தலைசுற்றல் - எந்த மருத்துவரை பார்ப்பது ? | Giddiness in Tamil | Dr. Manoj ENT Speciality Centre

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @saisbookshelf2688
    @saisbookshelf2688 ปีที่แล้ว +4

    I should have found this video many years back .Crystal clear explanation and covered most of doubts i had .thank you

  • @alanalan6884
    @alanalan6884 8 หลายเดือนก่อน +2

    நன்றிகடும்வெயில். வேலைநேரத்தில்எனக்குதலைசுற்றல்வந்ததுமருத்துவமனைசென்றுதீர்ந்துவிட்டது. சிறியதள்ளல்இருக்கிறது
    நான்நல்லநலத்துடன்இருப்பதாகவேஉணர்கிறேன்

  • @sivarajanrajan6546
    @sivarajanrajan6546 ปีที่แล้ว +5

    அய்யா என்னுடைய குழப்பத்திற்கு தீர்வு கிடைத்து. நன்றி ❤❤❤

  • @hajamohaideenbuhari5817
    @hajamohaideenbuhari5817 5 หลายเดือนก่อน +8

    சார் கடந்த 3 மாதமாக தலை மந்தமாக இருக்கிறது அடிக்கடி சில வினாடிகள் தலைச்சுற்று இருக்கிறது. காது அடைத்தது போல் உணர்வு இதற்கு ஒரு தீர்வு சொல்லவும்

  • @Vellankanni-d4e
    @Vellankanni-d4e 20 วันที่ผ่านมา

    Thanks doctor... Neega sonna advice...nan ENT.... doctor..a parthan 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @jayashreebabu8099
    @jayashreebabu8099 ปีที่แล้ว +4

    Clear explanation abt giddiness excellent Dr now I am suffering with this but i understood that it's not giddiness it's just a inbalance in walking vit D3 also one of the reason

    • @NiranjanChandrakumar
      @NiranjanChandrakumar 10 หลายเดือนก่อน

      Iam also feel inbalance what i need to do brother?

  • @dkavin1389
    @dkavin1389 ปีที่แล้ว +2

    Nandri Doctor Arumaiyana Vilakkam👍

  • @ThandapaniThandapani-m8n
    @ThandapaniThandapani-m8n ปีที่แล้ว +3

    பயிற்சி எப்படி செய்வது என்று சொல்லி இருக்கலாம் sir..

  • @gnanaduraisamuel1749
    @gnanaduraisamuel1749 7 หลายเดือนก่อน +6

    பாடத்தில் படித்ததை ஒப்புவித்து விட்டார். ஆனால் சரியான குணமாக்கும் வழிமுறை சொல்லவில்லை. எந்த டாக்டர்கிட்ட போனாலும் இசுகேனு அதாங்க ஸ்கேன் எடுங்க. காசை குடுங்க. ஆனால் ஸ்கேன் சொல்வதற்கு வைத்தியம் தெரியாது. நரம்பு பாதிக்கப்பட்டு உள்ளது எனவும் கண் பிரசர் எனவும் காது மூக்கு பிரச்னை எனவும் செல்லி ரெமடிக்கு வழி தெரியாது.

  • @kandasamyg2031
    @kandasamyg2031 หลายเดือนก่อน

    Sir Super unga romba Romba sariya sonninga 🙏

  • @vijayalakshmiramachandran8656
    @vijayalakshmiramachandran8656 4 วันที่ผ่านมา

    Now I am able to understand the dizziness and its cause

  • @narayananarayana6010
    @narayananarayana6010 3 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு ஐயா நன்றி

  • @Ummuabdul1304
    @Ummuabdul1304 หลายเดือนก่อน

    Arumayana vilakkam ayya 🙏🏻🙏🏻🙏🏻

  • @anburajan7026
    @anburajan7026 ปีที่แล้ว

    மிகவும் அருமையான விளக்கம்.எனக்கும் எந்திரிச்சவுடன் என்னை சுற்றியிருக்கும் வீடு பொருட்கள் சுற்றுவது போல் இருக்கும்.நியூரோ டாக்டரிடம் காட்டினேன்.மாத்திரையும் சில எக்ஸஸைஸ் சொன்னார்.இப்போது நன்றாக உள்ளது.நன்றி

    • @icreation1711
      @icreation1711 5 หลายเดือนก่อน

      எந்த மாதிரியான பயிற்சி கூறுங்கள்

    • @perumals2937
      @perumals2937 หลายเดือนก่อน

      My wife

  • @komathykomi6071
    @komathykomi6071 ปีที่แล้ว +2

    Vanakam doctor. Enakku daily rendu kaathum aripa irukku.. Corton pavicha iramirukaramathiri iruku. 2 kaatum

  • @mohamedzauhar7177
    @mohamedzauhar7177 ปีที่แล้ว +2

    Thanks for sharing doctor 👍🙏🙏🙏

  • @revathi.mrevathi.m7937
    @revathi.mrevathi.m7937 9 หลายเดือนก่อน +3

    Romba nandri sir

  • @karthikd1000
    @karthikd1000 10 หลายเดือนก่อน +1

    You are a gem of a man

  • @ribbonprabu7637
    @ribbonprabu7637 5 หลายเดือนก่อน +4

    சார் வணக்கம் எனக்கு சாப்பிட்ட உடனே எது சாப்பிட்டாலும் உடனே மயக்கம் வருது சார் 10 நிமிஷம் படுத்தா அதுக்கு அப்புறம் சரியா வருது சார் இதுஎன்ன மாதிரியான தலைசுற்றல் சார்

  • @sasangansharma861
    @sasangansharma861 ปีที่แล้ว +7

    கண் பார்வை அடிக்கடி மங்கலாக தெரிந்து தலை சுற்றுகிறது

  • @thiru96
    @thiru96 8 หลายเดือนก่อน +1

    மிகவும் நன்றி!
    Excellent presentation and content for a general illness that affect many people.
    Congratulations for your great service!🤞

  • @Suresh-h3b
    @Suresh-h3b ปีที่แล้ว +2

    Super explanation sir... Thanks sir

  • @mohanjayaraman7985
    @mohanjayaraman7985 ปีที่แล้ว +2

    I am ok in home But while driving two wheeler i feel uneasy in the forehead kindly tell me the remeady

  • @Michealakalya10
    @Michealakalya10 3 หลายเดือนก่อน +1

    I’m micheal Ennku life Side just pain and padapadapu thala suthura mathure irukuga sir nan ecg echo tmt Lang test City scan x rey blood test Endoscope colonoscopy Ella test normal than endoscopy la matom gert Gastric problem sonnaga sir athegama payam irukuga heart attack irukumonu So many doctors Check ready sir

  • @DeviSahith
    @DeviSahith 7 หลายเดือนก่อน +2

    சார் எங்க வீட்டுகாரர் தலை சுத்துது சார் ஓன் சைடு மரத்து போகுது எல்லா டாக்டர் பார்த்தாச்சு சரியே ஆகல படுத்தா தலை சுத்துது என்ன பண்றதுன்னே தெரியல சுத்தமா வேலையே செய்ய முடியல ஒரு சைடு காலு கையி மரத்துப் போகுது தலைசுற்றல் தான் அதிகம் வேலை செய்ய முடியல இதுக்கு தீர்வு சொல்லுங்க சார்

  • @RajapriyaRajapriya-ef8es
    @RajapriyaRajapriya-ef8es 6 หลายเดือนก่อน +2

    சென்னையில உங்களுக்கு தெரிஞ்ச டாக்டர் இருந்தா சொல்லுங்க சார் ரெகமெண்ட் பண்ணுங்க சார் எங்களால வர முடியல திருச்சிக்கு ப்ளீஸ் சார்

  • @deborahanbuselvi4005
    @deborahanbuselvi4005 ปีที่แล้ว +4

    Sir, when I am getting up from bed, I felt my house is rolling. And also I am having neck pain also. Is there any relation for both?

  • @suthanjayaram6879
    @suthanjayaram6879 8 หลายเดือนก่อน +2

    என் பையனுக்கு 25 வயசு ஆகுது எம் ஆர் சைல்டுஏற்கனவே ஸ்ட்ரோக் வந்திருக்கு இப்ப தலை சுத்தல் இருக்கு கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக இருக்கிறதுஎந்த டாக்டர் நாளையும் கண்டுபிடிக்க முடியல இந்த சைடு எந்த கம்ப்ளைன்ட் இல்லைன்னு சொல்றாங்க இது எதுனாலும் சொல்லுங்க சார்

  • @sajahanyasar
    @sajahanyasar 5 หลายเดือนก่อน +1

    மிக்க நன்றி

  • @rajamanickam1178
    @rajamanickam1178 6 หลายเดือนก่อน +1

    Hi doctor , I am Raja from Chennai , I watched your youtube videos for dizziness, and I have vertigo for the past 8 months. I have consulted many doctors in Chennai and I have also taken brain and cervical spine MRI , VMG test , which is also good . One or two doctors mentioned symptoms of vertigo. But the dizziness only occurs when walking and standing. No problem when I sit and sleep. Please advise how to recover from in this problem . I am willing to come to Trichy for consultation

    • @lak893
      @lak893 4 หลายเดือนก่อน

      The same I have. Taken the same test. Consulted many doctors. But no cure

  • @mveeramoorthymarimuthu4988
    @mveeramoorthymarimuthu4988 2 ปีที่แล้ว +4

    நன்றி டாக்டர்..

  • @DKr-nr8hw
    @DKr-nr8hw 9 หลายเดือนก่อน +1

    Eye koosuthu then pakirathuku kasta irukum bp raise aagi unconscious aagira mathiri iruku.. Anxiety iruntha ipade irukuma

  • @nanthatzr6772
    @nanthatzr6772 3 หลายเดือนก่อน +1

    Sir yanaku one side pain yapa varum pogum inu theriyala yana pantrathu sluga but yanaku head la sali iruku inu thonuthu

  • @rajunarayana9227
    @rajunarayana9227 ปีที่แล้ว +2

    காசு நிறைய இருந்தால் multi speciality hospital poonghal.அவ்வாறு இல்லாமல் உடம்புமட்டும் குறைந்த செலவில் செலவில் சரியாக வேண்டுமானால் உங்கள் ஊரில் உள்ள வயதான MBBS டாக்டரை அல்லது DM and S அல்லது LMP doctarai பார்த்து கேளுங்கள்.

  • @singapandi4171
    @singapandi4171 2 ปีที่แล้ว +3

    Kaluthu theimanam iruku thalai sutral epti irukkum pls sir solluga

  • @hemapankajhemapankaj3212
    @hemapankajhemapankaj3212 2 ปีที่แล้ว +3

    Thank u so much doctor... I was worried abt this. Now relieved after listening to ur talk.. Very useful info..
    🙏🏻🙏🏻

  • @MohmeadSiddeek
    @MohmeadSiddeek 11 หลายเดือนก่อน +1

    சார் நான் இலங்கையில் உள்ளேன் உங்களை எப்படி தொடர்பு கொள்வது

  • @DKr-nr8hw
    @DKr-nr8hw 9 หลายเดือนก่อน +2

    Migraine, anxiety iruntha vertigo varuma

  • @girijasag6425
    @girijasag6425 ปีที่แล้ว +1

    சார் வணக்கம் காது மரத்து போவது பற்றி விளக்கவும்.🙏🙏🙏

  • @rajendhiranrajendhiran601
    @rajendhiranrajendhiran601 4 หลายเดือนก่อน +1

    வலது குரல்வளை சரியாக வேலை செய்வில்லை என்று சொல்கின்றனர் பேசும் பொழுது கழுத்து நரம்புகள் இழக்கிறது எங்கும் தீர்வு இல்லை என்ன வைத்தியம் சார்

  • @sathyapriya7927
    @sathyapriya7927 2 ปีที่แล้ว +2

    Sir pleace rebly my questine sir enakku baby poranthathula irunthu thalai suthuthu thitirnu iruka mattuthu en nu solunka sir pleace

  • @RajapriyaRajapriya-ef8es
    @RajapriyaRajapriya-ef8es 6 หลายเดือนก่อน +1

    ஹலோ சார் சென்னையில் இல்லைங்களா சார் உங்க ஹாஸ்பிடல்

  • @Gkkumarsagee
    @Gkkumarsagee 4 หลายเดือนก่อน +1

    Sir enaku vali thaanga mudiyatti thalai suthuthu... Apo na kila vilunthona feet maari varuthunu solranga. Athu yen sir

  • @dineshvishnu8354
    @dineshvishnu8354 8 หลายเดือนก่อน +2

    Super sir🙏🙏🙏

  • @ramasubramanianraja4171
    @ramasubramanianraja4171 2 ปีที่แล้ว +2

    மிக்க நன்றி சார் 🙏

  • @sooryasoorya2887
    @sooryasoorya2887 ปีที่แล้ว +1

    Hai sir iam srilanka enaku thala valiyave erukku sir night ku ellam Rommba thalasuththalave erukku edu naga enna seiradu

  • @VanithaVanitha-nk2yn
    @VanithaVanitha-nk2yn 7 หลายเดือนก่อน +2

    Sir ennaku ippadi iruku Nan tablet poduren

  • @thilagavathig4051
    @thilagavathig4051 ปีที่แล้ว +2

    Good. Thanks.

  • @prakashr.3544
    @prakashr.3544 7 หลายเดือนก่อน +1

    சிறப்பு

  • @elavarasank1990
    @elavarasank1990 ปีที่แล้ว +2

    Stroid injection inner ear pathesoluka sir

  • @nirmalakathiravan8826
    @nirmalakathiravan8826 2 ปีที่แล้ว +2

    Thankyou sir good explanation

  • @ThenuDhurai9944
    @ThenuDhurai9944 ปีที่แล้ว +2

    நன்றி ஐயா

  • @happymind3207
    @happymind3207 ปีที่แล้ว +1

    I hv imbalance always sir
    What might be the reason!!

  • @mpmohideen2123
    @mpmohideen2123 ปีที่แล้ว +1

    சார் தண்ணி குடிச்சா சாப்ட பிறகு, பேசும் போதும் சோர்வாக இருக்கிறது (தலை ) இது என்னவாக இருக்கும்?

  • @1983rprabhu
    @1983rprabhu ปีที่แล้ว +2

    Nice explanation

  • @ronnieronnie536
    @ronnieronnie536 9 หลายเดือนก่อน +1

    Hi sir. Enaku oru 1&1/2 year ahve right side ah thalludhu sir,oru maari moving la iruka maariye iruku, but ennala Ella velaiyum seiya mudiyudhu and sometimes oru edathula paathutu takkunu inoru postion la thirumbi pakkumbodhu thala suthura mari iruku how to cure this sir.

  • @SelviPalanivel-ty6zp
    @SelviPalanivel-ty6zp ปีที่แล้ว +1

    Sound please.sir

  • @PalanisamyvSamy
    @PalanisamyvSamy ปีที่แล้ว +2

    Good aftoon sir i am saridha dr enaku 4 years thalavali thalasuthal eruku sir enaku roomballam suthramari ella vomit ella sir nadatha thalladramari eruku dr ukadutu erukum pothu padukumpothum pothum ennamatum suthramari eruku dr ear la some times goiee nu sound varudhu dr enna problem nu solluga sir ella scan eduthachi ehuma illanu sollaraga sir edhu enna problem solluga pls sir na 4yearsa romba kastapaduran enaku 2 children eruku thaniya valila pogamudiyala vala saiyamudila ehuku oru solution sollaga sir pls help

  • @jesuslovesyou7530
    @jesuslovesyou7530 ปีที่แล้ว +2

    Super sir

  • @sudhat7100
    @sudhat7100 ปีที่แล้ว +12

    படுத்திருக்கும் பொழுது தலைசுற்றல்வருது எந்திரிச்சு உட்கார்ந்தாள்தலைச்சுற்றல் இல்லைஇரவு நேரத்தில்நல்லா தூங்கிட்டு இருக்கும்போது வருது சார் எதனால் இப்படிஇருக்கு

    • @selvis3233
      @selvis3233 ปีที่แล้ว

      Enakum ithuku answer therunja solunga plzz

    • @fazuldeen8065
      @fazuldeen8065 ปีที่แล้ว

      Same problem to me wats solution

    • @sundarmoorthi6339
      @sundarmoorthi6339 ปีที่แล้ว +1

      எனக்கும் இதே தான் எவனும் பதில் சொல்ல மாற்றான்

    • @KkKk-ik4dl
      @KkKk-ik4dl ปีที่แล้ว

      எனக்கும் இதே மாதிரியான தலை சுற்றல் தான் இதற்கு சரியான விளக்கம் யாருமே சொல்றாங்க இல்லை

    • @venbamediastamil8213
      @venbamediastamil8213 9 หลายเดือนก่อน

      ​@@sundarmoorthi6339இப்ப உங்களுக்கு yepadi இருக்கு..எனக்கு இந்த problem iruku

  • @aatishkalyanptr2702
    @aatishkalyanptr2702 ปีที่แล้ว +1

    Hi sir
    I am age 23
    I am dizziness i think I have vertigo
    How cure permanent and what food to control and exercise to cure vertigo dizziness
    It's serious and It's affect some part of brain sir
    And i will some time back head bottom pain sir

  • @SelviPalanivel-ty6zp
    @SelviPalanivel-ty6zp ปีที่แล้ว +1

    Sir.some.sleek.yr.sound.pls

  • @SATHISH-ot9uk
    @SATHISH-ot9uk ปีที่แล้ว +5

    Thank u sir

  • @dhamayanthidhamaya7630
    @dhamayanthidhamaya7630 ปีที่แล้ว +1

    Hii sir. My dady ku sainase problem. Which doctor consult. Sir..

  • @Chithra-ui5tw
    @Chithra-ui5tw 6 หลายเดือนก่อน +1

    எனக்கு காதால் படுத்து திரும்பி படுக்கும் போது தலைச்சுற்றல் வரும்.

  • @User_Feb2
    @User_Feb2 ปีที่แล้ว +2

    Thank you Doctor

  • @devasrees.s5835
    @devasrees.s5835 ปีที่แล้ว +1

    Clear speech for vertigo. Thank u doctor.

  • @muthulakshmi6648
    @muthulakshmi6648 ปีที่แล้ว +1

    Ungalai.eppadi.vanthuparpathu.phone.number.kidaikavendum.

  • @கொசு_கடி
    @கொசு_கடி 5 หลายเดือนก่อน +1

    நல்ல காஸ்ட்லியான சரக்கு அடித்தால் தலை சுற்றாது.

  • @amazinglife7947
    @amazinglife7947 11 หลายเดือนก่อน +1

    Thanks sir

  • @artofclassic862
    @artofclassic862 ปีที่แล้ว +46

    சார் வணக்கம், எனக்கு (வலது) ஒரு பக்கமாக தள்ளுவது போல் இருக்கு, மூளை நரம்பியல் டாக்டரிடம் காண்பித்தோம். ஸ்கேன் எடுத்து பார்த்தோம் அதில் ஒன்றும் இல்லை என்றார். தள்ளுவது இருப்பதற்கு தீர்வு சொல் லவும்

    • @mohamedhaji5896
      @mohamedhaji5896 ปีที่แล้ว +8

      என்ன பிரச்சனை எனக்கும் இது போல் உள்ளது

    • @srivani3077
      @srivani3077 ปีที่แล้ว +3

      Brother yennakum edathu pakkam thalluthu garness eruku madaiela ellukaramaari erukku ungaluku sariagiducha sollunga 🙏

    • @kumaravelk7219
      @kumaravelk7219 ปีที่แล้ว +1

      Enakkum irukku

    • @nappisview8821
      @nappisview8821 ปีที่แล้ว +2

      Ent paarunga sir

    • @SVY2001
      @SVY2001 ปีที่แล้ว +1

      Ungaluku inbalance

  • @SivaSiva-j7b7y
    @SivaSiva-j7b7y 3 หลายเดือนก่อน +1

    படபடப்பு தலைசுற்றல் சார்

  • @indumathy7021
    @indumathy7021 ปีที่แล้ว +1

    டாக்டர் எனக்கு இரண்டு மாதத்திற்கு ஒருமுறை தலை சுற்றல் வருது அப்படி வரும்போது வாந்தி வருவது போல் இருக்கிறது காலை விழித்தவுடன் என்னை சுற்றி இருக்கும் அத்தனை பொருட்களும் ரொம்ப வேகமா சுற்றுகிறது வலது பக்கம் படுத்தாலும் இடது பக்கம் படுத்தாலும் மறுபடியும் தலை சுற்றல் ஆரம்பித்து விடுகிறது அன்று ஒருநாள் முழுவதும் அப்படி தான் இருக்கு என்ன பிரச்சினையாக இருக்கும் டாக்டர் 🙏🙏🙏😢

  • @devasrees.s5835
    @devasrees.s5835 ปีที่แล้ว +8

    Sir enakku 1 varudamaaga imbalance_aga ullathu.sila samayam thalai suttral ullathu.vomit sensation ullathu.enall entha vaelaiyum seiya mudiyala.unsteadyness ullathu.ent doctor parthen. Kaathu ratthanalangalil neerkorthu ullathu endru tablet gbvert16+gincotus thanthaar. Aanaal sariyaaga villai.ippothu neuro doctor parthen.mri scan normal.vertigo test eduthathil vestibular migraine endru solli Betavert16mg+clonotril 0.5 thanthaar.exercise seiya sonnaargal.kathu narambilum mild problem endru sonnar.50days intha tablet eduthu vitten.entha palanum illai.athiga mana ulaichal aga ullathu.yethavathu treatment irunthaal sollunga.please sir.thankyou.

    • @deepanraj6585
      @deepanraj6585 ปีที่แล้ว +2

      Enakkum appadi thaan ullathu ungalukku ippa sariyagivittatha

    • @arunarun-ml4ju
      @arunarun-ml4ju ปีที่แล้ว +1

      Me also same problem

    • @deepanraj6585
      @deepanraj6585 ปีที่แล้ว

      @@arunarun-ml4ju எவ்ளோ நாளாக உள்ளது

    • @subasuba6256
      @subasuba6256 ปีที่แล้ว

      Same problem pls solution sollunga

    • @deepanraj6585
      @deepanraj6585 ปีที่แล้ว

      @@subasuba6256 எவ்ளோ நாள் உள்ளது.

  • @sakthipdr1927
    @sakthipdr1927 ปีที่แล้ว +1

    Sir enaku age 21 tha aaguthu, 24 hours dizziness laye irukan sir...general, ent, neuro doctora paathachu aaana innum sari aagala,,, 3 months aagitu sir

    • @tourismforever749
      @tourismforever749 ปีที่แล้ว

      Same problem

    • @hariniharini1133
      @hariniharini1133 11 หลายเดือนก่อน +1

      My age also 21 but still now iam suffering from dizness cant go oustide just my body pusshhup on left side..vomiting sension ...better use vertin 16mg or surgeon tablet i hope it will reduce ur griteness

    • @tourismforever749
      @tourismforever749 11 หลายเดือนก่อน

      @@hariniharini1133 same ma enakum 🥺🥺🥺🥺

    • @sakthipdr1927
      @sakthipdr1927 11 หลายเดือนก่อน

      Thank you👍👍

    • @tourismforever749
      @tourismforever749 11 หลายเดือนก่อน

      @@sakthipdr1927 ungaluku sari aiducha

  • @srivani3077
    @srivani3077 ปีที่แล้ว +1

    Please sir neeniga sonna anaithum yennaku eruku sir kadaisiya sonathu nambalasuthi erukirathu odramaari sonnathu 3 month once varuthu sir munnadi sonna 3 point yeppothum erunthutu eruku sir please sollutiion sollunga 🙏

  • @VanithaVanitha-nk2yn
    @VanithaVanitha-nk2yn 7 หลายเดือนก่อน +2

    S srir

  • @sritharl2130
    @sritharl2130 2 ปีที่แล้ว +3

    Super super

  • @baranilogaguri
    @baranilogaguri ปีที่แล้ว +3

    Thanks

  • @Palanipalani357
    @Palanipalani357 11 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏

  • @indianindian2158
    @indianindian2158 2 ปีที่แล้ว +7

    Sir 24/7 Enaku dizziness and anxiety and balance problem iruku enthiruchu nadantha dizziness aguthu..one month ah iruku ennala velila poga mudiyala veetlaye iruken pls na enna pandrathu slunga sir🙏🙏🙏

    • @parthiparthiban8572
      @parthiparthiban8572 2 ปีที่แล้ว +1

      Sir vanakam ennaku body in balance broblam iruku sir eppadi broblam clear panrathu sir please help

    • @priyasandhiya5118
      @priyasandhiya5118 2 ปีที่แล้ว +1

      Sister ippo ungaluku epdi etuku

    • @indianindian2158
      @indianindian2158 2 ปีที่แล้ว

      @@priyasandhiya5118 ippovum apdi than iruku but munna mari illa..antha symptoms iruku head peaceful ah illatha mari.. ungaluku enna problem

    • @priyasandhiya5118
      @priyasandhiya5118 2 ปีที่แล้ว +1

      @@indianindian2158 thala suthite eruku sister 24 hours over stress aaguthu ithanala bayama eruku

    • @priyasandhiya5118
      @priyasandhiya5118 2 ปีที่แล้ว

      @@indianindian2158 Nenga hospital poningala

  • @PalanisamyvSamy
    @PalanisamyvSamy ปีที่แล้ว

    I am saridha enaku veritco va sir nega reply pannadu puriyala sir pls explain enna solution pls solluga

  • @chandralekarameshkumar2448
    @chandralekarameshkumar2448 ปีที่แล้ว

    2 days once thala sutral varuthu docto

  • @srisfamily.3179
    @srisfamily.3179 2 หลายเดือนก่อน

    Enaku gar aa iruka madhiri tha sir iruku

  • @நாகராஜ்நாகராஜ்-ங5ங

    சார் எனக்கு நீங்க கடைசியா சொன்ன அந்தக் காது காது காது கருத்துக்கு தலை சுத்துது ஒரு நாள் ரெண்டு நாள் அப்படியே கண்டறிவாய் இருக்குது அப்புறம் சரியாயிரும் இது மாதிரி ஒரு மூணு மாசம் நாலு மாசத்துக்கு ஒரு முறை வருது என்ன சார் இதுக்கு என்ன சார் பண்ணலாம்

    • @venbamediastamil8213
      @venbamediastamil8213 9 หลายเดือนก่อน

      உங்களுக்கு இப்ப எப்படி இருக்கு

  • @sivakumar-ye7ov
    @sivakumar-ye7ov ปีที่แล้ว +1

    Thank you for giving useful information doctor

  • @funtime5700
    @funtime5700 10 หลายเดือนก่อน

    Hi sir...... Enakku last one month uh morng time and full day garing uh erukku + vittu vittu thala vali varuthu sir enna pandrathu sollunga sir...... Entha doctor tta pakkalam nu.... Ethacham solution eruntha sollunga

    • @Meenaskitchen.
      @Meenaskitchen. 10 หลายเดือนก่อน

      Same nga😢

    • @Meenaskitchen.
      @Meenaskitchen. 10 หลายเดือนก่อน

      Sari agitucha epo

    • @funtime5700
      @funtime5700 10 หลายเดือนก่อน

      @@Meenaskitchen. Thala sutthal thanave sari agiduchi but..... Garing uh erukku morning thala vali erukku....
      And head oda back side laium pain vanthathu CT SCAN eduthachi but mor 8o clock tha dc appointment inimel than poganum.... Neengalum scan pannunga scan rate low enga erukko anga pannittu dc... Narambu dc pakka songa specialist uh pakka sonnaga

    • @funtime5700
      @funtime5700 10 หลายเดือนก่อน

      @@Meenaskitchen. Enakku konjam money broplem so nan late uh dc kitta pona neenga konjam fast poittu parunga delay panna venam 👍

    • @Meenaskitchen.
      @Meenaskitchen. 10 หลายเดือนก่อน

      ​@@funtime5700epo paravala nga garing ila❤

  • @savithas3386
    @savithas3386 2 ปีที่แล้ว +3

    Thank you so much sir

  • @krishusha3697
    @krishusha3697 2 ปีที่แล้ว +2

    👌👌👌👌👌👌👌👌👌

  • @muthulakshmi9980
    @muthulakshmi9980 2 ปีที่แล้ว

    Sir enakku kaluthula pin vachi kuthumathiri irukku enakku pin thali valukuthu apporom thalai sutruthu Kai matrum kalgal maruthu poginrathu iravu thugim pothum athigama Marathu poginrathu

    • @muthulakshmi9980
      @muthulakshmi9980 2 ปีที่แล้ว

      Left side mattum than valikuthu kathukku melaum valikuthu thala

    • @Meenaskitchen.
      @Meenaskitchen. 9 หลายเดือนก่อน

      Ena achi ungaluku enna prblm ok va epo

  • @Aara_times.
    @Aara_times. ปีที่แล้ว

    Enaku utkarthalum thalai suthutum paduthalum thalai suthum athu epovathu than sir BP low level agumbothu suthutum

    • @venbamediastamil8213
      @venbamediastamil8213 9 หลายเดือนก่อน

      உங்களுக்கு இப்ப yepdi இருக்கு...எனக்கும் இப்படி த இருக்கு

  • @Kamalhoney_EPKR
    @Kamalhoney_EPKR ปีที่แล้ว

    சுகர் டெஸ்ட் எல்லாமே எடுத்தாச்சு சார் சுகர் இல்லை சார்

  • @Alagulakshmi777
    @Alagulakshmi777 ปีที่แล้ว +1

    Tq sir

  • @allthevideostamizha7949
    @allthevideostamizha7949 2 ปีที่แล้ว

    Sir night mattum thalai suthuthu. Evenig start aki night varaikum... Pls sirvsolution sollunga.. My age 34.ethum check pannanuma sir...

    • @ui5196
      @ui5196 2 ปีที่แล้ว

      Same problem for me bro. Night Mattum thalai sutthuthu. Doctor kita poningala

    • @ui5196
      @ui5196 2 ปีที่แล้ว

      Same age 34 female

    • @vijayarajnallamuthu4638
      @vijayarajnallamuthu4638 ปีที่แล้ว

      ​@@ui5196 unmayavaa

  • @lakshmir4579
    @lakshmir4579 ปีที่แล้ว +2

    Tnq so mch Dr.

  • @smjconstruction4154
    @smjconstruction4154 2 ปีที่แล้ว

    சார் வணக்கம் சார் நான் தூங்கி எழுந்தவுடனே எனக்கு தலை அழகு வேற மாதிரி இருக்கு சார் எனக்கு வெட்டிக்கோ பிரச்சனை இருக்கு சார் இது எதனால் சார்

    • @venbamediastamil8213
      @venbamediastamil8213 9 หลายเดือนก่อน

      உங்களுக்கு இப்ப yepdi இருக்கு

  • @singapandi4171
    @singapandi4171 2 ปีที่แล้ว

    Sir thalai rompa valikuku thalaiya asaikama utampa asaiththal mattume thadumatrama iruku mri narmal pls

  • @Andrewvideos-pl8ur
    @Andrewvideos-pl8ur 2 ปีที่แล้ว +1

    Super sir thank u sir

  • @solairajraj4521
    @solairajraj4521 ปีที่แล้ว +1

  • @babasathik253
    @babasathik253 ปีที่แล้ว +2

    Alcer irunthal varuma