திரைக்கதையை விட உங்க சொந்த அனுபவங்கள் சுவாரஸ்யம். சுருக்கமாக திரைக்கதையும் உங்க அனுபவங்களை நிறையவும் சொல்லுங்கள். உங்களுக்கு நீங்கள் எழுதிய கதைகளை சொல்வதுபிடிக்கிறது.
. ..Before Aaru pushpangal MSV worked with K.Balachandar in the movies Anubavi Raja Anubavi Poova thalaiya bamavijayam Thamarainenjam Kaviyathalaivi etc
இயல்பான தமிழ் பேச்சு அருமையான தகவல் ஆயிரம் விஷயங்கள் அற்புதம் ஐயா
ஐயா நான் நேற்று ஆறு புஷ்பங்கள் படத்தை பார்த்தேன் மிகவும் அருமையான படம், ஏண்டி முத்தமா பாட்டின் குரலும் இசையும் மிகவும் அற்புதமாக இருந்தது ஐயா
பழைய படங்களின் ரசனை அருமையோ அருமை
ஐயா நீங்கள் சொன்னவுடன் நான் அந்த திரைப்படத்தை அற்புதமான திரைப்படம் அதுவும் நீங்கள் கூறிய அந்த பாடல் அதைப் பாடியவர் அவரின் குரல் மிக அற்புதமானது
Kalaiganam sir can sing very well. Good voice.
amazing determination God's grace for Kalaignanam ayya!!!live long years
அருமையாக பாடுகிறீர்கள் ஐயா.
சந்திரபோஸ் கஷ்டப்படவில்லை பல வெற்றிப்படங்களுக்கு இசையமைத்து புகழ் பெற்றவர் சான்ஸ் குறைந்த போது தொலைக்காட்சியில் நடித்து வெற்றி பெற்றார்
திரைக்கதையை விட உங்க சொந்த அனுபவங்கள் சுவாரஸ்யம். சுருக்கமாக திரைக்கதையும் உங்க அனுபவங்களை நிறையவும் சொல்லுங்கள். உங்களுக்கு நீங்கள் எழுதிய கதைகளை சொல்வதுபிடிக்கிறது.
அருமை அய்யா
அனுபவம் பேசுகிறது!
சிறப்பான பதிவு...
ஆறு புஷ்பங்கள் முதல் தடவை 1995 பார்த்தேன்.
இன்று வரை சுமார் 6 தடவை பார்த்துள்ளேன்.
உங்கள் குடும்ப படங்கள் சிலதை காண்பித்ததற்கு நன்றி
God bless your family
.
..Before Aaru pushpangal MSV worked with K.Balachandar in the movies Anubavi Raja Anubavi Poova thalaiya bamavijayam Thamarainenjam Kaviyathalaivi etc
மேலும் தமிழ் திரையுலகின் எதிர்காலம் ரஜினியே என்று தீர்க்க தரிசனத்துடன் ரஜினி க்கு எதிர்காலம் என்ற வேடத்தை தந்துள்ளீர்கள் ஐயா
ஆறு புஷ்பங்கள்
ஆறுபுஸ்பங்கள் பட டைடலில் கலைஞானம் அவர்களின் பெயர் இடம் பெறவில்லையே ஏன்?
Antha kalathula moolakathaiku credit kuduka matanga.only payment
Super super super super
முதல் welcome
Nice
Good one sir
About Andavar 22:32
Excellent
#RajiniKanTh...😘
76 ம் பகுதி.3.11.20 செவ்வாய் க்கிழமை
Kb msv started in anubhavi raja & bhama vijayam
ஐயா உங்கள் ஃபேமிலி பற்றி கூறவும்
வாழ்க மனித தெய்வம் ரஜினி அவர்கள்.
Andavar kamal God of Indian cinema
சித்ரா சார் நீங்க ஒரு சாயல்ல மணிரத்னம் மாதிரியே இருக்கீங்க....
இத யாராவது உங்கள்ட்ட சொல்லிருக்காங்களா....??
Music Director *Chandra Bose* no more
சூப்பர் அய்யா