எங்கள் வீட்டுக்கு ஒரு புதிய வரவுடன்🐂 எங்களுடைய 🙏❤️தினசரி காலை வேலைகள் / MORNING ROUTINE VLOG

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024
  • எங்களுடைய தினசரி காலை வேலைகள் / MORNING ROUTINE VLOG

ความคิดเห็น • 446

  • @kanipiritheag953
    @kanipiritheag953 4 ปีที่แล้ว +134

    Hi ஆனந்தி அக்கா 👌எங்க வீட்டுலையும் இப்படி தான் வேலை செய்வோம் நாங்கள் 6மருமகள்

  • @RaviRavi-hi1tn
    @RaviRavi-hi1tn 3 ปีที่แล้ว +2

    உங்கள் முன்று பேரையும் பாக்கவே சந்தோசமா இருக்கு ஒற்றுமையா இருக்க வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @sheelarajkumar5418
    @sheelarajkumar5418 4 ปีที่แล้ว +14

    சூப்பர் சகோதரிகள் எப்பொழுதும் இப்படியே ஒற்றுமையாக இருங்கள்

  • @kavithao3097
    @kavithao3097 4 ปีที่แล้ว +134

    கண்ணு பட போகுது அக்கா.. சுத்தி போடுங்க அக்கா ❤️ 💕 🙏.. இது போல் என்றும் இருந்திட வாழ்த்துகிறேன் அக்கா.. குயில் ஓசை இனிது அக்கா..

    • @VijayaLakshmi-tx8kc
      @VijayaLakshmi-tx8kc 4 ปีที่แล้ว +3

      Kavitha O @ நலமுடன் இருக்க விழைகிறேன் கவி.!! 💞💕இங்கு மழைக்கு நெட் அடிக்கடி போய்விடுகிறது மா.!! அதனால் இரண்டு நாள் உன் கருத்தை பார்க்க முடியவில்லை.
      ஆம் ஆனந்தி.!! கவிதா சொன்னது போல் பசு கன்றிற்கும் சேர்த்து, மாமியை சுற்றி போடச்சொல் மா.!!

    • @kavithao3097
      @kavithao3097 4 ปีที่แล้ว +2

      @@VijayaLakshmi-tx8kc அம்மா நலம் தானே? பரவாயில்லை இல்லை அம்மா ❤️ பிசியா இருப்பீர்கள் என யோசித்தேன்.. நன்றி அம்மா ❤️ 💕

    • @moorthivkm4008
      @moorthivkm4008 4 ปีที่แล้ว +1

      Hai

    • @jothisukumar7394
      @jothisukumar7394 4 ปีที่แล้ว +1

      நானும் உங்கள் கருத்தையே நினைத்தேன் நலம் நலமறிய ஆவல் கவிதா

    • @jothisukumar7394
      @jothisukumar7394 4 ปีที่แล้ว

      @@VijayaLakshmi-tx8kc ஆம் நீங்கள் என் கருத்தையும் பார்க்கவில்லை போலும் சகோதரி

  • @RameshRamesh-fl8td
    @RameshRamesh-fl8td 4 ปีที่แล้ว +30

    அழகான கிராமத்து வாழ்க்கை

  • @jawaharshenoy9270
    @jawaharshenoy9270 4 ปีที่แล้ว +2

    நாங்களும்4மருமகள் தான். ஆனால் ஆளுக்கு ஒரு ஊர்ல இருக்கோம்.ஏதாவது நல்லது. விசேஷத்துக்கு தான் ஒண்ணாகூடுவோம். இதே போல வேலை பிரித்து பார்ப்போம். கண்ணு பட போகுது. சுத்தி போடுங்க.💐💐👌👍👍

  • @subiramanilakshanasri5862
    @subiramanilakshanasri5862 4 ปีที่แล้ว +5

    Very nice family members and very beautiful

  • @manimeena3774
    @manimeena3774 3 ปีที่แล้ว +2

    கூடி வாழ்ந்தால் கோடி நன்மை🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @bhuvanasupreeth735
    @bhuvanasupreeth735 2 ปีที่แล้ว +1

    Wow very nice 👌 👏 👍 super videos

    • @mycountryfoods
      @mycountryfoods  2 ปีที่แล้ว

      ❤️💜💜🙏🙏🙏🙏🙏

  • @mangaiarkarasisampath9951
    @mangaiarkarasisampath9951 4 ปีที่แล้ว +1

    Very good. Every family🙂 should be like this only. It brings me my childhood days.

  • @tamilmaranmaran994
    @tamilmaranmaran994 4 ปีที่แล้ว +8

    முன்று மருமகள் ஒரே வீட்டில் ஒற்றுமையாக இருப்பது அதிசயம்....

    • @rajimohan7966
      @rajimohan7966 4 ปีที่แล้ว

      Yanga vitlaium 3 marumagal join ahh than irukom pa enjoy

  • @kksareetasselwork1869
    @kksareetasselwork1869 4 ปีที่แล้ว +2

    Joint family joint family dhan..... Super 👌👌

  • @ashwinimurali9965
    @ashwinimurali9965 4 ปีที่แล้ว +2

    இவ்வளவு நாட்களுக்குப் பிறகு மருமகளை ஒன்றாகப் பார்த்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது

  • @subbiahpillaidevarajan4365
    @subbiahpillaidevarajan4365 4 ปีที่แล้ว +1

    Seeing ur kitchen it look like temple village life is very nice peaciful life in city we can earn money but misson life

  • @anishmazz3115
    @anishmazz3115 4 ปีที่แล้ว +4

    Neenga ellarum nalla irukkanum god bless you and your family

  • @priyadharshinipriyadharshi
    @priyadharshinipriyadharshi 4 ปีที่แล้ว +7

    கூடி வாழ்ந்தால் கோடி நன்மை... 💐💐💐💐❤️❤️❤️

  • @kanagalingammathiruban2260
    @kanagalingammathiruban2260 4 ปีที่แล้ว +1

    I love your village life. But please keep your place with clean.

  • @honeysweety7521
    @honeysweety7521 4 ปีที่แล้ว +1

    Wow cute kannukutty and unga yellarodaya otrumaiyum superb keepitap anandhi akka and kala akkA and amala and beauty full maami amma friend yellame

  • @meenakshidakshinamurthy3165
    @meenakshidakshinamurthy3165 3 ปีที่แล้ว +1

    Unga mami mamanar puniyam seithavarhal marumahalhal anaivarum puniyam seithavarhal ada da ithuvalavo kudumbam super family ananthi

  • @dhineshkarthik7951
    @dhineshkarthik7951 3 ปีที่แล้ว +1

    Lovely family 👌👌👌❤️❤️❤️💐💐💐💐💐

  • @ramjeyrj9014
    @ramjeyrj9014 4 ปีที่แล้ว +6

    அருமை.. அன்பான குடும்பம்னு பெயர் வைங்க. 👌

  • @tharanisandhya446
    @tharanisandhya446 4 ปีที่แล้ว +1

    அழகான அமைதியான குடும்பம்

  • @elizabeththorarajoo5301
    @elizabeththorarajoo5301 4 ปีที่แล้ว +1

    So beautiful and happy to see all of you! God bless your family dears!

  • @shruthis1647
    @shruthis1647 4 ปีที่แล้ว +3

    Morning routine work in village is very pleasant to watch it reminds me my village ur garden also nice god bless u 👌🙏🙏

  • @collinsjoseph777
    @collinsjoseph777 4 ปีที่แล้ว +1

    Ananthy acca Kala acca Amala acca such an admirable sisters👌👏👍. Love to see u all together 😍🤗.

  • @tamililakkiyam8013
    @tamililakkiyam8013 4 ปีที่แล้ว +22

    உங்கள் வீட்டில் எல்லா நாளும் காா்த்திகை அக்கா😊😊😊😊

  • @ThangaRaj-ru4gk
    @ThangaRaj-ru4gk 4 ปีที่แล้ว +3

    Super family ipadiye otrumaiya irunga sisters all the best👌👌👌

  • @paravathinagasubramanian8749
    @paravathinagasubramanian8749 4 ปีที่แล้ว

    Super aha ullathu
    .God bless you and your family members. Be happy sisters

  • @maheshwarivijayayakumar2073
    @maheshwarivijayayakumar2073 4 ปีที่แล้ว +13

    அக்கா நீங்கள் எப்போதும் இப்படியே சந்தோஷமாக இருக்கனும்

  • @mrsrhemaraj9014
    @mrsrhemaraj9014 4 ปีที่แล้ว +5

    Anandhi Akka , don't lift heavy things your hand will pain . Do light work only

  • @nashreenbi4035
    @nashreenbi4035 4 ปีที่แล้ว +4

    எல்லாம் வளங்களும் நலங்களும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க சகோதரிகளே.

  • @mariyachannel9827
    @mariyachannel9827 4 ปีที่แล้ว +1

    Enga family koda ipaditha inga 5marumaga but ipa na chennai la iruka ungala pakumbothu I miss my family anyway love u 3 sisters

  • @viswathfarveen830
    @viswathfarveen830 4 ปีที่แล้ว

    Ungala paka happya iruku.i am from singapore.ungala uruku vantha pakanum.ella kudumpathukum nenga moonru perum nalla role model.valthukal

  • @prabhavathyt8152
    @prabhavathyt8152 3 ปีที่แล้ว +2

    Super very nice👌👌👌

  • @raniprabhugallery1733
    @raniprabhugallery1733 4 ปีที่แล้ว +9

    Superb family 👍👍❤️

  • @aryasurendran7782
    @aryasurendran7782 3 ปีที่แล้ว

    Unga videos ellam max miss pannama pappen.. and vtle ellarkkume kaattikodukkum... so nice... unga big fan from kerala 😍

  • @sonisona1862
    @sonisona1862 4 ปีที่แล้ว +1

    Super family ...Pls reply me...Ungaloda mamiyar super character...Mamanar also

  • @savithakaleshlal9183
    @savithakaleshlal9183 4 ปีที่แล้ว +1

    Nice family
    Your recipes are awesome 💐💐💐

  • @chitrarajasekaran1648
    @chitrarajasekaran1648 3 ปีที่แล้ว

    Nallathore kudumbam vazga valamudan

  • @blackskinboys4893
    @blackskinboys4893 3 ปีที่แล้ว

    Aha arumai naanga tholaithe ninaivugal

  • @parthibanperiannan4624
    @parthibanperiannan4624 4 ปีที่แล้ว

    வாசல் தெளிக்கும்போது வருகிற சத்தம் எனக்கு சிறு வயதை நினைவூட்டுகிறது.இப்போது மாடியில் குடியிருக்கிறோம்.வாசல் தெளிப்பு இல்லை,எனது சிறு வயது நினைவுகளை நினைவூட்டியமைக்கு நன்றி.சகோதரி

  • @meenakshidakshinamurthy3165
    @meenakshidakshinamurthy3165 3 ปีที่แล้ว +1

    Intha mari mamiyar ulaham poora iruntha family niraiva irukum

  • @jansiranit3111
    @jansiranit3111 4 ปีที่แล้ว +2

    ஆனந்தி அக்கா உங்களோட ஒற்றுமையை பார்க்கும்போது சந்தோஷமாக இருக்குது உங்க வீட்டு தோட்டம் சூப்பர்

  • @VijiRavi1617
    @VijiRavi1617 4 ปีที่แล้ว

    Super super sister Valga valamudan pallandu

  • @maheshmathavan413
    @maheshmathavan413 4 ปีที่แล้ว +1

    My favorite vlog very nice ananthi akka evolo days achu ungala, Kalaakkava, amalaakkava onna pakkum bothu romba romba romba santhosama iruku Akka 😊😊😊😊

  • @aishuabhinav2689
    @aishuabhinav2689 4 ปีที่แล้ว +4

    Azhagana gramathu vazkai . 😍😍

  • @vamsikrishna3501
    @vamsikrishna3501 4 ปีที่แล้ว +2

    Super🐂🐂🐂🐂🐂🐂🐂🐂🐂🐂🐂🐂🐂very nice

  • @skyvizhi9877
    @skyvizhi9877 4 ปีที่แล้ว

    Super Ananthi, excellent eppothume neenga ithaipola unionave irukkanum suththi podunga pa ungalai parthu matravargal kathukanum vaazhga valamudan....

  • @kamatchivasu1157
    @kamatchivasu1157 4 ปีที่แล้ว +1

    நல்ல குடும்பம் வாழ்க வளமுடன்

  • @qwalifraj4413
    @qwalifraj4413 4 ปีที่แล้ว +3

    கலா சூப்பர்

  • @s.keetha6218
    @s.keetha6218 4 ปีที่แล้ว

    Super very nice family thank you 🙏🏼

  • @mathialaganchelliah2261
    @mathialaganchelliah2261 4 ปีที่แล้ว +4

    சமையல் ஆரம்பிக்கும் போது இது இந்த ஊர் இந்த கிராமம்,
    இந்த சமையல், என்று ஆறம்பித்தால் சேனலுக்கு இன்னும் அழகு கூடும்
    என்று வேண்டுகிறேன்.

  • @sweetcuisine4210
    @sweetcuisine4210 4 ปีที่แล้ว +1

    Romba superaana graamam sooooooooooper family

  • @jayanthijayanthi3012
    @jayanthijayanthi3012 4 ปีที่แล้ว

    Super ananthi akka good family Nice video

  • @LakshmiLakshmi-es1wu
    @LakshmiLakshmi-es1wu 4 ปีที่แล้ว +1

    Hi akka Namma. Village la saani pottu. Kolam poduvathu. Athai. Alaguthan ka. Very very very Super ka

  • @mrsrajtamil1381
    @mrsrajtamil1381 4 ปีที่แล้ว +1

    Happy Ganesha chaturthi... Sisters

  • @drawwithsaranjith2669
    @drawwithsaranjith2669 4 ปีที่แล้ว

    Super family sister God bless you and your family

  • @helenjinu4805
    @helenjinu4805 4 ปีที่แล้ว

    Akka Unga family super👌God bless you

  • @premashanker515
    @premashanker515 4 ปีที่แล้ว

    I love your family I'm from Malaysia

  • @muniyasamysuriya7310
    @muniyasamysuriya7310 4 ปีที่แล้ว +1

    Romba santhosam ellarum eppavum ippadiye happy ah irukkanum. Vaazhka valamudon

  • @ufhlifestyle2106
    @ufhlifestyle2106 4 ปีที่แล้ว +1

    அழகான குடும்பம்

  • @valarmathyganesapandy1426
    @valarmathyganesapandy1426 3 ปีที่แล้ว

    Spr Anandhi familyvillage life spr

  • @sundarirajkumar9950
    @sundarirajkumar9950 4 ปีที่แล้ว

    Manathukku niraiva irrukku super👍😊👌

  • @suganyab3592
    @suganyab3592 4 ปีที่แล้ว +1

    Reala irukku arumai

  • @nandhininandhini2015
    @nandhininandhini2015 4 ปีที่แล้ว

    Sema sema💕💕💕💕🤗🤗🤗🤗🙏🙏🙏💖💖💖😍😍😍😘😘

  • @senthamilraja9470
    @senthamilraja9470 4 ปีที่แล้ว

    Super yanneku unka vlog yallam pidikum

  • @b23regina
    @b23regina 4 ปีที่แล้ว

    Beautiful family. God bless you all

  • @balamurugankutty1097
    @balamurugankutty1097 4 ปีที่แล้ว +1

    Great.sister.s. .super

  • @pappuuslifestyle6964
    @pappuuslifestyle6964 3 ปีที่แล้ว +1

    Super

  • @cutengel7637
    @cutengel7637 4 ปีที่แล้ว

    Nan orey marumagal ,but naanga Chennai la irukom , maamanar ,maamiyar oorula irukanga, but avanga romba good type ,festival time la than ooruku povom marriage aana 5 month la vanthathu ,3 varusam aachi , marriage mudinji ,baby ku 2 year aaguthu ,ippa village mela aasa varuthu ungala parthu , keep rocking , enjoy pannunga

  • @azhakusrimohan8199
    @azhakusrimohan8199 4 ปีที่แล้ว +2

    நீங்க எல்லாரும் சேர்ந்து இருக்கறத பாத்தா மிக மிக சந்தோஷமா இருக்கு அக்கா.

  • @revathiyuvaraj8518
    @revathiyuvaraj8518 3 ปีที่แล้ว

    Nice very good family 🥰

  • @ramapiriyaambesan8861
    @ramapiriyaambesan8861 3 ปีที่แล้ว +1

    Superb family.🥰

  • @suseelalogan3117
    @suseelalogan3117 3 ปีที่แล้ว +1

    Super family

  • @soundaryachezhiyan6579
    @soundaryachezhiyan6579 3 ปีที่แล้ว

    Happiest family...super

  • @abubakkerrasak4566
    @abubakkerrasak4566 3 ปีที่แล้ว

    super family commitments 💕💕💕💕

  • @krishnankrishnan8375
    @krishnankrishnan8375 2 ปีที่แล้ว +1

    எங்கள் வீட்டில் நான்கு மருமகள்

  • @balachandar4026
    @balachandar4026 4 ปีที่แล้ว

    Kannu kutty super, god bless you

  • @deviraj4977
    @deviraj4977 4 ปีที่แล้ว

    Hai sister unga ellarukkum vinayager sathurthi valthukkal 🙏 ungal morning 🌞 work super 💐💐

  • @anikrews4319
    @anikrews4319 4 ปีที่แล้ว +1

    Wow 🥺 super

  • @sendilkumar1464
    @sendilkumar1464 4 ปีที่แล้ว +1

    Enga veetola kuda 3 marumakal .but 3 munu veethama irukanga.👍👍

  • @periyathambibharathi9044
    @periyathambibharathi9044 4 ปีที่แล้ว +1

    Super family very very super sister

  • @gayathribaaskar4962
    @gayathribaaskar4962 3 ปีที่แล้ว +1

    Super akka👌🏻

  • @muthukumaranletchimanan6768
    @muthukumaranletchimanan6768 4 ปีที่แล้ว

    Im also wish to live a join family and a culture family like this. May god bless all. 😇👌🌸

  • @loganayakilogi5505
    @loganayakilogi5505 3 ปีที่แล้ว +1

    Super pa

  • @umamatheshu5814
    @umamatheshu5814 4 ปีที่แล้ว +1

    Super vlog

  • @pappukonar9058
    @pappukonar9058 4 ปีที่แล้ว +1

    அருமை ஆனந்தி

  • @DJ-oi9md
    @DJ-oi9md 4 ปีที่แล้ว +9

    பெண்களுக்குத் தான் எவ்வளவு வேலைகள் காலங்காத்தாலே 😳🙂

  • @revathiyuvaraj8518
    @revathiyuvaraj8518 3 ปีที่แล้ว

    3nu perum happya erukanum akka anathi akka Unga smile very nice akka

  • @jothisukumar7394
    @jothisukumar7394 4 ปีที่แล้ว

    உங்களை ஒற்றுமையக பார்க்க சந்தோசமா இருக்கு, எங்க வீட்ல நான் ஒரோ மருமகள் கனவருக்கு ஒரு தம்பி இருக்கார் இன்னும் கல்யாணம் ஆகல,

    • @kavinkrishilifestyle354
      @kavinkrishilifestyle354 4 ปีที่แล้ว

      Enga vetla 3 per. .na first marumaha. .I m waiting for my 2 sisters

  • @diyaravur2711
    @diyaravur2711 4 ปีที่แล้ว

    Super akka iniki full ah orae gd news dhan enaku promotion kedachiruchu...en friend kum marg fix aiduchu.....and ungala mothama marubadiyum ona pakuradhu happy

  • @benazirazis8573
    @benazirazis8573 3 ปีที่แล้ว

    Super akka unga familiya paakkumbodhu aasaya iruk

  • @kamaldass1505
    @kamaldass1505 4 ปีที่แล้ว +1

    Kannukutty azhaga iruku

  • @arunajohn2436
    @arunajohn2436 4 ปีที่แล้ว

    Three Angel's . super family

  • @PrakashPrakash-ro1fk
    @PrakashPrakash-ro1fk 4 ปีที่แล้ว +1

    All the best Anandi Akka Amala and Kala sister

  • @kphacks6351
    @kphacks6351 3 ปีที่แล้ว +1

    super famil

  • @krishkuttan9302
    @krishkuttan9302 4 ปีที่แล้ว

    Superrrrrrr👌👌👌👌👌👌👌..Sisters 😀😀😀😀

  • @rmssmr712
    @rmssmr712 3 ปีที่แล้ว

    Akon video Chala super ka video bye

    • @rmssmr712
      @rmssmr712 3 ปีที่แล้ว

      Kanya Hamara ka number ka number

  • @kalaithanjai1880
    @kalaithanjai1880 4 ปีที่แล้ว +3

    0:49mtsla Kutty paiyan editing video Thambi super da....

  • @sothivadivelshanmuganathan3939
    @sothivadivelshanmuganathan3939 4 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் சகோதரி கள். ஆண்டவன் ஆசிகள்