சின்னப்ப தேவரை போனில் மிரட்டிய அரசியல்வாதி - Kalaignanathin Payanam|Part - 69

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024
  • தேவரை தேடி வந்த எம்.ஜி.ஆர்
    TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    contact no : 7358576544
    For All Latest Updates:
    Like us on: / toouringtalkies
    watch us on: touringtalkies.co/
    Follow us on: / toouringtalkies
    / toouringtalkiess
    subscribe us on :
    / @touringtalkiescinema
    *************************************************************************************************

ความคิดเห็น • 87

  • @askrushnamurthy4799
    @askrushnamurthy4799 3 ปีที่แล้ว +4

    நன்றாக இருக்கிறது நன்றி வாழ்த்துக்கள் கிருஷ்ணமூர்த்தி

  • @dharmalingam1195
    @dharmalingam1195 3 ปีที่แล้ว +10

    வணங்குகிரேன் அப்பா . வளர்க உங்கள் சிந்தனை . வாழ்க நீங்கள் பல்லாண்டு . ஆரோக்கியத்துடன் .என்றும் மருகன் துனையோடு!

  • @pmeniyakumar8580
    @pmeniyakumar8580 3 ปีที่แล้ว +3

    உங்கள் நேர்மையை
    பாராட்டுகிறேன்
    100% உங்கள் அனுபவங்களை நன்றாக
    அழகாக மக்கள் மனதில் பதியூம்
    படி கூறினிர்கள் நீங்கள்
    கூறிய நல்ல விஷயங்கள்
    மற்றவர்களுக்கு நல்ல
    வழிகாட்டியாக அமையும்
    நீங்களும் உங்கள் குடும்பமும் நன்றாக
    எந்த குறையும் இன்றி
    வாழவேண்டும் உங்களுக்கு
    கடவுள் அருளும்
    ஆசியும் வாங்க வேண்டும்
    நன்றி இதுபோல் இன்னும்
    நிறைய விஷயங்களை
    கூறுங்கள்
    நன்றி

  • @parimalabalakrishnan7285
    @parimalabalakrishnan7285 3 ปีที่แล้ว +15

    ஐயா உங்கள் பேச்சுகள் மிகவும் அருமை உங்கள் பதிவுகள் அனைத்தும் பழைய விசயங்களை தெரிந்து கொள்ள எங்களுக்கு உதவி செய்யும் நன்றி

    • @sasiyn5942
      @sasiyn5942 3 ปีที่แล้ว

      Please ignore shiva NB
      Speeches about t hiupsthi temple in future don't want hi

  • @pythonpraveen3232
    @pythonpraveen3232 3 ปีที่แล้ว +7

    உங்களது பேச்சாற்றல் மிகவும் அருமையாக உள்ளது

  • @agilamcorporation5171
    @agilamcorporation5171 3 ปีที่แล้ว +5

    ஆறுதல் இல்லை மகிழ்ச்சியை தருகிறோம்.

  • @radhakrishnanjrk6022
    @radhakrishnanjrk6022 3 ปีที่แล้ว +6

    ஐயா உங்களுடைய பேச்சு சத்தியம் உண்மை

  • @kalyani15-h8e
    @kalyani15-h8e 3 ปีที่แล้ว +9

    உங்கள் அனுபவங்களை கேட்க ஆவலாக உள்ளோம் ஐயா

  • @Gopalkrishnan_GK
    @Gopalkrishnan_GK 3 ปีที่แล้ว +6

    தெய்வ ஆற்றல் பெற்றவர் நீங்கள் அப்பா!❤

  • @selvip4939
    @selvip4939 3 ปีที่แล้ว +6

    அய்யாகலைஞாணம்பேச்சு
    மிகவும் அருமையாக உள்ள து

  • @raguram374
    @raguram374 3 ปีที่แล้ว +5

    நீங்கள் கலைத்தாயின் பெருமைக்குஉரிய வாரிசு

  • @ஈசன்குமரன்
    @ஈசன்குமரன் 3 ปีที่แล้ว +3

    கலைக்கு ஞாணம் உங்களுக்கு எனவே தான் நீங்கள் கலைஞானம்

  • @thangapushpam3561
    @thangapushpam3561 3 ปีที่แล้ว +9

    தலைவர் கலையின் அம்சம் அசத்தல் நடிப்பு திரையில் அரசியலில் ராஜா பதவியிலும் ராஜா மக்கள் மனதில் என்றுமே அவர்தான் ராஜா

  • @gopalakrishnan6892
    @gopalakrishnan6892 3 ปีที่แล้ว +4

    உங்கள் பேச்சு அற்புதம் தொடர்க பணி

  • @saravanakumar-sb5ib
    @saravanakumar-sb5ib 3 ปีที่แล้ว +5

    வேலாயுதம் Great.

  • @marthandansk1991
    @marthandansk1991 3 ปีที่แล้ว +7

    நன்றி ஐயா.....

  • @jayalakshmi606
    @jayalakshmi606 3 ปีที่แล้ว +23

    தேவர் MGR நட்பு ஆச்சரியமானது. ஐயா, சொல்லாவிட்டால் நம்ப முடியாததாக உள்ளது. வேலாயுதம் நாயர் 👍. பேரும் புகழும் கதை நல்ல ட்விஸ்ட்.

  • @gopalakrishnan6892
    @gopalakrishnan6892 3 ปีที่แล้ว +24

    MGR நெருப்பாற்றில் நீந்தி அரசியலில் வெற்றி பெற்றுள்ளார் மக்கள் அவர் மீது இன்றும் மரியாதை வைத்துள்ளனர்.

  • @shanmughamsundaram8624
    @shanmughamsundaram8624 3 ปีที่แล้ว +5

    அருமை அய்யா

  • @inthinathan
    @inthinathan 3 ปีที่แล้ว +4

    நன்றி ஐயா

  • @muthumari9294
    @muthumari9294 3 ปีที่แล้ว +11

    சினிமா உலகில் மற்றும் அரசியல் உலகில். அழகாக மக்கள் மனதில்
    இடம் பிடித்த ஒரேயொரு நடிகர்
    மக்கள் திலகம்

  • @pushpakk2049
    @pushpakk2049 3 ปีที่แล้ว +2

    God bless your family

  • @vijayav1076
    @vijayav1076 3 ปีที่แล้ว +4

    எந்த விசையமும் சொன்னால் தான் தெரியும் இது தற்பெருமை இல்லை இது உண்மை

  • @jayalakshmi606
    @jayalakshmi606 3 ปีที่แล้ว +6

    Super

  • @srinivasanvasudevan7413
    @srinivasanvasudevan7413 3 ปีที่แล้ว +3

    Super Story..!

  • @janagivelaythian180
    @janagivelaythian180 3 ปีที่แล้ว +1

    Ayya vanakkam. Ungal kudumbam manaivi makkal sagothara sagotharigal patri sollungalen ketka aavalai ullen.

  • @sethuraman8297
    @sethuraman8297 3 ปีที่แล้ว +5

    ஐயா நன்றி

  • @sankarsubramaniyan8081
    @sankarsubramaniyan8081 3 ปีที่แล้ว +5

    Super sir,

  • @fuhrerashwin2100
    @fuhrerashwin2100 ปีที่แล้ว +1

    Super kalaignam sir ..from Canada
    Enna sonnalum MGR uthavi ketu ponnatha malayaleeyai than..

  • @ramachandranraveenthiran2826
    @ramachandranraveenthiran2826 3 ปีที่แล้ว +2

    one of the best film. vegulippenn

  • @pooluvarajan2971
    @pooluvarajan2971 ปีที่แล้ว +1

    நான் அறிந்தவரை சத்தியமான உண்மையைப்பேசிய ஒரே தலைசிறந்த கலைஞர் இவர்தான் திரு எம்ஜிஆர் அவர்களை திமுக வளர்த்தது பிறகு திமுக வை எம்ஜிஆர் வளர்த்தார் இதுதான் வரலாறு

  • @ramachandrannarayanan1630
    @ramachandrannarayanan1630 3 ปีที่แล้ว +7

    Kalignanam ayya tell more about your experience

  • @pulayanen
    @pulayanen 3 ปีที่แล้ว +8

    Yaruku venaa vottu podunga DMK mattum venaam

  • @VijayRagMalimNawar
    @VijayRagMalimNawar 3 ปีที่แล้ว +2

    Kalaignan sir, may find ways for web series movies on "Thevar Sir". Web series are far more popular having better impact with audiences at home than the big screen cinema. The "Biopics TV series" may be done on low budget. When doing the web series always M.G.R will come into picture, as no one can deny their strong friendship. Thevar was a man of principle who had kept his promise "Word of tongue" not book Sivaji against M.G.R that can cause friction in cinema. Now days in tamil cinema very rare one can come across this kind of person who stick to promise when come to money in human life.

  • @mayanmayee3762
    @mayanmayee3762 3 ปีที่แล้ว +2

    ஆர்வமுள்ள பதிவாக உள்ளது. வாழ்த்துக்கள்

  • @dhanrajramalingam5870
    @dhanrajramalingam5870 3 ปีที่แล้ว +8

    என்ன ஐயா அட்லீயையும் , முருகதாஸ் ஐயும் இப்படி கலாய்ச்சிட்டீங்க.

  • @srinivasan2441
    @srinivasan2441 3 ปีที่แล้ว +2

    Indha episode il dhan Ayya mudhan mudhalaga... Vanakkam, adutha episode il sandhippom endru solli irukkiraar... Naanga ippa ellam 2020 la vazharadhilla Ayya... Ungaloda payanathula ondri poi 1970 galil dhan vazhndhu kondirukkirom...
    🧐🧐🧐

  • @kamalkannan4591
    @kamalkannan4591 3 ปีที่แล้ว +3

    Jothidam anubavam patrie sollungaa sir

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 ปีที่แล้ว +1

    அனுபவம் பேசுகிறது!

  • @mvamva8251
    @mvamva8251 3 ปีที่แล้ว +34

    திமுக தமிழ்நாட்டுல இல்லன்னா தமிழ்நாடு நல்லா முன்னேறி இருக்கும்.

    • @kaliyamoorthym4051
      @kaliyamoorthym4051 3 ปีที่แล้ว +5

      திராவிட கொள்கை இல்லையென்றால் தமிழகம்
      வட நாடு போல் முட்டாள் தேசமாக ஆகியிருக்கும். புரிந்து கொள்ளுங்கள்.

    • @natarajansuresh6148
      @natarajansuresh6148 3 ปีที่แล้ว +10

      @@kaliyamoorthym4051 தவறான தகவல். எல்லாவற்றிற்கும் திராவிடம் பேசி பேசி இன்றைய தலைமுறையினர் கல்வியறிவு தாழ்ந்து போனதுற்கு மறுக்கமுடியாத ஒன்றாகும்.

    • @s.leelavathyleelaram7401
      @s.leelavathyleelaram7401 3 ปีที่แล้ว +1

      @@natarajansuresh6148 உத்திர. பிரதேசத்தில், தி. மு. க., ஆட்சி. இல்லை, மாநிலம்எப்படி. இருக்கிறது. என்று. பல. செய்திகளில் அறிகிறோம்

    • @ayashan670
      @ayashan670 3 ปีที่แล้ว +2

      திராவிட முன்னேற்ற கழகம் என்ற பெயரை மாற்றி திராவிட பின்னேற்ற கழகம் என்று போட்டால் மிகவும் பொருத்தமாக இருக்கும் .

    • @goodfunnyjokes7206
      @goodfunnyjokes7206 3 ปีที่แล้ว +4

      @@kaliyamoorthym4051 காமராஜரால்தான் தமிழகம் முன்னேறியது

  • @aravinthnallathambi9291
    @aravinthnallathambi9291 3 ปีที่แล้ว +3

    Ayya Mr. Mr ratha story sollanga! !!

  • @sekarayyadurai6836
    @sekarayyadurai6836 3 ปีที่แล้ว +2

    ❤️❤️❤️❤️❤️💐💐

  • @Mba54
    @Mba54 3 ปีที่แล้ว +3

    இது 1947ல் நடந்த கதையா?

  • @murumuru5639
    @murumuru5639 3 ปีที่แล้ว +2

    🙏🙏🙏👍👍👍❤❤❤

  • @sarojini763
    @sarojini763 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @pushpakk2049
    @pushpakk2049 3 ปีที่แล้ว

    Iya dress Old is gold

  • @muthiahgovindan1477
    @muthiahgovindan1477 3 ปีที่แล้ว +5

    தேவரைப்பற்றி இவ்வளவு பேசும் உங்களுக்கு பின் இருக்கும் புகைப்படத்தில் தேவர் படம் இல்லையே சார்.

  • @seyonagro6057
    @seyonagro6057 3 ปีที่แล้ว +2

    Naan ungal rasigan

  • @vikranthprabhakaran833
    @vikranthprabhakaran833 ปีที่แล้ว

    🎉🎉🎉🎉

  • @Boopathydubai
    @Boopathydubai 3 ปีที่แล้ว +4

    Latest சங்கர் கதை திருட்டில் மாட்டிட்டு இருக்கார்

  • @pknarayanan482
    @pknarayanan482 3 ปีที่แล้ว

    Iyya neengal ithuvarai ini pesapovathai ellam oru puthagama pot tal video parkkathvargal therinthukolla udaviyaga irukkum. Seiveergalaa. Thangal vilasam

    • @k.pmohan7855
      @k.pmohan7855 3 ปีที่แล้ว

      முருகரின்அருளால்செயல்படும்ஐயாவாழ்க

  • @sivaraman5528
    @sivaraman5528 3 ปีที่แล้ว

    சூப்பர் அய்யா

  • @devarajsvu1915
    @devarajsvu1915 3 ปีที่แล้ว +5

    திமுக என்ற மூன்றெழுத்து தமிழ் நாட்டில் இவ்வளவு வாய்ஸ் அவர்கள் நடந்து முன்னேற்றமே திமுக

  • @sgv6763
    @sgv6763 3 ปีที่แล้ว +1

    Neer ippadi DMK va pathi solluveer nu therinchu iruntha, Nakeeran Gopal ennum Thirudan, umma interview vee eduthu pootu irukka maatan... DMK vin kaai kooli avan....

    • @arumugams4865
      @arumugams4865 ปีที่แล้ว

      அதுஉண்மைதான் திமுககுண்டிதாங்கி நக்கீரன் கோவாலு.

  • @saravanakumar-sb5ib
    @saravanakumar-sb5ib 3 ปีที่แล้ว

    Mental சுஜாதா.

    • @vijayvijay4123
      @vijayvijay4123 9 หลายเดือนก่อน

      இது படக்கதை நிஜக்கதை கிடையாது

  • @devarajsvu1915
    @devarajsvu1915 3 ปีที่แล้ว +2

    கிளி மிகவும் நல்ல இவ்வளவு வாய பேசிட்டு இருக்க

  • @MonikaVkm-rk1pz
    @MonikaVkm-rk1pz หลายเดือนก่อน

    ஆக மொத்தம் இரண்டு பேரும் தமிழர்கள் இல்லை...
    இதை புரிந்தவர்கள் மேன்மக்கள்

  • @sankarayananh3153
    @sankarayananh3153 3 ปีที่แล้ว

    Super

  • @shankard1505
    @shankard1505 3 ปีที่แล้ว +4

    Super sir

  • @arajeshwari287
    @arajeshwari287 3 ปีที่แล้ว +1

    Super sir