உயிரை கேட்காதே ஓவியமே | அழகி | முழுநாவல் |ஒலிப்புத்தகம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 พ.ย. 2024

ความคิดเห็น • 287

  • @nasisters9951
    @nasisters9951 2 ปีที่แล้ว +63

    சகி உங்க குரலுக்கு அடிமை ஆயிட்டேன். அழகான கதை கேட்க கேட்க இனிமையாக இருக்கிறது

  • @indiramathiindhu7622
    @indiramathiindhu7622 7 หลายเดือนก่อน +8

    உங்கள் குரலை கேட்காமல் என் நாள் முடிவதில்லை மேடம்.

  • @bawanibala3049
    @bawanibala3049 2 ปีที่แล้ว +23

    இது ஏற்கனவே நான் வாசித்த கதை. மிகவும் அருமையான கதை.
    சுவரேறி குதித்து காதல் செய்யும் நிமிடங்கள் திருமணம் செய்ய அவன் அவளை கேட்கும் இடம் எல்லாம் அழகு.👌👌👌
    பெண்ணவள் ஏற்காத காதலை கடத்தல் மூலம் காதல் உணர்த்திய கலகல வீர மருத்துவன். பழையபாடல் ப்ரியன் என செழியனை மறக்கவேமுடியாது.💖💖
    மீண்டும் அதை கதையை இந்த குரல்வழி சகோதரியின் குரலில் மயங்கியே போனேன். அருமையான கொஞ்சும் கிஞ்சித்த குரல் வாழ்த்துக்கள் மா.🌹🌹
    வாழ்த்துக்கள் ஆசிரிய தோழிக்கும் குரல் பாவைக்கும்.👏👏

  • @thenmozhi497
    @thenmozhi497 2 ปีที่แล้ว +33

    அருமையான நாவல் அழகி mam, பிரியா உங்க வாசிப்பில் மயங்கித்தான் போனேன். வாழ்த்துக்கள் சகோதரி 👌👌👌👌👌

  • @annaitheresa4323
    @annaitheresa4323 ปีที่แล้ว +12

    Sasi murali yin vinaiyadi nee enaku ketten... semma ponga ungal movarin voice

  • @anisparitha2999
    @anisparitha2999 2 ปีที่แล้ว +14

    கதை மிகவும் நன்றாக இருக்கிறது குரல் உச்சரிப்பு அருமையோ அருமை💖💖💖💖💖💖💖💖💖

  • @kamakshimatangi2621
    @kamakshimatangi2621 2 ปีที่แล้ว +8

    Oru oru variyum rasithu rusithu vasikum ungal kuralin adimaiyagi viten super

  • @pkp708
    @pkp708 ปีที่แล้ว +12

    தோழி நான் முதன் முதலில் கேட்ட குரல் மனோவின் குரல் தான் அடுத்து உங்கள் குரல் தான் நான் ரசித்தது அப்படி ஈர்க்கிறது உங்கள் குரல் கதைக்கேற்றார் போல் உங்கள் குரல் உள்ளார்ந்து செல்கிறது எழுத்துக்களின் உணர்வுகளை உங்கள் குரல் வழியாக கொண்டு வரும் வித்தை உங்களுக்கே உரித்தானது வாழ்த்துக்கள்

    • @vandanaarun8997
      @vandanaarun8997 6 หลายเดือนก่อน

      Listen to rj kiruthika raj ,rj Nithya sree voice also pls include Priya mohan voice these three rj s are best

  • @dineshs2419
    @dineshs2419 2 ปีที่แล้ว +19

    கதை அருமை, கற்பனையில் நான் செழியன் ஆக மாறிவிட்டேன். அந்த அளவிற்கு உங்கள் வர்ணனை... நன்றி...🙏 என் கனவுக்கு உயிர் தந்ததுக்கு...

    • @shaminiayngaran
      @shaminiayngaran 12 วันที่ผ่านมา

      Is this anti hero novel

    • @dineshs2419
      @dineshs2419 12 วันที่ผ่านมา

      @shaminiayngaran No, it's love story

    • @shaminiayngaran
      @shaminiayngaran 12 วันที่ผ่านมา +1

      @@dineshs2419 thank you for your response

  • @sumiramesh382
    @sumiramesh382 ปีที่แล้ว +10

    பிரியா... நான் உஙகளுடைய மிகப் பெரிய விசிறி.... பிண்றீங்க.... வாழ்த்துக்கள்....

  • @nasisters9951
    @nasisters9951 2 ปีที่แล้ว +10

    செழியன் காதல் அருமை மாதவி யின் நிதானம் அற்புதம் கதை பக்கா

  • @rajivt2886
    @rajivt2886 2 ปีที่แล้ว +14

    நாவல்அருமை ஆசிரியர் அழகி கதையை ஆத்மார்த்தமாக உணர்ந்து எழதிஉள்ளார் காதல் இவ்வளவு அழகா அருமை பிரியா உங்கள் குரல் அருமை நடுவில் கிட்காட்கசடா ஏன்வந்தது நன்றி

  • @sukuwasuseela4598
    @sukuwasuseela4598 2 ปีที่แล้ว +4

    Solla varthai illa.Enna oru arumayana novel.Intha kadhai super star Priya Mohan ovara characters roleyum nadipu kural mataram hats off.Oru one woman show.Alagi novel arumaythan but highligt was the reading and voice modulation real goosebooms .Blessings to writer and narrator❤️🥰💞💞💯👌👏🤗

  • @nithyaraja3047
    @nithyaraja3047 ปีที่แล้ว +4

    நாவல் அருமை அழகி உங்கள் குரல் கேட்டது இன்னும் அருமை

  • @rubymuthukrishnan9190
    @rubymuthukrishnan9190 2 ปีที่แล้ว +18

    உங்கள் குரல் மிகவும் இனிமையாக உள்ளது

  • @vijiviji-pe5sp
    @vijiviji-pe5sp 2 ปีที่แล้ว +9

    Oh super super last two years back I was read this novel
    No words to appreciate

  • @dillibabugopalakrishnan7508
    @dillibabugopalakrishnan7508 2 ปีที่แล้ว +21

    அழகியோடஅழகான கதை பிரியாவின் இனிமையான குரலும் அருமை ஏன் இவ்வளவு தாமதம் அழகியின்அழகான நடை மிகவும் நன்று

  • @AnnoyedBoaSnake-mk3eh
    @AnnoyedBoaSnake-mk3eh 8 หลายเดือนก่อน +2

    மிகவும் நன்றி சகோதரி ❤️

  • @kavithavishnu2790
    @kavithavishnu2790 ปีที่แล้ว +4

    அருமை தோழி மிகவும் அழகான குரல் அருமை ஆசிரிய தோழி மிகவும் அருமை செம்ம

  • @thilakavathithilakavathi216
    @thilakavathithilakavathi216 4 หลายเดือนก่อน +2

    ஹாய்,பிரியா உங்கள் குரலில் கதை கேட்க எனக்கு ரொம்ப பிடிக்கும்.

  • @thiviyathiviya2525
    @thiviyathiviya2525 2 ปีที่แล้ว +9

    சூப்பர் நாவல் அக்கா நல்லா இருந்துச்சு

  • @ramaneshkathiresi1258
    @ramaneshkathiresi1258 ปีที่แล้ว +2

    நாவல் மிகவும் அருமை அருமை அருமை 🌹🌹❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @pkp708
    @pkp708 ปีที่แล้ว +2

    மிகவும் அருமையான கதைபா இது போன்ற கதைகள் மிகவும் அரிதாகவே உள்ளது தோழி

  • @kosalairajan5470
    @kosalairajan5470 2 ปีที่แล้ว +12

    அருமையான கதை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @lathasatthi2455
    @lathasatthi2455 2 ปีที่แล้ว +9

    ஹாய்தோழிஉஙககுரல்சூப்பர்
    கதை அருமை ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @barvathimano2199
    @barvathimano2199 ปีที่แล้ว +9

    Novel was super interesting voice modulation very super nice 👌 ❤❤❤😊

  • @selvikannan425
    @selvikannan425 2 ปีที่แล้ว +8

    Awesome Alagyema 👌 asusal no words .Priya voice and narration sema 🥰🥰🥰😘😘😘💝💝💝💝💝💖💖💖❤❤❤🧡🧡🧡💛💛💚💚💙💙💜💜

  • @ezhilarasi97
    @ezhilarasi97 ปีที่แล้ว +3

    Super story thozhli priya uggalukk thanks

  • @hemasankar7109
    @hemasankar7109 2 ปีที่แล้ว +8

    Sema love story incorporate with family.
    Interesting ❤

  • @narmathasintha7380
    @narmathasintha7380 2 ปีที่แล้ว +8

    Very nice அழகி & பிரியா sago 👍

  • @shanthisjkarusuvaisamaiyal9994
    @shanthisjkarusuvaisamaiyal9994 2 ปีที่แล้ว +8

    அழகியின் நாவல் என்றால் அருமைதான்

  • @All_Rounder366
    @All_Rounder366 9 หลายเดือนก่อน +1

    Arumaiyana kathai ungal kuralil ❤❤❤❤❤❤

  • @MuruganMurugan-jp5lo
    @MuruganMurugan-jp5lo 11 หลายเดือนก่อน +2

    நல்ல நாவல் உங்கள் குரலுக்கு நான் ரசிகை

  • @t.k.nishalinisaravanan8203
    @t.k.nishalinisaravanan8203 2 หลายเดือนก่อน +1

    Azhagi such a beautiful story👌...every character is so intensed. Priya ji your voice so mesmerizing ❤

  • @jayanthimanikandan615
    @jayanthimanikandan615 3 หลายเดือนก่อน +1

    Story romba romba nalla erundhadhu priya vunga voice super❤❤

  • @sasikala8124
    @sasikala8124 2 ปีที่แล้ว +9

    Super கிர்த்திகா

  • @kalavathirajesh
    @kalavathirajesh 2 ปีที่แล้ว +3

    Story romba supera irundhuchu.

  • @saimadhavan1126
    @saimadhavan1126 2 ปีที่แล้ว +23

    பிரிக்க முடியாதது ?
    அழகி சகோ நாவலும் ஆடி காரும்

  • @rahinikandan5498
    @rahinikandan5498 2 ปีที่แล้ว +8

    One of the best plot, writing, characterisation and narration that I have heard. Congratulations and thank you.

  • @yesodhaandal1560
    @yesodhaandal1560 2 ปีที่แล้ว +9

    அழகி உங்கள் நவொள் ரொம்ப பிடிக்கும் thanks mam

  • @kathaikkaalam5188
    @kathaikkaalam5188 2 ปีที่แล้ว +28

    ப்ரியா அக்காவின் இனிமையான வாசிப்பும் அருமையான அழகி மேமின் கதையும்... 🥰🥰🥰

  • @vijikeshavkeshav600
    @vijikeshavkeshav600 2 ปีที่แล้ว +17

    Priya, your reading and expressions make the audio novel, a video....completely visualising each characters
    Awesome reading Priya

  • @Radhakrishna-kw7wo
    @Radhakrishna-kw7wo 2 ปีที่แล้ว +5

    Intresting story... Story narration is also super...🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🤗🤗🤗🤗🤗🤗🤗♥️♥️♥️♥️

  • @harininarayanan2949
    @harininarayanan2949 2 ปีที่แล้ว +12

    Beautiful narration Priya. Ella characters kkum different modulation kuduthu asathiteenga.
    We can visualise the story. Good. Keep it up 👏👏👏

  • @nasisters9951
    @nasisters9951 2 ปีที่แล้ว +11

    உங்க குரல் இனிமை

  • @Krish-qb3fr
    @Krish-qb3fr 2 ปีที่แล้ว +9

    My favorite novel thanks sis 😊😊

  • @tamilmagan8919
    @tamilmagan8919 2 ปีที่แล้ว +3

    Novel is very fine priyaamohan fine r reader

  • @banuganabathy2509
    @banuganabathy2509 2 ปีที่แล้ว +6

    கதை அருமை குரல் அருமை

  • @vishvaup4040
    @vishvaup4040 2 ปีที่แล้ว +5

    unga voicela entha story kettalum super...

  • @dr.preethisarvesh8581
    @dr.preethisarvesh8581 2 ปีที่แล้ว +10

    Novel is osm and ur voice is mesmerizing

  • @sangeethachelliah5695
    @sangeethachelliah5695 2 ปีที่แล้ว +5

    Very nice voice priya Moha... made us to visualize the story... nice positive story.

  • @jegathadevi6487
    @jegathadevi6487 2 ปีที่แล้ว +8

    வணக்கம் சகோதரி, அடுத்த நாவலை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தேன் ,ஏன் தாமதமாகி விட்ட து.தாமதமானாலும் அழகியின் நாவல் தந்ததற்கு நன்றி.

  • @rpsjanaki6937
    @rpsjanaki6937 2 ปีที่แล้ว +4

    Super nice story 😊🙏🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @jegathadevi6487
    @jegathadevi6487 2 ปีที่แล้ว +6

    அ..ழ... கி. ,. ,அ..ழ..கி, இந்த நாவலும் அருமை சகோதரி.கதையை வாசித்த பிரியா சகோதரியின் குரலும் இனிமை. ஆனால் ஏன் என்று தெரியவில்லை இடையில் வேறு ஒரு நாவலின் பகுதி வந்து விட்டது சகோதரி .நன்றி🙏🙏🙏

    • @jayalakshmi2371
      @jayalakshmi2371 2 ปีที่แล้ว

      அழகியின் கதை அருமை அந்த கருப்பு நிற காரும் அருமை ஆனால் இடையே வேறு நாவல் வாசிக்கபட்டாது ஏன்? வாசித்தபிரியாவற்கு நன்றி

    • @chandrikababu6416
      @chandrikababu6416 หลายเดือนก่อน

      அத்தியாயம் 21 முதல் வேற கதை.

  • @sabeetha4910
    @sabeetha4910 2 ปีที่แล้ว +7

    அருமை தோழி அழகி

  • @sahirabanu9838
    @sahirabanu9838 2 ปีที่แล้ว +3

    Unga story voice erundum semmma thanks 👍

  • @vanajagopal6673
    @vanajagopal6673 6 หลายเดือนก่อน +8

    சூப்பர்.நடுவில் எங்கிருந்து வந்தது சித்தாரா.சித்தார்த்

  • @sangeethav5801
    @sangeethav5801 2 ปีที่แล้ว +10

    Happy to hear , thanks to azagi mam and RJ .

  • @samihasulthana4783
    @samihasulthana4783 ปีที่แล้ว +2

    arumaiyana kathai voice is 🍯

  • @lalithapai1989
    @lalithapai1989 10 หลายเดือนก่อน +1

    மிகவும் இனிமையான கதை

  • @kumudhag7145
    @kumudhag7145 2 ปีที่แล้ว +6

    very interesting story....Priya your voice modulation really superb 👌👌

  • @selviamma9839
    @selviamma9839 2 ปีที่แล้ว +3

    கதை அருமை அழகியின் கதை 👌👌👌👌👌

  • @prabasenthil7558
    @prabasenthil7558 2 ปีที่แล้ว +3

    Sama sama I am wating for Aalagi mam

  • @jothidrishu8014
    @jothidrishu8014 ปีที่แล้ว +2

    Arumai arumai arumai sister

  • @gracedominic9764
    @gracedominic9764 2 ปีที่แล้ว +5

    Nice story and reading

  • @salemgiri
    @salemgiri 2 ปีที่แล้ว +6

    சூப்பர் கதை 💓💓 குரல்வளம் அருமை,நடுவில் ஏதோ வேறு கதை வந்ததே.நான் குழம்பிவிட்டேன்

    • @kavithakannan1629
      @kavithakannan1629 ปีที่แล้ว

      நடுவில் வந்த அந்த வேறு கதையை நீக்கி விடவும்

    • @pkp708
      @pkp708 ปีที่แล้ว

      அதானே குழம்பி விட்டேன்

  • @trebuchet6881
    @trebuchet6881 2 ปีที่แล้ว +8

    Kudos to the entire team. RJ Priya... you are excellent 👌👌... what a lovely story by Azahi

  • @logapamathas3
    @logapamathas3 2 ปีที่แล้ว +6

    உங்கள் குரல் ஏத்த இரக்கம் கதாபாத்திரத்தில் ஒன்றி இருக்க செய்து விட்டது கதை அருமை ❤❤❤

  • @bhagyaramani7195
    @bhagyaramani7195 2 ปีที่แล้ว +57

    இனி எல்லா கதைகளையும் உங்கள் குரலிலேயே (ஆர்ஜே.ப்ரியா மோகன்) கேட்க ஆவலாக இருக்கிறேன்

  • @kalyanibalu3464
    @kalyanibalu3464 2 ปีที่แล้ว +8

    பிரியா வின் குரலில் கதைக்களத்தில் நாங்களும் நுழைந்து விட்டது போல இருந்தது

  • @kalavathirajesh
    @kalavathirajesh 2 ปีที่แล้ว +11

    Happy to hear Alagi's novel.

  • @nirmalagracymahadevan75
    @nirmalagracymahadevan75 ปีที่แล้ว +1

    Priya Mohan is the best story narrator . Story also so sweet .👌👌

  • @subhapriyajayaramann1803
    @subhapriyajayaramann1803 2 ปีที่แล้ว +5

    Superb sis thanks wow super nice story excellent narration keep going

  • @deepajyothisaravanakumar7569
    @deepajyothisaravanakumar7569 ปีที่แล้ว +9

    Priya ..ur reading and voice variations..wow wow wow...superb sister..great effort.. Enjoyed thoroughly..thank you team... Proving as a good RJ .All the best for your forecoming projects ..

  • @meenakshisrinivasan8333
    @meenakshisrinivasan8333 2 ปีที่แล้ว +5

    Voice superb like honey ur voice Priya sis

  • @vijayakatta8976
    @vijayakatta8976 2 ปีที่แล้ว +4

    Super novel nice voice please continue daily another novel

  • @dhanush4670
    @dhanush4670 2 ปีที่แล้ว +5

    உங்கள் வாசிப்பு அருமை சகோதரி

  • @dheivaramanik6013
    @dheivaramanik6013 2 ปีที่แล้ว +3

    Wow wow.I like very much.

  • @geethaprathepan8714
    @geethaprathepan8714 4 หลายเดือนก่อน +1

    Very nice story ❤and voice ❤

  • @nivethithabalasubramaniam1819
    @nivethithabalasubramaniam1819 2 ปีที่แล้ว +4

    Super story . Enjoyed a lot👍😃

  • @nasseralshubrumi1660
    @nasseralshubrumi1660 2 ปีที่แล้ว +5

    Arumaiyana noval mam , nice voice and God bless you mam

  • @jpcjpc7967
    @jpcjpc7967 2 ปีที่แล้ว +2

    Liked the narration very much...

  • @kalavathirajesh
    @kalavathirajesh 2 ปีที่แล้ว +6

    Indha story naduvil veru story varudhu pls check and rectify.

  • @shalinirajan2407
    @shalinirajan2407 ปีที่แล้ว +1

    RJ great job. Very nice story. Azhahana kathai. Black audi ya um oru character ah mathitinga

  • @SunilrajI
    @SunilrajI 2 ปีที่แล้ว +3

    Wow super love story

  • @kasthuridevaraj2581
    @kasthuridevaraj2581 2 ปีที่แล้ว +1

    very sweet and lovely story, thank you, sema voice and Expressions super sister

  • @gdragongaming8620
    @gdragongaming8620 2 ปีที่แล้ว +4

    Super story and cute voice

  • @sanashayan2189
    @sanashayan2189 3 หลายเดือนก่อน

    Nice story super good voice 👍 thanks 🙏🙏

  • @monishas.g7887
    @monishas.g7887 8 หลายเดือนก่อน +1

    Nice story and nice voice mam 💐

  • @elarasu14261
    @elarasu14261 7 หลายเดือนก่อน +1

    All story is very nice

  • @SenthilManju-n8l
    @SenthilManju-n8l 6 หลายเดือนก่อน +1

    Story super akka

  • @sasikalassjdesigner7200
    @sasikalassjdesigner7200 2 ปีที่แล้ว +7

    Late ud Sis' but thanks for ud

  • @KiruthikaManikantan
    @KiruthikaManikantan 10 หลายเดือนก่อน

    What a beautiful love story ❤️ semma😊
    As usual Priya mohan mam voice mesmerizing 🎉

  • @foxesintution1599
    @foxesintution1599 2 ปีที่แล้ว +4

    Super. Story

  • @thangalingamthangalingam6060
    @thangalingamthangalingam6060 2 ปีที่แล้ว +6

    கதையோ கதை வழ வழ

  • @jaya12081958
    @jaya12081958 ปีที่แล้ว +3

    V gd narration. Great voice modulation

  • @youvaraniyouva302
    @youvaraniyouva302 5 หลายเดือนก่อน

    Mikavum arumaiyana pathivu 🎉🎉

  • @lathavijayan5771
    @lathavijayan5771 2 ปีที่แล้ว +8

    Super ❤️❤️❤️

  • @paraniramachandhiran1257
    @paraniramachandhiran1257 ปีที่แล้ว

    I really addicted ur voice RJ Priya Mohan....❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️

  • @sakthisakthisiva1216
    @sakthisakthisiva1216 ปีที่แล้ว +3

    Super 👍💖🌺🌺🌺❤️♥️♥️👍👍👍👍👍