அம்மா வீட்டில் எங்களது காலை வேலைகள் காலை 6 to 8 வரை / MORNING ROUTINE VLOG 6 to 8 am

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ก.ย. 2024
  • அம்மா வீட்டில் சுறுசுறுப்பான எங்களது காலை வேலைகள் காலை 6 to 8 வரை / MORNING ROUTINE VLOG 6 to 8 am

ความคิดเห็น • 174

  • @VijayaLakshmi-tx8kc
    @VijayaLakshmi-tx8kc 2 ปีที่แล้ว +22

    அம்மா + அப்பாவை பார்த்ததில் மகிழ்ச்சி ஆனந்தி.!! 🤗❤
    அம்மா வீடும் சரி.. கெழுவத்தூர் வீடும் சரி பார்க்கும் போதே ஒரு புத்துணர்ச்சி ஏற்படும் டா..!!🤗
    அனைவரும் வேலைகளை பங்கிட்டு செய்வதை பார்க்க எனக்கும் அங்கு வந்து கலந்து செய்யவேண்டும் போல் இருக்கு டியர்.!!🤗😍
    காலையில் சாணம் தெளிப்பது முதல் மாடு கன்றுகளை பார்த்து..
    சாணம் மெழுகிய அடுப்பில் தோசை சப்பாத்தி என அழகுற சமைத்து இது தான் ஆரோக்கியமான கிராமத்து வாழ்க்கை.!!🏡🏕🗺🏞
    எங்க சிறுவயதில் எங்க அப்பா தினமும் டீ கடையில் இருந்து டீயும் பன்னும் வாங்கி வந்து.. தந்து சாப்பிட்ட மலரும் நினைவு வருது குட்டீஸ்..!!🤗
    முத்து அப்பா+ பாப்பாத்தி அம்மா
    ராஜா தம்பி +மாதவி
    உங்கள் இருவரையும் 🎥👩‍🍳
    மற்றும் குட்டீஸ்கள் தர்ஷன், ஷரத், தனுஸ்ரீ, மோஹித் அனைவரையும் பார்த்ததில் மட்டற்ற மகிழ்ச்சி ஆனந்தி.!!
    (காட்சியில் அதிகம் பார்க்க முடியாத நித்தி தம்பியை வைத்து எப்போதாவது ஒரு வீடியோ பதிவிடுங்க டியர்).!!❤😍🤗😘

    • @mycountryfoods
      @mycountryfoods  2 ปีที่แล้ว +1

      மிக்க மகிழ்ச்சி லட்சுமி அக்கா🙏🙏🏼🙏🏼❤️💐😍😍

  • @hepzibahhepzi1324
    @hepzibahhepzi1324 2 ปีที่แล้ว +32

    அம்மா வீட்டுக்குப்போனாலே சந்தோஷம் தான் சூப்பர் ஆனந்தி ❣️❣️❣️👌👌👍👍😍😍😍

  • @amuthaannamalai7394
    @amuthaannamalai7394 2 ปีที่แล้ว +126

    வீட்டு பக்கத்தில் கட்டி முடிக்க முடியாமல் இருக்கும் மனையை அம்மாவிற்கு உதவி செய்து முடித்து கொடுத்தா வீடு இன்னும் அழகாக இருக்கும்

  • @revathirajesh6655
    @revathirajesh6655 2 ปีที่แล้ว +4

    நானும் கிராமம் தான் ஆனால் உங்க கிராமத்துக்கு வாழ்க்கை சூப்பர் அக்கா🙏🙏🙏🙏🙏

  • @mujibarrahman1214
    @mujibarrahman1214 2 ปีที่แล้ว +16

    மிக அழகான கிராமம் அழகான வாழ்க்கை மகிழ்ச்சி

  • @venkatesanvenkatesan832
    @venkatesanvenkatesan832 2 ปีที่แล้ว +10

    அக்கா உங்க வீடு வெளியிலே இருந்து பாத்தா குட்டியா தெரிவு
    ஆனா உள்ள பார்த்தா பெரிசா இருக்கு ♥️🏠😍

  • @manjukrajan
    @manjukrajan 2 ปีที่แล้ว +10

    அருமையான கிராமத்து வாழ்க்கை......

  • @shakthi951
    @shakthi951 2 ปีที่แล้ว +17

    கிராமத்தில் பிறந்த வாழ்க்கை மறக்க முடியாத வாழ்க்கை நினைவு

  • @kavithakarthikeyan6284
    @kavithakarthikeyan6284 2 ปีที่แล้ว +1

    கிராமத்து வாழ்க்கை மிகவும் அழகாக இருக்கிறது அக்கா ❤

  • @LakshmiVeedu
    @LakshmiVeedu 2 ปีที่แล้ว +2

    கிராமத்தில் உள்ள வாழ்க்கை முறை அருமையான பதிவு

  • @jeyanthisasikumar4639
    @jeyanthisasikumar4639 2 ปีที่แล้ว +4

    Super village life rombal nalla eruku Partha poramaiyaeruku sister

  • @nithyasrinivas2252
    @nithyasrinivas2252 2 ปีที่แล้ว +3

    மிக அழகான கிராமத்து வாழ்க்கை 👍

  • @shanthirv8936
    @shanthirv8936 ปีที่แล้ว

    Super annathi semma semma vidoe

  • @maryguna3726
    @maryguna3726 2 ปีที่แล้ว +1

    இயற்கை மாறாத கிராமம் சுத்தம் சுகாதாரம் குறையவில்லை.பாரம்பரிய முறையுடன்உள்ளது.வாழ்கபல்லாண்டு

    • @mycountryfoods
      @mycountryfoods  2 ปีที่แล้ว

      ❤️😍😍🙏🏼🙏🏼🙏🙏

  • @maplemaple3047
    @maplemaple3047 2 ปีที่แล้ว +6

    அம்மா வீடு என்றாலே சந்தோஷம். காலை எழுந்து ஓவ்வொருவரும் வேலை செயவது பார்க்க அழகு. கூட்டி சாணி தெளித்து கோலம் போடுவது பார்க்க என்ன அழகு. இயற்கையோடு ஒன்றி வாழகிறீர்கள் அது ஒரு தனி அழகு. Kutties So Cute. Village life is always Beautiful. God bless you all Anandhi. From 🇨🇦.👌👍🙏

    • @mycountryfoods
      @mycountryfoods  2 ปีที่แล้ว +2

      🙏🙏🙏🏼🙏🏼🙏🏼😍😍❤️❤️❤️

  • @deepadivya5077
    @deepadivya5077 2 ปีที่แล้ว +1

    Super ayittu undu ithallam kannumbo agottu varan thonnunnu nice ayittu undu

  • @SathishKumar-jw9lm
    @SathishKumar-jw9lm 2 ปีที่แล้ว +1

    அக்கா பார்க்கவே ரொம்ப அழகா இருக்கு . கிராமத்து வாழ்க்கை எப்போதும் அழகு தான்.

    • @mycountryfoods
      @mycountryfoods  2 ปีที่แล้ว

      உண்மை தான் தம்பி👍👍🙏

  • @deepaseenivasan8487
    @deepaseenivasan8487 2 ปีที่แล้ว +3

    Village Life very nice beautiful 🥰👍🏻

  • @fatimadurai217
    @fatimadurai217 2 ปีที่แล้ว +5

    Village life is super

  • @senthilt5735
    @senthilt5735 2 ปีที่แล้ว +1

    Ellarukum help panringa ammaku konjam veetu nalla point adichi tharalame ka

  • @akalya6525
    @akalya6525 2 ปีที่แล้ว +1

    Super ka

  • @selvee6669
    @selvee6669 2 ปีที่แล้ว +2

    Azhagana Kudumbam Vazthukal Ananthi 🙏🥰🥰 🌹🌹🌹 Selvee 🇲🇾

  • @paulinechrysolite1316
    @paulinechrysolite1316 2 ปีที่แล้ว +8

    அழகான காலை பொழுது பார்க்கவே மிகவும் அழகாக இருக்கிறது

  • @chitradevi5327
    @chitradevi5327 2 ปีที่แล้ว +2

    Super place sister
    Village lifenale thani santhosam that akka like it very much 🌴🌴🌴🌴🌴🌾🌿🌾🍁🌴🌴🌿🌿

    • @mycountryfoods
      @mycountryfoods  2 ปีที่แล้ว

      😍🙏🏼🙏🏼💐❤️🙏🙏

  • @ganesanr3553
    @ganesanr3553 2 ปีที่แล้ว +1

    Great.,.. 🙏👍

  • @Malareunnakaga
    @Malareunnakaga 2 ปีที่แล้ว +4

    உங்களோட கிராமத்து வாழ்க்கை பார்க்க அவ்வளவு அழகா அருமையா இருக்கு 👌👌😍❤️❤️

    • @mycountryfoods
      @mycountryfoods  2 ปีที่แล้ว

      🙏❤️❤️💐🙏🏼😍😍

  • @bamavillagefoodstube8872
    @bamavillagefoodstube8872 2 ปีที่แล้ว +3

    Super video bro

  • @VijayaLakshmi-tt9wp
    @VijayaLakshmi-tt9wp 2 ปีที่แล้ว +1

    Arumai,Arumai Anandhi Sister.Romba Nandraga irundhadhu.Amma Veedu Arumai Sis.😍😍

  • @Sai12210
    @Sai12210 2 ปีที่แล้ว +4

    Nice akka🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @sabariselvaraj1406
    @sabariselvaraj1406 2 ปีที่แล้ว +2

    சுத்தம் 👍🏻👍🏻

  • @s.keetha6218
    @s.keetha6218 2 ปีที่แล้ว +1

    Super nice family God

  • @Lakshmisvlog957
    @Lakshmisvlog957 2 ปีที่แล้ว +1

    Nice village side activities i like to watch sis tq

  • @karthigarangoliarts3419
    @karthigarangoliarts3419 2 ปีที่แล้ว +1

    அருமை அக்கா... கிராம வாழ்க்கை நன்றாக உள்ளது....😍😄👍👌

  • @sriranjani7656
    @sriranjani7656 2 ปีที่แล้ว +1

    அருமை

  • @buvana126
    @buvana126 2 ปีที่แล้ว +6

    Amma vedu home tour podunga please 🥺♥️

  • @bhagwanchalak9022
    @bhagwanchalak9022 2 ปีที่แล้ว +3

    GOOD

  • @shobasuresh791
    @shobasuresh791 2 ปีที่แล้ว +1

    Peace full life

  • @revathinaresh7172
    @revathinaresh7172 2 ปีที่แล้ว +8

    Village life very beautiful✨

  • @vijayalakshmi4032
    @vijayalakshmi4032 2 ปีที่แล้ว +1

    Nice life super volg keep continue

  • @venkataramanamaadhavan469
    @venkataramanamaadhavan469 2 ปีที่แล้ว +2

    Real joy

  • @shantishirke8916
    @shantishirke8916 2 ปีที่แล้ว +2

    Very nice morning routine why you bring tea from out you can make it also and everything is super.💗💗💗💗

  • @ziaullahkhan3229
    @ziaullahkhan3229 2 ปีที่แล้ว +3

    Morning routine super akka

  • @saraswathisachu3848
    @saraswathisachu3848 2 ปีที่แล้ว +1

    really enjoy life

  • @suganyasuganyakarthik9901
    @suganyasuganyakarthik9901 2 ปีที่แล้ว +1

    Super miss u my village

  • @s.isaimozhi3579
    @s.isaimozhi3579 2 ปีที่แล้ว +2

    Super akka,Amma வீடு ஹோம் டூர் பொடுக அக்கா

  • @swethak4687
    @swethak4687 2 ปีที่แล้ว +1

    Supet u work...same in ur mom and momin law house....super

  • @senthusenthu9826
    @senthusenthu9826 2 ปีที่แล้ว +1

    கிராமத்து வாழ்க்கை super

  • @pavitharapavithara3942
    @pavitharapavithara3942 2 ปีที่แล้ว +2

    Super akka

  • @palanipalani5748
    @palanipalani5748 2 ปีที่แล้ว +1

    From my country foods vedio varell very super.

  • @lizasalim5070
    @lizasalim5070 2 ปีที่แล้ว +1

    Semma video

  • @thirukumaran1429
    @thirukumaran1429 2 ปีที่แล้ว +1

    சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் அக்கா 👍👍👍🌹🌹

  • @prakash.vinotha4659
    @prakash.vinotha4659 2 ปีที่แล้ว +2

    உங்க ஊர் ரொம்ப அழகா இருக்கு அக்கா

  • @kanchanajayakanthan976
    @kanchanajayakanthan976 2 ปีที่แล้ว +2

    அருமையான கிராமம் சுகாதாரமான இருக்கு sister

  • @foodieboy9924
    @foodieboy9924 ปีที่แล้ว

    don't take tea or coffee in empty stomach its not good for your stomach sister.

  • @villagepriya5499
    @villagepriya5499 2 ปีที่แล้ว +2

    அழகான கிராம வாழ்க்கை

    • @mycountryfoods
      @mycountryfoods  2 ปีที่แล้ว

      🙏😍💐❤️🙏🏼🙏🏼

  • @dharshinidharshidharshi8885
    @dharshinidharshidharshi8885 2 ปีที่แล้ว +1

    Super

  • @palani.gmadhu9185
    @palani.gmadhu9185 2 ปีที่แล้ว +4

    இனிமையான காலை வேலை...

  • @kalpanakalpana4227
    @kalpanakalpana4227 2 ปีที่แล้ว +2

    Super 👌👌

  • @yunusfemi9932
    @yunusfemi9932 2 ปีที่แล้ว +1

    Amma home super akka

  • @Beautyoftheworld7493
    @Beautyoftheworld7493 2 ปีที่แล้ว

    ஒரே வார்த்தை - அருமையானாவீடியோ

    • @mycountryfoods
      @mycountryfoods  2 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி 💐🙏❤️😍💜💜

  • @vaanisrinivas2844
    @vaanisrinivas2844 2 ปีที่แล้ว +1

    Super 👍👌 village 😍

  • @ambikathiben652
    @ambikathiben652 2 ปีที่แล้ว +12

    கொஞ்சம் சோறு போட்டு அரைச்சா தோசை சிவந்து வரும்

  • @vijayalakshmishankar6827
    @vijayalakshmishankar6827 2 ปีที่แล้ว +1

    Gramathu vazkai super athuvum amma vedu na inum super enjoy panunga sister 😊😊

    • @mycountryfoods
      @mycountryfoods  2 ปีที่แล้ว

      🙏🙏🙏🏼🙏🏼❤️❤️

  • @mahamanimahamani7554
    @mahamanimahamani7554 2 ปีที่แล้ว +2

    Super sister

  • @chithramanoharan8199
    @chithramanoharan8199 2 ปีที่แล้ว +1

    So much happy life ananthisister 😍😍😍😍😍👍👌🙏

  • @vijayapriya6365
    @vijayapriya6365 2 ปีที่แล้ว +1

    Unga mummy vitla irukingala akka, super, Sema surusurupa Kalaila yelundhu vela pakradhu romba naladhu, IPO yarum Seira but na yelumbura, 6:30 manikudhan..madulam vachirkangale amma, maintenance kastdhan Ila ya.

    • @mycountryfoods
      @mycountryfoods  2 ปีที่แล้ว

      🙏🏼💐❤️❤️🙏🙏

  • @clydellaperies4721
    @clydellaperies4721 2 ปีที่แล้ว +2

    Annachi coverd the village life very well. Children enjoying, feeding animals, riding bike, drinking tea. Beautiful greenery. Family enjoying their morning routine and breathing fresh air. So many things to do. Thank you.

  • @vijayapriya6365
    @vijayapriya6365 2 ปีที่แล้ว +1

    Kolam super akka, yenga urulayum iPadi dhan karnatakala, yenga vitu pinalayae odai apram yerikarai iruka nala inum kulir adhigamaa irukum...

    • @mycountryfoods
      @mycountryfoods  2 ปีที่แล้ว

      🙏🙏❤️💐🙏🏼😍😍

  • @julieevangalin3860
    @julieevangalin3860 2 ปีที่แล้ว +2

    Tea வீட்டில் போட்டு குடிக்கலாமே

  • @m.premavathy1571
    @m.premavathy1571 2 ปีที่แล้ว +1

    அண்ணி சூப்பர் 👌👌💐

  • @rajalashamisuppiah6293
    @rajalashamisuppiah6293 2 ปีที่แล้ว +1

    Ungal gramathu vaalkai parthal romba arsaya eruku. Naan Maduraiyil thangamun gramathil thanguvein. Anbhu, paasam, kutu kudubamai erunthom. Ananthiyin videos ellavatrayum meendum nenaivupaduthi kolkhirathu. Ethuthan oru santhoshamana vaalkai. Inthe video potathuku Nandri Ananthi. Indraku Malaysia vil erunthaalam Anthanal nyabagham manathil odikondu erukum. 🙏🌹🌹🌹

    • @mycountryfoods
      @mycountryfoods  2 ปีที่แล้ว

      அருமை அக்கா❤️😍😍😍

    • @rajalashamisuppiah6293
      @rajalashamisuppiah6293 2 ปีที่แล้ว

      Only those who had lived in the Village In India with united family members know the enjoyment n love they shared. No fright of theft, peaceful no worries of being left alone, household chores shared with delight, the chatting together,truly the atmosphere is entirely different,crows,the chickens,the cows entirely different when you hear the sound of nature than the honking of cars,lorries n motorbikes. It’s really a pleasure.👍👌👌🌹🌹

  • @arokiaraj8727
    @arokiaraj8727 2 ปีที่แล้ว +2

    👌👌👌👌👌👌👌

    • @mycountryfoods
      @mycountryfoods  2 ปีที่แล้ว

      🙏🏼❤️❤️😍🙏🙏🙏

  • @vijivijitnj
    @vijivijitnj 2 ปีที่แล้ว +1

    சூப்பர் அக்கா

  • @SureshKumar-yc4pe
    @SureshKumar-yc4pe 2 ปีที่แล้ว +1

    Super ananthi

  • @narayansamybob8839
    @narayansamybob8839 2 ปีที่แล้ว +2

    Hi Ananthi...super morning routine videos..village life best❤🇿🇦Shireen

  • @Viniraj-vh4jk
    @Viniraj-vh4jk 2 ปีที่แล้ว +1

    👌👌👌👌

  • @punithathilla3947
    @punithathilla3947 2 ปีที่แล้ว +1

    உங்க வீடியோ பாக்கற நேரம் உண்மையிலேயே சினிமா பாக்கிற மாதிரி நல்லா ரசித்து பாப்போம். நல்ல சந்தோசமா இருக்கும்.

    • @mycountryfoods
      @mycountryfoods  2 ปีที่แล้ว +1

      மிக்க மகிழ்ச்சி அக்கா💜🙏🏼❤️💐💐

  • @thalapathivijayvijay2369
    @thalapathivijayvijay2369 2 ปีที่แล้ว +2

    🙏🙏

  • @samsusrs5914
    @samsusrs5914 2 ปีที่แล้ว +1

    Hi akka Amma good

  • @allinalljourney3210
    @allinalljourney3210 2 ปีที่แล้ว +1

    மகிழ்ச்சி 👌👌

  • @nandhininandhini2015
    @nandhininandhini2015 2 ปีที่แล้ว +1

    🙏

  • @atchayakumar5584
    @atchayakumar5584 2 ปีที่แล้ว +2

    Super sis😍

  • @vijayapriya6365
    @vijayapriya6365 2 ปีที่แล้ว +4

    Super ahh iruku akka,gramathu valkaye jolly and eyarkaiyana lifedhan, vasadhi ilanalum sandhoshamum annbu gramathuladhan kedaikum😍😍😍😍😍😍😍❤❤❤❤❤❤👍👍👌👌👍👌👌👍👍

    • @mycountryfoods
      @mycountryfoods  2 ปีที่แล้ว

      உண்மைதான் ப்ரியா

  • @Malak-dx2cp
    @Malak-dx2cp 2 ปีที่แล้ว +3

    சூப்பர் ஆனந்தி 👌

  • @sasireka2262
    @sasireka2262 2 ปีที่แล้ว +1

    happya na village life...

  • @suryaram6470
    @suryaram6470 2 ปีที่แล้ว +6

    பாத்திரங்களை குளத்தில் கழுவுனா நல்லாவா இருக்கும் சுத்தமாகவே இருக்காது

  • @mygodsmymama8367
    @mygodsmymama8367 2 ปีที่แล้ว +1

    கிராமத்து வாழ்கை ...மிக அழகானா வாழ்கை
    எனக்கு ரொம்ப புடிக்கும்
    ஆனா . நா கிராமத்துல இல்ல வருஷதுக்கு ஒரு time திருவிழாக்கு போவோம் என்னோட பெரிம்மா v2கு semmmmma என்ஜோய் இருக்கோம் 😂😂😂😂
    😔😔😔😔

  • @indiraramar1674
    @indiraramar1674 2 ปีที่แล้ว +5

    வில்லேஜ் லைஃப் சூப்பர் ஆனந்த செமையா இருக்கு 😍😚

  • @selvithiru4002
    @selvithiru4002 2 ปีที่แล้ว +2

    Village life super akka

  • @durgakannan8127
    @durgakannan8127 2 ปีที่แล้ว +2

    Amma veedu home tour podunka

  • @usharanir8584
    @usharanir8584 2 ปีที่แล้ว +1

    Super unga life

  • @umaviswanathan3795
    @umaviswanathan3795 2 ปีที่แล้ว +1

    Super sister Amma veedu yendha ooru

  • @gowsalyadhanapal1509
    @gowsalyadhanapal1509 2 ปีที่แล้ว +4

    Very nice akka i am enjoying routine videos

  • @rajavarshinirajavarshini5111
    @rajavarshinirajavarshini5111 2 ปีที่แล้ว +1

    Onga 2 village life um Supera irukku Aanandhi Akka ❤️

  • @revathithiru6461
    @revathithiru6461 2 ปีที่แล้ว +3

    Super Akka👌👌

  • @nuraishah1184
    @nuraishah1184 2 ปีที่แล้ว +6

    Oh, that is a lot of work, you people do early in the morning. The beauty is that you ladies and men jointly do the work, allocated to each individual. It is pleasing to see you all so co-operative and harding working. I used to get up early when my boys were growing. Now at the age of 76, my sun rises and sets at my request. 😄😄 I get up late as sometimes I cannot sleep early. I read, write or watch your videos when I can't sleep. Your videos keeps me happy. All the best. God bless. With lots of love. 😍💕💕💕🙏

    • @mycountryfoods
      @mycountryfoods  2 ปีที่แล้ว

      🙏🙏🙏🏼❤️❤️😍💐💐😍❤️🙏🏼🙏🙏அக்கா

    • @clydellaperies4721
      @clydellaperies4721 2 ปีที่แล้ว

      I am in my 70s. Your life relates to me. Do what makes you happy. Take care. Best wishes.

    • @nuraishah1184
      @nuraishah1184 2 ปีที่แล้ว

      @@clydellaperies4721 All the best to you too. Keep safe and healthy be happy always. God bless.

  • @mehajabeen5086
    @mehajabeen5086 2 ปีที่แล้ว

    ஜாலியா இருக்கு நானும் உங்க வீட்டுக்கு வரலாமா

  • @bestiesaravanaraj6794
    @bestiesaravanaraj6794 2 ปีที่แล้ว +1

    Awesome fabulous vlog yallarum serunthu work pandrathu super kutty paiyan rmba vekkam paduraru akka

    • @mycountryfoods
      @mycountryfoods  2 ปีที่แล้ว +1

      😍🙏🙏🙏🏼❤️❤️💐

  • @prithishabalaguru7487
    @prithishabalaguru7487 2 ปีที่แล้ว +3

    Hi

  • @mathavanspokenenglish4164
    @mathavanspokenenglish4164 2 ปีที่แล้ว +2

    Very nice ananthi akka