Good evening Priya ❤ Superb Notification பார்த்ததும் சந்தோஷமாக இருந்தது. கதை அருமையாக இருந்தது. சின்னக்கதையாக இருந்தாலும் சுவாரஸ்யமாக இருந்தது. ஆரம்பம்முதல் கலகலப்பு , காதல், சுவாரஸ்யம் ...என அட்டகாசமாக இருந்தது. சிறிய கதையாக இருந்தாலும் அதில் நீங்கள் சொல்லிய கருத்து அருமையாக இருந்தது. காயப்படுத்தியவர்களே காயத்துக்கு மருந்தும் ஆவார்கள்... ஒரு தப்பை ஆண் செய்தால் அதை ஒரு நோக்கோடு பார்க்கும் சமூகமே அதே தப்பை பெண் செய்தால் பார்க்கும் கண்ணோட்டமே வேறென்று யதார்த்தத்தை அழகாக சொல்லியிருந்தீர்கள்..... கதை அருமை பிரியா... உங்களின் எழுத்தும் அழகு.... அழகாக கதையை வாசித்த உங்களின் குரலும் அழகு சகோ..❤ Thankyou verymuch Priya ❤ அதிகம் காக்க வைக்காமல் அடுத்த கதையோடு சீக்கிரமாக வாங்க சகோ.❤🥰👍
பிரியா கதை அருமையாக இருந்தது உங்கள் கதைய கேட்க மிகவும் ஆவலாக இருந்தேன் உங்கள் குரலில் கதை கேட்க மிகவும் பிடிக்கும் பிரியா தினம் ஒரு நாவல் கேட்க விரும்புகிறேன் ப்ளீஸ் 🙏🙏🙏🙏🙏🌷🌷🌷🌷
Short and sweeta oru novel. நாவலை கேட்கும் போதே ஒரு துள்ளல் ஒரு துடிப்பு ஒரு தவிப்பு ஒரு களிப்பு.ரொம்பவே அதிகமான காதல்.சூப்பர்💓🙏💓💓❤️❤️❤️❤️❤️😘😘😘😘😘😘😘😘😘❤️❤️👍❤️👍🙏💓💓🙏❤️❤️😀😘😘😘😘😘😘😘😘
கதை மிக மிக அருமையாக இருந்தது. வாழ்த்துக்கள் ப்ரியா ஜி! மனம்..விரும்புதே உன்னை...உன்னை..உன்னை..உன்னை...உன்னை..😂😂😂😂😂😂😂😂😂 செம்ம கலக்கல் காமெடி!!!👏👏👏👏👏💐💐💐
பிரியா அக்கா உங்கள் முதல் கதை கேட்டேன் அருமை யான குறல் வளம் சூப்பர் அக்கா இது நான் கேட்கும் இரண்டாவது கதை நேரம் போவது தெரியாமல் அவ்வளவு சுவாரசியமாக இருக்கிறது உங்கள் கதை சூப்பர் அக்கா
ஹாய் பிரியா மிகமிக அருமையான கதை சொல்லும் விதம் மற்றும் குரல் இனிமை எனக்கு மிகவும் பிடிக்கும். உங்கள் . நகைச்சுவை உணர்வு அருமை.கேட்க கேட்க கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல்தான் இருக்குது. முயற்சி சிறக்க வாழ்க வளர்க வளமுடன் வாழ்த்துக்கள்👌🎉🌹❤ ❤அடுத்த நாவல விரைவில தரவும்.🙏👍
குட்டிக் குட்டி cute moments, நையாண்டி, awesome pick-up lines, கவரும் கவிதை, கண்கலங்க வைத்த தருணங்கள், சுப முடிவு... மொத்தத்தில் நான் கேட்டு மிகவும் ரசித்த, மனம் கவர்ந்த மிகச் சிறந்த கதை!✨
வாவ் சூப்பர் ப்ரியா பா உங்கள் குரல் என்றால் தவறாமல் எல்லா ஆடியோ நாவலும் கேட்பேன் மனம் மயங்கிறது உங்களிடம் அப்படி ஒரு ஈர்ப்பு உங்கள் குரலுக்கு நிறைய ஆடியோ நாவல் போடுங்க ப்ரியா பா ஐயம் வெயிட்டிங் யுவர் ஸ்டோரி ❤❤❤❤❤❤ லவ் யூ டா ♥️♥️😍😍😍😍😍😘😘😘😍😍😍👌👌👌👌👌
Superb story and superb voice mam..I enjoyed alot..thank you so much mam 😂😂😂this is first time I hear your voice really amazing..no words to say..what a beautiful way of narrating this story..Mam l like you and love your voice..God bless you ,🙌🙌🙌🙌 once again thank you very much for all..
Enna enna oru sirippu lhr kalakathtu😂🤣😄 konjam neram manam kalangithu😱🤭🤔 but rocket speed kathai nagruvu semma semma 🥰🙋♀️🚀. Janani character no chance Priya voicela super👑👑 . Excellent script and dialogues🎉 marvellous no words. Shyam 😇🥰 amazing👌A short and sweet novel👏👏Always manam virupum Priya Mohan voice and hilarious one woman superfluos drama acting giving a show in a magical hearing of narration and modulation🎉. Lots love and blessings more novels 💯💯💯💯. Thank u for a speechless entertainment. 🌹🌹🌹❤❤❤❤❤
Priya Mohanji ur love 💖💖💖 stories are really very touching n fabulous entertaining. Ur narration n modulation was very very interesting and sweet tooo. Ur imagination in this novel was really amazing and attractive tooooooo
I really enjoy the journey of this story followed by the melodious voice of sister. especially, my favorite song... 'manam virumbuthe unnai'.. keep going akka... thank you for story
Wow!! Wow!!! What a great 💕💕💕💕? Of course the mistake was very very painful n unpardonable. But forgiveness is a greatness n 💕 love is very very great feeling. Priyaji ur narration n modulation was amazing and awesome n attractive tooooooo.
Na entha kathaiya kekkum pothu mani 11 yepdiyavathu full Katha kekkanum keten super ah eruku TQ for this cute little happy ending story.manasu aluththula erukra yenaku unga kathai periya relief TQ da ma.na poorni unga periya fan Ella paithiyam ❤❤yenaku next time moble kedachchathum unga next Katha kekkren athu Vara entha story mind la oodum.ennum yeluthunga.anbudan poorni
Priya.M, The bestest novel i ever read, flawless emotions, excellent storyline, perfect and simply perfect Priya. Many times I have heard this, I am still listening again and again. But Never exhausted.
Priya, Hope this message finds you well . Yaar, I'm waiting to hear from you, as i am done with all of ur best novels. Please upload across one for now. I'm asking for more novels as in Oliver Twist's chapter, "Oliver asked for more." Priya, let your mercy be upon us to read a novel of yours. TC, God bless.
என் காதலா....ஆ...ஆ....ஆ....ஆ.........என்ன பாட்டு இது பிரியா.... ஹா....😂 ஹா.....😂.சிரித்து சிரித்து வயிறு வலியே வந்துவிட்டது போங்க.....கலகலப்பான கதை அருமையாக இருந்தது பிரியா👌👌👌நன்றி 🙏 அடுத்த கதைக்கு காத்திருக்கிறேன்.............
பிரியா பிரியா பிரியா no negativity only positivity story ❤ வாழ்த்துக்கள் கதாசிரியரே 💐💐💐 மனம் விரும்புதே உன்னை உன்னை உன்னை ❤❤❤
,ஒரு சிலிர்ப்பு, பூரிப்பு, புல்லரிப்ப எல்லாம் உனது கதை கேட்க, உனக்கு தோன்றிய உணர்வுகள்.😂😂உன் குரலில் உனது அருமை, அபாரம், பிரமாதம்.ஜனனி பாத்திர படைப்பு அருமை. வாழ்க வளர்க வளமுடன்.❤😊🎉😊🎉❤
ப்ரியா சீக்கிரம் வாங்க ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் இந்த கதையை மூன்று முறை கேட்டு விட்டேன் சகியே அப்படி ஒரு அருமை ❤❤❤
உங்கள் குரலில் இருந்து மேலும் கதைகள் தேவை பிரியா. உங்கள் குரல் உண்மையிலேயே அற்புதம்
அருமையானா கதை, அட்டகாசமான வாசிப்பு, super பிரியா வாழ்த்துக்கள் 👌👌👌
Good evening Priya ❤
Superb Notification பார்த்ததும் சந்தோஷமாக இருந்தது. கதை அருமையாக இருந்தது. சின்னக்கதையாக இருந்தாலும் சுவாரஸ்யமாக இருந்தது. ஆரம்பம்முதல் கலகலப்பு , காதல், சுவாரஸ்யம் ...என அட்டகாசமாக இருந்தது. சிறிய கதையாக இருந்தாலும் அதில் நீங்கள் சொல்லிய கருத்து அருமையாக இருந்தது. காயப்படுத்தியவர்களே காயத்துக்கு மருந்தும் ஆவார்கள்...
ஒரு தப்பை ஆண் செய்தால் அதை ஒரு நோக்கோடு பார்க்கும் சமூகமே அதே தப்பை பெண் செய்தால் பார்க்கும் கண்ணோட்டமே வேறென்று யதார்த்தத்தை அழகாக சொல்லியிருந்தீர்கள்.....
கதை அருமை பிரியா... உங்களின் எழுத்தும் அழகு.... அழகாக கதையை வாசித்த உங்களின் குரலும் அழகு சகோ..❤
Thankyou verymuch Priya ❤
அதிகம் காக்க வைக்காமல் அடுத்த கதையோடு சீக்கிரமாக வாங்க சகோ.❤🥰👍
பிரியா அழகிய பதிவு அருமை மிக மிக அருமை உற்சாகமான குரல் மிகவும் பிடி க்கும்
பிரியா கதை அருமையாக இருந்தது உங்கள் கதைய கேட்க மிகவும் ஆவலாக இருந்தேன் உங்கள் குரலில் கதை கேட்க மிகவும் பிடிக்கும் பிரியா தினம் ஒரு நாவல் கேட்க விரும்புகிறேன் ப்ளீஸ் 🙏🙏🙏🙏🙏🌷🌷🌷🌷
சிரிப்போ சிரிப்பு...song &rhyming😂 ..கதை முழுவதுமே சிரித்த cheeks ஆகவே 2.35hrs கேட்க வைத்ததற்கு நன்றி PM❤😂இன்று முழுவதும் Happy mind & vibe❤🎉😍
ப்ரியா........❤ சீக்கிரம் வாங்க ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் ப்ரியா ப்ளீஸ் ❤❤❤❤❤❤❤❤❤
Expecting more stories like mam virumbadhae unai.Really loved this
Thank you madam ரொம்ப நாள் ஆச்சு உங்க voice கேட்டு ❤❤❤
சூப்பர் அருமை அழகிய பதிவு ப்ரியா மிக மிக மிக அருமை உற்சாகமான குரல் மிகவும் அருமை 😂❤ நன்றி தங்கம் ❤
மிகவும் ரசனை யான கதை. ரசித்து கேட்டேன். நன்றி சகோ தரி
Priya sister i like your perinban character and this story super.Finally your voice modulation honey.
Short and sweeta oru novel. நாவலை கேட்கும் போதே ஒரு துள்ளல் ஒரு துடிப்பு ஒரு தவிப்பு ஒரு களிப்பு.ரொம்பவே அதிகமான காதல்.சூப்பர்💓🙏💓💓❤️❤️❤️❤️❤️😘😘😘😘😘😘😘😘😘❤️❤️👍❤️👍🙏💓💓🙏❤️❤️😀😘😘😘😘😘😘😘😘
மிக மிக அருமை கதாநாயகி குரல் இயற்கையாகவே இருப்பது மிக............................. அருமை 🥰
yenna nu solluven priya nale oru energy vibe than athilum unga story unga voice combination chanceless arumai really speechless tan, superrb
கதை மிக மிக அருமையாக இருந்தது. வாழ்த்துக்கள் ப்ரியா ஜி!
மனம்..விரும்புதே
உன்னை...உன்னை..உன்னை..உன்னை...உன்னை..😂😂😂😂😂😂😂😂😂
செம்ம கலக்கல் காமெடி!!!👏👏👏👏👏💐💐💐
Neenda naatkal kazhiththu meendum Priya sister kathai thank you so much sister ❤❤❤❤❤❤❤
மிகவும் நல்ல கதை அதுவும் உங்கள் குரலில் ஒரே சிரிப்பு ❤️😂❤️❤️❤️
பிரியா அக்கா உங்கள் முதல் கதை கேட்டேன் அருமை யான குறல் வளம் சூப்பர் அக்கா இது நான் கேட்கும் இரண்டாவது கதை நேரம் போவது தெரியாமல் அவ்வளவு சுவாரசியமாக இருக்கிறது உங்கள் கதை சூப்பர் அக்கா
பிரியா ❤❤❤❤❤best voice nice story'
No words Priya ......V v super ❤️💗💖. Unga voice God gifted.. congratulations.. Priya....
சூப்பர் சூப்பர் வாய்ஸ் சூப்பர் கதை நன்றாக உள்ளது ❤❤❤❤❤❤🎉🎉🎉
Nice story and excellent voice priya sis vazhga valamudan
நேற்று தான் family star படம் பார்த்தேன் அந்த படமே இந்த கதையோட inspiration மாதிரி இருக்கு sister
ஹாய் பிரியா மிகமிக அருமையான கதை சொல்லும் விதம் மற்றும் குரல் இனிமை எனக்கு மிகவும் பிடிக்கும். உங்கள் . நகைச்சுவை உணர்வு அருமை.கேட்க கேட்க கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல்தான் இருக்குது. முயற்சி சிறக்க வாழ்க வளர்க வளமுடன் வாழ்த்துக்கள்👌🎉🌹❤ ❤அடுத்த நாவல விரைவில தரவும்.🙏👍
வணக்கம் தோழி ப்ரியா சூப்பர் குட்டியான காதல் கதை.ப்ரியாவின் குரலுக்கு love you.வாழ்க வளமுடன் 😍😍😍😍😍😍😍😍😍😍😍
Kathai romba arumaiya intresting ah irunthuchi unga kural inimaiya urchagama vaasipu arumaiya keka romba suvarasyama irunthuchi thank you 🥰🥰
நன்றி பிரியா...கதைசூப்பர்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
சிறப்பான கதை சிறந்த குரல் நன்றி சகோதரி
எனக்கும் பிரியா வின் குரல் கேட்டவுடன் பிடித்தது கேட்க கேட்க ரொம்ப ரொம்ப ரொம்ப....... பிடிக்கிறது ❤❤❤❤❤❤
Novel is very Superb and also ur voice awesome amezing continue ur journey Priya 😊
கதை அருமை ப்ரியா உங்க குரல் மாதிரியே ❤😍😍
எந்த ஒரு விகற்பமும் இல்லாத அருமையான பதிவு மிகவும் அருமை❤
One of the fav story, thanks priya sister ❤your voice really amazing 😍, story innum konjam long ah irunthurukalam😅
Thank u Priya Mohan. Comment will follow after hearing novel😊😇🤗🌹
பிரியா அக்கா கதை சூப்பர் சூப்பர் சூப்பர் ஐ லவ் யூ அக்கா அடுத்த கதைக்காக வெயிட்டிங் உங்க வாய்ஸ் கடவுள் கொடுத்த வரம்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
சகோதரி உங்களின் வாசிப்பு ம் உச்சரிப்பு ம் அருமை நாவல் அனைத்து ம் சூப்பர் ❤❤❤🎉🎉
Feel good love story. Priya mohan lovely voice ungaluku❤️❤️❤️🥰
குட்டிக் குட்டி cute moments, நையாண்டி, awesome pick-up lines, கவரும் கவிதை, கண்கலங்க வைத்த தருணங்கள், சுப முடிவு... மொத்தத்தில் நான் கேட்டு மிகவும் ரசித்த, மனம் கவர்ந்த மிகச் சிறந்த கதை!✨
Suerb story , enna oru unarvu poorvamana vasippu.. padichiruntha kooda ivlo azhama shyam jaanu kathalai unarnthirukka mudiyathu.. unga voice la avlo modulation kuduthinga..super
Short but sweet ,parasu and marthandam both are aann devathaigal.
Super nice story Priya tq so much 🙂🙏🌹🌹🌹🌹🌹🌹🌹
மனம் விரும்புவது உன்னை உன் குரல்லையும் பிரியா அவர்களுக்கு என் நன்றி ❤❤❤
Thanks for the full story priya sis.
வாவ் சூப்பர் ப்ரியா பா உங்கள் குரல் என்றால் தவறாமல் எல்லா ஆடியோ நாவலும் கேட்பேன் மனம் மயங்கிறது உங்களிடம் அப்படி ஒரு ஈர்ப்பு உங்கள் குரலுக்கு நிறைய ஆடியோ நாவல் போடுங்க ப்ரியா பா ஐயம் வெயிட்டிங் யுவர் ஸ்டோரி ❤❤❤❤❤❤ லவ் யூ டா ♥️♥️😍😍😍😍😍😘😘😘😍😍😍👌👌👌👌👌
Indha novel ketu mudikrapo automatic siripu,vekkam, cuteness in my face🤍 just the cutesttttt story😍
Arumaiyana karppanaithiran priya ungaluku, angange varthikalai gorkumvitham arumai nandri
Superb story and superb voice mam..I enjoyed alot..thank you so much mam 😂😂😂this is first time I hear your voice really amazing..no words to say..what a beautiful way of narrating this story..Mam l like you and love your voice..God bless you ,🙌🙌🙌🙌 once again thank you very much for all..
முழு நாவல் மிக கமிக மகிழச்சி❤❤🎉🎉
Super story... Super super super... Excellent voice and reading... Thank you so much..
காதல் கதை சூப்பர் நான் வாழ்தது போல சுவாரசியமாக உணர்ந்தேன்.❤❤❤ நன்றி 🙏 வாழ்க வளமுடன் 🎉🎉🎉🎉
என் மனமும் விரும்புதே உன்னை வாழ்த்துகிறேன்.சகோதரி
எப்படி பிரியாஉங்களால மட்டும் தான் முடியும். கதை டாப் டக்கர்
Story arumai.innum niraya story elutha en valthukkal. O Priya Priya 🙋✍️
Novel rompa nalla iruku ungal kural athavita nalla iruku ungal voice god kudutha gift best of 🍀🍀🍀👏👏👌👌🙏🙏
Very very very very super story priya.... I just loved ur voice.....
voice super excellent narration Wow super nice story thanks superb sis's
Pichakaran thattu Dialog super 👌 👍
Very. Interesting. Super. Thanks. Friend
Ungal kural enakkum romba pidikkum
Thanks for giving next story Priya mohan❤❤❤❤
கதை ரொம்ப சூப்பரா இருந்துச்சு வேற மாதிரி கதை இதுவரை கேட்டதெல்லாம் சூப்பர் ஸ்டோரி ❤❤❤❤❤❤
Different thought. Nice storyline ❤️❤️🥰🥰😍😍🌹🌹
Very good feel novels voice modulation for characters are too good keep rocking 🎉🎉🎉
Enna enna oru sirippu lhr kalakathtu😂🤣😄 konjam neram manam kalangithu😱🤭🤔 but rocket speed kathai nagruvu semma semma 🥰🙋♀️🚀. Janani character no chance Priya voicela super👑👑 . Excellent script and dialogues🎉 marvellous no words. Shyam 😇🥰 amazing👌A short and sweet novel👏👏Always manam virupum Priya Mohan voice and hilarious one woman superfluos drama acting giving a show in
a magical hearing of narration and modulation🎉. Lots love and blessings more novels 💯💯💯💯. Thank u for a speechless entertainment. 🌹🌹🌹❤❤❤❤❤
கதை அருமை அதை சொல்லும் விதம் அருமையோ அருமை.கதை முடியும் வரை மனதுக்கு இதமாக இருந்தது.
How can a voice be so mesmerising with so many characters.... Lovely....
கதை மிகவும் அருமை சகோ வாழ்த்துக்கள் நன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Amazing story in lovely voice!!!!❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
Iam vaiting for next story. Novel ok. Super super
Wow Thankyou Priya ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
வாவ் ❤😂 நன்றி ப்ரியா கதையைகேட்டுவிட்டு கமெண்ட் செய்கிறேன் ப்ரியா என்னிடம் வந்ததுக்கு நன்றி ப்ரியா மிகவும் மகிழ்ச்சி ❤😂❤😂❤😂❤😂
L
Enjoyed alot priya mohan.. thanks for the short and sweet story...
Very nice priya mam, thank u❤❤
Beautiful story and wonderful narration. Keep up the good work. IT’s pleasure hearing your voice
Very nice story, very nice reading.
Super stry with ur sweet voice sis😊👌👌👌👌
Priya Mohanji ur love 💖💖💖 stories are really very touching n fabulous entertaining. Ur narration n modulation was very very interesting and sweet tooo. Ur imagination in this novel was really amazing and attractive tooooooo
Wow sema as usual super story sis. Am a big fan of your voice today your story also😊😊😊😊❤❤❤
I really enjoy the journey of this story followed by the melodious voice of sister. especially, my favorite song... 'manam virumbuthe unnai'.. keep going akka... thank you for story
Wow!! Wow!!! What a great 💕💕💕💕? Of course the mistake was very very painful n unpardonable. But forgiveness is a greatness n 💕 love is very very great feeling.
Priyaji ur narration n modulation was amazing and awesome n attractive tooooooo.
Thank u priya.super.
Na entha kathaiya kekkum pothu mani 11 yepdiyavathu full Katha kekkanum keten super ah eruku TQ for this cute little happy ending story.manasu aluththula erukra yenaku unga kathai periya relief TQ da ma.na poorni unga periya fan Ella paithiyam ❤❤yenaku next time moble kedachchathum unga next Katha kekkren athu Vara entha story mind la oodum.ennum yeluthunga.anbudan poorni
ஹாய் ப்ரியா நலமா நலமாக இருக்க இறைவனை வேண்டுகிறேன்❤🎉❤
ஹாய் ப்ரியா உங்கள் குரலிக்கு நான் அடிமை❤❤❤❤❤❤
Thanks mam sweet voice ❤❤❤❤❤
Priya.M,
The bestest novel i ever read, flawless emotions, excellent storyline, perfect and simply perfect Priya.
Many times I have heard this, I am still listening again and again. But Never exhausted.
Priya, Hope this message finds you well .
Yaar, I'm waiting to hear from you, as i am done with all of ur best novels.
Please upload across one for now.
I'm asking for more novels as in Oliver Twist's chapter, "Oliver asked for more."
Priya, let your mercy be upon us to read a novel of yours. TC, God bless.
Thank u priya for positive story. Happy vibe. Thank u so much. I hear novel full of smile
கிராமத்து கதை போடுங்க அதுவும் சூப்பரா அப்ரோ உங்க வரட்டா....... மிஸ்ஸிங்
Migavum arumaiyana kathai sissy ungal kuralil❤❤❤❤❤
Super story...❤❤❤
Voice and story superb lovely ❤❤❤😘😘😘😘😘
என் காதலா....ஆ...ஆ....ஆ....ஆ.........என்ன பாட்டு இது பிரியா.... ஹா....😂 ஹா.....😂.சிரித்து சிரித்து வயிறு வலியே வந்துவிட்டது போங்க.....கலகலப்பான கதை அருமையாக இருந்தது பிரியா👌👌👌நன்றி 🙏 அடுத்த கதைக்கு காத்திருக்கிறேன்.............
Superb story sis, congrats, menmelum valara vaazhthukkal
So good story, I enjoyed a lot on hearing this ❤️❤️
I'm so glad!
Lovely voice sister nice story unnga song so sweet ❤🤩😍😘💐💐💐
Short and sweet 👌
கதை மிகவும் அருமை குரலும் அருமை ❤️