மாட்டு பொங்கல் அன்று எங்களின் மதிய வேலைகள் / AFTERNOON ROUTINE VLOG

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ก.ย. 2024
  • மாட்டு பொங்கல் அன்று எங்களின் மதிய வேலைகள் / AFTERNOON ROUTINE vlog

ความคิดเห็น • 505

  • @GMAKEOVERZ
    @GMAKEOVERZ 3 ปีที่แล้ว +187

    உங்கள் சொந்தங்கள் பாக்க அழகா இருக்குது ❤️
    எங்களுக்கு இருக்காங்களே சொந்தம்னு பேருக்கு மட்டும் தான் 😔😔

  • @sudhaelango1517
    @sudhaelango1517 3 ปีที่แล้ว +55

    மாட்டுப் பொங்கல் நல்வாழ்த்துக்கள் அருமையான குடும்பம் எல்லோரும் நலமுடன் இருக்க ஆண்டவனை பிரார்த்தனை செய்கிறேன்

  • @skalai8693
    @skalai8693 3 ปีที่แล้ว +36

    எங்கச் சொந்தகாரங்களுக்கு ஒற்றுமையா இருந்தா உடனே எப்படி பிரிக்கலாமுன்னு யோசிக்கிறாங்க, நீங்க எப்பவும் இப்படி சந்தோஷமா ஒற்றுமையா இருங்க சகோதரிகளே

  • @SriSwarnaKuralkitchen
    @SriSwarnaKuralkitchen 3 ปีที่แล้ว +24

    அந்த மஞ்சள் நிற நாட்டுக்கோழிகள் பார்ப்பதற்கு கொக்குகள் போல் கொள்ளை அழகு‌

  • @mathialaganchelliah2261
    @mathialaganchelliah2261 3 ปีที่แล้ว +14

    மிக மிக மகிழ்ச்சியாக இருந்தது
    எல்லோரையும் ஒரே வீட்டில் பார்த்ததில் நல்ல ஒற்றுமை இன்று போல என்றும் இருக்கவும் நாட்டு கோழி குழம்பு மற்றும் வறுவல் சூப்பர்.

  • @velrani3423
    @velrani3423 3 ปีที่แล้ว +7

    கூட்டு குடும்பம் இப்ப பாக்கும் முடியல.உங்க குடும்பத்த பாக்கும் போது ரெம்ப சந்தோஷமாக இருக்கு

  • @rinzanazly9995
    @rinzanazly9995 3 ปีที่แล้ว +5

    உங்கள் குடும்பம் எப்போதும் ஒற்றுமையுடன் வாழ்வதற்கு வாழ்த்துக்கள் 👍👍

  • @kumarvanka9808
    @kumarvanka9808 3 ปีที่แล้ว +7

    சந்தோஷமாக இருந்தது வடிவாக சாப்பிட வேண்டும் நன்றி கூட்டுக்குடும்பம்.மிகவும் அழகான து

  • @manusmusic2415
    @manusmusic2415 3 ปีที่แล้ว +28

    நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் என்ற பழமொழிக்கேற்ப வாழ்ந்து வரும் குடும்பம் நீங்கள்... வாழ்க வளமுடன்...

  • @saiseetha9226
    @saiseetha9226 3 ปีที่แล้ว +1

    அருமையான குடும்பம்,,, வாழ்க வளமுடன்,,, பாட்டிய தானே பேரன் கிண்டல் பண்ண முடியும் அம்மா,,,,, இது எல்லாம் அனுபவிக்க குடுத்து வைகணும் அம்மா 😍😍😍

  • @aariwork_trending
    @aariwork_trending 3 ปีที่แล้ว +1

    அம்மா நம்ப பேறக்குழந்தைகள் நம்மள பேச நம்ம கேக்க குடுத்து வைத்துர்க்க வேண்டும் அந்த சந்தோஷத்தை நீங்கள் நன்றாக அனுபவிக்க வேண்டும் பார்க்க சந்தோஷமா இருக்கு வாழ்த்துக்கள் அம்மா என்னால் என் குடும்பத்தில் இருந்து பாக்க அனுபவிக்க முடியவில்லை நான் வெளி நாட்டில் வேலை செய்கின்றேன் உங்களைப் பார்த்து சந்தோசப்படுகிண்றேன் ரொம்ப நன்றி🙏🙏🙏

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      🙏🙏🙏🏼🙏🏼🙏🏼

  • @sankaranarayananbalakrishn3489
    @sankaranarayananbalakrishn3489 3 ปีที่แล้ว +2

    Yr cooperation is highly appreciated.god bless them all

  • @Fouziya894
    @Fouziya894 3 ปีที่แล้ว +4

    ரொம்ப நாளுக்கு அப்ரோ பாக்கரே ரொம்ப சந்தோஷமா இருக்கு ஆனந்தி அக்கா உங்க குடும்பம் சூப்பர் 😍

  • @anithakarthikeyan4252
    @anithakarthikeyan4252 3 ปีที่แล้ว +13

    சூப்பர் பாக்க அருமையாக உள்ளது ஹரி சூப்பரா பேசுறான் சூப்பர் குடும்பம்

  • @hiirajaraguraja2158
    @hiirajaraguraja2158 3 ปีที่แล้ว +52

    கலா அக்கா மச்சான் வந்துட்டார் முகத்துல சந்தோஷம் தெரியுது.... கலா அக்கா எங்க மச்சான் கூட ஒரு சமையல் வீடியோ போடுங்க..... மச்சான இந்த தம்பி கேட்டதா சொல்லுங்க....

  • @preminichivananthakumar8176
    @preminichivananthakumar8176 3 ปีที่แล้ว +21

    சந்தோஷமாக எப்பவும் இப்படியே இருக்க வாழ்த்துக்கள், சுத்தி போடுங்க 🥰🤗👍

  • @jesuschristloves8727
    @jesuschristloves8727 3 ปีที่แล้ว +3

    Nallathoru kudumbam palkalaikkalagam. God bless you.

  • @puthiyasolvanam1209
    @puthiyasolvanam1209 3 ปีที่แล้ว +109

    ஹரி பாட்டிய ஜாலியா கிண்டல் பன்றான்.. 😜🤠

  • @mrdevilboy400
    @mrdevilboy400 3 ปีที่แล้ว +1

    Supar kolambu

  • @todayvillagesamayal9935
    @todayvillagesamayal9935 ปีที่แล้ว +1

    Akka 3 akkavum enaku romba pudikum but romba romba pudichathu amala akka avanga speech nice family and mami en thangam enaku romba pudikum

  • @sothivadivelshanmuganathan3939
    @sothivadivelshanmuganathan3939 3 ปีที่แล้ว +3

    வாழ்த்துகள் வாழ்க வளமுடன் அனைவரும். Congratulations from Nederland

  • @ilanovantharmaretnam1434
    @ilanovantharmaretnam1434 3 ปีที่แล้ว +1

    OMG . country chicken are amazing and your family is awesome Annanthy .

  • @jasminenihara7238
    @jasminenihara7238 3 ปีที่แล้ว

    சூப்பர் சூப்பர் ஹெல்தியான நாட்டுக்கோழி குழம்பு சாப்பாடு வெரி நைஸ் எல்லோரும் சாப்பிட்டு சந்தோசமாக இருங்கள் ஹாய் குட்டீஸ் சூப்பரா சாப்பாடு
    👍👍🤝🤝👌👌❤️❤️

  • @rameyaaarameyaaa8183
    @rameyaaarameyaaa8183 3 ปีที่แล้ว +1

    very nice family super great god bless you

  • @esthersheely7862
    @esthersheely7862 3 ปีที่แล้ว +1

    வாவ் நாட்டுக் கோழி குழம்பு, வறுவல் ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கு 👍👍👍 ஹரி பாட்டியை கிண்டல் செய்யாமல் வேறு யார் கிண்டல் செய்வது ❤️❤️❤️ தாராளமாக கிண்டல் செய்யலாம் என்பது எனது கருத்து.பாட்டி பேரப் பிள்ளைகள் கிண்டல் செய்யாமல் வேறு யார் செய்யப்போராங்க👍👍👍👍

  • @hemaravi1194
    @hemaravi1194 3 ปีที่แล้ว

    Hi anandhi am hema ravi from bangalore it's really super all Co sisters kala amala joined together n cooking with families mother in law helping u people. Hari why are u teasing Patti she is so good . In this age Patti is working so hard super ma . Nattu koli cooking super . So nice to see all enjoying and eating beautiful joint family this is how it should be together. Vere level 😍👍👌👏

  • @premkumar.spremkumar.s4534
    @premkumar.spremkumar.s4534 3 ปีที่แล้ว +2

    Hari kutty voice so cute....,😘

  • @ravigaming612
    @ravigaming612 3 ปีที่แล้ว +1

    Akka super

  • @VarahiYugam
    @VarahiYugam 3 ปีที่แล้ว +1

    ஒற்றுமை யான குடும்பம் பார்க்கவே மகிழ்ச்சியாக உள்ளது

  • @amarsumathi2678
    @amarsumathi2678 3 ปีที่แล้ว +2

    🐤🐔🐓🐦👍👌 சூ ப்பர்....ம்மா சூப்பர்...🐦🐤வாழ்த்துக்கள்... வாழ்த்துக்கள் 💐🙏🙏

  • @nandhininandhini2015
    @nandhininandhini2015 3 ปีที่แล้ว +1

    ஆஹா அருமை.👍👌👍👌

  • @priyalakshmi4659
    @priyalakshmi4659 3 ปีที่แล้ว

    உங்களை எல்லாம் பார்க்க ரொம்ப பொறாமையா இருக்கு...சூப்பர் குடும்பம்😍🤩

  • @senthilsuji996
    @senthilsuji996 3 ปีที่แล้ว +17

    ஹரி எங்க அம்மாவ கிண்டல் பன்னா நாங்கள் பார்த்து சிரிச்சிட்டு இருப்போம் வாழ்த்துக்கள் எங்கள் குடும்பத்திற்கு

  • @yasodhal6269
    @yasodhal6269 3 ปีที่แล้ว +1

    Kudumbamee semmaya pesringa nalla kudumbam

  • @dhanalaksmidhanalakshmi140
    @dhanalaksmidhanalakshmi140 3 ปีที่แล้ว

    .எங்கள் வீட்டில் நானும் கொழுந்தன் மனைவியும் ஒரு நாள் சேர்த்து சமைத்ததில்லை ஏன்னா வம்பு இழுத்துருவா உங்களை பார்க்கும் போது ஆசையாக இருக்கு இதே போல மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துக்கள் மறக்காமல் சுத்தி போடுங்க

  • @Ssigaming-s4z
    @Ssigaming-s4z 3 ปีที่แล้ว +1

    Happy pongal indha maadiri Oru maamiyar irundha kudumbam nalla irukum unga ellaraiyum pidikum adhula remba maami ya pidikum vaalga valamudan nalamudan

  • @balajiparthiban4915
    @balajiparthiban4915 3 ปีที่แล้ว +1

    Amala akka iruntha than.... Family video fulfill ah iruku 😍😍😍

  • @sankaripushparathinam8307
    @sankaripushparathinam8307 3 ปีที่แล้ว

    சூப்பர் அக்கா, அனைவருக்கும் இனிய மாட்டுப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்🐄🐄🐄

  • @MuthuLakshmi-bz1hn
    @MuthuLakshmi-bz1hn 3 ปีที่แล้ว +1

    God bless you 🙏 nalla kudumbam naddu kozi kuzambu super 👌👌👌

  • @chitradevi.rrathika.r3957
    @chitradevi.rrathika.r3957 3 ปีที่แล้ว

    ஆனந்தி சூப்பர் திருஷ்டி சுத்தி போடுங்கள்.அனைவருக்கும் இனிய மாட்டுப் பொங்கல் வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்.

  • @dhivyadivi8751
    @dhivyadivi8751 3 ปีที่แล้ว +6

    அழகான குடும்பம்

  • @sithrailamparuthi7072
    @sithrailamparuthi7072 3 ปีที่แล้ว +1

    Nice family sister u r very lucky person

  • @vigneshmech2510
    @vigneshmech2510 3 ปีที่แล้ว +1

    Pattima really ur voice is nice mann manam maratha paychu

  • @pradeepannafal3001
    @pradeepannafal3001 3 ปีที่แล้ว +1

    Supper ..Wait for Mattupongal video..Happy pongal

  • @shanthykajendran9011
    @shanthykajendran9011 3 ปีที่แล้ว

    Maddu pongal valththukkal solla varththai illai super kuddi payanoda malalai pechchu super

  • @GeekOffsprings
    @GeekOffsprings 3 ปีที่แล้ว +68

    கெழுவத்தூர் வந்தா எங்களுக்கு ஒருவேளை சோறு போடுவைங்களா அக்கா...

  • @marimuthumari7142
    @marimuthumari7142 3 ปีที่แล้ว

    See is nice👪👪👪 family 🥰🥰🥰

  • @somasundaram5988
    @somasundaram5988 3 ปีที่แล้ว +1

    அன்புள்ளமே உங்கள் சமையல் மிக அற்புதமாக இருக்கிறது ஆனால் ஒவ்வொரு சமையலுக்கும் அளவு எவ்வளவு என்பது எடுத்து சொல்லூங்க

  • @gkclingam2800
    @gkclingam2800 3 ปีที่แล้ว

    Happy ah eruku aunty Unga video patha... Lovely family aunty

  • @vanikanaran5047
    @vanikanaran5047 3 ปีที่แล้ว

    Entha samayal cucumber mix with yoghurt side dish very nice

  • @kavithasubramanian1828
    @kavithasubramanian1828 3 ปีที่แล้ว +4

    ஹரி பாட்டியை ஜாலியாக கிண்டல் செய்ரான் சாப்பாடு பிரமாதம் ஆனந்தி பார்கவே ஆசையா இருக்கு என்றும் உங்கள் சந்தோஷம் நிலைத்து இருக்கட்டும் 👍😍❤

  • @t.ranirani1105
    @t.ranirani1105 3 ปีที่แล้ว +1

    Superb cooking with fmly...sis plzzz upload one video with modern costume with this three sisters

  • @mooligaisellamaha4555
    @mooligaisellamaha4555 3 ปีที่แล้ว

    dei kutty paiya super da nee pesinathu ananthi akka thank u akka

  • @seethakanthraj4553
    @seethakanthraj4553 3 ปีที่แล้ว

    Nice to you see all as family. Super Anandhi, kala and Amala.

  • @rangeethamviswanathan3767
    @rangeethamviswanathan3767 3 ปีที่แล้ว +2

    Ungga kudumbam eppotum ithe santosattudan iruka vendum.ananti kala amala supar pengal.ivargaluku en anbana vaaltukkal.❤❤❤❤💓

  • @tjvlogs4527
    @tjvlogs4527 3 ปีที่แล้ว

    Super akka unga family ipa materi epavum itupola happy ahe irukanum na god kita pray panirukan

  • @Kuttymaediz
    @Kuttymaediz 3 ปีที่แล้ว +1

    Surpe, akka😍👌😊🤣🌹👍😂🙏😘🥰❤

  • @todayvillagesamayal9935
    @todayvillagesamayal9935 ปีที่แล้ว +1

    Amala akka speech very cute akka akka

  • @seenabasha5818
    @seenabasha5818 3 ปีที่แล้ว

    Anpana kudumbam haritha super hero pattiye kindal panna oru peran vedama god bless you and family

  • @abiramiabiabi1975
    @abiramiabiabi1975 3 ปีที่แล้ว +1

    ஆனந்தி அக்கா நாட்டுக்கோழி குழம்பு சூப்பர்👌👌👌

  • @kowsikowsalya2196
    @kowsikowsalya2196 3 ปีที่แล้ว

    Super natu kozhi kulambu..valthukal akka

  • @5shemk
    @5shemk 3 ปีที่แล้ว +1

    Superaa erukku akkaa

  • @sellakathiravan485
    @sellakathiravan485 3 ปีที่แล้ว +1

    Super👍🏻

  • @suhailsuhail2236
    @suhailsuhail2236 3 ปีที่แล้ว

    Super natak Koli kalmbu nattu koli varuval happy family super family joint family cooking super

  • @chitra8636
    @chitra8636 3 ปีที่แล้ว

    Super and simple

  • @pricillaemmanuel6016
    @pricillaemmanuel6016 3 ปีที่แล้ว

    Happy to see joint family😀. May Lord Jesus Christ bless your whole family

  • @syedkani133
    @syedkani133 3 ปีที่แล้ว

    ஆனந்தி உங்க கூட்டு குடும்ப
    வாழ்க்கையை பார்க்கும் போது
    எனக்கு சசில நேரத்தில்
    போராமையா இருக்கு.
    என்னை தப்பா நினைக்காதேம்மா.

  • @umasrinith2276
    @umasrinith2276 3 ปีที่แล้ว +1

    On Friday ,especially thai velli we are not supposed to cook non veg items
    This is my suggestion

  • @UITRAMPRASATH
    @UITRAMPRASATH 3 ปีที่แล้ว +1

    Hari kutty voice tha so cute ....🤩😍

  • @Moniskitchen9922
    @Moniskitchen9922 3 ปีที่แล้ว +6

    😋Supper👌akka🙏

  • @aksharasdream7149
    @aksharasdream7149 3 ปีที่แล้ว

    Happy pongal unga video super melum valara vazthukkal god bless u

  • @santhanalakshmiramesh4032
    @santhanalakshmiramesh4032 3 ปีที่แล้ว +1

    Sema super dishes

  • @Renu_2477
    @Renu_2477 3 ปีที่แล้ว +1

    super aananthi y0u are my favourite

  • @rasoolm710
    @rasoolm710 3 ปีที่แล้ว +2

    Super Akka, kozhi vettura, annanuku oru hai, happy pongal Akka 💐💐💐

  • @allim5040
    @allim5040 3 ปีที่แล้ว +1

    Kuddhu kudumbam..happy family.🙏🙏🙏

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      🙏🙏👌👌👌💐🙏🏼🙏🏼🙏🏼

  • @s.keetha6218
    @s.keetha6218 3 ปีที่แล้ว

    Super curry 🍛 nice family I like thank you

  • @ramyamadesh6417
    @ramyamadesh6417 3 ปีที่แล้ว

    Hii akka na ippotha konja nala unga video va pakura unga video enaku romba puduchiruku

  • @muthumari1090
    @muthumari1090 3 ปีที่แล้ว

    Video super...👌👌👌

  • @gomathimathi1702
    @gomathimathi1702 3 ปีที่แล้ว

    Super family kala ananathi amala super sister naanum ungaloda erukkanum nu aasaiya erukku

  • @giriglobe1325
    @giriglobe1325 3 ปีที่แล้ว

    Super nice family kala akka super😀😀😀😀😀

  • @hajaaisha5801
    @hajaaisha5801 3 ปีที่แล้ว +1

    Happy pongal

  • @nilfarnizar2445
    @nilfarnizar2445 3 ปีที่แล้ว

    நான் TH-cam பக்கம வருவதே எனது அபிமான Cooking channel Vlog பார்க்கவே ஆவலாக வருவேன்.செல்லமாக குரும்பு செய்யும் ஹரி கண்ணா நலமா?ஏன்டா தங்கம் பாட்டிய கிண்டல் செய்ரா? ..😍😍😍😃😃😃

  • @kethciyalkalidoss9355
    @kethciyalkalidoss9355 3 ปีที่แล้ว +1

    God bless you your family

  • @paviedits...9234
    @paviedits...9234 3 ปีที่แล้ว

    Super family akka... Ellarum santhosama irukeenga..... Ellarum oru oru velai seireenga... Paakaveh romba romba santhosama iruku

  • @harinisri.t12-b97
    @harinisri.t12-b97 3 ปีที่แล้ว +19

    Kala aunty azhaga irukinga

  • @vigneshvisagan6097
    @vigneshvisagan6097 3 ปีที่แล้ว +3

    பணங்கிழங்க காசுக்கு கிடைக்குமா அக்கா. உங்க எல்லாவீடியேவும் சூப்பர் அக்கா

  • @kkfamilyvlog5282
    @kkfamilyvlog5282 3 ปีที่แล้ว +1

    When I come to India 🇮🇳 can I please come to your home?? I want to try that free rang chicken curry it’s looks so delicious 😋 keep up the great work

  • @meenambalj4455
    @meenambalj4455 3 ปีที่แล้ว +1

    Super patties all

  • @piremilauthayakumar3071
    @piremilauthayakumar3071 3 ปีที่แล้ว +6

    ஆனந்தி குடும்பம் அனைவருக்கும் மாட்டுப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்

  • @elakkiyadevi493
    @elakkiyadevi493 3 ปีที่แล้ว +1

    Vattar orathur manrgudi koradacheri kamalapuram Enaku anthaboor elam relatives irukanhaa ..

  • @kalaraneeselladurai5569
    @kalaraneeselladurai5569 3 ปีที่แล้ว

    Romba Romba super nice recipe

  • @Tkumaran-tw7zh
    @Tkumaran-tw7zh 3 ปีที่แล้ว

    அக்கா உங்கள் வீடீயோ அனைத்தும் சூப்பர் அக்கா உங்கல்வீட்டில் புது சமயலறையை வீடியொ போடுங்க அக்கா

  • @sivaranjaniranjani8622
    @sivaranjaniranjani8622 3 ปีที่แล้ว

    Lovely family god bless you

  • @jodesantonmasillamani6731
    @jodesantonmasillamani6731 3 ปีที่แล้ว

    God bless you for family 🌷🙏💖🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

  • @vasanthasworld9916
    @vasanthasworld9916 3 ปีที่แล้ว +2

    யதார்த்தமான பேச்சு செயல் மிகவும் அருமை சகோதரி.

  • @lakshmiyuvasri2700
    @lakshmiyuvasri2700 3 ปีที่แล้ว

    Hi Akka. Super akka. Hari kutty. Speech. . Super ra. Irukku cute baby super super

  • @josephines3064
    @josephines3064 3 ปีที่แล้ว +3

    Happy to see you.Anandhi,Kala and Amala so nice your unity

  • @ajibuji28
    @ajibuji28 3 ปีที่แล้ว +2

    Akka Pani poori senji kattunga akka🥰🥰🥰my favorite akka

  • @elangesk
    @elangesk 3 ปีที่แล้ว

    மிகச் சிறந்த பதிவு

  • @bharathifabschennai1397
    @bharathifabschennai1397 3 ปีที่แล้ว

    Super super akka