இன்றைய காலை வேலை அசல் ஹோட்டல் கெட்டி சட்னியும் சத்தான உளுந்து கஞ்சியும் / Morning Routine Vlog

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 มี.ค. 2020
  • இன்றைய காலை வேலை ஹோட்டல் ஸ்பெஷல் கெட்டி சட்னியும் உளுந்து கஞ்சியும் / Morning Routine Vlog

ความคิดเห็น • 543

  • @eswariperumal5968
    @eswariperumal5968 4 ปีที่แล้ว +77

    சூப்பரா .! இருக்கு ஆனந்தி !! உங்கள் கிராமத்து வீடு..🏡..
    சாணம் போட்டு மெழுகிய அடுப்பு 🌟 வாசல் எல்லாம் பார்க்கும் போது என் பழைய கிராமத்து நினைவுகள்..
    நோயற்ற வாழ்வு வாழ்ந்தோம் 🌹 இப்போ அதை எல்லாம் தொலைத்து விட்ட உணர்வு...
    அம்மா இந்த வயதிலும் நீங்களும் ஆனந்தியும் அதிகாலையிலேயே மிகவும் சுறுசுறுப்பாக நல்லா வேலை செய்றீங்க ..கடின உழைப்பாளிகள்.. கிராமம் கிராமம் தான்..🌟🍁🌟
    காலையிலேயே சத்தான உளுந்தங்கஞ்சி ஆரோக்கியமான இட்லி .. சூப்பர் ஆனந்தி..!
    நீங்கள் கொடுத்து வைத்தவர்கள் .நல்ல மாமியார் நல்ல மருமகள் ஒற்றுமை..
    திருஷ்டி சுத்தி போடுங்கள் மா..!!
    அம்மாவை நல்லா பார்த்துக்கொள்ளுங்கள் ஆனந்தி..
    நன்றி சகோதரி 💓..!!
    அம்மா ❤️ உங்களுக்கும் மிகவும் நன்றி மா...🙏..
    இதேபோல் ஒற்றுமையுடன் என்றென்றும் இருக்க வாழ்த்துக்கள் ஆனந்தி...💐🍃💐

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว +2

      மிக்க மகிழ்ச்சி ஈஸ்வரி அக்கா🌷🌷💐💐🙏🙏🙏

    • @hayarajah4184
      @hayarajah4184 4 ปีที่แล้ว +1

      unmai suthipoduinga sis

    • @DurgaDevi-yp1ut
      @DurgaDevi-yp1ut 4 ปีที่แล้ว +2

      Eswari perumal akka neenga eazhuthura comments la super.... Correct ah video potathum vanthudurenga... Appreciate you akka... Keep rocking😍

    • @eswariperumal5968
      @eswariperumal5968 4 ปีที่แล้ว +1

      @@DurgaDevi-yp1ut
      மிக்க நன்றி துர்க்காதேவி..♥️..

    • @VijayaLakshmi-tx8kc
      @VijayaLakshmi-tx8kc 4 ปีที่แล้ว +1

      @@eswariperumal5968 சுகமா ஈஸ்வரி.!! உன் கருத்து இரண்டு நாள் காணவில்லை.
      வேலை என தெரியும் மா. நானும் சற்று பிஸி.!! ஆம் ஈஸ்வரி, மேல் வேலை செய்யும் அம்மாவுக்கு சம்பளத்துடன் கூடிய ஒரு மாத லீவ் தந்து விட்டேன்.(எங்கும் விடுமுறை இருப்பதால்)

  • @vasanthis7915
    @vasanthis7915 4 ปีที่แล้ว +83

    உங்களிடம் உடல் உழைப்பைக் கற்று கொள்ள வேண்டும்!!! உங்கள் மாமியார் உழைப்பிற்கு உதாரணம்! உண்மையான சிங்கப்பெண்!!!

  • @MaheshVlogsTamil
    @MaheshVlogsTamil 4 ปีที่แล้ว +52

    அழகான காலை பொழுது🌥️⛅
    சுத்தமான அடுப்பங்கரை🤲👏கை வண்ண கோலங்கள்💮🌸
    சத்து மிகுந்த உளுந்து கஞ்சி💪
    இனிமையான தமிழ் பேச்சு👄👄
    ஆனந்தி அக்கா பாட்டி சக்தி அண்ணன்....
    சந்தோஷமாக இருக்கிறது♥️♥️♥️

  • @sathyabama5696
    @sathyabama5696 4 ปีที่แล้ว +12

    So nice to see your motherlaw doing work. Anandhi you're very lucky.

  • @nithyavasantha4488
    @nithyavasantha4488 4 ปีที่แล้ว +11

    Very healthy breakfast. That dog was so cute waving his tail. Such a loving fellow.

  • @kuttypaappaazhagu7881
    @kuttypaappaazhagu7881 4 ปีที่แล้ว +20

    இந்த கஞ்சி கலயத்த வஞ்சி சுமக்கயிலே...... ஆனந்தி அக்கா உங்க மாமிக்கு தான் இந்த பாட்டு....வாழ்க்கைய யிப்படி தான் வாழணும்.🌺🌺

  • @srinivasanmanickavelu7723
    @srinivasanmanickavelu7723 4 ปีที่แล้ว +3

    சகோதரி உன் ஒற்றுமையிக்கு தலை வணங்குகிறேன் வாழ்க வளமுடன் 🙏

  • @kaleeswariabuthahir1855
    @kaleeswariabuthahir1855 4 ปีที่แล้ว +20

    அருமையான பதிவு . கூட்டு குடும்பமாக வாழும் வாழ்க்கை சந்தோஷம் என்றும் நிலைத்திருக்கும்.

  • @manusmusic2415
    @manusmusic2415 4 ปีที่แล้ว +119

    வணக்கம் ஆனந்தி... உங்கள் வீடு தெய்வம் வாழும் வீடு.. மாமியாருக்கும் மருமகளுக்கும் இந்த புரிதல் இருந்தால் வீடு சங்கடம் இல்லாமல் நிம்மதியாக இருக்கும்....

    • @VijayaLakshmi-tx8kc
      @VijayaLakshmi-tx8kc 4 ปีที่แล้ว +3

      vinodhini uvaraj@ அருமையான கருத்து.!! உங்களுக்கும் அந்த புரிதல் இருக்கிறது வினோதினி.!! ஏனெனில்,
      ஆனந்தியை புரிந்து அழகான கருத்து பதிவிட்டிருக்கிறீர்களே.!!

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว +2

      🌷🌷🙏🙏💐💐👍💖❤️💕

    • @manusmusic2415
      @manusmusic2415 4 ปีที่แล้ว

      நன்றி தோழி..

    • @manusmusic2415
      @manusmusic2415 4 ปีที่แล้ว +1

      நன்றி தோழி.. விஜயலட்சுமி..

    • @sayasathya2767
      @sayasathya2767 4 ปีที่แล้ว

      Super akka am cetheri

  • @swarnalaksh3101
    @swarnalaksh3101 4 ปีที่แล้ว +24

    Hard working women both yourself and your mami!!! Wishing yu al the very best !!! Pls put more videos and pls tel about the kanji receipe!!!

    • @cosmicwitch720
      @cosmicwitch720 4 ปีที่แล้ว +1

      I guess she has this kanji recipe on her channel.. I remember seeing that vid... Ulundu is rich in calcium and vellam is rich in iron. So ideal calcium supplement for women and this is given during the puberty days. Cheers!!

  • @ushachandrasekhar2840
    @ushachandrasekhar2840 4 ปีที่แล้ว +10

    மிகவும் அருமையான பதிவு கிராமத்தின் மண்வாசனை வீடு

  • @cosmicwitch720
    @cosmicwitch720 4 ปีที่แล้ว +4

    Nice to see her MIL treating her well... A husband should treat her well before anybody does it. Anandi's husband deserves appreciation too.

  • @vinitamorrison3308
    @vinitamorrison3308 4 ปีที่แล้ว +5

    A very busy morning. Healthy living. People working together peacefully. It was a great video.

  • @rasoolm710
    @rasoolm710 4 ปีที่แล้ว +4

    Hi Akka, ungala paakum podhu Enga ammavum paatiyum serndhu samachadhu neyabagam varudhu.. I miss u my paati.. Akka your simply superb...&cute paati😍😍😍🙂

  • @elangovanr8293
    @elangovanr8293 4 ปีที่แล้ว +3

    Anandi sister you are a very good person by nature,I like your relationship with your mother in law and you are good at heart

  • @jasminesrinivasan7678
    @jasminesrinivasan7678 4 ปีที่แล้ว +1

    Ulutham kanji supera senjeenga.. Saapidanam pola aasaiya irukku.. Thanks for the video Akka

  • @kingstars1541
    @kingstars1541 4 ปีที่แล้ว +1

    Ulunthakanji superb unga maami voice superb மண் மணம் மாறாத கிராமத்துப் பேச்சும், சாப்பாடும் ரசிக்கவும் ருசிக்கவும் அருமை

  • @parveenfathima2496
    @parveenfathima2496 4 ปีที่แล้ว +14

    After noon routine podunga

  • @VijayaLakshmi-tx8kc
    @VijayaLakshmi-tx8kc 4 ปีที่แล้ว +16

    எங்களுக்கு எல்லாம் கிடைக்காத அருமையான கிராம வாழ்க்கை 🏕 அற்புதம் ஆனந்தி.!!
    காலை வேளை இயற்கையான தோட்டத்தின் காற்றும், சத்து நிறைந்த கஞ்சியும், எளிய காலை உணவும், உங்களின் கடின உழைப்பும், மாமி,மருமகளின் ஒற்றுமையும் பார்க்க பார்க்க இப்படி கிராமத்தில் பிறக்கவில்லையே என இருக்கிறது .
    நானும் இப்போது காலையில் காஃபி தவிர்த்து, நீ முன்பு செய்து கருப்பு உளுந்து கஞ்சிதான் குடித்து வருகிறேன்.!!
    இந்த காணொளிக்கு நன்றி ஆனந்தி .!!!!

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว +1

      மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் லட்சுமி அக்கா💐💐💐🙏🙏🌷

    • @VijayaLakshmi-tx8kc
      @VijayaLakshmi-tx8kc 4 ปีที่แล้ว

      @@mycountryfoods நன்றி மா.!!
      இரவு வணக்கம் ஆனந்தி. .!!

    • @skmariappan1954
      @skmariappan1954 4 ปีที่แล้ว

      ]

    • @deenag6031
      @deenag6031 4 ปีที่แล้ว +1

      Me too sissy

    • @VijayaLakshmi-tx8kc
      @VijayaLakshmi-tx8kc 4 ปีที่แล้ว

      @@deenag6031 Tq super 👌dear .!!!

  • @suganthni8373
    @suganthni8373 4 ปีที่แล้ว +18

    வாழ்த்துக்கள்

  • @seethakanthraj4553
    @seethakanthraj4553 4 ปีที่แล้ว +4

    Hats off to both of them. They really work hard .

  • @DrLevy-tk3qe
    @DrLevy-tk3qe 4 ปีที่แล้ว +1

    inthamathiri edamla pathu varusam aguthu . romba thanks akka

  • @ezhil6545
    @ezhil6545 4 ปีที่แล้ว +3

    Video remba ரசிக்கும் படியாக இருந்தது.

  • @TV-ti9ul
    @TV-ti9ul 4 ปีที่แล้ว +5

    Nan parthathula best vlog ethu than sisterAnbu kudumbathudan Valga valamudan 👍👍👍🙏🙏🙏🙌🙌🙌

  • @antonypushpam568
    @antonypushpam568 4 ปีที่แล้ว +3

    Super akka,idly pathaley soft ah iruku , idly mavu video podunga akka

  • @RS-uv2ql
    @RS-uv2ql 4 ปีที่แล้ว +3

    Last dialog by patti grandma was super 🙏🏼

  • @merlinm188
    @merlinm188 4 ปีที่แล้ว +2

    Hi.anandhi.from blore..
    So nicely you clean coconut...

  • @anburathna8590
    @anburathna8590 4 ปีที่แล้ว +8

    சிஸ்டர் வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பணி

  • @sabariselvaraj1406
    @sabariselvaraj1406 4 ปีที่แล้ว +1

    Govt grinder nalla oduthu super akka

  • @mailingmail279
    @mailingmail279 4 ปีที่แล้ว +4

    Ulunthu kanji yenaku romba pidikkum ka.

  • @mithraavadivel2567
    @mithraavadivel2567 4 ปีที่แล้ว +2

    No words to say.superb.mami voice super.

  • @UngalukumPidikkum
    @UngalukumPidikkum 4 ปีที่แล้ว

    Romba nalla iruku video unga mamiyar mamanar rombave nallavanga akka happy family super.. Ippadi orrumaiyaga irundhal oru vairasum varadhu namaku

  • @jsaravanan1095
    @jsaravanan1095 4 ปีที่แล้ว +1

    Super sister parkum pothu sappidanumu irruku 👌

  • @selvimuthu51
    @selvimuthu51 4 ปีที่แล้ว +3

    ஆனந்தி உங்களைப் பார்க்க ரொம்ப பொறாமையாக இருக்கு இந்த மாதிரி மாமியார் கிடைத்தது நீங்க செய்த புண்ணியம் எங்களுக்கு குடுத்து வைக்கலை எங்க மாமியார் இல்லை நல்ல படியாக பார்த்து கொள்ளுங்க உங்களுக்கு கிடைத்த பொக்கிஷம் இந்த மாதிரி குடும்பம் கிடைத்தது இந்த மாதிரி ஒற்றுமையாக வாழ வேண்டும் வாழ்த்துக்கள்

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว

      🙏🙏🙏💐💐💐🌷🌷🌷🌷💖💕❤️

  • @yasminchafir5973
    @yasminchafir5973 4 ปีที่แล้ว

    Arumai anandhi akka
    Moring routine really enjoyed
    Unga samyal Arai romba azhagi iruku 👌

  • @mohanabalram8428
    @mohanabalram8428 4 ปีที่แล้ว +2

    super vlog ..skip pannavae thonala ...😊

  • @anusuyaudhayakumar5795
    @anusuyaudhayakumar5795 4 ปีที่แล้ว +3

    Akka neenga cook pannathu super akka oluntha kachiku garlic potta super ra iruku akka

  • @DhinamOruThedal
    @DhinamOruThedal 4 ปีที่แล้ว +1

    Ulundhu Kanji super ananthi akka. I will try. This is new for me. Kozhi kunju super....

  • @venkat-xv7to
    @venkat-xv7to 4 ปีที่แล้ว +1

    hi sis, Urad grinder potama. black urad la direct ah panna nalla irukum, my choice. this is different taste. supeer grandma.yenka patti ipadi than pannuvanga. ungala romba pidikum patti.

  • @saraswathyshanmugam9416
    @saraswathyshanmugam9416 4 ปีที่แล้ว +1

    Vaazhga valamudan Anandhi Family

  • @archery705
    @archery705 4 ปีที่แล้ว +3

    Nice vlog dear pakuratuku nanu varamadieruku.
    I don't no tamil just tried.

  • @suganthig4063
    @suganthig4063 4 ปีที่แล้ว +1

    Akka unga maami really great ka indha age la yevlo hard work pandranga super ennoda like avangalukku dhan ka

  • @suwathysuwathy5841
    @suwathysuwathy5841 4 ปีที่แล้ว

    Mamium marumagalum ennamai velai pakuringa super
    Ulunthu kanji 👍👌👍🌷

  • @sambathraj8379
    @sambathraj8379 4 ปีที่แล้ว +1

    Super akka very nice video super today u r only best by.parameswari God bless u all members

  • @TALKWITHSWATHI
    @TALKWITHSWATHI 4 ปีที่แล้ว +3

    Super ya, keep rocking 😊👍

  • @soundaryasounda9514
    @soundaryasounda9514 4 ปีที่แล้ว +8

    Marumagaa sonnathu mari senjiduga highlight of the video🎥😘😘😘

    • @monijosu4281
      @monijosu4281 4 ปีที่แล้ว +2

      soundarya sounda grandma always use to say this dailogue

    • @soundaryasounda9514
      @soundaryasounda9514 4 ปีที่แล้ว

      @@monijosu4281 😊😊😊😀

  • @davysentertainment4106
    @davysentertainment4106 4 ปีที่แล้ว +2

    செம்ம ... சிறப்பு... அக்கா.. நல்ல இருக்கு...

  • @veeramaniavm4697
    @veeramaniavm4697 4 ปีที่แล้ว +3

    மிக மிக அ௫மை நானும். செய்து பாக்குரேன் ஆனந்தி அன்புடன் மேனகா வீரமணி த௫மபுரி மாவட்டம்

  • @MP-iu9zn
    @MP-iu9zn 4 ปีที่แล้ว

    Very healthy diet.Thank you for sharing😀

  • @maria.sheetalsheetal4434
    @maria.sheetalsheetal4434 4 ปีที่แล้ว +1

    Ur people osmm God bless you all

  • @sampathkumar948
    @sampathkumar948 4 ปีที่แล้ว +1

    Super kali mutton kulambu senju kattunga

  • @saitimes6544
    @saitimes6544 4 ปีที่แล้ว

    Ulunthankanchi Super...... Enga oora pakura mathiri irukku........

  • @nithyasree5629
    @nithyasree5629 4 ปีที่แล้ว +1

    Ur language sounds so sweet to hear

  • @suganthni8373
    @suganthni8373 4 ปีที่แล้ว +25

    அம்மா நீங்கள் கொஞ்சம் சுக்கு பொடி சேர்த்து கஞ்சி

  • @fairosem
    @fairosem 4 ปีที่แล้ว +3

    ஆரோக்கியமான கஞ்சி👌👌👌

  • @dhiyasrithanish6907
    @dhiyasrithanish6907 4 ปีที่แล้ว +2

    Super anandhi sis😍

  • @prakashprakash-ty4tu
    @prakashprakash-ty4tu 4 ปีที่แล้ว +2

    Super akka....u r great

  • @selvivijayan.8612
    @selvivijayan.8612 4 ปีที่แล้ว +1

    Very useful video. Thankyou

  • @sathyasubash1410
    @sathyasubash1410 4 ปีที่แล้ว +2

    Spr akka....😍😍😍

  • @monasila9842
    @monasila9842 4 ปีที่แล้ว +1

    Nice video ka. Nice maamiyar and marumagal

  • @shanthiponusamy3471
    @shanthiponusamy3471 4 ปีที่แล้ว +2

    மிகவும் அருமை அக்கா.

  • @jothipriya5502
    @jothipriya5502 4 ปีที่แล้ว +1

    Nalla video va podriga super awesome athai vida cleana vaichirikiga

  • @susiyhandmade5864
    @susiyhandmade5864 4 ปีที่แล้ว +11

    உளுந்தங்கஞ்சி வித்தியாசமான முறையில் இருக்கு.

  • @beaulajeevagan
    @beaulajeevagan 4 ปีที่แล้ว +1

    Today I tried uluthu ganchi it came out very well akka😍

  • @rajesrajes7781
    @rajesrajes7781 4 ปีที่แล้ว +6

    Thatha pesaradu enakku rompa pitichirukku.

  • @vijayakumarv6617
    @vijayakumarv6617 4 ปีที่แล้ว +1

    Thatha, anga varanum nu tha aasai enna panrathu....antha thatha ungalike enna venum ka,nalla pesuranga ka....Super thatha

  • @sarobala3468
    @sarobala3468 4 ปีที่แล้ว

    அருமையாக காலை நேர வேலைகல செய்து முடித்தீர்கள்.இப்பொ கொஞ்சம் ஓய்வு எடுங்கள் அனந்தி 👍👍👌👌

  • @thangarashsathiya3429
    @thangarashsathiya3429 4 ปีที่แล้ว +3

    ullunthanganji super akka

  • @karuppuchamy2786
    @karuppuchamy2786 4 ปีที่แล้ว +1

    Both Mami and marumagal iron ladies. ....your hard work will give you a great success. ...congratulations akka and mami. ......

  • @shanthykajendran9011
    @shanthykajendran9011 4 ปีที่แล้ว +1

    Neenkal seiyum offoru velayum parkkum pothu srilanka yapakam varukuthu super Sister

  • @travelwithammulu7761
    @travelwithammulu7761 4 ปีที่แล้ว +5

    Unga mami 😘super....... nan kettatha sollunga.... oru appavi 😍😍

  • @navyakrishna3584
    @navyakrishna3584 4 ปีที่แล้ว +2

    Super anadhi .nalla irkku👌👌👌

  • @jayshreeacharya5344
    @jayshreeacharya5344 4 ปีที่แล้ว +1

    Very good Anand di and mami very hard working may God bless you super kanji😋

  • @nithysartchannel5979
    @nithysartchannel5979 4 ปีที่แล้ว +5

    Anandhi Mam... your aunty resembles my Grandmother, I like her so much.... I really miss my grandmother....

  • @santhanakumara4852
    @santhanakumara4852 4 ปีที่แล้ว +10

    உளுந்தங்கஞ்சி சூப்பர்..😄😄

  • @ThilakaVathy-du3wj
    @ThilakaVathy-du3wj 4 ปีที่แล้ว +1

    Lucky people living naturally

  • @vijayakumarv6617
    @vijayakumarv6617 4 ปีที่แล้ว +1

    Unga athai koda super ka, nalla pasama irukanga.....

  • @sharmilam4064
    @sharmilam4064 4 ปีที่แล้ว +2

    Super akka intha mari videos neraiya poduga

  • @vijayalaksmiselvam4482
    @vijayalaksmiselvam4482 4 ปีที่แล้ว +1

    Hi ma joint family is sorakam anathi good blessma🙏🙏👌

  • @jayanthria2492
    @jayanthria2492 4 ปีที่แล้ว +1

    Akka very nice kiramam. Super akka rombo azhkana veedu. 😱😱👌👌👌😛😛😋😋👅👅👍👍👏👏😍😍

  • @brindakannan5329
    @brindakannan5329 4 ปีที่แล้ว +1

    Hai Ananthi sis..Like all ur vedios..

  • @sedhulakshmi8221
    @sedhulakshmi8221 4 ปีที่แล้ว

    Super anandhi akka unka Village superah iruku akka thanks again

  • @syathbasil87
    @syathbasil87 4 ปีที่แล้ว +1

    super sister
    arumaiyana pathivu

  • @vasugigovindarajoo777
    @vasugigovindarajoo777 4 ปีที่แล้ว

    Hi Ladies yall cooking wonderful. I enjoy your village simple life and food. From Singapore

  • @cjgamingyt5123
    @cjgamingyt5123 4 ปีที่แล้ว +1

    super ananthikka pattima nega super ponga suthhi pottukonga... next vediyola hai priya nu sollunga patti...👍👍👌👌

  • @umaashanthi6194
    @umaashanthi6194 4 ปีที่แล้ว +1

    Paakave kannuku kulirchiya irrunthuthuma Super Anandhi.

  • @geethamurugesan1121
    @geethamurugesan1121 4 ปีที่แล้ว +2

    Pakave romba arumaya errku anadhi enku Gramathu vedu sanam mezugi kolam arumai annadhi family vazgha valamudan🙌👍

  • @nijamden4199
    @nijamden4199 4 ปีที่แล้ว +2

    Supper amma 👌🏻👌🏻👌🏻

  • @elizabeththorarajoo5301
    @elizabeththorarajoo5301 4 ปีที่แล้ว +1

    Arumaiyana Pagirvu!

  • @vinithvinith3855
    @vinithvinith3855 4 ปีที่แล้ว +1

    Hi akka. Unga videos pakumpothu rompa santhosam a iruku. Natureoda irukuringa akka.

  • @stellathatheyusrose2592
    @stellathatheyusrose2592 2 ปีที่แล้ว +1

    ரஷியா அக்கா உங்கள் கணவரின் உடன்பிறந்த அண்ணன் மனைவியா அல்லது உங்கள் கணவரின் பெரியப்பா மகன் மனைவியா ஆனந்தி?

  • @santham8581
    @santham8581 4 ปีที่แล้ว

    Wow taste superb ah irukkum ananthi

  • @jayan707
    @jayan707 4 ปีที่แล้ว +1

    Healthy lifestyle like this make us to live long with no disease and bring our immunity level increased even to fight with small infections too... Finally dhool, agmark Grammathu Ponnu neenga, spl tks to unga maame... Evlo Anba irukkanga.. Ur lucky enough...

  • @primadhiyan8588
    @primadhiyan8588 4 ปีที่แล้ว +1

    So natural... Ur life style, ur speech... super anandhi ... Other channels vlogs are appa Sami mudiyala... they act queens so artificial.

  • @ananthiravi1195
    @ananthiravi1195 4 ปีที่แล้ว +1

    Akka v2 vasal padi ku munnade thenga vudaka kutathu....... V2ku nallathu i'lla.... But..... Diffen spr

  • @trackview5753
    @trackview5753 4 ปีที่แล้ว +2

    சூ ப்பரா இருக்கு ஆனந்தி

  • @malamlt6371
    @malamlt6371 4 ปีที่แล้ว +1

    Akka , mami rendu perum arumaiya pesurenga.. unga samayalum superrrrrrr... unga mami nalla hard wrk panranga...mami enaku ungala romba pidichiruku... ellar veetulayum intha mamiyar marumagal oru pirachanaium irukathu... unmaila theivam valum veetu unga veetu.... 💐💐💐💐💐💐💐💐💐💐

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว

      🌷🌷🌷🌷🌷❤️💕💖💐🙏

  • @vishnupriya6685
    @vishnupriya6685 4 ปีที่แล้ว +2

    Hard work woww villagena village than

  • @kousalyaramasubbu4963
    @kousalyaramasubbu4963 4 ปีที่แล้ว +1

    Super family.

  • @sarithaa2804
    @sarithaa2804 4 ปีที่แล้ว +1

    Thank you Appa. Calling for tifan .