தேவர் தயாரிக்க திட்டமிட்ட சிங்கமும் சிறுவனும்- Kalaignanathin Payanam | Part - 35 |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ก.ค. 2024
  • TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    contact no : 7358576544
    For All Latest Updates:
    Like us on: / toouringtalkies
    watch us on: touringtalkies.co/
    Follow us on: / toouringtalkies
    / toouringtalkiess
    subscribe us on :
    / @touringtalkiescinema
    *************************************************************************************************
  • บันเทิง

ความคิดเห็น • 41

  • @Indian2285
    @Indian2285 3 ปีที่แล้ว +17

    ஒரு தாத்தாவின் பாட்டனின் அனுபவங்களை எங்கள் பிள்ளைகள் கேட்கும் அனுபவத்தை ஏற்படுத்திகொடுத்ததற்கு பெரியவர் கலைஞானம் ஐய்யாவிற்கும் Touring Talkies க்கும் என்றென்றும் நன்றிகள்..

  • @venkatesankannan8583
    @venkatesankannan8583 3 ปีที่แล้ว +13

    நேற்றைய episode இல்லாமல் நாளே போகவில்லை. இன்று பார்த்தவுடனே மகிழ்ச்சி.

  • @shenbagaraman5120
    @shenbagaraman5120 3 ปีที่แล้ว +18

    தினத்தந்தியில் வெளியான சிங்கமும் சிறுவனும் பட விளம்பரத்தில் சிறுவன் தேவை என்றும், ஹிந்தி தெரிந்திருக்க வேண்டும் என பார்த்ததாக ஞாபகம்.

  • @mayanmayee3762
    @mayanmayee3762 3 ปีที่แล้ว +27

    1985 முன்பு சினிமா பார்த்து விட்டு வரும்போது ஏதேனும் நல்ல சிந்தனையுடன் அசைபோட்டு கொண்டு வீட்டிற்கு நடந்து வரு‌வோம். அதன் பின்னர் தேய்பிறையாய் தேய்ந்து...
    தற்போது விபரீத கருத்துக்களை இளைஞர்களிடையே திணித்து பாதைதவறி பயணித்துசெல்கின்றது....👾
    தெருக்கூத்தை நாடகம் ஆக்கிரமித்து, நாடகத்தை சினிமா ஆக்கிரமித்து,சினிமாவை சின்னத்திரை ஆக்கிரமித்து,சின்னத்திரையை கைபேசி ஆக்கிரமித்து...
    ....! இதுதான் காலத்தின் கட்டாயமா...?
    அய்யா உங்கள் காலம்
    (1952 முதல் 1985) சினிமா மூலம் தமிழக மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தியதில் மாற்றுகருத்து இல்லை...!

    • @natarajansuresh6148
      @natarajansuresh6148 3 ปีที่แล้ว +1

      ஆமாம்

    • @padmavatihiintdecors127
      @padmavatihiintdecors127 3 ปีที่แล้ว +1

      மிகச் சரியாக கூறினீர்கள். வேட்டைக்காரன் படத்தில் எம்ஜிஆர் வீட்டிற்கு திருட வரும் அசோகன் எம் ஜி யார் வீட்டில் உணவருந்துவார் அன்று இரவு அவர் எம்ஜிஆர் வீட்டில் திருடும் போது எம்ஜிஆர் பார்த்து அவரை பிடிக்க அவரின் அருகில் ஒடுவார் அப்போது கையில் துப்பாக்கி ஏந்திய அசோகன் என்னை விட்டுவிடு நான் போய்விடுகிழறேன் என்று துப்பாக்கி நீட்டிக்கொண்டு "நான் உன் வீட்டில் சாப்பிட்டதால் உண்னைக் கொல்ல மனம்வரவில்லை என்று கூறி கடைசி வரை எம்ஜியாரை சுடமாட்டார். சிலிர்த்து விட்டது. திருடனாக இருந்தாலும் என்ன ஒரு நன்றியுணர்வு.
      இப்போது நண்பனுக்கு நிச்சயம் செய்தபெண்ணை இன்னொரு நண்பன் காதலித்து மணம்புரிகிறான்.
      இதுமாதிரி படம் பார்க்கும் இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் எப்படி நல்லவர்களாக வளர்வார்கள்.
      பெரியோரையும் பெற்றோரையும் திமிராக பேசி அவமானம் செய்பதே இன்று நகைச்சுவை

  • @gurunathanrengarajan7535
    @gurunathanrengarajan7535 3 ปีที่แล้ว +15

    அண்ணன்,
    கதை சொல்லுவதில் உங்களுக்கு நிகர் யாருமில்லை நாங்கள் கண்ட வகையில்! வாழ்க! பல்லாண்டுகாலம்!

  • @harishbala4916
    @harishbala4916 3 ปีที่แล้ว +13

    அய்யாவின் பேச்சை நாள் முழுவதும் கேட்டுக் கொண்டே இருக்கலாம் ..அவ்வளவு சுவாரசியமாக உள்ளது

  • @sivakumarv3203
    @sivakumarv3203 3 ปีที่แล้ว +17

    Extraordinary remembrance ....kalaignam sir should be paid lion share for this video.... touring Talkies please note🙏..👍..

  • @beyondthefashion4705
    @beyondthefashion4705 3 ปีที่แล้ว +9

    Great sir, now me and my daughter (14 year's) watching your episode from 24 or 25. I am happy my next generation also watching episode as like me and my father. I hope she will find and watch your day one episode.

  • @harishbala4916
    @harishbala4916 3 ปีที่แล้ว +11

    கலைஞானம் ஐயா வாழ்க 🙏🙏🙏🙏🙏

  • @rajeshc9378
    @rajeshc9378 3 ปีที่แล้ว +4

    வணக்கம் ஐயா நா உங்க ரசிகன் பைரவி படம் பாத்ததுல இருந்து அருமையான படம் அந்த காலத்திலியே இப்படி ஒரு படம்...உங்க ஆசி எனக்கும் கிடைக்குமா ஐயா 🙏🙏

  • @ramakrishnanpitchai1306
    @ramakrishnanpitchai1306 3 ปีที่แล้ว +8

    ஐயா கலைஞானம் அவர்கள் கதை சொல்லும் விதம் அருமை.

  • @RaviShankar-jg6vy
    @RaviShankar-jg6vy 3 ปีที่แล้ว +8

    English movie BORN FREE is the one referred.. Great movie...watch it in youtube if you have not seen...

  • @NavinKumar-oy6is
    @NavinKumar-oy6is 3 ปีที่แล้ว +1

    😂😂 பாவம் அந்த சிங்கம் ... ஒரே அசிங்கமா போச்சு 😁😁

  • @appalamchannel8164
    @appalamchannel8164 3 ปีที่แล้ว +7

    அய்யா ....அனைத்தும் மலரும் நினைவுகள்..

  • @aswinkumar2346
    @aswinkumar2346 3 ปีที่แล้ว +9

    Was waiting for this episode and it came in right time 😎

  • @jayalakshmi606
    @jayalakshmi606 3 ปีที่แล้ว +4

    பட்டிக்காடா பட்டணமா மாட்டுக்கார வேலன் படத்தில் இடம் பெற்ற பாடல்.

  • @panneerselvam4959
    @panneerselvam4959 3 ปีที่แล้ว +2

    இந்த சூட்டிங் நடந்த அடுத்த வருடம் வெட்னரி மாணவர்களான எங்களுக்கு ஓசூரில் மத்திகிரியில் பண்ணையில் கேம்ப் 40நாள்...இன்று போல் அல்ல ஓசூர் ....இரவு 7மணிக்குமேல் சாப்பிட ஓட்டல் கிடையாது...இருண்டு இருக்கும்...பண்ணையில் தேவர் சினிமாவில் வந்த டிரேக்டர் இது என்று ஒர்க்கர்ஸ் சொன்னவுடன் நாங்க எல்லாம் தனித்தனியே டிரேக்டருடன் போட்டோ எடுத்துக் கொண்ட அந்த நாட்களை இன்று நினைத்து பார்க்கிறேன்...

  • @sankarsubramaniyan8081
    @sankarsubramaniyan8081 3 ปีที่แล้ว +6

    Kuwait sankar, ayya supper ayya unga story style is vary intrasting and joking also,thankyou sir.🙏🙏🙏🙏🙏🙏

  • @mytourvlog3890
    @mytourvlog3890 3 ปีที่แล้ว +4

    தேக்கடிராஜா எனும் நாவல் 59வருடம் முன்பு தமிழ் வாரஇதழில் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருந்தது அந்த கதைதான் இதுவெல்லாம்

  • @amuthapongnan2498
    @amuthapongnan2498 2 ปีที่แล้ว

    Kalainyanam oru sagaptam. Inta alavukku porumai yarukku varum. Malaysia. great sir.

  • @shanmugambr9633
    @shanmugambr9633 2 ปีที่แล้ว +1

    கதை மட்டும் அல்ல காமெடி கூட உங்களுக்கு தெரியாமல் காப்பி அடித்திருக்கிறார்கள்

  • @pandiyanmilano7454
    @pandiyanmilano7454 3 ปีที่แล้ว +3

    உங்கள் அனுபவம் மிக மிக அருமை

  • @josenub08
    @josenub08 3 ปีที่แล้ว +4

    poor Lion actor ..great stories
    anyone will be addicted to these story telling style

  • @asaithambiv6201
    @asaithambiv6201 3 ปีที่แล้ว +4

    சூப்பர் செய்நி

  • @nikhiltm
    @nikhiltm 3 ปีที่แล้ว +3

    Movie name is not 'The Lion', it is 'Born Free' released in 1966 and is based on a true story.

  • @balajimunikrishnan8917
    @balajimunikrishnan8917 3 ปีที่แล้ว +7

    I am from Hosur sir 🙏

  • @sivaraman5528
    @sivaraman5528 3 ปีที่แล้ว +2

    சூப்பர் அய்யா

  • @opuntian
    @opuntian 3 ปีที่แล้ว +3

    Sandow Chinappa Thevar is a great man.

  • @kamalkannan4591
    @kamalkannan4591 3 ปีที่แล้ว +6

    Mgr sir and devar sir pathinariyaa sollunga sir

  • @jothip7932
    @jothip7932 3 ปีที่แล้ว +4

    Superb

  • @premk5323
    @premk5323 3 ปีที่แล้ว +4

    Super

  • @askrushnamurthy4799
    @askrushnamurthy4799 3 ปีที่แล้ว

    ஐயா நீங்கள் நூற்றாண்டில் பேச என் பிறந்த நாள் வாழ்த்துக்கள் கிருஷ்ணமூர்த்தி அம்பத்தூர்

  • @harishbala4916
    @harishbala4916 3 ปีที่แล้ว +3

    1st view ..1 like 1st comment

  • @subramani6470
    @subramani6470 3 ปีที่แล้ว

    Super happy

  • @raja5044
    @raja5044 3 ปีที่แล้ว +2

    யாரு????

  • @aravinthnallathambi9291
    @aravinthnallathambi9291 3 ปีที่แล้ว +2

    Background photos! ! Avoid! !pls vcommon! !!

  • @birdiechidambaran5132
    @birdiechidambaran5132 3 ปีที่แล้ว +1

    பல வருடங்களுக்கு முன்னர், 6 அல்லது 7ம் வகுப்பில் நான் படித்துக் கொண்டிருந்த சமயம், ஒரு நூலை படித்து வியப்பில் மூழ்கினேன்; மெய்சிலிர்த்தேன். BORN FREE என்பதே அதன் பெயர். இது ஒரு சுயசரிதை நூல். இதன் ஆசிரியர் Joy Adamson. ஆப்பிரிக்காவில் வாழ்ந்த ஒரு ஆங்கிலேய தம்பதியினர் கண்டெடுத்த அனாதை சிங்கக்குட்டியை வளர்க்க நேரிட்ட சூழ்நிலையையும், தொடர்ந்து ஏற்பட்ட அனுபவங்களையும் விவரிப்பதுதான் அந்த நூல்.
    வளர்ந்த சிங்கத்தை இனி மேலும் தொடர்ந்து வீட்டில் வைத்துக் கொள்ளவும் முடியாமல், வீட்டு விலங்காக வளர்க்கப்பட்டதால் சாதுவாகிப் போன, காட்டு விலங்கிற்கு தேவைப்படும் எந்த போர்குணமும் இல்லாத இந்த வளர்ந்த சிங்கத்தை காட்டிற்குள் அனுப்ப முடியாமலும் தடுமாறுகின்றனர் Adamson தம்பதியனர். வனவிலங்குக்கு தேவையான குணங்களை அச்சிங்கத்திற்குள் வளர்தெடுப்பதற்காக அத்தம்பதியினரால் கொடுக்கப்படும் பயிற்சிகள் பற்றியும், அம்முயற்சிகளில் பல தோல்வியடைவதைப் பற்றியும், இம்மாதிரி தத்தளிக்கும்போது ஏற்படும் மன உளைச்சல்களையும் கூறுகின்றன இரு தொடர் நூல்கள் - LIVING FREE மற்றும் FOREVER FREE.
    BORN FREE புத்தகம் வெளிவந்தது,1960ல். திரைபடம் வந்தது, 1966ல்.

    • @davidj2420
      @davidj2420 3 ปีที่แล้ว

      Super brother. Nee godfather padichirukigala?