உங்கள் குரல் என்றால் போதும், நான் எல்லா கதைகளையும் கேட்டுவிடுவேன்... உங்கள் குரலும், உங்கள் கதைகளும் அருமையோ அருமை.....நான் உங்கள் அனைத்து கதைகளையும் பதிவிறக்கம் செய்துதான் கேட்பேன்.... நன்றி தோழி......
பிரியா மோகன் நாவல் எப்பவும் போல் சூப்பர். கதையில் வரும் கதாபாத்திரங்கள் யாவும் சுப்பர்.🎉🎉🎉🎉🎉 காமெடி ,காதல் , அரசியல், இன்னும் பல உணர்வுகள் கலந்த கதை மனதிற்கு மிகவும் இதமாக இருந்தது வாழ்த்துக்கள் சகோதரி. பல்லாண்டு வாழ்க வளமுடன். ❤❤❤❤🎉🎉🎉🎉🎉
Superb Priya ❤ கதை அருமையோ அருமை. காதல் பாசம், நகைச்சுவை , குடும்பம் & விறுவிறுப்பு என கதை இறுதிவரை சுவாரஸ்யமாக சென்றது. கதையின் இறுதிப்பகுதியில் வந்த நீதிமன்றக்காட்சி Superb அட்டகாசமாக இருந்தது. அதேபோல கோகுலின் நகைச்சுவை அருமையாக இருந்தது. அத்தோடு சென்னைத்தமிழிலும் பேசி கலக்கிவிட்டீர்கள் பிரியா... கதாப்பாத்திரங்களின் பெயர் தெரிவு அருமை . இனியன் இளஞ்செழியன் , இன்பநிலா. ..... இதழினி அருமை ❤ உங்கள் கதையை உங்கள் குரலில் கேட்டது Superb. அருமையான எழுத்து , எழுத்துக்கு மெருகேற்றிய உங்களின் அழகான வாசிப்பு. ..அருமையாக இருந்தது பிரியா. இதேபோன்ற இனிமையான கதைகளை இன்னும் தரவேண்டும் . உங்களின் (எழுத்து & குரல் ) பணி இன்னும் இன்னும் தொடர வேண்டும்❤ You look so Beautiful. Cute 🫰🥰 நல்லதொரு தீபாவளி பரிசு .. எங்களுக்கு இனிமையான கதையை தந்த பிரியாவுக்கு இனிமையான தீபாவளி நல்வாழத்துக்கள். 🪔🪔🎉🎉🎊🎊🎆🎆🥰🥰🫶
பிரியா உங்கள் சேனலில் உங்கள் குரலில் கதை கேட்க ஆவலாக இருந்தேன் ரொம்ப ரொம்ப நன்றி எந்த சேனலாக இருந்தாலும் நீங்கள் வாசிக்கும் கதைய ஆவலுடன்.கேட்பேன் உங்கள் குரல் அவ்வளவு இனிமையாக இருக்கும். டில்லியில் நடந்த சம்பவத்தை கதையாக தந்ததற்கு ரொம்ப நன்றி ,நன்றி உங்களை தொந்தரவு செய்ய மாட்டோம்.உங்களுக்கும் வேலை இருக்கும்.இருந்தாலும் உங்கள் குரலை கேட்கும் ஆவல்.எங்களுக்கு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤❤❤🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
No words .......Priya unga voice modulation la oru Azhagana Thenral Pola..... comedy la srippa control panna mudiya serichen. En ponnu enna Amma nu ketkeraa.... kavalai maranthu naagalum unga story ulleyea payanikkerom.. Arumai Arumai no words......Love u Priya ❤❤❤..
சூப்பர் மிகவும் அழகான நாவல் ப்ரியா ❤ அருமை மகிழ்ந்து நெகிழ்ந்து மிகவும் ரசித்து கேட்டேன் ❤ குரல் அரசி என்று நினைத்தேன் ஆனால் நீங்கள் எழுத்துஅரசியும்❤ நான் என்று நிருபித்து விட்டிர்கள் மிக மிக நன்றி தங்கம் ❤
காதல் காவியமாய் நட்புக்கு இலக்கணமாய் கலகலப்புக்கு பஞ்சமில்லாத காரமான இதழில் நாவல் .சூப்பர்.❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
வணக்கம் தோழி ப்ரியா.கதை ரொம்ப த்ரிலிங்கா இருந்தது சூப்பர். உங்கள் குரலும் அருமை உங்கள் கதையும் அருமை இன்னும் நிறைய எழுதுங்க அதை விட அதிகம் வாசியுங்கள் தோழி. உங்கள் குரலுக்கும் ,வாசிப்பு க்கும்,கதைக்கும் LOVE You ❤❤❤❤.வாழ்க வளமுடன் நலமுடன் குரல் வளமுடன் 💐💐💐💐🤗🤗🌹🌹🌹
ஹாய் ப்ரியா அக்கா எப்படி இருக்கீங்க என் பெயர் மகாலட்சுமி நீங்க தினம் ஒரு எபிசோடா கூட போடலாம் உங்க வாய்ஸ் கேட்டா மட்டும் போதும் நாங்களும் இவ்ளோ நாளா உங்க கதைக்காக அவளை எதிர்பாத்துட்டு இருந்தேன் எனக்கு உங்க வாய்ஸ் ரொம்ப ரொம்ப பிடிக்கும் அக்கா. இன்னும் இந்த நாவல நான் முழுசா கேக்கல ஆனா உங்க வாய்ஸ்ல எந்த கதை கேட்டாலும் நல்லா இருக்கும் அக்கா உங்களோட வாய்ஸ் எப்ப நான் மொத கேட்டேனா மனம் கொய்த மாயவனே இந்த நாவல்ல தான் உங்க வாய்ஸ்ல முதல்ல கேட்ட நாவல் அப்பியிலிருந்து உங்க வாய்ஸ் காகவே நாவலை தேடி கேட்டேன் உங்கள பாக்கணும்னு எனக்கு ரொம்ப நாள் ஆசை அக்கா கோகுலத்தில் ராமன் நீங்க எழுதினது இதுல தான் உங்க போட்டோ நீங்க போட்டு இருந்தீங்க அப்பதான் உங்களை நான் பார்த்தேன் உங்க வாய்ஸ் மாறியே நீங்களும் ரொம்ப அழகாகா இருந்தீங்க இந்த கமெண்ட்ஸ நீங்க கேப்பிங்களா என்னன்னு எனக்குு தெரியல அப்படி கேட்டீங்கன்னா அடுத்த கதை போடுறப்ப உங்க போட்டோவோட போடுங்க உங்க ரசிகை என்னோட ஆசை லவ் யூ அக்கா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Hi Priya sis unga voice enaku romba romba pidikum.unga voice la kekura story ellame romba pidikum .ungaloda narration avlo nalla iruku.unga voice la unga story ketkum bothu innum happy dha so full novel illa nalum ok but continuous story podunga 1 day ku 1 epi ok so please continuous novel podunga .love you sis❤️💝💖💕
உங்க குரல்ல ..யாருடைய நாவல் கேட்டாலும் சலிக்காத..குரல்.❤❤கதை ரொம்ப நல்ல இருந்து ஒரு படம் பார்த்த நிறைவு ...அனைவருடைய பெயரும் 👌👌💞கோகுல்க்கும் ஒரு ஜோடி இருந்த நல்ல இருக்குங்க பாவம் 😊😊இதழினி❤❤❤❤❤
கோகுல் கேரக்டர் சலிப்பு ஏறபடாமல் நாவல் கேட்க உதவுகிறது தொடர்ந்து எழுநவும் அழுத்தம் திருத்லமான உங்கள் குரல் மேக்சிமம் RJ பிரியா மோகன் குரல் என்றால் எல்லா கதையும் கேடபேன்
இதழினி இதயம் நிறைத்தார்கள்.... உங்களின் குரலில் மயங்கி மாதங்கள் பல கடந்து விட்டன... இப்போதுதான் முதல் முறை உங்கள் எழுத்துகளில் மெல்ல மெல்ல புதைகிறேன்.... அறியா பருவத்திலேயே அரும்பிய காதல்... அழகாய் மிக அழகாய் இன்ப நிலா, இதழியாகி அவனின் இதழினியானது வரை அழகான பயணம்... எத்தனை உணர்வுகள் உங்கள் குரலில்.... பயணித்தேன் உங்கள் குரலோடு இனி புதிதாய் உங்கள் எழுத்துகளோடும்.... நான் கிளாரா வேதா...
Sister நீங்க ரைட்ரா, ரொம்ப சந்தோஷம் நான் உங்க குரல் ஓட காதலி. உங்க குரல்ல கதை கேட்கும் போது எப்படி இருக்கும் தெரியுமா உங்க கதையோட, உங்களோட சேர்ந்து பயணம் செய்யர மாதிரி இருக்கும் வாழ்த்துக்கள் சகோதரி
கோகுல் மாக்கான் இதே மாதிரி பெண்களை கலாய்த்து கொண்டே இருந்தால் இந்த ஜென்மம் மட்டும் அல்ல எந்த ஜென்மத்திலும் அவனுக்கு கல்யாணமே கிடையாது......😂😂😂 கதை அருமையாக இருந்தது பிரியா👌👌👌உங்கள் மயக்கும் குரலும் , வாசிப்பும் எப்போதும் போல இனிமையான மயக்கத்திலே எங்களை கொண்டு சென்றது ❤❤❤ நன்றி,🙏
This is an amazing story, I love with all my heart. Words can't express how grateful I am to grace this earth listening to your story. You're an amazing storyteller. ❤❤❤❤❤❤❤😊😊😊😊😊😊
Wow super Priya ❤ full novel podalana parava illa unnoda voice kettale podhum .adikadi vandhuttu pomma adhu podhum. Thank you so much ma.story super chellam❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Good evening Priya❤ உங்களின் குரலில் நாவல் கேட்டாலே போதும் சகோ.👌🫰 மற்ற சேனல்களில் உங்களின் குரலில் நாவல்களை கேட்டு ரசித்துக்கொண்டுதான் இருக்கின்றேன். நீங்கள் சொன்னது போல ஒவ்வொரு நாளும் ஒரு Episode என்றாலும் பதிவிடுங்கள் பிரியா. கதையை கேட்டுவிட்டு comments போடுகின்றேன்😊❤😘🥰
Priya sis.. excellent writing.. superb interesting story..love,humour, suspense, friendship nu all emotions beautifully scripted and expressed....great writing. beautiful narration as usual with required modulations..much blessed and talented..the humour sense in ur writing which always travelling along the entire story is very big advantage and keeps more lively..thank you sister for such a good presentation..
Priya mam nenga writer ahhh ...recent unga voice ku fan ahiten but unga ezhuthukum biggest fan agitn mam... Reallly really love ur voice, narration and writing ....pls reply with hiii... Mam
@@priyamohanaudionovels *வாழ்க்கை வாழத்தான் *மனம் விரும்புதே உன்னை *கோகுலத்தில் ராமன் *கலாட்டா காதல் *இதழினி உங்களோட இந்த ஐந்து நாவல்களையும் கேட்டிருக்கிறேன் ஒரு எழுத்தாளரால் தன் எழுத்துகளின் மூலம் மற்ற உணர்வுகளை எளிதில் உணரச் செய்ய முடியும் ஆனால்...! நகைச்சுவை....! எழுத்துக்களின் மூலம் நகைச்சுவையை உணர வைத்து சிரிக்க வைப்பது என்பது மிகப்பெரிய விஷயம் அது ஒரு சிலரால் மட்டுமே முடியும்.... You are😘
@@priyamohanaudionovels but அந்த கேரக்டருக்கு கோகுல்னு ஏன் பேரு வச்சிங்கனு இப்பதான் புரியுது..... பாவம் mr. கோகுல்... கதையிலே இந்த பாடு படுத்துறீங்களே ....
உங்கள் குரல் என்றால் போதும், நான் எல்லா கதைகளையும் கேட்டுவிடுவேன்... உங்கள் குரலும், உங்கள் கதைகளும் அருமையோ அருமை.....நான் உங்கள் அனைத்து கதைகளையும் பதிவிறக்கம் செய்துதான் கேட்பேன்.... நன்றி தோழி......
சூப்பர் பிரியா மோகன் உங்கள் குரலை தவிர வேறு எந்த குரலிலும் கதை கேட்க தோன்ற வில்லை தினமும் உங்கள் குரலில் கதை கேட்க வேண்டும் ப்ளீஸ்❤❤❤❤
Excellent modulation, magic and ur English are high class
பிரியா மோகன் நாவல் எப்பவும் போல் சூப்பர். கதையில் வரும் கதாபாத்திரங்கள் யாவும் சுப்பர்.🎉🎉🎉🎉🎉 காமெடி ,காதல் , அரசியல், இன்னும் பல உணர்வுகள் கலந்த கதை மனதிற்கு மிகவும் இதமாக இருந்தது வாழ்த்துக்கள் சகோதரி. பல்லாண்டு வாழ்க வளமுடன். ❤❤❤❤🎉🎉🎉🎉🎉
Superb Priya ❤
கதை அருமையோ அருமை. காதல் பாசம், நகைச்சுவை , குடும்பம் & விறுவிறுப்பு என கதை இறுதிவரை சுவாரஸ்யமாக சென்றது. கதையின் இறுதிப்பகுதியில் வந்த நீதிமன்றக்காட்சி Superb அட்டகாசமாக இருந்தது. அதேபோல கோகுலின் நகைச்சுவை அருமையாக இருந்தது. அத்தோடு சென்னைத்தமிழிலும் பேசி கலக்கிவிட்டீர்கள் பிரியா... கதாப்பாத்திரங்களின் பெயர் தெரிவு அருமை .
இனியன் இளஞ்செழியன் , இன்பநிலா. ..... இதழினி அருமை ❤
உங்கள் கதையை உங்கள் குரலில் கேட்டது Superb. அருமையான எழுத்து , எழுத்துக்கு மெருகேற்றிய உங்களின் அழகான வாசிப்பு. ..அருமையாக இருந்தது பிரியா. இதேபோன்ற இனிமையான கதைகளை இன்னும் தரவேண்டும் . உங்களின் (எழுத்து & குரல் ) பணி இன்னும் இன்னும் தொடர வேண்டும்❤
You look so Beautiful. Cute 🫰🥰
நல்லதொரு தீபாவளி பரிசு ..
எங்களுக்கு இனிமையான கதையை தந்த பிரியாவுக்கு இனிமையான தீபாவளி நல்வாழத்துக்கள்.
🪔🪔🎉🎉🎊🎊🎆🎆🥰🥰🫶
Thank you so much akka🥰🥰 happy Diwali to you💥
Nalla iruku story. Voice madulation supero super
பிரியா உங்கள் சேனலில் உங்கள் குரலில் கதை கேட்க ஆவலாக இருந்தேன் ரொம்ப ரொம்ப நன்றி எந்த சேனலாக இருந்தாலும் நீங்கள் வாசிக்கும் கதைய ஆவலுடன்.கேட்பேன் உங்கள் குரல் அவ்வளவு இனிமையாக இருக்கும். டில்லியில் நடந்த சம்பவத்தை கதையாக தந்ததற்கு ரொம்ப நன்றி ,நன்றி உங்களை தொந்தரவு செய்ய மாட்டோம்.உங்களுக்கும் வேலை இருக்கும்.இருந்தாலும் உங்கள் குரலை கேட்கும் ஆவல்.எங்களுக்கு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤❤❤🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
Romba nandri sago
பிரியா உங்கள் குரலுக்கு தான் நான் fan 👌👌👏👏👏👏ஆனால் இப்போ உங்கள் கதைக்கும் நான் மிக பெரிய fan ஆயிட்டேன். Thanks a lot Priya 👏👏👏👌👌👌🙌🙌🙌
Thank you so much
Me too
No words .......Priya unga voice modulation la oru Azhagana Thenral Pola..... comedy la srippa control panna mudiya serichen. En ponnu enna Amma nu ketkeraa.... kavalai maranthu naagalum unga story ulleyea payanikkerom.. Arumai Arumai no words......Love u Priya ❤❤❤..
Romba romba nandri♥️
Arumai arumai thozhi ... Migavum arumai... Unga kural miga arumai... Ketka ketka inimai... Idhalini... ❤🎉
மிக அருமையான நாவல் விவரிப்பு மிகவும் பிடித்திருந்தது கதை சொல்லியவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤
சூப்பர் மிகவும் அழகான நாவல் ப்ரியா ❤ அருமை மகிழ்ந்து நெகிழ்ந்து மிகவும் ரசித்து கேட்டேன் ❤ குரல் அரசி என்று நினைத்தேன் ஆனால் நீங்கள் எழுத்துஅரசியும்❤ நான் என்று நிருபித்து விட்டிர்கள் மிக மிக நன்றி தங்கம் ❤
Thanks akka😍
Semma modulation arumayana kadhai. Super characters all 👌 Felt like watching a movie🎉💯💯💯🤗🤗🤗👏👏👏🌹🌹🌹💞💞💐💐💐Thanks Priya you r an🧚♂️🙋♀️
Thank you so much 😀
காதல் காவியமாய் நட்புக்கு இலக்கணமாய் கலகலப்புக்கு பஞ்சமில்லாத காரமான இதழில் நாவல் .சூப்பர்.❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
நன்றி🥰
உங்க குரல் கேட்ட மட்டும் போதும் 💘💘💘💘💘🥰🥳🥳🥳🥳🤗🤗🤗🤗🤗🤗💕💓💕💓❣️💝💖💗😂😂😂😍🥰😘 உங்க கதை எல்லாம் வேர் லெவல் 🎉🎉🎉❤❤
🤗🤗🤗
Romba nandri
Nanga romba nalla erukom sister story ku vanthathuku romba thanks sister 🙏🙏🙏❤️♥️♥️♥️
உங்கள் நாவலை பதிவிட்டதிற்கு நன்றி பிரியா சிஸடர
என் செல்லம் ❤❤❤ நன்றி நன்றி நன்றி நன்றி சூப்பர் தேங்க்ஸ் ❤❤நாவலை கேட்டு விட்டு கமெண்ட் சொல்கிறேன் ப்ரியா ❤❤❤
Thank you ♥️
ஹாய் ப்ரியா அக்கா கதை சூப்பரோ சூப்பர் அடுத்த கதைக்காக வேண்டி லவ் யூ அக்கா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
வணக்கம் தோழி ப்ரியா.கதை ரொம்ப த்ரிலிங்கா இருந்தது சூப்பர். உங்கள் குரலும் அருமை உங்கள் கதையும் அருமை இன்னும் நிறைய எழுதுங்க அதை விட அதிகம் வாசியுங்கள் தோழி. உங்கள் குரலுக்கும் ,வாசிப்பு க்கும்,கதைக்கும் LOVE You ❤❤❤❤.வாழ்க வளமுடன் நலமுடன் குரல் வளமுடன் 💐💐💐💐🤗🤗🌹🌹🌹
Kandippa♥️ thanks sago
❤
Words la ye nalla expression la kudukringa , ella modulation la yum keka nalla iruku ,
ஆவலுடன்.எதிர்பார்த்தேன்.நன்றி❤❤❤❤😅😅😅
ஹாய் ப்ரியா அக்கா எப்படி இருக்கீங்க என் பெயர் மகாலட்சுமி நீங்க தினம் ஒரு எபிசோடா கூட போடலாம் உங்க வாய்ஸ் கேட்டா மட்டும் போதும் நாங்களும் இவ்ளோ நாளா உங்க கதைக்காக அவளை எதிர்பாத்துட்டு இருந்தேன் எனக்கு உங்க வாய்ஸ் ரொம்ப ரொம்ப பிடிக்கும் அக்கா. இன்னும் இந்த நாவல நான் முழுசா கேக்கல ஆனா உங்க வாய்ஸ்ல எந்த கதை கேட்டாலும் நல்லா இருக்கும் அக்கா உங்களோட வாய்ஸ் எப்ப நான் மொத கேட்டேனா மனம் கொய்த மாயவனே இந்த நாவல்ல தான் உங்க வாய்ஸ்ல முதல்ல கேட்ட நாவல் அப்பியிலிருந்து உங்க வாய்ஸ் காகவே நாவலை தேடி கேட்டேன் உங்கள பாக்கணும்னு எனக்கு ரொம்ப நாள் ஆசை அக்கா கோகுலத்தில் ராமன் நீங்க எழுதினது இதுல தான் உங்க போட்டோ நீங்க போட்டு இருந்தீங்க அப்பதான் உங்களை நான் பார்த்தேன் உங்க வாய்ஸ் மாறியே நீங்களும் ரொம்ப அழகாகா இருந்தீங்க இந்த கமெண்ட்ஸ நீங்க கேப்பிங்களா என்னன்னு எனக்குு தெரியல அப்படி கேட்டீங்கன்னா அடுத்த கதை போடுறப்ப உங்க போட்டோவோட போடுங்க உங்க ரசிகை என்னோட ஆசை லவ் யூ அக்கா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Hi ma😍 romba romba nandri... Idhazhini video thumbnail la irukuradhu ennoda AI edit dhaan.
ஆமாம், தாங்கள் கூறியது உண்மை தான்
உங்கள் கற்பனை சூப்பர்...
உங்கள் குரலில் எந்த கதை கேட்டாலும் எங்களுக்கு மகிழ்ச்சி தான்....
Nandriiiii
Hi Priya sis unga voice enaku romba romba pidikum.unga voice la kekura story ellame romba pidikum .ungaloda narration avlo nalla iruku.unga voice la unga story ketkum bothu innum happy dha so full novel illa nalum ok but continuous story podunga 1 day ku 1 epi ok so please continuous novel podunga .love you sis❤️💝💖💕
Thank you so much 😍
நன்றி ப்ரியா உங்கள் குரலை எந்த சேளலில்கேட்டாலும் மகிழ்ச்சி ஆனால் உங்கள் கதைகளில் கேட்க மிக மகிழ்ச்சி
Nandriiii
பிரியா உங்க கதையும் நல்லா இருக்கும் உங்க குரலும் ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு ❤❤❤❤❤❤❤❤❤❤❤
Nandriii
❤❤❤❤❤அடுத்த கதை நான் கேட்க ஆர்வமாக இருக்கிறேன் அக்கா . கதை சூப்பர் ❤❤❤❤❤
Thanks to earpods I can listen to this beautiful narration even while working...seriously.. wowzer effect...your voice is mesmerizing
Priya ma sooooo sweet ra ennala sirippa adakka mudiyalada story very interesting super 👌 👍 super ma ♥️ ❤️ 😀 👌 👏 😄 ♥️ ❤️ 😀 👌 👏 😄 ♥️ ❤️ 😀 👌 👏 😄 ♥️ ❤️ 😀 👌 👏 😄 ♥️ ❤️ 😀 👌 👏 😄
Nandri😍
Super nice story tq Priya 🙂🙏🌹🌹🌹🌹🌹🌹
உங்க குரல்ல ..யாருடைய நாவல் கேட்டாலும் சலிக்காத..குரல்.❤❤கதை ரொம்ப நல்ல இருந்து ஒரு படம் பார்த்த நிறைவு ...அனைவருடைய பெயரும் 👌👌💞கோகுல்க்கும் ஒரு ஜோடி இருந்த நல்ல இருக்குங்க பாவம் 😊😊இதழினி❤❤❤❤❤
நன்றி என் அன்பு சகோதரி அவர்களே ❤❤❤❤❤❤🎉🎉
உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது நாவல் போடுங்க வேற சேனல் உங்கள் குரல் கேட்டு கிட்டுதான் இருக்கேன் ❤❤❤❤
பிரியா உங்கள் குரல் மிகவும் அருமை
கதை அதைவிட அருமை ❤❤❤❤❤❤
Sema voice ungalodadhu , unga voice la kekra ella storyum super ah iruku , unga voice la oru magic iruku
அருமை அருமை , பிரியா உங்கள் கதைக்கும் and உங்க குரலுக்கும் நான் அடிமை ❤🎉
Romba nandri ♥️
அருமை செம சூப்பர் சூப்பர் தூள் உங்கள் குரலும் கதையும் அருமை பாராட்டுகள் சகி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
ரொம்ப ரொம்ப வெயிட் பண்ணேன் சிஸ் Tq
Unga voice anaithu unarvukalaiyum kaatuthu enna adimaiyaakurhu❤❤❤❤❤💖💖💖💖💖💖💖
மிகவும் மகிழ்ச்சி சகோதரி 🍊🍐🍎🫐🍒🍋🍐🍎🍈🍑🥭🍉🍑🍊🍎🍍🍇🫐🍈🍐🍓🍈🍊🍎🍈🍊🍊
கதை மிகவும் சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Yes neeenda naatkalukku piraku thank you so much sister
Priya Mohan narration na avlo lively...modulation... command of language...dialects ellam top notch
கோகுல் கேரக்டர் சலிப்பு ஏறபடாமல் நாவல் கேட்க உதவுகிறது தொடர்ந்து எழுநவும் அழுத்தம் திருத்லமான உங்கள் குரல் மேக்சிமம் RJ பிரியா மோகன் குரல் என்றால் எல்லா கதையும் கேடபேன்
Story super ❤❤❤
Very nice story all characters r good great voice thank u Priya sister 🎉🎉❤❤
நல்ல யோசனை. உன் குரலும், கதையும் அருமை.
Super priya❤❤❤❤❤❤
எனக்கே கொடுத்திரீங்களா. Super akka
இதழினி இதயம் நிறைத்தார்கள்....
உங்களின் குரலில் மயங்கி மாதங்கள் பல கடந்து விட்டன...
இப்போதுதான் முதல் முறை உங்கள் எழுத்துகளில் மெல்ல மெல்ல புதைகிறேன்....
அறியா பருவத்திலேயே அரும்பிய காதல்...
அழகாய் மிக அழகாய்
இன்ப நிலா, இதழியாகி அவனின் இதழினியானது வரை அழகான பயணம்...
எத்தனை உணர்வுகள் உங்கள் குரலில்....
பயணித்தேன் உங்கள் குரலோடு
இனி புதிதாய் உங்கள் எழுத்துகளோடும்....
நான்
கிளாரா வேதா...
❤❤❤ superb story...
Audio kekkala aana unga story paththa udane happy 🎉❤
Superb story in lovely voice!👌👌♥️♥️🙏
Hai priya evlo alagana voice oongalukku entha santharpathlau katha solratha nirthama oonga rasigarkala kanavoolagathla mithakka vidanu🎉
Hi priya உங்க குரல் ஒலித்தது கொண்டே இருக்க வேண்டும் என்று ஆசை ❤❤❤❤❤
♥️♥️♥️
சூப்பர் கதை மேடம் உங்கள் குரல் மெட்ராஸ் பாஷை சூப்பர்
Nandriiiii
Happy. Thank u. Waiting for u baby. Ok ma. 🥰🥰🥰❤️❤️
உங்களுக்கு எப்போ நேரம் கிடைக்குமோ அப்போ கதை பதிவிடவும் ஆனால் மற்ற சேனலில் தவறாமல் கதை வாசித்து விடுங்க உங்கள் குரல் கேட்டால் போதும்🙏
Super sister 👍
Yes yes❤❤
I agree with this point, @Priya. Your voice is mesmerizing, and the way you narrate with required modulation is awesome
Absolutely right, kadhaiya mukkiyam, unga voice dhaan mukkiyam.
Sister நீங்க ரைட்ரா, ரொம்ப சந்தோஷம் நான் உங்க குரல் ஓட காதலி. உங்க குரல்ல கதை கேட்கும் போது எப்படி இருக்கும் தெரியுமா உங்க கதையோட, உங்களோட சேர்ந்து பயணம் செய்யர மாதிரி இருக்கும் வாழ்த்துக்கள் சகோதரி
Romba nandri sago
உங்க வாய்ஸ் ரொம்ப ரொம்ப ரொம்ப சூப்பர்
கோகுல் மாக்கான் இதே மாதிரி பெண்களை கலாய்த்து கொண்டே இருந்தால் இந்த ஜென்மம் மட்டும் அல்ல எந்த ஜென்மத்திலும் அவனுக்கு கல்யாணமே கிடையாது......😂😂😂 கதை அருமையாக இருந்தது பிரியா👌👌👌உங்கள் மயக்கும் குரலும் , வாசிப்பும் எப்போதும் போல இனிமையான மயக்கத்திலே எங்களை கொண்டு சென்றது ❤❤❤ நன்றி,🙏
Haha thank you ♥️
Thank you❤❤❤🎉🎉
கதையும்அருமை
தீபாவளிநல்வழத்துக்கள்பிரியா❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
தீபாவளி வாழ்த்துகள்
Adrasakkaaaaaa namma Priya mohan voice ❤️❤️❤️❤️
This is an amazing story, I love with all my heart. Words can't express how grateful I am to grace this earth listening to your story. You're an amazing storyteller. ❤❤❤❤❤❤❤😊😊😊😊😊😊
Wooow super ji I miss you very long time and I love you mam kadhai keettu comments pannuren❤❤🎉🎉😂😂
Thank you so much
உங்கள் நாவலுக்கு waiting .நன்றி.
Wow super Priya ❤ full novel podalana parava illa unnoda voice kettale podhum .adikadi vandhuttu pomma adhu podhum. Thank you so much ma.story super chellam❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Haha sure♥️
wow superb story, super voice ❤❤❤❤
இல்ல பிரியா மோகன் எனக்கு ஒவ்வொரு நாளும் எதிர்பார்க்க முடியாது அக்கா இப்படியே முழுவதையும் படியங்கள் .உங்கள் குரல் மிகவும் இனிமை.......❤❤❤❤❤
Good evening Priya❤
உங்களின் குரலில் நாவல் கேட்டாலே போதும் சகோ.👌🫰
மற்ற சேனல்களில் உங்களின் குரலில் நாவல்களை கேட்டு ரசித்துக்கொண்டுதான் இருக்கின்றேன். நீங்கள் சொன்னது போல ஒவ்வொரு நாளும் ஒரு Episode என்றாலும் பதிவிடுங்கள் பிரியா.
கதையை கேட்டுவிட்டு comments போடுகின்றேன்😊❤😘🥰
Ok akka... Thanks a lot😍
Intha kuraluku sonthakarangalana ungalai parkka vendum endru aaval elukirathu sagothari ....migavum aaval aka irukkirathu😊❤
Title photo vaga irukkumo
Irukalame😊
Cover la irukiradhu ennoda AI dhaan♥️
❤❤❤❤Wow amazing mam thank you so much
Most welcome 😊
சூப்பர். சூப்பர்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Nice story with your voice ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Wow so nice Priya. Rmba nalla irunthuchi. Keep it up. And yes try to upload in episodes at least.
Wow Priya sister very happy, nanga wait panrom nenga yeppo mudiudho apolam upload pannunga thank you very much
Thank youuu
Hi Priya Mohan, such a wonderful and beautiful family story... I just loved it and enjoying while listening with your voice ... Love from Malaysia
சூப்பர் கதை
வாழ்த்துக்கள் பிரியா மா
Semmma Semma Semma Semma Semma Semma Semma Semma Semma super super story
8 hours wow...thanks mam
Most welcome 😊
Love u priya . Unga story kaga nan romba wait panuren pa.
So sweet
Nice story ❤❤❤❤super voice ❤❤❤❤❤❤🎉🎉
Priya Priya priya unga voice keddu poi thunggina kanavule kuda unga voice tan solla vartai illai arumaiyana story
Sema story Priya sis. Super thank you 🙏
Nice story
Wow priya sis nethu than pommu novels la story keta. Today surprise ah neenga story upload panitinga
❤நன்றி
Hi
Good novel and Good voice
Sema❤ ❤❤
But gokulkum nalla ending kuduthurukalam 😢
Waiting for next story
Priya sis.. excellent writing.. superb interesting story..love,humour, suspense, friendship nu all emotions beautifully scripted and expressed....great writing. beautiful narration as usual with required modulations..much blessed and talented..the humour sense in ur writing which always travelling along the entire story is very big advantage and keeps more lively..thank you sister for such a good presentation..
Thank you so much😍
நன்றி பிரியா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Thank you 🎉
Priya mam nenga writer ahhh ...recent unga voice ku fan ahiten but unga ezhuthukum biggest fan agitn mam... Reallly really love ur voice, narration and writing ....pls reply with hiii... Mam
I'm very excited your voice I'm voting so long time ❤️❤️💋❤️
Very very nice and fantabulous 🤞🤞🤞👏👏👏😍😍😍
Thank you so much 😀
Sema novel sagi
That Chennai slang😂😂😂..priya you areee awesome yaar❤... You are a complete entertainer..... Your voice and modulation with awesome writing....pakkaaa
Thank you so much 😁
@@priyamohanaudionovels *வாழ்க்கை வாழத்தான் *மனம் விரும்புதே உன்னை *கோகுலத்தில் ராமன் *கலாட்டா காதல் *இதழினி உங்களோட இந்த ஐந்து நாவல்களையும் கேட்டிருக்கிறேன் ஒரு எழுத்தாளரால் தன் எழுத்துகளின் மூலம் மற்ற உணர்வுகளை எளிதில் உணரச் செய்ய முடியும் ஆனால்...! நகைச்சுவை....! எழுத்துக்களின் மூலம் நகைச்சுவையை உணர வைத்து சிரிக்க வைப்பது என்பது மிகப்பெரிய விஷயம் அது ஒரு சிலரால் மட்டுமே முடியும்.... You are😘
So glad to get this words from you...♥️
@@priyamohanaudionovels but அந்த கேரக்டருக்கு கோகுல்னு ஏன் பேரு வச்சிங்கனு இப்பதான் புரியுது..... பாவம் mr. கோகுல்... கதையிலே இந்த பாடு படுத்துறீங்களே ....
@@priyamohanaudionovels இந்த வீடியோ ல இருக்க தம்னைல் இதழினி நீங்க தான்...
Supper❤
Love u love u so much ❤❤❤❤❤❤❤❤❤❤