மதுரை பன் பரோட்டா | Bun Parotta | Madurai Recipes in Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 พ.ค. 2019
  • We also produce these videos on English for everyone to understand
    Please check the link and subscribe
    • Bun Parotta | Madurai ...
    தேவையான பொருட்கள்
    மைதா - 2 கப் (Buy: amzn.to/2TRS8Em)
    உப்பு (Buy: amzn.to/2vg124l)
    சர்க்கரை - 1 தேக்கரண்டி "(Buy: amzn.to/38wnYus)
    (Buy: amzn.to/2RWX48h)"
    முட்டை - 1
    பால் - 1 மேசைக்கரண்டி
    எண்ணெய் (Buy: amzn.to/2RGYvrw)
    #பன்பரோட்டா #BunParotta #MaduraiRecipes
    செய்முறை
    1. ஒரு கிண்ணத்தில் மைதா, தேவையான அளவு உப்பு, சர்க்கரை, ஒரு முட்டை உடைத்து ஊற்றி, அதில் பால் சேர்த்து நன்கு பிசையவும்
    2. பிசைந்த மாவில் எண்ணெயை தடவி இரண்டு மணி நேரம் மூடிவைக்கவும்
    3. இரண்டு மணி நேரம் கழித்து மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி அந்த உருண்டைகள் மீது எண்ணெயை தடவி மேலும் ஒரு மணி நேரம் மூடி வைக்கவும்
    4. அடுத்து கல்லில் எண்ணெயை தடவி மாவை சப்பாத்தி கட்டையால் மெல்லிதாக தேய்க்க வேண்டும்
    5. தேய்த்த மாவை விரலால் சூற்றி ஒரு கடாயில் போட்டு பொன்னிறமாகும் வரை சூடவும்
    7. சுவையான மற்றும் மொறு மொறுப்பான மதுரை பன் பரோட்டா தயார்
    You can buy our book and classes on www.21frames.in/shop
    HAPPY COOKING WITH HOMECOOKING
    ENJOY OUR RECIPES
    WEBSITE: www.21frames.in/homecooking
    FACEBOOK - / homecookingshow
    TH-cam: / ventunohomecooking
    INSTAGRAM - / homecookingshow
    A Ventuno Production: www.ventunotech.com
  • แนวปฏิบัติและการใช้ชีวิต

ความคิดเห็น • 509

  • @HomeCookingTamil
    @HomeCookingTamil  7 หลายเดือนก่อน +2

    Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase: www.amazon.in/shop/homecookingshow

  • @thottakkaransamayal.channe7076
    @thottakkaransamayal.channe7076 ปีที่แล้ว +9

    இது போன்ற சமையல் செய்து ஏழை எளிய மக்களுக்கு தந்தால் நன்றாக இருக்கும் நண்பரே 👍🏽👍🏽👍🏽🙏 உங்கள் அண்பு எங்களுக்கு ஒரு சேவையாக இருக்கிறது என்றும் 👍🏽👍🏽🙏

  • @jaffbenjaffben9312
    @jaffbenjaffben9312 4 ปีที่แล้ว +233

    Enakku ippavey sappidanumnu ninaikkaravanga oru like.........
    podunga....................

  • @mohanbabumohan2785
    @mohanbabumohan2785 3 ปีที่แล้ว +6

    அருமையாக இருந்தது
    தாங்கள் செய்து காண்பித்தது.
    நன்றி.

  • @latharameshbabu2117
    @latharameshbabu2117 5 ปีที่แล้ว +15

    Sema sister. God bless you. I am eagerly waiting for this from you. You explained it very simple.

  • @HomeCookingTamil
    @HomeCookingTamil  4 ปีที่แล้ว +2

    Check out மதுரை கறி தோசை th-cam.com/video/dkzV240CvD8/w-d-xo.html

  • @jayakavithakarthik4756
    @jayakavithakarthik4756 4 ปีที่แล้ว +1

    Wow....suoer..... Paakum pothey saaptanum pola iruku.....really nice.....

  • @vettrivettri3384
    @vettrivettri3384 5 ปีที่แล้ว +5

    சிறப்பான செய்முறை எமது தமிழில் கேட்பது இன்னூம் சிறப்பு.

  • @senthamilsamayal849
    @senthamilsamayal849 5 ปีที่แล้ว +79

    பசியைத் தூண்டுகிறது... அருமை 👌

  • @daisyloganthan1477
    @daisyloganthan1477 5 ปีที่แล้ว +22

    Looked tasty will try

  • @wdfgstrtyuurrtyh7112
    @wdfgstrtyuurrtyh7112 5 ปีที่แล้ว

    Hi mam yenakku romba piditchurukku intha parotto dish naanum COOK panninen NICE TASTE .super THANK ANBUDAN SINNADURAI PLE CONTI YU VIDEO FINE THAT.

  • @kumarishomecookingandvlogs8341
    @kumarishomecookingandvlogs8341 3 ปีที่แล้ว

    தங்களுடைய சமையல் குறிப்புகள் எனக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. தங்கள் குறிப்புகள் வாயிலாக சமைத்து உண்டு மகிழ்ந்தோம்.
    நான் கனடாவில் இந்திய முறை மற்றும் சைனீஸ் உணவு
    வகைகள் செய்யும்
    முறைகளை குமாரியின்
    நவீன வீட்டு சமையல் குறிப்பில் வெளியிட்டு வருகிறேன். நானும் கனடாவில் வாழும் தமிழர் என்பதால் எனக்கும்
    தமிழர்கள் ஆதரவு தர வேண்டும் என அன்புடன் கேட்டு கொள்கிறேன்.

  • @arhaticsoul8730
    @arhaticsoul8730 5 ปีที่แล้ว +11

    Dear Mam
    Loved this recipe
    Hailing from Madurai I am happy to see u and the Maurai I special

  • @specialfoodwithprem
    @specialfoodwithprem 3 ปีที่แล้ว +4

    O tq so much ma'am I tried many of ur recipes and I have started my new channel also all credit goes to u

  • @bubsri3324
    @bubsri3324 2 ปีที่แล้ว

    அருமையான ஒரு பதிவு நன்றி அக்கா. நீங்க சமையல் பண்ணும் போது சாப்பிட வேண்டும் போல் இருக்கிறது. மிகவும் தெளிவான விளக்கம்

  • @revathgunasekaran7126
    @revathgunasekaran7126 4 ปีที่แล้ว +13

    Today i tried it along with chicken salna...really came out welll....got appreciation my kid.... He enjoyed eating

  • @rajakumarimeeriya4958
    @rajakumarimeeriya4958 5 ปีที่แล้ว +2

    Very simple and easy method Thank you sis

  • @sanagold2099
    @sanagold2099 5 ปีที่แล้ว +2

    Hi. Sema bun parotta ..thank u...

  • @selvakumarumurugesan5273
    @selvakumarumurugesan5273 4 ปีที่แล้ว +1

    Thanku I 'll try this

  • @priyaraji4940
    @priyaraji4940 5 ปีที่แล้ว +13

    As usual amazing i've become a big fan of ur cooking style thank u so much for ur recipes mam

  • @sushmitaprasanna2863
    @sushmitaprasanna2863 4 ปีที่แล้ว

    Hi mam i am a huge fan of yu i knw your English channel now only i saw your tamil channel i subscribed it happy to see yu in tamil kalakkkungaaaa maam🤩🤩🤩

  • @bhuvanaleela6293
    @bhuvanaleela6293 5 ปีที่แล้ว +6

    Awsuom way for Madurai recipe love it more then that
    💖💝💖💝💖💝💖💝💖💝💖

  • @mariedimanche1859
    @mariedimanche1859 5 ปีที่แล้ว +1

    சூப்பர் மேம் மிக்க நன்றி

  • @josejoseph5746
    @josejoseph5746 4 ปีที่แล้ว +2

    Excellent tamil, l am a Malayali still l am able to understand well

  • @bharathipadhu6606
    @bharathipadhu6606 5 ปีที่แล้ว +6

    Sister ungalapolave romba super ah irukku God Bless You...

  • @bhavithranrps4963
    @bhavithranrps4963 5 ปีที่แล้ว +1

    Happy to ur channel in Tamil 🤗🤗🤗🤗

  • @shaji-shaji
    @shaji-shaji 4 ปีที่แล้ว +7

    திருநங்கை சகோதரியின் முதல் வணக்கம்! பண் புரோட்டா சூப்பர் நல்வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்

  • @sujitha_r228
    @sujitha_r228 3 ปีที่แล้ว

    Super mam I love it thanks for post this recipe

  • @mahalakshmimaharah6819
    @mahalakshmimaharah6819 4 ปีที่แล้ว +2

    Super sis naa try pane parkuren

  • @sheebaranisheebarani7356
    @sheebaranisheebarani7356 5 ปีที่แล้ว +3

    Your cooking style super mam

  • @amirthavarshinigs2484
    @amirthavarshinigs2484 5 ปีที่แล้ว +13

    Semma easy to cook bun parotta, good 👋

  • @pearl3693
    @pearl3693 2 ปีที่แล้ว

    The way uexplain amazing mam lovely&I'm it fan

  • @lakshmi-sb8pq
    @lakshmi-sb8pq 4 ปีที่แล้ว +2

    Thank you very much mam for your videos, nenga use panra porul allam enga mam vankuringa please give me a details mam (wooden bowl and all)

  • @divyaganesh4689
    @divyaganesh4689 4 ปีที่แล้ว +1

    Your recipes are awesome. Please do use wooden spoon whenever you use nonstick cookwares .

  • @maheshpriya3587
    @maheshpriya3587 4 ปีที่แล้ว

    easy ya solithanrunka. Thank u so much

  • @spicemarket7686
    @spicemarket7686 3 ปีที่แล้ว +1

    hi mam ,i love your way of cooking and thanks :-))

  • @bharathanalwar2533
    @bharathanalwar2533 2 ปีที่แล้ว

    Preparation super ah iruku

  • @dhanush9648
    @dhanush9648 3 ปีที่แล้ว +7

    Mam apdiye madurai style saalna soluga please athu tha parota ku super ah irukum andha recipe sekram poduga

  • @manojchandran6300
    @manojchandran6300 5 ปีที่แล้ว +6

    Vanakam Hama Madam it was nice to see the way U made Madurai Bun Parath, thank U.

  • @pughazn2652
    @pughazn2652 4 ปีที่แล้ว

    மேடம் , சூப்பர் ! இப்பவே சாப்பிடனும் போல இருக்கு !

  • @deborahjames5389
    @deborahjames5389 4 ปีที่แล้ว

    Super tips sister I want to try soon thanks

  • @mekalapvs2068
    @mekalapvs2068 5 ปีที่แล้ว

    Hi mam I like ur way of dressings and voice.... Ur too homely and simple

  • @fathiusman6313
    @fathiusman6313 4 ปีที่แล้ว

    Arumai
    Ungal video thudaratum mam

  • @gopalpillaisingaraja9497
    @gopalpillaisingaraja9497 5 ปีที่แล้ว

    சூப்பர் பதிவு மகிழ்ச்சி அளிக்கிறது 🤔🤔👌🙏💓⛷

  • @umamaheswari2988
    @umamaheswari2988 5 ปีที่แล้ว +4

    Super. Not only your cooking u also looking very nice and cute. Ur voice is very clear and pronunciation is very good.

  • @nirmalagracymahadevan75
    @nirmalagracymahadevan75 3 ปีที่แล้ว

    easy method .Thank you sister.

  • @rockyrajan1
    @rockyrajan1 4 ปีที่แล้ว +2

    சூப்பர் ! Try பண்ணிடுவோம் !

  • @dots8902
    @dots8902 4 ปีที่แล้ว +2

    Came out well

  • @prinzvictor
    @prinzvictor 5 ปีที่แล้ว +2

    Amazing 😍😍

  • @abinoshabi1506
    @abinoshabi1506 4 ปีที่แล้ว +3

    Looks yammi

  • @middleclasspeople8898
    @middleclasspeople8898 4 ปีที่แล้ว +2

    We watched your videos it's awesome. we shared with our friends. like 6.yummy tasty food. 💖👍👌🔔

  • @jjskuttiessamayal4630
    @jjskuttiessamayal4630 3 ปีที่แล้ว +1

    thank you for all ur different recipes...Stay connected....

  • @rajithanaresh5647
    @rajithanaresh5647 5 ปีที่แล้ว +3

    Nice....your vessel is so beautiful... Where can I get this?

  • @chithramano1412
    @chithramano1412 4 ปีที่แล้ว

    Sema super sis

  • @chandrasekaranramasubbu697
    @chandrasekaranramasubbu697 5 ปีที่แล้ว +3

    நல்லதொரு உணவுப் பண்டம்.
    சிற்றூர்களிலுள்ள எமது வேளாண்குடிகளுக்கும் புரியும்வண்ணம், ஆங்கிலம் கலவாத எளிய தமிழில் (வட்டார வழக்கிலும் பகிரலாம்) செயல் முறை விளக்கம் தந்தால் உங்களது பெயரை, எமது கழனிகளில் களைபறிக்கும் மூதாட்டி, சக வேலையாட்களுடன் பகிர்ந்தாலே, உங்களுக்கு நோபல் பரிசு கிடைத்ததற்கு ஒப்பு.

  • @e.shivpriya1176
    @e.shivpriya1176 4 ปีที่แล้ว

    Super semma mam, u r best mam

  • @kulfysamayalandbeautytips
    @kulfysamayalandbeautytips 4 ปีที่แล้ว

    rompaum arumai sagothari

  • @sheikmohammed3750
    @sheikmohammed3750 4 ปีที่แล้ว +1

    Recipe super then Unga tamil super sister

  • @dhamodaran5733
    @dhamodaran5733 4 ปีที่แล้ว

    ரொம்ப ரொம்ப சூப்பர் நாவில் எச்சில் ஊறுது செம

  • @dhanalakshmik6474
    @dhanalakshmik6474 5 ปีที่แล้ว

    Sema sema😊😊😊😊😊😄

  • @bloggernatzm9295
    @bloggernatzm9295 11 หลายเดือนก่อน

    Always a fan of your work sister. Made Malai Kofta as per your english video and it saves me 20 dollars every week. வாழ்க வளமுடன்

  • @soundharikarthik4513
    @soundharikarthik4513 5 ปีที่แล้ว

    you and your cooking superb and cute mam

  • @spselvam777
    @spselvam777 4 ปีที่แล้ว

    Today I will try mrs.hema

  • @prabaveera7304
    @prabaveera7304 4 ปีที่แล้ว

    Super just now ready pannitaen

  • @GousalPriyan
    @GousalPriyan 3 ปีที่แล้ว +1

    Thks mam👌🏻👌🏻👌🏻👌🏻

  • @latestnewstamil-lz1uh
    @latestnewstamil-lz1uh 4 ปีที่แล้ว

    I will love the reciepe

    • @FoodWorldJds
      @FoodWorldJds 4 ปีที่แล้ว

      th-cam.com/video/BOVM_oQQxuo/w-d-xo.html

  • @amoghdhattasridhar3582
    @amoghdhattasridhar3582 2 ปีที่แล้ว

    Arumai arumai Sooper

  • @user-ug3ld2nm8i
    @user-ug3ld2nm8i 8 หลายเดือนก่อน

    Very nice will meet again
    Thanks

  • @sujithrasuji4486
    @sujithrasuji4486 5 ปีที่แล้ว

    Wowww superb

  • @hariradhu
    @hariradhu 5 ปีที่แล้ว +2

    Madam, first of all thank you for the nice parota tips. It's must try for all food lovers. Also you can start beauty tips, as you are looking so gorgeous.

  • @sanjanakanakaraj3914
    @sanjanakanakaraj3914 ปีที่แล้ว +1

    Thank you so much for all your recipes...cooking with your recipe never fails..I have suggested your channel to many of my friends...keep posting new new dishes...we will keep following you

  • @sivamproductions-agarbathi717
    @sivamproductions-agarbathi717 4 ปีที่แล้ว

    Super Mam - Thanks

  • @all-in-onetamil3163
    @all-in-onetamil3163 4 ปีที่แล้ว

    Unnga kitchen ku naa adimai

  • @gkvsri1128
    @gkvsri1128 4 ปีที่แล้ว +1

    Very nice ...i will try

  • @sridhars5919
    @sridhars5919 4 ปีที่แล้ว

    Amazing cooking channel , nice presentation , nice video and audio quality, correct length and pace of videos , Please upload salna recipe for parota

  • @jollyson996
    @jollyson996 3 ปีที่แล้ว +1

    Good efort

  • @sarojini763
    @sarojini763 5 ปีที่แล้ว +1

    It looks so delicious. I am going to make this way

    • @FoodWorldJds
      @FoodWorldJds 4 ปีที่แล้ว

      th-cam.com/video/BOVM_oQQxuo/w-d-xo.html

  • @pandianseenivasan8508
    @pandianseenivasan8508 4 ปีที่แล้ว

    Superb really awesome mam

  • @mohammedhussain7947
    @mohammedhussain7947 4 ปีที่แล้ว +1

    Nice i have tried it

  • @simplychannel12
    @simplychannel12 4 ปีที่แล้ว

    Superrrrrrr.....vaaalthukkul

  • @ancyk9954
    @ancyk9954 4 ปีที่แล้ว +2

    Semma 😎😎😎😎😃😃😃😃😃😃

  • @sabhamenaka3613
    @sabhamenaka3613 2 ปีที่แล้ว

    It's very simple and easy .

  • @santhikasanthi1165
    @santhikasanthi1165 4 ปีที่แล้ว

    Super tq

  • @fathimakhyrun8443
    @fathimakhyrun8443 4 ปีที่แล้ว +1

    Mam, ur dresses are awesome.. do share the link.....

  • @alfreddamayanthy4126
    @alfreddamayanthy4126 10 หลายเดือนก่อน

    Wow very nice taste food thank you

  • @jeyagopi2415
    @jeyagopi2415 5 ปีที่แล้ว +12

    Enga paramakudi vanthu paaruga parrota saaptavathagaley kadaiyathu semmaiya irukum ellarum saaptuvaaga paramakudi naale parotta famous . Ramnad district

    • @kneel.downnn
      @kneel.downnn 4 ปีที่แล้ว

      Harmful bro.. konjam konjam ah kadaiya close panunga

  • @lashmilashmi105
    @lashmilashmi105 3 ปีที่แล้ว

    Nice and very very super

  • @tincyanu2370
    @tincyanu2370 5 ปีที่แล้ว

    Super mam fantastic

  • @sofisathya6492
    @sofisathya6492 4 ปีที่แล้ว

    Really super

  • @killersurya9878
    @killersurya9878 4 ปีที่แล้ว

    Wow super very nice mam

  • @iniyasuvai3500
    @iniyasuvai3500 3 ปีที่แล้ว +1

    Nice, super!

  • @lawrenceleo6678
    @lawrenceleo6678 4 ปีที่แล้ว

    Super....semma

  • @aartheesivaperumalaariwork
    @aartheesivaperumalaariwork 4 ปีที่แล้ว

    Antha vessel enga vangieenga super

  • @kaleeswarinagalingam6649
    @kaleeswarinagalingam6649 4 ปีที่แล้ว

    Hi mam pls do video of how to make refreshing paan shot

  • @almasmasood5574
    @almasmasood5574 4 ปีที่แล้ว +1

    Super very testy

  • @rajeshwaranvenu2233
    @rajeshwaranvenu2233 4 ปีที่แล้ว +1

    Lovely...

  • @trendingtraditional7025
    @trendingtraditional7025 5 ปีที่แล้ว +1

    Mouth watering

  • @meenakshirajakantham139
    @meenakshirajakantham139 4 ปีที่แล้ว

    Thanks akka

  • @lathasivam4521
    @lathasivam4521 4 ปีที่แล้ว +1

    ayyo ogalodarecepies a llama semmmmmmmmaaaaa

  • @muthulakshmi8972
    @muthulakshmi8972 5 ปีที่แล้ว +11

    1st comment 2nd view..so happy mam..I'm frm Madurai..I luvv all ur recipes..and u too. Mam plz make a video abt how to make a soft dough for chappathi..