நான் கோபியை சேர்ந்தவர் எங்கள் பாரீயூர் பற்றி அருமையாக எழுதியுள்ளீர்கள் நீங்கள் கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்தவவரா?அல்லது கேள்வி பட்ட செய்தியா? கற்பனை கதையாக இருந்தாலும் உங்கள் குரலுடன் சேர்ந்த அருமையான நாவல் வாழ்த்துக்கள்
பேரின்பன்=சூர்யா, காண்டீபன்=கார்த்தி, கோகிலா=பிரியங்கா மோகன், சுசிலா=சாய் பல்லவி, பச்சை கிளி=சூரி, வெட்டுக்கிளி=சந்தானம், இவர்களை நினைத்து உங்கள் குரலில் கதை கேட்கும் போது ஒரு அழகான படத்தை பார்த்த திருப்தி🎉 இப்படி ஒரு கதை தந்ததற்கு நன்றி 🎉பிரியா மோகன்❤
Story romba super ah pochi sister .. parinban nd gokila love samma 🥰...kandiban inum susi kittah love sollala story romba interesting ah poitu irukum podhu next part 2 sollitinga sister .. so next part read pannitu comment panurah sister ..😂 parinban English song samma Vara level sister 😂😂😂.. unga voice superr 😊...
sweet voice over nd voice priya.... story is good or bad but... by narration story is always very good.. feel good to hear your voice over. thank you 💝
என்ன பிரியா இப்படி பண்ணிட்டீங்க.......நானும் ஒரு ஆர்வத்தில் அத்தியாயம் 2 தான் வந்துவிட்டது என்று நினைத்து இதை கேட்க தொடங்கிவிட்டேன் , பிறகுதான் தெரிந்தது இது அத்தியாயம் 1 என்று.....இது அநியாயம் பிரியா 😩😩😩
கதை அருமை சகோ ஆனால் இப்படி கதையின் முடிவு இரண்டாம் பாகத்திற்கு கொண்டு போயிட்டிங்கலே சகோ கொஞ்சம் கஷ்டமாக போயிடுச்சு இதில் தாழிவேறு கட்டிட்டான் நம் வில்லன் பிரஸ்ஷரை ஏத்திவிட்டுட்டிங்க சகோ ஏகத்திற்கும் அடுத்த பாவத்திற்காக காத்து இருக்கிறோம் தாமதம் செய்யாமல் விரைவில் பாகம் இரண்டு பதிவிடுங்கள் சகோ பிலீஸ் நாவலுக்கு நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕அடுத்த பாகத்திற்கு வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Hi Priya mohan ungal voice romba pidikum kathai super super super tthanks
நான் கோபியை சேர்ந்தவர் எங்கள் பாரீயூர் பற்றி அருமையாக எழுதியுள்ளீர்கள் நீங்கள் கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்தவவரா?அல்லது கேள்வி பட்ட செய்தியா? கற்பனை கதையாக இருந்தாலும் உங்கள் குரலுடன் சேர்ந்த அருமையான நாவல் வாழ்த்துக்கள்
பேரின்பன்=சூர்யா, காண்டீபன்=கார்த்தி, கோகிலா=பிரியங்கா மோகன், சுசிலா=சாய் பல்லவி, பச்சை கிளி=சூரி, வெட்டுக்கிளி=சந்தானம், இவர்களை நினைத்து உங்கள் குரலில் கதை கேட்கும் போது ஒரு அழகான படத்தை பார்த்த திருப்தி🎉 இப்படி ஒரு கதை தந்ததற்கு நன்றி 🎉பிரியா மோகன்❤
00000000
❤
தங்களின் ரசனை சூப்பர்.
👌👌👌👍🙋♀️
Wow Superb 😊❤ இன்னுமொரு தடவை கேட்டு ரசிக்கலாம். Thankyou verymuch Priya ❤❤❤❤❤
இன்றைய அத்தியாயத்துக்காக ஆர்வத்துடனும் waiting Priya❤🥰🥰🥰🥰.
பிரியா இங்கிலிஷ் பாட்டு செம சிரிச்சி சிரிச்சி வயிறு வலியை வந்து விட்டது உங்க குரலில் பாட்டு செம
ஒவ்வொரு அத்தியாயம் போதும் ஒரு கவிதை அருமை❤🎉🎉
Congratulations Priya , story super
As usual rocking priya.
கதை மிக மிக அருமை பிரியா குரலில் கேட்க கேட்க சலிக்கவே இல்லை நன்றி பிரியா 👏🏻👏🏻👏🏻
கதை மிகவும் அருமையாகவும், விறுவிறுப்பாகவும் உள்ளது. பேரின்பன் Vara laval.
Hi priya mohan your voice is magical unga voice kaga matha kathaikal ketta nan unga novel unga voice super
Good evening Priya..❤❤❤❤❤...non stopa kekurathula oru thani sugam mmmmmmmm.....
❤❤full.novel.போட்டதற்க்குநன்றிமேடம்❤❤😅
இன்பனின் ஆங்கில பாடல் அருமை👌👌👏👏
நாவல் சூப்பர் சூப்பர் சூப்பர்❤❤❤❤❤❤
Thanks for the full story sis
Kathaium kuralum vasippum arumai comedyum 👌👌👌
அந்த இங்கிலிஷ்....பாடல் செம்ம 😅😅😅😅😅😅😅
நாவல் மிக மிக சுவாரசிஸ்யமாக இருந்தது.செம்ம கலக்கல் காமெடி!!!
வாழ்த்துக்கள்!!!வாழ்த்துக்கள்!!👏👏👏👏 ப்ரியா ஜி❤❤❤❤
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
உங்கள் குரல் மிகவும் அருமை.
Nice story and your voice, modulation very nice
I am hearing again & again❤️❤️👍👍
மிகவும் மகிழ்ச்சி சகோதரி அடுத்த பதிவிற்கு காத்திருக்கிறேன் சகோதரி 🍋🍊🍐🍎🍇🍓🍈🍒🍊🍎🍓🍈🍑🥭🍉🍑🍒🍐🍏🍍🍍🍇🫐🍈🍋🍎🍓
Stylish reading 👌
Story supervoice
One of the story I listen more than 10 times thanks sis
👌🏼👌🏼👌🏼பிரியா அருமை,அருமை,அடுத்த பாகத்தை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்,கேட்க,கோகிலா 👌🏼👌🏼👌🏼பேரின்பன் 👍🏼👍🏼
Ena Priya mam marupadium athe kathaiye potturukinga part 2 podunga
Thank you Priya
Super story mam
Your voice sweet
Voice memerzing.......❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
சூப்பர் அருமையாக இருந்தது மாபிரியா உச்சரிப்பு அருமை🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Story romba super ah pochi sister .. parinban nd gokila love samma 🥰...kandiban inum susi kittah love sollala story romba interesting ah poitu irukum podhu next part 2 sollitinga sister .. so next part read pannitu comment panurah sister ..😂 parinban English song samma Vara level sister 😂😂😂.. unga voice superr 😊...
Your voice , story, alluthunga.❤
Always Priya Mohan 's voice and narration is classic and super
பிரியாவின் குரலில் வழக்கம்போல் கதை அருமை.
My favourite story super ❤
பிரியாவின் வாசிப்பில் நவரசமும் வழிந்தோடும்.... கதாபாத்திரங்களின் உணர்வுகள் அனைத்தும் அளவு குறையாமல் ரசிக்கும் படியாக பிரித்தறிந்து வாசிக்கும் பிரியாவின் வாசிப்பில் அத்தனை இனிமை அது தெரிந்ததே... எழுத்துக்களிலும் நவரசமும் உள்ளது 😍🔥....
கதை மிகவும் அருமை அருமை அருமை ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
பிரியா மோகன் உங்க குரல் கதை கவலைகள் மறந்து இருந்தேன்❤
Thirumba thirumba ketka thundun kadhai arumai andha english song sema
Superb story ❤❤❤❤
Nice story mam excellent
Sema super 👌 sis
இந்த நாவல் என்னை மிகவும் தொந்தரவு செய்கிறது பிரியா sis..🫤🫤
Eagerly waiting for next epis..
If not wrong Kishore will die in this story,my guess.. 🫣🫣
Noooo 😂
@@priyamohanaudionovelshahaha alright..🤓
Amazing voice and Excellent Story ❤
Awesome ❤....name selection 👌👌👌
Yenna ipidi pannitinga next episode poduvinganu wait panna 1 pagam mattum potrukinga so sad next episode podunga dear♥️♥️
❤❤❤❤Mihavum arumaiyana kathai unkal kuralil
🎉❤semme suppar👍
Tq for full novel and I am waiting for 2 part sis....😊
Hi
Kavithaigal, Kural, kadhai arumai sis.
Super I love gobichettipalayam gobichettipalayam
Super story 😅😅😅
Mam this is my native mam we enjoy lot
Super ❤❤❤❤
உற்சாகமான. கதை❤😂
Ethemathri part 2 full episode podunga please 🙏
பிரியாவின் குரலில் கதையை எத்தனை முறை வேண்டும் என்றாலும் கேட்டு கொண்டே இருக்கலாம்
sweet voice over nd voice priya.... story is good or bad but... by narration story is always very good.. feel good to hear your voice over. thank you 💝
Nice going
கல்யாண ஃப்ளக்ஸ் பேனர் வேர லெவல்
Hi priya congratulations ❤
Unga voice semmaga
❤❤❤❤Amazing noval mam and amazing voice mam
Aaththi kadhaiya mudikaama vittuteengale😢 second part mudiyara varai waitbpannanum😢😮
காண்டீபன் னிடம் கோகிலா பேசிய பேச்சு செம்ம காமெடி😆😆😆😆😆😆
என்ன பிரியா இப்படி பண்ணிட்டீங்க.......நானும் ஒரு ஆர்வத்தில் அத்தியாயம் 2 தான் வந்துவிட்டது என்று நினைத்து இதை கேட்க தொடங்கிவிட்டேன் , பிறகுதான் தெரிந்தது இது அத்தியாயம் 1 என்று.....இது அநியாயம் பிரியா 😩😩😩
Hi Priya sister❤
Pls sister next part
Part 2quick a podunga
கதை அருமை சகோ ஆனால் இப்படி கதையின் முடிவு இரண்டாம் பாகத்திற்கு கொண்டு போயிட்டிங்கலே சகோ கொஞ்சம் கஷ்டமாக போயிடுச்சு இதில் தாழிவேறு கட்டிட்டான் நம் வில்லன் பிரஸ்ஷரை ஏத்திவிட்டுட்டிங்க சகோ ஏகத்திற்கும் அடுத்த பாவத்திற்காக காத்து இருக்கிறோம் தாமதம் செய்யாமல் விரைவில் பாகம் இரண்டு பதிவிடுங்கள் சகோ பிலீஸ் நாவலுக்கு நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕அடுத்த பாகத்திற்கு வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
சாரி சகோ பாகத்திற்காக என்பதற்கு பதில் பாவத்திற்காக என்று மாறிவிட்டது மன்னிக்கவும்😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
இருந்தாலும் ப்ரியாவுக்கு இவ்ளோ கொலை வெறியா இப்படி suspense ஒட விட்டுட்டு hearers யெல்லாம் wait பண்ண வச்சுட்டாங்க 😢😢😢❤❤❤
Dont do This Sis😢…I Cant wait for 2nd part…. Visiri from Malaysia.❤
Super. Super. Super
Tension agida last part😮
Super super super super super super super s
போங்க உங்கள் பேச்சு நான் காய் எனக்கு உங்கள் மீது கோபம் 😊😊😊😊
🤣🤣🤣
😂😂😂😂😂😂
உங்கள் மேல் கோபமா இருக்கிறேன் 😂
🤣🤣🤣
நானும்தான் கோபமா இருக்கேன் போகட்டும் சின்ன பிள்ளை பாவம்
Give links of ur voice stories in other's novels
Thanks for your Full upload with your sweet voice sis❤❤❤❤ I am eager to hear it❤❤❤
thanks mom
Hai Priya sister how are you? Please upload Part 2
I'm so good... 😊
அத்தியாயம்: 19 வேர லெவல்
Part 2 podugapa
Kathai Arumai ji.... migavum suvarasiyam, kathal, kudumba paasam 💕.... Kathai nagarvai parthal Kogi udaya vazhkai, Shankar, Thangathai ilivu paduthana mathiri akidumo?
Ive listened to tons of audio novels but unge voice..modulation... eerpu mattha voice le ille...ecspecially male modulation 😊😊😊
Super super super👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Sound increase pls
ரக்கையை காணோம் ரவிக்கைய காணோம்😂😂😂😂😂
🎉
😊🥰💞💖🌹👏
Priya sis pls second part ?
எப்படிஇந்தகதையைமிஸ்பண்ணின்னேன்?ஒவ்வொருவரியும்ரசித்துசிரித்துகேட்டேன்அதுவும்பிரியாகுரலில்சூப்பர்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤💞💞💞💞💞💞💞💞💞💞
❤❤❤❤❤❤
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
👍👍👍💐
Work vitu vanthu romba disappoint agiten. it's ok🤗 Waiting....pa.... Next partku....☺️
So sorry😒
It's ok 🤗💗
12 m part pls mam
⭐️⭐️⭐️⭐️
இன்னைக்கு எபிசோடு போடுவீங்களா?
நாளை மாலை😂