தீராத தொண்டை சளி - காரணம் என்ன ? | Throat Pain | Throat sali Prblm Tamil | Dr. Manoj ENT | Trichy

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 พ.ย. 2024

ความคิดเห็น • 1K

  • @kannanveera6472
    @kannanveera6472 9 หลายเดือนก่อน +45

    கடவுள் சார் நீங்க இறைவன் அருள் கிடைக்க மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @ABDULWAHAB-ly6dm
    @ABDULWAHAB-ly6dm ปีที่แล้ว +112

    நீங்கள் கற்ற மருத்துவ கல்வியில் நேர்மையாக பயணிக்கிரீர்கள் வாழ்த்துக்கள்

  • @grengasami9209
    @grengasami9209 14 วันที่ผ่านมา +3

    இதுவரை யாரும் எந்த மருத்துவர்களும் கூறாத சரியான விளக்கம் 👍🙏

  • @riyajithrhythm1196
    @riyajithrhythm1196 ปีที่แล้ว +85

    நல்ல மருத்துவர் என்பதற்கு இதுவே உதாரணம்

  • @sagubarsathik6857
    @sagubarsathik6857 ปีที่แล้ว +70

    மிகச் சரியாகச் சொன்னீர்கள் எனக்கும் இந்த சளி தொண்டையிலும் மூக்கின் பின்புறத்திலிருந்து காரி துப்ப துப்ப வந்து கொண்டிருக்கிறது உங்கள் உரையை கேட்ட உடன் இறைவன் கிருபையால் ஒரு தெளிவு கிடைத்திருக்கிறது நன்றி

    • @selviravi1792
      @selviravi1792 ปีที่แล้ว +4

      மூக்கிலும் 4,5 சொட்டு உப்பு தண்ணி விட்டால் மூக்கில் வரும் சளி பிரச்சனை தீரும்

    • @kalaimanit9984
      @kalaimanit9984 10 หลายเดือนก่อน

      Thank u Dr

    • @Soroja-je8ex
      @Soroja-je8ex 9 หลายเดือนก่อน

      ​inna

    • @muthugirija7347
      @muthugirija7347 8 หลายเดือนก่อน

      ​@@selviravi1792nejamava brother

    • @VimalaJekathees-u8s
      @VimalaJekathees-u8s หลายเดือนก่อน

      @@selviravi1792 l

  • @arulmozhi1796
    @arulmozhi1796 11 หลายเดือนก่อน +31

    நீண்ட நாட்களாக எனக்கு இருந்த குழப்பம் தீர்ந்தது. நன்றி டாக்டர்

  • @thalavijayyadhav2216
    @thalavijayyadhav2216 2 ปีที่แล้ว +93

    நன்றி சார்..நீண்ட நாட்களாக ௭னக்கு உள்ள குழப்பம் தீர்ந்தது

  • @s.rithanya5016
    @s.rithanya5016 9 หลายเดือนก่อน +16

    உங்கள் சேவை கடவுள் சேவை . பல கோடி நன்றிகள் 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @stevestephen3216
    @stevestephen3216 6 หลายเดือนก่อน +12

    Dr sir சொல்வதற்கு வார்த்தை இல்லை மிகவும் நன்றி sir உங்கள் அறிவுரை என்னுடைய மனதில் உள்ள பாரம் குறைந்து விட்டது

  • @murugavelrayar3202
    @murugavelrayar3202 ปีที่แล้ว +33

    மிக்க நன்றி ஐயா , பல ஆண்டுகளாக இதனால் நான் கஷ்டப்பட்டு வந்தேன் இப்போது நல்ல மாற்றம் தெரிகிறது

  • @eagammaiagenciesnagapattin4505
    @eagammaiagenciesnagapattin4505 5 หลายเดือนก่อน +9

    வியாபார மருத்துவ உலகில் தங்களை போன்ற சேவை மனப்பான்மையுடன் நல்ல மருத்துவர்கள்.நன்றி

  • @srinivasan299
    @srinivasan299 ปีที่แล้ว +34

    தேங்க்யூ டாக்டர் உங்கள் பணி தொடர எங்கள் வாழ்த்துக்கள்

  • @lakshmiarasan12arasankk65
    @lakshmiarasan12arasankk65 ปีที่แล้ว +24

    தங்களது பணி சிறக்கட்டுமே வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🌹🤝🙌

  • @santhoshkumardoraiswamy5983
    @santhoshkumardoraiswamy5983 ปีที่แล้ว +7

    உங்கள் சேவை தொடர்ந்து ஏழை மக்களுக்கு தேவை . நன்றி. நன்றி. நன்றி

  • @arasu625
    @arasu625 ปีที่แล้ว +8

    எளிமையான வழிகளைச் சொன்னதற்கு நன்றி மருத்துவரே

  • @AbdulAbdul-hu5qf
    @AbdulAbdul-hu5qf ปีที่แล้ว +6

    எளிமையான டிப்ஸ் சொன்னவிதம் அருமை Thank you sir..

  • @davidraj3727
    @davidraj3727 ปีที่แล้ว +9

    மருத்துவருக்கு நன்றி, நல்லதொரு ஆலோசனை வழங்கினீர்கள் நன்றி.!!

  • @nsksweetsbakers
    @nsksweetsbakers ปีที่แล้ว +10

    நன்றி.... சார்... இன்றுதான் இந்த வீடியோ பார்த்தேன்.... Try பண்றேன்.....
    எளிய விளக்கம்...👌👍

  • @ksravikumarkumar488
    @ksravikumarkumar488 ปีที่แล้ว +40

    சில நேரங்களில் தொண்டை அடைக்கிறது.இருமல் வந்த பிறகே சரியாகிறது

  • @rajam2031
    @rajam2031 หลายเดือนก่อน +2

    மிக மிக அருமை மிக்க மகிழ்ச்சி நெஞ்சார்ந்த நன்றி நல்லது வணக்கம் 🎉

  • @banupriyapriya217
    @banupriyapriya217 ปีที่แล้ว +24

    Sir, இரவில் மட்டும் சளி சேந்து காலையில் எழுந்திருக்கும்போது, கேட்டியான சளி இருக்கு sir, இதுக்கு என்ன காரணம் sir ப்லீஸ் சொல்லுங்க

    • @ennavazhgadaithu3921
      @ennavazhgadaithu3921 ปีที่แล้ว +2

      Enakkum ipaditha irukku enna pandrathu sollunga bro

    • @rameshlaksh
      @rameshlaksh ปีที่แล้ว +1

      Any one got rid of this problem by following this method? All doctors advice the same thing only. What new or proven method he has advised? Cold is ever lasting problem for human beings. Animals(stray) get rid of this. Because they will not line up up and stand in queue in front of veterinary clinic when they catch fever. All the reason for cold is due to artificially reducing body temperature when you get fever (by using fever reducers like paracetamol). Stop using paracetamol or any medicine when get fever. Just keep the fever running its course. You will get rid of fever after few hours or max of few days and you will not catch cold after this. When u are alright eat uncooked food for break fast. You will get rid of any problem in breathing.(cold/nasal congestion etc).

  • @grammarinhands808
    @grammarinhands808 2 ปีที่แล้ว +11

    தெளிவு , எளிமை, அருமை

  • @sivajigunasekaran8535
    @sivajigunasekaran8535 11 หลายเดือนก่อน +6

    100%சரியா சொன்னிங்க ஐயா, நன்றி, நன்றி 👍🙏

  • @selvatharasuc5143
    @selvatharasuc5143 24 วันที่ผ่านมา

    சூப்பர் டாக்டர் உங்கள எவ்வளவு பாராட்டுனாலும் பத்தாது இதை பார்க்கிற அனைவரும் பாராட்டுவாங்க வாழ்த்துக்கள்

  • @thenrajan.m8913
    @thenrajan.m8913 ปีที่แล้ว +7

    சில வருசமா இந்த பாதிப்பு இருந்து இப்போ 10நாளில நல்ல பலன் தெரிகரது தொடர்கிரேன் வணக்கமும் நன்றியும்

  • @kasthurigunaseelan1770
    @kasthurigunaseelan1770 ปีที่แล้ว +6

    Dr.sir thelivaka sonnathu yaraium payamuruthamal enkaliku romba nalla vishayam so many thanks to you

  • @vijayanl2165
    @vijayanl2165 2 ปีที่แล้ว +277

    நீங்க சொன்ன பிரச்சனை யால் நான் 10 வருடங்கள் மேல் அவதி பட்டுகொண்டு வருகிறேன் நான் பார்க்காத மருத்துவர் அல்ல ஆனால் இதுநாள் வரை தீர்வு கிடைக்க வில்லை நீங்க மட்டும் நோயை சரியான சொன்னிங்க நான் பார்த்த டாக்டர் யாருமே சரியாக சொல்லவில்லை

    • @mosesstephenraj6537
      @mosesstephenraj6537 ปีที่แล้ว +12

      I am also suffering for 2 years
      Please tell me ur tips

    • @wowya8559
      @wowya8559 ปีที่แล้ว +7

      குணம் கிடைத்ததா?

    • @laragaming7556
      @laragaming7556 ปีที่แล้ว +6

      எனக்கும் 2 month த இருக்கு ப்ரோ

    • @kanniyappand8738
      @kanniyappand8738 ปีที่แล้ว

    • @mdismail1387
      @mdismail1387 ปีที่แล้ว +5

      எனக்கும் இருக்கு30வருடமாக..

  • @ThilagamaniThilagamani-g2g
    @ThilagamaniThilagamani-g2g 10 หลายเดือนก่อน +1

    வரும் வருமானம் பார்க்கும் டாக்டர் மத்தியில் நீங்கள் ஒரு நல்ல ஒரு டாக்டர்

  • @samueldurai7806
    @samueldurai7806 ปีที่แล้ว +4

    ரொம்ப நன்றிங்க சார், நீங்கள் சொன்னது போலவே மாச கணக்கில் இந்த அவஸ்தையை அனுபவித்து வந்திருக்கிறேன் அனுபவிக்கிறேன் தாங்கள் சொன்ன இந்த வழிமுறைகளை பின்பற்றுகிறேன்; தங்களுக்கு நன்றி!

    • @vigneshyogan2961
      @vigneshyogan2961 3 หลายเดือนก่อน

      Bro sari aagirucha, doctor consult paneengala

  • @LalithaBalakrishnan-w7k
    @LalithaBalakrishnan-w7k ปีที่แล้ว +4

    Thanks Dr. Iam suffering for the past two months. I will practice the method as U said fromtoday. Thanks.

  • @rselvam9247
    @rselvam9247 8 วันที่ผ่านมา

    எனக்கு இப்போது இந்த பிரச்சினை இருக்கிறது நிங்க சொன்னது எனக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

  • @Titantvmanupgrade-g5r
    @Titantvmanupgrade-g5r ปีที่แล้ว +5

    Naa paatha u tube doctorlaye neenghathaan best doctor.....nalla thelivana villakam..

  • @solomonjabaraj9803
    @solomonjabaraj9803 ปีที่แล้ว +2

    நன்றி டாக்டர் உங்கள் அருமையான விளக்கத்திற்கு இதை நான் செய்து பார்க்கிறேன்

  • @சாய்சத்யா
    @சாய்சத்யா ปีที่แล้ว +9

    நன்றி சார் 🙏🏼.. எனக்கு எப்பொழுதும் மூக்கைடைப்பு இருக்கிறது.. வாய் வழியாக தான் சளி வருகிறது.. நீங்கள் சொல்வது போல் தொண்டையில் சளி இருப்பது போலவே இருக்கிறது சார்..

    • @rajendrennatraj6901
      @rajendrennatraj6901 ปีที่แล้ว

      மூக்கில் உள்ள சளியை தொன்மை வழியாக வருகிறது.அதை கார்டியோ இரஉமஇயஓ வெளியேற்ற எத்தனிக்கும் போது.தொன்டை முன் ஆகிறது .எனக்கு இருபது வருடமாக இப்படி உள்ளது.

    • @priyafashions8522
      @priyafashions8522 ปีที่แล้ว

      பாலில் மஞ்சள்துள், யார்க்கு, மிளகு போட்டு குதிக்க வைத்து தினமும் இரவில் இதை எடுத்துக்கொள்ளுங்கள்
      இதனுடன் இயற்கை அல்லது ஆயுர்வேத மருந்துகளை எடுத்துக்கொள்ளுங்கள்
      தீர்வு கிடைக்கும்

  • @KS-wj4bc
    @KS-wj4bc ปีที่แล้ว +1

    மிக நன்றி . இலங்கையில் இருந்து வாழ்த்துக்கள்.

  • @padminibabu7746
    @padminibabu7746 ปีที่แล้ว +11

    Thankyou so much doctor. Because of this throat clearing problem, I normally avoid talking to people. Please share a video why voice changes during throat infection and remedies please sir.

    • @vigneshyogan2961
      @vigneshyogan2961 3 หลายเดือนก่อน

      Sis ungalukku ipo paravalaiya

  • @SharminDharvin
    @SharminDharvin หลายเดือนก่อน

    என் பிரச்சினைக்குரிய தீர்வு தந்தமைக்கு நன்றி sir❤

  • @HemaMorreshThaneeshHMT-wf3te
    @HemaMorreshThaneeshHMT-wf3te ปีที่แล้ว +18

    Thank you sir very clear explanation. I am having same problem. I was in confusion when i get cold why doctors say it is improper usage of voice and i need to go for speech therapy. But this video makes me clear🙏🏻

    • @gopinath-cj8dx
      @gopinath-cj8dx 10 หลายเดือนก่อน

      Enakum same problem for 10 years,enna tablet sapita thona punn arum solunga

  • @arulparamusashtika2636
    @arulparamusashtika2636 8 หลายเดือนก่อน +1

    நன்றி சார். என் குழப்பம் நீங்கியது.

  • @dhatchinamoorthi4439
    @dhatchinamoorthi4439 ปีที่แล้ว +4

    Common problem but New simple
    And clear explanation Dr. Thanks
    This video is very use full lo all...
    Vaalthukkal. Vaalha valamudan 🏠🎀

  • @UmaMaheshwari-c5y
    @UmaMaheshwari-c5y 9 หลายเดือนก่อน +1

    Enakkum 1 yearku mela intha problem iruku neraya medicine and scan kuda panni pathuta but enanu therila report no problem tha vanthuchu nengatah correcta solringa problem ah thank you doctor...

  • @SrinivasanIyengarRaju
    @SrinivasanIyengarRaju ปีที่แล้ว +7

    Manoj, your excellent description on Throat trouble due to Phlegm. Very simple procedure. Thanks for your opinion.

  • @Petalheart3861
    @Petalheart3861 8 หลายเดือนก่อน +1

    தெய்வமே. மிக்க நன்றி டாக்டர்.

  • @Jayastime9648
    @Jayastime9648 ปีที่แล้ว +3

    Very very useful tips sir I was suffered a lot from this problem for years and years but I'm cured when I took corona vaccination

  • @saraswathib8965
    @saraswathib8965 9 หลายเดือนก่อน

    ரொம்ப நன்றி டாக்டர் எனக்கு இந்த பிரச்சனை பத்து வருடமாக உள்ளது

  • @almastravel3279
    @almastravel3279 ปีที่แล้ว +4

    Thankyou Dr. Very clear Explanations

  • @uthayakumarratnasingam6818
    @uthayakumarratnasingam6818 ปีที่แล้ว +1

    Dr சேர் அவர்களின் சமூகத்துக்கு தேவையான பதிவுக்கு நன்றிகள் பல👌🙏

  • @rajalakshmiv2177
    @rajalakshmiv2177 ปีที่แล้ว +4

    Thank you doctor for the explanation

  • @dharshinir4320
    @dharshinir4320 11 หลายเดือนก่อน +1

    Theliva sonninga romba usefulla irunthadu

  • @jagadeeswarimuniyan2243
    @jagadeeswarimuniyan2243 ปีที่แล้ว +7

    I'm also facing Same problem sir.... thanks for your valuable speech

  • @vijiayalakshmig1845
    @vijiayalakshmig1845 ปีที่แล้ว +1

    Thank you vazhga valamudan 🙏🙏🙏

  • @shanthybalaiya5279
    @shanthybalaiya5279 ปีที่แล้ว +3

    I too have this problem. Thanks for clear explanation doctor.

  • @renugachristina1750
    @renugachristina1750 ปีที่แล้ว +3

    Thank you doctor
    Very apt instructions

  • @soundararajanp4587
    @soundararajanp4587 9 หลายเดือนก่อน +1

    தங்களின் மேலான ஆலோசனைக்கு மிகவும் நன்றி டாக்டர்

  • @mohamedshameem7078
    @mohamedshameem7078 ปีที่แล้ว +14

    Nice message doctor. Can you please inform the medicines to be taken. Am suffering from this problem. Regards

  • @chandras8400
    @chandras8400 3 หลายเดือนก่อน

    நானும் நீங்கள் கூறியதை முயற்சி க்கிறேன்.மிக்க நன்றி.
    இதுபோல் நிறைய டிப்ஸ் போடுங்கோ

  • @nicholaemmanuel4405
    @nicholaemmanuel4405 ปีที่แล้ว +7

    Thank you dr. I have this problem. Always throat irritation and phlegm. I gargle with salt water and drink hot water. But no use. I want to talk to you

  • @GopalM-qf8jl
    @GopalM-qf8jl 3 หลายเดือนก่อน

    Sir neengka solara tips romba theliva ellorukkum payanullatha irukkum sir thank you sir

  • @ragavann8701
    @ragavann8701 2 ปีที่แล้ว +29

    Thank you so much Sir!!! I'm watching your channel first time. This is very useful for me, I'll definitely follow your tips..... Thank you Sir!!!!

  • @cvajaleel1181
    @cvajaleel1181 ปีที่แล้ว +1

    எனக்கு இந்த தொந்தரவு இருக்கிறது.. பயனுள்ள தகவல் டாக்டருக்கு நன்றி.

  • @jambulingamkutty6645
    @jambulingamkutty6645 5 หลายเดือนก่อน

    மிகவும் நன்றி நண்பரே, எனக்கும் இந்த பிரச்சினை உள்ளது.

  • @pavadaimani9335
    @pavadaimani9335 ปีที่แล้ว +10

    Hearty thanks for your medical tips. Expected such a useful health care tips time to time.

  • @amirthalingam66
    @amirthalingam66 10 หลายเดือนก่อน

    நன்றி Dr..இன்று முதல் நீங்கள் சொன்னதை செய்கிறேன் மிக்க நன்றி Dr.

  • @premilabenjamin4444
    @premilabenjamin4444 ปีที่แล้ว +4

    Cod bless you and fulfill all your heart' s desires.

  • @bmz8018
    @bmz8018 ปีที่แล้ว

    ரொம்ப நன்றிசார்.மூக்கு ஒழுகுவதை மாத்திரைபோட்டு நிறுத்தினால்,அது நெஞ்சிலே உரைந்துவிடுகிறது.அதன்பின் நீங்கள் குறிப்பிடுகிற பிராப்ளம் வந்துடுது.

  • @krishnamoorthy4713
    @krishnamoorthy4713 ปีที่แล้ว +4

    Excellent. Thank you Dr. I am one of those suffering from what you described now. I was worried to go to a Dr ENT. I follow your instructions from now on and get relieved from the problem. R k

  • @JamuChinna
    @JamuChinna 11 หลายเดือนก่อน +1

    நல்ல தெளிவான விளக்கம்❤

  • @dhakshayani6457
    @dhakshayani6457 ปีที่แล้ว +8

    I felt shy to go and tell a doctor this problem sir,my goodness I saw your video thank you so much,i will try your remedies doctor 🙏❤️

    • @manojentspecialitycentre4487
      @manojentspecialitycentre4487  ปีที่แล้ว

      🙏

    • @tamiltholaikatchi
      @tamiltholaikatchi ปีที่แล้ว

      ​@@manojentspecialitycentre4487 You say about gargling in the video but what causes phlegm in the throat is not told? What are the causes?

  • @rajubhai5353
    @rajubhai5353 ปีที่แล้ว +2

    தெளிவான விளக்கம் மிகவும் 🙏 நன்றி

  • @rbalakrishnan35
    @rbalakrishnan35 ปีที่แล้ว +4

    😅Thanks Dr. Iam suffering with this.I will follow from now.

  • @kannappandrilla9334
    @kannappandrilla9334 4 หลายเดือนก่อน

    Ungaludaiya Pani sirakka vazhthukal
    Nandri

  • @chitrachidambaram2289
    @chitrachidambaram2289 ปีที่แล้ว +3

    மிக்க நன்றி டாக்டர்

  • @krishnamurthyrajendran7841
    @krishnamurthyrajendran7841 6 หลายเดือนก่อน

    Your diagnosis is excellent to the point. So many videos are beating around the bush. (But you have not explained from where the phlegm is produced and causes for it). I was a na tive of Trichy till 1978 and I am proud that Trichy has got such a pragmatic ENT Doctor.

  • @ajanthafernandez3562
    @ajanthafernandez3562 ปีที่แล้ว +4

    Thank you so much doctor. God bless you.

  • @beemabeema8239
    @beemabeema8239 ปีที่แล้ว +1

    Tnk u doctor.romba varsama naan avathi paddukidu irukean.

  • @meenakshisrs798
    @meenakshisrs798 2 ปีที่แล้ว +3

    Thank you Dr. For the Very useful Tips. I will Do it . 👍🏿🙏

  • @rameshvenkobachar6869
    @rameshvenkobachar6869 10 หลายเดือนก่อน +1

    Very very thanks. I am suffering from this problem for a long period. I will try n comment you about my experience

  • @antonycruz4672
    @antonycruz4672 ปีที่แล้ว +9

    Excellent solutions.

  • @indiraniindiranik1939
    @indiraniindiranik1939 ปีที่แล้ว +1

    ஆலோசனைக்கு மிக்க நன்றி ஐயா

  • @shanthirao3774
    @shanthirao3774 ปีที่แล้ว +3

    ❤❤❤❤ our old generation offered these solutions but they were not given attention because of modern development you are doing a good job this will help many everyone will thank you and bless you
    God bless you and your family

  • @ayyappanyogesh3436
    @ayyappanyogesh3436 7 หลายเดือนก่อน

    Thak you sir ...eanakku ulllathu ...thak you very much bro

  • @ksugantha1544
    @ksugantha1544 2 ปีที่แล้ว +10

    Thank you very much doctor 🙏

  • @kalyanib1757
    @kalyanib1757 10 หลายเดือนก่อน

    சரியான காரணம்,சரியான தீர்வு. நன்றி ஐயா

  • @gowrimurugan5632
    @gowrimurugan5632 ปีที่แล้ว +6

    Super ...sir one of the best doctor...❤️

  • @kesavanramdoss9438
    @kesavanramdoss9438 ปีที่แล้ว +1

    Vaazga vaazga pala nooru
    Years. Eithupola einnum pala
    Tips sollunga romba nalllllaaa
    Eirupppeeeng doctor.

  • @bvgiri9532
    @bvgiri9532 4 หลายเดือนก่อน

    ஐயா மிக சரியாக சொன்னீர்கள் இப்பொழுது நிறைய பேருக்கு இந்த பிரச்சனை இருக்கிறது. எனக்கும் இருக்கிறது இதற்கு என்ன மாத்திரை உட்கொள்ளலாம் என்பதையும் கூறினால் மிகவும் புண்ணியமாக இருக்கும்

  • @sriseenu9135
    @sriseenu9135 2 ปีที่แล้ว +4

    டாக்டர் எனக்கு சாப்பிடும் போது மூக்கிலிருந்து சளி வருது இதற்கு என்ன செய்வது தயவுசெய்து என்னோட பிரச்சினைக்கு ஒரு தீர்வு சொல்லுங்க

  • @soniyashikshajis8221
    @soniyashikshajis8221 ปีที่แล้ว

    Arumai vazthukal romba nalla sonninga God bless you and be with you always

  • @SrinivasanV-u2p
    @SrinivasanV-u2p ปีที่แล้ว +4

    DR VERY NICE EXPLANATION MANY THANKS.....YOU WERE REFERRING SOME TABLETS THAT CAN BE TAKEN.FOR SUFFERING BEYOND 10DATS ...CANY YOU PLEASE NAME AND DOSAGE ..V SRINIVASAN BANGALORE

  • @geethavijayakumar2637
    @geethavijayakumar2637 ปีที่แล้ว

    Suuuuper.Dr.sir.
    Yenaku.eruku.neenga.
    Sonnathapadi.naan.seikiren.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💕

  • @neethiperiyasamy3041
    @neethiperiyasamy3041 ปีที่แล้ว +8

    புண் வருவதற்கான காரணம் என்ன doc

  • @maheswaribooman1799
    @maheswaribooman1799 2 หลายเดือนก่อน

    டாக்டர்,கடந்த ஒருமாத காலமாக நான் இந்த பிரச்சனையால் அவதிப்பட்டு வருகின்றேன்.E.N.T.மருத்துவரிடம் சிகிச்சையும் பெற்றேன்.இருந்தும் பெரிய அளவில் பயந்துவிட்டேன்.உங்களின் இந்த பதிவை பார்த்த பிறகு பயம் விலகி ஆறுதல் அடைந்தேன்.மிக்க நன்றி டாக்டர்.

  • @yezdimohan
    @yezdimohan ปีที่แล้ว +5

    Thank you Doctor. It happens for me also. Your guidance is useful.

  • @ManjuManju-nu6mb
    @ManjuManju-nu6mb 9 หลายเดือนก่อน

    Medicine solvenganu....ninaichen...nanri...sir...

  • @ilangovanv1032
    @ilangovanv1032 ปีที่แล้ว +3

    I have dust allergy and bronchitis (not now) getting throat infection every day and lot of mucous is coming out throughout the day. What tablet I can take to cure it. I use to goggling salt water every night before bedtime. But no use. I have also suffering with Vertigo problem (meniere's disease) and taking Vertin 8mg tablet once daily. Please suggest a suitable tablet or antibiotic.

  • @vijayalakshmineethi3506
    @vijayalakshmineethi3506 4 หลายเดือนก่อน

    அருமையான விளக்கம் டாக்டர்.

  • @sesumary9671
    @sesumary9671 ปีที่แล้ว +4

    சார் எனக்கு தொண்டையில் இருந்து ஜவ்வரிசி மாதிரி சளி வந்துகிட்டே இருக்கு என்ன மருந்து எடுக்க. தயவு செய்து சொல்லுங்கள் ரொம்ப வருடங்கள்ளாக கஷ்டபடுகிறேன்

  • @g.manickavasagamvasagam9251
    @g.manickavasagamvasagam9251 ปีที่แล้ว

    நன்றி ஐயா உங்கள் காணொளி யை.... பார்த்து விட்டு... நான் தொடர்கின்றேன்... ஐயா

  • @a.arockiageethakimoa.panim3734
    @a.arockiageethakimoa.panim3734 2 ปีที่แล้ว +5

    சாப்பிடும் போதும் ரோம்ப தொண்டை வலிக்கிறது மாத்திரை விழுங்கினால் தொண்டையிலேயே நின்று கொள்கிறது ஆனால் இது சில வருடங்களாவே இருக்கிறது இதற்கு நிரந்தர தீர்வு என்ன ?

  • @jesiraja5054
    @jesiraja5054 8 หลายเดือนก่อน

    தெளிவான விளக்கம் சார் நன்றி