Mayile Mayile 146

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ย. 2024
  • Movie :Kadavul Amaitha Medai
    Language:Tamil
    Cast: Sivakumar , Sumithra & more
    Director:S. P. Muthuraman
    Music Director:Ilaiyaraaja
    Production:Thirisool Films
    Release Date:01-01-1979 (India)

ความคิดเห็น • 359

  • @devass6173
    @devass6173 2 ปีที่แล้ว +13

    70 kids நாங்கள் தான் கொடுத்து வைத்த தலைமுறை மெல்லிசை மன்னரையும் ரசித்தோம் இசைஞானி இசையில் உறுகினோம் இன்றைய தலைமுறை இசையையும் ரசிக்கிறோம்.

  • @mariyadasst7488
    @mariyadasst7488 2 ปีที่แล้ว +13

    என் தனிமைக்கு மருந்து என்னவளின் நினைவும் இளையராஜா இசையுமே....

  • @affyfaiz7678
    @affyfaiz7678 2 ปีที่แล้ว +42

    எனக்கு இசைஇலக்கணம் தெரியாது. ஆனால் இளையராஜாவின் இசை அம்பூட்டும் பிடிக்கிறது என்றால் இரண்டு விஷயம் தான் உள்ளது. 1. அவர் நம்மை வசியம் செய்யும் வித்தை தெரிந்தவராக இருக்க வேண்டும் 2. எனக்கு மட்டும் பிடித்த இசையை தெரிந்து வைத்திருக்கும் கள்வராக இருக்க வேண்டும். ஆக மொத்தத்தில் அவர் மிகப்பெரிய கொள்ளை காரர்....

    • @immanuelabel612
      @immanuelabel612 11 หลายเดือนก่อน +1

      Me too

    • @srisainithya2383
      @srisainithya2383 10 หลายเดือนก่อน

      💯💯💯

    • @AjithKumar.P-cc7iv
      @AjithKumar.P-cc7iv 3 หลายเดือนก่อน

      🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️😁

  • @abithasornanathan2959
    @abithasornanathan2959 2 ปีที่แล้ว +32

    எங்களது பள்ளி பருவம் நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது அதிகமாக கேட்டு ரசித்த பாடல் 👌👌. நன்றி இலங்கை வானொலி.unique voice jency Akka we missed you lot.

  • @63manian
    @63manian 3 ปีที่แล้ว +52

    1979 மற்றும் 1980 ஒரு கனாக்காலம். இளையராஜா இசையமைத்த அத்தனை பாடல்களும் அற்புதம்.
    இந்த பாடல் ஒரு அழகான ஹம்ஸத்தவனி ராகத்தில் அமைந்த பாடல்.

  • @selvamrajendran7590
    @selvamrajendran7590 ปีที่แล้ว +13

    கல்லூரியில் படிக்கின்ற காலத்தில் படிப்பை மறக்க செய்து மனம் முழுவதும் இனம் புரியாத மகிழ்ச்சி கொள்ள செய்த பாடல். சிலோன் ரேடியோவில் நீண்ட நாட்களுக்கு முதலிடம் பிடித்த பாடல்.

  • @sasiksk4874
    @sasiksk4874 3 ปีที่แล้ว +84

    இளைய ராஜா சாரை போல்
    இசை வடிவமைப்பில்
    இல்லவேயில்லை
    இன்னொருவர்
    இவ்வுலகில்

    • @sivasankaran1493
      @sivasankaran1493 3 ปีที่แล้ว +1

      இனிமேலும் அவரைப்போல் ஒருவர் வருவது கடினமே.

  • @jeyamurugansingaravelan7432
    @jeyamurugansingaravelan7432 3 ปีที่แล้ว +79

    இளையராஜா இசை உலகின் சக்கரவர்த்தி அவரைப் போல் ஒருவரும் இல்லை இனி பிறக்கப் போவதும் இல்லை

    • @makizhmuruganantham
      @makizhmuruganantham 2 ปีที่แล้ว

      sir avaroda kalil vizhvathu ennda pakkiya

    • @baba200412
      @baba200412 2 ปีที่แล้ว

      He is head wait. Garvam pidithavan

    • @sureshkumarmputhanthottam418
      @sureshkumarmputhanthottam418 2 ปีที่แล้ว

      சரி நான் ஸகோதரா ஆணாலும் அவர் Spb சார்கிட்ட மோசமா நடந்துகிட்டாரு.

    • @saravanant9209
      @saravanant9209 2 ปีที่แล้ว

      @velavan dhanus MSV is nothing.

    • @edwinponni658
      @edwinponni658 2 ปีที่แล้ว

      @velavan dhanus இளையராஜா கடவுள்

  • @musicmate793
    @musicmate793 3 ปีที่แล้ว +73

    SPB, ஜென்சி, இனிய குரலில் ராஜாவின் தாலாட்டும் இசையில் மிகவும் அருமையான பாடல்,,,

  • @Vijitha.1-2_
    @Vijitha.1-2_ 3 ปีที่แล้ว +103

    என்ன ஒரு வித்தியாசமான composing ...அதுதான் ராஜாவின் ராஜாங்கம்... 👌👌👌🙏🙏🙏🙏 காதில் தேன் வந்து பாய்கிறது....

  • @jeevanram8709
    @jeevanram8709 2 ปีที่แล้ว +17

    இப்படிப்பட்ட இசையைக்கேட்டுக்கொண்டிருக்கும்போதுத்தான் என்ஜீவன்என்னைவிட்டுப்பிரியனும்

  • @somasundaram6660
    @somasundaram6660 3 ปีที่แล้ว +19

    மனதின் ஆறாத காயங்களுக்கு இந்த பாடல் மயிலிறகால் வருடி கொடுப்பதை போல் இதமாக இருக்கிறது

  • @user-rp5lo3rl7g
    @user-rp5lo3rl7g 3 ปีที่แล้ว +108

    அலெக்ஸ் அண்ணா வீடியோவ பாத்துட்டு இந்த பாட்ட பாத்தவங்க யாரு...

  • @pavalarajl2090
    @pavalarajl2090 2 ปีที่แล้ว +6

    சாதனைநாயகன் எஸ்பிபி ஐயா அவர்கள் குரலுக்கு இணை குரல் இல்லை ஈடு இணையற்ற இசைகடவுள்......

  • @velmuruganthenrajan807
    @velmuruganthenrajan807 3 ปีที่แล้ว +25

    மனதை, ஆத்மாவை எங்கோ இனிமையான, அமைதியான, இயற்கை வளமான இடத்தில் கொண்டு செல்லும் மிக்க இனிமையான பாடல். 🙏🙏💐🙏

  • @ravichandrang3724
    @ravichandrang3724 3 หลายเดือนก่อน +1

    S.P.B இளையராஜா கூட்டணி போல் இனி பல யுகம் ஆனாலும் கிடைக்காது.இவர்கள் காலத்தில் வாழ்ந்து இந்த இசையை கேட்கும் ரசிக்கும் நாம் பெரும் பாக்கியம் பெற்றவர்கள்.

  • @MusicLoverMars
    @MusicLoverMars 3 ปีที่แล้ว +44

    ராஜாவின் இசையை கேட்கும் போது இதயம் இனிக்கிறது கண்கள் பணிக்கிறது.

  • @senthilmurugan5134
    @senthilmurugan5134 3 ปีที่แล้ว +34

    ஜென்சி+sbp+ராஜாசர்=ரசிகர்கள்

  • @naeemnaeem5453
    @naeemnaeem5453 ปีที่แล้ว +5

    இளையராஜாவை சுற்றியிருந்த தனி ஒரு உலகம், சத்தியமாக இனி எவனுக்கும் கிடையாது.

  • @jeyamurugansingaravelan7432
    @jeyamurugansingaravelan7432 3 ปีที่แล้ว +128

    இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ் சேவையில் எழுபது எண்பதுகளில் இந்தப் பாடலைக் கேட்ட இனிய நினைவுகள்... இன்று நினைத்தாலும் மறக்க முடியாத அனுபவம்

    • @user-fr3vi1ut3m
      @user-fr3vi1ut3m 3 ปีที่แล้ว +14

      உண்மை அன்று நாம் சிறுமியர் இப்பாடல் இலங்கை வானொலி வர்த்தக சேவையில் அடிக்கடி ஒலித்த மனதைக் கொள்ளை கொண்ட பாடல் அந்தக் காலம் ஒரு பொன்னான காலம்

    • @haniyadee428
      @haniyadee428 3 ปีที่แล้ว +1

      @@user-fr3vi1ut3m ipom Enna age sir?

    • @ajeeah6274
      @ajeeah6274 3 ปีที่แล้ว +1

      Me too

    • @ajeeah6274
      @ajeeah6274 3 ปีที่แล้ว +4

      பாடசாலைக்கு போகும் வழியில் கேட்பதுண்டு….முல்லைத்தீவு

    • @albertartandcraft3381
      @albertartandcraft3381 3 ปีที่แล้ว +2

      அருமையான பதிவு

  • @mohankalkinathan1131
    @mohankalkinathan1131 3 ปีที่แล้ว +5

    இளைய ராஜா வின் இனிய இசை ஜென்சி பாலு சாரின் தென் குரல் ஆஹா என்ற சுகம்

  • @gunasekar2774
    @gunasekar2774 3 ปีที่แล้ว +220

    மேஸ்ட்ரோ இளையராஜா சார், தேன் குரல் ஜென்சி மற்றும் பாடும் நிலா பாலு.... என்ன ஒரு காம்பினேஷன். 70 s & 80s தான் இசை உலகின் வசந்த காலம் .

    • @VenkateshVenkatesh-vk3pd
      @VenkateshVenkatesh-vk3pd 3 ปีที่แล้ว +12

      இந்த பாடல்( தமிழ் சேவை )இலங்கை வானொலியில், கேட்ட நினைவுகள் வாழ்க்கையில் மறக்கமுடியாதவை....

    • @sellauraivkalathoor3522
      @sellauraivkalathoor3522 3 ปีที่แล้ว +1

      S,it's,true........🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋

    • @user-eo9wn7hk4y
      @user-eo9wn7hk4y 3 ปีที่แล้ว

      @@VenkateshVenkatesh-vk3pd சென்னை fm rainbow ல உங்களுக்கு பிடித்த பாடல் கேட்டு ரசிக்கலாம்

    • @p.s.prakashprakash2913
      @p.s.prakashprakash2913 3 ปีที่แล้ว

      @@VenkateshVenkatesh-vk3pd qqq

    • @syedrafee6942
      @syedrafee6942 3 ปีที่แล้ว +1

      60’s 70’s & 80’s

  • @padmajajeeva3994
    @padmajajeeva3994 2 ปีที่แล้ว +11

    மனதை ஊடுருவும் இசை
    தேன் போன்ற பாடல்
    கேட்கத் தெவிட்டாத குரல்!
    இசை கடவுள் இளையராஜா ........

  • @muthumari9294
    @muthumari9294 2 ปีที่แล้ว +7

    இளையராஜா இசை மேதை பாடல் வரிகள் எப்படி அழகு கீதாமாக இசையுடன் இணைய வேண்டும் என்று எம் போன்ற பாமரனும் ரசிக்கும் அளவுக்கு அமுதம் படைப்பது சொல்ல வார்த்தை இல்லை.

  • @Rkrish.70
    @Rkrish.70 3 ปีที่แล้ว +92

    அப்பப்பா எத்தனை அழகு இசை ஞானி என்றது முற்றிலும் சரி 🙏👍❤️
    கிடாரில் ஆரம்பித்து எஸ்பிபி மற்றும் ஜென்சி அவர்களின் குரலில் கலந்து ப்ளூட் மற்றும் வயலினுடன் டோலக் மற்றும் மிருதங்கத்தின் துணையுடன் நம் காதில் தேனை பாய்ச்சி சுகம் தந்தார் இசை ஞானி 🙏

    • @sellauraivkalathoor3522
      @sellauraivkalathoor3522 3 ปีที่แล้ว +4

      Lovely,comment....

    • @sivaraghuofficial
      @sivaraghuofficial 2 ปีที่แล้ว

      இப்ப நீங்க அவரை பாராட்டுறீங்களா? இல்ல, இசைய பத்தி இவ்ளோ விசயம் உங்களுக்கு தெரியும்'னு காட்டிக்குறீங்களா சகோ..? 🤭

  • @DJsmile8
    @DJsmile8 3 ปีที่แล้ว +55

    இன்பத்தேன் இதுவல்லவோ..... இசையும் இளகி இளைப்பாறும் இப்பாடலை கேட்கும் போது.... இசைஞானியும்!!!என் தெய்வத்தின் குரலும்!!!! அற்புதம் 🙏🏻🙏🏻

    • @kathirvel351
      @kathirvel351 3 ปีที่แล้ว +1

      Isai ilagumu? Rasigar manam ilaginaal ippadiththaan kavithai varum

  • @balasubramaniyanswamy1501
    @balasubramaniyanswamy1501 2 ปีที่แล้ว +9

    ஹம்ஸத்வனி ராகத்தை இந்த இசை மகானை விட வேறு யாரால் இப்படி கையாள முடியும் 🙏🙂

  • @asoorishreebashyam8918
    @asoorishreebashyam8918 3 ปีที่แล้ว +37

    இப்பாடலை கேட்கையில் 80ன் நாட்கள் கண்களில் நிழலாடுகிறது...நன்றி ராஜா சார்...

  • @johnsonjo8454
    @johnsonjo8454 2 ปีที่แล้ว +4

    சொல்ல வார்த்தைகள் இல்லை அவ்வளவு அருமை சாங் 💐💐💐💐👌

  • @nambibabu8418
    @nambibabu8418 3 ปีที่แล้ว +27

    வெகு நாட்கள் ஆகிவிட்டன... இக்காவியப் பாடலை கேட்டு.. இசை சாம்ராஜ்யம் நடத்தும் இசையே.. இளையராசா....

    • @sureshram140
      @sureshram140 3 ปีที่แล้ว

      இது எப்படி காவியப் பாடல் ஆனது!?

    • @jesurajanjesu8195
      @jesurajanjesu8195 3 ปีที่แล้ว

      @@sureshram140 2k கிட்...??

  • @mariajerald6050
    @mariajerald6050 2 ปีที่แล้ว +8

    புல்லரிக்க வைக்கும் பாடல்...

  • @sowntharrajan4648
    @sowntharrajan4648 3 ปีที่แล้ว +17

    உககில் சிறந்த இசை
    SBP sir voice

  • @tamilarasus8519
    @tamilarasus8519 3 ปีที่แล้ว +13

    70-80தான் இசையுலகில் பொற்காலம்

  • @paramasivamashokan1974
    @paramasivamashokan1974 3 ปีที่แล้ว +39

    பாடும் ஓவியங்கள் இறந்தாலும் அவர்கள் பாடல்களாக உயிர் வாழ்கின்றனர் நம் மனதில் !

  • @senthilkumar7619
    @senthilkumar7619 3 หลายเดือนก่อน

    Spb, ஜென்சி, இளையராஜா கூட்டணியில் மிக அற்புதமான பாடல்

  • @vijiselvakumar4545
    @vijiselvakumar4545 2 ปีที่แล้ว +12

    அந்த கால நினைவுகளை தூண்டும் பாடல்.... அருமை...

  • @cheenudgl
    @cheenudgl 3 ปีที่แล้ว +5

    இளையராஜாவிற் மிக மிக இனிமையான தென்றலில் sobயும் ஜென்சியின் குயலினை மறக்கமுடியாத என்றும் நிலைத்திரும் அருமையான பாடல் இது

  • @user-el4hj6yb6k
    @user-el4hj6yb6k 3 ปีที่แล้ว +30

    இனிமையான குரல்... மற்றும் பாடல் வரிகள்...

  • @prasannaparthasarathy7997
    @prasannaparthasarathy7997 3 ปีที่แล้ว +26

    இசை கடவுள் இளையராஜா ஐயா 🙏

  • @selvanaiyadurai8967
    @selvanaiyadurai8967 3 ปีที่แล้ว +31

    How is it possible? This is so divine and nostalgic. Wow!

  • @rajkumarjesusmygod5430
    @rajkumarjesusmygod5430 3 ปีที่แล้ว +3

    இந்த படம் வந்த போது எனக்கு இருபது வயதிருக்கும் பழைய நினைவுகள்

  • @tamilamuthanthangavel5568
    @tamilamuthanthangavel5568 3 ปีที่แล้ว +2

    இளையராஜா வாழும் காலத்தில் நான் வாழ்கிறேன் என்பதே பெருமை

  • @sundararaj9743
    @sundararaj9743 2 ปีที่แล้ว +4

    இந்த இனிமையான நாட்கள் மறக்கமுடியாதது

  • @ramlanabarvin2763
    @ramlanabarvin2763 ปีที่แล้ว +3

    இசையின் கடவுள் அல்லவா இளையராஜா அவர்கள்

  • @isaisangamam2445
    @isaisangamam2445 3 ปีที่แล้ว +30

    என்ன ஒரு அருமையான பாடல் .. அற்புதம்

  • @amalamary630
    @amalamary630 3 ปีที่แล้ว +30

    Mesmerizing jensi voice. I like all the melodious songs she has sung. SPB sir, Jensi, Ilayaraja sir music and the lyrics, wow

  • @haffizashu1546
    @haffizashu1546 3 ปีที่แล้ว +16

    These songs 🎵carries to my childhood days. Best combination with mestro & jensi. 70's & 80's were the very best melody songs.

  • @vanimanimani8495
    @vanimanimani8495 2 ปีที่แล้ว +1

    நா ஏழாவது படிக்கும் போது ரேடியோ வில் இரவில் கேட்டு ரசித்த பாடல்கள்.சிறுவயது நியாபகம்

  • @ramesheswar2062
    @ramesheswar2062 2 ปีที่แล้ว +4

    அது என்னமோ தெரியவில்லை ஜென்சி குரல் கேட்கும்போது ஒரு மனசுக்கு இதமாக இருக்கும்..எனக்கு பிடித்த மற்றவர்கள் கிருஷ்ணசந்தர்(ஏதோ மோகம்)உமா ரமணன்,மின்மினி,ஸ்வர்ண லதா,அருண்மொழி

  • @devilisbackk
    @devilisbackk 2 ปีที่แล้ว +8

    SPB + Raja Sir = Divine Combo 🙏 I am sure Raja Sir must have composed this song in less then an hour as usual.... however the song has been alive even after decades... That's truely Magical ❤️

  • @ApologeticsAnil
    @ApologeticsAnil 3 ปีที่แล้ว +18

    beautiful composition 💐 music legend Ilayaraja’s one of my favorite song…. from Thrissur

  • @mohankanickam4423
    @mohankanickam4423 3 ปีที่แล้ว +14

    Sweet voice of Jency is
    unforgetable. We miss her
    lot. God bless her.

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 3 ปีที่แล้ว +20

    1980 years bbl TV bw good memories
    Maestro group all fan Tenkasi

  • @haleemhakam9916
    @haleemhakam9916 2 ปีที่แล้ว +2

    தேன் பாயும் பாடல்

  • @sesuvinsheela7549
    @sesuvinsheela7549 3 ปีที่แล้ว +2

    இசை கடவுள் ராஜா, தேன்குரல் ஜென்ஸி, SPB கூட்டணியில் செம பாட்டு

  • @nithyandn9935
    @nithyandn9935 3 ปีที่แล้ว +17

    My favoritres ,spb,raja,old tamil songs of 80,s

  • @rajinikalyan270
    @rajinikalyan270 3 ปีที่แล้ว +1

    கொஞ்சும் குரல் கொண்டவர் ஜென்ஸி

  • @josephpillai3034
    @josephpillai3034 3 ปีที่แล้ว +38

    I first heard this song in the early 80’s when I was 12 years on the Tamil service of the Sri Lanka broadcasting corporation (SLBC) I have listened to this song many times since then and taste of this song still heard.I fell in love with every Tamil song that Mrs.Jensy sang because of her melodious voice.

  • @rajinikalyan270
    @rajinikalyan270 3 ปีที่แล้ว +6

    ஜென்ஸி அவர்கள் குரல் தனி தன்மை

  • @srinivasanshanmugam7808
    @srinivasanshanmugam7808 3 ปีที่แล้ว +11

    Beautiful song extraordinary composing by ilayaraja Sir

  • @C.sankarSankar-tm4wn
    @C.sankarSankar-tm4wn ปีที่แล้ว

    நான் 3ம்வகுப்புபடிக்கும்போதுவந்தபடம்8ம்வயதுமுதல்பாடலைகேட்கிரேன்.இலங்கைவானாலியில்1980களில்அதிகம்ஒலித்தபாடல்இது.இளயராஐர.இசையில்தாலாட்டும்பாடல்

  • @pushpakalasivaprakasam4033
    @pushpakalasivaprakasam4033 3 ปีที่แล้ว +15

    மனம் நிறைந்த பாராட்டுக்கள்

  • @saravanabavan455
    @saravanabavan455 2 ปีที่แล้ว +6

    இசைஞானிக்கு நிகர் யாருமில்லை.

  • @tamilkathiravankaathir6274
    @tamilkathiravankaathir6274 2 ปีที่แล้ว +1

    தேனிசை!

  • @renuga2007
    @renuga2007 3 ปีที่แล้ว +18

    Is this what you call heavenly? Takes you to another world

  • @ksvetrivel7244
    @ksvetrivel7244 3 ปีที่แล้ว +6

    How many times I hear this song..each time am seeing something new..your are music god Raja sir..

  • @jeyaxeroxbalu5139
    @jeyaxeroxbalu5139 2 ปีที่แล้ว +4

    "மயிலே மயிலே
    உன் தோகை இங்கே
    ஒயிலே ஒயிலே
    உன் ஊஞ்சல் இங்கே
    குளிர் காலமல்லவோ
    தனிமையில் விடலாமோ
    தளிர் உடல் தொடலாமோ
    மயிலே மயிலே
    மயிலே மயிலே
    மயிலே மயிலே
    உன் தோகை இங்கே
    ஒயிலே ஒயிலே
    உன் ஊஞ்சல் இங்கே
    ஒரு சொந்தமில்லையோ
    உறவுகள் வளராதோ
    நினைவுகள் மலராதோ
    மயிலே மயிலே
    மயிலே மயிலே
    தென்றல் தாலாட்ட தென்னை இருக்க
    அது தன்னை மறக்க
    தென்றல் தாலாட்ட தென்னை இருக்க
    அது தன்னை மறக்க
    நீ அணைக்க நான் இருக்க
    நாள் முழுக்க தேன் அளக்க
    பனிவாய் மலரே
    பலநாள் நினைவே
    வரவா தரவா பெறவா நான்
    தொடவா
    மயிலே மயிலே
    உன் தோகை இங்கே
    ஒயிலே ஒயிலே
    உன் ஊஞ்சல் இங்கே
    ஒரு சொந்தமில்லையோ
    உறவுகள் வளராதோ
    நினைவுகள் மலராதோ
    மயிலே மயிலே
    மயிலே மயிலே
    மஞ்சள் மாங்கல்யம் மன்னன் வழங்க
    கெட்டி மேளம் முழங்க
    மஞ்சள் மாங்கல்யம் மன்னன் வழங்க
    கெட்டி மேளம் முழங்க
    பூங்குழலில் தேனருவி
    தோள் இரண்டும் நான் தழுவி
    வரும் நாள் ஒரு நாள்
    அதுதான் திருநாள்
    உறவாய் உயிராய்
    நிழலாய் நான்
    வருவேன்
    மயிலே மயிலே
    உன் தோகை இங்கே
    ஒயிலே ஒயிலே
    உன் ஊஞ்சல் இங்கே
    குளிர் காலமல்லவோ
    தனிமையில் விடலாமோ
    தளிர் உடல் தொடலாமோ
    மயிலே மயிலே
    மயிலே மயிலே...
    மமிலே மயிலே...
    மயிலே மயிலே"
    -------------💎------------
    💎An uncommendable melody from
    💎கடவுள் அமைத்த மேடை
    💎1979
    💎எஸ்.பி. பாலு
    💎ஜென்ஸி
    💎இளையராஜா

    • @thambidurai9802
      @thambidurai9802 2 ปีที่แล้ว +1

      Thanks so much... 💅💐🌺🌹🙏🙏

    • @pradeepnarayana8407
      @pradeepnarayana8407 ปีที่แล้ว +1

      Very Beautiful 🥰 🥰
      Please Send My inbox.. Sir

  • @TechCrazy
    @TechCrazy 3 ปีที่แล้ว +31

    My all-time favorites of Ilayaraja are during the period 1976 - 1985. Of course, there are amazing songs after that period as well. But those early years had something unique I can't explain. Still those songs haunt me more than the others.... I only wish those songs will get remastered and released as LP's to listen to those analog instruments in their full glory!

    • @elaviswanathan4528
      @elaviswanathan4528 2 ปีที่แล้ว +1

      Spot on! Same feel here bro.. These songs do something inside us that cannot be expressed in words..

    • @Abcds370
      @Abcds370 2 ปีที่แล้ว +1

      I am no different other than seconding your opinion... Raja sir was sheer brilliant in that period.. 👍🙏

    • @kasiraman.j
      @kasiraman.j 2 ปีที่แล้ว

      Please visit saravanan stereo channel for best raja sir old songs remastered. My favourite channel 🙏🏻🙏🏻😍😍

  • @thirumurugan9686
    @thirumurugan9686 2 ปีที่แล้ว +1

    அற்புதமான குரல் பாலு சார் ஜென்சி அக்கா

  • @Anjalirams.
    @Anjalirams. 2 ปีที่แล้ว +10

    Jency's sweetest voice and Spb's more dynamic, beautiful singing, what a composition,.way ahead if it's time ❤️❤️

  • @sureshkumarmputhanthottam418
    @sureshkumarmputhanthottam418 2 ปีที่แล้ว +1

    En spb sir en uyir

  • @prabhakarababumeignani4900
    @prabhakarababumeignani4900 2 ปีที่แล้ว +2

    Sweet Honey of Jency. Isaignani's Beehive. And SPB. Grabbing the Heart. Isaignani, the Great.

  • @leenapriyan
    @leenapriyan 3 ปีที่แล้ว +3

    அத்தனையும் அருமையான பாடல்கள்.. மையிலே மையலே..

  • @sasthasiva4679
    @sasthasiva4679 3 ปีที่แล้ว +14

    Legend raja sir..,.....

  • @noelraymond8142
    @noelraymond8142 3 ปีที่แล้ว +3

    வார்த்தைகள் போதாது வாழ்த்த . இருந்தும் வாழ்த்துகிறேன். Sweet melodies. Voices .oh God. Where is this Janci Madam ?. I know Balu is with God. Ilayarajah with harmony.

  • @madhusudhanan1437
    @madhusudhanan1437 3 ปีที่แล้ว +19

    Nice song........ Legends of music

  • @Onulove76
    @Onulove76 3 ปีที่แล้ว +5

    Thank you for lovely songs. One of them become an angel 👼… his voice like an angel who send by his Master when ever we need peace of mind likes now… so relaxing 😌

  • @pookoyathangal6496
    @pookoyathangal6496 3 ปีที่แล้ว +7

    S.p.sir.ungaludaya padalkakku maranamilladey yendrendrum nilanilkkum.s.p.sir ungal sageeda premikakkaka rumba nastamana logathekku parannuyarneerkal.very lost.

  • @s.banumathi1286
    @s.banumathi1286 3 ปีที่แล้ว +7

    Sema sema song superrrrrr indha potavanga yarunu theriyala but enaku idhu than romba pidicha song thanks thalaiva.👍

  • @Manikandan-ck3vi
    @Manikandan-ck3vi 2 ปีที่แล้ว +2

    Raja all time favorite every people

  • @balajiram4423
    @balajiram4423 3 ปีที่แล้ว +11

    அருமையான பதிவு

  • @padmagayathrir9045
    @padmagayathrir9045 3 ปีที่แล้ว +15

    Super music. Super mesmerizing voice SPB sir and Jenci madam

  • @lansenjoseph7833
    @lansenjoseph7833 3 ปีที่แล้ว +1

    Jensy chechy... great singer.....

  • @justinsid2486
    @justinsid2486 2 ปีที่แล้ว +2

    Ahaa… what a melody 🎵

  • @prabhakarsdevan3111
    @prabhakarsdevan3111 3 ปีที่แล้ว +1

    Nice song... In malayalam same raga and music song composed by raja sir... Very hit song... Valittezhuthiya neelakadakkannil meeno'... Actor is great mohanalal... 💞💞💞💞💞

  • @harisrn
    @harisrn 3 ปีที่แล้ว +4

    GOD ... first time listening 🙏🙏🙏🙏 RAJA SIR 🙏🙏🙏🙏🙏

  • @RaamMeduri
    @RaamMeduri 3 ปีที่แล้ว +12

    How blessed are the singers!

  • @sampathsubramani3788
    @sampathsubramani3788 3 ปีที่แล้ว +1

    Jency amma enna voice ppaahhhh im melted

  • @vskvasu
    @vskvasu 2 ปีที่แล้ว +4

    the great composer lovely composing

  • @ramsakthi8808
    @ramsakthi8808 3 ปีที่แล้ว +2

    மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் இனிய கானம்

  • @sankarankaliappansankaran7451
    @sankarankaliappansankaran7451 3 ปีที่แล้ว +8

    Excellent song ♥️ selection 💥💥💥💥💥💐💐💐💐💐💐

  • @pandiank14
    @pandiank14 2 ปีที่แล้ว +1

    Arputhamana esai amaippu super Super congratulations 👌💐

  • @sureshkumar-rs8ct
    @sureshkumar-rs8ct 3 ปีที่แล้ว +12

    Jency's voice is a very unique one and there is big mystery behind why jency stopped singing for Tamil movies .

    • @TechCrazy
      @TechCrazy 3 ปีที่แล้ว +5

      She decided to move to Kerala as she got a job as a teacher. She was not aware of how popular she will be and thought she had no chance with Janaki and Suseela at their peak at that time. Ilayaraja did ask her to buy a house in Chennai and settle down as he was going to give her a lot of chances. But she decided to take the teacher job in Kerala for a steady income. So that short-sightedness of hers cost her in terms of her career.

  • @baskernagaiah
    @baskernagaiah 3 ปีที่แล้ว +2

    வாழ்க்கையில் கேட்க பட வேண்டிய பாடல்

  • @anandanthraper5367
    @anandanthraper5367 3 ปีที่แล้ว +13

    How sad is that, this song did not make it to the movie :)..hope someone could film this beautiful song into one of the new movies...awesome song

  • @nareshking5645
    @nareshking5645 2 ปีที่แล้ว +1

    Music Voices thank you god

  • @muralikrishna3660
    @muralikrishna3660 2 ปีที่แล้ว +1

    Thank you so much.

  • @leenapriyan
    @leenapriyan 3 ปีที่แล้ว

    Jency Antony.. What a lovely voice.. மயிலே, மயிலே..

  • @masoodmasood1536
    @masoodmasood1536 3 ปีที่แล้ว +11

    MY CHILDHOOD MEMORIES

  • @Doresamy62
    @Doresamy62 3 ปีที่แล้ว +14

    A soothing song to one’s ears... thanks for posting