சார் வணக்கம் தலைவலி பற்றி மிகவும் அருமையான விளக்கம் கொடுத்துள்ளீர்கள் சார்🙏 நீங்கள் சொல்லும் விதத்தில் பாதி நோய் குணமாகிவிடும் மேலும் ஒரு தலைவலிக்காக பயப்பட வேண்டாம் என்பதையும் மிகவும் அருமையாக விளக்கமாக சொல்லி இருக்கிறீர்கள் மிக்க நன்றி சார் 🙏நல்லா இருக்கீங்களா சார், மேடம் நல்லா இருக்காங்களா, அப்பா நல்லா இருக்காங்களா, பொண்ணு நல்லா இருக்காங்களா, மேலும் மருத்துவமனையில் பணிபுரியும் நீங்களும் உங்கள் குடும்பமும் அனைவரும் நலமுடன் இருக்க இறைவனை வேண்டுகிறேன் சிவாயநம🙏
சார் நீங்க சொன்ன தகவல் ரொம்ப பிரகாசமாக இருந்தது ,சார் எனக்கு தலை வலியோடு சேர்ந்து தலைச்சற்று வருகிறது அப்புறமாக கண்களை முடிக்கொண்டு இருக்கனும் போல தோன்றுகிறது சார்
Super sir enaku oru nalla vizhipunarvu kodutha vdo.. Enaku adikadi thalavali vararthala scan edukalamanu thinking la irundhen.. Idhu Enaku oru nalla vizhipunarvu.. 😊😊😊😊
மிக்க நன்றி அண்ணா எனக்கு ஒற்றை தலைவலி இருக்கு அது எனி டைம் வராது ஏதாவது ஒரு டைம் வரும் ஆனா என்னை பாடா படுத்திரு எனக்கு வெயில் போனா தலை வலிக்குது நாளைக்கு குளிச்சா தலை வலிக்கும் சில டைம்ல டென்ஷன் ஆன வலிக்குது இதெல்லாம் எதெல்லாம் வேணாம் ஆனா நீங்க சொன்ன கருத்து படி பார்த்தா எனக்கு தலையில் எந்த ஒரு பிரச்சனையும் தெரிஞ்சுச்சு எல்லாமே ஒரு சாதாரண தலைவலி மிக்க நன்றி அண்ணா அதுக்கு உண்டான வைத்தியத்தை எடுத்துக்கிட்டா வாத்தியம் போதும்னு நினைக்கிறேன்
சார் நீங்க உன்மையாலும் டாக்டர் நீங்க தான் சார் என்ன நீங்க தான் மக்கள் காக்க சிந்திச்சி ஒரு நல்ல video போடுறீங்க ஆமா sir நீங்க சொல்லுறது எல்லாம் உன்மை தான் சார் இப்படி தான் தல வலி வருது sir
Good nd USEFUL tips sir. But my daughter age 8 to 14 years ரன் avaluku monthly 2 times evening time aichina headache overra erukum appo thaliku nenga sona mathiri kairu eduthu dhaliel kattikuva
Good morning my husband is having a pain near eyes ,eyebrows, so that for simple problem also he not able to tolerate these things happen after the COVID. Wat is the solution
வணக்கம் சார் சூப்பர் சார் உங்களோட ஸ்பீச் இப்பதான் கேட்டேன் சார் சூப்பரா இருந்தது சிஸ்டம் ஒர்க் பார்க்கும்போது தலைவலிக்கு நெஞ்சு படபடன்னு வருது அது போய் செக் பண்றதுக்கு டென்ஷன் சொல்லி மாத்திரை கொடுத்தாங்க மத்தபடி பிபி நார்மலா இருந்தது மறுபடியும் சிஸ்டம் ஒர்க் பார்த்தா அது மாதிரி ஆகுது சார் இதுக்கு என்ன என்ன பண்ணலாம் சார்
எனக்கும் கடந்த 10 வருடமாக மாதம் ஒருமுறை தலைவலி ஏற்படுகிறது அதுவும் இடதுபுறம் பின்பக்கம் புரடி என சொல்லும் பகுதியில், நான் ஏற்கனவே 10 வருடத்திற்கு முன்பு ஸ்கேன் செய்து செக் செய்துள்ளேன் அப்பொழுது ஒரு டாக்டர் என்ன கூறினார் என்றால் உங்களுக்கு அதிக டென்ஷன் அதிக சோகம் இந்த மாதிரி ஏதாவது நினைத்தால் இந்த தலைவலி வரும் என கூறினார் ஆனால் எனக்கு புரியவில்லை நான் அவ்வளவாக டென்ஷன் ஆவதில்லை சோகம் கோபம் என எதுவும் செய்வதில்லை ஆனால் மாதம் ஒரு முறை தலைவலிக்கிறது ஏன்? நான் தலைவலி வரும் பொழுது பாராசிட்டமால் மாத்திரை மூன்று நாட்கள் எடுக்க வேண்டியுள்ளது மூன்று நாட்கள் எடுத்தால் தான் அந்த தலைவலி குறைகிறது. இந்த தலைவலி ஏன் வருகிறது எதற்காக என புரியவில்லை யாரேனும் தெரிந்தால் கூறவும் தயவுசெய்து உதவுங்கள்
Sir Good evening..my daughter aged 7 yrs... continuously now past 20 days saying headache.. with symptoms like if light headache sensation vomiting... if severe headache no vomiting.... my son aged 14 yrs have sinus problem... could u pls advise
Hai sir child veezing problems குணம் ஆக எவளவுநாள் ஆகும் Sir என் மகன் ௩ வயசுலயிருந்து Tretment எடுக்குறான் இப்போ அவனுக்கு 7 வயசுஆகுது ஆனா இன்னும் குணமாகல Sir pleace your advoice sir
Vanakam sir enakum head pain iruku sinus nu Dr sonaru tablet pota ninga Sona mathiri aavi pudukura irundhum kuda enaku pain iruku enakum vamit varum sir nanum neraya tablet potuta one month sema pain ah iruku left side tha full pain ah iruku
Sir எனக்கு குழைந்தைகள்ளோட. ஓடி பிடிச்சு விளையாடும் போது காதுகளுக்கு கொஞ்சம் பக்கத்துல இரண்டு பக்கமும் வலிக்குது விளையடினால் மட்டுமே வருது விளையாட்டை நிருத்தினால் சிறிது நேரத்தில் வலி இல்லை காரணம் சொல்லுங்க சார்
என் அப்பா வயது 65 அவருக்கு 30 வருடமாக தலைவலி இருக்கு. தலைவலி வந்த ஒரு மணி நேரம் இருக்கும் அப்புறம் போயிடும் இப்படி 15 அல்லது 30 நாள் இருக்கும் அப்புறம் 02 வருடம் வராது. அப்புறம் வரும். நான் நெறைய மருத்துவமனை போயிட்டு வந்துடம் எந்த பிரச்சனை இல்லனு சொல்லுறாங்க ஆனால் தலைவலி மட்டும் வருது என்னனு சொல்லுங்க சார்
Sir enaku 3 months ah cold running nose thala vali thala baram muchu n8 la suthama vida mudiyathu antha mathiri prblm iruku athuku dr kita ponen evening la pota soli oru tablet kuduthanga athu potra vara nalla kekuthu thirumba next month ithey cold prblm varuthu. allergy mathiri iruku nu sonanga athuku last time ponapa face la CT scan eduka soli sonanga sir athu ethukana scan solunga sir enaku iruka prblm ennanu solunga sir allergy ya illa sinus ah please solunga sir
Sir epothume thala valuchute iruku sir 3years aa iruku sir few times head fulla valikithu sir CT scan eduthom sir normal nu sonnanga sir ennanu konjam sollunga sir plzz answer 🙏🙏🙏
சார் எனக்கு 30 வருடமாக தலைவலி உள்ளது. Migraine டாக்டர் சொன்னார். 15 வருடமாக தினமும் மாத்திரை சாப்பிடுகிறேன். Biood pleasure High level உள்ளது. தினமும் தலைவலிக்கிறது. குளிர்ச்சியான உணவு சாப்பிட்டால் வருகிறது என்பதை உணருகிறேன். ஏதேனும் மருத்துவம் இருந்தால் பரிந்துரைக்கவும்.
Sir 1week ah lite ah kiddyness ah iruku .thala romba suthi padukaramari ila 30minits once lite ah kirukirupa iruku . Neenga sonna rendum match aaguthung sir.5 year before synes iruthuchu ipo neenga solra mygraine Mari symptoms irukung sir ena pandrathung sir.timeku sapdarathila time ku thookam ila tension aver ah irukung sir
Hi sir, past 5 years I have suffering from headache. Pain starting in various times and one or two factors. This pain only occurring in my back head. Some time this pain starting from early morning or morning or afternoon or Some times evening and night. I have noticed this pain starts when I am sitting under the fan or travel time or colling place. Once it will starts, it cannot be stop until I taking tablets. Once I have take tablet, one or two days I have feel better. Again this pain starts in random times. i have feel this pain weekly minimum 5 to 6 days in rainy and winter seasons. in other seasons, i have feel this pain maximum 4 to 5 days without taking any tablets.
நல்ல ஆலோசனை கர்த்தர் உங்களை ஆசீர்வதித்து பாதுகாத்து பலப்படுத்துவார்
Amen
Amen Amen Amen
சும்மா இருங்க சார் நீங்க வேற
Nenga sonna 3vagai thalaivalium enaku irukumo
Super sir clear solution
சார் வணக்கம் தலைவலி பற்றி மிகவும் அருமையான விளக்கம் கொடுத்துள்ளீர்கள் சார்🙏 நீங்கள் சொல்லும் விதத்தில் பாதி நோய் குணமாகிவிடும் மேலும் ஒரு தலைவலிக்காக பயப்பட வேண்டாம் என்பதையும் மிகவும் அருமையாக விளக்கமாக சொல்லி இருக்கிறீர்கள் மிக்க நன்றி சார் 🙏நல்லா இருக்கீங்களா சார், மேடம் நல்லா இருக்காங்களா, அப்பா நல்லா இருக்காங்களா, பொண்ணு நல்லா இருக்காங்களா, மேலும் மருத்துவமனையில் பணிபுரியும் நீங்களும் உங்கள் குடும்பமும் அனைவரும் நலமுடன் இருக்க இறைவனை வேண்டுகிறேன் சிவாயநம🙏
அருமையாக விளக்கினீர் நன்றி 🙏
சார் நீங்க சொன்ன தகவல் ரொம்ப பிரகாசமாக இருந்தது ,சார் எனக்கு தலை வலியோடு சேர்ந்து தலைச்சற்று வருகிறது அப்புறமாக கண்களை முடிக்கொண்டு இருக்கனும் போல தோன்றுகிறது சார்
அருமையான விளக்கம் sir நன்றி 🙏🏻🙏🏻
Really excellent explanation..sir🎉🎉super
World no 1 good doctor... Sir bayathoda erunden konjam bayam illama eruku sir...
World no : 01 Good Doctor
Super sir enaku oru nalla vizhipunarvu kodutha vdo.. Enaku adikadi thalavali vararthala scan edukalamanu thinking la irundhen.. Idhu Enaku oru nalla vizhipunarvu.. 😊😊😊😊
th-cam.com/video/f2KQRHBr2lI/w-d-xo.htmlsi=3UQghkKhqUIFLhfT
எனக்கு வெளிச்சம் பாத்தா தலைவலி வெயில்ல போனா தலைவலி தலை குளித்தால் தலைவலி வந்தா மூன்று நாள் தொடர்சியா வலி இருந்த படியே இருக்கு சார்😭😭😭😨😨😨😨
எனக்கும் தான்
Enkum sam brablam sir
😅5555555
எனக்கும்தான்சார்
Sir தலைவலி வரும்போது கழுத்து கண் சேர்ந்து வலிக்குது 10 years ah iruku solution sollunga sir pls
Super explaination very use full thankyou sir
th-cam.com/video/f2KQRHBr2lI/w-d-xo.htmlsi=3UQghkKhqUIFLhfT
Simple and clear explaination sir.... Thank you ....
Explained clearly sir. Thank you for clarity.
Super sir thank you nalla sollusion may God bless you
மிக்க நன்றி அண்ணா எனக்கு ஒற்றை தலைவலி இருக்கு அது எனி டைம் வராது ஏதாவது ஒரு டைம் வரும் ஆனா என்னை பாடா படுத்திரு எனக்கு வெயில் போனா தலை வலிக்குது நாளைக்கு குளிச்சா தலை வலிக்கும் சில டைம்ல டென்ஷன் ஆன வலிக்குது இதெல்லாம் எதெல்லாம் வேணாம் ஆனா நீங்க சொன்ன கருத்து படி பார்த்தா எனக்கு தலையில் எந்த ஒரு பிரச்சனையும் தெரிஞ்சுச்சு எல்லாமே ஒரு சாதாரண தலைவலி மிக்க நன்றி அண்ணா அதுக்கு உண்டான வைத்தியத்தை எடுத்துக்கிட்டா வாத்தியம் போதும்னு நினைக்கிறேன்
சார் நீங்க உன்மையாலும் டாக்டர் நீங்க தான் சார் என்ன நீங்க தான் மக்கள் காக்க சிந்திச்சி ஒரு நல்ல video போடுறீங்க ஆமா sir நீங்க சொல்லுறது எல்லாம் உன்மை தான் சார் இப்படி தான் தல வலி வருது sir
th-cam.com/video/f2KQRHBr2lI/w-d-xo.htmlsi=3UQghkKhqUIFLhfT
Very clearly explaination sir,thank you
தலை முன் பக்கம் குழப்ப நிலை இருக்கு கம்யூட்டர் use பண்நும் போது அப்ரும் மொபைல் பாக்கும் போதும்
Sir enaku same problem iruku dailyum thungi enthuruchu irunthu thunga pora varaikum irukum
Pin mandai thala vali varuvadhatkaana kaaranam ennaau konjam sollunga doctor
U r real doctor
சார் என்னோட சந்தேகம் தீர்ந்தது நன்றி ❤
Thank you sir very useful information
Nan confusion la irunthan it clear sir thanking u
Thank you so much sir for your explanation
Thank you so much sir very clear explanation useful information
Thank you for your information sir. Neenga sonna ella valiyum enaku regular a mathi mathi varum so nan eppadi cure pannikanum
அருமையா சொன்னிங்க சார்
Good Explanation sir, Thank you
Very useful
Thank you doctor
Dr.sir.nalla.nalla.pathivugala.tharringa.sir.nanri❤🙏🏻🙏🏻🙏🏻
சூப்பர் சார்.நன்றி
Thanks docker 🙏🙏
Sir unga explanation romba cleara iruku👏👏👏👏👏 enaku oru doubt power glasses use panama iruntha head ache varuma kindly reply panunga
Enaku dailium headache varuthu😢
Thalai ah vetita sari agirum
@@Itz_me_youtube_ownerAda gommala..😂
@@a_n_a_kolaru..5689 solra gothala
Nice tablet take friends green colour parking any type of headache clear within half an hour
Very good and useful message also good advice.🎉
Good nd USEFUL tips sir. But my daughter age 8 to 14 years ரன் avaluku monthly 2 times evening time aichina headache overra erukum appo thaliku nenga sona mathiri kairu eduthu dhaliel kattikuva
Thnx sir. Enakum thala vali irukku 15yrs a irukku sir.
Thank you for example sir
Good morning my husband is having a pain near eyes ,eyebrows, so that for simple problem also he not able to tolerate these things happen after the COVID. Wat is the solution
Nice rembave theliva sonninga sir enakku ithe problem votrai thalai vali morning running nose innum pala thagaval kudunga sir🙏
சார் தலையை எனக்கு மண்டை புல்லா வலி இருக்கு தலைவலி வரும் போது இருமல் வந்துச்சுனாலும் எனக்கு அப்போ ரொம்ப வலி இருக்கு அதுக்கு என்ன செய்யலாம் சார்
Good and clear explanation sir
Thanks brother.... I love you ❤
வணக்கம் சார் சூப்பர் சார் உங்களோட ஸ்பீச் இப்பதான் கேட்டேன் சார் சூப்பரா இருந்தது சிஸ்டம் ஒர்க் பார்க்கும்போது தலைவலிக்கு நெஞ்சு படபடன்னு வருது அது போய் செக் பண்றதுக்கு டென்ஷன் சொல்லி மாத்திரை கொடுத்தாங்க மத்தபடி பிபி நார்மலா இருந்தது மறுபடியும் சிஸ்டம் ஒர்க் பார்த்தா அது மாதிரி ஆகுது சார் இதுக்கு என்ன என்ன பண்ணலாம் சார்
Tq sir ... For your solution.....
Thank you very much sir God bless you🎉❤
Thank you so much sir pls headache extra explain sir
Sir, please tell me, migraine head pain. Treatment,explain
நன்றி நன்றி நன்றி சார்
எங்க அம்மாவுக்கு உட்சந்தலை வலிக்குது sir
.. என்ன செய்ய
Enakum utchathalai valikuthu app apo ena pblm
Sir after sleep headache..Yenna Reason ah irukum..athuku solution iruka...?
Clearly explaination sir ,one by one headache
அருமை சார்
Praisethe lord pastor why we get headache after mesturation dr .
எனக்கும் கடந்த 10 வருடமாக மாதம் ஒருமுறை தலைவலி ஏற்படுகிறது அதுவும் இடதுபுறம் பின்பக்கம் புரடி என சொல்லும் பகுதியில்,
நான் ஏற்கனவே 10 வருடத்திற்கு முன்பு ஸ்கேன் செய்து செக் செய்துள்ளேன் அப்பொழுது ஒரு டாக்டர் என்ன கூறினார் என்றால் உங்களுக்கு அதிக டென்ஷன் அதிக சோகம் இந்த மாதிரி ஏதாவது நினைத்தால் இந்த தலைவலி வரும் என கூறினார் ஆனால் எனக்கு புரியவில்லை நான் அவ்வளவாக டென்ஷன் ஆவதில்லை சோகம் கோபம் என எதுவும் செய்வதில்லை ஆனால் மாதம் ஒரு முறை தலைவலிக்கிறது ஏன்?
நான் தலைவலி வரும் பொழுது பாராசிட்டமால் மாத்திரை மூன்று நாட்கள் எடுக்க வேண்டியுள்ளது மூன்று நாட்கள் எடுத்தால் தான் அந்த தலைவலி குறைகிறது.
இந்த தலைவலி ஏன் வருகிறது எதற்காக என புரியவில்லை யாரேனும் தெரிந்தால் கூறவும் தயவுசெய்து உதவுங்கள்
Ninga soldra ellame enakku iruku
Hi dr for normal headache nd for migarine wht tablet we can take nd wht drink we hv to take solllunga dr
சார் நன்றிசார்
Type1diabetic 23yrs child headache varakaranam enna, enna seyanumnu solringala sir. Tq.
😮Abduila ❤❤
போதும் சார் நீங்க சொல்லுவது கேட்டாலே தலைவலிக்கி
அருமையாக சொன்னீர்கல் dr
🙏
Thank you for great explanation doctor.
🙏
Sir Good evening..my daughter aged 7 yrs... continuously now past 20 days saying headache.. with symptoms like if light headache sensation vomiting... if severe headache no vomiting.... my son aged 14 yrs have sinus problem... could u pls advise
Super advance doctor 💊
Super explanation sir
Tq sir 👌👌👌அருமை
DR! How to cure the frontal sinus Completely?
Sir my question is bp 160 two side head pain sir how to reduce bp tell me sir??
Super explanation thank you so much sir
Hai sir child veezing problems குணம் ஆக எவளவுநாள் ஆகும் Sir என் மகன் ௩ வயசுலயிருந்து Tretment எடுக்குறான் இப்போ அவனுக்கு 7 வயசுஆகுது ஆனா இன்னும் குணமாகல Sir pleace your advoice sir
இதுவரைக்கு தலவலி வந்தது இல்ல நேத்துல இருந்து திடீர்னு தல ரொம்ப வலிக்குது என்ன problem sir
Doctor eanga son 6years old... thalaila pinpuram kazuthukitta irukka antha kuzimathiriyana idathula valikithunu solar thalaila antha bagam valikka eanna karanam pls sollunga....
எனக்கு பின் மண்டை வலிக்கிறது அந்த வலி வரும் பொழுது எனக்கு வாந்தி வரமாதிரி இருக்கு கீழே குனிந்தால் தலை சுற்றுகிறது
Some times sinus headache some times migraine headache some times tension pain regular a iruku eppadi cure pannikanum
Sir kandipa sollunga sir enaku semaya thala valikum sir 😢
Vanakam sir enakum head pain iruku sinus nu Dr sonaru tablet pota ninga Sona mathiri aavi pudukura irundhum kuda enaku pain iruku enakum vamit varum sir nanum neraya tablet potuta one month sema pain ah iruku left side tha full pain ah iruku
Super explanation sir👌
Sir எனக்கு குழைந்தைகள்ளோட. ஓடி பிடிச்சு விளையாடும் போது காதுகளுக்கு கொஞ்சம் பக்கத்துல இரண்டு பக்கமும் வலிக்குது விளையடினால் மட்டுமே வருது விளையாட்டை நிருத்தினால் சிறிது நேரத்தில் வலி இல்லை காரணம் சொல்லுங்க சார்
பின் தலை வலி வருகிறது சில சமயம் தலைமேல் பக்கம் வலிக்கிறது இதற்கு தீர்வு கூறுங்கள்
எனக்கும் அப்பிடிதான் பிடதி யோட சேர்ந்து தல வலிக்கு... உயிரே போற மாதிரி இருக்கும்😢😢😢😢
என் அப்பா வயது 65 அவருக்கு 30 வருடமாக தலைவலி இருக்கு. தலைவலி வந்த ஒரு மணி நேரம் இருக்கும் அப்புறம் போயிடும் இப்படி 15 அல்லது 30 நாள் இருக்கும் அப்புறம் 02 வருடம் வராது. அப்புறம் வரும். நான் நெறைய மருத்துவமனை போயிட்டு வந்துடம் எந்த பிரச்சனை இல்லனு சொல்லுறாங்க ஆனால் தலைவலி மட்டும் வருது என்னனு சொல்லுங்க சார்
nose top edge sides and eye n head pain ..solution pls..m taking hair bath daily..
Correct sir TRUE sir
Sir எனக்கு run பண்ணினாலோ அல்லது துள்ளினாலோ பின் தலை வலிக்கிறது ஆதோட மயக்கம் வருது ஆனால் relax ஆனதும் போய்டும் ithu normal ah sir please reply pannunka
Sir enaku 3 months ah cold running nose thala vali thala baram muchu n8 la suthama vida mudiyathu antha mathiri prblm iruku athuku dr kita ponen evening la pota soli oru tablet kuduthanga athu potra vara nalla kekuthu thirumba next month ithey cold prblm varuthu. allergy mathiri iruku nu sonanga athuku last time ponapa face la CT scan eduka soli sonanga sir athu ethukana scan solunga sir enaku iruka prblm ennanu solunga sir allergy ya illa sinus ah please solunga sir
Sir eyes patthi video podunga Nalla paarvai theriya ena pannanum nu
Na mathirai avoid panna neraya Kai vaithiyam pandren.. Exmple avipudikarthu.. Neerkorvai mathirai patthu... Idhu illama vera tips kodunga pls..
Sir epothume thala valuchute iruku sir 3years aa iruku sir few times head fulla valikithu sir CT scan eduthom sir normal nu sonnanga sir ennanu konjam sollunga sir plzz answer 🙏🙏🙏
Sir migraine ah eppidi avoid panlamnu detail ah solanudiyuma en amma ku enna panalum kurayamatidhu
Sir.anakku 4 maruhama talawali.tala ullukku now.kanda .warudu .scan pannanuma.
சார் எனக்கு 30 வருடமாக தலைவலி உள்ளது. Migraine டாக்டர் சொன்னார். 15 வருடமாக தினமும் மாத்திரை சாப்பிடுகிறேன். Biood pleasure High level உள்ளது. தினமும் தலைவலிக்கிறது. குளிர்ச்சியான உணவு சாப்பிட்டால் வருகிறது என்பதை உணருகிறேன். ஏதேனும் மருத்துவம் இருந்தால் பரிந்துரைக்கவும்.
Sir 1week ah lite ah kiddyness ah iruku .thala romba suthi padukaramari ila 30minits once lite ah kirukirupa iruku . Neenga sonna rendum match aaguthung sir.5 year before synes iruthuchu ipo neenga solra mygraine Mari symptoms irukung sir ena pandrathung sir.timeku sapdarathila time ku thookam ila tension aver ah irukung sir
நன்றிங்க
Please explain about migraine sir
Hi sir, past 5 years I have suffering from headache. Pain starting in various times and one or two factors. This pain only occurring in my back head. Some time this pain starting from early morning or morning or afternoon or Some times evening and night. I have noticed this pain starts when I am sitting under the fan or travel time or colling place. Once it will starts, it cannot be stop until I taking tablets. Once I have take tablet, one or two days I have feel better. Again this pain starts in random times. i have feel this pain weekly minimum 5 to 6 days in rainy and winter seasons. in other seasons, i have feel this pain maximum 4 to 5 days without taking any tablets.
Same problem
Same problem sollution தெரிஞ்ச எனக்கும் சொல்லுங்க pa
Ok
Ivanga solra athe mathiritha enakum daily thalai valikuthu sir ithuku ena panrathu
Same problem
Enaku apati iruntha pundu tholu aduthu head back side vachu paduthupa vali sari akidum unkaluku therincha tips sollunga sir
Vomit vara pola iruntha headache aga irukku ithukku enna solution sir
Good morning sir, pin mandai vali ethanal varuthu
Sir enaku thalayil fan vizhuNdhuduchu sir
Athilairundhu continue va thalai overa valikuthu pls enna problem nu sollunga sir
For knee wht oil we can apply sollunga dr