என் பெரிய மகன் எடுத்த வீடியோ🕺கலகலப்பான மதிய உணவு கத்திரிக்காய் புளிக்குழம்பு முள்ளங்கி பொரியல்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ก.ย. 2024
  • என் பெரிய மகன் எடுத்த வீடியோ🕺கலகலப்பான மதிய உணவு கத்திரிக்காய் புளிக்குழம்பு முள்ளங்கி பொரியல்

ความคิดเห็น • 528

  • @kskumaran1511
    @kskumaran1511 3 ปีที่แล้ว +21

    Kala akka va pudichavanga oru like poduga

  • @umamaheswari2610
    @umamaheswari2610 4 ปีที่แล้ว +29

    சூப்பர் உங்கள் சமையலவிட குடும்பம் பெஸ்ட் பையன் ஷூட் பண்ணியது நல்லாயிருந்து குழந்தைகள் பேர் சொல்லுங்கள் அமலா மிஸ்ஸிங் bye

  • @padmagovind9906
    @padmagovind9906 4 ปีที่แล้ว +5

    இன்று இந்த குழம்பு செய்தேன். Supera erunthathu sis. Thanks 😊

  • @lovelyangel8437
    @lovelyangel8437 4 ปีที่แล้ว +1

    அக்கா உங்கள் காணொளிகளைப் பார்த்து இப்போ நானும் சமைப்பதற்கு முன் வாணலியைத் தொட்டுக் கும்பிட ஆரம்பித்து விட்டேன். இந்த பண்பினை எனக்குச் சொல்லிக் கொடுத்தமைக்கு மிக்க அன்றி அக்கா. இங்கு மலேசியாவில் வீட்டில் உரிய வசதி மட்டும் இருந்தால் உங்களைப் போலவே விறகு பயன்படுத்தி சமைத்திருப்போம்.

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว +1

      🌷🌷🌷🙏🙏💐💐💖💖💖

  • @brammiyas6444
    @brammiyas6444 4 ปีที่แล้ว +14

    Good try boy. Learn it well, all the best

  • @gokurajmeaty8463
    @gokurajmeaty8463 4 ปีที่แล้ว +10

    Ungga paiyan... Frist super ra camera handle panna....!😘🔥
    All the best thambi😇

  • @kparveim
    @kparveim 4 ปีที่แล้ว +12

    Very sweet and innocent family. Gramathu manam veesudhu

  • @kalavathikesavarajan2165
    @kalavathikesavarajan2165 4 ปีที่แล้ว +20

    கலா மேடம் குழம்புக்கும் பொரியலுக்கும் கருவேப்பிலை மல்லி தழை சேர்த்திருக்கலாமே

  • @vijayakumarv6617
    @vijayakumarv6617 4 ปีที่แล้ว +7

    Jolly ah pasanga yeduthirkanga,engalikum jolly ah irunthechu ka pakarthike....good job thambi🙌

  • @solaikumar6997
    @solaikumar6997 4 ปีที่แล้ว +2

    நான் அரிசி கலைந்த தண்ணீல தான் காய்கறி அலசுவேன் அக்கா அக்கா தம்பி சூப்பரா வீடியோ எடுக்கான் பிற்காலத்தில் நன்றாக வருவான் வாழ்த்துக்கள் தம்பி

  • @fairosem
    @fairosem 4 ปีที่แล้ว +13

    தம்பி சூப்பரா வீடியோ எடுத்து இருக்கிற நல்லா வருவ நீ

  • @thiageswarysuppiah8161
    @thiageswarysuppiah8161 4 ปีที่แล้ว +25

    Tambi Appa per kaapatiddaru👌👌👍😎

  • @mariyammakalimuthu4860
    @mariyammakalimuthu4860 3 ปีที่แล้ว +1

    Elama super.Beautiful n happy to see elarum serthu velai seyerethu.Eravin ashirevatum unga kudembarthu ku erekum.

  • @ponnanmanimaran7932
    @ponnanmanimaran7932 4 ปีที่แล้ว +14

    Now this vedio is 16 on trending congrats

  • @sarobala3468
    @sarobala3468 4 ปีที่แล้ว +1

    அரூமைபான மாமனார் மாமியார் அரூமைபான மரூமக்கள் அரூமைபான குழந்தைகள் சூப்பரா ன நல்ல ஒற்றுமையான குடும்பம் பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது வாழ்க வளமுடன் எல்லாம் வல்ல இறைவன் அருளால் உங்கள் பனி தொடரட்டும்.

  • @skyvizhi9877
    @skyvizhi9877 4 ปีที่แล้ว +2

    Super Anandhi, welcome to new camera man, congrats🤝🤝 kutty paiyan, naan first videola irunthu ippovaraikum ungaludaiya samaiyal parkiren Anandhi, super union is strength👍👍 Amala missing , continue your job always be happy 😍😍

  • @user-mn4ph8mf4o
    @user-mn4ph8mf4o 4 ปีที่แล้ว +74

    கலா அக்கா அழகோ அழகு

  • @dharmarajraj4424
    @dharmarajraj4424 4 ปีที่แล้ว +5

    Super super smart boy God bless you

  • @nisha675
    @nisha675 3 ปีที่แล้ว +4

    I like your videos Akka, keep it up.

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      🙏🏼🙏🏼🙏🏼💐💕❤️😍

  • @sundarirajkumar9950
    @sundarirajkumar9950 4 ปีที่แล้ว +4

    Avanga appa mathiri ye apdiye paysaran super da thambi😀👍

  • @ammutanishka
    @ammutanishka 4 ปีที่แล้ว +3

    Video super. Good family and marumagal. Amala missing. Manga patharhum vai ooruthu. Nalla video nandri

  • @sasireka2262
    @sasireka2262 4 ปีที่แล้ว +11

    ipadi lm onna samaikarathu santhosam..🙂🙂

  • @sritharanmadhumathi5948
    @sritharanmadhumathi5948 4 ปีที่แล้ว +2

    Super da Tambi! Nalla shoot panniyirukka! Pulikolambum, mullangi poriyalum sapda aasai yaarai irukku.! Thanks!

  • @rathishanmugaraja7058
    @rathishanmugaraja7058 4 ปีที่แล้ว +3

    Again I tell you I like your family members Thambi super best of luck god bless your family

  • @kavithavenkat3113
    @kavithavenkat3113 4 ปีที่แล้ว +3

    Nice family god bless you.intha mathiri naanum en oorathium seiyanumnu aasai aga irukku.

  • @vansanthivasantha8866
    @vansanthivasantha8866 4 ปีที่แล้ว +2

    அழகான கிராமம் எனக்கும் அந்த மாதிரி சமைக்க சாப்பிட ஆசையா க இருக்கிறது

    • @ayishakareem187
      @ayishakareem187 4 ปีที่แล้ว +1

      சரியாக சொன்னீங்க எனக்கும் அப்படித்தான் இருக்கு👌👌😘

  • @nithyanatrajan2870
    @nithyanatrajan2870 4 ปีที่แล้ว +8

    Asaiya iruku unga veetuku varanum nu..
    👌👌👌😊😊😊

  • @kausalyag2974
    @kausalyag2974 4 ปีที่แล้ว +2

    Super. All the best thambi. Good start. Be safe.

  • @virudhaiunavu2241
    @virudhaiunavu2241 4 ปีที่แล้ว +2

    👌👌👌thambi all the best God bless you Amala akka missing erundirundal ennum superra erukkum

  • @suganthipoongavanam4510
    @suganthipoongavanam4510 4 ปีที่แล้ว +1

    நீங்க சமைக்கிறது எங்க அம்மாவுக்கு ரொம்ப பிடிக்கும் நீங்க blouse கட்பண்ணி சொல்லி குடுத்த விதம் ரொம்ப பிடிச்சியிருக்கு நாங்க இப்பதான் கமெண்ட் பன்றோம். ரொம்ப நாளா உங்க வீடியோ எல்லாத்தையும் பார்த்துட்டு வர்றோம்.

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว

      🌷🌷🙏🙏💐💐💐💐💐🙏🙏🌷🌷

  • @subathrat8871
    @subathrat8871 4 ปีที่แล้ว +45

    Sweet mamiyar😊.. en mamiyar apdye opposite.. Itha thota kutham atha thota kutham solvanga

    • @damdreamersha9466
      @damdreamersha9466 4 ปีที่แล้ว

      😂🤣🤣

    • @gallatas.of.kutties
      @gallatas.of.kutties 4 ปีที่แล้ว +7

      Sis public public company ragasiyam velila solla kudathu

    • @subathrat8871
      @subathrat8871 4 ปีที่แล้ว +5

      @@gallatas.of.kutties aiyaiyoooo... Mind voice nu veliya solitenoooo... Sari vidu Yar paka pora..😎

    • @bestiesaravanaraj6794
      @bestiesaravanaraj6794 4 ปีที่แล้ว +2

      @@subathrat8871 nega unga mamiyar ra change pannanum veliya ipadi sollakudathu sis

    • @subathrat8871
      @subathrat8871 4 ปีที่แล้ว +1

      @@bestiesaravanaraj6794 ha ha.. I tried many times..

  • @abdulkadarabdulkadarsayyed1720
    @abdulkadarabdulkadarsayyed1720 4 ปีที่แล้ว +1

    Akka video pakave romba happya iruku..unga mamiyar n kalaka super..

  • @sowmyapg4980
    @sowmyapg4980 4 ปีที่แล้ว +2

    Unga otrumai thaan ungal vetri.. Vaazhga valamudan.. Ipdiye eppaum irunga kala akka anandhi akka..

  • @sasaro1575
    @sasaro1575 4 ปีที่แล้ว +6

    Thambi semaya eduthutta pakka mass

  • @thulasidevivictor3353
    @thulasidevivictor3353 4 ปีที่แล้ว +2

    Super Volga👌 akka and Anna thambi nalla edhurukkan pesaradhu ellam Anna maariyae erruku😀👍

  • @yasminchafir5973
    @yasminchafir5973 4 ปีที่แล้ว +3

    Thambi Sema camera volg panniga
    Only amala akka missing in this volg
    Kathirga and manga kulambu sema nakuu oruthu 😋😋😋😋
    Enjoy ur holiday and be safe pasungala 😍😍😍😍🙏

  • @yashlininfant.d2511
    @yashlininfant.d2511 4 ปีที่แล้ว +2

    Thambi video is superb.. Super Family..

  • @kavyasai6799
    @kavyasai6799 4 ปีที่แล้ว +3

    Arumaiyana Samaiyal ma Sister Anandhi... Video Eduka Ready agitan Ungal Magan .All The Best 👏👏👏

  • @karthickmaya6663
    @karthickmaya6663 4 ปีที่แล้ว +2

    Super da kuttipaya god bless you dear Akka mullangila sambar pulikulamu vappanga Ana poriyal ennakkithanparthurukken arumai Akka Nanum muyalkiren by Nisha

  • @Srijucookingchannel
    @Srijucookingchannel 4 ปีที่แล้ว +3

    Super Thambi I love it 👌

  • @pselva1136
    @pselva1136 4 ปีที่แล้ว +27

    Son ready for run u tube good

  • @sashu9029
    @sashu9029 4 ปีที่แล้ว +3

    Hi Kala.. You are sweet and beautiful.. Lovely Sister to Anandhi❤️

  • @esthergeorge3037
    @esthergeorge3037 4 ปีที่แล้ว +2

    Very nice 👍. Happy family

  • @ranganathandevidevi5136
    @ranganathandevidevi5136 4 ปีที่แล้ว +2

    Appa Enna sollura roo paeiya apdiyee seiran semmaya suit panni erukkan

  • @maheshgopika7875
    @maheshgopika7875 3 ปีที่แล้ว +1

    Super akka

  • @veeramaniavm4697
    @veeramaniavm4697 4 ปีที่แล้ว +1

    ஆனந்தி கலா காமினேசன் அ௫மை நீங்கள் சமையல் செய்தாலே எங்களுக்கு ஆனந்தம் பற்றிக்கொள்கிறது வீடியோ எடுத்த உங்கள் பெரிய பையனுக்கு வாழ்த்துக்கள் நார்மலா குடும்பத்துடன் ஒரே இடத்தில் இ௫ந்து செய்வது சூப்பர் மேனகா வீரமணி த௫மபுரி மாவட்டம்

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว +1

      மிக்க மகிழ்ச்சிஅக்கா

  • @sumimuthu9105
    @sumimuthu9105 4 ปีที่แล้ว +1

    U all doing well thanku . Put some video about kala

  • @nhemamalini1750
    @nhemamalini1750 4 ปีที่แล้ว +1

    Nice vedio.. Super aa irundhadhu..
    Andha idam.. Neenga pesaradhu & nadula mamiyar varadhu.. Pasanga manga sapidaradhu..
    Semma super.. 👏👏👏👏👏Enakku romba pudichurundhadhu..
    Idhu madhiriye eppavum irukanum..good luck.. 👍

  • @bluesea5534
    @bluesea5534 4 ปีที่แล้ว +2

    Maamiyar ivlo friendly ah irukkanga eanga veetla ipdilaam illa avanga kooda oru naal nimadhiya irukka mudiyadhu oru vaarthaila sollanumna "ratchasi".... neenga kuduthu vachavanga

  • @arunprasath7214
    @arunprasath7214 4 ปีที่แล้ว +2

    Kala nalla samaikkiriga super

  • @leileisoe8292
    @leileisoe8292 3 ปีที่แล้ว +4

    Very happy family ❣️

  • @skalai8693
    @skalai8693 4 ปีที่แล้ว +25

    Super sister,அடுத்த camera man ready,your son so sweet

  • @urimainambi3223
    @urimainambi3223 4 ปีที่แล้ว +1

    Very cute and its fell to nature.....

  • @syedalifathima2467
    @syedalifathima2467 4 ปีที่แล้ว +3

    Nice ...

  • @rajarajeswaripackiam7969
    @rajarajeswaripackiam7969 4 ปีที่แล้ว +4

    Kala sister unga kuzhandhaigal ungala madhiriye azhaga errukkanga ❤️

    • @ansuthomas5672
      @ansuthomas5672 4 ปีที่แล้ว

      Mmiyarude perenna..she is very good character

  • @mashonn1333
    @mashonn1333 4 ปีที่แล้ว +1

    akka nenga shoot panra camara yeavlavu rate pls sollunga

  • @manusmusic2415
    @manusmusic2415 4 ปีที่แล้ว +20

    வணக்கம் ஆனந்தி... நல்ல பிள்ளைகள் ... கண் பார்த்தால் கை வேலை செய்ய வேண்டும்... இது தான் கற்றுக் கொள்ளும் முறை... உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல கவனிக்கும் திறன்.. நன்றாக கற்றுக் கொள்கிறார்கள்..

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว

      🌷🌷🙏🙏💐🌷🙏🙏💐

  • @Raji1412
    @Raji1412 4 ปีที่แล้ว +2

    Super sis bro azhaga video cover pannirukan super sis samma jolly pochii vlog onga sis kala sis inniku DHA nalla video la pesirukenga sia

  • @sathasivamsathasivamsp1267
    @sathasivamsathasivamsp1267 4 ปีที่แล้ว +2

    Manga sappidum bodhu 😋vayil thanni oorudhu 🤗

  • @nivithaasreekirubakaran2646
    @nivithaasreekirubakaran2646 3 ปีที่แล้ว +3

    Hpy for this family

  • @muthulakshmibirlasekar3450
    @muthulakshmibirlasekar3450 4 ปีที่แล้ว +2

    Leave ku nalla poluthu pokuthu sutthi podavum super video 👍👍👍

  • @saranyarameshkumar4955
    @saranyarameshkumar4955 4 ปีที่แล้ว +3

    Kala akka samayal superrrr...I like your family very much Anandhi akka

  • @meenakshidakshinamurthy3165
    @meenakshidakshinamurthy3165 4 ปีที่แล้ว +1

    Epdi iruku romba romba nalla iruku ananthi, kala chithi, aunty and thambi

  • @parvathivenkat3294
    @parvathivenkat3294 4 ปีที่แล้ว +3

    Anandi,unga pillai very smart,seriya mould panni vidunga,Nalla varuvan

  • @kannniyappan
    @kannniyappan 3 ปีที่แล้ว +1

    all ready idly batter vedio postpanirikinga irundhalum unga mamiyar veedil marumagalum serndhu idly batter measurements oda vedio podunga please

  • @rp.rp.8953
    @rp.rp.8953 4 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சூப்பர் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சூப்பர்

  • @nithyarajbalaji
    @nithyarajbalaji 4 ปีที่แล้ว +2

    Akka take care. Covid 19 virus ah patthina Vizhipunarvai ungal gramathu makkalukku sollunga akka

  • @villageminiaturecooking9184
    @villageminiaturecooking9184 4 ปีที่แล้ว +1

    Super da thambi very good all the best da 😊 😊😊😊😊

  • @kanba8850
    @kanba8850 4 ปีที่แล้ว

    Super. பசங்கள சமைக்க விட்டு ஒரு வீடியோ போடுங்க. உங்க wife , கலா சமைக்கிற combination super. Blessed family

  • @karthik_great3095
    @karthik_great3095 4 ปีที่แล้ว +8

    Super da chellam 👏👏🙌🙌👌👌👌👌

  • @dhanusm6297
    @dhanusm6297 4 ปีที่แล้ว +2

    Anandhi Akka super unga payan nalla panran Amma nenga epavume sweet ma.kala Akka nenga smile panna inum alaga irukum.amma mathiyam tea padila sathu mavu cool kudinga inum nalla irukum tea vayithu pasiya adakidum.thappa irundha sry.bhuvana

  • @babyram6369
    @babyram6369 4 ปีที่แล้ว +2

    Super family enjoy akka lifena ippadi than iruganum sema

  • @VijayKumar-tl9nq
    @VijayKumar-tl9nq 4 ปีที่แล้ว +2

    Pulikulampula katharikkava yennaila vathakkitdu setha semmaiya irukkum

  • @tgzbell3847
    @tgzbell3847 4 ปีที่แล้ว +6

    Akka thambi Nalathan eduthurukan khan but ennam avan seriya edukala avanuku eduka theriyala nala kathukanom

  • @f.shanthamargaret647
    @f.shanthamargaret647 3 ปีที่แล้ว

    நம் மண்ணின் பெருமையே இந்த கூட்டு குடும்பம் தான் ஆனந்தி. கலா, அமலா மற்றும் மாமியுடன் எப்போதும் மனரம்யமாக குடும்பமாக பல்லாண்டு காலம் வாழ இறைவனிடம் வேண்டி வாழ்த்துகிறேன்.

  • @selvirani5972
    @selvirani5972 4 ปีที่แล้ว +2

    Super family join family ya

  • @Hariharan-yt7yp
    @Hariharan-yt7yp 4 ปีที่แล้ว +2

    Very super Anandhi Akka I really like it

  • @chitrananda1
    @chitrananda1 4 ปีที่แล้ว +3

    Gd camara work thambiii😍😘

  • @rajarajeswaripackiam7969
    @rajarajeswaripackiam7969 4 ปีที่แล้ว +5

    Kala Akka romba azhaga errukuringa👍👌❤️

  • @ravipravichandra684
    @ravipravichandra684 4 ปีที่แล้ว +1

    அருமையான சமயல் விடியோ குடும்ப ஒற்றுமை பாராட்ட வயதில்லை வாழ்த்து க்கள்

  • @sathoshsarvesh4464
    @sathoshsarvesh4464 4 ปีที่แล้ว +2

    Samayal super

  • @shobanashobanashobana9541
    @shobanashobanashobana9541 4 ปีที่แล้ว +3

    Super Akka 👌👌🇲🇾🇲🇾🇲🇾

  • @sugunali9917
    @sugunali9917 4 ปีที่แล้ว +2

    Kala nalla pesuringa👌👍

  • @suganyavikram4119
    @suganyavikram4119 4 ปีที่แล้ว +2

    So nice to see you all ❤️

  • @renubalu3580
    @renubalu3580 4 ปีที่แล้ว +3

    அப்பாவை மிஞ்சிய மகன் வாழ்த்துக்கள்

    • @Kuttymaediz
      @Kuttymaediz 3 ปีที่แล้ว

      Surpe, akka, verygood

  • @dhee3266
    @dhee3266 4 ปีที่แล้ว +3

    Anandhi, Kala, Amala....superb sisters...stay happily together forever 💓

    • @lamiyajunaid5535
      @lamiyajunaid5535 4 ปีที่แล้ว

      Ellarum sisters a

    • @dhee3266
      @dhee3266 4 ปีที่แล้ว +1

      @@lamiyajunaid5535 Ila sisters in law...!!

    • @lamiyajunaid5535
      @lamiyajunaid5535 4 ปีที่แล้ว

      @@dhee3266 ok thank you

    • @arulmani2126
      @arulmani2126 4 ปีที่แล้ว +1

      @@lamiyajunaid5535 co sisters. 3 பேரும் மருமகள்கள்💕💕💕💕

    • @lamiyajunaid5535
      @lamiyajunaid5535 4 ปีที่แล้ว

      @@arulmani2126 oh thank you bro

  • @sabarigiri2519
    @sabarigiri2519 4 ปีที่แล้ว +2

    Super I like kala akka

  • @nald8588
    @nald8588 4 ปีที่แล้ว +18

    well done boy! future camera man! mami loving as always, love the way she speaks. thank you for sharing this video. good job buddy.

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว

      🌷🌷🌷🙏🙏💐💐💐🙏🙏🌷🌷

  • @MAHESHMAHI-qy5st
    @MAHESHMAHI-qy5st 4 ปีที่แล้ว +2

    Akka super, apdiye oru corana spl dish oonu poduinga ka

  • @thirumuruganvaradarajan1704
    @thirumuruganvaradarajan1704 4 ปีที่แล้ว +9

    ஆனந்தி கருவாட்டில் எதாவது ரேசிப்பி செய்து காண்பிக்கவும் பையன் சுப்பராshoot பன்ரான்all the best

  • @bharathihelina8057
    @bharathihelina8057 4 ปีที่แล้ว

    Kathirikkai oil la vathakkiddu puli and masal and coconut podda nalla irukkum akka, Mullanki seevi poriyal panni paarunka, mudinja two eggs and pepper poddu poriyal pannunka , semmaya irukkum

  • @geethamurugesan1121
    @geethamurugesan1121 4 ปีที่แล้ว +3

    Semaya eduthurkan nalla varuva da kuty unnipolave un oraghathi arumaya seithagha anadhi per enna nalla arumayana mamiyar un kudumbam ortrumaya vazgha valamudan🙌

  • @Samsung-mc9vm
    @Samsung-mc9vm 4 ปีที่แล้ว +2

    Super samaiyal👍👍

  • @Sabi002
    @Sabi002 4 ปีที่แล้ว +2

    Thiramaiyana pasanga...Alahana kudumbam maasha Allah....

  • @geethageethu4950
    @geethageethu4950 4 ปีที่แล้ว +3

    Super ka

  • @bhavanii3934
    @bhavanii3934 4 ปีที่แล้ว +9

    Ellam dish um super ah seirega akka. All the best Keep rocking👍👍

  • @HappyLife-ww2ts
    @HappyLife-ww2ts 4 ปีที่แล้ว

    Nalla video eduthu irukkaru .but shake Panna koodathu camera va

  • @RaviRavi-hi1tn
    @RaviRavi-hi1tn 2 ปีที่แล้ว

    சூப்பர் தம்பி வேற லெவல் 👍👍👍

  • @gayathrirajesh4502
    @gayathrirajesh4502 4 ปีที่แล้ว +2

    Anandhi akka unga marriage photo video podunga akka

  • @padmagovind9906
    @padmagovind9906 4 ปีที่แล้ว +1

    Sis. 5 members ku செய்றமாதிரி variety rice video podunka sis. Plz