இதயத்திற்கு இதமான அழகான, ஆழமான ஒரு பயணம்.... ஊர் திருவிழாவில் தொடங்கி அதிலேயே நிறைவுபெற்றது அழகு... ரம்மியமான கிராமம் உறவுகளோடும் உணர்வுகளோடும் வாழ்ந்து விட்டேன்... மயக்கும் குரலிலும், மனம் திருடும் எழுத்துக்களிலும் புதைந்து விட்டேன்..... வாழ்த்துக்கள் தோழி பிரியா மோகன் அவர்களே.... தொடரட்டும் உங்கள் பயணம் இணைந்து வருகிறேன் நானும்.... கிளாரா வேதா ❤
உண்மையில் எழுத்து நடையில் உயிர்ப்பு இருந்தது.கலக்கல் இருந்தது.மெல்லிய கவர்ச்சி இருந்தது.காதல் கண்ணியமாய் இழையோடிகலங்க வைத்தது.காட்சியை தன் முன் படமாக ஓட விட்டது. அதிலும் உங்களின் குரல் நாவலை மனதுக்குள் உலவ செய்தது...அருமை எழுத்தாளரே...
பிரியா முழ நாவல் போட்டதற்க்கு ரொம்ப நன்றி இந்த கதைய எத்தனை தடவை வேண்டும் என்றாலும் கேட்கலாம் அடுத்த முழ நாவலை விறைவில் போடவும் ⚘️⚘️⚘️⚘️⚘️⚘️⚘️⚘️⚘️⚘️⚘️⚘️⚘️⚘️
Unga voice mathiri storyum super. Nalla gramathu movie patha feeling. Antha tharagar character enaku KS.Ravikumar sir tha thonuchu. Priya mam intha mathiri innum pala kadhaigal neenga ezhuthanum.. All the best 💐💐💐💐💐
Hi Priya, it’s been long time I have written my comments. After long days I have listened Gokulathil Raman 2nd time just for the character Perinban. Because this character is very close to my Heart.. I listen so many stories of other writers. but I couldn’t compare Inban with anyone. He is so special and soul character. I was comparing this character with the hero’s on the movies. Finally I found 60% matching character from the movie ‘Meyyazhagan’ the character of Karthi. But still he couldn’t fill perinban’s space😜. Gokulathil Raman is one of my most favourite story 😊 wonderful writing and character creation,,, please write such village stories dear.. Neyar viruppam 🤓
Can i have your other novels name and link... i have heard most of your voiced novels... your voice has beautiful expression... love it.. Thanks for this
Story sammmmmmaaaa superr ah irudhu sistr ... Love, brother bonding, romance,family, comedy, yallam story la super ah irudhu sistr ... Parinban nd gokila love samma.. marriage aittu life romba happy podhu. Kandiban nd susi pair cutee. Ivangakalukum marriage aittu. Frst 2 paruku sanda vanthalum. Susi kandiban love ah pourichi kittuah so ivanga life um happy ah podhu .. Kandiban nd parinban brother bonding super.. kandiban kum avanoda appa kum parinban kuda yapavum sanda pottanga but last la one aittanga 😊... Vattukili ,pachakili ,thatha ,patti, thangam all character super... Congrats for your future story sister ..
Miga arumaiyana alahana family story ❤️🧡💛 unga voiceda superna unga story supero super 👌👌👌 romba romba nallarku ❤❤❤Einba Kokila kandepan ellaraium romba Miss pannuven.full satisfaction of story ❤️❤️❤️ thank you ❤❤❤ waiting for next novel🥰🥰🥰🥰🥰❤️❤️❤️❤️❤️👍👍👍👍👌👌👌👌👌👌🧡🧡🧡🧡💛💛💛💛💛😁😁💚💚💜💜💜💙💙❤️❤️❤️
நன்றி ப்ரியா செம்ம எதிர் பார்த்துக்கொண்டு இருந்தேன் இன்று உங்கள் குரல் வருமா என்று வந்து விட்டது மிகவும் அருமையான நாவல் ப்ரியா வாசிப்பு மிகவும் அருமை மீண்டும் எப்போது புதிய கதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் நாளை வேண்டும் தருவிங்கள ப்ரியா ப்ளீஸ் சீக்கிரம் எங்களிடம் வந்து விடுங்கள் ப்ரியா ❤❤
Hprya very very super Story and your voice Storytelling modulation amasing. every character are very interesting in first to end of the Story.please uploads net Story quddy keep it up.💐❤️👍🙏
வாவ் ப்ரியா ஜி கதை மிக மிக அருமையாக இருந்தது. ரொம்ப ரசித்து சிரித்து கேட்டேன் 😂😂😂😂 அதிலும் அந்த ABC பாட்டு செம்ம!!!😅😅😅😅 வாழ்த்துக்கள்... அப்படியே...சீக்கிரமா திண்ட்டுகல்லில் ஒரு டைட்டானிக் கதையை காக்க வைக்காம ஆடியோ நாவல்ல பதிவேற்றிடுங்க...🌹🌹🌹🌹
பெயருக்கேற்ப 'பேரின்பன்' கதாப்பாததிரம் அமைத்துள்ளீர். "பேரின்பன்-காண்டீபன்" combo அற்புதம்! காண்டீபன் பேரின்பன்மீது உள்ளுக்குள் என்னதான் வெறுப்பு இருந்தாலும், வெளியிலிருந்து ஒரு பிரச்சினை என்று வந்தால் பேரின்பனுக்காகத் துடிக்கும் சகோதர பாசம் அற்புதம்! இடையிடையே கவிதை வரிகளைக் கோர்த்த எழுத்து-நடை அற்புதம்! பேரின்பன்-கோகிலா தம்பதியர், காண்டீபன்-சுசீலா தம்பதியரை சில வேறுபாடுகளுடன் பிரதிபலிக்கின்றனர். கதைகளை கல்யாணத்திலோ சீமந்தத்திலோ சுப காரியங்களுடன் மங்களகரமாக நிரைவுபடுத்துவது நிறைவாக உள்ளது!✨ இக்கதையை பிற்காலத்தில் திரைப்படமாக எடுத்தால் நன்றாக இருக்கும்!
1:3q0:09p 1:32:37 1:30:17 is pq111qqq
1:33:29
Wp QQ q 1:34:56 q 1:34:35😊q 1:36:32 1:34:36 1:36:33
1:36:54 1:3o6:54 1:36:55 1:36:56 pppopp
1:39:22 1:39:23
இதயத்திற்கு இதமான அழகான, ஆழமான ஒரு பயணம்....
ஊர் திருவிழாவில் தொடங்கி அதிலேயே நிறைவுபெற்றது அழகு...
ரம்மியமான கிராமம் உறவுகளோடும் உணர்வுகளோடும் வாழ்ந்து விட்டேன்...
மயக்கும் குரலிலும், மனம் திருடும் எழுத்துக்களிலும் புதைந்து விட்டேன்.....
வாழ்த்துக்கள் தோழி பிரியா மோகன் அவர்களே....
தொடரட்டும் உங்கள் பயணம் இணைந்து வருகிறேன் நானும்....
கிளாரா வேதா ❤
❤❤❤❤❤ பிரியா குட்டி கதை மிகவும் அருமை பேரின்பன் காட்டிபன் கதாபாத்திரம் ❤❤❤❤❤👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼 பலமுறை கேட்டு விட்டேன் சலிப்பு இல்லவேயில்லை
உண்மையில் எழுத்து நடையில் உயிர்ப்பு இருந்தது.கலக்கல் இருந்தது.மெல்லிய கவர்ச்சி இருந்தது.காதல் கண்ணியமாய் இழையோடிகலங்க வைத்தது.காட்சியை தன் முன் படமாக ஓட விட்டது. அதிலும் உங்களின் குரல் நாவலை மனதுக்குள் உலவ செய்தது...அருமை எழுத்தாளரே...
பிரியா... தங்களது குரல் மட்டுமல்ல படைப்பும் அறுமையே❤
Second time katkum boluthum alukamal viruviruppaga chellum novel. Exsalant. Super and maghilchi story. Congrats
Wow Superb Priya. இன்னுமொரு தடவை கேட்டு ரசிக்கலாம்😊❤🥰👍 அதிகம் காக்க வைக்காமல் அடுத்த நாவலோடு சீக்கிரம் வாங்க பிரியா 😊❤
இன்பன் குடும்பத்துடன் நானும் வாழ்ந்த ஒரு உணர்வு பிரியாவிற்கு மனமார்ந் த நன்றிகள் பல 🎉🎉🎉🎉🎉🎉🎉 குரல் அருமை பிரியா மா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
பிரியா முழ நாவல் போட்டதற்க்கு ரொம்ப நன்றி இந்த கதைய எத்தனை தடவை வேண்டும் என்றாலும் கேட்கலாம் அடுத்த முழ நாவலை விறைவில் போடவும் ⚘️⚘️⚘️⚘️⚘️⚘️⚘️⚘️⚘️⚘️⚘️⚘️⚘️⚘️
காத்திருந்தேன் முழு நாவலுக்காக, தந்துவிட்டீர்கள் tq பிரியா 🤓🤓🥰🥰💐💐
அருமையான கதை ஒரு திரைப்படம் பார்த்த நிறைவு போல் உள்ளது கதை. பேரின்பன், கோகிலா Vara laval.
Unga voice mathiri storyum super. Nalla gramathu movie patha feeling. Antha tharagar character enaku KS.Ravikumar sir tha thonuchu. Priya mam intha mathiri innum pala kadhaigal neenga ezhuthanum.. All the best 💐💐💐💐💐
சொல்ல வார்த்தையே வரவில்லை நாவல் அருமையே அருமை.அதுவும் தோழி பிரியாவின் குரல் அட்டகாசம்🎉🎉🎉👏👏👏
நாவல் மிக மிக அருமையாக இருந்தது வாழ்த்துக்கள் 👏👏👏💐 ப்ரியா குரலில் கதை கேட்பதற்கு மிகவும் இனிமையாக இருந்தது வாழ்த்துக்கள் 👏👏👏💐 😊❤
கதை மிகவும் அருமை.
வெரி இன்ட்ரெஸ்டிங். உங்க குரலும் நடுநடுவே பாடல்களும் சூப்பர்ப் ❤❤❤
Hi Priya, it’s been long time I have written my comments. After long days I have listened Gokulathil Raman 2nd time just for the character Perinban. Because this character is very close to my Heart.. I listen so many stories of other writers. but I couldn’t compare Inban with anyone. He is so special and soul character. I was comparing this character with the hero’s on the movies. Finally I found 60% matching character from the movie ‘Meyyazhagan’ the character of Karthi. But still he couldn’t fill perinban’s space😜. Gokulathil Raman is one of my most favourite story 😊 wonderful writing and character creation,,, please write such village stories dear.. Neyar viruppam 🤓
நல்லா கதை நேரம் போனதே தெரியல இது மாதிரி நிறைய கதைகள் போடவும் பிரியா அதுவும் உங்கள் குரலில் 😂😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
உங்கள் குரலில் இந்த கதையை கேட்க கேட்க அருமை. கண் முன்னே ஒவ்வொரு கதாபாத்திரமும் வாழ்ந்த ஒரு தோற்றம். மிகவும் அருமை🎉🎉
இக்கதையில் உறவுகளுக்கு கொடுத்து இருக்கும் முக்கியம் பாசம், நன்றாக இருந்தது. அண்ணன் தம்பி பாசமும் மிகவும் பிடித்திருந்தது.❤❤❤❤🎉🎉🎉🎉🎉😂😂😂😂
கோகிலாவின் துணிச்சல் பாராட்டப்பட வேண்டியது.இஷ்டபட்டு இருமனம் ஒன்றாகி ஏற்றால் தான் அது தாலி மற்றும் திருமணம்.இதை எழுதிய ஆசிரியருக்கு நன்றி நன்றி நன்றி
Super priya inbanin settagal amarkalam..vazkayila niraya vethanai inaiku tha vai vitu siricha pa 😊
Priya Mohan nice story on your voice enjoyed it very well hope this your 2nd novel. Very good ! Thanks for giving this for us...
Nope this is my 5th one.. thank you
Can i have your other novels name and link... i have heard most of your voiced novels... your voice has beautiful expression... love it.. Thanks for this
Super story with awesome voice, god bless you always, keep writing with joy
என்னச்சு செல்லம் ஏன் இன்னும் எங்களிடம் வரவில்லை சீக்கிரம் வரவேண்டும் ப்ரியா ப்ளீஸ் ப்ரியா ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் ப்ரியா ❤❤❤
Wow.... Sis semma story🎉🎉.... Expecting more story from u.... I luv d hero nd d way he called heroine....❤
Wow super story... Excellent voice and reading madam....
அக்கா உங்கள் நாவல் மிகவும் அருமை உங்கள் குரல் கேட்கும் போது மிகவும் அருமையாக உள்ளது❤❤❤❤❤
Story sammmmmmaaaa superr ah irudhu sistr ... Love, brother bonding, romance,family, comedy, yallam story la super ah irudhu sistr ...
Parinban nd gokila love samma.. marriage aittu life romba happy podhu.
Kandiban nd susi pair cutee. Ivangakalukum marriage aittu. Frst 2 paruku sanda vanthalum. Susi kandiban love ah pourichi kittuah so ivanga life um happy ah podhu ..
Kandiban nd parinban brother bonding super.. kandiban kum avanoda appa kum parinban kuda yapavum sanda pottanga but last la one aittanga 😊...
Vattukili ,pachakili ,thatha ,patti, thangam all character super... Congrats for your future story sister ..
Excellent story thank you sister
Wow super❤கதை களம் சூப்பர் மிக அருமையான கதை இன்னும் இந்த பாகம் கேக்க வில்லை நன்றி சகோதரி😂😂😂😂😂பாட்டு என்னடி ராக்கம்மா😂😂😂😂சூப்பர்
Thanks for the full story priya sis.
Semma story sister valthukkal
Miga arumaiyana alahana family story ❤️🧡💛 unga voiceda superna unga story supero super 👌👌👌 romba romba nallarku ❤❤❤Einba Kokila kandepan ellaraium romba Miss pannuven.full satisfaction of story ❤️❤️❤️ thank you ❤❤❤ waiting for next novel🥰🥰🥰🥰🥰❤️❤️❤️❤️❤️👍👍👍👍👌👌👌👌👌👌🧡🧡🧡🧡💛💛💛💛💛😁😁💚💚💜💜💜💙💙❤️❤️❤️
நன்றி ப்ரியா செம்ம எதிர் பார்த்துக்கொண்டு இருந்தேன் இன்று உங்கள் குரல் வருமா என்று வந்து விட்டது மிகவும் அருமையான நாவல் ப்ரியா வாசிப்பு மிகவும் அருமை மீண்டும் எப்போது புதிய கதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் நாளை வேண்டும் தருவிங்கள ப்ரியா ப்ளீஸ் சீக்கிரம் எங்களிடம் வந்து விடுங்கள் ப்ரியா ❤❤
Wow priya.. super story... Unga voice also so mismeraizing.....
Wonderful story with amazing Voice 😍😍😍.
You are as good a writer as you are an RJ. Lovely story and narration. Enjoyed it thoroughly.
Unga story ellamey super , unga voice sema ❤❤❤❤❤
Hprya very very super Story and your voice Storytelling modulation amasing. every character are very interesting in first to end of the Story.please uploads net Story quddy keep it up.💐❤️👍🙏
Very nice 🎉🎉🎉🎉sis❤❤❤ lovely
அழகான அருமையான நாவல்👌👌❤️❤️
Super feel good story👌👌congratulations priya G👏
Wow super story sis magical voice I am waiting next novel sis
❤❤❤superb pa.thanks
Hi Priya mohan ungal voice romba pidikum kathai semma
Very nice story. And also very nice voice. Priya mam❤❤❤
Eagerly waiting for the next full story sis
வாவ் ப்ரியா ஜி கதை மிக மிக அருமையாக இருந்தது.
ரொம்ப ரசித்து சிரித்து கேட்டேன் 😂😂😂😂
அதிலும் அந்த ABC பாட்டு செம்ம!!!😅😅😅😅
வாழ்த்துக்கள்...
அப்படியே...சீக்கிரமா திண்ட்டுகல்லில் ஒரு டைட்டானிக் கதையை காக்க வைக்காம ஆடியோ நாவல்ல பதிவேற்றிடுங்க...🌹🌹🌹🌹
Super novel bro❤
Super super super ma❤❤❤
Super❤❤❤❤❤
Very nice story. ❤
PERINBANIN anbil oru vitha viyappu na...Gandibanin anbil vera vitha thigaipu...ivlo depth a sirichikittey neenga paysum dialouges...wowzer
Oh my god karupaye song ,,,, why this kolaveri Priya sis
Super story and nice voice sis vazhga valamudan
கதை மிக மிக அருமை சகோ வாழ்த்துக்கள் இன்பனின் குறும்புத்தனம் மிகவும் அருமை சகோ அடுத்த நாவலை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் சகோ❤❤❤❤❤❤❤❤❤❤❤
Hi Priya thanks 😊 full kadaiya potaderku🎉🎉🎉🎉🎉
அருமை
Super. Thanks Sis 🎉
Priya ma day by day ur talent nvr fail to amaze me...
Vow. Thanku priya❤️❤️❤️🥰🥰🥰
மீண்டும் இது போன்றதொரு நாவலை மனம் எதிர்பார்க்கிறது.முடியுமா தோழி
Super cute voice sema
Superstorypriymamnice
Voice❤🎉
❤ooooooooooo
Arumaiyana novel sister❤❤❤❤
Super Akka 👍👏👍👏
Starting and ending both are super
Super story ❤️ and your voice amezing ❤
Super story sis ❤🎉🎉❤❤❤❤❤all the best for upcoming new stories sis
Really super
நல்ல அருமையான கதை
Fantastic novel😂😊
Amazing story suber
Vera level story ❤❤❤❤
Super story Priya.
Arumai ❤
❤️❤️❤️❤️❤️
ப்ரியா என்னச்சு வரவேயில்லை நலமா 😮😮😮😮😮😮😮❤
Alahana family story 🎉🎉❤❤❤
nice story 💕💕💕💕
Nice story❤😊
Wow super story
Wow mam super🎉🎉🎉
என் அன்பு தங்கைக்கு என் அன்பான நன்பர்கள் தின வாழ்த்துக்கள் செல்லம் ❤❤
Story is so good... Full of unexpected twists.... ❤❤
Nice story and nice voice mam 💐
Super. Super. Super
Sema story
Very nice 👌
Priya arumai ❤❤❤❤
Your voice is very nice 👌 next novels podunga ❤❤❤❤❤
Hi Priya Sis..🙏🏼
Any new story.. Long time ready..
Missing your voice..😊😊
Priya sema story annan thambi pasam
சுவாரசியமான. கதை❤😂
Piriyavin kuralil piriyavin novel iratipu santhosam innum niraiya yeluthungal please
Next story upload pannuka sis
PERINBANAI kandu viyakkiren ❤❤❤
❤❤mam please nest naval I'm waiting mam 🎉🎉🎉🎉❤❤❤
🎉🎉🎉🎉🎉❤❤❤👌👌👌👌
⭐️⭐️⭐️⭐️🌟