Kamakshi Amman virutham with Tamil lyrics

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 พ.ย. 2024

ความคิดเห็น • 1.5K

  • @vasundharas710
    @vasundharas710 9 หลายเดือนก่อน +61

    இப்பாடலை நான் எப்பொழுது கேட்டாலும் என்னையறியாமல் என் கண்களிலிருந்து கண்ணீர்
    வந்துவிடும் . என் தாயே தயாபரி உலக அன்னையே பாஹிமாம் பாஹிமாம்🙏🙏🙏

  • @deepavijayakumar7120
    @deepavijayakumar7120 10 หลายเดือนก่อน +42

    கேட்க கேட்க இனிமையாக இருக்கிறது அம்மனிடம் நேராக பேசுவது போல் இருக்கிறது

  • @sumathichander2210
    @sumathichander2210 9 หลายเดือนก่อน +15

    நான் இப்போது தான் இந்த பாடலை கேட்கிறேன் என் கண்கள் என் கட்டுப்பாட்டில் இல்லை கண்ணீராய் பெருகியது, என் தாயே உன் பதம் பணிந்தேன் அம்மா🙏🙏🙏🙏

  • @janakic3565
    @janakic3565 7 วันที่ผ่านมา +3

    அம்மா என் குலதெய்வம் தாயே என் கணவருக்கு நல்ல தொழில், உடல் ஆரோக்கியம் மற்றும் எங்களுடைய பையன்கள் இருவருக்கும் நல்ல கல்வி, நல்ல உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்க உன் துணை துணை வேண்டும் அம்மா ❤❤❤❤

  • @Meenakumari-q6u7p
    @Meenakumari-q6u7p 2 หลายเดือนก่อน +65

    தாயே காமாட்சி அம்மா அனைவரும் மஞ்சள் குங்குமத்தோடு தீர்க்க சுமங்கலி யாக வாழ அருள் தாரும் அம்மா.❤

    • @vasanthakokila4440
      @vasanthakokila4440 หลายเดือนก่อน +2

      Thaye jagathambige neeye thunai Amma 🙏🙏🌹🌹

    • @Madankumar-nd2hj
      @Madankumar-nd2hj หลายเดือนก่อน +1

      Lec

  • @thanksforwatchingtamil2022
    @thanksforwatchingtamil2022 ปีที่แล้ว +49

    மனது லேசானது இந்த பாடலை கேட்கும் போதெல்லாம்...🙏

  • @ramahsridharen4331
    @ramahsridharen4331 2 ปีที่แล้ว +56

    தாயே காமாக்ஷி துணை. தாயாருடன் நேரில் உரிமையுடன் பேசுவது போல அழகான பாடல். இனிமையான குரல். நன்றி

  • @sangareswarir8707
    @sangareswarir8707 3 ปีที่แล้ว +63

    அம்மாவிடம் நான் கேட்க நினைத்த கேள்விகள் அனைத்தும் எனக்காக கேட்கப்பட்டது போலிருந்தது எனக்கு மிகவும் பிடித்த வரிகள் எனக்காகவே எழுதப்பட்டது போல் இருந்தது காமாட்சி தாயே எனக்கு அருள் புரிம்மா 🙇🏼‍♀️🙏🙏🙏🙏🙏🙏

    • @vijayalakshmic1346
      @vijayalakshmic1346 7 หลายเดือนก่อน +1

      Omsakthi. Omsakthi omsakthi

    • @Vigneshvaran-vv6tc
      @Vigneshvaran-vv6tc 7 หลายเดือนก่อน +1

      You are right kamatchi ambal is also like our mom

    • @ramubala7428
      @ramubala7428 6 หลายเดือนก่อน

      Amma unnaiye ninaithu yen Vazzgai yai thodankinen ivalavu seekram adhai neye mudithu vittai inntha padal varigal unnai parthu nan ketkka ninaitha kelvigal so pathil solluma

    • @lalithavenkataraman2170
      @lalithavenkataraman2170 5 หลายเดือนก่อน +1

      Amma kamakshi thaye. Yen ammaku sekiram moksham kodu thaye.

    • @latharavi180
      @latharavi180 2 หลายเดือนก่อน

      ஔஔ😅2😂​@@Vigneshvaran-vv6tc

  • @PraveenKumar-qi2gj
    @PraveenKumar-qi2gj ปีที่แล้ว +40

    இதனை கேட்டவுடன் என் மனக்கவலை தீர்ந்தது மனநிறைவாக உள்ளது இந்த கமாட்சிஅம்மனை பார்க்க வேண்டும் போல் உள்ளது❤❤

  • @DhanaLakshmi-t5e
    @DhanaLakshmi-t5e 26 วันที่ผ่านมา +2

    மனம் உருகி இப்பாடலை நாம் பாடும் போது நம்மை அரியாமல் வரும் கண்ணீரை அம்மா அவள் திருக்கரம் கொண்டு துடைத்து விடுகிறாள் இது சத்தியம் தாயே கோடானு கோடி நன்றியம்மா. 🙏🙏🙏🙏

  • @vallaibaisriravi6423
    @vallaibaisriravi6423 ปีที่แล้ว +15

    Lovlely voice.கேட்பதற்கு ரம்யமாக இருக்கிறது.ஓம் ஸ்ரீ காமாட்சியே போற்றி.
    🙏🙏🙏🙏🙏.

  • @kalpanaammu8834
    @kalpanaammu8834 ปีที่แล้ว +30

    அம்மா காமாட்சி தாயே எனக்கு நீதி கூறி நியாயம் வழங்கிட நீதியரசியாக வா அம்மா🙏🙏🙏🙏😢😢😢

  • @anandajothy6334
    @anandajothy6334 2 ปีที่แล้ว +33

    தாயே காமாட்சி உன் வரிகளை பாடும்போது மனம் உருகி வரங்களை அள்ளித்தா

  • @aarvamcreations
    @aarvamcreations 2 ปีที่แล้ว +9

    அருமையான பாடல் வரிகள். எதார்த்தமான உண்மை வரிகள்
    கொள்ளை கொள்ளும் படங்கள்.
    இனிமையான குரல்கள். வாழ்க வளமுடன்🎉🎊🎉🎊🎉🎊

  • @amutham6584
    @amutham6584 ปีที่แล้ว +38

    ❤❤ குல தெய்வம் தாயே உன்னை நான் வணங்கி நான் சொல்லி கேட்க நினைத்ததை இந்த பாடல் வரிகள் மன நிறைவு தருகிறது.மிக்க நன்றி.தினமும் கேட்டு மனதில் பதிந்து விட்டடது.

  • @BalaMurugan-rp5rs
    @BalaMurugan-rp5rs 9 หลายเดือนก่อน +9

    என் அன்னையே அகிலம் போற்றும் தாயே அம்மையே உமையவளே வைஷ்ஷு மாதா வே போற்றி நின் திரு பொற்பாதம். போற்றி

  • @RajendranFamily
    @RajendranFamily 4 หลายเดือนก่อน +3

    ஓம் மஹா பெரியவா அருளாலும் காமாட்சி அருளாலும் எங்கள் குடும்பம் மேலும் மேலும் அருள் புரிய நமஸ்காரம் செய்கிறேன்

  • @aarumugasamy9806
    @aarumugasamy9806 2 หลายเดือนก่อน +6

    எல்லையில்லா பிரபஞ்சம்.... நொடிக்கு ஐந்து லட்சம் கிலோமீட்டர் விரியும் பிரபஞ்சம்.... இத்தனைக்கும் சொந்தக்காரியே.... என் வாழ்க்கை யை புகழ் அடைய வைக்க நீ இருக்கும் போது எனக்கு என்ன கவலை... தினமும் இந்த பாடலை கேட்கும் பாக்கியத்திற்கு ஈடு இணை உண்டோ...

  • @abiragu5611
    @abiragu5611 3 หลายเดือนก่อน +61

    நாம் அனைவரும் கேட்க நினைப்பதை அன்றே பெரியவா கேட்டு உள்ளார்கள் அனைவருக்கும் தாயின் ஆசிர்வாதம் கிடைக்கும்

  • @MaduraiKasiKumaran
    @MaduraiKasiKumaran ปีที่แล้ว +20

    ஆழ் மனதைத் தொட்டு, முற்றிலுமாக அம்மை காமாட்சியம்மனிடம் சரணடையச் சொல்லும் அற்பதப்
    பிரார்த்தனை.
    அனுதினமும் காலை மாலை இருவேளையிலும் பாடி அருள்
    வேண்டலாம்.

  • @vijiyaiyer583
    @vijiyaiyer583 2 ปีที่แล้ว +44

    தாயே காமாட்சி நீயே துணை எத்தனை முறை கேட்டாலும் கண்களில் நீர் வராமல் இருக்காது பாடலுக்கு தகுந்த உருக்கமான ராகங்கள் நெஞ்சை தொடுகின்றன காமாட்சி தாயே எல்லோரையும் ரக்ஷி

  • @arjunjoagiyereditz
    @arjunjoagiyereditz 2 ปีที่แล้ว +48

    உயிரே கரைகிறது என்ன வரிகள் என்ன ராகம் தாயே சரணம்

  • @mlwahss.madurai9255
    @mlwahss.madurai9255 ปีที่แล้ว +6

    நான் மஹா பெரியவாள நேரில் பார்த்ததில்லை. காமாட்சியையும் பார்த்ததில்லை. இதைக் கேட்கும்போது இருவரையும் நேரில் பார்த்தது போல் இருக்கிறது.

  • @PSGBOYS-zc9lx
    @PSGBOYS-zc9lx ปีที่แล้ว +5

    தாயே இந்த பாடலை தினமும் காலையில் நான் கேட்பேன் உண்ணை‌ நேரில் வந்து பார்க்க வேண்டும் அம்மா 🎉

  • @vasanthimanickam3854
    @vasanthimanickam3854 3 ปีที่แล้ว +27

    கண்களில் நீரை வரவைக்கும் விருத்தம் எல்லோர் மனதிலிருப்பதை எளிமையான முறையில் படத்தை மகப்பெரியவா திருவடி சரணம்

    • @sarathlalith8601
      @sarathlalith8601 3 ปีที่แล้ว

      Lll su

    • @vasanthimanickam3854
      @vasanthimanickam3854 3 ปีที่แล้ว

      @@sarathlalith8601 லூசா உன்னை யாரு எனக்கு ரிப்ளை பண்ண சொன்னா காட்டுமிராண்டி

  • @karthikeyanrathinavel2170
    @karthikeyanrathinavel2170 ปีที่แล้ว +9

    ஸ்ரீ காஞ்சிபுரம் காமாட்சியம்மன் பாதங்களுக்கு அடியேன் நமஸ்காரங்கள்.அம்மா என் மகன் மகள் திருமணம் நடத்த உந்தன் அருளும் ஆசியும் வேண்டும்.தாயே காப்பாற்ற வேண்டும்.

  • @karunaxerox8713
    @karunaxerox8713 2 ปีที่แล้ว +21

    எனக்கு விருத்தம் பற்றி தெரியாது, பாடலாக கேட்க பிரமாதம், என் வேதனை பறந்துவிட்டது. நம்பிக்கை மேம்படுகிறது. குரல் கணீர்.. keep it up......

  • @janakibalasubramanian2562
    @janakibalasubramanian2562 3 ปีที่แล้ว +16

    வரிகள் அவ்வளவு அழகு.இனிமை கமாட்ஷி நேரில் கண்ட திருப்தி. வழங்க no words.எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்.நன்றி மா வாழ்க வளமுடன்

  • @jothiganesh9636
    @jothiganesh9636 3 ปีที่แล้ว +19

    அம்மா இந்த பாடலை நான் தினமும் எத்தனை முறை வேனாலும் கேட்பேன் அம்மா🙏🙏🙏🙏🙏🙏

  • @dhandapanik8633
    @dhandapanik8633 หลายเดือนก่อน +1

    காதலாகி கசிந்துருகி கண்ணீர் மல்கி எப்பொழுதும் கேட்பேன்.. அழகான காஞ்சியில் புகழ் ஆக வாழ்ந்திடும் அம்மை காமாட்சி உமையே,,......!!!!!!!!🙏🙏🙏

  • @kandhasamypitchai6056
    @kandhasamypitchai6056 8 หลายเดือนก่อน +2

    ஓம் ஶ்ரீ காமாக்ஷி அம்மன் தாயே சரணம் அம்மா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @lakshmicss3850
    @lakshmicss3850 5 ชั่วโมงที่ผ่านมา

    காமாட்சி துணை 🙏
    நம்மை எல்லாரையும் நினைத்துதான் மகா பெரியவர் இந்த பாடலை எழுதியது போல் தோன்றும். மனதை உருக்கி கண்களை கலங்க வைக்கும் வரிகள். வரிகளுக்கு ஏற்ப, பவுலி ராகத்தில் ஆரம்பித்து, மத்யமாவதியில் முடித்து, மிக மிக அழகாக, உருக்கமாக அமைந்துள்ளது.
    👌👌👍🙏

  • @kalyanisethuraman6079
    @kalyanisethuraman6079 3 ปีที่แล้ว +30

    தாயே காமாக்ஷி காப்பாற்ற வேண்டும் அம்மா என் மனக்கவலை நீங்கி நல்ல படியாக இருக்க அருள் புரியுனும்

    • @ellenkay7146
      @ellenkay7146 6 หลายเดือนก่อน +3

      அம்மா காமாட்சி நீ தான் என் குடும்பத்தினரை காத்து அருள வேண்டும்.

  • @s.vijayalakshmi5553
    @s.vijayalakshmi5553 3 ปีที่แล้ว +28

    அருமை, கேட்க கேட்க பரவசம். அருள் தரும் காமாட்சி தாயே சரணம். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @selvamselvam-sr5rh
    @selvamselvam-sr5rh 2 ปีที่แล้ว +4

    நான் படித்து படித்து இப்போ நன்றாக பாட ஆரம்பித்து விட்டேன் நன்றி அம்மா

  • @ushajanakiraman1809
    @ushajanakiraman1809 ปีที่แล้ว +4

    Shri Kamakshi Devikku Namaskaram 🙏 🙏 En kudumbathirkku Vamsa Vrithi Anugraham Seiya Vendum 🙏🙏🙏Thaye Para sakthi 🙏🙏

  • @anandajothy6334
    @anandajothy6334 2 ปีที่แล้ว +8

    அன்னை தாயே காமாட்சி நீயே துணை என் குடும்பத்தில் உள்ள குறைகளை நேரடியாக சொல்வது போல் உள்ளது குறைகளை தீரும்மா

  • @rathinavelus8825
    @rathinavelus8825 ปีที่แล้ว +24

    பெற்ற தாயிடம் பிறந்த குழந்தை தாய்ப்பால் கேட்டு அழுகை செய்வதைப் போலவே அம்மா ஸ்ரீ காஞ்சிபுரம் காமாட்சியம்மனிடம் அடியேன் மிகவும் உரிமையுடன் நமஸ்காரங்கள் செய்து கொள்கிறேன்.அம்மா எனது குடும்பம் கஷ்டமாக இருக்கிறது.அனைத்தும் அறிந்த பெற்ற தாய் நீதான் எங்களை காப்பாற்ற வேண்டும்.தாயே அம்பாளே நீதான் எனக்கு துணை.

  • @VijiViji-xx2dv
    @VijiViji-xx2dv 3 ปีที่แล้ว +18

    மிக மிக அருமையான வரிகள் , குரல் வளம். மிக்க நன்றி அம்மா

  • @vradhika9371
    @vradhika9371 2 ปีที่แล้ว +17

    Sooooo divine ....கருணை தெய்வம் காமாக்ஷியை கண்முன்னே கொண்டு நிறுத்தும் ; கேட்க கேட்க சலிக்காத பாடல் 🙏🙏🙏🙏

  • @RaniRani-xd2kb
    @RaniRani-xd2kb 5 หลายเดือนก่อน +5

    தாயே என் மகனுக்கு மிகவும் பிடித்த வேலை வாய்ப்பு அவன் தற்போது உள்ள இடத்தில் கிடைக்க வழி காட்ட வேண்டும் தாயே

  • @karthikmonish2435
    @karthikmonish2435 ปีที่แล้ว +65

    அம்மா காஞ்சி காமாட்சி என் குடும்பமும் நானும் உலக மக்கள் அனைவரும் நோய் நொடி இல்லாமல் நல்லபடியாக சந்தோஷமாக இருக்க வேண்டும். என் கர்ம வினை தீர்த்து வை அம்மா காமாட்சி...🙏❤️🙏

    • @vasanthakokila4440
      @vasanthakokila4440 7 หลายเดือนก่อน +9

      Thaye jagathambige neeye thunai Amma 😢😢😢

    • @vasanthakokila4440
      @vasanthakokila4440 4 หลายเดือนก่อน

      ❤😊

    • @vasanthakokila4440
      @vasanthakokila4440 หลายเดือนก่อน

      Thaye jagathambige neeye thunai Amma 🙏🙏🌹🌹

  • @ramanarayananhariharan8067
    @ramanarayananhariharan8067 ปีที่แล้ว +3

    Excellent video kannil neer varugirathu 🙏🙏🙏🙏

  • @JayaChira-g8v
    @JayaChira-g8v 7 วันที่ผ่านมา +1

    அம்மா என் குலதெய்வம் தாயே என் குடும்பத்தை காப்பத்துமமா என் பையனுக்கு நல்ல வேலை வாங்கி தா அம்மா என் கணவர்க்கு நல்ல உடல் ஆரோக்கியத் தை தா அம்மா.....❤காமாட்சி தாயே போற்றி....

  • @kalachezhian9837
    @kalachezhian9837 3 ปีที่แล้ว +69

    இப்பாடலை கேட்கும் போது தாய்க்கும் மகளுக்கும் உள்ள பக்தி கலந்த ஓர் உரிமையும் பிணைப்பும் இருப்பதை உணர்கிறேன்.🙏🙏🙏🙏🙏

  • @vallaibaisriravi6423
    @vallaibaisriravi6423 3 ปีที่แล้ว +8

    அருமையான இனிமையான குரல்.
    நல்ல பக்தியான பாடல்.
    மீண்டும் மீண்டும் கேட்டு பாடுகிறேன்.🙏🙏🙏🙏🙏

  • @padmapandian2008
    @padmapandian2008 3 ปีที่แล้ว +58

    தாயிடம் குழந்தை அடம் பிடிப்பது போல,இந்த பாடலின் ஒரு சில வரிகளை கேட்டதும், என்னையும் அறியாமல் புன்னகைசெய்தேன், மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் அருமையான பாடல்...

  • @sampathkumar3018
    @sampathkumar3018 2 ปีที่แล้ว +25

    அருமை என்ற சொல்லை தவிர வேறு இல்லை. பக்தியில் மூழ்கி திளைக்க வைக்கிறது.
    பாடிய விதம் அந்த அம்மையை வேண்டுவது நிச்சயம் அவள் இரங்குவாள் !
    ஓம் சக்தி !
    ஓம் மஹா பெரியவா நமஹ!💐

    • @vatsalabalasubramanian38
      @vatsalabalasubramanian38 2 ปีที่แล้ว +1

      U CBI feni

    • @vadivels4370
      @vadivels4370 ปีที่แล้ว

      Lmmtmgmltltg TT t6 ml lmtt ll😅😮😮 ll😮😮 ll l ll mt😮 ll ll lg t TM ll lt😮tlgl tttmltlm😮lt😮 ll l ll ll😮 ll ll ll je

    • @janakimalayappan5569
      @janakimalayappan5569 10 หลายเดือนก่อน +1

      ஓம் மஹாபெரியவா சரணம்

  • @padmajayaraman8407
    @padmajayaraman8407 3 ปีที่แล้ว +18

    பாடல் வரிகளின் வார்த்தைகளை தந்ததற்கு மிக்க நன்றி.அருமையான வார்த்தைகள்

    • @srinivassrinivasan1000
      @srinivassrinivasan1000 3 ปีที่แล้ว +1

      Sri Kamachi Amman Samatha Eagambaranadher thiruvadigala Saranam.

    • @laxmir7519
      @laxmir7519 3 ปีที่แล้ว +1

      @@srinivassrinivasan1000 9

  • @rajalakshmimuthukrishnan1607
    @rajalakshmimuthukrishnan1607 ปีที่แล้ว +13

    அன்னை காமாக்ஷி உமையே அகில புவனங்களை காத்தருள வேண்டும் அகிலாண்டேஸ்வரி தாயே உன் திருவடியே சரணம் காமாட்சியோடு மஹா பெரியவரும் இணைந்திருக்கும் காட்சி மகிழ்வைத் தருகிறது

  • @rathinavelus8825
    @rathinavelus8825 ปีที่แล้ว +6

    காஞ்சி காமாட்சி,காசி விசாலாட்சி,மாமதுரை மீனாட்சி,நாகை நீலாதயாட்சி. அம்பாள் கண் பார்வையில் அடியேன் நமஸ்காரங்கள்.தாயே நீங்கள் தான் மனம் வைத்து என் மகன் மகள் கல்யாணம் நல்லபடியாக நடக்க அருள்புரியும்படி வேண்டுகிறேன்.

    • @dharshini.r12a23
      @dharshini.r12a23 4 หลายเดือนก่อน

      தாயே காமாட்சி அம்மனே என்மன வேண்டுதலை நிறைவேற்றம்மா.

  • @janakibalasubramanian2562
    @janakibalasubramanian2562 3 ปีที่แล้ว +2

    தமிழ் பதிவுக்கு மிக்க நன்றி மா.போன்றவர்களுக்கு படிப்பதற்காக எளிதாக உள்ளது.

  • @lalithakailash3351
    @lalithakailash3351 3 หลายเดือนก่อน +10

    காமாக்ஷி அருள் புரியும் அம்மா. என் பேரநை காத்து ரக்ஷியும் அம்மா !

  • @prasannavenkatesan8128
    @prasannavenkatesan8128 2 ปีที่แล้ว +9

    வணக்கம்.அருமையான பாடல், மிகச் சிறந்த குரல் வளம்.மனதிற்கு மகிழ்ச்சியைத் தருகிறது.

  • @chandrup237
    @chandrup237 2 ปีที่แล้ว +52

    மாயனது தங்கையே பரமனது மங்கையே அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சி உமையே 🙏🙏🙏🙏🙏

    • @சித்தர்களைதேடி
      @சித்தர்களைதேடி 2 ปีที่แล้ว +5

      அம்மா தாயே கம்ப காமாட்சி அண்ணையே எங்கள் குலம் காக்கும் நாயகியே உந்தன் பொற்பாதம் சரணம் அம்மா..

    • @logeshwaranpachayappan3429
      @logeshwaranpachayappan3429 ปีที่แล้ว

      Ayya annai thaai devathai she is mother for shiva, vishnu brahma

    • @lalithad1010
      @lalithad1010 ปีที่แล้ว

      ​@@logeshwaranpachayappan3429 me

  • @Saras-fv5fk
    @Saras-fv5fk ปีที่แล้ว +1

    Very nice...kamakshi ambal neril tharisanam seitha pakkiyam kedaikurathu intha paadal kettal

  • @kalaiyer5348
    @kalaiyer5348 3 ปีที่แล้ว +4

    Super.AMMA KAMAKSHI RAKSHIPAY INTHA ULAGATHIN COVID ENUM VYADHIYAI. AMMA KARUNAISEIVAI .🙏🙏🙏🙏🙏🙏

  • @ushakrishnamoorthy6740
    @ushakrishnamoorthy6740 6 วันที่ผ่านมา

    காமாட்சி தாயே உன் பாடலை பாடும் போது என்னையே மறந்து கண்ணில் நீர் வந்து விடும். ரொம்ப சந்தோசம் மன நிம்மதி. என்னையே மறந்து பாடுவேன். காமாட்சி தாயே கோடி நமஸ்காரம். 🙏🙏🙏🌹🌹🌹

  • @logusankar1276
    @logusankar1276 6 หลายเดือนก่อน +18

    அம்மா காமாட்சி தாயே மகளுக்கு சீக்கிரமா நிரந்தர வேலையை உன் கருணையால் குடுத்து விடம்மா❤

  • @geetham5303
    @geetham5303 ปีที่แล้ว +8

    காமாட்சியே சரணம் இனிமையான குரல் தினமும் கேட்கிறேன்

  • @meenakumariganesan5130
    @meenakumariganesan5130 3 ปีที่แล้ว +3

    எனக்கு வார்தைகள் வரவில்லை வருணிக்க அவ்வளவு அற்புதம் குறைகளை தீர்ப்பாய் காமாட்சி 🙏🙏🙏🙏

  • @kalidassparimanam7312
    @kalidassparimanam7312 10 หลายเดือนก่อน +47

    எத்தனை ஜென்மங்கள் எடுத்தேனோ தெரியாது இப்பூமி தன்னிலம்மா.....அடியேனை ரட்சிக்க அட்டி செய்யதேயம்மா,அழகான கஞ்சியில் வாழும் என் தாயே காமாட்சி...

    • @janakipadmanabhan1944
      @janakipadmanabhan1944 9 หลายเดือนก่อน +4

      Excellent !!!

    • @kanagarajworld
      @kanagarajworld 9 หลายเดือนก่อน

      🙏🏻

    • @ArunR9159BalajiHanuman
      @ArunR9159BalajiHanuman 8 หลายเดือนก่อน +3

      Unmai, Kamakshiye gathi

    • @jeevagannemichandran1126
      @jeevagannemichandran1126 8 หลายเดือนก่อน +3

      🙏 காமாட்சி அம்மன் தாயே நின் திருவடி சரணம் சரணம் 🙏

  • @svaidyam
    @svaidyam 3 ปีที่แล้ว +9

    நன்றி. அருமை.🙏🙏

  • @sivagamisundari455
    @sivagamisundari455 ปีที่แล้ว +18

    என் குடும்பத்தை காப்பாற்று தாயே

    • @ramanivimala4955
      @ramanivimala4955 6 หลายเดือนก่อน +1

      Jaya Jaya Sankara
      Hara Hara Sankara

  • @tammilmalarc2411
    @tammilmalarc2411 3 ปีที่แล้ว +9

    அரசியல்பணம்சினிமா வேதனை கடவுளும் கோவிலும்தான்மகிழ்ச்சி

  • @ssrimathi5872
    @ssrimathi5872 2 ปีที่แล้ว +11

    காஞ்சி காமாட்சி காசி விசாலாட்சி அம்மா அம்மா தாயே அம்மா தாயஅம்மா அம்மா தாயே அம்மா தாயே அனைவரையும் காத்திருந்து இரட்சிகாத்திருந்து இரட்சிப்பாய் தாயே

  • @tjmuralilakshmi5835
    @tjmuralilakshmi5835 ปีที่แล้ว +8

    அம்மா 🙏🙏 காமட்ச் சி 🙏🙏 காப்பாற்ற ம் மா 🙏🙏 தாயே 🙏🙏

  • @kalaiarasikalaiarai9234
    @kalaiarasikalaiarai9234 ปีที่แล้ว

    அருமை தாயே...விழிகளில் நீர் வழிந்து இன்னும் நின்ற பாடு இல்லை..திருவடிகள் போற்றி காமாச்சி தாயே..ஜெய ஜெய சங்கரா.. ஹர ஹர சங்கரா💐

  • @jegatha7255
    @jegatha7255 3 ปีที่แล้ว +39

    தாயிடம் ஒரு குழந்தை கேட்பது போல் எளிய நடையில் அமைந்த மனதிற்குள் புகுந்து காமாட்சி தாயிடம் நேரே பேசுவது போல் உள்ளது

    • @padmavathys5599
      @padmavathys5599 2 ปีที่แล้ว +1

      Sakthi poorti arul puria vendum padmavathy

  • @sarojine1135
    @sarojine1135 2 ปีที่แล้ว +17

    காமாக்ஷி தாயே ஆபத்தில் இருந்து மகனை காப்பாத்தி தந்திடு தாயே ஓம்சக்தி தாயே துணை நடப்பவை நன்மையாக நடக்க அருள் புரிவாய் தாயே ஓம்சக்தி 🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹

  • @ramkumarps5423
    @ramkumarps5423 10 หลายเดือนก่อน +3

    A medicine to humanity to heal sufferings and sorrows by hearing Goddess Kamatchi virutham on this song . Pranams to the singers. PRANAMS to Goddess. Ramkumar

  • @KalaSekar-e6u
    @KalaSekar-e6u หลายเดือนก่อน +2

    தினமும் என் மனவேதனைக்கு மருத்து காமாட்சி வருத்தம் தான்

  • @saravanans3238
    @saravanans3238 2 ปีที่แล้ว +26

    ஓம் ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம் சரணம்

  • @Sivaprema-yg3fk
    @Sivaprema-yg3fk 5 หลายเดือนก่อน +1

    அம்மா தாயே காமாட்சி உன் பாடலை கேட்கும்போது கண்களில் நீர் வருகிறது இந்த ஜென்மம் போதும் என்னை கடைகன் பாரும் அம்மா

  • @suvanishri1273
    @suvanishri1273 ปีที่แล้ว +99

    காமாட்சி அம்மன் அருள் இருந்தால் தான் மட்டுமே இந்தப் பாடலைக் கேட்க முடியும்.

    • @vasanthakokila4440
      @vasanthakokila4440 4 หลายเดือนก่อน +9

      Nandri thaye jagathambige neeye thunai Amma

    • @BhavaniJayakumar-fv1lq
      @BhavaniJayakumar-fv1lq 4 หลายเดือนก่อน +8

      It's true sister 🙏

    • @santhid3145
      @santhid3145 3 หลายเดือนก่อน +1

      Yes

    • @lalithaswaminathan7571
      @lalithaswaminathan7571 3 หลายเดือนก่อน

      ​@@BhavaniJayakumar-fv1lqawasswwwaaaa awawa wa ßaaawwaaaaaaw a aawwaswasssssssww

    • @sjaya74
      @sjaya74 3 หลายเดือนก่อน

  • @thilakavathigirikumar2357
    @thilakavathigirikumar2357 3 ปีที่แล้ว +3

    தாயே, என் மகளின் ஆரோகியத்தை காப்பாற்று. நீயே துணை

  • @janakibalasubramanian2562
    @janakibalasubramanian2562 2 ปีที่แล้ว +6

    காமாட்சி என் குறைகளை தீர்த்திடம்மா .

  • @bharathk4667
    @bharathk4667 2 หลายเดือนก่อน

    .என்ன பேறு பெற்றோம் இப்பாடலை கேட்க, காமாட்சி தாயே உன் திருவடிகளே சரணம்.இப்பாடல் இயற்றியவர் இசையமைத்தவர் பாடியவர் என அத்துனை பேர்களுக்கும் கோடானு கோடி நன்றிகள்.

  • @rams5474
    @rams5474 3 ปีที่แล้ว +21

    Really a good start to hear it. In many Devi songs singers start with Viruththam and then come to the krithis. It is really a devoted feeling to hear it.

  • @sreemithra4470
    @sreemithra4470 2 ปีที่แล้ว +17

    Amma kamatchi.. I used to hear this every day 3 to 4 times... tears r coming by hearing this song.. I became mad of this song.. Amma Kamatchi Arulpurivaai Amma🙏🏻🙏🏻🙏🏻

  • @janakibalasubramanian2562
    @janakibalasubramanian2562 2 ปีที่แล้ว +25

    தினம் ஒரு தடவை கேட்டால்தான் மனம் அமைதி தேவி காமாக்ஷி சரணம்

  • @padmavathybala9160
    @padmavathybala9160 ปีที่แล้ว +2

    என்பேரனுக்கு M. B. A kiddaikka arulpurivaai thaye👏

  • @banumathi5898
    @banumathi5898 3 ปีที่แล้ว +13

    காலையில் எழுந்தவுடனும் படுக்கப் போகும் முன்னும் இந்தப் பாடலைக் கேட்காமல் எதுவும் செய்வதில்லை. இடையில் தடைகள் ஏற்பட்டால் அந்த நாளில் பிரச்சனைகள் ஏற்படுகிறது. மன சஞ்சலம் ஏற்படுகிறது. இது சத்தியமான உண்மை. இடையில் இரண்டு மூன்று இடத்தில் அம்மை காமாட்சி உமையே என்றும் சொல்கிறேன். ஓம் சக்தி.

    • @memamiyar8098
      @memamiyar8098  3 ปีที่แล้ว +1

      Nengal vendiyathu niraivera Kamakshi Thaye udan irupal🙏

    • @girijaranimohan7016
      @girijaranimohan7016 3 ปีที่แล้ว +1

      Very very nice and meaningful song dragging Amman near us excellent.Singers also blessed.

  • @logusankar1276
    @logusankar1276 6 หลายเดือนก่อน +8

    தாயே காமாட்சிதாயே பேத்தியின் இருதய தூவாரத்தை சரி செய்து விடம்மா உன் கருணையாலம்மா❤

    • @mohanjeya8616
      @mohanjeya8616 5 หลายเดือนก่อน

      Thaya neye thunai

  • @sethukrishnamurthy7887
    @sethukrishnamurthy7887 2 ปีที่แล้ว +9

    இதை கேட்டால் மனதுக்கு நிம்மதி யாக இருக்கு🙏🙏🙏

    • @pankajbalu3101
      @pankajbalu3101 ปีที่แล้ว +1

      என்னுடைய பிறந்த ஊர் காஞ்சி இந்த பாடலைகேட்கும்போதுஎன்தாயிடம்கெஞ்சளதுபோல உணர்கிறேன் பலவருடங்களாகோஏதேதோ கண்ணில்பட்டுதினமும் பாட்டுகள் கேட்டுவிட்டேன் என்னுடைய எண்டபத்துமுன்றாவதுவயதில் பயனுள்ளதாகவும் இத்தினத்தின் அமைதிபெறுகிறேன்

  • @muthulakshmi8767
    @muthulakshmi8767 24 วันที่ผ่านมา

    மிக மிக மிக மிக அருமை அம்மா 👏👏👏👏👏👏👌👌👌👌👌👌💐💐💐💐💐💐🎉🎉🎉🎉🎉🎉 பாடல் மிக மிக மிக மிக அருமை அம்மா 👏👏👏👏👏👌👌👌👌👌 தங்களுக்கு கோடான கோடி நன்றி மா 🙏🙏🙏🙏🙏💐💐💐🌹🌹🌹🪷🪷🪷🌷🌷🌷🌺🌺🌺🌟🌟🌟🌟🌟🌟

  • @saralasengunthar5222
    @saralasengunthar5222 8 หลายเดือนก่อน +4

    அம்மை காமாட்சி தாயே போற்றி ஓம்

  • @murugesan1177
    @murugesan1177 5 หลายเดือนก่อน +1

    அம்மா தாயே காமாக்ஷி தாயே சீக்கிரம் எங்கள் மகனுக்கு திருமணம் செய்து வைங்க தாயே 👏💐👏💐👏💐👏💐👏💐👏💐👏💐👏💐👏💐

  • @padmavathybala9160
    @padmavathybala9160 3 ปีที่แล้ว +9

    எனக்கு ரொம்ப பிடித்த பாடல் சுபெர்ப் பாடல்

  • @ptvasu995
    @ptvasu995 2 ปีที่แล้ว +9

    அம்மா காமாட்சி யே காப்பாற்ற வேண்டும் அநுக்கிரகம் அருளுவேன்டும்🙏

  • @mahitrajendra1306
    @mahitrajendra1306 3 ปีที่แล้ว +8

    Many thanks to this song writer and singer. Om Shri Kamakshiye thunai namakku

  • @nirmalakumar78
    @nirmalakumar78 ปีที่แล้ว +3

    அம்மா காமாட்சி தாய் என் வலிகள் யாவும் நீங்கும் என்று கூறி நான் இன்று உன்னை சரணடை தேன்

  • @ni1622
    @ni1622 6 หลายเดือนก่อน +3

    என்ம மகனுக்குஆரோக்யமான குழந்தை வரம் தாரும் அம்மா

    • @priyagln
      @priyagln 6 หลายเดือนก่อน

      Thathasthu

  • @geethasrinivas5069
    @geethasrinivas5069 2 ปีที่แล้ว +31

    என்ன ஒரு உரிமை வார்த்தைகளில்... தாயிடம் மட்டுமேசாத்தியம்... கேட்கும் ஒவ்வொருவருக்கும் பொருந்துகிறது.. அதனால் மனம் ஒன்றுகிறது... 🙏🙏🙏🙏

    • @RamuKumar-b6m2r
      @RamuKumar-b6m2r 8 หลายเดือนก่อน

      Jaya jaya jagathambe sive jaya jaya Kamakshi saranam nin padam Amma

  • @indiraramraj1847
    @indiraramraj1847 3 ปีที่แล้ว +8

    Arumai arumai lyrics tune singing everything superb very peaceful feel like Goddess Kamkshi is fast coming to protect. Thank u Excellent video

    • @memamiyar8098
      @memamiyar8098  3 ปีที่แล้ว +5

      Hara Hara Sankara jaya jaya sankara maha periyava charanam 🙏

    • @nagalakshmimadhavan7287
      @nagalakshmimadhavan7287 ปีที่แล้ว

      @@memamiyar8098 0⁰0Q000⁰q¹Q00Q1q11Q0

  • @c.kmaragatham8293
    @c.kmaragatham8293 ปีที่แล้ว +1

    Arumai arumai.
    Kamakshi Amman thunai

  • @senthilkumars2992
    @senthilkumars2992 5 ชั่วโมงที่ผ่านมา

    தாயே எனது அத்தனை கெட்ட கர்மாவும் கழிய வேண்டும் எந்த வேலையும் வேண்டாம் எந்த பணமும் வேண்டாம் உனது அருள் ஒன்றே போதும் சதா சர்வ காலமும் காமாட்சி விருத்தம் கேட்டுக்கொண்டே உயிர் பிரிய வேண்டும்

  • @geetham5303
    @geetham5303 8 หลายเดือนก่อน +4

    தினமும் இந்த பாடலை கேட்கிறேன் இனிமையாக வுள்ளது

  • @umanarayanan6325
    @umanarayanan6325 ปีที่แล้ว +7

    அம்மா என் கவலை தீரும் அம்மா எனக்காக நீதி கேட்க யாரும் இல்லை நின் பாதம் சரணம் அம்மா

    • @jainagaraj9177
      @jainagaraj9177 ปีที่แล้ว +2

      ஆமாம், என் நிலையும் அதுவே, அம்மா ஸ்ரீ காமாட்சி எனக்கும் நியாயம் கிடைக்க அருள வேண்டும் அம்மா

  • @ncwannapoorni1089
    @ncwannapoorni1089 8 หลายเดือนก่อน +12

    Amma enaku kulanthai varam kodungal Amma 🙏🙏🙏🙏🙏

    • @hemamaaliniehemamaalinie9440
      @hemamaaliniehemamaalinie9440 7 หลายเดือนก่อน +1

      Nichayam kidaikkum amma

    • @vanivani4998
      @vanivani4998 7 หลายเดือนก่อน

      Kandippa kadikum. Nambikai thebai

    • @barathbaskar9094
      @barathbaskar9094 4 หลายเดือนก่อน

      Kamakshi will give a beatiful child don't worry