மழை வர போகுதே| முழு நாவல்| mazhai vara pogudhe| rj priya mohan| full tamil audio novel|

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ธ.ค. 2024

ความคิดเห็น • 331

  • @priyamohanaudionovels
    @priyamohanaudionovels  ปีที่แล้ว +39

    22nd epi comes at 4.07hrz

  • @devinirmala6193
    @devinirmala6193 ปีที่แล้ว +19

    அடேங்கப்பா என்ன குரல் பிரியா... கேட்டுகிட்டே இருக்கானும் போல இருக்கு உங்க குரல்.... வாழ்த்துக்கள் பிரியா... கதை மிக மிக அருமையாக இருந்தது... இரவு 1 மணி வரை கேட்டேன்....

  • @dudecaptain
    @dudecaptain ปีที่แล้ว +23

    பிரியா மேடம் நாவல் என்றாலே விரசம் இல்லாத அருமைகள்.நன்றி

  • @shanthiskitchen2091
    @shanthiskitchen2091 ปีที่แล้ว +11

    மேடம் கதை சூப்பர் அதிலும் உங்க குரலில் கேட்பது இன்னும் சூப்பர் ❤❤❤❤ ஆனாலும் மற்ற கதைகளையும் நீங்கள் படிக்கலாமே

  • @RamyaParthiban-d6h
    @RamyaParthiban-d6h ปีที่แล้ว +40

    சொல்ல வார்த்தை இல்லை பிரியா அருமை அருமை.உங்க கதைகள் மற்ற நாவல விட தனித்துவமா இருக்கும்.உங்க குரல் தான் அதற்கு உயிர் நாடி.So keep it up.❤❤❤❤❤❤❤❤❤❤

  • @deepakumar5741
    @deepakumar5741 ปีที่แล้ว +8

    வணக்கம் தோழி பிரியா.நலமா?உங்கள் குரலில் முழு நாவல் கேட்டால் தான் திருப்தியாக உள்ளது. ஒவ்வொரு அத்தியாமாக கேட்க பொறுமை போதவில்லை .நல்ல கதை நிறைய கருத்து இந்த கால விடலைகளுக்கு தேவையான து சூப்பர் நன்றி தோழி. வாழ்க வளமுடன் நலமுடன். ❤❤❤❤❤😊😊😊😊

  • @sjramya
    @sjramya ปีที่แล้ว +4

    Epdeenga... Chance eh illanga... Priya... Kadha solrapo male and female voice separate ah feel panna vekradhu Vera level... Super..😇👏👏👏

  • @jeyanthapalachandran2193
    @jeyanthapalachandran2193 ปีที่แล้ว +7

    கதை அருமையிலும் அருமை பிரியா. சீக்கிரமாக முடிந்து விட்டது . கதை எழுத்து & உங்களின் குரல் அருமையிலும் அருமை பிரியா. கதையின் ஆரம்பம் முதல் இறுதிவரை பயணித்த மழை ❤❤❤❤😊 இறுதியில் முடிவிலும் முத்தாய்ப்பாய் வந்தது மழைத்துளி அருமை பிரியா. உங்களின் எழுத்தை இனிமையான உங்களில் குரலில் கேட்டது மனதில் சந்தோஷ மழைதான்... பிரியா❤🥰❤🥰 கெளசி & மனோ superb ஜோடி .
    அடுத்த கதையோடு அதிகம் சீக்கிரமாக வாங்க பிரியா. Thankyou Verymuch Priya ❤🥰🥰🥰🥰🥰❤

    • @gangabhetwal9
      @gangabhetwal9 ปีที่แล้ว +1

      மிக அழகாக வழங்கப்பட்டுள்ளது. உங்கள் படைப்பாற்றலுக்கு நன்றி அன்பே - உங்களை மிகவும் நேசிக்கிறேன்.

  • @SarathiSara-rw4oo
    @SarathiSara-rw4oo ปีที่แล้ว +10

    முழுநாவல் போட்டமைக்கு நன்றி சகோதரி

  • @sakthivel-lx5dq
    @sakthivel-lx5dq ปีที่แล้ว +4

    வணக்கம் ப்ரியாம்மா முழு நாவல் பதிவிறக்கம் செய்ததற்கு மிக்க நன்றி சகோதரி இத்தனை நாளாய் முழு நாவல் கேட்பதற்காக காத்து கொண்டு இருந்தேன் நன்றி சகோதரி.

  • @kavithavishnu2790
    @kavithavishnu2790 ปีที่แล้ว +41

    முழுமையாக நாவல் பதிவிறக்கி அசத்திய ப்ரியவிற்க்கு நன்றி செல்லம் ❤

  • @MegalaMegil-yz5rj
    @MegalaMegil-yz5rj 5 หลายเดือนก่อน +2

    பிரியா அக்கா ❤🎉❤❤❤❤உங்க வாய்ஸ் அவ்வளவு அழகு❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉அக்கா....❤❤உங்க கதை ரொம்ப...ரொம்ப ... புடிச்சிருக்கு ❤❤❤❤❤...

  • @gowrib4176
    @gowrib4176 ปีที่แล้ว +2

    Super mudiuv priya ungal kural lal en kavalai maranthu poguthu thanku. God bless you priya 👌👏👈👍

  • @foxesintution1599
    @foxesintution1599 ปีที่แล้ว +3

    Semma Semma Semma Semma Semma Semma Semma super super super super super good story

  • @reenamaniraj-ih4wi
    @reenamaniraj-ih4wi ปีที่แล้ว +2

    கதை மிகவும் நன்றாக இருந்தது தோழி. முதலில் கொஞ்சம் பாவமாக இருந்தது பின்னர் மனதுக்கு மிகவும் இதமாகவும், சிரிப்பாகவும் இருந்தது தோழி. மிக்க மகிழ்ச்சி🎉🎉🎉🎉🎉

  • @muthulakshmi3632
    @muthulakshmi3632 6 หลายเดือนก่อน +2

    Hai Priya,kural variation super.jen voice la appadi oru mayakam ennaku .thank u

  • @jegathadevi6487
    @jegathadevi6487 ปีที่แล้ว +4

    🌹பிரியா🌹வின் மயக்கும் குரலில் ஒரு அருமையான👌👌👌 கதை ...... எங்கள் காதில் உங்கள் குரல் கேட்டுகொண்டே இருக்கும் இந்த மயக்கம் தெளியும் முன்னே அடுத்த கதை பதிவிடுங்கள் 🌹பிரியா🌹..........

  • @saraswathisaraswathi5292
    @saraswathisaraswathi5292 ปีที่แล้ว +17

    காதல் அழியாதது அன்பு நேசம் பாசம் கடினப்பாறையிலும் நீர் சுரக்கும் விடலைப் பருவத்தில் வரும் ஆசை கானல் நீர் போல அதை கடந்து விட்டால் போதும் புவனா மனசு அவங்க வரைக்கும் சரி அன்புக்கு ஏங்கும் மனோகிட்ட அப்படி நடக்கக்கூடாது ஒரு சிலர் வாழ்கையில் இப்படியும் இருக்கிறது கதை சூப்பர் சூப்பர் சூப்பர் காதல் கதை இப்படியும் எழுதலாம் மறக்க முடியாத கதைகளில் இதுவும் ஒன்று சூப்பர் மா வாழ்த்துகள் ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

    • @kavithavishnu2790
      @kavithavishnu2790 ปีที่แล้ว +3

      ஆமாம் ப்ரியா மிகவும் அழகான நாவல்❤❤❤

    • @srividhyamuthukumar1040
      @srividhyamuthukumar1040 ปีที่แล้ว +1

      Yes Priya bring out second part of this story as recognising mano in kousi's home

    • @gangabhetwal9
      @gangabhetwal9 ปีที่แล้ว +1

      மதிப்புமிக்க கருத்துக்களுக்கு நன்றி. என்னிடம் ஒரு நாவல் உள்ளது. சில வரிகளை படித்து உங்கள் கருத்தை சொல்லுங்கள் அன்பே. அன்பே வாழ்க்கை . வாழ்க்கை நமக்கு முன்னால் உள்ளது.

  • @vasanthimurukesan9063
    @vasanthimurukesan9063 ปีที่แล้ว +3

    பிரியா கதை அருமையாக இருந்தது.உங்கள் மயக்கும் குரலில் அடுத்த நாவலுக்காக ஆவலாக உள்ளது.ரொம்ப ரொம்ப நன்றி சீக்கிரம் அடுத்த நாவல் போடுவிர்கள் என்று ஆவலுடன் உள்ளேன்.எங்களை இவ்வளவு எந்தோசப்படுத்தியாதற்கு ரொம்ப ரொம்ப நன்றிகள்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

  • @barathijaya5633
    @barathijaya5633 ปีที่แล้ว +2

    1hr la evalavu comments
    Super sr u r a blessed one don't u think so
    Thanks a lot
    Engu sema mazhai ethodu unga mazhai supero super

  • @indumathibalaji1374
    @indumathibalaji1374 ปีที่แล้ว +6

    உங்கள் குரலும்., வாசிப்பும், உச்சரிப்பும் மிகவும் அருமை சகோதரி உங்கள் முயற்சி என்றும் தொடர வாழ்த்துக்கள்

    • @gangabhetwal9
      @gangabhetwal9 ปีที่แล้ว +1

      thank you for sweet comment dear friend-

  • @marykulandai3716
    @marykulandai3716 10 หลายเดือนก่อน

    Super story Priya sister arumaiyana vaasipum kooda. Enjoyed.

  • @GeethaR-f6v
    @GeethaR-f6v ปีที่แล้ว +2

    அருமை❤ தனபாக்கியம் கேரக்டர். நடிகை காந்திமதி அம்மாவை நினைவு படுத்துகிறது ❤❤

  • @suguna251
    @suguna251 ปีที่แล้ว +2

    Kathai romba romba arumaiya intresting ah irunthuchi mano unga voice amazing vaasipu arumai thank you 🥰🥰

  • @sairaasairaa5558
    @sairaasairaa5558 ปีที่แล้ว +2

    ஹாய் பிரியா அக்கா . நாவல் மிக அருமை, உங்கள் குரலும் மிக மிக மிக அருமை, அடுத்த நாவல் விரைவில் பதிவேற்றம் செய்ய வேண்டி விரும்பி கேட்டு கொள்கிறேன், நன்றி சகோதரி.

  • @vigneshkani5899
    @vigneshkani5899 ปีที่แล้ว +2

    மிக மிக மிக மிக மிக மகிழ்ச்சி சகோதரி 🍋🍊🍎🍏🫐🍒🍋🍐🍈🍑🥭🍉🥭🍒🍈🫐🍇🍍🍇🫐🍊🍐🍐

  • @amuthaangel6576
    @amuthaangel6576 ปีที่แล้ว +3

    வாவ்! கதை மிக மிக அருமையாக இருந்தது..
    வாழ்த்துக்கள் ப்ரியா ஜி!👏👏👏👏🌹🌹🌹🌹
    தவறு செய்யாத மனிதரே இல்லை!
    செய்த தவற்றை உணர்ந்து...நம்மை திருத்தி வாழ்வதே சிறப்பு.
    காலம் யாருக்காகவும் நில்லாது.
    நமக்கான வாழ்வை நாமே வாழ்வோம்!
    வாழ்க்கை வாழ்வதற்கே!!!👍🫶

  • @sasikalasaravanan7807
    @sasikalasaravanan7807 ปีที่แล้ว +4

    மிகவும் அருமை யான நாவல் நன்றி பிரியா 🎉🎉🎉❤❤❤

  • @nithyaraja3047
    @nithyaraja3047 ปีที่แล้ว +2

    நாவல் அருமை பிரியா குரல் சூப்பர் அடுத்த நாவல் சீக்கிரமே போடுங்க ❤❤❤❤❤❤

  • @murugajothi-mx7mi
    @murugajothi-mx7mi ปีที่แล้ว +2

    Super sister voice cute ❤❤ thanks 🙏🙏👍👍தனித்துவமான குரல் உச்சரிப்பு thank you so much

  • @MahaLakshmi-ru7zt
    @MahaLakshmi-ru7zt ปีที่แล้ว +3

    கதை மிக மிக மிக மிக மிக மிக மிக அருமை சகோ வாழ்த்துக்கள் நன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @gangabhetwal9
      @gangabhetwal9 ปีที่แล้ว

      அருமையான கருத்துக்களுக்கு நன்றி.

  • @MahaLakshmi-ru7zt
    @MahaLakshmi-ru7zt ปีที่แล้ว +3

    உங்கள் குரலில் உங்கள் நாவலை எதிர்பார்த்து காத்திருந்தேன் சகோ நாவலை பதிவிட்டமைக்கு மிக்க நன்றி சகோ நாவலை படித்து விட்டு என் பதிவை உங்களுக்கு அளிக்கின்றேன் சகோ நன்றி வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @nagalakshmi-vw3pl
    @nagalakshmi-vw3pl ปีที่แล้ว +1

    Super super super story ❤❤❤❤❤🎉🎉. சீக்கிரம் அடுத்த நாவல் பதிவிடுங்கள் சகோதரி

  • @sri8486
    @sri8486 ปีที่แล้ว +1

    வாவ் சூப்பர் சூப்பர் அசத்தலான காதல் கதை ❤❤❤❤❤❤❤❤❤

  • @babus4687
    @babus4687 ปีที่แล้ว +6

    ❤❤❤ மிகவும் நன்றி பிரியா அக்கா 🎉🎉🎉🎉❤❤❤

  • @indhubala5106
    @indhubala5106 ปีที่แล้ว +15

    ரொம்ப நாள் காக்க வைக்காதிங்கள் சீக்கிரம் அடுத்த கதை போடுங்கள் இந்த கதை சூப்பர் 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sunrise8596
    @sunrise8596 2 หลายเดือนก่อน

    மிக மிக மிக அருமை .....கதையும்........வாசிப்பும் .....❤❤❤❤

  • @vijayalakahmigv1351
    @vijayalakahmigv1351 5 หลายเดือนก่อน

    மனோகர் கதாபாத்திரம் சூப்பர் நாவல் நன்றாக இருக்கு மேலும் கதை எதிர்பார்கீகிறேன்

  • @kasthuridevaraj2581
    @kasthuridevaraj2581 11 หลายเดือนก่อน

    Inimaiyana novel excellent super thank you sister

  • @kurupskayamurugan8869
    @kurupskayamurugan8869 9 หลายเดือนก่อน

    பிரியாவின் நாவல் என்றால் தனிதான். வாசிப்பை பற்றி சொல்ல தேவையே இல்லை வசியக்காரி ❤❤❤❤❤

  • @ThangamArumugam-i9m
    @ThangamArumugam-i9m 8 หลายเดือนก่อน

    கதை சொல்லும் போது தான் அந்த கதை மனதில் பதிகிறது கேட்பதற்கு இனிமயான குரல் தங்களுடையது❤

  • @sudham7221
    @sudham7221 ปีที่แล้ว +5

    Thank you priya super story

  • @sharmilarethinavel8389
    @sharmilarethinavel8389 3 หลายเดือนก่อน +3

    The first book I read is this!Now I am totally obsessed wid Mam❤️❤️ Na enga clg library ku poi oru naal etharichiya en frnd entha book aa eduthutu vanthaga naa summa annaiku padichu papom nu padichen..aprm ennaku romba pudichupoi atha na yaru eduka kudathunula maranchu vachen en library la..ipo na antha book aa nxt Library cls poi eduthu padiche remaining aprm ennala story aa full aa padikama iruka mudila nu antha book aa viduke vangitu vanthuruken en library la...Ipo atha naa padichute iruken..nejama intha BOOK romba pudichuruku❤️❤️❤️❤
    The BEST story❤️& You are a best writter too❤️❤️

    • @priyamohanaudionovels
      @priyamohanaudionovels  3 หลายเดือนก่อน +2

      Wow. College library la en book irukka?!!? Shocking surprise to me... Thank you!!!

  • @bsri5562
    @bsri5562 ปีที่แล้ว +7

    Waiting for this

  • @jayachitra361
    @jayachitra361 ปีที่แล้ว +1

    முன்ன நீங்க post பண்ண கதையை விட இந்த story+voice ரொம்ப நல்லா இருந்து betterஆன changes தெரிஞ்சது.

  • @10algebra4
    @10algebra4 11 หลายเดือนก่อน

    கதை மனதை தொட்டது மிகவும் அருமை sister 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻❤❤❤❤❤💐💐💐💐

  • @dheivaramanik6013
    @dheivaramanik6013 ปีที่แล้ว +8

    Thank you Priya for full novel, I was waiting.

  • @mahalakshmimahalakshmi6509
    @mahalakshmimahalakshmi6509 ปีที่แล้ว +1

    ஹாய் பிரியா அக்கா எப்படி இருக்கீங்க நல்லா இருக்கீங்களா இந்த கதை ரொம்ப நல்லா இருந்துச்சு அக்கா எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சி இருந்தது ரொம்ப பீலிங்கா இருந்தது உங்க போட்டோவோட போடுங்க அக்கா அடுத்த கதைக்காக வெய்டி லவ் யூ அக்கா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @selvifrancis2252
    @selvifrancis2252 6 หลายเดือนก่อน

    உங்கள் குரலில் உங்கள் கதைகள் நிறைய வேண்டுகிறேன்

  • @sukuwasuseela4598
    @sukuwasuseela4598 ปีที่แล้ว +6

    Excellent modulation semma lively to the characters. As usual 10 stars for the novel and countless stars and love to Priya Mohan. God bless u 💕. 🎉🥰👌👏💯💯💐🌹💝

  • @ksbpkv
    @ksbpkv 22 วันที่ผ่านมา

    Amazing voice. What a beautiful written story. Loved the modulation. Well written.

  • @vickys1869
    @vickys1869 ปีที่แล้ว +5

    Tq for full story ❤😊 and super story for your magic voice

  • @yesodhaandal1560
    @yesodhaandal1560 11 หลายเดือนก่อน

    Hi priyamohan ungal voice romba pidikum kathai super thanks

  • @shankarishanthi7656
    @shankarishanthi7656 ปีที่แล้ว

    அழகான குடும்பக் கதை ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤கைரல் வளம் மிக மிக மிக மிக மிக மிக மிக அருமை

  • @thikavel1453
    @thikavel1453 ปีที่แล้ว +1

    unga voice la ungaloda kathai nalla irukanu ennai kelvi? Nallathan irrukkum you are best Ritter mam .unga chenal irrukara all story top much mam next story eppa poduviga waiting for your story miss you so much romba nall wait panna vidathiga ❤❤❤❤

  • @umaravibharath5519
    @umaravibharath5519 11 หลายเดือนก่อน

    கதை மிக அருமை சகோதரி பிரியா. உங்கள் வாசிப்பு உங்கள் கதை அம்சம் அருமை 🙌🙌👏👏👌👏 ஆனால் மனோகர் நன்கு உயரிந்த நிலைக்கு வந்து சந்தோசமா வாழ்வது போல் முடித்து. குழந்தை பெற்று குடும்பம் முழுவதும் மதிப்பது போல் முடித்து இருக்கலாம். இனிய முடிவு ஒரு நிறைவு தருகிறது.

  • @VijayaRavi-x1u
    @VijayaRavi-x1u ปีที่แล้ว +3

    I❤❤❤❤❤❤Priya voice Tq for full story

  • @babithaselvam4547
    @babithaselvam4547 ปีที่แล้ว

    நாவல் மிகவும் அருமையாக இருந்தது ❤❤❤👏👏👏🙏🙏🙏

  • @SuriyaJohnson-p3x
    @SuriyaJohnson-p3x 8 หลายเดือนก่อน

    பிரியா மேம் உங்க கதையும் சூப்பர் உங்க குரலும் சூப்பர்🎉🎉🎉❤❤❤❤💯💯💯💯🙏🙏🙏

  • @rachelchandiran4090
    @rachelchandiran4090 ปีที่แล้ว +1

    Super story and PRIYA was awesome ❤

  • @viswanathant.y8094
    @viswanathant.y8094 11 หลายเดือนก่อน

    கதை மிகவும் பிரமாதம். அதை வர்ணனை செய்த முறை அமர்க்களம்.

  • @hihlo5266
    @hihlo5266 ปีที่แล้ว +3

    Sis enga areola ora malai but y uga malai super.....thanks

  • @barath.b3253
    @barath.b3253 5 หลายเดือนก่อน

    பிரியா உங்கள் கதைகளை எதிர்பார்க்கிறோம் உங்கள் குரலை ரொம்ப மிஸ்பன் ரோம்

  • @kavithamanogaran9820
    @kavithamanogaran9820 ปีที่แล้ว +6

    Super Priya ❤

  • @foxesintution1599
    @foxesintution1599 ปีที่แล้ว +5

    Voice very very nice voice is amazing and beautiful

  • @deepadhanavel8354
    @deepadhanavel8354 ปีที่แล้ว +2

    Story romba nalla iruku unga voice um❤

  • @ThilagavathiThilagavathi-yd9ww
    @ThilagavathiThilagavathi-yd9ww 4 หลายเดือนก่อน

    பிரியா உங்கள் குரலில் கதை மட்டும் அல்ல பாடலும் சூப்பர்

  • @vasanthavasu2582
    @vasanthavasu2582 ปีที่แล้ว +3

    Super story sema

  • @indrapunithan682
    @indrapunithan682 ปีที่แล้ว

    Arumaiyaana kural,ma ungalukku..Ella emotions um unga voicela epdi than konduvaringalo..semma talent..kathai migavum nandraaga iruntathu,ma..Gifted story❤

  • @t.k.nishalinisaravanan8203
    @t.k.nishalinisaravanan8203 22 วันที่ผ่านมา

    ❤❤❤ awesome story Priya ma.... Very different storyline ❤❤❤

  • @sasikumarsasikumar6125
    @sasikumarsasikumar6125 6 หลายเดือนก่อน

    priya mam kathai vera level mam unga voice kekum pothu solla word illai mam

  • @ksathiyabhamanatarajan2294
    @ksathiyabhamanatarajan2294 ปีที่แล้ว +1

    Hats off to your modulations activity. 👌👌👌👌 thanks to author andhear பெஸ்ட் ஸ்டோரி வித் ஸ்வீட் voice

  • @JayJaysudha
    @JayJaysudha ปีที่แล้ว +3

    மழையா.... ஐய்யய்யோ..! மீண்டும் மீண்டுமா... இப்படிக்கு சென்னை வாசிகள்...

  • @pradeepaselvanesan1421
    @pradeepaselvanesan1421 ปีที่แล้ว

    மென்மேலும் பல கதைகள் படைத்து , எங்களை மகிழ்விக்க வாழ்த்துக்கள்❤❤❤

  • @surya6250
    @surya6250 ปีที่แล้ว

    உங் ககுரல் சூப்பர் உங்க குரல் காகவே கதை கேட்கிறேன்

  • @ThilagavathiThilagavathi-yd9ww
    @ThilagavathiThilagavathi-yd9ww 4 หลายเดือนก่อน

    கதை செம்ம சூப்பர்.அதுவும் பிரியா மேம் குரலில் சொல்ல வார்த்தையே இல்லை.மனோ,கௌசி மற்றும் பாட்டி, அன்பழகன் கதாபாத்திரங்கள் சூப்பர்

  • @SivaSankari-g7l
    @SivaSankari-g7l ปีที่แล้ว

    Priya ma super super super.kathai mekavum arumai.❤nanriyudan sivasankari.adutha kathaikka kathirukkiren.

  • @amuthulaxmy110
    @amuthulaxmy110 ปีที่แล้ว +2

    Priya ma story super 👌 and your voice is sooooo sweet ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Arockiam1978
    @Arockiam1978 11 หลายเดือนก่อน +1

    Very very nice and lovely story and thanks

  • @narmathasintha7380
    @narmathasintha7380 ปีที่แล้ว +2

    Thank you Priya sister 🎉🎉🎉👌👍

  • @SusilaRaviKumar
    @SusilaRaviKumar ปีที่แล้ว

    Kathai super, next kathaiku waiting

  • @sharmilavenkataramanan6431
    @sharmilavenkataramanan6431 ปีที่แล้ว +1

    Super Priya 😊 sikaram vera story upload panunga.. I am waiting😊

  • @lechimy
    @lechimy 10 หลายเดือนก่อน

    Thanks!

  • @vijayalakshmig2054
    @vijayalakshmig2054 11 หลายเดือนก่อน

    Nice story and voice vazhga valamudan

  • @ashihagnanadhas8997
    @ashihagnanadhas8997 ปีที่แล้ว +5

    இதழி❤❤

  • @UshaRani-fh6lt
    @UshaRani-fh6lt ปีที่แล้ว

    Super. End. Priya. Thanks. New. Noval. Weaiting

  • @buvanaguha570
    @buvanaguha570 ปีที่แล้ว +2

    விடை நான் வினா நீ நாவல் pls பிரியா mam ❤

  • @ganeshmyth3547
    @ganeshmyth3547 11 หลายเดือนก่อน

    கதையும் குரலும் சூப்பர்

  • @stellamary9466
    @stellamary9466 ปีที่แล้ว +2

    Thank you Priya ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @dharanibaisainathan
    @dharanibaisainathan 9 หลายเดือนก่อน

    Super, song in car , this type of narration lovely.❤❤❤❤❤

  • @rajivenkatesh410
    @rajivenkatesh410 11 หลายเดือนก่อน

    Priyaji ur novels are really very touching n fabulous ones. In this novel kiwsi had struggled a lot but the supporting hero had given her new life n meaning. In life some are greedy for their fame n others for money. Ur narration
    n modulation was amazing and attractive.

  • @murugeshanduraiswamy3204
    @murugeshanduraiswamy3204 11 หลายเดือนก่อน

    Super story and nice voice sis vazhga valamudan

  • @kRevathi-zh2wg
    @kRevathi-zh2wg ปีที่แล้ว +1

    Next story galatta kadhal pola comedy story ah podunga mam pl😂

  • @selvikannan425
    @selvikannan425 8 หลายเดือนก่อน

    Miga miga arumaiyana alahana story.unga voice madiye ❤❤❤❤❤❤❤

  • @venkatalakshmin2971
    @venkatalakshmin2971 10 หลายเดือนก่อน

    Nice story good voice thanks 🎉🎉❤❤

  • @monishas.g7887
    @monishas.g7887 ปีที่แล้ว

    Hi Priya mohan mam your voice and stories are sema super. Neraiya stories podunga mam. Yunga stories suvarasiyama irukku.

  • @MuruganV-q1m
    @MuruganV-q1m 11 หลายเดือนก่อน +1

    Story super ❤ ❤❤❤❤❤❤❤ voice super 🎉🎉🎉🎉

  • @thaksakumar2200
    @thaksakumar2200 ปีที่แล้ว +3

    Super story sister 👍👏👌. Waiting for next story. Your voice is amazing 🤩

  • @selvang7996
    @selvang7996 ปีที่แล้ว +1

    ப்ரியா எங்க ஊர் நெல்லையில் இன்று செம மழை. அதனுடன் என் தங்கையின் கதையிலும் மழை. செம கதை & செம மழை.❤❤❤❤❤

  • @mahalakshmiramamurthy504
    @mahalakshmiramamurthy504 9 หลายเดือนก่อน

    Really nice mam.resentadhan novel ketka arambeshom romba pedichiruku.