ராஜஸ்தானில் சிறுத்தைக்கு உணவளிக்கும் வினோத பழங்குடி கிராமம்|sena tribal village|rabaribtribes

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ธ.ค. 2024

ความคิดเห็น • 607

  • @9942418183
    @9942418183 20 วันที่ผ่านมา +5

    இந்தியாவிலேயே நிறைய மர்மமான கிராமங்கள் உள்ளன அதை நீங்கள் மிகவும் தெளிவாக அந்த இடத்திலிருந்து அதைப்பற்றி தெளிவாக கூறுகின்றீர்கள் அருமையான விளக்கம் அருமையான பதிவு

  • @ramalingamthirumaran6359
    @ramalingamthirumaran6359 25 วันที่ผ่านมา +10

    விடாமுயற்சி விஸ்வரூப வளர்ச்சி வாழ்த்துக்கள் தங்களது பணி மகத்தானது நன்றி சகோ......

  • @9942418183
    @9942418183 20 วันที่ผ่านมา +3

    அதே மாதிரி உங்கள் இமயமலையின் மறுபக்கம் மிகவும் அருமை அதுபோன்று நான் எங்கேயும் பார்த்தது கிடையாது அருமையான பதிவு சகோதரரே

  • @roslinmary5056
    @roslinmary5056 14 วันที่ผ่านมา +2

    ப்ரதர் சினிமா பார்த்த மாதிரி இன்ட்ரெஸ்டிங் காக ரொம்ப அருமை யாக இருந்தது வாழ்த்துக்கள்👍👍👍👍👍

  • @ravichandran.761
    @ravichandran.761 9 วันที่ผ่านมา +1

    ஏங்க இவ்வளவு தூரம் பைக்ல போறிங்களா? என்ன தைரியம் பாராட்டுக்கள் சார்

  • @MuruganMurugan-w3e1q
    @MuruganMurugan-w3e1q 27 วันที่ผ่านมา +11

    மிகவும் கடினமான வீடியோ பதிவு... வாழ்த்துக்கள் நண்பா... அருமை...

  • @vhillsrider6151
    @vhillsrider6151 หลายเดือนก่อน +74

    தலைவரே சிறப்பான வீடியோ 2600 km போய் எங்களுக்காக இவ்வளவு ரிஸ்க் எடுத்து வீடியோபோடுறீங்க சூப்பர் அருமையான பதிவு🤝

    • @GKDKCVG1980
      @GKDKCVG1980 หลายเดือนก่อน +5

      உங்களுக்காக இமயமலையில் இருந்து குதிக்கவும் அவர் தாயாரா இருகாருங்கோ

    • @kovaioutdoors
      @kovaioutdoors  หลายเดือนก่อน

      😂

    • @jagathishjega949
      @jagathishjega949 26 วันที่ผ่านมา

      77😊u7⁷7kj77u7ķj7u77u77⁷⁷⁷7k7😊u7⁷⁷😊

  • @Chelladuraikumunthan
    @Chelladuraikumunthan หลายเดือนก่อน +21

    சிறுத்தையையும் நாங்கள் பார்க்காத கிராமத்தையும் காட்டிய எங்கள் சிங்கங்களுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்💐💐💐💐💐

  • @LSMVlogers.09901
    @LSMVlogers.09901 14 วันที่ผ่านมา +1

    நான் உங்கள் வீடியோவை பார்த்தேன் மிக அருமை மொழிகள் தெரியாமல் இந்த அளவுக்கு சிரமப்பட்டு வீடியோ போடுகிறீர்கள் நன்றி எனக்கு எட்டு மொழியில் தெரியும் தெரிந்தும் உபயோகம் இல்லாமல் இருக்கு உங்களுக்கு ஏதாவது உதவி வேண்டுமானால் நான் செய்கிறேன் உங்கள் பயணத்திற்கு என்னுடைய வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @malarvizhi1316
    @malarvizhi1316 หลายเดือนก่อน +20

    மலைப்பிரதேசம் எங்களுக்கு ரொம்ப பிடிக்கும் நான் படிச்சது தாளவாடி தாளவாடிக்கு போய் ஒரு நாளைக்கு வீடியோ போடுங்க இந்த வீடியோ எல்லாமே பார்க்கிறேன் ரொம்ப நல்லா இருக்குங்க ரொம்ப நன்றிங்க சார்

  • @saravananpl6499
    @saravananpl6499 15 วันที่ผ่านมา +1

    Thanks

  • @GKDKCVG1980
    @GKDKCVG1980 หลายเดือนก่อน +89

    வடக்கே சிறுத்தையை காணச் சென்ற தென்னகத்து புலியே ............. வாழ்த்துகள் தங்கள் பயணம் வெற்றி பெற
    கோவை வேல்

  • @muruganmani6023
    @muruganmani6023 หลายเดือนก่อน +9

    ஆகச் சிறந்த பதிவு தம்பி ❤😂 மேன்மேலும் வளர்க வாழ்த்துக்கள் .... மகிழ்ச்சி 😊

    • @kovaioutdoors
      @kovaioutdoors  หลายเดือนก่อน

      நன்றிங்க

  • @selvakaran5096
    @selvakaran5096 28 วันที่ผ่านมา +2

    Unkal video Canada la irunthu parkiran super a irukku take care bro

  • @Kumar_Siva_Kumar_Siva
    @Kumar_Siva_Kumar_Siva หลายเดือนก่อน +10

    நான் பார்த்த சிறுத்தை வீடியோ உடைய தரமான வீடியோ இது தான்❤❤

  • @thangarajaarthi4092
    @thangarajaarthi4092 7 วันที่ผ่านมา

    Naanum coimbatore tha...Rajasthan la Ajmeer Raila Kota Jaipur la 1 yr service engineer ah work panna..super bro famous food Dalwati semmya irunthuchu...Tatoo rompa cheap bro...I like Rajasthan

  • @thamizharasu6317
    @thamizharasu6317 หลายเดือนก่อน +5

    தொடர்ந்து உங்கள் காணொளிகள் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். உங்கள் அடுத்தடுத்த முயற்சிகள் வெற்றி பெற வாழ்த்துகள் 🎉🥰🎈🥳🎉

    • @kovaioutdoors
      @kovaioutdoors  หลายเดือนก่อน

      நன்றிங்க

    • @abrahamd6812
      @abrahamd6812 หลายเดือนก่อน

      வாழ்த்துக்கள்

  • @Ennithunigha
    @Ennithunigha หลายเดือนก่อน +5

    அருமையான இருக்கு நன்று தொடரட்டும் உங்கள் பயணம் வாழ்த்துக்கள்

  • @SyedAhmed-pw8ve
    @SyedAhmed-pw8ve หลายเดือนก่อน +9

    அருமையான பதிவு ஐயா👍👍👍👍👍

  • @RaviRave-w7d
    @RaviRave-w7d หลายเดือนก่อน +3

    அருமை அருமை ரவிச்சந்திரன் பாண்டியன் இராமநாதபுரம் மாவட்டம்

    • @SelvaMani-y3v
      @SelvaMani-y3v หลายเดือนก่อน

      Bro naa ramanathapuram maavattam thaan bro❤

  • @prathapMNP
    @prathapMNP หลายเดือนก่อน +2

    செம்ம ❤🎉நானும் கோயம்புத்தூர் தான் அண்ணா குனியமுத்தூர் நீங்க

  • @KalidasAyyappan
    @KalidasAyyappan 29 วันที่ผ่านมา +1

    அருமையான வீடியோ காண்பிப்பதற்கு நன்றி அண்ணா💥💐👍

  • @Periyanayagi-y2i
    @Periyanayagi-y2i 22 วันที่ผ่านมา

    Enna driving great Jeep.... Super traven on parai kundru manadairiyam vennum edukku ❤❤🎉🎉semmma

  • @tamilnewsongs9337
    @tamilnewsongs9337 28 วันที่ผ่านมา +1

    Superb bro london la irundhu pakran

  • @dhamotharanm3854
    @dhamotharanm3854 หลายเดือนก่อน +3

    தங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்

  • @RAVICHANDRANAADHI
    @RAVICHANDRANAADHI หลายเดือนก่อน +5

    👌நம்ம தல கோயம்பத்தூர் ர்ல இருந்து போய் வீடியோ எடுத்து போட்டதுக்கு உங்களுக்கு நான் தலை வணங்குகிறேன் 👌🙏🙏🙏

  • @AmbuvilYtube
    @AmbuvilYtube หลายเดือนก่อน +2

    அருமை! உங்கள் முயற்சிக்கு Salute !

  • @rajahs9871
    @rajahs9871 หลายเดือนก่อน +1

    Super kovai outdoors team great vaalga valamudan family members

  • @krazymartini
    @krazymartini หลายเดือนก่อน +2

    video super bro....safari romba funah irunchu pola ..

  • @shanthibalamurugan9509
    @shanthibalamurugan9509 16 วันที่ผ่านมา

    இப்படி ஒரு காணொலியை இது வரை பார்த்ததில்லை.....

  • @Ashokkumar-vw1rn
    @Ashokkumar-vw1rn หลายเดือนก่อน +2

    அற்புதமான பதிவு. வாழ்க வளமுடன்

  • @sarathkumard1214
    @sarathkumard1214 5 วันที่ผ่านมา

    சூப்பர் தலைவா

  • @ArunsankarrajaArunsankarraja
    @ArunsankarrajaArunsankarraja 29 วันที่ผ่านมา

    தற்செயல் தான் பார்த்தேன் வீடியோ நல்லா இருக்கு ப்ரோ

  • @praveenkumar-cn5sf
    @praveenkumar-cn5sf 27 วันที่ผ่านมา +2

    It's good experience...
    Bro release this video in multiple parts for more revenue...

  • @karupasamys6346
    @karupasamys6346 8 วันที่ผ่านมา +1

    தீரன் படத்துல இடமா இது சூப்பர் அண்ணா உங்களுக்கு ஹிந்தி தெரியுமா அண்ணா எனக்கு தூத்துக்குடி தான்
    நான் தூத்துகுடி கஸ்டம்ஸ்ல தற்காலிமா கார் ஓட்டுகிறேன் என் கார்ல வர்ற அதிகாரிக்கு சொந்த ஊர் ராஜஸ்தான் தான்

  • @Karthi_keyan15
    @Karthi_keyan15 หลายเดือนก่อน +12

    பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

    • @kovaioutdoors
      @kovaioutdoors  หลายเดือนก่อน

      நன்றிங்க

  • @tmuthu5158
    @tmuthu5158 28 วันที่ผ่านมา +1

    ஈரான் ஆப்கானிஸ்தான் வழிய வந்த பழங்குடி மக்கள் கதை சொன்னிங்களே . அது உண்மைய இருக்க வாய்ப்பு இருக்கு .❤

  • @vatchalavatchala700
    @vatchalavatchala700 หลายเดือนก่อน +3

    அருமை யான பதிவு நன்றி பா வாழ்த்துக்கள் ❤🎉

  • @manimozhi2335
    @manimozhi2335 หลายเดือนก่อน +11

    Harmit ahuja, shrikan kelkar, Ravi musik7786 இன்னும் பல youtube காணொளி போட்டு உள்ளார்கள் தமிழில் நீங்கள் தான் முதன் முதலாக காணொளி போட்டு உள்ளீர்கள் வாழ்த்துக்கள். மணி சேலம்

    • @kovaioutdoors
      @kovaioutdoors  หลายเดือนก่อน

      நன்றிங்க தோழர்

  • @justinarockiyasamy9528
    @justinarockiyasamy9528 หลายเดือนก่อน +2

    அருமையான விளக்கம்....

  • @senthilthulasi2617
    @senthilthulasi2617 10 วันที่ผ่านมา +1

    ஷேர் பண்ணிட்டேன் சப்ஸ்கிரைப் பண்ணிட்டேன் நண்பா.எதை நினைத்தாயோ அதை அடைந்து வெற்றியோடு திரும்ப வா .நான் வணங்கும் இறைவன் உனக்கு துணை👍யோகிராம் சுரத்குமார் யோகிராம் சுரத்குமார் யோகிராம் சுரத்குமார் ஜெய குரு ராயா🙏

  • @palanivelvadivel1462
    @palanivelvadivel1462 28 วันที่ผ่านมา

    உங்களது பயணம் வெற்றி உச்சம் தொடட்டும் 👍👌💐

  • @shanmuganathan303
    @shanmuganathan303 หลายเดือนก่อน +3

    Bro you rocking.. enjoyed with this video

  • @JustinejoshapJustinejoshap
    @JustinejoshapJustinejoshap หลายเดือนก่อน +2

    Super thaiva good nala irku.... 💐

  • @Periyanayagi-y2i
    @Periyanayagi-y2i 22 วันที่ผ่านมา

    Vera level vedio bro❤❤

  • @parvathymahesh1348
    @parvathymahesh1348 29 วันที่ผ่านมา

    சூப்பர் அண்ணே வாழ்த்துக்கள் எதிலும் கவனம்

  • @ElangoElango-v1r
    @ElangoElango-v1r 16 วันที่ผ่านมา

    Sir super video thank so much

  • @sseenu246
    @sseenu246 21 วันที่ผ่านมา

    வாழ்த்துக்கள் சகோதரா நான் திருப்பூர்

  • @KannanKannan-kp6sj
    @KannanKannan-kp6sj หลายเดือนก่อน +5

    கோயமுத்தூர்கே பெருமை புரோ வாழ்த்துக்கள்🎉🎉🎉❤

  • @davidcecil9536
    @davidcecil9536 หลายเดือนก่อน +3

    அருமையான பதிவு Bro வாழ்த்துக்கள்

  • @LOUISRAJ-v1l
    @LOUISRAJ-v1l 25 วันที่ผ่านมา

    ராஜஸ்தான் குளிரும் வெயிலும் எப்படி இருக்கும் என்பதை நான் அறிவேன் நான் சில முறை அங்கு பயணம் செய்திருக்கிறேன் இவ்வளவு நீண்ட தூரம் பைக்கில் சென்று எங்களுக்கு இப்படிப்பட்ட ஒரு அனுபவத்தை தரும் உங்களுக்கு மிகுந்த வாழ்த்துக்களும் நன்றிகளும் மேலும் மேலும் இப்படி மோஸ்ட் விசிட்டட் அல்லாத இன்டீரியர் பிளேஸ்க்கு சென்று நிறைய வீடியோக்களை போடுங்கள்

  • @abdulkalamkalam7646
    @abdulkalamkalam7646 26 วันที่ผ่านมา +2

    brother ivanga so Dangerous please carful la irunga. Unga video's ellam so super ❤

  • @SureshSur-ib3is
    @SureshSur-ib3is 14 วันที่ผ่านมา

    சூப்பர் அண்ணா நான் கும்பகோணம்

  • @sujathalamech1264
    @sujathalamech1264 9 วันที่ผ่านมา

    Very informative and exciting
    That you have managed with just knowledge of tamil is amazing👍
    This is how I would love to travel
    Very detailed

  • @user-ej4mk5os6i
    @user-ej4mk5os6i 14 วันที่ผ่านมา

    You are really amazing bro, taking all risk

  • @GOKUL.B-b2v
    @GOKUL.B-b2v หลายเดือนก่อน +4

    Very nice to hearing and proud of you bro as a coimbatore guy, and take care bro always ,keep rock your channel 🎉
    Now this is the first time watching your channel

  • @subbaiahsubbaiah4470
    @subbaiahsubbaiah4470 หลายเดือนก่อน

    Super super thampi 👍 👌 🇮🇳💯🙏🙏🙏🙏🙏

  • @sathaiahsathaiah1997
    @sathaiahsathaiah1997 หลายเดือนก่อน +4

    வாழ்த்துக்கள் நண்பா உங்கள் பணி தொடரட்டும்🎉🎉❤

  • @SivaKumar-qd1vi
    @SivaKumar-qd1vi หลายเดือนก่อน +2

    Best wishes new series . Bavariya Kollaiyarkal . Be safe

  • @vijaykumar-ii7tg
    @vijaykumar-ii7tg 21 วันที่ผ่านมา

    Enakku puducha chiruthai ❤ neengathan karunjiruthai from pattalathan 🥰🫂🫂🫂🫂🫂🫂

  • @Ramesh-vs3sb
    @Ramesh-vs3sb หลายเดือนก่อน +54

    வட இந்தியாவில் குறிப்பா ராஜஸ்தான் உ.பி மத்திய பிரதேசம் ஜார்கண்ட் பீகார் சத்தீஸ்கார் பக்கம் போகும் போது கவனமா இருங்க ப்ரோ இரவு நேர பயணங்களை தவிர்த்து விடுங்க பாதுகாப்பு முக்கியம்

    • @kovaioutdoors
      @kovaioutdoors  หลายเดือนก่อน +4

      ஒகே சகோ

    • @balujaya669
      @balujaya669 หลายเดือนก่อน +2

      ​@@kovaioutdoorsBeautiful video Brother 🙏🙏🙏 Nalvalthukkal Brother 🙏🙏🙏 Mikavum awernessaga irrunga Brother 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ArunkumarKm-ys4ty
    @ArunkumarKm-ys4ty หลายเดือนก่อน +1

    தமிழனின் சிறப்பு இதுதான். செல்வாத இடத்திற்கும் தமிழன் சென்று வருவான்

  • @muhammedghouse
    @muhammedghouse หลายเดือนก่อน +31

    இந்த விஷயம் தான்உங்களிடம் பிடித்தது ராஜஸ்தான் வரை இரு சக்கர வாகனத்தில் சென்று காணொளிகளை உருவாக்குவது இதுவரை யூடியூப்ல் யாருமே போகாத இடம் இந்த உழைப்பு தான் உங்கள் வெற்றிக்கு உறுதுணையாக அமையும் என்றென்றும் உங்கள் காணொளியை எதிர்பார்த்து காத்திருக்க காரணமே இதுதான் அருமை தோழரே வாழ்த்துக்கள் நீங்கள் மென்மேலும் வளர என்றென்றும் ஏக இறைவனை பிரார்த்திக்கிறேன் வாகனத்தை நிதானமாக ஓட்டுங்கள் தமிழகம் வந்து சேரும் வரை பாதுகாப்புடன் நடந்து கொள்ளுங்கள் அவர்கள் தமிழர்கள் போல் அல்ல பணத்திற்காக எதையும் செய்ய தயங்க மாட்டார்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி❤❤❤❤❤❤

    • @kovaioutdoors
      @kovaioutdoors  หลายเดือนก่อน +3

      கண்டிப்பா சகோ.... எப்போமே உங்கள பத்தி எங்க வீட்டுல சொல்லுவேன்...

  • @sarathkumard1214
    @sarathkumard1214 5 วันที่ผ่านมา

    Drone shot super

  • @govindanr-cq2gw
    @govindanr-cq2gw 21 วันที่ผ่านมา

    Thanks சார்

  • @venkateshvenkatesh9351
    @venkateshvenkatesh9351 22 วันที่ผ่านมา

    Semma semma 😊

  • @arivunburn5549
    @arivunburn5549 หลายเดือนก่อน +1

    Vera mari vera mari boss eh

  • @indrajithjith4011
    @indrajithjith4011 28 วันที่ผ่านมา

    Thala. Nithan da driverrrruuu 😅😂❤

  • @ismailvloger9315
    @ismailvloger9315 หลายเดือนก่อน +2

    Arumai ❤😊

  • @prakashsrinivasan7840
    @prakashsrinivasan7840 15 วันที่ผ่านมา

    Super video Sir. Thanks 😊😊😊

  • @deepak_uds
    @deepak_uds 28 วันที่ผ่านมา

    NICE INFORMATIVE VIDEO , KEEP POSTING THIS KIND OF VIDEOS WITH NEW TASTE AND FLAVOURS OF INDIAN PLACES

  • @VinothkumarVinoth-c8f
    @VinothkumarVinoth-c8f หลายเดือนก่อน +14

    மிகச் சிறப்பு நன்றாக உள்ளது

  • @gumar6395
    @gumar6395 หลายเดือนก่อน +4

    Awesome 👌 🎉thanks thambi

  • @Kutty-rc1xe
    @Kutty-rc1xe หลายเดือนก่อน +1

    ப்ரோ வேற லெவல் வீடியோ வேற லெவல் டிரைவிங்

    • @kovaioutdoors
      @kovaioutdoors  หลายเดือนก่อน

      நன்றி bro

  • @gayathrir7771
    @gayathrir7771 หลายเดือนก่อน +6

    மிகவும் அருமையான ராஜஸ்தான் பதிவு

  • @jesudaniel8693
    @jesudaniel8693 หลายเดือนก่อน +2

    ராஜா..... 38:54 உங்க கதை சிரித்து சிரித்து பார்த்தேன்...துணிச்சலான தம்பி. கர்த்தர் துணை செய்யட்டும். கவனம் தம்பி.றிஷ்கான படப்பிடிப்பு. போறப்போ பக்கத்து பொலிசில் சொல்லிப்போனா பாதுகாப்பாக இருக்கும். 38:54

  • @dharmaraj3244
    @dharmaraj3244 หลายเดือนก่อน

    Puro suppar video valthukkal

  • @GunaSastha
    @GunaSastha 28 วันที่ผ่านมา

    அருமையான கானொலி இரவு நேரத்தை தவிர்க்கவும்.

  • @ramsam9167
    @ramsam9167 หลายเดือนก่อน +2

    Welcome bro very nice thanks

  • @PrakashD-q7o
    @PrakashD-q7o หลายเดือนก่อน +5

    Vai udhar vittu pozhaikkum u tubers maddiyil neengal REAL HERO

  • @TamilSelvan-xz6rg
    @TamilSelvan-xz6rg หลายเดือนก่อน +3

    ❤🎉 வாழ்த்துக்கள் நண்பா உங்கள் பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள் நண்பா🎉❤

    • @kovaioutdoors
      @kovaioutdoors  หลายเดือนก่อน

      நன்றிங்க

  • @niveanithi5158
    @niveanithi5158 หลายเดือนก่อน +1

    VERY NICE BRO😍 ROMBA EFFORT PODAREN GOOD👌 KEEP IT BRO🤝

  • @arunaramboo4421
    @arunaramboo4421 29 วันที่ผ่านมา

    அருமை சகோ 👌

  • @Baby-fp6cu
    @Baby-fp6cu หลายเดือนก่อน +2

    சூப்பர் அண்ணா

  • @ManiMani-oq9sx
    @ManiMani-oq9sx หลายเดือนก่อน

    Super சூப்பர்❤👌🏾💐👌🏾💯🇮🇳🙏🙏🙏🏽🌹

  • @sureshv6900
    @sureshv6900 29 วันที่ผ่านมา

    சிருத்தைகள் அதிகம் அருமை

  • @anandmarimuthu7955
    @anandmarimuthu7955 หลายเดือนก่อน +1

    Arumai super anna ❤❤❤❤❤

  • @BalakrishnanAdaikalam
    @BalakrishnanAdaikalam 21 วันที่ผ่านมา

    கொங்கு நாயகன் வாழ்த்துக்கள் சகோ

  • @Vishnubharath58
    @Vishnubharath58 หลายเดือนก่อน

    Became your Subscriber by this single video.
    Only few TH-camr induce the curiosity & you are one among them ❤️

  • @ganeshkumarsrinivasan8698
    @ganeshkumarsrinivasan8698 28 วันที่ผ่านมา

    Hard work never fails, your video very nice recording & beutiful review.

  • @ranjithamvelusami9220
    @ranjithamvelusami9220 หลายเดือนก่อน +2

    Vanakkam nga thambi naan coimbatore Ranjitha happy journey nga

  • @linganathan1896
    @linganathan1896 22 วันที่ผ่านมา

    வீடு எல்லம் நம்மவூர் கடை போல. இருக்கு தோழர் கட்டிடம் அதிகமாக இருக்கு மக்கள் நடமாட்டம் குறைவாக இருக்கு🎉❤

  • @RakeshSharma-ob7pi
    @RakeshSharma-ob7pi หลายเดือนก่อน

    Vera level... All the best ❤

  • @krishnasunder3717
    @krishnasunder3717 17 วันที่ผ่านมา

    super very informative news

  • @SakthiVel-zp5kn
    @SakthiVel-zp5kn หลายเดือนก่อน +4

    Kambi ennuvinga super bro

  • @muthusankar2468
    @muthusankar2468 หลายเดือนก่อน +4

    நன்றி ராஜஸ்தானின் ஒரு சிரிய கிராமத்தை கண் முன் நிறுத்தியதற்க்கு....

  • @nsivakumar516
    @nsivakumar516 28 วันที่ผ่านมา

    Good vedio bro

  • @devasagayam.j9907
    @devasagayam.j9907 หลายเดือนก่อน +2

    1st time unga video paakraen bro .. sema bro .. all the best bro 🎉

  • @hussainfatima7877
    @hussainfatima7877 15 วันที่ผ่านมา

    Your videos are fully adventure

  • @jpind9018
    @jpind9018 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள்