ஒரு குரல் பல விதமாக ஒலிக்குமா இதோ ஒலிக்கிறதே பாசமாக, காதலாக,கனிவாக, கம்பீரமாக என்று கதாபாத்திரங்களுக்கு தகுந்தவாறு மாற்றி கதையுடன் கதை கேட்பவர்களையும் பயணிக்க வைத்து அடுத்த கதை எப்போது வருமென்று எதிர்பார்ப்போடு காத்திருக்க வைக்கிறது.நன்றி நன்றி நன்றி பிரியா மோகன் மேம் 💐💐💐❤❤❤
மற்ற சேனல்ல உங்க வாய்ஸ்ல கதை கேட்டு இருக்கேன்...... ஆனா இப்பதான் தெரியுது கதை நல்லா இருந்ததே உங்க வாய்ஸ்ஸலதான் ....i am big fan of u ❤❤❤ கதை suber ra இருந்தது... I madly love with your voice 😊😊
ஹலோ பிரியா மோகன் உங்களது குரலுக்கு நான் அடிமை உங்க கதைகள் அனைத்தும் அருமையாக உள்ளது உங்க குரலில் வேற சேனலில் இருக்கும் கதைகளை பதிவு செய்யவும் உங்க குரலில் உள்ள கதைகளை தினமும் கேட்க ஆவலாக உள்ளேன் என்னை ஏமாற்றாமல் உங்கள் குரல் வண்ணத்தில் வெளிவந்த பழைய கதைகளை பதிவு செய்யவும்❤❤❤❤❤ இந்த கதையை இன்னும் ரெண்டு எபிசோட் அண்ணாமலை மற்றும் பரதன் ரொமான்ஸ் ஓட நீட்டிப்பு செய்தி இருக்கலாம் ❤❤❤❤ ❤❤
நம் அன்றாடம் சந்திக்கும் மனிதர்களை கதை மாந்தராய் மாற்றியது மகிழ்ச்சி.... ஒன்றிவிட்டேன் கதையுடன்...... பணம் வந்தும் மகிழ்வாய் ஒற்றுமையாய் சேர்ந்து முன்னேறுவது எனக்கு இந்த நாவலில் கிடைத்த take away.... ♥️ நன்றி பிரியா
மிக மிக அழகான கதை... காதல் உணர்வுகள் மிக மிக அருமை கதைக்களம் அதைவிட அருமை வாசிக்கும் விதம் பாராட்ட வார்த்தைகள் இல்லை ஒரு திரைப்படம் பார்த்த உணர்வு நெஞ்சுக்குள் நெகிழ வைத்த அழகான காதல் பிரியா மோகன் உங்களுடைய குரலும் கதையும் மென்மேலும் சிறப்படைய மனமார வாழ்த்துகிறேன் கடவுள் உங்களுக்கு கொடுத்த மிகச்சிறந்த பரிசு உங்கள் குரல்
Repost: Hi Priya, it’s been long time I have written my comments. After long days I have listened Gokulathil Raman 2nd time just for the character Perinban. Because this character is very close to my Heart.. I listen so many stories of other writers. but I couldn’t compare Inban with anyone. He is so special and soul character. I was comparing this character with the hero’s on the movies. Finally I found 60% matching character from the movie ‘Meyyazhagan’ the character of Karthi. But still he couldn’t fill perinban’s space😜. Gokulathil Raman is one of my most favourite story 😊 wonderful writing and character creation,,, please write such village stories dear.. Neyar viruppam 🤓
நான் தான் 1 st comment முழு கதையும் கேட்கனும்னு தான் episodes கேக்கல I'm waiting for your lovely story and your lovable voice love you so much girl ❤❤❤ happy life girl 💝❤️❤️
வணக்கம் சகோதரி நல்ல நாளிலே உங்கள் குரலில் யாருடைய கதையாக இருந்தாலும் கேட்டு விட்டு தான் மறு வேலையே இப்போது உங்கள் கதையை உங்கள் குரலில் கேட்க கசக்குமா சகோதரி கதை மிகவும் அருமை சகோதரி காதல் பாசம் கோபம் நட்பு அனைத்தும் கலந்த கலவை சகோதரி கதை 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌சொல்ல வார்த்தை இல்லை சகோதரி உங்கள் கதையை அடிக்கடி எதிர்பார்க்கிறேன் சகோதரி வாழ்த்துக்கள் நன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
இனிய மாலை வணக்கம் ப்ரியாமா 💗🙏🏾💗 அட இப்பதான் முழுதாக பார்க்கிறேன்….. முழு நாவலுக்கு ஒரு 😘 🫶🏾🫶🏾🫶🏾 கதை அப்படியே “நீயு ரின் லுக்வீட்” போன்று சூப்பர்டா மா! 👌🏾👌🏾👌🏾
சாதரணமாக கதை கேட்க வந்த எனக்கு... கதையோடு கூடிய உங்கள் வாசிப்பு இரட்டிப்பு மகிழ்ச்சியை அளித்தது என்றால் அது மிகையல்ல. சும்மா அழவைத்து நெகட்டிவ்வாக இல்லாமல்... அளவான காதல் அளவான காமம் அளவான எதார்த்தம் என அனைத்துமே அளவுடனும் பாங்குடனும் கொடுத்த பிரியாமோகன் அவர்களுக்கு என் வாழ்த்துக்களும் நன்றிகளும்❤
Unga stories ellaam romba unique aa irukku sister.... Eppavum pola matha stories maari rich hero Apdi ipdi illaama...romba simple and elegant aa rasikkumpadiyavum irukku.... Asusual... Voice modulation vera level 👍🏻❤... Story odaye payanicha feeling... Anna & nimmathi combo ultimate🎉❤🤗... Unexpected story line... But romba nallaa irunthichu... Innum niraya stories eluthi எழுத்து உலகில் தடம் பதிக்க என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் sister🤗🤗❤
பிரியா மோகன் மேம் நீங்க மட்டும் தான் ஓவர் பில்டப் இல்லாமல் நடைமுறை வாழ்க்கையில் இருப்பது போல் கதை வழங்குரீங்க.ஆன்டி ஹீரோ,மாஸ் ஹீரோ,ஐடி, தொழில் அதிபர் என்ற பெயரில் ஒவர் பில்டப் கொடுத்து கதை கேட்க சுவாரஸ்யம் இல்லாமல் இருக்கும்.ஆனால் உங்களின் கதை ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக அழகான அழுத்தமாக கூடுதல் சிறப்பாக இதுபோல் கிராமத்து கதைகள் என்று அந்த கதையின் ஒரு கதாபாத்திரமாக நம்மையும் கதையுடன் பயணிக்க வைத்து விட்டும்.நன்றி நன்றி 💐💐💐❤❤❤
அருமையான காதல் கதை ப்ரியா சகோதரிக்கு வாழ்த்துக்கள், உங்கள் குரல் தனித்துவமானது, உங்கள் குரலில் எங்களுக்கு நிறைய கதை தேவை , தயவுசெய்து நிறைய கதைகளைப் பதிவேற்றவும்
Story vandhu adipoli.. Compared to your other stories this was quite different.. Mixed emotions, bonding, brotherhood, love, etc etc.. Nimathi - anamalai.. Ada Ada ena bonding.. ❤❤.. Anamalai, bharathan, iyappan, nanda, sekar and das.. Bonding vera level.. Especially when anna spoke to bharatan after a few days andha emotion elam romba nala erudhuchi.. Thenmozhi is definitely a cute one.. On the whole story vera mari.. ✨ good one Priya.. Keep writing✍️ 🎈❣️
பரியா கதை சூப்பர். சமூக பார்வையுடன் கதைகளை எழுதுகிறாய் பரியா. போன முறை குழந்தைகளுக்கான பால் பவுடரில் விஷம், தற்போது பழைய கறி என்றே போகிறது, அதில் துளி காதல் கைகலப்பு கலந்து அவியலாக்கி விட்டாய். But i enjoyed hearing it. Super. வாழ்க வளர்க வளமுடன்.😊❤💐🎊🎉🎊🎉❤😊
உங்க கதை சூப்பரா இல்லாத இருக்குமா மேடம் ஆனா வீட்ல இருக்குற டென்ஷனோடு நீங்க பண்ற டென்ஷன் பயங்கரம் எபிசோடு எப்பிசோடு போட்டு டென்ஷன் பண்றீங்க எப்ப முடியும் எப்ப முடியும் என்று பார்த்து இருந்து முழு கதையை கேட்க அவ்வளவு ஆவலா இருந்தேன் இந்த கதையை பார்த்த உடனே தப்பா முடிஞ்சிடுச்சா அப்படின்னு இப்பதான் கதையை கேட்டால் ரொம்ப சூப்பரா இருந்தது என்ன ஒரு குறை இன்னும் ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆயிடுச்சா சந்தோசமா இருந்திருக்கு இது தொடர்ச்சியாகவும் போட எல்லாம் அருமையாக இருக்கும் அதை சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் மேடம் சூப்பர் வாய்ஸ் சூப்பர் வாய்ஸ் சூப்பர்
Hi piriya mohan உங்க வாய்ஸ் சூப்பர் நீங்க கதை சொல்லும் போது நான் அதை கதைக்குள்ள இருக்குரமதிரி இருக்கும் நீங்க எத்த சேனலில் கதை சொன்னாலும் அதை நான் கேப்பன் அப்படித்தான் அத்மிக பொம்மு கேட்டேன் இப்போ நான் அடிமை ஆயிட்டேன்
"pere nimmathiya ma" Neeya Naana Gopinath template 😂😂😂😂.... BTW, I'm a fan from Malaysia.... Unga stories ellame super, unga story tha regular ah ketpe. Keep it up 🎉💪
Priya you always rocks ❤❤❤❤awesome story 👏 😎 ❤️ I already read in your site ,again heard in your channel beautiful story waiting for maanpuru மணிவண்ணன்
ஆன்டி ஹீரோ நாவல்களை கேட்டு கேட்டு புதிய வகை நாவல் கேட்க ஆசை கொண்டேன்.ஆனால் ஒரு சாதாரண அதிகம் படிக்காத உறவுகள் அற்ற நான்கு நண்பர்களின் இயல்பு வாழ்க்கை நிலையை அழகாகவும் இனிமையாகவும் கூறியுள்ளார்.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ .
@priyamohanaudionovels Ppah..என்ன வாய்ஸ்.. செல்லரிக்குது...❤ கதையை மிஞ்சிய குரல் ஒலி.. கதையும் குரலும் ஒருங்கே இதயம் நுழைந்து மூளைக்குள் பயணித்து நினைவலைகளை எங்கோ எடுத்து செல்கிறது வளரும் எழுத்தாளர்களில் ஐஷு மேடம் தனித்து மிலிர்வதுபோல் நீங்கள் தனி நிலவாக வாழ்த்துக்கள் 💝🎉🎉
Priya unga stories super athum namma Nagapattinam area la nadakkura mathriyiru stories vere level nga and athuvum unga voice a wow amezing unga la nerla meet pannanum pola irukkunga ❤ ennum naraiya stories podunga Priya ah
Story romba romba romba romba romba romba superrrr super superrrr super sistr. nega read panna yella story um kattu iruka sistr. Unga voice sammmmaaaa vara level sistr. Adhum village slang romba pidikum. Nenga yeluthi read panna story kattu iruka yellam superr irukum. Intha story yennu thariyala romba pidichidhu sistr.annamalai ❤mathi pair cutee 😍.. iyyapan,sekar,nantha, Bharat,thenu, das yella character um superr.. part 2 vantha nalla irukum. Congrats for your future story Sistr.. nerya village story podunga sustr 😊
தொடர்கதையாக கேட்டுக்கொண்டிருந்தவர்கள் இறுதி 55 நிமிடங்களில் தொடரலாம்
Thanks 😂😂😂😂❤❤❤❤ happy news
❤
😂🙏👍❤️ you so much for your time
😊😊
Sirappu sister
பிரியா வாழ்த்துக்கள் இன்னும் நிறைய நாவல்கள் உங்கள் குரலில் கேட்பதற்கு ஆவலாக இருக்கிறேன் ❤❤❤❤
ஒரு குரல் பல விதமாக ஒலிக்குமா இதோ ஒலிக்கிறதே பாசமாக, காதலாக,கனிவாக, கம்பீரமாக என்று கதாபாத்திரங்களுக்கு தகுந்தவாறு மாற்றி கதையுடன் கதை கேட்பவர்களையும் பயணிக்க வைத்து அடுத்த கதை எப்போது வருமென்று எதிர்பார்ப்போடு காத்திருக்க வைக்கிறது.நன்றி நன்றி நன்றி பிரியா மோகன் மேம் 💐💐💐❤❤❤
மற்ற சேனல்ல உங்க வாய்ஸ்ல கதை கேட்டு இருக்கேன்...... ஆனா இப்பதான் தெரியுது கதை நல்லா இருந்ததே உங்க வாய்ஸ்ஸலதான் ....i am big fan of u ❤❤❤ கதை suber ra இருந்தது... I madly love with your voice 😊😊
ஹலோ பிரியா மோகன் உங்களது குரலுக்கு நான் அடிமை உங்க கதைகள் அனைத்தும் அருமையாக உள்ளது உங்க குரலில் வேற சேனலில் இருக்கும் கதைகளை பதிவு செய்யவும் உங்க குரலில் உள்ள கதைகளை தினமும் கேட்க ஆவலாக உள்ளேன் என்னை ஏமாற்றாமல் உங்கள் குரல் வண்ணத்தில் வெளிவந்த பழைய கதைகளை பதிவு செய்யவும்❤❤❤❤❤ இந்த கதையை இன்னும் ரெண்டு எபிசோட் அண்ணாமலை மற்றும் பரதன் ரொமான்ஸ் ஓட நீட்டிப்பு செய்தி இருக்கலாம் ❤❤❤❤
❤❤
👌👌👌👌👌எதிர் பார்த்து கொண்டு இருந்தேன் கிளைமாக்ஸ் கேட்டு விட்டு comment செய்கிறேன்🙋♀️ 👍
நம் அன்றாடம் சந்திக்கும் மனிதர்களை கதை மாந்தராய் மாற்றியது மகிழ்ச்சி.... ஒன்றிவிட்டேன் கதையுடன்...... பணம் வந்தும் மகிழ்வாய் ஒற்றுமையாய் சேர்ந்து முன்னேறுவது எனக்கு இந்த நாவலில் கிடைத்த take away.... ♥️ நன்றி பிரியா
மிக மிக அழகான கதை... காதல் உணர்வுகள் மிக மிக அருமை கதைக்களம் அதைவிட அருமை வாசிக்கும் விதம் பாராட்ட வார்த்தைகள் இல்லை ஒரு திரைப்படம் பார்த்த உணர்வு நெஞ்சுக்குள் நெகிழ வைத்த அழகான காதல் பிரியா மோகன் உங்களுடைய குரலும் கதையும் மென்மேலும் சிறப்படைய மனமார வாழ்த்துகிறேன் கடவுள் உங்களுக்கு கொடுத்த மிகச்சிறந்த பரிசு உங்கள் குரல்
Repost:
Hi Priya, it’s been long time I have written my comments. After long days I have listened Gokulathil Raman 2nd time just for the character Perinban. Because this character is very close to my Heart.. I listen so many stories of other writers. but I couldn’t compare Inban with anyone. He is so special and soul character. I was comparing this character with the hero’s on the movies. Finally I found 60% matching character from the movie ‘Meyyazhagan’ the character of Karthi. But still he couldn’t fill perinban’s space😜. Gokulathil Raman is one of my most favourite story 😊 wonderful writing and character creation,,, please write such village stories dear.. Neyar viruppam 🤓
நான் தான் 1 st comment
முழு கதையும் கேட்கனும்னு தான் episodes கேக்கல I'm waiting for your lovely story and your lovable voice love you so much girl ❤❤❤ happy life girl 💝❤️❤️
Yes I am also waiting
❤❤❤❤❤
கதையில் வரும் விரசம் இல்லாத காதல் காட்சிகளும் மென்மையான உணர்வுகளும் உங்கள் குரலில் மிக அருமையாக நெஞ்சம் தொடுகின்றது
ப்ரியா wow super story and my கற்கண்டு குரல் அழகி sema sema. 😘😘😘😍😍😍😍🌹🌹🌹🌹🌹
வணக்கம் சகோதரி நல்ல நாளிலே உங்கள் குரலில் யாருடைய கதையாக இருந்தாலும் கேட்டு விட்டு தான் மறு வேலையே இப்போது உங்கள் கதையை உங்கள் குரலில் கேட்க கசக்குமா சகோதரி கதை மிகவும் அருமை சகோதரி காதல் பாசம் கோபம் நட்பு அனைத்தும் கலந்த கலவை சகோதரி கதை 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌சொல்ல வார்த்தை இல்லை சகோதரி உங்கள் கதையை அடிக்கடி எதிர்பார்க்கிறேன் சகோதரி வாழ்த்துக்கள் நன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
இனிய மாலை வணக்கம் ப்ரியாமா 💗🙏🏾💗
அட இப்பதான் முழுதாக பார்க்கிறேன்…..
முழு நாவலுக்கு ஒரு 😘
🫶🏾🫶🏾🫶🏾
கதை அப்படியே “நீயு ரின் லுக்வீட்”
போன்று சூப்பர்டா மா!
👌🏾👌🏾👌🏾
சாதரணமாக கதை கேட்க வந்த எனக்கு...
கதையோடு கூடிய உங்கள் வாசிப்பு இரட்டிப்பு மகிழ்ச்சியை அளித்தது என்றால் அது மிகையல்ல.
சும்மா அழவைத்து நெகட்டிவ்வாக இல்லாமல்...
அளவான காதல்
அளவான காமம்
அளவான எதார்த்தம்
என அனைத்துமே அளவுடனும் பாங்குடனும் கொடுத்த பிரியாமோகன் அவர்களுக்கு என் வாழ்த்துக்களும் நன்றிகளும்❤
Unga stories ellaam romba unique aa irukku sister.... Eppavum pola matha stories maari rich hero Apdi ipdi illaama...romba simple and elegant aa rasikkumpadiyavum irukku.... Asusual... Voice modulation vera level 👍🏻❤... Story odaye payanicha feeling... Anna & nimmathi combo ultimate🎉❤🤗... Unexpected story line... But romba nallaa irunthichu... Innum niraya stories eluthi எழுத்து உலகில் தடம் பதிக்க என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் sister🤗🤗❤
பிரியா மோகன் மேம் நீங்க மட்டும் தான் ஓவர் பில்டப் இல்லாமல் நடைமுறை வாழ்க்கையில் இருப்பது போல் கதை வழங்குரீங்க.ஆன்டி ஹீரோ,மாஸ் ஹீரோ,ஐடி, தொழில் அதிபர் என்ற பெயரில் ஒவர் பில்டப் கொடுத்து கதை கேட்க சுவாரஸ்யம் இல்லாமல் இருக்கும்.ஆனால் உங்களின் கதை ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக அழகான அழுத்தமாக கூடுதல் சிறப்பாக இதுபோல் கிராமத்து கதைகள் என்று அந்த கதையின் ஒரு கதாபாத்திரமாக நம்மையும் கதையுடன் பயணிக்க வைத்து விட்டும்.நன்றி நன்றி 💐💐💐❤❤❤
PM ji unge voice oru pakkam kokki pothu ilukkuthu marupakkam modulation...ithai thaandi narration & story line...never stop your passion ❤❤
ரொம்ப நல்லா இருந்தது .ரொம்ப லேட் பன்னாம அடுத்த நாவலை போடவும்.
தேங்யூ ❤ மைடியர் செல்லம் சூப்பர் ரொம்ப ரொம்ப அருமை நாவல் மிகவும் மகிழ்ச்சி ❤ ப்ரியா
அருமையான காதல் கதை ப்ரியா சகோதரிக்கு வாழ்த்துக்கள், உங்கள் குரல் தனித்துவமானது, உங்கள் குரலில் எங்களுக்கு நிறைய கதை தேவை , தயவுசெய்து நிறைய கதைகளைப் பதிவேற்றவும்
Story vandhu adipoli.. Compared to your other stories this was quite different.. Mixed emotions, bonding, brotherhood, love, etc etc.. Nimathi - anamalai.. Ada Ada ena bonding.. ❤❤.. Anamalai, bharathan, iyappan, nanda, sekar and das.. Bonding vera level.. Especially when anna spoke to bharatan after a few days andha emotion elam romba nala erudhuchi.. Thenmozhi is definitely a cute one.. On the whole story vera mari.. ✨ good one Priya.. Keep writing✍️ 🎈❣️
I am waiting for full novel , thank you so much Priya .🎉
எப்பொழுதும் போல் இம்முறையும் ப்ரியா மேம் கலக்கிட்டீங்க போங்க உங்க ஸ்டைல் சூப்பர்❤❤❤❤❤❤
பரியா கதை சூப்பர். சமூக பார்வையுடன் கதைகளை எழுதுகிறாய் பரியா. போன முறை குழந்தைகளுக்கான பால் பவுடரில் விஷம், தற்போது பழைய கறி என்றே போகிறது, அதில் துளி காதல் கைகலப்பு கலந்து அவியலாக்கி விட்டாய். But i enjoyed hearing it. Super. வாழ்க வளர்க வளமுடன்.😊❤💐🎊🎉🎊🎉❤😊
கதை அருமையாக இருந்தது.உங்களின் தளத்தில் இதுவே நான் கேட்ட முதல் கதை ❤❤❤ .இதை பகிர்ந்தமைக்கு நன்றி 🎉
Semma semma kickana story i heard 3 times waited priya i am your big fan update more novels pls
Kathai romba arumaiya kekka suvarasyama irunthuchi nimmathi character excellent vaasipu arumai🥰🥰🥰
பிரியா மோகன் குரல் எப்போதும் சுப்பர் நாவல் அருமை சுப்பர் ஏத்த இரக்கம் குரல் எல்லாம் அருமை வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️❤️ நன்றிம்மா
Priya ungal kural and kathai vera level super thank you your story🎉🎉🎉🎉
இனிய காலை வணக்கம் ஃபுல் எபிசோட் போறதுக்கு ரொம்ப நன்றி சீக்கிரம் அடுத்த எபிசோடு போடுங்க ப்ளீஸ் ❤️❤️❤️❤️💐💐🥳❤️💐🍎🍓🍓🍎🍎🍓❤❤❤
விரைவில் அடுத்த நாவல் போடவும். கதை அருமை யாக இருந்தது ❤❤❤❤
Chanceless sister sema happy thank you for giving full story
Very very wonderful story Priya ma, seriously your all stories having one important message for people thank you so much❤❤❤❤❤😊
உங்கள் கதை என்றல் எனக்கு நல்ல இஷ்டம் கதை அருமை❤❤❤
வணக்கம் செல்லமே. பிரியாவின் நாவல் என்றால் கருத்துடன் கூடிய காதல் அதிரடி சண்டை உயிர் வரை ஊடுருவ வைக்கும் அன்பு. ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
🎉🎉🎉 super mam story romba nalla irukku Priya mam unga voice la ketu innum super
மூன்று முறை கதை கேட்டும் அவால் இருகிறது ,சூப்பர் மா மிக அருமை ❤❤❤
நன்றி நன்றி பிரியா மேம் முழு நாவலாக பதிவிட்டதற்கு💐💐💐❤❤❤
Very very good morning have a wonderful day.🌹🌹🌹🌹🌹🌺🌺🌺🌺🌺
Priyamogan kuralim sari yatharthamaana kathaum sari avala enimaiya irukku 🎉❤🎉 vazhthukal sister 🎉❤
Very bonding with affectionate family. Asusual priya's reading and charector wise modulation wow . Congrats.
Super interesting beautiful story ❤❤❤❤❤❤❤
உங்க கதை சூப்பரா இல்லாத இருக்குமா மேடம் ஆனா வீட்ல இருக்குற டென்ஷனோடு நீங்க பண்ற டென்ஷன் பயங்கரம் எபிசோடு எப்பிசோடு போட்டு டென்ஷன் பண்றீங்க எப்ப முடியும் எப்ப முடியும் என்று பார்த்து இருந்து முழு கதையை கேட்க அவ்வளவு ஆவலா இருந்தேன் இந்த கதையை பார்த்த உடனே தப்பா முடிஞ்சிடுச்சா அப்படின்னு இப்பதான் கதையை கேட்டால் ரொம்ப சூப்பரா இருந்தது என்ன ஒரு குறை இன்னும் ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆயிடுச்சா சந்தோசமா இருந்திருக்கு இது தொடர்ச்சியாகவும் போட எல்லாம் அருமையாக இருக்கும் அதை சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் மேடம் சூப்பர் வாய்ஸ் சூப்பர் வாய்ஸ் சூப்பர்
ரொம்ப ரொம்ப அருமை யாக. இருந்தது 25 அத்தியாம் மணம் பதைத்தது .உங்கள் கதை அத்தனையும் அருமை❤❤❤❤அடுத்த கதைக்காக காத்து கொண்டு இருக்கேன் ❤❤❤❤❤
Very very nice sis innum rompa story seekirama potunga sister vazhthukal sis
Thank you for full story mam❤❤❤
சூப்பர் வேற லெவல் உங்கள் கதை உங்கள் குரலில் அந்த மாதிரி இருந்தது
continue ur writing best wishes forever super talent ungaluku hero voice katti ilukuthu ❤❤❤
Super inspirational story ❤excellent reading 👌
Super nice story tq priya 🙂🙏🌹🌹🌹🌹🌹🌹
Hi piriya mohan உங்க வாய்ஸ் சூப்பர் நீங்க கதை சொல்லும் போது நான் அதை கதைக்குள்ள இருக்குரமதிரி இருக்கும் நீங்க எத்த சேனலில் கதை சொன்னாலும் அதை நான் கேப்பன் அப்படித்தான் அத்மிக பொம்மு கேட்டேன் இப்போ நான் அடிமை ஆயிட்டேன்
பிரியா மேம் இப்போதெல்லாம் உங்க குரலை அடி கடி கேட்க முடியவில்லை ஏன் நிறைய கதைகளை வாசியுங்கள் உங்கள் குரலுக்காக காத்திருக்கிறேன் 💖💖💖💖💖💖💖
It' is me also
What a suprise. super Priya ❤
வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் கதை அருமையாக உள்ளது
கதை யும் வாசிப்பு ம் அருமை
"pere nimmathiya ma" Neeya Naana Gopinath template 😂😂😂😂.... BTW, I'm a fan from Malaysia.... Unga stories ellame super, unga story tha regular ah ketpe. Keep it up 🎉💪
🎉🎉சூப்பர் சிஸ்டர் சூப்பர் சுபம்
Priya you always rocks ❤❤❤❤awesome story 👏 😎 ❤️ I already read in your site ,again heard in your channel beautiful story waiting for maanpuru மணிவண்ணன்
Priyamma kadhai arumaiya irunthuchu yentha intha alaippu Thanjavur thiruvarur naagai pakkam romba famous mudhal murai kathayil ketkiten romba nanri ❤❤
ஹலோ ❤ பிரியா ❤ உங்கள் ❤ எழுத்து ❤ வாசிப்பு ❤ குரலில் இருக்கும் ❤ உற்சாகம் ❤ எங்களையும் ❤ தொற்றிக் கொள்கிறது ❤ வாழ்கவளமுடன் 🎉
Super story.... and melting voice...
Priya story super chance illa very nice I ❤so much sister ❤❤❤❤❤❤❤
Super story and voice as usual, keep it up. Thank you for uploading novels
Nice story,barath story is incomplete , waiting for part 2
Nice story romba nalla erundhudhu ❤❤❤
Very very interesting and nice story ❤❤❤
Semma story priya super ❤🎉
Super Sis amazing your voice my favorite voice romba nal wait panna vaikama Sekiram next novel podunga I am waiting
Interesting superb❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹🌹🌹
Sis story super regulara story upload pannuka sis ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
🌹🌹🌹 கதையும் குரலும் சூப்பர் சாகோதரி 🌹🌹🌹
Thanks for the full story
ஆன்டி ஹீரோ நாவல்களை கேட்டு கேட்டு புதிய வகை நாவல் கேட்க ஆசை கொண்டேன்.ஆனால் ஒரு சாதாரண அதிகம் படிக்காத உறவுகள் அற்ற நான்கு நண்பர்களின் இயல்பு வாழ்க்கை நிலையை அழகாகவும் இனிமையாகவும் கூறியுள்ளார்.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
.
Hi Priya sister super da ponnu full storykaga wait pannittu erunthen eppothuthaan ketkaporan
உங்க கதை எல்லாம் ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப சூப்பர்
@priyamohanaudionovels Ppah..என்ன வாய்ஸ்.. செல்லரிக்குது...❤
கதையை மிஞ்சிய குரல் ஒலி..
கதையும் குரலும் ஒருங்கே இதயம் நுழைந்து மூளைக்குள் பயணித்து நினைவலைகளை எங்கோ எடுத்து செல்கிறது
வளரும் எழுத்தாளர்களில் ஐஷு மேடம் தனித்து மிலிர்வதுபோல்
நீங்கள் தனி நிலவாக வாழ்த்துக்கள் 💝🎉🎉
Priya unga stories super athum namma Nagapattinam area la nadakkura mathriyiru stories vere level nga and athuvum unga voice a wow amezing unga la nerla meet pannanum pola irukkunga ❤ ennum naraiya stories podunga Priya ah
wow superb Nan three keten ,Priya unga voice summ arumai❤❤❤
Hi priya mohan ungal voice romba romba romba pidikum ungal kathaiyum romba pidikum thanks thanks
Always priya mohan mam ur voice nd novel is awesome. ❤❤❤❤❤❤❤❤❤
Story romba romba romba romba romba romba superrrr super superrrr super sistr. nega read panna yella story um kattu iruka sistr. Unga voice sammmmaaaa vara level sistr. Adhum village slang romba pidikum. Nenga yeluthi read panna story kattu iruka yellam superr irukum. Intha story yennu thariyala romba pidichidhu sistr.annamalai ❤mathi pair cutee 😍.. iyyapan,sekar,nantha, Bharat,thenu, das yella character um superr.. part 2 vantha nalla irukum. Congrats for your future story Sistr.. nerya village story podunga sustr 😊
Lovely story ❤
Priya's sweet voice is amazing
Super super super super semmmmmma semma semma super 💗💗 story
உங்களுடைய குரலுக்குநான் அடிமை❤❤❤❤❤❤
Supper Novel Voice very Nice செம செம தூள்
Wow nice lovely story sis samma lovely 😍😍😍😍😍
Very very. Lovely. Friend. Quicky. New. Nval. Thanks.
Very very nice and interesting and lovely story and thanks 🙏😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
Super Story ❤❤❤❤❤❤
Super super super story mam ❤❤❤❤
Super story sis...I am waiting next new story akka..❤
Achoo sekrama mudium nu nenaikala yae but super ra iruku story thank you Priya mam ❤
❤❤❤❤❤❤❤❤ amazing story memerzing voice❤❤❤❤❤
Romba romba romba nalla irunthuchu unga story & voice
Wowwww superrrrrr such a great write up what a voice modulations.. and part 2 venu antha chinna pasangalky kalyanam pani vainga
Thank you priya super
Annamalai Nimmathi stry semma Priya ji ❤❤❤
Semma story next story sikirama sister