QUARANTINE FROM REALITY | Mudhal Mudhalaaga | Niram maaradha Pookal | Episode 315

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ย. 2024
  • Performed by : @Anush Ganesh @Prathibha Padmanabhan
    Cameo: @krishnamurthy Super singer
    Harmonium: @Vigneswar VG
    Bass: @karthick K
    Flute: @selva G Flautist
    Guitar: Sundaresan
    Brass : @keethushriramofficial
    Strings: @Rangappriya Sankaranarayanan
    Percussion : @Venkatasubramanian mani
    Programmed, arranged, performed &
    mastered by: @Shyam Benjamin
    Video Edit: @Shivakumar Sridhar
    ---------------------
    When the nation is on a Quarantine, Subhasree Thanikachalam launches this new series.This series will feature a set of some classic songs that are rarely heard, rarely performed, mainly between the period 1945 - 1990, and she will also try and give some trivia for the songs.The songs will all be performed by young singers who came out of her shows, which mainly focused on old songs. Re programmed and arranged by musicians.
    #qfr #ilaiyaraja #SPB

ความคิดเห็น • 984

  • @axnassociates5968
    @axnassociates5968 3 ปีที่แล้ว +42

    சுபஸ்ரீ மாம். ஒரு செய்தி. முதன் முதலாக காதல் டூயட் பாட வந்தேனே ...!!! என்ற இந்த பாடலை எஸ்பிபி அவர்கள் பாடியதன் பின்னணியில் ஒரு சுவாரஸ்யமான தகவல் உள்ளது. 60 களிலேயே இளைய ராஜாவும் , பாரதிராஜாவும் பள்ளிகாலத் தோழர்கள். 70 களில் துவங்கி பட வாய்ப்புகளுக்கு அலையும் போதே , நாடகம் போட்ட பாரதிராஜாவும், அவரது நாடகங்களுக்கு இசை அமைத்த இளையராஜாவும், இசைக்குழுவில் பாடல்கள் பாடிய எஸ்பிபியும் ஆகிய மூவரும் புகழ் பெறுவதற்கு முன்பேயே உற்ற தோழர்கள். முன் 70களில், எஸ்பிபி பின்னணி பாடகராக தனது கணக்கை துவக்கி விட்டார். 76 இல் இளையராஜா இசை அமைப்பாளராக திரை உலகில் வெற்றிகொடி நாட்டிவிட்டார். 79 இல் பாரதிராஜாவுக்கு முதல் படம் 16 வயதினிலே வந்தது. நியாயமாக அதில் எல்லா பாடல்களையும் பாரதிராஜா மற்றும் இளைய ராஜாவின் தோழன் எஸ்பிபிதான் பாடி இருக்க வேண்டும். ஆனால் இளைய ராஜா , மலேசியா வாசுதேவனை அறிமுகம் செய்ய , தன் நண்பன் பாரதிராஜா படத்தைவிட நல்ல சான்ஸ் அமையாது என்று நினைத்து, எஸ்பிபியிடம் பாடல் பதிவுக்கு வராமல் தவிற்க ஆலோசனை சொன்னார். எஸ்பிபியும் வாசுதேவனுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டி தனது உற்ற நண்பன் பாரதிராஜாவின் முதல் படத்தில் பாடாமல் , உடம்பு சரியில்லை என்று சாக்கு போக்கு சொல்லி பாடல் பதிவிற்கு வராமல் தவிர்த்துவிட்டார். ஸ்டுடியோ ரெக்கார்டிங் தியேட்டர்கள் வாடகை வீணாகிறதே என்ற கவலை பாரதிராஜாவுக்கு. அப்போது இளைய ராஜா, மலேசியா வாசுதேவன் என்ற புதிய பாடகரை வைத்து பாடி பாடல்கள் பதிவு செய்யலாம் என யோசனை சொன்னார். வேறு வழி இன்றி பாரதிராஜாவும், இளைய ராஜாவின் யோசனைப்படி மலேசியா வாசுதேவனுக்கு 16 வயதினிலே படத்தில் பாடல்கள் பாட வாய்ப்பு தந்தார். வாசுதேவன் பாடியது பாரதிராஜாவுக்கும் பிடித்துப் போனது. 79 இல் படம் ரிலீஸ் ஆகி படமும் பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட். அடுத்து கிழக்கே போகும் ரயில். அதிலும் மலேசியா மற்றும் ஜெயச்சந்திரன் பாடினர். படமும் பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட். அடுத்து புதிய வார்ப்புகள், அதிலும் மலேசியா வாசுதேவன் பாட, படமும் பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட். அடுத்து சிகப்பு ரோஜாக்கள். அதில் பாடியது கமல். படமும் பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட். . இப்போதுதான் எஸ்பிபிக்கு கோபம் வந்தது. தான் வாடா போடா என்று அழைக்கும் தனது இளமைப் பருவ நண்பர்கள், பாரதிராஜாவையும், இளைய ராஜாவையும், கூப்பிட்டு, தொடர்ந்து அவர்களது 5 படத்தில் பாட வாய்ப்பு தராமல் விலக்கியதைக் குறித்து தனது கடுங்கோபத்தை வெளிப்படுத்தி இருவரையும் திட்டினார். எஸ்பிபியின் கோபத்தில் இருந்த நியாயத்தை உணர்ந்து அவரின் நண்பர்கள் பாரதிராஜாவும் இளையராஜாவும் சிரித்து விட்டனர். பின்னர் நிறம் மாறாத பூக்கள் என்ற பாரதிராஜாவின் படத்தில் எஸ்பிபி "முதன் முதலாக" பாடினார். இந்த நிகழ்வை மனதில் இருத்தி கங்கை அமரன் எழுதிய வரிகள் தான் " முதன் முதலாக காதல் டூயட் பாட வந்தேனே "என்ற அர்த்தம் பொதிந்த இந்த அருமையான பாடல். இந்த பாடலை அனுஷ் ... அம்ர்க்களமாக பாடினார். அப்போது லண்டனில் இருந்து நடிக்க வந்த ராதிகாவைப் போல , இன்று லண்டனில் இருந்து ப்ரதிபா அட்டகாசமாக பாடி அசத்திவிட்டார். கிடார் மற்றும் வயலின் இந்த பாடலின் உயிர் நாடி.. சுந்தரேசன் மற்றும் ரங்கப்பிரியா அந்த பெப் ஐ அப்படியே வார்த்துவிட்டர்கள். ஷ்யாம் பெஞ்சமின் , வெங்கடேஷ் அற்புதபடுத்தி விட்டனர். மற்றவர்களும் சளைக்கவில்லை. ஆண்டிப்பண்டாரம் கிருஷ்ணமுர்த்தி கலக்கி விட்டார். இப்போதும் நான் அடிக்கடி கேட்டு மகிழும் இந்த அற்புதமான பாடலை வழங்கிய எல்லா இசைக் கலைஞர்களுக்கும் என் மனம் கனிந்த பாராட்டுகள்.

    • @rasmusverkehr4510
      @rasmusverkehr4510 2 ปีที่แล้ว +3

      Wonderful sir.. very interesting information

    • @senthurvelanvivek5404
      @senthurvelanvivek5404 5 หลายเดือนก่อน

      சார் கிரேட்🙏

    • @Vaitheesview
      @Vaitheesview 3 หลายเดือนก่อน

      பாடலாசிரியர் கவிஞர் கண்ணதாசன்

    • @umapathyumapathy1291
      @umapathyumapathy1291 3 หลายเดือนก่อน

      Mam great song Subhasree mam you are great

    • @sabeer6931
      @sabeer6931 3 หลายเดือนก่อน

      16 vayathinile 1977... This song written by pulamaipithan...

  • @ravichandransethumadhavan4817
    @ravichandransethumadhavan4817 3 ปีที่แล้ว +102

    மனதை திருடி, கொள்ளையடித்த QFR திருடர்களை வாழ்த வார்த்தைகள் இல்லை..கோடான கோடி நன்றிகள்.

    • @ravisankaran6280
      @ravisankaran6280 3 ปีที่แล้ว +2

      Summarised in a simple but single sentence. Totally agree with you. Sir.

    • @saraswathig1021
      @saraswathig1021 3 ปีที่แล้ว +3

      மனதை கொள்ளை அடித்த சந்தோஷ திருடர்கள். 👍👏🏻👏🏻👏🏻

    • @seelansathiyakeerthy16
      @seelansathiyakeerthy16 ปีที่แล้ว

      Unmai sir

  • @mayooranperinpanayagam1559
    @mayooranperinpanayagam1559 3 ปีที่แล้ว +57

    ஆஹா ஆஹா அருமை. அனுஷ் பிரதீபா பாடலிலும் ஸ்டைலிலும் கலக்கிவிட்டார்கள். ஒரு சில நொடிகளுக்காக எத்தனை இசைக்கருவிகளை எங்கள் ராஜா பயன்படுத்தி இருக்கிறார். உண்மையில் இசைஞானியார் பல தயாரிப்பாளர்களுக்கு மட்டுமல்ல இசைக்கலைஞர்களுக்கு வாழ்வு கொடுத்த வள்ளல். ஜீனத் என் கனவில் வந்தாள் வரிகள் மூலம் எனக்கு அறிமுகமானவர் ஹிந்தி நடிகை ஜீனத்தும் தான். எம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்திய அனைவருக்கும் நன்றிகள்.

  • @arulwilfredsahayaraja3079
    @arulwilfredsahayaraja3079 3 ปีที่แล้ว +40

    1979ல் முதலில் கேட்ட போதே ஓர் pep சாங்கில் இவ்வளவு சங்கதிகளா என்று வியக்க வைத்த பாடல். Congrats to QFR team....💐💐💐

  • @kpp1950
    @kpp1950 3 ปีที่แล้ว +25

    பாடகி செல்வி பிரதிபா‌ அவர்களின்
    திறமையை முழுமையாக இரசித்தேன் .

  • @kaverinarayanan2885
    @kaverinarayanan2885 3 ปีที่แล้ว +46

    ரொம்ப ரொம்ப ஜாலியான பாட்டு.
    இதைத்தான் எதிர்பார்த்தோம்

  • @balas6251
    @balas6251 3 ปีที่แล้ว +46

    எவ்வளவு காலம் ஆனாலும் மறக்க முடியாத பாடல். இன்று மிகவும் அருமை. அனைவரின் ஈடுபாட்டுடன் கூடிய உழைப்பிற்கு தலைவணங்குகிறேன். மிக்க நன்றி. 😍😍😍😍

  • @c.sjagannathan6537
    @c.sjagannathan6537 3 ปีที่แล้ว +31

    யோசிச்சு பாக்குறேன் ஒரிஜினலை விட உங்க ப்ரோக்ராம் சூப்பர் டூப்பர் வாழ்க வளமுடன் அனைவரும்

  • @sundaravadivelm3577
    @sundaravadivelm3577 3 ปีที่แล้ว +22

    ஈரம்... இன்றும்..உதிராத... பாடல்...
    மிக நேர்த்தி....அத்தனை சிறப்பு...!!!!

  • @prabhakb3294
    @prabhakb3294 3 ปีที่แล้ว +39

    Shyam’s happy smile always is so nice 😊 such an enjoyment in his face..

  • @kpp1950
    @kpp1950 3 ปีที่แล้ว +7

    ஆனந்த அனுபவம். இந்தப் பாடலை மீண்டும் உயிர்ப்பித்த கலைஞர்களுக்கு ‌நன்றி‌ .

  • @anbarasigunasekarans6305
    @anbarasigunasekarans6305 3 ปีที่แล้ว +5

    திரைஇசையில்கவியரசர்,மெல்லிசைமன்னர், சௌந்தர்ராஜன் இந்தமூவர்கூட்டணி கலக்கலுக்கு பின்பு இசைஞானி, பஞ்சுஅருணாசலம்,பாடும்நிலா இந்த கூட்டணி கலக்கியது! என்பதே உண்மை!QFR பிள்ளைகளுக்கு வாழ்த்துக்கள்!!

  • @srivatsansc2953
    @srivatsansc2953 3 ปีที่แล้ว +10

    Great opening which none can beat till date. Sax was awesome exact replica. Joshful singing by Anush and Pratibha. Pratibha dressed exactly like haughty Radhika on the film. Anush could have worn bell bottoms. Wow what an expression.Krishnamurthy awesome bit. Venkat, Selva, Rangapriya, Style Shyam, Laxman and his buddies fantastic. At last my fav song. Run out of words to express appreciation for this song. Great going. Congratulations to the entire team.

  • @jayr.617
    @jayr.617 3 ปีที่แล้ว +22

    Bravo, Keerthana. You killed it with that sax. 👏👏👏

  • @BC999
    @BC999 3 ปีที่แล้ว +30

    Subashree gave a WRONG CLUE yesterday; this is 1979 (70's) song and NOT a 80's song. Innovation by Maestro ILAYARAJA. Fun and frolic rule throughout. The infusion of aandi singing in the interlude followed by a horse's neigh sound is SEAMLESS - GENIUS is too little an appreciation. NOBODY used Violin and Flute like this before / after. Flute-Violins, Guitar-Bongos sing their own duets in between. Harmonium, Trumpet add to the drama. IR takes the place of a director in that he conceived and incorporated it into his music even BEFORE the songs were picturized. In fact, directors get clues on how to picturize based on his composition! Young SPB, SJ voices shine through. Young Radhika was fabulous. Well-picturized song too (a rarity for IR music!).

    • @deviv2687
      @deviv2687 3 ปีที่แล้ว +1

      When she said 1980s, she must have meant popular in the 80s... not exactly the date of release....

    • @BC999
      @BC999 3 ปีที่แล้ว +5

      @@deviv2687 I think she thought this was an 80's song. She even introduced the song "Thaalaattum poongaatru" as an 80's one, when it was a 90's song. Just saying that because it made people like me to guess the next day's song was going to be "Ponmaane kobam yeno".

    • @seshan6579
      @seshan6579 3 ปีที่แล้ว

      Actually Anything above 70 is 80's, as we are in 2021 we say it is 21st century

    • @BC999
      @BC999 3 ปีที่แล้ว +4

      @@seshan6579 What?!

    • @umabrunei
      @umabrunei 3 ปีที่แล้ว

      @@seshan6579 Yes..it is 21st Century..

  • @ntamilselvi9527
    @ntamilselvi9527 3 ปีที่แล้ว +5

    Wow Super! பின்னணி இசை ஆஹா | பின்னணி குரல்கள் ஒஹோ | அதிலும் கிருஷ்ணமூர்த்தி ஜமாய்ச்சுட்டான். அய்யோ எங்கேயோ போயிட்டோம்🔥🎉❤️🙏👍😎💞💞🎈🎈🎈🎈

  • @exerjiexerji289
    @exerjiexerji289 3 ปีที่แล้ว +22

    Sundaresan sir என்ன அற்புதமாக வாசிக்கிறார்... இம்முறை அவரின் பங்கை இன்னும் தெளிவாக பதிய வைத்த சிவாவுக்கு மிக்க நன்றி.

  • @sundararajanr5323
    @sundararajanr5323 3 ปีที่แล้ว +13

    Mesmerized by Maestro's magic spell...
    Anush re creates SPB's vocal gimmicks ...
    QFR team impresses by their innovative efforts...

  • @subramaniansundararaman
    @subramaniansundararaman 3 ปีที่แล้ว +14

    ஒரு இனிமையான ஞாயிறு காலை... காஃபி குடித்துக்கொண்டே இந்தப் பாட்டை கேட்ட அனுபவம் புதுமை... பாடிய, வாசித்த, compile செய்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்..... 👏👏👏👏👍👍

  • @N.Muralidharan
    @N.Muralidharan 3 ปีที่แล้ว +6

    100 சதவீதம் சரியா சொன்னீங்க மேடம்... நான் அப்போது 4 ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன்.. இன்றும் இந்த பாடலைக் கேட்கும் போதெல்லாம் ... அந்த நாட்கள் நினைவிற்கு வரும். எஸ் பி பி ஸார் வாய்ஸ் எல்லாம் வேற லெவல்ல இருக்கும்... இந்த படத்தில் சுதாகர், ராதிகா, விஜயன், ரதி நால்வரும் அவர்களுடைய பெயரிலேயே நடித்திருப்பார்கள்.
    இந்த அற்புதமான பாடலை எங்கள் கண் முன் அமர்க்களமாய் கொண்டு வந்ததற்கு முதலில் இசைக் குழுவிற்கு என்னுடைய ஆனந்தக் கண்ணீர் நிறைந்த நன்றிகள்..
    உண்மையில் யாரைப் பாராட்டுவதென்று தெரியவில்லை. தத்ரூபமான இசைக்கா, இல்லை பாட மட்டும் செய்யாமல் நடித்தும் மகிழ்வித்த பாடகர்களுக்கா, இல்லை, என் மனதில் இருந்ததை அப்படியே படம் பிடித்தாற் போல் இருந்த உங்கள் இண்ட்ரோ விற்கா என்று தெரியவில்லை...கண்டிப்பாக QFR ல் இதுதான் ஹைலைட்டான சாங்...அனைவருக்கும் நன்றி, நன்றி, நன்றி!

  • @palani_rajanrajan1367
    @palani_rajanrajan1367 3 ปีที่แล้ว +4

    சும்மா பின்னிட்டீங்க👌👏👏👏
    அருமையான பாடல் அழகாக அமைந்துள்ளது. நன்றி வாழ்த்துகள் 💐🌺🌻🌼🙏🙏🙏

  • @dr.radhikaramachandran1726
    @dr.radhikaramachandran1726 3 ปีที่แล้ว +17

    Can’t wait to hear this song again and again.
    All of you are so naturally happy and inclined to give us your best.
    No words to express our gratitude dear QFR gems!!!

  • @BC999
    @BC999 3 ปีที่แล้ว +10

    Another milestone for QFR. If there is a QFR award for best filmed song, this song has to get it. Anush, Prathibha and Krishnamoorthy including the musicians - ALL did well. Take a bow. Maestro Ilayaraja takes the place of a director in that he conceived and incorporated it into his music even BEFORE the songs were picturized. In fact, directors get clues on how to picturize based on his composition! Young SPB, SJ voices shine through. Young Radhika was fabulous. Well-picturized song too (a rarity for IR music!).

  • @kanank13
    @kanank13 3 ปีที่แล้ว +21

    your whole team's performance has gone to very different level, very appealing. Sax keerthana's piece is awesome , I can listen to that all day long.

  • @Waterzcool
    @Waterzcool 3 ปีที่แล้ว +5

    "Andha Kazhudhayai nee konji azhaipadhu thavaru" 😀😀😀😀 ROFL. Super lyrics and situational

  • @aruvaiambani
    @aruvaiambani 3 ปีที่แล้ว +8

    பங்கு பெற்ற இசை கலைஞர் கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊.

  • @pathmarajahtharmasunda9419
    @pathmarajahtharmasunda9419 3 ปีที่แล้ว +7

    அனுஷ் பிரதீபா பாடலிலும் ஸ்டைலிலும் கலக்கிவிட்டார்கள் from france

  • @ckumshr
    @ckumshr 2 ปีที่แล้ว +6

    அருமையான நடிகர்கள் 😄 மற்றும் பாடகர்கள்.💗
    பாடகர்கள் மூவரும் அற்புதமாக பாடியுள்ளார்கள்.
    இருவரின் நடிப்பை திரும்ப திரும்ப பார்த்துக்கொண்டே இருக்கிறேன் . அருமை...அருமை.
    இசை கோர்த்த நண்பர்கள் அனைவர்க்கும் வாழ்த்துக்கள் .
    வாழ்க வளமுடன் .

  • @ushavenkateswaran2168
    @ushavenkateswaran2168 3 ปีที่แล้ว +15

    Seven times i heard continuously. Hat's off, team.

  • @seetharamank1931
    @seetharamank1931 3 ปีที่แล้ว +5

    அம்மாடியோவ் ! எப்படியா இப்படி எடிட் பண்றீங்க. Amazing.... amazing. God bless the team.

  • @RajaKumar-zt7ec
    @RajaKumar-zt7ec 2 ปีที่แล้ว +4

    என் கல்லூரி காலங்களில் நான் வியந்த இளையராஜா இன்றுவரை வியப்பாக இருக்கிறார்.

  • @luckan20
    @luckan20 3 ปีที่แล้ว +20

    Maestro Ilayaraja is the only reason Thamizh's music took to great heights. If not for him, there is no creativity. Before Ilayaraja there were great music composers and super lyricists. With him, we started to enjoy the nuances of music. I have no comments on QFR. As usual super. 100 marks.

  • @malarkodivelavan6246
    @malarkodivelavan6246 3 ปีที่แล้ว +5

    பாடலுக்கு ஏற்றார் போல் உங்கள் உடையும் மாறிவிட்டது பாடல் அருமை யாக உள்ளது கறுப்பு கண்ணதாசன் அக்கா அவர்களுக்கு வணக்கம் நன்றி

  • @manohari123
    @manohari123 3 ปีที่แล้ว +8

    Super
    My all time favorite song
    Malarum ninaivugal

  • @vijayavenkatesan7518
    @vijayavenkatesan7518 3 ปีที่แล้ว +16

    There are 4 seasons, but Raja sir music has no season starting BGM is heavy rain after that breezy wind♥️coming back to today's episode the entire team matches the same level of Raja sir🙏🙏

  • @noormohamed9118
    @noormohamed9118 2 ปีที่แล้ว +2

    யுகங்கள் எத்துணை மாறினாலும் அனைவரது நெஞ்சங்களிலும் என்றும் ஒலித்திடும் அருமையான பாடல். பாலு சார் மற்றும் ஜானகி அம்மா குரலுக்கு இணையாக இந்த பாடகர்களும், குறிப்பாக நாயகி ராதிகா போன்றே உடை அணிந்து பாடியது மிக்க சிறப்பு. அருமையான இசை, அற்புதமான விளக்க உரை, தேனிசை குரலில் பாடல் அருமை... அருமை... தொடரட்டும் உங்களது இசை பணி!!!.

  • @santhanamr.7345
    @santhanamr.7345 3 ปีที่แล้ว +10

    Ammaadiyo enna solvadu yaarai patri solvadu. Aarambithal mudiyave mudiyadu! Mukyama dear Prathiba ovvoru vaarthaikkum azhagu sertha facial expressions is a visual treat! GOD BLESS ALL

  • @prarthana9236
    @prarthana9236 3 ปีที่แล้ว +1

    Malarum ninaivugala irukku. Superb. En vayadi thamiya irupavargalukku indha prog. energetic endru sollavey vendam

  • @aruna7594
    @aruna7594 3 ปีที่แล้ว +9

    சூப்பர் "லைக்" ஷோ டுடே!! thanks mam for sharing the whole list 😍👍

  • @bharathikrishnamoorthy9107
    @bharathikrishnamoorthy9107 3 ปีที่แล้ว +15

    Madam, neenghlum enjoy seythu enghalaiyum enjoyful Seithuvitterghal athuvum KRISHNA MURTHY vantha idam sema

  • @whitedevil9140
    @whitedevil9140 3 ปีที่แล้ว +3

    சிறு வயதில் கன்னித்தீவு... ஆண்டிப்பண்டாரம் பார்க்க வீட்டில் ஒரே போட்டி..😂😂
    இன்று Qfr' ஐ ஒரு முறை பார்த்தால் முழுமை அடையாது..
    பாடகர்களுக்கு.. ஒருமுறை... இசைக் கலைஞர்களுக்காக ஒரு முறை என்று பார்த்தால் மட்டுமே நிறைவு..அத்துணை அர்ப்பணிப்பு அனைவரிடத்திலும்..🙏🙏👍👍
    இதில் சிவா அவர்களுக்கு 🙏🙏☺☺
    காட்சி வேறுபடுத்த திரைச்சீலை திறப்பு.. அருமை..அருமை..!👏👏
    ☺☺❤❤

  • @balaravindran958
    @balaravindran958 3 ปีที่แล้ว +3

    நீங்க சொன்ன அந்தக் காலத்துல இந்தப் பாட்டை அணு அணுவாக ரசிச்சவங்கள்ல நானும் ஒருவன்..அடடா என்னா பாட்டு..என்னா இசை..Supreb..

  • @vasantjadav5806
    @vasantjadav5806 3 ปีที่แล้ว +6

    Honestly I had never liked this song all these years. Not because of music, certainly.
    But after today's QFR number I will listen to this song religiously daily. Every bit of this musical masterpiece deserves strong appreciation. The flute, base and lead, violin, Venkat, Shyam, the singers including cameo Krishnamurthy.. woww. What a team and what a scintillating performance. After newy 42 years I have totally fallen for this. Thanks only to QFR. The buildup by Shubashree was the best prelude😊

  • @georgethandayutham8505
    @georgethandayutham8505 3 ปีที่แล้ว +5

    Hi Subah madam,
    KM is very good transformation.
    I am a teenager at that time.
    I am in my sixties, but I'm a teenager again. Thank you madam.
    👍❤ . A QFR fan from Calgary, Canada

  • @kasthurir7003
    @kasthurir7003 3 ปีที่แล้ว +8

    சுபா, உங்கள் வர்ணனை மிக மிக அருமை

  • @latha2309
    @latha2309 3 ปีที่แล้ว +5

    Hats off sundaresan sir.. lively lovely reproduction by Anush, Prathiba, Venkat, Shyam, Selva, Rangapriya l, Karthik, keerthana and vigneshwar and cameo krishnamoorthy !!! Class .. Siva you brought back Sudhakar and Radhika. Very stylish .. nostalgic. No words !!!!!

  • @ananthiparthasarathy1278
    @ananthiparthasarathy1278 3 ปีที่แล้ว +8

    You are re. - creating. We are just re - living. You are live demo of the song மடை திறந்து ஆடும் நதியலை நான். I dedicate that song for you and your vibrant team. May you live forever

  • @jayanthijayanthi6180
    @jayanthijayanthi6180 3 ปีที่แล้ว +2

    அந்த காலத்தில் மியூசிக் ப்ரோக்ராம்( 80ஸ்) பார்க்க மாரியம்மன் கோவில் ஆடி மாத திருவிழா தான். ஆனால் பெண்கள் வீட்டின் பல கட்டுப்பாடுகளை கடந்து போவது ப்ரம்ம ப்ரயththanam. அந்த நாள் நினைவுகளை கண் முன் தந்து விட்டீர்கள். நன்றி

  • @thangadurairaghavelu5454
    @thangadurairaghavelu5454 2 ปีที่แล้ว +5

    "Musician's Wow", Great acting attitudes of both singer's excellent performance.
    200% against original.
    We must salutes to creators Raja sir&team.

  • @kaverinarayanan2885
    @kaverinarayanan2885 3 ปีที่แล้ว +3

    ராஜா சார் இசையாலும்
    பாலு சார் தொனியாலும்
    தூள் கிளப்பிய பாடல்.அனுஷ்,பிரதிபா
    கிருஷ்ணமூர்த்தி இசைக்
    குழுவினர் அனைவரின்
    உற்சாகமும் நம்மை தொற்றிக் கொண்டது.
    Very very happy mam.
    Thank you for your so much effort.

  • @aparnakishore1717
    @aparnakishore1717 3 ปีที่แล้ว +12

    Orchestration has been recreated fantastically👌👌👌. Singers made it more interesting to watch with their small acts👏👏👏👏😃😃😃. Kudos to ❤❤Shyam &❤❤ Shiva.

  • @kupkaa460
    @kupkaa460 3 ปีที่แล้ว +7

    Wait a second. Referring to the scene at 8:25, did they actually find themselves identical looking park benches wherever they were, just to make it seem they were in the same location? That’s dedication. 👌

  • @sridharr4251
    @sridharr4251 3 ปีที่แล้ว +27

    Vintage Ilayaraja. Nothing can match the flow of this song. Base guitar runs like magic. Sax was awesome.
    Singing super. Male voice soft and nice. Again spbs' sarcasm that interleaves thru out the song was amiss.

  • @syedkiyas8046
    @syedkiyas8046 3 ปีที่แล้ว +2

    Yes eangaluku pidicha pattu
    Ivvalavu kaalam manathil irunthathai
    Solli videergal supa
    Pattu ;piano kalakkal👏👏👏👏👏👏👏👍

    • @syedkiyas8046
      @syedkiyas8046 3 ปีที่แล้ว

      Uravo puthumai song in
      Aadu puli aattam
      Podunga wait panroam

  • @msudhakar5348
    @msudhakar5348 3 ปีที่แล้ว +6

    This film was released I think when I was studying XI std or XII std. Very nice movie and nice song. Well presented by your team Subhasree mam. Don't stop with 300 celebrations. Please continue as long as possible.

  • @narayanannarayanan6487
    @narayanannarayanan6487 2 ปีที่แล้ว +3

    இனிமை..இனிமை. இனிமை..தேனினும் இனிமை அனைத்து கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள்

  • @logalamu
    @logalamu 3 ปีที่แล้ว +9

    Most Joyful song of our teenage era of the early 80s...

  • @ravichandranrajamani8750
    @ravichandranrajamani8750 3 ปีที่แล้ว +1

    ஆச்சர்யம்! இந்த பாடலை நான் எப்படி ரசித்தேனோ அதை அப்படியே சொல்கிறீர்கள். மிகவும் அருமை. இது தான் ரசனை. பாடல்களை எப்படி ரசிப்பது என்று இளையதலைமுறைக்கு தயவு செய்து இவ்வாறு கற்றுக்கொடுங்கள். நன்றி.

  • @gopinatarajan9323
    @gopinatarajan9323 3 ปีที่แล้ว +4

    இந்த பாடலை வெகு நாட்களாக எதிர் பார்தேன். மிகவும் நன்றி.

  • @renukadevirajendran351
    @renukadevirajendran351 3 ปีที่แล้ว +2

    அனுஷ் ப்ரதீபா முதற்கொண்டு அனைவருக்கும் வாழ்த்துக்கள் .இசையும் பாடலும் அவ்வளவு அருமை அவ்வளவு இனிமை.என்ன சொல்வதென்றே தெரியவில்லை .நீங்கள் அனைவரும் பல்லாண்டு பல்லாண்டு வளமுடன் நலமுடன் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க என்று வாழ்த்துகிறோம்.

  • @sahanaarivazhagan4834
    @sahanaarivazhagan4834 3 ปีที่แล้ว +6

    Evergreen peppy song... Very enjoyable lovely 🎵song.here all r presenting the song with more enjoying😊. Congrats to all. Suthakar -radhika so cute looking/acting in this song/movie. I enjoyed so much, yes of course I am the 80's college batch.

  • @narasimhanelluswamyiyer4990
    @narasimhanelluswamyiyer4990 3 ปีที่แล้ว +2

    மேடம் இந்த பாடலை மட்டும் நான் சுமார் 100 தடவைக்கு மேல் தங்கள் ராகமாலிகா இசைக்குழுவில் கேட்டுக் கொண்டே இருக்கின்றேன் தங்களிடம் உள்ள இசைக்குழுவினர் அனைவரும் தங்களுக்கு வாய்த்த மிகப்பெரிய சொத்து ஒரு பெரிய இசை அமைப்பாளர்களிடம் பணியாற்றும் நூற்றுக்கு மேற்பட்ட கலைஞர்களின் இசையை தங்கள் குழுவில் உள்ளவர்கள் ஒருசிலர் அனாவசியமாக செய்துவிட்டு போய்விடுகிறார்கள் எனக்கு தங்கள் இசைக்குழுவினர் அனைவரின் மீதும் மிகவும் பொறாமையாக இருக்கிறது அவர்கள் இசைப் பணி என்றென்றும் தொடர என்னுடைய ஆசீர்வாதங்கள்

  • @ramacha1970
    @ramacha1970 3 ปีที่แล้ว +17

    Lovely song. Superhit of 80's. And today perfect enjoyment with amused showcasing from the skillset personalities. Anush , Prathibha and Krishnamurrhy superb. brought back the memories of the song. Lively exhibition from the compete team.

    • @sudhanvams399
      @sudhanvams399 3 ปีที่แล้ว

      Soooooper mam No words to express my happiness fr Kumuda srinath

    • @BC999
      @BC999 3 ปีที่แล้ว +1

      This is a 70's song (1979).

  • @shanthisurendran57
    @shanthisurendran57 3 ปีที่แล้ว +1

    அருமை மேடம்.பண்டாரத்தை எதிர்பார்த்து காத்திருந்தேன்.ஏமாற்றவில்லை கிருஷ்ணமூர்த்தி.பிச்சு உதறிட்டார்.அனைவருக்கும் சுவர்ணாபிஷேகம் செய்ய வேண்டும்.நன்றி.

  • @raghunathansrinivasan7366
    @raghunathansrinivasan7366 3 ปีที่แล้ว +6

    Sorry I was on the process of shifting from Hyderabad to Chennai, hence could not post my comments! மன்னிக்கவும்! இன்றைய பாடல் பற்றி இனி:
    சுந்துவும் செல்வாவும் செம come back. *ஷ்யாம்* குறும்பு கொப்பளிக்க வாசிக்க, *விக்னேஷ்வர்* கரும்பு சுவையும் வாசிக்க, *வெங்கட்* எறும்பு சுறுசுறுப்போட வாசிக்க, *கிருஷ்ணமூர்த்தி* அமக்களம் போங்க! அனுஷ் - பிரதிபா ஜோடி expressions outstanding ♥😀😄. அருமையான படைப்பு! அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
    கீர்த்தனா, ரங்கப்ரியாவை மறந்ததற்கு மன்னிக்கவும்.

  • @avelliangiri3786
    @avelliangiri3786 3 ปีที่แล้ว +2

    அடடா..... நாம் இந்தப் பிறவி எடுக்க வில்லை என்றால் இது மாதிரியான சுவையான பாடல்களை இதுபோன்ற காட்சிகளில் பாடி அசத்திய பாடகர்களின் குரல்களை ரசித்திருக்க முடியாது... கடவுளுக்கு நன்றி... இந்தப் பாடல் தொகுப்பு சம்பந்தப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்...🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @Vaalgavazhamudan
    @Vaalgavazhamudan 3 ปีที่แล้ว +4

    “ஒரு நடிகையைப் போல் எனைப்பார்ப்பது தவறு”
    இது பாடலில் வரும் ஓர் வரி. ஆனால் இந்தப்பாடலை இங்கு பாடிய பாடகியின் தோற்றம் அப்படியே நடிகை ஐஸ்வரியா ராஜேஷ் போலிருந்தது. இதை சொல்லாமல் இருக்கமுடியவில்லை.
    அருமையான விருந்து. நன்றி நன்றி.

    • @Paradise_Heaven
      @Paradise_Heaven 3 ปีที่แล้ว +1

      Great Observation sir. Yes I agree with you the female singer looked alike Ishwarya Rajesh, so the verses were really matching you, me or any others observation. Thanks

  • @vijayalakshmirajamani1794
    @vijayalakshmirajamani1794 3 ปีที่แล้ว +3

    Superb singing. Us Canada park ellam kannukku virundu.

    • @shankar5gi1
      @shankar5gi1 3 ปีที่แล้ว

      USA and UK parks.

  • @sudarsanr1085
    @sudarsanr1085 3 ปีที่แล้ว +3

    ராகமாலிகா குழுவினருக்கு
    மனமார்ந்த நன்றிகள்

  • @venkatasubramani.5234
    @venkatasubramani.5234 3 ปีที่แล้ว +3

    See madam & Shyam Baba how is the out put. This is because everyone enjoyed in their performances. As an aged person I bless the two singers.

  • @parthasarathyvedantham1322
    @parthasarathyvedantham1322 3 ปีที่แล้ว +10

    Orchestration outstanding!

  • @thirumalaisunthararajan9502
    @thirumalaisunthararajan9502 3 ปีที่แล้ว +1

    செம. யாரை பாராட்டடா. அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துகள். நீங்காத செல்வம் நிறைந்திட வாழ்த்துகள். நாங்களும் அருமையாக துள்ளினோம். காதல் கண்மணியே

  • @sivapriyanarasimhan1875
    @sivapriyanarasimhan1875 3 ปีที่แล้ว +4

    Today QFR team has taken us completely to the other world. Yes. Subha mam you should always be proud of your team and your pillars Venkat Shyam Shiva and others. Thank you mam and hats off to your team

  • @stephenselvam3887
    @stephenselvam3887 3 ปีที่แล้ว +2

    ஆரம்பமே அமர்க்களம் பாட்டாய இது தேவ கானத்திற்கு மேல் .இது போல் ஒரு பாட்டு மறுபடியும் எப்போது வரும் .நன்றி

  • @ramaswamikr6045
    @ramaswamikr6045 3 ปีที่แล้ว +5

    What a song ! Your team has brought out with the Originality. Awesome!!
    This song is having a peculiar form of Josh, speed and enthusiasm.
    Really a good show. Congrats!!!

  • @bharathipk8837
    @bharathipk8837 3 ปีที่แล้ว +1

    Suuuuuuuuuuuuperb 👌👌👌👌👏👏👏👏krishamuorthi 💐💐💐 perungdi Bharathi 👍

  • @ramavaideeswaran3602
    @ramavaideeswaran3602 3 ปีที่แล้ว +9

    Ennoda college daysdhan நினைவுக்கு வருது

  • @TechCrazy
    @TechCrazy ปีที่แล้ว +1

    I watched this movie in a black and whie Solitaire TV in Doordarshan and the song stuck to me. Remember the hazy prescence of Vijayan with a whiskly bottle in the movie and sudhakar trying to dance with his bell bottoms. Hilarious to think about it now, but the music carried me through. Ilayaraaja & Jency songs in my opinion are the finest songs. Early raw years of Ilayaraaja. Amazing.Another aspect of this songs arrangements is how the players are enjoying playing their instruments. Must be the rhythm? the playful score? Do you really think about why a smooth breeze brings you so much happiness?

  • @jayasriram474
    @jayasriram474 3 ปีที่แล้ว +5

    One more gem of a song. Magnificent.
    Can't find words to praise the Qfr team.
    Long live Qfr team players.

  • @natarajanbabu788
    @natarajanbabu788 3 ปีที่แล้ว +1

    ராஜா சார் இந்த இளைஞர்களை வாழ்த்தினால் நன்றாக இருக்கும். அருமையான பதிவு. பல முறை பார்க்க வைத்து விட்டீர்கள். பங்கேற்ற எல்லோருக்கும் வாழ்த்துகள்.

  • @subathrashekar3105
    @subathrashekar3105 3 ปีที่แล้ว +4

    Subhashree mam! Your team is always amazing, today's QRF "அசத்தல்"👍👍👍

  • @storysankar
    @storysankar 3 ปีที่แล้ว +1

    அபாரம் அபாரமான டீம் ஒர்க். மிகச் சிறப்பு... வாழ்க.

  • @Megautube1010
    @Megautube1010 3 ปีที่แล้ว +5

    Very delighted to watch this song. Credit to everyone and special credit to Shyam and Sivakumar. Sundaresan sir silent performer. Gone back to our olden days.

  • @Choco-Vikku
    @Choco-Vikku 2 ปีที่แล้ว +1

    செம்ம்ம்ம Treat தான்.. இசைஞானியோட இசையில் உருவான பாடல்ன்னா அது பெரிய Feast.. அதை அழகா கொடுத்திங்க.. எல்லா இசையமைப்பாளர்களும் including female musicians அவங்க பங்கை கனக்கச்சிதமாக பண்ணியிருக்காங்க.. ஒரு வாவ் சொல்லலாம். Male singer SPB சாரோட குரல் சாயல்ல நல்லா பாடியிருக்காரு.. அவருக்கு ஒரு வாவ்..Female singer ஜானகியம்மா அளவுக்கு Score பண்ணலன்னாலும் ஓரளவு நிறைவா பாடி இருக்காங்க....மொத்தத்தில் ஒட்டுமொத்த Teamக்கும் Hatsoff..

  • @muthuiahkandan7897
    @muthuiahkandan7897 3 ปีที่แล้ว +3

    Excellent team work. இங்கு யார் உழைப்பும் வீண்போகவில்லை. வாழ்த்துக்கள்.

  • @asokanjegatheesan5563
    @asokanjegatheesan5563 3 ปีที่แล้ว +2

    அனுஷ், பிரதீபா இருவரின் குரல் வளமும் அருமை. இசைக்கலைஞர்கள் அனைவரும் synchronisedஆக கை கோர்த்து தூள் கிளப்பியிருக்கிறார்கள். மொத்தத்தில் செவிக்கு இனிய இசை விருந்து! 👌

  • @jk4528
    @jk4528 3 ปีที่แล้ว +11

    Amazing presentation, with tremendous talents and efforts. No words to explain the enthusiatic feeling got after listening the song.
    Thank u qfr for this song...🙏

    • @radhamurthy4876
      @radhamurthy4876 3 ปีที่แล้ว

      Yes nice jolly song. Singers and Orchestras joining together give a great treat😊🤩🤤💚🌺🌺

  • @புதூர்காமராஜ்
    @புதூர்காமராஜ் 3 ปีที่แล้ว +2

    ரொம்பவே ரசித்தேன் அனைவருக்கும் பாராட்டுக்கள்...
    சாக்ஸபோன் வாசித்தவருக்கு வாழ்த்துகள்

    • @kpp1950
      @kpp1950 3 ปีที่แล้ว

      ஆம் அவர் மிகத் திறமைசாலி ‌.. பெயர் செல்வி கீர்த்தனா

  • @rbca2003
    @rbca2003 3 ปีที่แล้ว +9

    I guessed this song !! Superbly done & really enjoyed

  • @gunasekarg1774
    @gunasekarg1774 3 ปีที่แล้ว +1

    இந்த பாடல் கேட்கும்போதெல்லாம், பீச்ல காந்தி சிலை பின்னாடி சினிமா சூட்டிங் பார்த்த ஞாபகம் வருகிறது, நன்றி வாழ்த்துக்கள்

  • @sureshmohan7469
    @sureshmohan7469 3 ปีที่แล้ว +6

    Heard multiple times... The entire people's dedication was chanceless... Fabulous 💝

  • @janakibalasubramanian2562
    @janakibalasubramanian2562 3 ปีที่แล้ว +1

    நாளுக்கு நாள் QFR மெருகு ஏற்றிவிட்டீங்க சபா ஜி அனுஷ் பிரதிபா மிகவும் அருமை.இந்தப்பாடல் 80sகேட்டதோடு சரி.இப்பத்தான் கேட்கிறோம்.நன்றி சுபஸ்ரீ மா வாழ்க வளமுடன்

  • @latharaj7830
    @latharaj7830 3 ปีที่แล้ว +3

    My fav song. Thank you gor the selection. Everyone have done justice. Krishnamoorthy kalakkal. Anush and Pratibha looks like they are in the same place....same park bench. Kudos to all.

  • @sundaravallir8387
    @sundaravallir8387 3 ปีที่แล้ว +2

    மிகவும் சிறப்பான மறுஆக்கம். பங்கு கொண்ட அனைவரின் ஈடுபாடும் பிரமிக்க வைக்கிறது. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  • @vignesh1988i
    @vignesh1988i 3 ปีที่แล้ว +4

    This is the first song BR + IR + SPB combo thats why the lyrics became like this - Mudhan Muthalaga kadhal duet

  • @ganesanperumal3805
    @ganesanperumal3805 ปีที่แล้ว +2

    Excellent composition by Raja sir.and the performance by everyone is mind blowing 👌👌👌 performance and presentation.

  • @24982937
    @24982937 3 ปีที่แล้ว +4

    Hello madam, hats off to your knowledge...you take immense interest in bringing out these beautiful songs..these are treasures...sometimes the QFR songs sounds better than the original... because of your narration we are enjoying more than the original...kotana koti namaskarams

  • @ravigokulam72
    @ravigokulam72 3 ปีที่แล้ว

    அருமை. ஆண் குரல் Very tender. நீ பறந்து போகாதே.... Imitation..கொஞ்சம் ஓவராகிவிட்டது. கிருஷ்ணமூர்த்தி சூப்பர்... பெண் குரல் நைஸ். QFR team fantastic performance as usual.

  • @gilbertgilbert519
    @gilbertgilbert519 3 ปีที่แล้ว +3

    அருமை ... அருமை.... பெஸ்ட் ஒர்க்
    அனைவருக்கும் ....நன்றி