சூப்பர் ஆனந்தி .!! நீங்கள் வாசல் தெளிக்கும் போது 🌟 என் பழைய நினைவுகள் வந்தது.. சாணி கரைத்து தெளித்த வாசலில் மாலை நேரத்தில் தண்ணீர் தெளிக்கும் போது கிராமத்து மண் வாசனை வரும்..(நோய் இல்லாத வாழ்க்கை) அம்மா சிறிய சிக்கு கோலத் தையும் அழகாக போட்டீங்கமா ...🌟 🌟 எளிமையான கோதுமை தோசை வித்தியாசம்.. அதுக்கு சட்டுன்னு ஒரு சட்னி அரைச்சீங்க பாருங்க சூப்பர் ! அதெல்லாம் கிராமத்தில் தான் நடக்கும்.. சூப்பரா இருக்கு ஆனந்தி 💓🌹.. உங்கள் வீட்டு இயற்கை சூழல்.. மாலை நேரத்தில் குளுமையாக இருக்கும்.. மாமியாருக்கேற்ற மருமகள் மருமகளுக்கேற்ற மாமியார்.. அம்மா ❤️ சுத்திப்போடுங்கமா... நன்றி சகோதரி இதே போல் என்றும் ஒற்றுமையாக இருக்க வாழ்த்துக்கள்...💐🙏💐
சாம்பல் வைத்து பாத்திரம் தேய்த்து கழுவுவது தான் ஆரோக்கியம். சூப்பர்.👍👍👍 அருவாமனையில் காய்கறி வெட்டுவது அசத்தல்.🌺🌺🌺 அழகான ,அருமையான குடும்பம்💐💐💐வாழ்க வாழ்க🌹🌹🌹.
அருமையானது அக்கா கிராமத்து வாழ்க்கை ..... சொர்க்கத்தில் மிதப்பது போல இருக்கும் ..நீங்க உண்மையாவே நிறைய கொடுத்து வச்சிருக்கீங்க அக்கா .....குடும்பத்தோடு எப்பொழுதும் இதே மகிழ்ச்சியோடு எல்லா வளமும் நலமும் பெற்று நீடுழி வாழ கடவுளை பிரார்த்திக்கிறேன் அக்கா 🙏🙏🙏🙏. ......... வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐💐🌸🌸💐🌼💮💮🏵️🏵️🌻🌻🌸🌸💐🌼💮💮🏵️🏵️🌻🌻🌸🌸💐🌼💮💮🏵️🏵️🌻🌻🌸🌸💐🌼💮💮🏵️🏵️🌻🌻🌸🌸💐🌼💮💮🏵️🏵️🌻🌻🌸🌸💐🌼💮💮🏵️🏵️🌻🌻🌸🌸💐🌼💮💮🏵️🏵️🌻🌻🌸🌸 ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் என்பார்கள் ஆனால் இங்கு கிராமத்து வாழ்க்கையில் தான் சொர்க்கத்தையே காண முடிகிறது
முதலில் அன்பு மாமிக்கு என் நமஸ்காரம்.!!🙏 கிராமத்தில் 🏕இப்படி மாமியுடன் இருப்பது மனதுக்கு சந்தோஷமாக இருக்கிறது ஆனந்தி.!! இந்த தனியான மண் சமையல்கட்டு எனக்கு பிடித்த இடம்.!!🤗 மாலை வேளை எளிய உணவு அருமை மா.!!! இது தான் இயற்கையான கிராமத்து(கூட்டுகுடுப்ப)வாழ்க்கை 🧓👨👩👦👦👵 இந்த காணொளிக்கு நன்றி ஆனந்தி.!! இனி அடிக்கடி ,விரைவில் இந்த வீட்டின் காணொளியை பார்க்க முடியும் என்பதே சந்தோஷமாக இருக்கிறது ஆனந்தி.!!!
போட்டி போட்டுக்கொண்டு இருக்காமல் அழகா ஒற்றுமையாக இருப்பது அருமை சூப்பர் ஆனந்தி. உண்மைதான் நீங்கள் சொல்வது இந்த காலத்தில் எல்லாமே செயற்கையாக ஆயிடுச்சு உங்களுக்கு உள்ள தெம்பு கூட எங்களுக்கு கிடையாது
#கிராமத்துல பிறக்கின்றதே ஒரு அரிய வரம்....அது எல்லோருக்குமே அமையாது.....கிராமம்..அழகிய வயல்வெளி,,மலைக்குன்றுகள் இடையே சிறு சிறு காடுகள்..மலைகளில் இருந்து கீழ் நோக்கி விழும் நீர்வீழ்ச்சிகள்....எங்கே பார்த்தாலும் பச்சைபசலெனும்🍀🌴🌴🍃🌵 பசுமை....அதிகாலை வேளையில் கொஞ்சம் பனி பெய்தால் ஆஹா....சொல்ல வார்த்தையே இல்லை....😘💗💜😍 அந்த இடத்தை விட்டுட்டு எப்படி அக்கா நகரத்துக்கு வர உங்களால் முடிந்தது....?? வாழ்த்துகள்...🌷.😍😘 கிராமத்து வாழ்க்கை பிரிக்கமுடியாத ஒன்று....
எத்தனை யோ சமையல் வீடியோ பார்த்துருக்கேன் ரொம்ப வித்தியாசமான முறையில் உங்கள் சமையல் நா கேரளாவில் கோட்டயத்தில இருக்கேன் சொந்த ஊர் திருநெல்வேலி உங்க பேச்சு வார்த்தை நம்ம பார்க்க வீட்டுல இருக்கமாதிரி ஒரு நல்ல பதிவு.உங்கள் சேவை தொடரட்டும்👌👌👌👌👌👌👌👌👌👌 ennakku romba piddichrukku super kadavul thunai irrukkattum
ஆனந்தி உங்க மாமியாரை எனக்கு மிகவும் பிடிச்சிருக்கு அவர்களுக்கு என் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி ஆனந்தி நீங்கள் பாக்கிய சாலிகள் எனக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது நண்றிகள் பல
எனக்கு அந்த மண் அடுப்பும் அம்மி கல்லும் ரொம்ப பிடிச்சிருக்கு. இதை பார்க்கும்போது முழூஆண்டு தேர்வு விடுமுறை நாளில் எங்கள் பாட்டி வீட்டிற்கு செல்வோம். அப்போது என் அம்மாவும் பாட்டியும் இப்படித்தான் சமைப்பார்கள். இப்போது என் பாட்டியும் இல்லை ஊரும் இல்லை. 40 வயதிலும் அந்த நாட்களை தேடுகிறது. இந்த வீடியோவை பார்த்து எனக்கு அந்த நினைவுகள் தான் வருகின்றன. மிக்க நன்றி அந்த நாட்களை திரும்ப கொடுத்தற்கு
அருமை ஆனந்தி. இந்த மாதிரி ஒரு சந்தோஷம் எங்களுக்கு வெளிநாடுகளில் கிடைப்பது இல்லை. நான் இந்தியா வரும் போது உங்கள் ஊருக்கு வரவேண்டும் என்று ஆசையா இருக்கு. உங்களை எனக்கு மிகவும் பிடித்திருக்கு. உங்க மாமி அருமை. உங்க கூட பேச ஆசையா இருக்கு. உங்களை எப்படி தொடர்பு கொள்வது.
தற்கால மாமியாரும் மருமகளும் இவர்களிடம் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும். முயற்சி செய்யுங்கள். குடும்பத்தை மகிழ்ச்சியின் மொத்த வடிவம் பெறச் செய்யும் கலை. நம் கைகளில் தான் . 🙏
ஆனந்தி அக்கா 🙋எங்க கிராமத்தில் 🏞இப்படிதான் எதார்த்தமாக சமைப்பார்கள் நான் சிறிய வயதில் அடுப்பு எரியும் போது விறகு தள்ளி விடுவேன்.நானும் பள்ளி விடுமுறை நாட்களில் காட்டில் இருந்து காய்ந்த விறகு எடுத்து வருவோம் இனி என்றும் கிடைக்காத நாட்களை உங்க வீடியோவில் தான் பார்க்கிறேன் அக்கா நன்றி🙏🙏🙏மற்றும் 7:53 அவங்களும் பாப்பாவும் யாருங்க ஆனந்தி அக்கா .....
அழகான குடும்பம். அனைவரும் ஒற்றுமையாக வேலையை பகிர்ந்து செய்கிறீர்கள். அதனால் தான் அங்கு சந்தோசம் நிரம்பி வழிகிறது. ஒருவரை ஒருவர் பாராட்டுகிறார்கள். இதுதான் உண்மையான அன்பு இல்லம்.நானெல்லாம் ஊருக்கு போனால் கிராமத்துல இருக்குற மாமியார் காலை 7.00 மணிக்கு தான் எந்திரிப்பாங்க. இதுக்கு என்னுடைய மாமனார் வேற சப்போர்ட். பாவம் என் பொண்டாட்டி இப்பவாவது நல்லா தூங்கட்டும்னு. நான் ஒரு அரசு ஊழியர். காலை நேரம் 4.30 மணிக்கு எந்திரிச்சு வீட்டு வேலை எல்லாம் முடிச்சுட்டு கணவர் குழந்தை களை பள்ளிக்கு அனுப்பிட்டு 8.00 மணிக்குகெல்லாம் பஸ்பிடிச்சு நம்ம வேலைக்கு போகணும். 9.00மணிக்கு மெசின்ல அட்டெண்ஸ் போடணும். லீவுல ஊருல போயாவது சந்தோசமா இருக்கலாம்னு பாத்தா அவங்க வேலை எல்லாம் நம்ம தலை ல கட்டிட்டு அதுங்க பாட்டுக்கு டிவில ஒரு தொடர் விடாம பாத்துகிட்டு நம்மள வெறுப்பேத்துறது. இதனால நான் ஊருக்கே போறதில்லைங்க. ஏதாவது விசேசம்னா ஒரு இரண்டு மணிநேரம மட்டும் தலையகாட்டிட்டு ஓடிவந்துறது. நம்ம வீடே சொர்க்கமனு ஆகிப்போச்சுங்க. நல்ல கணவர் மட்டும் போதாது. நல்லங்களா மாமியார் மாமனார் இருக்கணும்.அந்த கொடுப்பினை எல்லாருக்கும் அமையாது சிஸ்டர். உங்களுக்கு நல்ல குடும்பம் அமைஞ்சிருக்கு. வாழ்க வளமுடன் ஆனந்தி சிஸ்டர்.
Hi sister...unga Ella video um..enaku rompa pidikkum..na unga videos la daily paththu rasipen..and very important naanga newly married couple..so unga Samayal tips vachi...super ah seirom..tq sis....ungala enaku rompa pidichiru Akka..keep it up sis..god bless u sister..
Wow very nice akka உங்ககுடவே இருக்கனம் ஆசையா இருக்கு அக்கா very nice family akka God bless your family akka tq so much akka 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👏👏👏👏👏👏👏 💐💐💐🤗🤗🤗🤗🤗
Mamiyar marumagal .......idhanai polu epodhum irukka vazhthukal ........unga kiramathu style i like it ...soo much... ur upload more and more video ....we r supporting more and more....tnx for uploading .....sister
சூப்பர் ஆனந்தி .!!
நீங்கள் வாசல் தெளிக்கும் போது 🌟 என் பழைய நினைவுகள் வந்தது..
சாணி கரைத்து தெளித்த வாசலில் மாலை நேரத்தில் தண்ணீர் தெளிக்கும் போது கிராமத்து மண் வாசனை வரும்..(நோய் இல்லாத வாழ்க்கை)
அம்மா சிறிய சிக்கு கோலத் தையும் அழகாக போட்டீங்கமா ...🌟 🌟
எளிமையான கோதுமை தோசை வித்தியாசம்..
அதுக்கு சட்டுன்னு ஒரு சட்னி அரைச்சீங்க பாருங்க சூப்பர் ! அதெல்லாம் கிராமத்தில் தான் நடக்கும்..
சூப்பரா இருக்கு ஆனந்தி 💓🌹.. உங்கள் வீட்டு இயற்கை சூழல்..
மாலை நேரத்தில் குளுமையாக இருக்கும்..
மாமியாருக்கேற்ற மருமகள் மருமகளுக்கேற்ற மாமியார்..
அம்மா ❤️ சுத்திப்போடுங்கமா...
நன்றி சகோதரி இதே போல் என்றும் ஒற்றுமையாக இருக்க வாழ்த்துக்கள்...💐🙏💐
மிக்க மகிழ்ச்சி ஈஸ்வரி அக்கா💐💐🌷🌷🙏🙏🌷🌷💐
Eswari perumal @ வாழ்த்துக்கள் ஈஸ்வரி.!! நம் கவியும், ராதாவும் எப்படி இருக்கிறார்கள் தெரியவில்லை ஈஸ்வரி.!!
@@mycountryfoods
நன்றி ஆனந்தி ..🙏🌟🙏❤️🙏
@@VijayaLakshmi-tx8kc
நன்றி லெட்சுமி அக்கா..❣️நலம்.. நலமா?
ஆமாம் அக்கா எனக்கும் தெரியவில்லை ..
பார்த்து ரொம்ப நாள் ஆகிவிட்டது அக்கா..
karthik Radha இந்த வீடியோவை விட உங்கள் மூவரின் பாசம் நன்றாக இருக்கிறது 👌😁
இங்கே சந்தித்த உறவா உங்களுடையது?
ஆசை ஆசையாய் இருக்கிறதே இது போல் வாழ்ந்திடவே. சிறப்பு ஆனந்தி.
🌷🌷💐💐🙏🙏🙏
ஆமாங்க.
Ama a.kirupa...athuvum antha rather neram poochikal sattham anaithiya ketkumpothu avlo sugama irukum.vasathiya valanum ASA padala ipdi Oru valkai kidaithal varam than.
My Country Foods h .
எனக்கும் ஆசயா இருக்கு உருக்கு போகனும் நான் மலேசியாவில் இரு கேன் ஹஸ் பண்டோட வந்த்திருக்கன்
உங்கள் வீடியோவை பார்த்தாலே மனதிற்கு சந்தோஷமாக இருக்கிறது☺☺☺
அடுப்பு மேல கோலம் போட்டு பாக்கவே அழகா , ஐஸ்வர்யமா இருக்கு.👌
Akka verry beautiful
Dilaso
ஆனந்தி அக்கா பாக்கவே பொறாமையா இருக்கு.. இதே மாரி எப்போதும் சந்தோசமா இருக்கனும்
எனக்கு கிராமத்தில் வாழ்வதற்கு ரொம்ப பிடிக்கும் ,,, அருமை
🌷🙏💐🙏🌷🌷🙏🙏
வாழ்ந்தாலும் இப்படி வாழ வேண்டும் கிராமத்தில் 🙏
சாம்பல் வைத்து பாத்திரம் தேய்த்து கழுவுவது தான் ஆரோக்கியம். சூப்பர்.👍👍👍 அருவாமனையில் காய்கறி வெட்டுவது அசத்தல்.🌺🌺🌺 அழகான ,அருமையான குடும்பம்💐💐💐வாழ்க வாழ்க🌹🌹🌹.
💐🙏🏼🙏🙏
அருமையானது அக்கா கிராமத்து வாழ்க்கை ..... சொர்க்கத்தில் மிதப்பது போல இருக்கும் ..நீங்க உண்மையாவே நிறைய கொடுத்து வச்சிருக்கீங்க அக்கா .....குடும்பத்தோடு எப்பொழுதும் இதே மகிழ்ச்சியோடு எல்லா வளமும் நலமும் பெற்று நீடுழி வாழ கடவுளை பிரார்த்திக்கிறேன் அக்கா 🙏🙏🙏🙏. ......... வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐💐🌸🌸💐🌼💮💮🏵️🏵️🌻🌻🌸🌸💐🌼💮💮🏵️🏵️🌻🌻🌸🌸💐🌼💮💮🏵️🏵️🌻🌻🌸🌸💐🌼💮💮🏵️🏵️🌻🌻🌸🌸💐🌼💮💮🏵️🏵️🌻🌻🌸🌸💐🌼💮💮🏵️🏵️🌻🌻🌸🌸💐🌼💮💮🏵️🏵️🌻🌻🌸🌸 ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் என்பார்கள் ஆனால் இங்கு கிராமத்து வாழ்க்கையில் தான் சொர்க்கத்தையே காண முடிகிறது
அருமையா சொன்னிங்க ஜோதி வாழ்த்துக்கள்💕💐💐💐💐❤️💖💖
My Country Foods நன்றி அக்கா 🙏🙏🙏
உங்க மாமியாரோட ரசிகன் நான்
ஆஸ்திரேலியாவில் இருந்து பார்க்கிறேன்
Anga corana bayam irukka sis
Hii
👍👍
Hi how r u
Yarella video patthutte comment panna vanthathu 🙋🏻♂️
முதலில் அன்பு மாமிக்கு என் நமஸ்காரம்.!!🙏 கிராமத்தில் 🏕இப்படி மாமியுடன் இருப்பது மனதுக்கு சந்தோஷமாக இருக்கிறது ஆனந்தி.!!
இந்த தனியான மண் சமையல்கட்டு எனக்கு பிடித்த இடம்.!!🤗
மாலை வேளை எளிய உணவு அருமை மா.!!!
இது தான் இயற்கையான கிராமத்து(கூட்டுகுடுப்ப)வாழ்க்கை 🧓👨👩👦👦👵
இந்த காணொளிக்கு நன்றி ஆனந்தி.!!
இனி அடிக்கடி ,விரைவில் இந்த வீட்டின் காணொளியை பார்க்க முடியும் என்பதே சந்தோஷமாக இருக்கிறது ஆனந்தி.!!!
Super
மிக்க மகிழ்ச்சி லட்சுமி அக்கா🌷🌷💐🙏🙏
@@mycountryfoods அருமையான, 👍🏻அழகான, 👌 அன்பான 💞வாழ்க்கை.!! கண்டிப்பாக திருஷ்டி எடுங்கள் ஆனந்தி.!!
Thanks akka
ஆனந்தி அக்கா உங்க மாமியார் மருமகள் உறவ பார்க்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு உங்க மாதிரி எல்லா மாமியார் மருமகள் இருந்தா சூப்பரா இருக்கும்
💐💐💐👍🙏🙏🙏🙏
Nice akka சொர்க்கம் என்றலும் சொந்தஊர் ஆகாது கிராமம் ஒரு சிறந்த வாழ்க்கை
Super eppadi oru mamiyar ellarukum kedaicha santhosham u r so lucky
🙏💐💜💜
இதேபோல் எப்போதும் உங்கள் குடும்பம் மகிழ்ச்சியாக சந்தோஷமாக இருக்கனும் வாழ்க வளர்க
Mami is supeerrr
She is helping to Anandi sis , I appreciate u all ❤❤❤❤❤👌👌👌
🙏❤️❤️😍😍
போட்டி போட்டுக்கொண்டு இருக்காமல் அழகா ஒற்றுமையாக இருப்பது அருமை சூப்பர் ஆனந்தி. உண்மைதான் நீங்கள் சொல்வது இந்த காலத்தில் எல்லாமே செயற்கையாக ஆயிடுச்சு உங்களுக்கு உள்ள தெம்பு கூட எங்களுக்கு கிடையாது
அழகான குடும்பம். வாழ்த்துக்கள்....
💐💐🌷🌷🙏🙏🙏😍
#கிராமத்துல பிறக்கின்றதே ஒரு அரிய வரம்....அது எல்லோருக்குமே அமையாது.....கிராமம்..அழகிய வயல்வெளி,,மலைக்குன்றுகள் இடையே சிறு சிறு காடுகள்..மலைகளில் இருந்து கீழ் நோக்கி விழும் நீர்வீழ்ச்சிகள்....எங்கே பார்த்தாலும் பச்சைபசலெனும்🍀🌴🌴🍃🌵 பசுமை....அதிகாலை வேளையில் கொஞ்சம் பனி பெய்தால் ஆஹா....சொல்ல வார்த்தையே இல்லை....😘💗💜😍
அந்த இடத்தை விட்டுட்டு எப்படி அக்கா நகரத்துக்கு வர உங்களால் முடிந்தது....??
வாழ்த்துகள்...🌷.😍😘
கிராமத்து வாழ்க்கை பிரிக்கமுடியாத ஒன்று....
🌷🌷💐💐🙏🙏🙏🙏🌷🌷💐💐
.
எங்கள் வீட்டில் நடப்பது போள் இருக்கு அக்கா என் மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று உங்கள் தங்கச்சி செல்லமா 🙋🙋🙋🙋🌹🌹🌹😍😍😍😍🙏🙏🙏🙏🙏
ஆனந்தி சிஸ்டர் உங்களைப் பார்த்தாள் பொறாமையா இருக்கு
வாழ்த்துக்கள் தொடரப்படும்
உங்கள் பணி 👌👌👌👌👌 💚💚💚
சூப்பர்.
எத்தனை யோ சமையல் வீடியோ பார்த்துருக்கேன் ரொம்ப வித்தியாசமான முறையில் உங்கள் சமையல் நா கேரளாவில் கோட்டயத்தில இருக்கேன் சொந்த ஊர் திருநெல்வேலி உங்க பேச்சு வார்த்தை நம்ம பார்க்க வீட்டுல இருக்கமாதிரி ஒரு நல்ல பதிவு.உங்கள் சேவை தொடரட்டும்👌👌👌👌👌👌👌👌👌👌 ennakku romba piddichrukku super kadavul thunai irrukkattum
மிக்க மகிழ்ச்சி அக்கா🙏🙏🙏
ஆனந்தி அக்கா நீங்கள் செய்யும் அனைத்து கிராமத்து சமயல் சூப்பர் அக்கா வாழ்க வளமுடன்
Akka unga kiramattha paakkum pothu enakku aasaiya irukku.super akka
🌹🌹💐🙏🙏🙏💐😍
தென்னங்கூரை வீடும் சாணி போட்டு மெழுகிய தரையும் தனி சுகம்தான்
Arumai akka
*Yes True 100% Correct!! Super Sis* 🇸🇬 🙏🙏🙏❤️❤️❤️🌹🌹🌹🌷🌷🌷🥀🥀🥀❣️👍👍👍👌👌👌👏👏👏
ஆனந்தி உங்க மாமியாரை எனக்கு மிகவும் பிடிச்சிருக்கு அவர்களுக்கு என் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி ஆனந்தி நீங்கள் பாக்கிய சாலிகள் எனக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது நண்றிகள் பல
🙏🏼💐🙏🙏💐🙏🏼
எனக்கு அந்த மண் அடுப்பும் அம்மி கல்லும் ரொம்ப பிடிச்சிருக்கு. இதை பார்க்கும்போது முழூஆண்டு தேர்வு விடுமுறை நாளில் எங்கள் பாட்டி வீட்டிற்கு செல்வோம். அப்போது என் அம்மாவும் பாட்டியும் இப்படித்தான் சமைப்பார்கள். இப்போது என் பாட்டியும் இல்லை ஊரும் இல்லை. 40 வயதிலும் அந்த நாட்களை தேடுகிறது. இந்த வீடியோவை பார்த்து எனக்கு அந்த நினைவுகள் தான் வருகின்றன. மிக்க நன்றி அந்த நாட்களை திரும்ப கொடுத்தற்கு
அருமையான கிராமத்து வாழ்க்கை அக்கா 🥰🥰🥰
சூப்பர் குடும்பம். எங்க கிராமத்து வாழ்க்கை ஞாபகம் வருது லேசானா கண்ணீரோட.
வீடு சூப்பர் 👌👌👌👌
Mamiyar marumagana ipadi irukanum so lucky ananthi aunty unga episode ellame parpom so cute family I like very much....😘
Super mamiyar
நேற்று இரவு உங்க வீடியோ பர்துட்டு துங்கின்னேன் கனவில் உங்கள் வீட்டிற்கு வந்து சாப்பிடுவது போல கனவு கண்டேன் ரொம்ப மகிழ்ச்சி..
🌷🌷🙏🙏💐💐💐💐
It remembers my grandma home in which i spend my school time summer holidays ..thank u sissy for this video..
Enaku piducha virahu aduppu rombha piduchuruku video..... Spr
இது போல் வாழ எனக்கும் ஆசை சகோதரி
வாழ்க வளமுடன் குடும்ப ஒற்றுமை ஓங்குக அருமை
En Mami ivangala vida super....Enna oru work kooda seiya vida matanga..enga Amma vida nalla pathupanga.... I am lucky...
Amma Va Vida yaarume best Illa.....
அருமை ஆனந்தி. இந்த மாதிரி ஒரு சந்தோஷம் எங்களுக்கு வெளிநாடுகளில் கிடைப்பது இல்லை. நான் இந்தியா வரும் போது உங்கள் ஊருக்கு வரவேண்டும் என்று ஆசையா இருக்கு. உங்களை எனக்கு மிகவும் பிடித்திருக்கு. உங்க மாமி அருமை. உங்க கூட பேச ஆசையா இருக்கு. உங்களை எப்படி தொடர்பு கொள்வது.
🙏🙏🌷🌷💐💐💐
ஆனந்தி அக்கா வாழ்க்கை என் பழைய நினைவுகளை ஞாபகப்படுத்தியது .👌👌👌
Naanum en mamiyum ipaadhithan serndhu velaipapom....happy to see this
ஆனந்திஅக்காநீங்களும்.உங்க
மாமிஉடன்சேர்ந்துவேலைகள்
செய்வதுசந்தோசமாக.இருக்கு☺😊☺😊☺😊☺☺☺☺😊
You are good example for today mother in law and daughter in law relationship.
தற்கால மாமியாரும் மருமகளும் இவர்களிடம்
நிறைய கற்றுக் கொள்ள வேண்டும். முயற்சி செய்யுங்கள். குடும்பத்தை மகிழ்ச்சியின் மொத்த
வடிவம் பெறச் செய்யும்
கலை. நம் கைகளில் தான் . 🙏
🙏💐💐♥️
😍Super aaa iruku 😘aunty 🤩unga videos la pathala 😇relax aaa iruku aunty😍😍😍
Akka unga kothuma dosa receipe super...nalla irunthuchu..innaiku than video pathen..innaiku dinner intha dosa than...super...
ஆனந்தி அக்கா 🙋எங்க கிராமத்தில் 🏞இப்படிதான் எதார்த்தமாக சமைப்பார்கள் நான் சிறிய வயதில் அடுப்பு எரியும் போது விறகு தள்ளி விடுவேன்.நானும் பள்ளி விடுமுறை நாட்களில் காட்டில் இருந்து காய்ந்த விறகு எடுத்து வருவோம் இனி என்றும் கிடைக்காத நாட்களை உங்க வீடியோவில் தான் பார்க்கிறேன் அக்கா நன்றி🙏🙏🙏மற்றும் 7:53 அவங்களும் பாப்பாவும் யாருங்க ஆனந்தி அக்கா .....
அருமை ராதா...
அது நாத்தனார் பொண்ணு
@@mycountryfoods yq
Vasantha Lakshmanan @what yq
Akka unga videos ellam semma unga speech ennum super ah eiruku unga familya romba puduchuruku
🌷🌷🌷🌷🌷🙏🙏🙏💐💐💐
இந்த மாதிரி மாமியார் வீடு கிடைத்தது நீங்க ரொம்ப அதிர்ஷ்டம் உள்ளவர்கள் ஆனந்தி சூப்பர்
Hi
Superrrrrrrrr akka solla varathaiye illa intha video ethana thadava pahalu salikathu😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😘😘😘😘😘😘😘
🙏💐💐🌷🌷
அழகான குடும்பம்.
ரொம்ப அழகா இருக்கு அக்கா 💐💐💐💐💐
உங்கள மாதிரி எல்லா குடும்பத்திலும் மாமியார் மருமகள் இருந்தாங்கன்னா குடும்பம் ரொம்ப அழகா நிறைவா இருக்கும்......
👸👸👸👸👸👸👸🎁💐💐💐💐💐💐💐
🙏🙏🌷🌷💐💐
உங்களைப் போன்ற மாமி கிடைக்க ஆனந்தி கொடுத்து வைத்திருக்க வேண்டும்...வாழ்த்துக்கள் ஆனந்தி மேடம்..
Ivarai pola marumagalumdhan sister 👍
Enaku mamiyar illanu iniku varaikum na varutha pattutu iruka akka... Avanga avlo thangamanavanga.... Ippo unga mamiya pakumbothu enaku innum avanga niyabagatha undakuthu.🥺..namakum mamiyar illama poitanglaenu azhugaiya iruku.... Neenga eppavum ipdiyae santhosama irukanum... Ungaluku innoru amma kidachi irukanga... Super.... Love you mame..... 😍❤😘
🙏🙏🙏🌷🌷🌷💐💐💐💐
Friendly mamiyar marumagal . Lovely sight . God bless you both
Super anandhi......neenga koduthu vachavanga. ...
ஆனந்தி அக்கா கிராமத்து நினைவுகள் அக்கா. அம்மா கோலம் அருமை. வாழ்த்துக்கள் அம்மா. உங்களை பார்க்கிறபோ அம்மா ஞாபகம்
Akka super... Ippadi dhosha pannalaam ennu ippol theriyunnathu... Thanks akka
வணக்கம் ஆனந்தி... ரொம்ப அழகான வாழ்க்கை... புண்ணியம் செய்திருக்க வேண்டும் இப்படி ஒரு வாழ்க்கை கிடைக்க... வாழ்க வளமுடன்..
Super annanthi akka Arumaiyana koottu kudumbam 😊😊
சூப்பர் ஆனந்தி அக்கா உங்களுக்கு அருமையான மாமியார் கிடைத்திருக்கிறார்கள் நல்லா பேசுறாங்க கூடுமா வேலை செய்றாங்க வாழ்த்துக்கள்
மாமி வெறி நைஸ் அக்கா ❤❤❤
அழகான குடும்பம். அனைவரும் ஒற்றுமையாக வேலையை பகிர்ந்து செய்கிறீர்கள். அதனால் தான் அங்கு சந்தோசம் நிரம்பி வழிகிறது. ஒருவரை ஒருவர் பாராட்டுகிறார்கள். இதுதான் உண்மையான அன்பு இல்லம்.நானெல்லாம் ஊருக்கு போனால் கிராமத்துல இருக்குற மாமியார் காலை 7.00 மணிக்கு தான் எந்திரிப்பாங்க. இதுக்கு என்னுடைய மாமனார் வேற சப்போர்ட். பாவம் என் பொண்டாட்டி இப்பவாவது நல்லா தூங்கட்டும்னு. நான் ஒரு அரசு ஊழியர். காலை நேரம் 4.30 மணிக்கு எந்திரிச்சு வீட்டு வேலை எல்லாம் முடிச்சுட்டு கணவர் குழந்தை களை பள்ளிக்கு அனுப்பிட்டு 8.00 மணிக்குகெல்லாம் பஸ்பிடிச்சு நம்ம வேலைக்கு போகணும். 9.00மணிக்கு மெசின்ல அட்டெண்ஸ் போடணும். லீவுல ஊருல போயாவது சந்தோசமா இருக்கலாம்னு பாத்தா அவங்க வேலை எல்லாம் நம்ம தலை ல கட்டிட்டு அதுங்க பாட்டுக்கு டிவில ஒரு தொடர் விடாம பாத்துகிட்டு நம்மள வெறுப்பேத்துறது. இதனால நான் ஊருக்கே போறதில்லைங்க. ஏதாவது விசேசம்னா ஒரு இரண்டு மணிநேரம மட்டும் தலையகாட்டிட்டு ஓடிவந்துறது. நம்ம வீடே சொர்க்கமனு ஆகிப்போச்சுங்க. நல்ல கணவர் மட்டும் போதாது. நல்லங்களா மாமியார் மாமனார் இருக்கணும்.அந்த கொடுப்பினை எல்லாருக்கும் அமையாது சிஸ்டர். உங்களுக்கு நல்ல குடும்பம் அமைஞ்சிருக்கு. வாழ்க வளமுடன் ஆனந்தி சிஸ்டர்.
100/100 உண்மை அக்கா🙏🙏🌷🌷💐💐💐🌷🙏
Super akka rommpa lucky person.nalla family.super mami .ungala pakkum pothu enga ammachi.nenapputhan varuthu.unga video rommpa nallaruku.health tips super.eniyum ethu pola vedio anupuga.nan tompa miss pannuren.gothumai dosa sattini.nanum try pannuren .unga vedio mis pannama nan pakuren.
மிக்க நன்றி🙏❤️💐
Marumaghal super...mamiyaaro..supero super...nice to see..Ananthi akka family is a sweet family.
கிராமத்து வாழ்வு சிறப்பு
Mamiyarai Mami nu kupudradhu new ah iruku but I like it
Hi sister...unga Ella video um..enaku rompa pidikkum..na unga videos la daily paththu rasipen..and very important naanga newly married couple..so unga Samayal tips vachi...super ah seirom..tq sis....ungala enaku rompa pidichiru Akka..keep it up sis..god bless u sister..
மிக்க மகிழ்ச்சி சகோதரி வாழ்த்துக்கள்🙏🙏💐💐🌷🌷🙏💐🌷🌷
எங்க மாமிக்கு கோலமும் போட தெரியாது ஒரு மண்ணும் தெரியாது என் மேல் (மருமகள்)நல்லா குறை கண்டுபிடிக்க தெரியும்
😂😂
Super
😀😂🤣
Ha ha ha
Enga mamikkunthan 🤣🤣🤣
Wow excellent.....👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌
திருஷ்டி சுத்தி போட்டு கொள்ளுங்கள் இருவரும் யாரு கண்ணும் படாமல் இருக்க வாழ்க வளமுடன் நலமுடன்
very good work with mother in law.very happy to see it.valtukkal
சூப்பர் அக்கா கிராமத்து வாழ்க்கையும் தனி சுகம் தான் அக்கா நாங்க தினமும் இப்படித்தான் என வீட்டில் செய்றோம்
Glory to God Excellent very good spoke Activity done 👌👏 sister keep with you your motivation may God bless
💐🙏🏼🙏💕❤️
அருமை.ஆனந்திகிராமத்துவாழ்க்கைஒருவரம்.
Enga mammiyar orru villi name saraswati enna korriye kandu PIDIPANGA but your very nice family mammiyar marumagal
ரொம்ப நல்ல குடும்பம் மேடம். எங்கள் சிறு வயதில் நடந்த சம்பவங்கள் நினைவுக்கு வருகிறது.
Super akka maamiyaraiye vendaam nu sollra marumagalgalukku ningal migapperiya savukku atikkoduppathuppol ullathu god bless u akka
Uga mamiyar face naturala vechu pesaranga niga yen mela paarthe pesaringa Ananthi.
Super akka. Yengalukum aasaiya iruku ka.👏👌
💐💐🙏🙏🌷
You're a hard-working woman, my respects for you. God bless your family🙏🤗🌼🌷
Ennamo manasula pannuthu oru mari nimmathiya iruku...Love you both...superb
Village samayal supper 👍
Aduppil samaikkum alaky
Alaku suuuupper 👌
நல்லதொரு குடும்பம்.🙏🙏வாழ்க வளமுடன்🙏🙏
இதுபோல் மாமியார்,மருமகள் அமைவது இறைவனின் சித்தாந்தம் வாழ்த்துக்கள் ஆனந்தி அக்கா
யதார்த்த மான சமையல்,அருமையான குடும்பம்
Akka today aaddama thosa seithu paartham.super aa irunthusu.thank u so much
Wow very nice akka உங்ககுடவே இருக்கனம் ஆசையா இருக்கு அக்கா very nice family akka God bless your family akka tq so much akka 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👏👏👏👏👏👏👏 💐💐💐🤗🤗🤗🤗🤗
Unga rendu peraum patha romba asaya iruku
Good relationship with her mother in law 👍
S.fact
Unnka Mami Super Mami mari amma mari irukkugaga nega kuduthu vachavaga
Mami anadhi super kudumbam 👍👍👏👏👏👏👏👩👩👧👧👨👩👦👨👨👧👧👪👫
RajiAmina🙏🙏anadhiAkkasuper🥰🥰🥰
Mamiyar marumagal .......idhanai polu epodhum irukka vazhthukal ........unga kiramathu style i like it ...soo much... ur upload more and more video ....we r supporting more and more....tnx for uploading .....sister
🙏🙏🙏
Mami I liked aduppu very very much. Innocent ladies, the world needs. 🙏🙏God bless
Semma video...👌Chinna vayasu niyabagam varudhu ....😍
உங்கள் மாமியார் சூப்பர் அக்கா என்னோட மாமியும் நல்லம்
Akka nalla theliva sollirukengaa...superbb....🙏🙏🙏🥰🥰🥰🥰
உங்கள பார்த்த பொறாமையா இருக்கு ananthi அக்கா இந்த மாதிரி வீடு மனநிம்மதியா இருக்கு
சொல்ல வார்த்தைகள் இல்லை அம்மா . 👌👍😢👑! !!!!!!!நாங்கள் இதையெல்லாம் இழந்துவிடும். 😢😢
இழந்து விட்டோம்.
பட்டணத்தில் இல்லை அம்மா.
ஆனந்தி அக்கா சூப்பர்.......🙏😊🥰💐