இரவு வணக்கம் சார் எனது மனைவிக்கு இந்த பிரச்சனை இருக்கு எது பிடிக்கிறோம் ஆனால் எப்படி பிடிக்கணும் இப்பதான் வீடியோ மூலமா தெரிந்து கொண்டேன்.. மிகவும் அருமையான பதிவு ரொம்ப தேங்க்ஸ் சார்
I never seen even a single useful video for sinusitis till date.. As a microbiologist and sinusitis patient..i ll tell u simple protocol.. Kallu uppu cloth la katti.. heat panni just head, nose, neck, throat etc othadam kudunga.. konjam relief irukkum. Nasal sprays use pannitu.. Aavi pidinga . Result will be better... If needed take any antibiotics as per priscription by doctor
35 years ago I cured my acute sinusitis by doing simple yogasanam, and brought out the fuss through nose ,within 7 days. After continuing that, i have no problem,till date. I am healthy in all ways. Thank you.
Steam inhalation as you suggested is good. However as I have a deviated septum, the loose mucus after steam inhalation does not get fully expelled and so starts the itch inside the nostril. What is the remedy please?
Good morning sir. Many years i have continues sneezing, nose block problems. July 2023 i had nosil polyp operation. But till i am having same problem. Last month (dec 23)Dr.said to take allergy test. But 2days before he said to take CT scan. Now he said that i have fungal infection in my nose and suggest me for surgery. And also he said after surgery also infection will come. I am very scary about it. Next week surgery. Can you have any treatment without surgery? Is there any medicine for that? Please please help me. Waiting for your answer 0:11
மிகவும் அருமை சார் எனக்கு இரவில் படுக்கும் போது முக்கு அடைப்பு பிறகு தொண்டை கரகரப்பு தொண்டைக்கும் முக்குக்கும் சளி தும்மல் தெடருந்து இருக்கு சார் என்ன செய்வது சொல்லுங்கள் 🙏🙏🙏🙏
சைனஸ் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு... என் சொந்த அனுபவம்..... ஆடாதொடை பொடி மற்றும் கருஞ்சீரகம் எண்ணெய் இரண்டையும் மிக்ஸ் பண்ணி உருண்டையாக பிடித்து சிறிது காய வைத்து அந்த உருண்டைகளை நெருப்பில் காட்டி ஆவி பிடித்தால் தலையில் உள்ள எல்லா சளியும் வெளியே எடுத்து வந்து விடும். இதை 5 நாட்கள் பிடிச்சி வந்தால் சளி பிடிக்காது. இதை நீங்கள் ஒரு முறை பிடித்தால் சளி போறதை நீங்க காணலாம். நான் night தூங்கவே மாட்டேன் இந்த பிரச்சனையால், இதில் நான் சரியான காரணத்தால் அனைவருக்கும் தெரிய படுத்துகிறேன்.
டாக்டர் சார் நீங்க ரொம்ப தெளிவா எல்லாவற்றையும் எடுத்து சொல்றீங்க ரொம்ப நன்றிங்க சார்.
I followed his instructions and got relief thank you doctor
Thanks sir. Your explanation is very clear and excellent
Super sir, Excellent explanation... Enakku intha allergy nala smelling sense eh iruka maatinguthu... Enna sir pananum?
உங்க பேச்சுல ஒரு பேசன்ட் மீதான உண்மையான கேரிங் இருக்கும் சார். இப்பிடியே இருங்க. மாறிடாதீங்க. வாழ்க நீடூழி.
Super doctor sir Neenga super ah explanation sollreinga
அருமை அருமை அருமையான பதிவு நன்றி சார் 👍
Sir, your briefing is very simple even a small baby will understand. Society needs pupil like YOU.
இரவு வணக்கம் சார் எனது மனைவிக்கு இந்த பிரச்சனை இருக்கு எது பிடிக்கிறோம் ஆனால் எப்படி பிடிக்கணும் இப்பதான் வீடியோ மூலமா தெரிந்து கொண்டேன்.. மிகவும் அருமையான பதிவு ரொம்ப தேங்க்ஸ் சார்
Thank you very much Doctor Manoj!
எளிமையாக ஆனால் புரியும்படி யாரும் இதுவரை சொல்லவில்லை
நன்றி பயனுள்ள பதிவு
I never seen even a single useful video for sinusitis till date..
As a microbiologist and sinusitis patient..i ll tell u simple protocol..
Kallu uppu cloth la katti.. heat panni just head, nose, neck, throat etc othadam kudunga.. konjam relief irukkum. Nasal sprays use pannitu.. Aavi pidinga . Result will be better... If needed take any antibiotics as per priscription by doctor
Very good guidance and explanation. Great help. Thank you.
Tq sir...romba usefula irukku sariyarichu odane..
Sir nose is blocked means cant even steam goes inside of it, then how can we do the steam as you say?
Perfect explanation, thank you
அருமையான பதிவு நன்றி சார்
Fore head,2 arounding the eyes,nosela centerla pain iruku but cold irukura Mari therila ithu sinusitis problema sir
நன்றி சார் 😊அடிக்கடி சலிபிடிக்காமல்இருக்கமுன்என்னசெய்வதுசார்காற்றுசீல்லுனுபட்டசலிபிடிக்குதூடெஸ்ட்டு ஓத்துக்கலஃஇதற்குதீர்வுசொல்லவும்😊😢
மிகவும் நன்றி டாக்டர்
Thank you very much
Sir romba nalla chonningha mihavum nandri naan follow up
Panren god bless you sir
Vazhgha vazhamudan
Thank you very much for your goodness good information thanks God bless you and be with you always
Tq sir i will try iam recently affected with sinusitis
அருமை சார் 👌👌👌🤝🤝💐
Doctor.I follow the instructions suggested by you. In addition to that I wish to take tablet if any. Will you advise me with tablet?Thank you
Well explained,it's really useful
மிகவும் பயனுள்ள தகவல் நன்றி டாக்டர் 👍🙏
Super doctor 👏👌. Explained very clearly.
Super sir very useful video.... Thank u sir
Good, clear explanation
நன்றி டாக்டர்
Super sir useful clearly explanation.
❤ super superb superb.Mikka nantry.Vaalthukkal.
சார் எனக்கு ஆஸ்துமா சைனஸ் இருக்கு எப்படி குணப்படுத்துவது தலை குலித்தாளே தலை கழுத்து ரொம்ப வலிக்குது சார்
Thank u so much for the clear explanation doctor
ரொம்ப நன்றி சார்🙏
Thank you so much.....mr.manoj sir really help full videos and your all msg videos
Super doctor useful information thankyou
Sir daily um steam inhalation pannalama. I have sinus allergy problem
35 years ago I cured my acute sinusitis by doing simple yogasanam, and brought out the fuss through nose ,within 7 days. After continuing that, i have no problem,till date. I am healthy in all ways. Thank you.
Can you please mention the name of that yogasana?
Pls reply
Can u pls tell me that
Tell that yogasan name , that's very helpful for us
Pranayama
Steam inhalation as you suggested is good. However as I have a deviated septum, the loose mucus after steam inhalation does not get fully expelled and so starts the itch inside the nostril. What is the remedy please?
Dr sir can you give tablet name also give sir because I am facing the problem. Can you give
Will there be throat infection or inflammation associated with sinusitis
Kaara koodathu endraal thondaiyil irukkun saieeyeai vaaikkul muzungee vidalama?
Pl advise for incessant
Post nasal drip
this saved me from severe sinus headache within 5 minutes thank you doctor
Sir sinus PBM lead to ear ache pbm
Sir ethu panalum thirubi varuthu sir monthly twice
Doctor can you please explain about of chronic sinusitis
நன்றி.டாக்டர்.❤
Dust allergies treatment sollunga sir
Super sir thankyou
நன்றி...
Any relationship between acid reflux and nasal polyp
i too have same doubt as i am suffering the same
Cooled nala Vertigo problem varudhu edha oru cooled itemskuda sapada mudila even hairbath panninakusa cool aagudhu sir any treatment for it sir
Good morning sir. Many years i have continues sneezing, nose block problems. July 2023 i had nosil polyp operation. But till i am having same problem. Last month (dec 23)Dr.said to take allergy test. But 2days before he said to take CT scan. Now he said that i have fungal infection in my nose and suggest me for surgery. And also he said after surgery also infection will come. I am very scary about it. Next week surgery. Can you have any treatment without surgery? Is there any medicine for that? Please please help me. Waiting for your answer 0:11
correct sir
ippadi dhan Nan panren
Thank you doctor
Sir, for a week how many times we have to do for a best result
Sir,ice cream curd intha marithri items sapdalama
Now I am pregnancy sir can I do this becoz i have this problem thumbal adhigam iruukku sir please reply me it's very useful for me
Thanks you sir usefull tips
Super Dr kodi Nanri Dr
மிகவும் அருமை சார் எனக்கு இரவில் படுக்கும் போது முக்கு அடைப்பு பிறகு தொண்டை கரகரப்பு தொண்டைக்கும் முக்குக்கும் சளி தும்மல் தெடருந்து இருக்கு சார் என்ன செய்வது சொல்லுங்கள் 🙏🙏🙏🙏
Yenakum... Kasdama irukku
Enaku right side nose block aidum adikadi muchi vidave kastam ma irukum
Eneku 😅
Same problem 🥲
❤pp❤❤❤
Sir Chaines Sariya Poiduma sir
I want to clear it sir pls give any idea
Sir avi oru varaththula yaththana time pidikkala daili pudikkalama illa varathukku oru2time illa3time
doctor sinus varama irukka daily yenna chappidanim pl chollungha doctor god bless
Thelivana karuthu sir mikka nantri sir
Thanks Doctor ❤
Super Dr thank you.
வசானை தெரியல என்ன செய்யனும் சார்
Enakum 15years ah vasanai ela
மூணு வருஷமா வாசனை தெரியல என்ன செய்ய வேண்டும் சார்
enakku...neththi..viraikkiradhu.kan.mookku.ellam.valikkiradhu.idhu.sainasa.sollunga.sir.pleese
நன்றி சார்
Thank you sir.. sir enakku thalaila athigama sali iruku nu, mookku vazhiya voosi molam sadiya edukanum nu solranga sir. 15000 kekuranga sir.. ithuku enku reply pannunga sir pls. Edukalama vendama sir.
Some times I have some breathing issues due to cold sir
சார் எனக்கு கடந்த 20 வருடங்களாக மூக்கில் சளி மற்றும் ஒரு விதமான நாற்றம் அடிக்கிறது.சளி குறைந்த பாடில்லை.இதனை சரிசெய்யவழி கூறுங்கள் ஜயா.
சைனஸ் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு... என் சொந்த அனுபவம்.....
ஆடாதொடை பொடி மற்றும் கருஞ்சீரகம் எண்ணெய் இரண்டையும் மிக்ஸ் பண்ணி உருண்டையாக பிடித்து சிறிது காய வைத்து அந்த உருண்டைகளை நெருப்பில் காட்டி ஆவி பிடித்தால் தலையில் உள்ள எல்லா சளியும் வெளியே எடுத்து வந்து விடும். இதை 5 நாட்கள் பிடிச்சி வந்தால் சளி பிடிக்காது. இதை நீங்கள் ஒரு முறை பிடித்தால் சளி போறதை நீங்க காணலாம்.
நான் night தூங்கவே மாட்டேன் இந்த பிரச்சனையால், இதில் நான் சரியான காரணத்தால் அனைவருக்கும் தெரிய படுத்துகிறேன்.
Homeopathic medicine is the best solution for this
@@latamayavan1575apdida enanga ?
This is what I have been doing these days since 2019
Thank u so much Dr. clearly explained.
Daily yum edukkalaama sir or weekly two or three times edukkanuma sir
எனக்கு தலை சுற்றல் இருக்கு காது அடைப்பு இருக்கு அதற்கு ent dr. நல்லதா or நரம்பு dr. இதில் எந்த dr. ஐ பார்ப்பது நல்லது pls tell me Dr.
Thank you so much Sir
You are correct
Ear hole ku enna panlam
plz sir
நன்றி நன்றி வணக்கம்
நன்றி சார்
மஞ்சள் ஓமம் கற்புரம் பாத்திரத்தில் போட்டு அடுப்பில் நிதானமாக வைத்து அந்த புகை பிடிக்க உடனே மூக்குஅடைப்பு நீங்கும்
Nan ippadi tha pandren sir , Ana sainus iruka therila, sali prachana iruku heache iruku
Ethanai naalaikku oru time aavi pidikkanum
Nose block ah irukkum bodhu.. yepdi inhale panradhu? Neenga ENT dhana???
Sir thank u 🙏🙏
Tablet allergy irukku Enna pannalam
Enakkum entha problem erukku tq
Sir ennaku oru prblm right nose end la katti marii eruku ena panrathu 😢 pls reply
Sir sinus irunthal kirukiruppu. Varuma
Super sir. Thank you sir
Tnq doctor
Thank U Sir. Cristal Clear Explanation.
Xgh
Thank you
Moochiya izhuthu vidum pothu payangarama valikuthu sir
Continue s ah 4 valikuthu