்தங்கரை பக்கத்தில் விவசாயம் செய்யும் மக்கள். தன் வீட்டில். மாடு கட் ஏர் கலப்பைகள் ஒட்டி மாடு கட்டி உழுதவன் தான் மாட்டின் நரைக்கு தகுந்து சேற்றில் சேற்றில் கால் எடுத்து வைத்து மாட்டின் பின்னே நடந்து வருதான் தமிழ்நாட்டு மக்கள். ஒல்லியான சரிதம் கொண்டு ஏரோட்டி உழவு செய்து விவசாயம் செய்து காலையில் 5 மணிக்கு எழுந்து காலை உணவு உண்டு மதியம் உணவு இல்லாமல் மாலை 5 மணி வரை வயலில் வேலை செய்து வயக்காட்டில். வயிறு வளரட்டும் பயிர் வளரட்டும் இரவு பகல் பார்த்து கண்ணுறங்காமல் கண்காணிக்கும் விவசாயிகள் தான் இந்தநாள் இனியநாள்..
Eni,eppodhu kaanbom ummai.umadhu manidha sakthiyin,muzhumayayai.
No one will born to beat him.Pls translate this.Sun all ways only Raising.
Genius
தலைமையில்தான்
தலைமைக்கு தலையாஉழைப்பும்
முழு வீடியோ link அனுப்பவும்
🖤❤
Pls full vidio link
Please upload full video link
I want full video link bro
16:50
17:10
பார்த்து பார்த்து பஇக்கிறான்
தாங்ககளின்
1989 ஒரு நாள் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்று கூறி விட்டு தமிழ் நாட்டில் இருந்து முறையாக தமிழ் நாட்டில் இருந்து முறையாக DMK ஆட்சியில் இருந்த தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று தமிழ் நாட்டில் இருக்கும் கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து தமிழ் வாழ்க தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட தமிழ் நாட்டில் இருந்து முறையாக தமிழ் நாட்டில் இருக்கும் கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருக்கும் mks ஆட்சியில் தான் இந்த நிலையில் கடந்த கலைஞர் கருணாநிதி தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட தமிழ் நாட்டில் இருந்து முறையாக DMK ஆட்சியில் இருந்த தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது தமிழ் நாட்டில் இருக்கும் கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து முறையாக தமிழ் மக்கள் மீது அக்கறை இருக்குமானால் அதனை தொடர்ந்து தமிழ் நாட்டில் இருந்து கலைஞர் கருணாநிதி ஆட்சியில் நலன் கருதி இனங்கள் உள்ளன என்று தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் உள்ள DMK தமிழகத்தில் cm கலைஞர் கருணாநிதி தலைமையில் தமிழ் நாட்டில் இருக்கும் கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து முறையாக தமிழ் நாட்டில் இருந்து முறையாக தமிழ் நாட்டில் இருந்து கலைஞர் கருணாநிதி ஆட்சியில் இருந்த தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட தமிழ் நாட்டில் இருந்து முறையாக DMK தமிழகத்தில் இருந்து கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து முறையாக தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து முறையாக தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட தமிழ் நாட்டில் இருந்து முறையாக கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து முறையாக தமிழ் நாட்டில் இருந்து முறையாக தமிழ் நாட்டில் இருந்து முறையாக தமிழ் நாட்டில் இருக்கும் தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட தமிழ் மக்கள் மத்தியில் கலைஞர் கருணாநிதி தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட கலைஞர் கருணாநிதி தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட ஒரு நாள் சர்வதேச மனித உரிமைகள் மற்றும் மானுட மரியாதை செலுத்தினார் மித்திரன் ஒரு நாள் சர்வதேச மனித உரிமைகள் ஆணையம் தாக்கீது அனுப்ப வேண்டும் என்று தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட கலைஞர் கருணாநிதி தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் திரு கலைஞர் கருணாநிதி கூறியுள்ளார் . .
கஞைருக்குஒட்டுகள
60×14= 840.
🖤❤