வெறும் 10 நிமிடத்தில் மிருதுவான பரோட்டா | Soft Parotta /Paratha Recipe in tamil | Balaji's Kitchen

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ม.ค. 2025

ความคิดเห็น • 2.7K

  • @santhanamji8742
    @santhanamji8742 3 ปีที่แล้ว +224

    உண்மையில் பத்து நிமிடம் தான் ஆச்சா நான்கு புரோட்டா செய்ய

    • @ponniv4155
      @ponniv4155 2 ปีที่แล้ว +20

      Kn

    • @papaesh
      @papaesh 2 ปีที่แล้ว +9

      Nllń

    • @shabeerahmed1472
      @shabeerahmed1472 2 ปีที่แล้ว

      @@ponniv4155 a

    • @vinogitharajasingam6267
      @vinogitharajasingam6267 2 ปีที่แล้ว

      அண்ணாவுக்கு நன்றி

    • @hemar8777
      @hemar8777 2 ปีที่แล้ว +5

      No poi soldraru 10 mins ahh nammala lusu nenaikkraro😡

  • @arivuganesan5673
    @arivuganesan5673 4 ปีที่แล้ว +8

    Anna semma .உங்க recipe செஞ்சு கொடுத்து வீட்டில் எல்லாருடைய பாராட்டையும் வாங்கிட்டேன்.really awesome bro.Thank you so much அண்ணா

    • @Balajiskitchen
      @Balajiskitchen  4 ปีที่แล้ว

      வாழ்த்துகள் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் நன்றி மகிழ்ச்சி

  • @chandrasekaran7699
    @chandrasekaran7699 4 ปีที่แล้ว +21

    உண்மையில் ஈசி ,நன்றாகவும் இருந்தது .செய்து பார்த்து விட்டேன். மிக்க மிக்க நன்றி

  • @natarajansivakumar1220
    @natarajansivakumar1220 4 ปีที่แล้ว +12

    வணக்கம் பாலாஜி சார்.
    இந்த லாக்டவுன் நேரத்தில் வீட்டிலேயே செய்யும் விதத்தில் அற்புதமாக செய்து காட்டி இருக்கிறீர்கள். இன்றே செய்து பார்க்கிறோம். அருமை. நன்றி.

  • @ranganathanriyaz5798
    @ranganathanriyaz5798 2 ปีที่แล้ว +2

    நன்றி நண்பா, மிகவும் உபயோகமான, எளிமையான பதிவு. நல்ல முயற்சி. இதுபோன்ற பதிவுகளை நிறைய எதிர்பார்க்கின்றோம்.

  • @krishnanvgood9526
    @krishnanvgood9526 3 ปีที่แล้ว +22

    அய்யா இன்று இதை உங்கள் செய்முறைபடி செய்து எல்லோரும் விரும்பி புசித்தோம்........நன்றி

  • @dimamina4245
    @dimamina4245 4 ปีที่แล้ว +13

    Sir..I am Malaysian. This morning i tried your resipi. It gave an excellent result. We.. the whole family had enjoyed your poratta this morning. Tq. Tq very much. Tq Anne.

  • @karthikakarthika7557
    @karthikakarthika7557 4 ปีที่แล้ว +10

    தெளிவாக விளக்கிய அண்ணனுக்கு ஆயிரம் நன்றிகள்

  • @shakthissimplekitchen8035
    @shakthissimplekitchen8035 4 ปีที่แล้ว +4

    You were so true about people. If the process is long people will not do it. Your demo is very simple and good.

  • @vinaypalanikumaar7746
    @vinaypalanikumaar7746 3 ปีที่แล้ว

    I done now very super fantastic taste.i done first time in my life for my wife she got very happy, she asked last weak to buy and give in shop but done in my home........ Thanks a lot

  • @gohilabalamurugan8542
    @gohilabalamurugan8542 3 ปีที่แล้ว +1

    அனைவரின் ஆரோக்கியத்தையும் கருத்தில் கொண்டு மிகத் தெளிவாக எடுத்துச் சொல்லி எளிதில் செய்யக் கற்றுக் கொடுப்பது மிகவும் பாராட்டிற்குரியது!👏👏👏👏👏👏👏👏வாழ்த்துககள் !

  • @VijayaVijaya-oh3dh
    @VijayaVijaya-oh3dh 4 ปีที่แล้ว +24

    பாலாஜி கிச்சன் தங்கள் கூறியபடி பரோட்டா செய்து பார்த்தேன் அருமையான சுவை நன்றிங்க

  • @ammuammug9018
    @ammuammug9018 3 ปีที่แล้ว +26

    அண்ணன் இந்த வீடியோவை பாத்து 7 .4.2021 பரோட்டா செய்து பார்த்தேன் செம் சூப்பர்

  • @silambarasansimbu5910
    @silambarasansimbu5910 4 ปีที่แล้ว +39

    ரொம்ப அழகாவும் தெளிவாகவும் பேசுறிங்க.........வீடீயோக்கள் அருமை அண்ணா....வாழ்த்துக்கள்

  • @ubaiddmafaz6374
    @ubaiddmafaz6374 4 ปีที่แล้ว

    சூப்பர் சார் வெரி நைஸ் ரொட்டி வீட்டில நான் செஞ்சு பார்த்தேன் சூப்பரா இருந்திச்சு நீங்க சொல்ற டிப்ஸ் செஞ்சிட்டு வந்தேன் நல்ல சாப்டாக இருந்திச்சு அதேசமயம் ருசியாக இருந்துச்சு நன்றி சார்👌👌👌👍

  • @ptsthrishanker1527
    @ptsthrishanker1527 ปีที่แล้ว +1

    மிகவும் பயனுள்ள பு ராட்டா சமையல் பெண்களுக்கு எளிதாக செய்யக்கூடியது. நன்றி. வணக்கம்.

  • @fathimashabrina5242
    @fathimashabrina5242 4 ปีที่แล้ว +3

    M shafrina.from sri lanka.neega sonna medhod la parrota seiden anna.suppera ezya vandadau.supper.i lke it.thnks.

  • @sivasankarir7488
    @sivasankarir7488 3 ปีที่แล้ว +4

    I tried it today it turned out super soft and process is very less. Thanks anna 🙏🙏

  • @jeyanathen
    @jeyanathen 4 ปีที่แล้ว +4

    செய்து பார்த்தேன் மிக அருமையான இருந்தது.. நன்றி

  • @gdrameshkumar
    @gdrameshkumar 4 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி, இந்த எளிமையான முறையில் செய்வது சுலபமாக இருந்தது. சுவையாகவும் இருந்தது.

  • @astroari
    @astroari 4 ปีที่แล้ว +2

    நல்ல முறையில் செய்து கொள்ள உதவுகிறது. நன்றி ஐயா

  • @badhriprasath347
    @badhriprasath347 5 ปีที่แล้ว +6

    Its very nice
    I have tried it Anna 😍😍😍😍
    😍😍😍😍Everyone like it Anna

  • @JinzStuffs
    @JinzStuffs 5 ปีที่แล้ว +5

    Wow easy bro...it works...I tried today👌👌👌👌turned out really yummy👍👍👍👍superb,keep going👍

  • @arushaansar1296
    @arushaansar1296 4 ปีที่แล้ว +15

    Thank you very much for your tasty parata recipe. It came out well, very soft as you said, will try and see your other recipes as well. 👍🏻👍🏻

  • @sarojinibalasubramaniam6340
    @sarojinibalasubramaniam6340 3 ปีที่แล้ว

    Ivvalavu nalaha barota punna mudiyamal thavicchen ippa easy thankyou balaji kitchen

  • @cbdharani5563
    @cbdharani5563 2 ปีที่แล้ว

    Sooperah vanthuchu bro...tq evlo easy nu ethana naal theriyama pochu

  • @maharamesh7752
    @maharamesh7752 4 ปีที่แล้ว +5

    I tried this Parotta... Very soft & super... My family like this. I am Happy.

  • @kamatchisudhagar9578
    @kamatchisudhagar9578 4 ปีที่แล้ว +4

    செய்து பார்த்தேன். மிகவும் அருமையாக இருந்தது. மிக்க நன்றி!

  • @mathy.s8782
    @mathy.s8782 5 ปีที่แล้ว +13

    Nandri Anna romba romba thanks neenga sonna mariye senjen super ra vanthiruku. Ini weekly once paniruven.

  • @hariprasathmhp8519
    @hariprasathmhp8519 4 ปีที่แล้ว

    Try pannom anna..... Super ah vandhadhu..... Yevlo periya process easy ah sollitinga.... Good

  • @azadkader2359
    @azadkader2359 2 ปีที่แล้ว

    அருமை,அருமை.யாரும் மிகவும் எளிதாக பரோட்டா செய்யலாம் என்ற எண்ணத்தை உருவாக்கி விணட்டீர்கள் நன்றி,நன்றி...

  • @mythiliarun146
    @mythiliarun146 5 ปีที่แล้ว +4

    Hi anna... how r u? Nega sona mariye nan parota senji parthen superah vanthiruku anna... I'm very happy.. Keep sending more videos..

  • @mselvakumar6512
    @mselvakumar6512 4 ปีที่แล้ว +9

    மிகவும் அருமை என்று சொல் போதாது என் என்றால் மிகவும் தெளிவாக குறைவான நேரத்தில் புரியும் வகையில் ஆ ....அ....! அருமை

  • @p.thangaramu8891
    @p.thangaramu8891 4 ปีที่แล้ว +16

    புரோட்டா நன்றாக இருக்கிறதே
    Very super

  • @djeamarierayar9405
    @djeamarierayar9405 2 ปีที่แล้ว

    Super Balaji sir
    உங்கள் சமையல் அனைத்தும் அருமை.
    நீங்கள் செய்து காட்டிய முறை எளிதாக உள்ளது. நானும் செய்து பார்கிறேன்
    நன்றி

  • @SivaM-p2w
    @SivaM-p2w 9 หลายเดือนก่อน

    உண்மையில் மிகவும் அருமையாக இருந்தது நன்றி அண்ணா

  • @abrahamvb7905
    @abrahamvb7905 4 ปีที่แล้ว +6

    Semma na.. you clearly teaching us how to do. Neega instruct panrathu tha parotta va vida soft ha irukku 🥰🥰

  • @mumbai908
    @mumbai908 4 ปีที่แล้ว +6

    Seithi sappitten migavum arumai lockdown time romba helpful ah iruthathu sir

  • @sakthivelsaravanakumar2470
    @sakthivelsaravanakumar2470 4 ปีที่แล้ว +3

    Gothumai Mauala pannikamiga anna super Anna👍👌👌

  • @malabales9188
    @malabales9188 4 ปีที่แล้ว +2

    நாளைக்கு இதை செய்து பார்க்க போகிறேன் நன்றி அண்ணா

  • @AAMAIKEYAM
    @AAMAIKEYAM หลายเดือนก่อน

    🙏 வணக்கம் ஐயா மிகச் சிறப்பு வாழ்த்துக்கள் 💐

  • @yamunas2605
    @yamunas2605 5 ปีที่แล้ว +9

    Hello sir neenga seithathu polave seithuparthen romba softa nallaerunthuchu. Veetla ellarume nallaerukku nu sonnanga thq sir.

  • @kalpanadevi7962
    @kalpanadevi7962 5 ปีที่แล้ว +7

    Super sir Indha video pathu anga vetla allarum senji saptom
    Anga Amma ku time romba Micham aachi 👌👌👌👌🙏🙏
    Appadiyae...kuruma vum easy ya vakiradhuku video pannunga sir....🥘

    • @Balajiskitchen
      @Balajiskitchen  5 ปีที่แล้ว

      Already uploaded

    • @srikrishnankrishnan2609
      @srikrishnankrishnan2609 5 ปีที่แล้ว

      Sarita sonnema enga veetulayum appadiyadhan sappatai Vida vera ennamma manshnukku thevai padapogudhu nandrimma

  • @sathyasekarvinu1903
    @sathyasekarvinu1903 4 ปีที่แล้ว +3

    Today i tried this Receipe super taste... My husband appreciate my cooking.. tq so much sir

  • @suhappriyavenkatpriya5890
    @suhappriyavenkatpriya5890 4 ปีที่แล้ว

    Nan try panen sir ....sema soft ta butter smell oda semaiya layer ra super ra vanthuchu

  • @EruzadHassim-rc6ci
    @EruzadHassim-rc6ci 6 หลายเดือนก่อน

    Mr BALAJI I'm sri Lankan excellent video. Thanks.

  • @jeniferthangaranis6946
    @jeniferthangaranis6946 4 ปีที่แล้ว +5

    Followed ur method by replacing butter by oil...gave a first try. Came out well...thank you

    • @arunarun-xq6gb
      @arunarun-xq6gb 4 ปีที่แล้ว +1

      Povadaicatting

    • @rjjo7099
      @rjjo7099 2 ปีที่แล้ว

      Oil extra use panningala

  • @hidayathmydin4676
    @hidayathmydin4676 5 ปีที่แล้ว +118

    என்ன பாஸ்.. simple லா சொல்லி கலக்கிட்டீங்க ..😂👍.
    நன்றி கலந்த வணக்கத்துடன் வெளிநாட்டு வாழ் Bachelor..

    • @malaraj4438
      @malaraj4438 4 ปีที่แล้ว

      Bachelor???😉

    • @jenijeni6224
      @jenijeni6224 4 ปีที่แล้ว +2

      Yaravatu porotta panningala

    • @malaraj4438
      @malaraj4438 4 ปีที่แล้ว

      @@jenijeni6224 yeah... Sooopera vanthuchu

    • @jenijeni6224
      @jenijeni6224 4 ปีที่แล้ว

      @@malaraj4438 👍

    • @kalaivanipandi9658
      @kalaivanipandi9658 4 ปีที่แล้ว

      Instead of butter can we use ghee

  • @samuelsamu633
    @samuelsamu633 3 ปีที่แล้ว +4

    What a preparation ❤️ 5th time I see your video wounderfull. thanks for the information.

  • @Madhumitha662
    @Madhumitha662 3 ปีที่แล้ว

    Thank you sir so use ful your video .. And naa itha try panni patha sir athe mari vanthuchu

  • @rajamahendrasingh2470
    @rajamahendrasingh2470 ปีที่แล้ว

    😢Very easy Anna thank you Yeppodume Parota panna Madiyanam than Sappiduvom Yeppodu Kalali yee Sappidalame Lote of time Save anna again thanks to you👌👍👍

  • @gatepoda
    @gatepoda 4 ปีที่แล้ว +4

    I tried this method na...Semma, taste was great na. Thank you so much anna.

  • @aparnarahul5931
    @aparnarahul5931 3 ปีที่แล้ว +3

    Really it's working... 💯% Now everybody is my parota fan just bcz of u.. thanks a lot.. 🙏

  • @josephinenithyarani491
    @josephinenithyarani491 4 ปีที่แล้ว +5

    Superb receipi cheif
    I made soft parrota at my home
    Recommended for everyone
    Thank you chief for sharing

  • @yousufrasak3807
    @yousufrasak3807 3 ปีที่แล้ว

    சூப்பர் பூரூ நன்றி ஐயா உங்கள் ஒவ்வொரு பக்கம் மற்றும் தமிழ் செய்திகள் உண்மை யானவையும் உங்களுக்கு சக்தி வாழ நன்றி ஐயா.. சவூதி அரேபியா இருந்து இலங்கை ❤️❤️❤️❤️

  • @vijayakannan3054
    @vijayakannan3054 2 ปีที่แล้ว

    Super Idea. but one Parotta master Mr.Ali once told me to add Curd but you told to add milk, then he told me to keep aside 1 hour to get soft. Yours is also very nice and I will surely try. Thank you🙏

  • @Cloudly_storm
    @Cloudly_storm 5 ปีที่แล้ว +8

    I tried this evening, came out yummy n everyone Iiked ..Thank you 🙏

  • @rogert2655
    @rogert2655 4 ปีที่แล้ว +4

    Mr Balaji. I am your fan. I love your cooking style. Keep up your good job 👍😉

  • @kivenisssgmailcomS
    @kivenisssgmailcomS 5 ปีที่แล้ว +4

    Super sogothare migavum elumaiya veetla ellorumea seiyyakudiya valimuraigal vazhthugal Arumai Arumai

  • @irudayanathan7996
    @irudayanathan7996 2 ปีที่แล้ว

    I’m from Bahrain Super bro I like parota But I don’t know hw to make today I leaned thank u somuch

  • @rajhakanthan474
    @rajhakanthan474 2 ปีที่แล้ว

    நல்லாய் இருக்குது மாஸ்டர் நானும் செய்து பார்க்கிறேன் இந்த வீக் கண்ணில்

  • @preethas7710
    @preethas7710 4 ปีที่แล้ว +4

    If I make parotta for my family, then I would have to resign my full time job and do this! So much work!

  • @pgs011
    @pgs011 4 ปีที่แล้ว +18

    Super sir. Really nice way to cook this recipe in simple manner. Thank you for this video.

  • @louised7358
    @louised7358 4 ปีที่แล้ว +5

    Going to try.....really it looks good 😀 thank you anna

  • @alagarsamys5933
    @alagarsamys5933 ปีที่แล้ว

    சூப்பர் கிங்ஸ் பரோட்டா பிரியர்களுக்கு ஓர் அமைப்பு மற்றும் சூப்பர்

  • @pavigayu1900
    @pavigayu1900 4 ปีที่แล้ว

    Semma sir kandippa nan try pannitu solran really superb and very easy method

  • @abufarzana
    @abufarzana 5 ปีที่แล้ว +4

    அழகா சொல்லித் தந்தீர்கள்... நன்றி சகோ...

  • @vgopal1826
    @vgopal1826 4 ปีที่แล้ว +20

    This is very easy now you can try during Corona Lockdown.

  • @preethas7710
    @preethas7710 4 ปีที่แล้ว +13

    Omg! I made these today! It was amazing! My family loved it! Your teaching is awesome!!!

  • @MrsSajid-sj3tp
    @MrsSajid-sj3tp 11 หลายเดือนก่อน +1

    Thnq you sir... Finally did it

  • @satharubansatharuban-be7dm
    @satharubansatharuban-be7dm 5 หลายเดือนก่อน

    🎉❤Good Afternoon valthukal God’s blessings Tasting Barota valthukal nanriekal vanakam congratulations 🎉❤

  • @malarnathan8849
    @malarnathan8849 5 ปีที่แล้ว +52

    நன்றி மிக ,மிக சுலபமாக செய்து காண்பித்தீங்கள் வாழ்த்துக்கள்.நன்றி

  • @kavithachandru9284
    @kavithachandru9284 4 ปีที่แล้ว +14

    Thanks for uploading this easy parota recipe. I love parota, but never tried at home because it's hard to make at home...after seeing your recipe I got the temptation to make it, will try soon👍

  • @vppsciencecoaching5980
    @vppsciencecoaching5980 4 ปีที่แล้ว +9

    I tried sir. It was amazing 😍👌.keep it up

  • @hemavathyloganathan2375
    @hemavathyloganathan2375 2 ปีที่แล้ว

    Very very suppeeerrrr bro god bless u with uvr family.......

  • @priyahudeni3779
    @priyahudeni3779 2 ปีที่แล้ว

    Super video👑❤💐sri Lanka ආදරෙයි ❤❤🙏✋

  • @smsmeeranmohaideen6174
    @smsmeeranmohaideen6174 5 ปีที่แล้ว +6

    மிகவும் எளிமையான, புரோட்டா செய்யும் முறை, தேவைப்படும் பொருட்களும் அதிகம் இல்லை மற்றும் குறைந்த நேரத்தில் செய்யும் முறை நிச்சயமாக வீட்டில் உள்ள பெண்மணிகளுக்கு இது ஒரு இலகுவான முறை

  • @renuskitchen6226
    @renuskitchen6226 4 ปีที่แล้ว +4

    Missed parota during lockdown ? hit like..

  • @raniradha2325
    @raniradha2325 4 ปีที่แล้ว +17

    Watching Balaji 's kitchen easy parotta , impressed me very much. Let me make it and comment again . Thank you.

  • @puvaraja7539
    @puvaraja7539 6 หลายเดือนก่อน

    Looks easy will try. Thanks Balaji

  • @gurunathan9332
    @gurunathan9332 ปีที่แล้ว

    Super ha vandhchi sir😋

  • @chandrasekarant363
    @chandrasekarant363 4 ปีที่แล้ว +16

    Yes, easy method for doing paratha. Really good.

  • @rathnaarumugam4428
    @rathnaarumugam4428 4 ปีที่แล้ว +15

    Sir, I tried this recipe and it is soft and super. Its fulfilled wishes of our kids during lockdown. Thank you.

  • @vmkumar04
    @vmkumar04 4 ปีที่แล้ว +4

    I tried today. It's came very well and got appreciation from my family. It's really very very easy. Thanks 😊

  • @jadenile9323
    @jadenile9323 3 ปีที่แล้ว

    Miga arumaiyana etha Vida simple parotta recipe kidaiyathu 😋. 😊🙏. Thanks sir kandippa try panren 👍

  • @arivuganesan5673
    @arivuganesan5673 4 ปีที่แล้ว +1

    Superb bro.excellent ....Thank you so much bro

  • @saranyaarasu2789
    @saranyaarasu2789 4 ปีที่แล้ว +6

    Thanks for the recipe. I tried today. Came out very well.

  • @pragyapatchai9835
    @pragyapatchai9835 4 ปีที่แล้ว +8

    Thank you so much for this recipe.... came out very well

  • @premagopal3874
    @premagopal3874 4 ปีที่แล้ว +10

    Thanks for your recipe. It came out really well. Very tasty.

  • @thangamnarasimhan9630
    @thangamnarasimhan9630 2 ปีที่แล้ว

    Good Morning.
    Recently I tried this recipe. This came really good. Kindly post wheat parotta recipe just simple like this. Thanks

  • @krishnabaijagannathan6493
    @krishnabaijagannathan6493 4 ปีที่แล้ว

    vanakkam sir.. neenga sonna madhiriye na try pannen arumaiya vandhudhu.. en kanavar rombavey virumbinar... nandrigal pala sir 😊...

  • @cmurugeshchinnappa1491
    @cmurugeshchinnappa1491 4 ปีที่แล้ว +5

    I like this receipe thank you sir iam from Bangalore Murugesh

  • @sithartanvasanthi6982
    @sithartanvasanthi6982 5 ปีที่แล้ว +15

    அருமையான ரெசிபி.
    மிக்க நன்றி நண்பரே.

  • @ramanadanammaiyappan9772
    @ramanadanammaiyappan9772 5 ปีที่แล้ว +6

    சார் பரோட்டா சூப்பரா செய்தோம் சார் உங்கள் புகழ் ஓங்குக வாழ்க வளமுடன் நன்றி

  • @TamilinParis
    @TamilinParis 2 ปีที่แล้ว

    நல்ல அழகாக் செய்து காட்டியுள்ளீர்கள் நன்றி

  • @devis6960
    @devis6960 4 ปีที่แล้ว

    Anna parota receipe super....,na veetla panen sema soft..,thanku anna

  • @lathakailasam160
    @lathakailasam160 4 ปีที่แล้ว +3

    Excellent ,, thank you
    Your teaching way is very easy.

  • @SenthilKumar-fl5wl
    @SenthilKumar-fl5wl 4 ปีที่แล้ว +10

    நன்றி அண்ணா மிகுந்த சுவையாக உள்ளது

  • @thavidenkurumpan2086
    @thavidenkurumpan2086 5 ปีที่แล้ว +4

    Balaji's kitchen fans hit like here
    👍👇

  • @jayapalajai2487
    @jayapalajai2487 3 ปีที่แล้ว

    Balaji Anna romba thank you romba Nala barota veetla ceinimnu nicha or Nala try panna nallave varala ellarum kindal pannanga kannidipa try pandra Anna