இடரினும் தளரினும் - ப்ரதோஷம் பாடல் | Idarinum Thalarinum | Sivan Song | Vijay Musicals

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 พ.ค. 2018
  • வறுமை நீக்கி பணம் தரும் பதிகம் | சிவன் பாடல் | இடரினும் தளரினும் எனதுறுநோய் - திருஞானசம்பந்தர் அருளிய திருவாவடுதுறை தேவாரம்
    ஆல்பம் : எல்லாம் சிவமயம் || தமிழ் பக்தி பாடல்
    பாடல் : சிவபுராணம் D V ரமணி
    இசை : சிவபுராணம் D V ரமணி
    வீடியோ : கதிரவன் கிருஷ்ணன்
    தயாரிப்பு : விஜய் மியூஸிக்கல்ஸ்
    #SivanSongs#Devaram#dvramanisong
    Idarinum Thalarinum | Tamil Devotional Song | Sivan songs | Karthigai Deepam
    Album : Ellaam Sivamayam
    Music : Sivapuranam D V Ramani
    Singer : Sivapuranam D V Ramani
    Video : Kathiravan Krishnan
    Produced by Vijay Musicals
    Follow us on :
    Instagram - / vijaymusicals
    Facebook - / vijaymusical
    பாடல்வரிகள் || LYRICS :
    காந்தார பஞ்சமம்
    திருப்பெருந்துறை சிவனே போற்றி . . திருவிளையாடல் நாயகா போற்றி
    இடரினும் தளரினும் எனதுறுநோய் தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்
    கடல்தனில் அமுதொடு கலந்தநஞ்சை மிடறினில் அடக்கிய வேதியனே
    இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
    அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே
    வாழினும் சாவினும் வருந்தினும்போய் வீழினும் உனகழல் விடுவேன்அல்லேன்
    தாழிளந் தடம்புனல் தயங்குசென்னிப் போழிள மதிவைத்த புண்ணியனே
    நனவினும் கனவினும் நம்பாஉன்னை மனவினும் வழிபடல் மறவேன்அம்மான்
    புனல்விரி நறுங்கொன்றைப் போதணிந்த கனல்எரி அனல்புல்கு கையவனே
    தும்மலொ டருந்துயர் தோன்றிடினும் அம்மலர் அடியலால் அரற்றாதென்நாக்
    கைம்மல்கு வரிசிலைக் கணையொன்றினால் மும்மதிள் எரிஎழ முனிந்தவனே
    கையது வீழினும் கழிவுறினும் செய்கழல் அடியலால் சிந்தைசெய்யேன்
    கொய்யணி நறுமலர் குலாயசென்னி மையணி மிடறுடை மறையவனே
    வெந்துயர் தோன்றியோர் வெருவுறினும் எந்தாய்உன் னடியலால் ஏத்தாதென்நா
    ஐந்தலை யரவுகொண் டரைக்கசைத்த சந்தவெண் பொடியணி சங்கரனே
    வெப்பொடு விரவியோர் வினைவரினும் அப்பாவுன் அடியலால் அரற்றாதென்நா
    ஒப்புடை ஒருவனை உருவழிய அப்படி அழலெழ விழித்தவனே
    பேரிடர் பெருகிஓர் பிணிவரினும் சீருடைக் கழல்அலால் சிந்தைசெய்யேன்
    ஏருடை மணிமுடி யிராவணனை ஆரிடர் படவரை அடர்த்தவனே
    உண்ணினும் பசிப்பினும் உறங்கினும்நின் ஒண்மல ரடியலால் உரையாதென்நாக்
    கண்ணனும் கடிகமழ் தாமரைமேல் அண்ணலும் அளப்பரி தாயவனே
    பித்தொடு மயங்கியோர் பிணிவரினும் அத்தாவுன் னடியலால் அரற்றாதென்னாப்
    புத்தரும் சமணரும் புறன்உரைக்கப் பத்தர்கட் கருள்செய்து பயின்றவனே
    அலைபுனல் ஆவடு துறைஅமர்ந்த இலைநுனை வேற்படை யெம்இறையை
    நலமிகு ஞானசம் பந்தன்சொன்ன விலையுடை அருந்தமிழ் மாலைவல்லார்
    வினையாயினநீங் கிப்போய் விண்ணவர் வியனுலகம்
    நிலையாகமுன் ஏறுவர்நிலமிசை நிலையிலரே
  • เพลง

ความคิดเห็น • 2.8K

  • @vijaymusicalsdevotionalsongs
    @vijaymusicalsdevotionalsongs  ปีที่แล้ว +153

    To get more updates follow us on :
    Instagram - instagram.com/vijaymusicals/
    Facebook - facebook.com/VijayMusical

  • @DharanidharanHB
    @DharanidharanHB หลายเดือนก่อน +42

    . நம்பினார் கைவிடப்படார். நான் 10 நாட்களாக பாடலை காலை மாலை இருவேளையும் பாடியும் கேட்டும் வருகிறேன்.எனக்கு தேவையான பணம் கிடைத்தது. ஓம் நமச்சிவாய. வீட்டுவேலை அரைகுறையாக நின்றது. தற்போது வீட்டுவேலை நடைபெற்று வருகிறது எல்லாம் அவன் செயல்🙏

    • @user-ps3vn2uk3l
      @user-ps3vn2uk3l หลายเดือนก่อน +1

      🙏🙏🙏😭

    • @swarnalatha7153
      @swarnalatha7153 หลายเดือนก่อน

      Description la irukura lines matum padnengla ila intha video la vara Mari padnengla pls rply

    • @DharanidharanHB
      @DharanidharanHB หลายเดือนก่อน

      Video l lines paduven

    • @swarnalatha7153
      @swarnalatha7153 หลายเดือนก่อน

      ​​@@DharanidharanHB.
      Tks anna🙏.

    • @swarnalatha7153
      @swarnalatha7153 หลายเดือนก่อน

      ​@@DharanidharanHB.
      Tks anna 🙏.

  • @premalatha7660
    @premalatha7660 ปีที่แล้ว +36

    காசு மட்டும் அல்ல. எல்லா
    பிரச்சனை களையும் தீர்த்து விடும்.

    • @user-ps3vn2uk3l
      @user-ps3vn2uk3l หลายเดือนก่อน

      😂😂😂😂

    • @user-vh6ij6zi4v
      @user-vh6ij6zi4v 29 วันที่ผ่านมา

      இந்த பாடலை நானும் 3 மாதமாக கேட்டும் பாடிக்கொண்டும் இ௫க்கிறேன் ௭னக்கு சிவன் ௮௫ள் இன்னும் கிடைக்கவில்லை. ௭னது மகனுக்கு நல்ல நிரந்தர வேலை வேண்டும் இறைவா! ௭ங்க ஊர் கைலாசநாதர் கோயிலில் நானும் ஓர் ௮டியாா்.சிவன் ரொம்ப சோதிப்பாராம் கைவிட மாட்டார் ௭ன்ற நம்பிக்கையுடன் சிவபக்தை. தி௫சிற்றம்பலம்

  • @psmani1845
    @psmani1845 หลายเดือนก่อน +27

    சிவபெருமானே இங்கே வேண்டுதல் வைத்துள்ள அனைவரது வேண்டுதல்களும்நிறைவேற அருள் புரியும் தாயுமானவனே
    திருச்சிற்றம்பலம்

  • @lekhasrilekhasri5860
    @lekhasrilekhasri5860 11 หลายเดือนก่อน +126

    இப்பாடலை தினமும் கேட்டு அடிமையாகி விட்டேன்..காசு வருதோ இல்லையோ பாட்டை கேட்காமல் தூக்கம் வர மாட்டுது

  • @vijiviji9469
    @vijiviji9469 9 หลายเดือนก่อน +96

    அப்பா வீடு கட்டவும் நகை திருப்பவும் பண உதவி கிடைக்கணும் 🙏🙏ஓம் நமசிவாய 🙏

  • @ravinravi9102
    @ravinravi9102 2 หลายเดือนก่อน +31

    அடியேன் தினமும் கேட்பேன். உண்மையில் பண பிரட்சனை தீர்த்தது. முற்றிலும் உண்மை. ஓம் சிவாய

  • @sugunarajan9934
    @sugunarajan9934 10 หลายเดือนก่อน +94

    இப்படி உருகி பாடி இறைவனை எங்கள் கண் முன்னே தோன்ற வைத்த ஐயாவிற்கு நன்றி 🙏🙏🙏

  • @shanmugasundaramr6880
    @shanmugasundaramr6880 หลายเดือนก่อน +11

    எனது கடன் அடைய வேண்டுமென ஈசன் அருள்வாயாக

  • @banupriya3762
    @banupriya3762 5 หลายเดือนก่อน +50

    என் அப்பனே சிவபெருமானே எனக்கு அருள் புரியவும்🙏🙏🙏 மன அழுத்தத்தை நீக்கி அருள்வாய் இறைவனே🙏🙏🙏

  • @ChtraC-mw2ql
    @ChtraC-mw2ql 8 หลายเดือนก่อน +123

    இந்த பாடல் தினமும்பாடி வந்தேன் எனக்கு கடன் அடைக்க பணம் கிடைத்தது ஈஸ்வரா கோடி நன்றி

  • @shanmugasundaram5329
    @shanmugasundaram5329 21 วันที่ผ่านมา +5

    சிவ பெருமானே எனக்கு போதுமான பொருளாதாரத்தை கொடுத்ததற்கு நன்றிகள் கோடி.

  • @elangovanprelangovanpr5151
    @elangovanprelangovanpr5151 หลายเดือนก่อน +15

    இறைவா எனக்கு வருமானத்தை கொடு கஷ்டத்திலிருந்தும் அவமானத்திலிருந்தும் மீளவேண்டும் காப்பாற்று

    • @periyapuraanamclassChml
      @periyapuraanamclassChml 20 วันที่ผ่านมา

      சிவாய நமஹ. கண்டிப்பாக தங்களுக்கு பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். இப்பதிகத்தை தினமும் கேளுங்கள். திருச்சிற்றம்பலம்.

    • @prasath7895
      @prasath7895 17 วันที่ผ่านมา

      Om nama sivaya iya ip pathigathai sollavum kettum vaarungal nalla munnetram varum yennota anupavam om nama sivaya 🙏🙏

  • @SarojiniSaro-oh2gc
    @SarojiniSaro-oh2gc หลายเดือนก่อน +8

    என் கடன் திற அருள்புரிய வேண்டும் ஈசனே,,,😢😢😢😢😢

  • @krishnamoorthy5684
    @krishnamoorthy5684 ปีที่แล้ว +86

    இந்த பாடலை கேட்டால் பணம் வருகிறது. மனம் அமைதி பெறுகிறது. இறைவனுக்கு நன்றி 🙏

  • @77user456
    @77user456 18 วันที่ผ่านมา +5

    என் கர்ம வினை கழிந்து நல்ல நிம்மதியான வாழ்வு வேண்டும். என் கணவர் குழந்தைகள் நன்றாக இருக்க வேண்டும். ஓம் நமசிவாய

  • @piratheepasubananth3933
    @piratheepasubananth3933 3 หลายเดือนก่อน +30

    ஓம் நமசிவாய என் கடன்முழுவதும் அடைக்க அருள் புரிவாயாக ஈசனே

  • @chandhraadhithyan1042
    @chandhraadhithyan1042 3 ปีที่แล้ว +25

    ஓம் நமசிவாய
    கடன் கொடுத்து மீண்டும் பெற தவிக்கும் நிலையில் உள்ளவர்கள் இந்த திருமுறையை பாராயணம் செய்யவும்
    சிவா திரு சிற்றம்பலம்

    • @GMRAJAN
      @GMRAJAN 3 ปีที่แล้ว +1

      நன்றி ஐயா

    • @selvaart6848
      @selvaart6848 2 ปีที่แล้ว +2

      A person cheated me Rs-3.00.000/- will I get back my money by reciting this song?

  • @sujathasridharan6189
    @sujathasridharan6189 ปีที่แล้ว +44

    நம்பிக்கையுடன் என் சிவனிடம் சரணாகதி அடையுங்கள். அனைத்தையும் சிவன் பார்த்துக்ககொள்வார். ஓம் நமசிவாய நமஹ 🙏கால பைரவர் போற்றி 🙏

    • @vasanthakokila4440
      @vasanthakokila4440 ปีที่แล้ว

      Om namah shivaya namah Om Shanti 🙏🙏🙏🙏🙏

    • @aarthilingam
      @aarthilingam 9 หลายเดือนก่อน

      Om namashivaya

    • @vasanthakokila4440
      @vasanthakokila4440 5 หลายเดือนก่อน

      ❤❤❤❤❤Om Shanti Om Shanti Om Shanti Om namah shivaya namah Om Shanti

    • @SeethaLakshmi-fh4cj
      @SeethaLakshmi-fh4cj หลายเดือนก่อน

      ❤Om namasivaya

  • @anandbabu7859
    @anandbabu7859 ปีที่แล้ว +190

    🙏🏻தேன் அமுதாகிய இப்பாடலை கேட்டால் காசு வரும் என்பதைவிட என்னபன் சிவபெருமான் என்னை ஆட்கொல்வதே சிறந்தது 😍💐🙏🏻

    • @Pangajam70
      @Pangajam70 ปีที่แล้ว +10

      ஆட்கொள்வதே என்பதே சரி

    • @The-Seeker-
      @The-Seeker- ปีที่แล้ว +4

      அருமை... சிவபெருமானின் மனம் குளிர்ந்து இருக்கும்...

    • @v.rajendran7297
      @v.rajendran7297 10 หลายเดือนก่อน +4

      ஆமாம் அவரின் அருள்கிடைத்தாலேபோதும் 1:59

    • @rajaganapathi1035
      @rajaganapathi1035 7 หลายเดือนก่อน +2

      Om Nama Sivaya Sivaya Sivaya Nama Om Nama Sivaya Nama Sivaya Nama Sivaya Nama Sivaya Nama Sivaya Nama Sivaya Nama Sivaya Nama Sivaya Nama Sivaya Nama Sivaya Nama Sivaya Nama Sivaya Nama Sivaya Nama Sivaya

    • @venugopalbaskaran3255
      @venugopalbaskaran3255 3 หลายเดือนก่อน +2

      ஆட்கொள்ள வேண்டும்

  • @e.r.krishnanerkerk3281
    @e.r.krishnanerkerk3281 ปีที่แล้ว +34

    அப்பா உன் தாமரை திருவடிகளே தஞ்சமென்று சரணடைகின்றேன் 😭🙏

  • @haranprintersmadurai
    @haranprintersmadurai 7 หลายเดือนก่อน +33

    என்னையறியாமல் கண்ணீர் மல்க அப்பணை வணங்கி மகிழ்கிறேன்...ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க

    • @udhayakumar6798
      @udhayakumar6798 6 หลายเดือนก่อน +2

      நானும் தான்

    • @prlakshmana5305
      @prlakshmana5305 5 หลายเดือนก่อน +1

      3:13 3:15

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 3 ปีที่แล้ว +46

    🙏🙏🙏🙏🙏😭😭😭இப்படி ஒரு குரலை இதுவரை கேட்டதில்லை😭🙏😭🙏.இந்த குரலுக்கு நான் அடிமை 🙏🙏🙏🙏. எனக்கு இசை அறிவு கிடையாது.உண்மையான பக்தி இருந்தால் மட்டுமே இப்படி ஒருவர் பாடமுடியும்😭😭🙏🙏🙏

    • @kumuthinisivaguru4463
      @kumuthinisivaguru4463 3 ปีที่แล้ว +2

      தென்னாடுடைய சிவனே போற்றி!
      எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!

    • @ravigurukal4502
      @ravigurukal4502 3 ปีที่แล้ว +4

      இந்த பாட்டு எத்தனை தடவை கேட்டாலும் சலிப்பு இல்லாமலும் மனது அமைதியாகவும் அழகையும் வருகின்றது சூப்பர் ஐயா அருமை

  • @ponsaravanakumar3505
    @ponsaravanakumar3505 ปีที่แล้ว +25

    இறைவன் அருளால் இதனை கேட்பதற்கு உதவிய தங்களுக்கு நன்றி

  • @shankarjothi8024
    @shankarjothi8024 2 หลายเดือนก่อน +22

    கடவுள் பக்தியுடன் முயற்சி செய்யுங்கள் நிச்சயம் பலன் உண்டு. முயற்சியில் இறைவன் இருக்கிறான்.திருசிற்றம்பலம்.ஓம் நமசிவாய

  • @elangovanmallianathan7978
    @elangovanmallianathan7978 3 ปีที่แล้ว +17

    வைத்தீஸ்வரா வைத்தீஸ்வரா என் பேரன் பேத்தி நலமுடன் இருக்க அருள்புரிய வேண்டுகிறேன்

    • @eswarimurugesan2013
      @eswarimurugesan2013 3 ปีที่แล้ว +1

      கண்டிப்பாய் காப்பார் ஓம் சிவ சிவ ஓம் வாழியநலம்

  • @littlekichu8777
    @littlekichu8777 ปีที่แล้ว +99

    இந்த பாடல் 3நாட்கள் போட்டு கேட்டபோது எங்களுக்கு வர வேண்டிய மிகப் பெரிய தொகை கிடைத்தது

    • @p.ramadaspr2048
      @p.ramadaspr2048 8 หลายเดือนก่อน +2

      உண்மையாவா

    • @123gabagaba
      @123gabagaba 7 หลายเดือนก่อน +4

      ​@@p.ramadaspr2048நம்பினார் கெடுவதில்லை.

  • @user-cf8zx4bu1d
    @user-cf8zx4bu1d 3 หลายเดือนก่อน +9

    ஓம் நமசிவாய என்று வாயாரக்கூறி இந்த பதிகத்தைக்கேட்டுவர இறைவன் எம்மை ஆட்கொள்வார்.

  • @user-oq2kb3nx2y
    @user-oq2kb3nx2y 4 หลายเดือนก่อน +12

    என்னுடைய பணம் எனக்கு திரும்ப கிடைக்கனும்,ஈசனே போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @sethuramanr3833
    @sethuramanr3833 3 ปีที่แล้ว +14

    Dislike போட்டவர்கள் உண்மையிலேயே இறைவன் அருள் பெறாதவர்களே.

  • @sathyar7568
    @sathyar7568 11 หลายเดือนก่อน +40

    இந்த பதிகத்தை கேட்ட நான்கு நாட்களில் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து கொண்டிருந்த ஒரு நல்ல நிகழ்வு நடந்தது.... அதன் மூலம் எங்கள் கடன் நீங்க என் தந்தை ஈசன் எனக்கு வழிகாட்டினார்🙏🙏🙏🙏🙏🙏

  • @kalaivaninatrajan9413
    @kalaivaninatrajan9413 2 ปีที่แล้ว +15

    திருப்பெருந்துறை சிவனே போற்றி திருவிளையாடல் நாயகா போற்றி🙏🙏

  • @essaar2010
    @essaar2010 9 หลายเดือนก่อน +43

    காலையில் எழுந்தவுடன் இந்தப் பாடலைக் கேட்டால் மட்டுமே அந்த தினம் நிறைகிறது. ஓம் நமசிவாய

  • @thavaprakasam5617
    @thavaprakasam5617 2 ปีที่แล้ว +546

    இது காசு தரும் பதிகம். இதை கேட்டால் கண்டிப்பாக காசு கிடைக்கும். இது சத்தியம். ஓம் நமசிவாய

    • @akashrajkumar7923
      @akashrajkumar7923 2 ปีที่แล้ว +15

      Evalavu naal keatinga bro? Kadan problem athigama irukku... Romba kastapattukondirukkiren..🙏🙏🙏

    • @pawarusha2384
      @pawarusha2384 ปีที่แล้ว +10

      Om namah shivaya

    • @chennaisrinikacollections210
      @chennaisrinikacollections210 ปีที่แล้ว +5

      Om nama shivaya🙏

    • @rs0017
      @rs0017 ปีที่แล้ว +16

      என் மகளின் கல்வி கடன் விரைவில் வர பிராத்தனை செய்ய வேண்டுகிறேன் 🙏🙏🙏 யாராவது உதவும் உள்ளங்கள் இருந்தால் தெரிவிக்கவும் 😭😭🙏 ஓம் நமசிவாய 🌷

    • @user-ex2xv5vc9c
      @user-ex2xv5vc9c ปีที่แล้ว +24

      @@akashrajkumar7923 தினமும் நம்பிக்கையுடன் இந்த பதிகத்தை பாடினாலும் அல்லது கேட்டாலும் கண்டிப்பாக பலன் உண்டு.

  • @Thangam-8fg4be5o
    @Thangam-8fg4be5o 3 ปีที่แล้ว +85

    🙏உயிர்பிரிய நேரினும் உமது நினைவாலே உயிர் பிரியனும் சிவகாமிநேசனே நமசிவாய🕉️

  • @eswarimurugesan2013
    @eswarimurugesan2013 ปีที่แล้ว +11

    அப்பா சரணம் அப்பா🙏🙏🙏🙏
    ஓம் சிவாய நமஹ🙏🙏🙏🙏🙏
    என் வினை தீர்த்து எனை ஏற்று கொள்ளுங்கள் அப்பா நின் பாதாரவிந்தம் சரணம் சரணம் சரணம் அப்பா அப்பா அப்பா அடியேனுக்கும் அருள் வேண்டும் அப்பா அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @reetareeta4801
    @reetareeta4801 26 วันที่ผ่านมา +6

    🙏🙏🙏 என் அப்பன் ஈசனின் இந்த பாடலை கேட்க ஆரம்பித்த அடுத்த நாள் முதல் என் வாழ்க்கையில் இருக்கும் பண பிரச்சினைகள் கொஞ்சம் கொஞ்சமாக மாறி கொண்டே வருகிறது... ஓம் நமசிவாய 😭😭🙏🙏🙏🙏🙏

    • @ChellapandiN-vd8lw
      @ChellapandiN-vd8lw 24 วันที่ผ่านมา +1

      இதேபோல் என் மனக்கவலை குறைந்து நானும் கருத்து பதிவிட அருள் புரிய வேண்டும் இறைவா. ஓம் நமசிவாய

  • @rajalakshmirajselva2176
    @rajalakshmirajselva2176 2 ปีที่แล้ว +99

    என் அப்பா என் கனவனை என்னுடன் சேர்த்துவையுங்கள் அப்பா ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

    • @nallianandhi755
      @nallianandhi755 ปีที่แล้ว +2

      அய்யாஇதைகேக்பேதுகண்ணிகண்ர்வறுகிறது

    • @nithyadevi8444
      @nithyadevi8444 ปีที่แล้ว +1

      God bless you abundantly

    • @senthamarair8339
      @senthamarair8339 ปีที่แล้ว +2

      சேர்ந்தீர்களா?

    • @umamaheshwari946
      @umamaheshwari946 ปีที่แล้ว +12

      ராஜி உன் கணவருடன் சேர நானும் சிவனை வேண்டி பிராத்தனை செய்கிறேன் மா 🎉🎉🎉

    • @balanbalahd
      @balanbalahd ปีที่แล้ว +3

      இறைவன் அருளால் வெகு விரைவில் உங்கள் கணவர் உங்களை வந்தடைவார்...,. ஓம் நமச்சிவாய.......

  • @Muthulakshmi97899
    @Muthulakshmi97899 ปีที่แล้ว +29

    இறைவா என்வாழ்க்கையில் 😢அமைதியும் மகிழ்ச்சி யும்கொடு ஓம் நமசிவாய ❤

  • @DharanidharanHB
    @DharanidharanHB 26 วันที่ผ่านมา +2

    மன நிம்மதி வேண்டும்

  • @renugadevi5900
    @renugadevi5900 ปีที่แล้ว +49

    தினமும் இப்பாடலைக் கேட்டால்தான் மனநிறைவு..

  • @srinivasanseenu8487
    @srinivasanseenu8487 2 ปีที่แล้ว +100

    இந்த பாடலை கேட்கும் போது நாம் எந்த நிலையிலும் இறைவனை நினைக்க வேண்டும் என்று தோன்றுகிறது

    • @eswarimurugesan2013
      @eswarimurugesan2013 ปีที่แล้ว

      ஓம் நமசிவாய. 🙏🙏🙏🙏
      வாழ்க வளமுடன் 🙏🙏🙏👍👍

  • @shanthiuma9594
    @shanthiuma9594 2 ปีที่แล้ว +87

    எம்பெருமானே ஈஸனே எங்கள் இறைவா நீ எப்போதும் எங்களுக்கு துணையாக இருப்பாய் 🙏

  • @akalyaguru3291
    @akalyaguru3291 ปีที่แล้ว +5

    இந்த பாடல் கேட்டால் வியாபாரம் அருமையாக உள்ளது சிவனே போற்றி

  • @preyaskp4518
    @preyaskp4518 หลายเดือนก่อน +2

    எங்கள் பணம் கிடைக்க வேண்டும் என் அப்பனே

  • @mohaniyyemperumal4217
    @mohaniyyemperumal4217 3 ปีที่แล้ว +191

    தினமும் கேட்டாலும் திகட்டவே இல்லை. மனதில் ஒரு அமைதி புத்துணர்ச்சி ஏற்படுகிறது. ஓம் சிவய நம.

  • @arunachalammk3877
    @arunachalammk3877 2 ปีที่แล้ว +93

    வறுமை நீக்கி பணம் தரும் - இடரினும் தளரினும் - சிவன் பாடல்
    (திருஞானசம்பந்தர் அருளிய திருவாவடுதுறை தேவாரம்)

  • @eswarimurugesan2013
    @eswarimurugesan2013 11 หลายเดือนก่อน +8

    இறைவா அப்பா நின் பாதம் சரணம் சரணம் அப்பா உன்னை விட்டால் வேறு கதி இல்லை காலன் வந்து அழைக்கும் முன் அருள் செய்யுங்கள் அப்பா ப்ளீஸ் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 லவ் யு அப்பா ❤❤

  • @narayananganesh7389
    @narayananganesh7389 ปีที่แล้ว +12

    ஓம் அப்பா ஹர ஹர சிவ சிவ சிவாய ‌நமஹ. ஓம் அப்பா ஹர ஹர சிவ சிவ சிவாய ‌நமஹ.. ஓம் ஹர ஹர சிவ சிவ சிவாய ‌நமஹ... ஓம் அப்பா ஹர ஹர சிவ சிவ சிவாய ‌நமஹ.... ஓம் அப்பா ஹர ஹர சிவ சிவ சிவாய ‌நமஹ..... ஓம் அம்மா ஆதிபராசக்தி தாயே நமஹ..... போற்றி. போற்றி.. போற்றி... சரணம். சரணம்.. சரணம்... என்னை நம்பி கடன் கொடுத்த அனைவருக்கும் பிரச்சினை ஏதுமின்றி கடனைத் திருப்பிச் செலுத்த வழிவகுத்து அருள் புரிய வேண்டும் என மனதார வணங்கி கண்ணீர் மல்க பிரார்த்தனை செய்து கொள்கிறோம். எனக்கும் என் குடும்பத்தினர் அனைவருக்கும் மற்றும் என்னைச் சேர்ந்த உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் நல் நிம்மதியான வாழ்க்கை தருமாறு மனமுருகிக் கேட்டுக் கொள்கிறேன்.... நன்றிகள்....

    • @vasanthakokila4440
      @vasanthakokila4440 3 หลายเดือนก่อน

      Om namah shivaya namah Om Shanti 🙏🙏🙏🙏🙏

  • @kaliyammalkaliyammal2410
    @kaliyammalkaliyammal2410 ปีที่แล้ว +10

    அப்பா.என்தகப்பனே.மனம் உருகுதய்யா.கண்ணீர் ததும்புதய்யா.நீயே என் துணை அப்பா.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @allivizhir3051
    @allivizhir3051 3 ปีที่แล้ว +73

    சிவனே போற்றி அஞ்சுவதும் அடி பணிவதும் என் அய்யன் சிவன் ஒருவனுக்கே

  • @muralirajkr2566
    @muralirajkr2566 6 หลายเดือนก่อน +2

    நான் தொழிலில் சிரமம் அதிகம்..... ஆனால்...... சுகம்...... நிம்மதி இல்லை
    இனியாவது...... மகிச்சி.... மன மகிழ்ச்சி...... தொழில் வளர்ச்சி....... குடும்ப சந்தாஷம் இவை வருமா..... இருக்குமா........

  • @user-lo9yp9hm6j
    @user-lo9yp9hm6j หลายเดือนก่อน +2

    ஓம் நமச்சிவாயம் வாழ்க சிவனே போற்றி

  • @lovelybuds-360viewofbeauti7
    @lovelybuds-360viewofbeauti7 3 ปีที่แล้ว +45

    இந்த பா விற்கு தங்கள் மியூசிகல்ஸ் போல வேறு எவரும் இவ்வளவு அழகாக இனிமையாக இசை அமைக்கவில்லை..❤️

  • @venkijun68
    @venkijun68 ปีที่แล้ว +18

    அருமையான குரல் வளம்
    அந்த சிவனே இறங்கி ஆடுவது போல இருந்தது

  • @saravanansara4058
    @saravanansara4058 ปีที่แล้ว +2

    கோமுக்தீஸ்வரர் திருவடிகளே சரணம்!

  • @Kalaiarasi.K
    @Kalaiarasi.K 7 หลายเดือนก่อน +11

    என் அப்பா நீயே துணை ஓம் நமசிவாய🙏🙏🙏

  • @sundaravelam5711
    @sundaravelam5711 3 ปีที่แล้ว +185

    தியாக மனபான்யுடன்
    தெளிவான குரல் இனிமையான இசை
    வெளியிட்டமைக்கும்
    இடையில் விளம்பரம்
    இல்லாமல் பதிவிட்டமைக்கு
    மிகவும் நன்றி தொடரட்டும்
    தங்கள் பணி

  • @kalaivaninatrajan9413
    @kalaivaninatrajan9413 2 ปีที่แล้ว +10

    திருப்பெருந்துறை சிவனே போற்றி திருவிளையாடல் நாயகா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @ganesanrajamanickam8444
    @ganesanrajamanickam8444 ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய எல்லாம் சிவமயமே

  • @palaniragul5498
    @palaniragul5498 ปีที่แล้ว +16

    தினந்தோறும் கேட்க வேண்டிய சிவன்அருளாசி பெற்ற இனிமையான மணநிம்மதிக்கான பக்தி ப்பாடல் ரமணி ஐயாவிற்கு கோடானகோடி நன்றி.

  • @logeswaritex3295
    @logeswaritex3295 2 ปีที่แล้ว +239

    அப்பா உங்கள மட்டும் தான் நான் முழுவதும் நம்பி இருக்கிறேன். எனக்கு ஒரு குழந்தை வேண்டும் அப்பா. உங்கள் அருட் பார்வை என் மீது விழாதா 🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய.,,,,, சர்வம் சிவமயம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @annakamu5853
      @annakamu5853 ปีที่แล้ว +10

      Varam kudugum kadavul emperuman easan om namashivaya

    • @venkijun68
      @venkijun68 ปีที่แล้ว +36

      கண்டிப்பாக உங்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறக்கும் 🙏🙏சிவ வாக்கு 🌷🌷🌷🌷

    • @JeganNG
      @JeganNG ปีที่แล้ว +7

      Eswara

    • @rengsmurugan5596
      @rengsmurugan5596 ปีที่แล้ว +6

      God bless to u

    • @laxmikunjaram9623
      @laxmikunjaram9623 ปีที่แล้ว +5

      Namaskaram.
      Guzhanthai perandhu Adhanai Thalati
      Songs paduvadhu poll positive aaha
      Ninaikkaum. Positive thoughts are
      Yours. All the best.

  • @dillikumari9442
    @dillikumari9442 8 หลายเดือนก่อน +7

    இந்த பாடலை கேட்க மனதில் புத்துணர்ச்சி அளிக்கிறது கண்டிப்பாக பணம் கிடைக்கும் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய......

  • @raviveera1497
    @raviveera1497 2 ปีที่แล้ว +12

    Ohm Namasivaya.
    6 months daily indha paadal ketkiren.
    Indru oru adhisayam nadanthadhu.
    6 yrs Chennai high courtil nadanthu vandha en mel potta cheque bounce case la naan viduthalai seyyapatten.
    En mel no mistake, irundhalum 6 yrs niyayam kidaikka poraadi Eesan arulaal vetri petren.
    Nandri iraivaa.

  • @malararun8635
    @malararun8635 10 หลายเดือนก่อน +4

    இந்த பாடல் கேட்ட பின் 9 மாதமாக விற்காத இடத்தை விற்று விட்டோம்.

  • @sivamanim.g2201
    @sivamanim.g2201 ปีที่แล้ว +23

    ஐயா தாங்கலுக்கு என் பனிவாண வணக்கங்கள் ,தாங்களின் இந்த குறளில் "ஐயன்"(EMPERUMAN) இப்பாடலை கேட்டு சந்தோஷப்பட்டிறுப்பாற், ஏன் எனில் இப்பாடல் கேட்க- கேட்க ஆணந்த கண்ணீர் வருகின்றது, வாழ்க EMPERUMANIN புகழ்,🙏🙏🙏🙏🙏

  • @senthilrajraj8576
    @senthilrajraj8576 4 ปีที่แล้ว +229

    சிவாயநம சொல்வதற்கு வார்தைகள் இல்லை கண்களை மூடிக்கொண்டு கேளுங்கள் இறைவன் நமக்குள்ளே உறைவதை உணரலாம், சிவாயநம .
    .

    • @vallimayil5829
      @vallimayil5829 3 ปีที่แล้ว +8

      ஆவடுதுறையானேஎனக்குள்உறைபவனேசொல்லவார்த்தைஇல்லைஎன்பகவானே

    • @g.amutha6836
      @g.amutha6836 3 ปีที่แล้ว +1

      @@vallimayil5829 b jbbjbjbbbb b jjjbbbb.

    • @g.amutha6836
      @g.amutha6836 3 ปีที่แล้ว

      @@vallimayil5829 b jbbjbjbbbb b jjjbbbb.

    • @g.amutha6836
      @g.amutha6836 3 ปีที่แล้ว

      @@vallimayil5829 b jbbjbjbbbb b jjjbbbb. Bbub

    • @rameshs6853
      @rameshs6853 ปีที่แล้ว

      ஓ்ம சிவசிவஓம் ,
      ஓம் சிவ சிவ ஓம்
      ஓம் சிவ சிவ ஓம்.

  • @user-lr3om3nu6r
    @user-lr3om3nu6r หลายเดือนก่อน +3

    ஓம் நமச்சிவாய இறைவா நான் நிறைய பணம் சம்பாரிக்க வெண்டும்❤

  • @kumarj5733
    @kumarj5733 8 วันที่ผ่านมา

    கோமுதீஸ்வரா ,ஒப்பில்லா முலையம்மா போற்றி ,போற்றி ,உங்கள் அருளாள் அனைவரும் சகல சௌபாகியதோடும் செல்வ செழிபுடன் ஷேமமாக இருக்க அருள்புரிய வேண்டுகிறோம்.🙏🏼🙏🏼🙏🏼

  • @user-ho9tf9xh8y
    @user-ho9tf9xh8y 3 ปีที่แล้ว +94

    நோய்களை தகர்த்து பொடி பொடியாக்கும் அருமையான பதிகம் ஓம் நமசிவாய

    • @kasthurivelmurugan9129
      @kasthurivelmurugan9129 3 ปีที่แล้ว +2

      Kasthuri velmurugan

    • @nithyadevi8444
      @nithyadevi8444 ปีที่แล้ว

      God bless you

    • @sivakumarg5393
      @sivakumarg5393 ปีที่แล้ว

      இந்த பாடல் பணம் கிடைக்கும் அய்யா தினசரி கேகாவேண்டும

  • @kalimurhu6224
    @kalimurhu6224 4 ปีที่แล้ว +67

    இப்பதிகம் திரு.ரமணி அவர்களின் குரலில் வெளியானதால் பலரது செவிகளை சென்றடைந்தது.
    அளப்பரிய தொண்டு.
    நமச்சிவாய

  • @banumathisubramaniyan1354
    @banumathisubramaniyan1354 หลายเดือนก่อน +3

    தினமும் கேட்டேன் என் வேண்டுதல் நிறைவேறியது ஓம் நமச்சிவாய

  • @jayamkondar6919
    @jayamkondar6919 ปีที่แล้ว +3

    திருப்பெருந்துறை சிவனே(யோகாம்பாள் சமேத ஆத்மநாதர்) போற்றி🙏🙏🙏

  • @user-be9yf5tm4p
    @user-be9yf5tm4p 2 ปีที่แล้ว +5

    இறைவனுடைய கடாட்சம் பெருவது நிச்சயம்.அதி அற்புதம். திருச்சிற்றம்பலம்

  • @lekhasrilekhasri5860
    @lekhasrilekhasri5860 11 หลายเดือนก่อน +40

    அப்பா உங்களின் குரலில் ஈசனை கண் முன்னே காண்கிறேன்...சிவாய போற்றி....ஓம் நம சிவாய...

    • @lakshmiprabhu2439
      @lakshmiprabhu2439 9 หลายเดือนก่อน

      True

    • @skrao1380
      @skrao1380 9 หลายเดือนก่อน +1

      OMH NAMAH SHIVAYAH 🙏🙏🙏🌹🌹🌹🔔

  • @udayablakshmiudayablakshmi2186
    @udayablakshmiudayablakshmi2186 4 หลายเดือนก่อน +2

    கடவுளே என் மாதவிடாய் பிரச்சனை சரி செய்திடுவாய் சிவனே போற்றி

  • @selvarani3614
    @selvarani3614 ปีที่แล้ว

    Om nama shivaaya potri potri... 🙏🌷🙏🙏🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷

  • @srinivasannagarajan7887
    @srinivasannagarajan7887 2 ปีที่แล้ว +12

    பதிக பாடல்களுக்கு
    ஒரு மணிமகுடம்.
    இதற்கு மேல் விளக்க
    ஒரு வார்த்தை இல்லை.
    ஓம் நமசிவாய ஜெய் ஸாய் ராம்.

  • @aparnabalan3982
    @aparnabalan3982 3 ปีที่แล้ว +82

    இந்த பாடல் கேட்க்கும் போது மனம் அமைதி அடைகிறது

  • @sugunarajan9934
    @sugunarajan9934 2 ปีที่แล้ว +38

    ஐயா நீங்கள் பாடும் போது மனம் கரைந்து சிவமுடன் ஒன்றிவிடுகிறது பாடல் வரிகளும் தெளிவாய் புரிகிறது

    • @kalpanadevim3409
      @kalpanadevim3409 2 ปีที่แล้ว +2

      நன்றி ஐயா பாடலை மெய்மறந்து கேட்டேன் ஐயா

    • @kalpanadevim3409
      @kalpanadevim3409 2 ปีที่แล้ว +1

      நன்றி ஐயா பாடலை மெய்மறந்து கேட்டேன் ஐயா

    • @vadivarasik8600
      @vadivarasik8600 2 ปีที่แล้ว +1

      ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏

    • @vadivarasik8600
      @vadivarasik8600 2 ปีที่แล้ว +1

      மிகவும் அருமையாக இருந்தது பாடல் வரிகள் மிகவும் சிறப்பாக இருக்குநன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு 🙏🙏

    • @gowris7132
      @gowris7132 ปีที่แล้ว

      உடல் நலம் பெற. வேண்டுகிறேன் நமச்சிவாய.

  • @spavijaykumar
    @spavijaykumar 3 หลายเดือนก่อน +1

    ஓம் நமச்சிவாய

  • @astrogurutamil4613
    @astrogurutamil4613 3 ปีที่แล้ว +71

    இப்பாடல் பாடி சிவனை வேண்டினால் அளவற்ற செல்வம் அருள்வார். திருவாடுதுறை சென்று மாசிலாமணி நதரை வணங்கி வாருங்கள். பண கஷ்டம் வாழ் நாள் முழுதும் வராது. சிவ 🙏. ஓம் நமசிவாய🙏

    • @Rks2.13
      @Rks2.13 3 ปีที่แล้ว +1

      ponnalay soluvangala sir avuluo periya kovila illai yaravathu kettu thann poga venduma

    • @bharathiraja917
      @bharathiraja917 3 ปีที่แล้ว +1

      உண்மைங்க

    • @k.venketasanmas6039
      @k.venketasanmas6039 3 ปีที่แล้ว +1

      🙏🙏🙏🇮🇳🇮🇳⚔⚔⚔⚔⚔⚔⚔⚔⚔⚔⚔

    • @v.asavinth3597
      @v.asavinth3597 3 ปีที่แล้ว +1

      @@Rks2.13 திருவாசகம் பாடிய ஊர் அது போனால் விசாரித்து சென்று வாருங்கள்

    • @hindialphabet3133
      @hindialphabet3133 3 ปีที่แล้ว +2

      திருவாடுதுறை செல்லும்
      வழி சொல்லுங்கள் ....

  • @sethuramakrishnanjeyakumar7783
    @sethuramakrishnanjeyakumar7783 4 ปีที่แล้ว +158

    அருமையான பாடல். செல்வம் மட்டும் அல்லாமல் மக்கள் நோய் தீர்க்கும் மருந்து. ஓம் நம: சிவாய

  • @nakkiranvenugopal4034
    @nakkiranvenugopal4034 2 ปีที่แล้ว +17

    அருமையான சிவதுதி
    இனிமையான குரல்
    பெருமைக்குரிய பாடல்
    எப்போது ம் கேட்டு கொண்டிருக்க விரும்புகிறேன். வாழ்க வளமுடன்.

  • @J.ManiMegalai
    @J.ManiMegalai หลายเดือนก่อน +1

    என்னுடைய சம்பள பணம் முழுசா எனக்கு கிடைக்கணும் பா என்னோட உழைப்பு முழுக்க நான் அதுல போட்டு இருக்கேன் பா ஈஸ்வரா உன்னோட தயவு இருந்து என்னோட சம்பள பணம் முழுசா எனக்கு வரணும்

  • @SatheeshKumar-wm8ws
    @SatheeshKumar-wm8ws 3 ปีที่แล้ว +11

    அருமை நன்றி திருப்பெருந்துறை சிவனே போற்றி 🙏
    திருவிளையாடல் நாயாகா போற்றி🙏 ஓம் சிவாயநம🙏🙏🙏

  • @k.dhandapanipani8053
    @k.dhandapanipani8053 4 ปีที่แล้ว +27

    காந்தரப்பஞ்சமம் ஐயாவின் குரலில் காந்தமாக என்னுள் ஈர்த்தது. சிவன௫ளோடு வாழ்வாங்கு வாழ்கவே, எல்லாம் சிவமயம்.

  • @keeganz5328
    @keeganz5328 4 หลายเดือนก่อน +3

    Om Namah Shivaya, Munnor Dosham, Pitru Dosham, Sarpa Dosham ellam udanadi vilaga vendum. Appaa 🙏🙏🙏🙏🙏

  • @murugesanasari2791
    @murugesanasari2791 ปีที่แล้ว +10

    தினமும் இரவு தூங்க போகும் போது இந்தப்பாடல் கேட்டுதான் தூங்குவேன்.நன்றி .

  • @rviswanathan2114
    @rviswanathan2114 2 ปีที่แล้ว +9

    ஒப்பற்ற குரல் வளமும் இனிமையும் ஒரு தெய்வீக அனுபவத்தைத் தருகிறது.எனது சிரந்தாழ்ந்த வணக்கங்கள்.

  • @ranamamba
    @ranamamba 3 ปีที่แล้ว +29

    திருச்சிற்றம்பலம்
    தேனினும் இனிய குரலில் பக்தி மிளரும் ஐயாவின் பதிக பாடல்களை கேட்டுக்கொண்டே இருக்கலாம்

  • @sriradhaatextiles82
    @sriradhaatextiles82 หลายเดือนก่อน +1

    இறைவா என் அப்பா என்னை கடனில் இருந்து மீட்டு வா

  • @user-xf2hl2nr9i
    @user-xf2hl2nr9i 3 หลายเดือนก่อน +1

    எனக்கு காசு, பணம் எதுவும் வேண்டாம். நான் சாகும் போது ஒரு வாய் தண்ணீர் கிடைத்தால் போதும்,🙏🙏🙏🙏🙏🙏🙏 ஈசனே

  • @keerthanak3674
    @keerthanak3674 4 ปีที่แล้ว +27

    சிவாய நம ஓம்
    சிவாய சிவ ஓம்
    சிவாய வசி ஓம்
    சிவ சிவ ஓம்

  • @eswarimurugesan2013
    @eswarimurugesan2013 ปีที่แล้ว +10

    அப்பன் திருவடிகள் போற்றி போற்றி பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி ஓம் சிவாய நம ஓம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @prabakaranprabakaran9708
    @prabakaranprabakaran9708 10 วันที่ผ่านมา +2

    இறைவா எனக்கு வருமானத்தை கொடு
    கஷ்டத்தில் இருந்து ம்
    அவமானத்திலிருந்தும்
    என்னை காப்பாற்று.
    நன்றி

  • @murugaperumala9824
    @murugaperumala9824 2 ปีที่แล้ว +1

    #ஓம்ஸ்ரீ ஸ்ரீ மாத்ரேநமகஹ்
    அனைத்துஉயிர்களுக்கும்தாயாகவிளங்கும்அன்னைலலிதாம்பிகைக்குநமஸ்ஹாரம்
    #ஓம்ஸ்ரீ _ஸ்ரீ அன்னதாயேநமகஹ்
    #ஓம்ஸ்ரீ_ஸ்ரீவஸூதாயநமகஹ்
    தன்னைச்சரணடையும்அனைத்துஉயிர்களுக்கும்சகலசௌபாக்கியங்களையும்அருளும்பேரரசிஅன்னைலலிதாம்பிகைக்குநஸ்ஹாரம்
    #ஓம்ஸ்ரீ_ஸீசாமரரமாவாணீசவ்வியதட்ஷிணசேவிதாயைநமகஹ்
    #ஓம்ஸ்ரீ_கடாட்சகிங்கரிபூதகமலாகோடிஅன்னைலலிதைக்குநமஸ்ஹாரம்
    #ஓம்ஸ்ரீ சிவசக்தியைரூபிண்யையேஅன்னைலலிதைக்குநமஸ்ஹாரம்
    #ஓம்ஸ்ரீ ராஜராஜேஸ்வரி #லலிதாம்பிகாயைநமஸ்ஹாரம்

    • @vasanthakokila4440
      @vasanthakokila4440 5 หลายเดือนก่อน

      Thaye jagathambige neeye thunai Amma

  • @arumugampillai421
    @arumugampillai421 3 ปีที่แล้ว +25

    அன்பே சிவம்

  • @rajeemari4506
    @rajeemari4506 3 ปีที่แล้ว +46

    என்ன ஒரு குரல் ,கம்பீரம் ,மெய் மறந்தேன்

    • @lovelybuds-360viewofbeauti7
      @lovelybuds-360viewofbeauti7 3 ปีที่แล้ว

      திருப்பெருந்துறை சிவனே போற்றி...சம்பந்தர் இந்த பதிகத்தில் இத்தலக் குறிப்பு இல்லை..இதையும் சேர்க்க விரும்பிய காரணம் என்ன? இது குறித்து ❤️ சுவாரஸ்யமான நிகழ்வு உண்டா ஐயா?

  • @chandrasekaran8769
    @chandrasekaran8769 ปีที่แล้ว +1

    தங்கள் குரல் வளத்தில் எம்பெருமான் வருவான் நிச்சயமாக அருள் புரிவார் என்பது உண்மையே ஐய்ய ம் இல் லை