செம்ம சூப்பரா இருந்தது இந்த புரோட்டா காகவே நாங்க ஒரு கடை ஓப்பன் பண்ணி 😊 இருக்கும் 😊 அதனால செம்மையா ஓடுச்சு அக்கா அதனுடைய அவங்க நிறைய ரெசிபி செஞ்சு பார்த்தேன் நீயும் கொஞ்சம் கொஞ்சம் நிக்க ஆரம்பிச்சு சூப்பரா இருந்துச்சு அக்கா உன்னோட புரோட்டானால நாங்க ஒரு பெரிய கடையை வைத்திருக்கும் ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் அக்கா அப்படின்னு சொல்லுவீங்கன்னு நினைச்சீங்களா? நல்லாவே இல்லைங்க உண்மையாலுமே நான் வந்து கேவலமா வந்துச்சு மத்தவங்க செஞ்சு பாத்துட்டு சூப்பரா சொன்னாங்க எனக்கு ஏன் வரல தெரியல நான் இப்ப சொன்னது கிண்டலா தெரிஞ்சிருச்சுன்னா மன்னிச்சுக்கோங்க நான் கிண்டலுக்கு சொல்ல சும்மா காமெடிக்கு தான் சொன்னேன் 😊
சிஸ்டர்! நீங்க சூப்பரா செஞ்சிருக்கீங்க 👍நான் ஏற்கனவே இது செய்து பார்த்திருக்கிறேன். .ஆனா மாவை தேய்க்கும் போது நார்மல் சப்பாத்தி மாதிரி வருது. .லேயர் வரலை 😕
எங்கு இருந்து இவ்வாறு அருமையான சமையல் முறைகளைக் கண்டுபிடிக்கிறீர்கள், சகோதரி!
Idthu romba super ra irukum Enga amma lunch ku pack pani tharuvagala break fest Kum romba 😋 and healthy wheat
நான் இதை இன்று செய்து பார்த்தேன் மிகவும் நன்றாக வந்தது 👍 நன்றி சகோதரி 🙏🙏
மிகவும் தெளிவான விளக்கம்.அனைவரும் சுலபமா செய்கிற அளவு சொல்லிக்கொடுக்கிறீர்கள்.அருமை👌😍
மிக்க நன்றி
கோதுமை பரோட்டா மிகவும் அழகாக இருக்கிறது பார்க்கும் போதே சாப்பிட வேண்டும் என தோனுது👌🤝மா
உங்களோட அனைத்து சமையலும் அருமையாக இருக்கும். அது போல இன்றும் அருமை
thank you sis
Yes same
ஞ
தெளிவான அருமையான விளக்கம் தேன் குரல் தோழி!!!!
மிக்க நன்றி
அருமை அக்கா.... நீங்க எண்ணெய் அதிகம் சேர்க்காமலே அழகாக கோதுமை பரோட்டா செய்து விட்டீர்கள். 👌👌👌
Nice tq best vedio nanum romba kastam nu nanacha vedio patham easy n tharinchath romba thanks I will try
Chapathi oda thambi mari irunthuchu super
thanks
பரோட்டா deaily சாப்பிட முடியாது கோதுமை பரோட்டா deaily சாப்பிடலாம் நன்றி அக்கா ❤🌹❤
😍🙏🙏🙏
Jdjsjsjs
😍😍🥰
@@navanayagis7972 ft 4thyou thirteen(。’▽’。)♡
😋
நன்றி நான் செஞ்சு பார்த்தேன் சூப்பரா இருந்தது
unga channel 1st time paaken... recipe's laam vera lvl..... I'm new subscriber mam...🤗😊
thank you so much and welcome to ragas kitchen
செம்ம சூப்பரா இருந்தது இந்த புரோட்டா காகவே நாங்க ஒரு கடை ஓப்பன் பண்ணி 😊 இருக்கும் 😊 அதனால செம்மையா ஓடுச்சு அக்கா அதனுடைய அவங்க நிறைய ரெசிபி செஞ்சு பார்த்தேன் நீயும் கொஞ்சம் கொஞ்சம் நிக்க ஆரம்பிச்சு சூப்பரா இருந்துச்சு அக்கா உன்னோட புரோட்டானால நாங்க ஒரு பெரிய கடையை வைத்திருக்கும் ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் அக்கா அப்படின்னு சொல்லுவீங்கன்னு நினைச்சீங்களா? நல்லாவே இல்லைங்க உண்மையாலுமே நான் வந்து கேவலமா வந்துச்சு மத்தவங்க செஞ்சு பாத்துட்டு சூப்பரா சொன்னாங்க எனக்கு ஏன் வரல தெரியல நான் இப்ப சொன்னது கிண்டலா தெரிஞ்சிருச்சுன்னா மன்னிச்சுக்கோங்க நான் கிண்டலுக்கு சொல்ல சும்மா காமெடிக்கு தான் சொன்னேன் 😊
Eppadi ivlo supera pandringa Vera leval
Wow
😊😊😊
@@sowmiyavalliamma3022
Vaalththukkal Mam...parottaa seithu paarkirom ... mikkanandri...
Wow, ivlo perfect parota video idhuvarai parkkala, tq sis 🤝🤝
மிகவும் அற்புதமான தயாரிப்பு மேலும் பல வெற்றிகள் பெற வாழ்த்துக்கள் ........All the best and Stay Connect Sister...
மிக்க நன்றி
Uhy
.
நான் செய்தேன்... அருமையான சுவை..... 👏👏
சப்பாதி மாதிரி இருதது உங்கலுக்கு எப்படி இருத்தது
Super.very good explanation. 👍. Thanks for the video. Ur cooking all s recepies 👌🏼
thank you so much sis
Ippavey saptanu pola irukkey 😋
One time very difficult to make everything. Now all r easy to make. Thank you very much.
Easy ya irukku sister super thank u
ரொம்ப நல்லா வந்திருக்கு❤நன்றி சகோதரி.
இது வர போட்ட பரோட்டாவில் இதுதான் மிகவும் ஈசியாக இருக்கிறது சகோதரரி
Sis neenga sonna mathiriye senjan its come out very well 👏 👌 😋 my hus appreciate me BOUTH ACHAA.....🤞😍😁🤗🤗🤗
Wow thank you for your feedback
அருமை சகோதரிபாக்கும் போது சுலபமாக ஈசியாக உள்ளது சுப்பர்
Super ka nan try pannen super 👌👌👌👌
அக்கா இந்த வீடியோ பார்த்தவுடன் எனக்கு இதை உடனே செய்து விடவும் என்று தோன்றியது அதனால் நான் செய்தேன் மிகவும் அருமையாக இருந்து மிக்க நன்றி சிஸ்டர்
மிக்க நன்றி சிஸ்
நன்றாக இருக்கிறது.
மிக்க நன்றி சிஸ்
Wheat parotta, maida parotta mathiri varathu. Layers vanthalum, norunkum, seekiram hard ayidum. Maida parotta easy, wheat parotta koncham tips follow pannina thaan end product nalla varum. 1 cup wheat flour, 1/4 cup maida proportion try pannalam.
wheat parotta ipadi thaan seyyanum sis
@@ragaskitchen1701😊 ipadi thaan seiyanum. But, end product avlo layered ah irukathu. So maida parotta pola varathu kku koncham maida serthukalam, kind of cheating.
Thank you for making it look easy. I’m sure it is not. I’ll try your method sometime and let you know. Thanks again!
Super mam Rompa porima Soilringa Unga voice super 😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘
thank you so much
@@ragaskitchen1701 1q
just
So taste super akka thank-you so much sambar potuviduringala pls akka
Will upload soon
Hi Ragas, Thanks.
Beautiful demonstration
Thank you mam
Godumai pharotta super superra vandhadu thank you ma
thanks sis
Tried this receipe, came out really well.. thank u. All your receipts are perfect
Thanks a lot 😊
Wowww 👌🏻👌🏻Parkkumbothe Arumaiya irukkuma . 😊
thank you so much
Nice instruction sis thank you....voice is lovely
Thank you too
Sister ..really you r an expert cook ..keep rocking 🎉🎉
Thanks a lot
Oru parota parcelllll..with one and only VEG KURMA
I am also try very nice 👍👌👌
காலை அல்லது மாலை இரண்டு நேரத்திற்கான சிறந்த உணவு 💪
V
Super and thanks. Vaazhga neeveer pallandu. Ellam valla eraiarul endrum ungalukku thunai puriyattum.
thank you so much
Chappathi jawmittai madhiri sudravagga ipdi try pannalam Softa irukkum 👌🏻👍🏻
Apulkasim OK 👌SUPER good Tenkasi
thank you
Semma ya vanthuchu madam tq
J
Looks very nice.shd try
Super akka naa try pandra thank you 🌹🌹❣️❣️❣️
Super ma,👌👌👍✨,tq, God bless you ma
My son's favourite food thank you so much I'll try this now🙏👍
Freela ve varala mam
@@vasanthipriya5898 aaaaaaa
அக்கா நல்ல ஹெல்தியானரெசிபி போடுங்க அக்கா
Ok சிஸ்
Na try pannittu ........Nalla iruntha onga video va ellarukkum share Panna poren
Hdldn
Akka... yenna watter use panna venum hot or cold
normal water only sis
Mam Inda prota super mam na innaki. Tan senji pattan mam 😻🤤
I am try very nice 😋😋😋😋😋
சிஸ்டர்! நீங்க சூப்பரா செஞ்சிருக்கீங்க 👍நான் ஏற்கனவே இது செய்து பார்த்திருக்கிறேன். .ஆனா மாவை தேய்க்கும் போது நார்மல் சப்பாத்தி மாதிரி வருது. .லேயர் வரலை 😕
indha madhiri senju parunga kandippa nalla varum sis
@Phurni's Style Thanks sis. I will try.
@@ragaskitchen1701 ok sis. Thank you.
We tried...came out well...thanks
Thanks for liking and sharing feedback
You are awesome sister❤
Super. Thank U for your creativity🌹
Super and very nice 👍👍♥️♥️💐
I try it. It is very yummy and delicious 😍😍
Thanks for liking
t
ஆஆசசசஞஞதசச
@@santhag2464 what
நன்றி. நன்றாக இருந்தது. நீர் அளவு சரியாக இருந்தது
thank you
My favourite food👏🏻😍😍😋😋super super sema 👌🏻👌🏻👌🏻👌🏻👏🏻👏🏻👏🏻👏🏻🤝🤝🤝👍🏻👍🏻👍🏻
Thank you sister
And your voice and explain so sweet
Thank you so much 🙂 sis
Black forest cake no oven no beater video podunga Sister
Please sister
Akka sema ya layers vanthuchu..... so yummy sis😋😋😋
thank you so much for feedback
Try panna super sis❤
Today , we tried this recipe. It came out very well.
thank you so much
Super sister, and thanks for sharing.
இப்பொழுது தான் வீடியோவை பார்த்தேன் செய்து சாப்பிட்டு விட்டு சொல்கிறேன்,,,,,
அருமையாக உள்ளது
Iam going to try this racepie🙂
ME t00
@@maharasi7803 😊
Very Nice Akka Romba Thanks☺☺☺☺☺
Super sister. Knife tricks amazing 👌
thank you sis
அருமை அக்கா ❤👌👌
I try this recipe, it's come out pretty well, thank you so sister ❤️
B6h
😅
Awwww...thanks .going to try today
சூப்பர் mam
👌
Nanum senji sapten... super nga
Idhula ulla salna epdi seiyanum.. recipe sollunga
ok sis
Nan senju saptu pathen nalla thu irruku try panni sapdunga better taste
Thanks for sharing
Wow...!!! Mouth watering😋
Thanks a lot 😊
Akshay sree hi
Hi I tried this recipe become very well thank you
thank you so much
Please tell my name in next video
Sister I tried your recipe it has come out so well thank you
thank you sis for your feedback sis
சூப்பர் மா👍👌 அருமை
மிகவும் நன்றி உங்களுக்கு
Super
super sister
Today we tried this receipe.super.
Glad to hear that, thank you so much for feedback
Madam please dictate how to prepare Salna thank you
Super I am try to Akka ungia samayal thank you Akka 😋😋😋😋😘😘😍😍
It's awesome . I will try it . It's super and super taste 💯
thank you so much for feedback sis
In
Nice your explanation good
மைதா மாவு போல் பரோட்டா போல் ருசி இரு க்குமா?
டேஸ்ட் மாறுபடும்
அதைவிட நல்லா இருக்கும்
சூப்பர் சகோ 💐💐💐💐💐💐💐💐💐💐
thank you so muh
Tq sooo much akka i made for my family they enjoyed it 🙏
Glad to hear that
Nice to see your wheat parotta. Explained very easily. Will try it for sure 😍👌👌
Thanks a lot 😊
8
Hyjm
Na try paene sis superb today spl🤝
Akka super 😋😋SEMA tast
Very very super idea medam....... Thank u...... Thank u..... All the Best, tomorrow i will try....!!!!!
Thank you very much
Super sister Neenga Vera level God bless you sister
Thank you very much
Veralaval Akka
Thanking U
Thanks for the detailed demo.Shall try today for dinner.
L