ความคิดเห็น •

  • @rajtamilanda
    @rajtamilanda 3 ปีที่แล้ว +8

    இப்படி கஷ்ட்டப்பட்டு நிறைய காலம் வாழ்றதுக்கு நேரத்த்துக்கு செத்திடலாம் . வாழவே முடியல .

  • @kannang6812
    @kannang6812 3 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம் தங்களின் காணொளிகள் அனைத்தும் அருமை அற்புதம் தங்களின் இனிமையான இந்தப் பேச்சு தெளிவான உச்சரிப்பு அனைத்தும் சிறப்பாக உள்ளது மற்றும் மிகவும் பயனுள்ளதாகவும் நன்றி நன்றி நன்றி

  • @sasikalasasikala8267
    @sasikalasasikala8267 3 ปีที่แล้ว +6

    வணக்கம் ஐயா, உங்கள் சேவை எங்கள் வரம்,மிக்க நன்றி. 🙏🙏🙏🙏🙏

  • @nagarajanerode
    @nagarajanerode 3 ปีที่แล้ว +2

    அருமையான.விளக்கம் அய்யா. ஒவ்வொரு ராசியை அவர் பார்க்கும் போது என்ன மாதிரியான தொழில்கள் என்று குறிப்பிட்டிருந்தால் இன்னும் பயனுள்ளதாக இருந்திருக்கும். நன்றி.

  • @anandavallik4474
    @anandavallik4474 3 ปีที่แล้ว +2

    Thanks for clarifying analysis.The hirearchy exposes the fine authoritative employment and demanding industrial machinery. Regards

  • @pushphavalli8131
    @pushphavalli8131 3 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼🙏🏼 சனி தரும் தொழில் அமைப்ப விளக்கங்கள் சூப்பர் 👍👍

  • @kailasiyer
    @kailasiyer 3 ปีที่แล้ว

    Excellent sir ...proud on you... beautiful explaination hats off 🙏🙏🙏 god bless you sir 👍

  • @sudha3431
    @sudha3431 3 ปีที่แล้ว +1

    தெளிவான விளக்கம் சார்.
    👍👍👍👍👍👍👍👍👍

  • @asganesanganesh6524
    @asganesanganesh6524 3 ปีที่แล้ว +1

    நல்ல விளக்கம் வாழ்த்துக்கள்

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 3 ปีที่แล้ว

    Nice explanation ayya thanks Sundarrajan

  • @RS-vc5me
    @RS-vc5me 2 ปีที่แล้ว

    Intha video than..find panitu iruthan.. finally got it

  • @venivelu5183
    @venivelu5183 3 ปีที่แล้ว

    Sir, encouraging topic👌👌🙏🙏🌼🌼

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 3 ปีที่แล้ว

    Unknown information for Sani bhagavan thank you sir 🙏🙏

  • @apmohanraj1
    @apmohanraj1 ปีที่แล้ว

    அருமையான தகவல் ஐயா....

  • @dineshbabu7827
    @dineshbabu7827 3 ปีที่แล้ว

    அருமையான தகவல் ஐயா

  • @eravivarman
    @eravivarman 3 ปีที่แล้ว

    மிக்க நன்றி அய்யா.

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b 7 หลายเดือนก่อน

    Very good explanation thank you sir 🙏🙏✨✨🌹🌹

  • @sureshunnikrishnan1985
    @sureshunnikrishnan1985 ปีที่แล้ว

    அருமை சார், நன்றி.

  • @bhuvanaswami7302
    @bhuvanaswami7302 3 ปีที่แล้ว

    மிக அருமை ஐயா வணக்கம்

  • @kalakumar1256
    @kalakumar1256 3 ปีที่แล้ว

    வெகு அற்புதம் ஐயா

  • @s.s.7821
    @s.s.7821 3 ปีที่แล้ว

    Hi Sir,
    I watched ur all videos. plz answer my questions sir.
    1996.07.09 | 5.05am | Male
    Medicine 4th year at Foreign University.
    1. Government Hospital My countryla கிடைக்குமா?
    2. My Life full ah my countryla Parents ஓட இருந்து work பண்ணுவனா?
    3. Marriage Life எப்படி இருக்கும்?
    4. யாரை நம்பலாம்? எதுல careful ஆஹ் இருக்கனும்?
    5. My & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)

  • @apositivemind-ranjith3128
    @apositivemind-ranjith3128 3 ปีที่แล้ว

    Next please do upload Rahu & kethu's job video's sir
    Thank you

  • @dharaneshlifestyle2857
    @dharaneshlifestyle2857 3 ปีที่แล้ว

    Vanakkam sir, mahara laknam, 10th house sani, raghu, 10th paarvai 7th houseil vilukirathu enna thozhil amaiyim sir? Own business or govt job? Pls tell me sir

  • @kumaravelandakshnamoorthy9457
    @kumaravelandakshnamoorthy9457 3 ปีที่แล้ว

    Guruji Namaste good predictions about sani bhavan and his working situation in jagatham sir general ? If sani bhavan sits in 3rd place i.e in meethunam and paravai will be in which place it is good for jagathar plsexplain thank u guruji

  • @tamilarasan68702
    @tamilarasan68702 3 ปีที่แล้ว

    D.O.B:22/01/1998
    Name: Tamilarasan
    Rasi: thulam
    Lagnam:thulam
    Natchathiram: swathi 4th pada
    Raghu dhasa starts 22-01-1998 to 20-01-2000 rahu dhasa ends
    20-01-2000 guru dhasa starts to 22-01-2016 guru dhasa ends
    Current dhasa: shani starts ,shani buddhi:22-01-2016 to 25-04-2019,
    Budhan budhi:25-04-2019 to till 22-02-2022. I suffered lot during shani dhasa mainly health issues, not favor in career. Shall I job will become permanent?.

  • @jaishree3297
    @jaishree3297 3 ปีที่แล้ว

    நன்றி ஐயா 🤗

  • @jeevajothidhamtamil1807
    @jeevajothidhamtamil1807 ปีที่แล้ว

    காலை வணக்கம் நன்றி குருஜி அன்புடன் சண்முகசுந்தரம் ஜீவஜோதிடம் சென்னை

  • @kamarajparamasivam2484
    @kamarajparamasivam2484 3 ปีที่แล้ว

    Clear explanation ji

  • @baranidaran4528
    @baranidaran4528 3 ปีที่แล้ว

    அருமை ஐயா...

  • @thirumalaisruthi4082
    @thirumalaisruthi4082 3 ปีที่แล้ว

    நன்றி அண்ணா 🙏🙏🙏

  • @JDcoooper
    @JDcoooper 3 ปีที่แล้ว

    3வது வார முயற்சி
    தேதி 19 01 1998
    நேரம் 5 15 pm
    ராஜபாளையம்
    குரு சனி புதன் தசை எப்படி இருக்கும் 🙏🙏🙏🙏

  • @RameshKumar-in2uu
    @RameshKumar-in2uu 3 ปีที่แล้ว

    Nandri Guruji Sir 🙏 if 10 th parvei fall on laknem how sir? TQ 🙏

  • @thansika.tthiyagarajan7384
    @thansika.tthiyagarajan7384 3 ปีที่แล้ว

    Hello sir iam Thiyagarajan Dob: 8/10/1975,Timing:8:50am,Harur Dharmapuri. Sukkiran thisai eppidi irukkum. Eppothu Veedu Vangum amaippu Varum?PlZ say me sir.

  • @s.venkatesan2340
    @s.venkatesan2340 3 ปีที่แล้ว

    Amazing sir

  • @saravanan.c2738
    @saravanan.c2738 3 ปีที่แล้ว

    Resapaththil sani, kuru uodan serkkai sir kuru varkothamam sir meenam lakanam, makaram rachi thirouvounam Nachathiram sir yantha mathiri job kitaikum sir

  • @mvenkatesh3234
    @mvenkatesh3234 3 ปีที่แล้ว

    வணக்கம் >> Question level : difficulty
    பழங்கள், காய்கறிகள், பூ போன்ற பொருட்களுக்கு காரக கிரகம் சந்திரன் . நான் Bsc. Horticulture (fruits,veg, flowers,spices) படித்துள்ளேன் . என்னுடைய ஜாதகத்தில் தேய்பிறை சந்திரன் ஆகி எந்த சுபர்களின் பார்வை இல்லை. இது எப்படி சாத்தியம் ஆனது .11/4/1999, 4.15am , Attur,salem .

  • @VENUSARUN
    @VENUSARUN 2 ปีที่แล้ว

    நன்றி

  • @sibhiv8844
    @sibhiv8844 3 ปีที่แล้ว

    ஐயா, செவ்வாய் பார்வ்வை 4,7,8 ஆகியவை பதியும் பாவங்கள் வேகம், முரட்டுதனம், அடிதடி உண்டு பண்ணுமா ? நன்றி

  • @GaneshKumar-df2ef
    @GaneshKumar-df2ef 3 ปีที่แล้ว

    Thank you sir

  • @jeyanthiparameswaran1307
    @jeyanthiparameswaran1307 3 ปีที่แล้ว +1

    அன்புள்ள அண்ணா என்னை ஏன் எல்லோரும் வெறுக்கிறார்கள் அக்கம்பக்கம் சொந்த பந்தம் எல்லோரிடமும் அனுசரித்து போனாலும் பகையாகவே ஆகிறது வெளியே எங்கே போனாலும் ஏதாவது சின்ன அவமானம் ஏற்படாமல் இருக்காது என்ன காரணம் அண்ணா 6.9.1976மதுரை காலை 11.10.ஜோதிடத்தை கற்று தொழிலாக செய்ய முடியுமா அண்ணா ⚘⚘🌹⚘

  • @0xSigma
    @0xSigma 8 หลายเดือนก่อน

    Sir, Chandra sukran inaindha kendram Sani ya subathuva paduthuma?

  • @dileeps7764
    @dileeps7764 3 ปีที่แล้ว

    Sir, navamsha thil matum kala sarapa dosham irndal yen palan, oru video poguga

  • @jayanthijayanthi5368
    @jayanthijayanthi5368 3 ปีที่แล้ว

    Nandri guruve 🙏🙏🙏

  • @Venkateshvenki-st3gq
    @Venkateshvenki-st3gq 3 ปีที่แล้ว

    அஷ்டவர்க்கம் விளக்கம் தாருங்கள் ஐயா பரல்கள் சிறிய காணொளி போதும்

  • @dharaniraja7709
    @dharaniraja7709 3 ปีที่แล้ว

    Vanakkam gurujii en maganin guru thisai soorian puthi epdi irukum puthra dosam ulatha guru vakramaga irupathal thasa epdi irukum sani desa epdi irukum Nalla job kidaikuma namakkal 29_12_2002 8_27am

  • @msadeva2135
    @msadeva2135 3 ปีที่แล้ว

    Very good

  • @Prakash-8105pranavam
    @Prakash-8105pranavam 2 หลายเดือนก่อน

    Sir sani 10 thil iruthu vakram aanaal enna tholiz(thulam lagnam sukran +sevvai+kethu)

  • @jayapriya3883
    @jayapriya3883 3 ปีที่แล้ว

    தொடர் முயற்சி என் மகனின் எதிர்காலம் பற்றி கூறுங்கள் 12.9.2009,11:35am chennai லக்கினாதிபதி 8 யில் மறைவு பிரச்சனை தருமா?

  • @ksraju-fs7dt
    @ksraju-fs7dt 3 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா ,சனிபகவான் சிம்ம ராசி 11இல் சூரியன் ,புதன் odu சேர்ந்து இருந்தால் என்ன பலன் கிடைக்கும் ஐயா...

  • @ManojKumar-pf8rx
    @ManojKumar-pf8rx 3 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா பல வாரம் கேள்வி 27.9.1997, 10.24Am ஸ்ரீரங்கம் அடிமை வேலையா அல்லது சுயதொழிலா சுயமாக. முன்நோர வேண்டும் முடியுமா? பதில் கூறுங்கள் நன்றி

  • @GV_Kitchen
    @GV_Kitchen 3 ปีที่แล้ว

    Sir pls,7வது வார முயற்சி,
    ஜீவிதா-27/07/1999(7.40pm) Coimbatore
    எனது கேள்வி,
    திருமணம் எப்பொழுது செய்து கொள்ளலாம்,சொந்தமா or வெளியிலா மற்றும் வாழ்கை துணை பற்றி

  • @kalai294
    @kalai294 3 ปีที่แล้ว

    5.11.1990 - 4.16 PM, erode ( female)
    1. When will we get marriage sir ( 10 years love)
    2. Will i get government job ( trying for last 6 years) Or can i start business ( import and export ).
    Thank you sir.

  • @senthilkumarc8699
    @senthilkumarc8699 3 ปีที่แล้ว

    Kadaga rasi Rishaba lagnam, 10 th place sani but sukran 5 th place la neecham enna nadakum nga

  • @Priya-vi3mh
    @Priya-vi3mh 3 ปีที่แล้ว

    Sir long time asking my niece.. when she will get married love or arranged marriage and what about the bridegroom?9/2/99 1.20 am Salem

  • @godisgreat...430
    @godisgreat...430 3 ปีที่แล้ว +2

    நீண்ட நாள் முயற்சி, ஆகாஷ். 2/12/1996. 1.46pm chennai. அரசு வேலை எப்போது கிடைக்கும்? லச்சங்களில் சம்பாதிப்பேனா? நன்றி.

  • @muralikrish9019
    @muralikrish9019 3 ปีที่แล้ว

    பல நாள் முயற்சி வணக்கம் சார்🙏திரைப்படத்தில் நடித்து சாதிப்பது எப்போது? வாழ்க்கை எப்படி ? 24-01-2001(9.30am) குளித்தலை.

  • @sathishm7237
    @sathishm7237 3 ปีที่แล้ว

    Nandri guruji 🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝

  • @chitrasrinivasansalem8276
    @chitrasrinivasansalem8276 3 ปีที่แล้ว

    My brother horoscope 22/9/1991.4:30am.salem.when marriage happened?

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh ปีที่แล้ว

    Thankyou sir 🙏

  • @vijayakumarmohan3120
    @vijayakumarmohan3120 3 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா.
    Vijaya Kumar - 29-07-1997 11:40pm Chennai. மேஷ லக்னம்.
    1. Will I complete CA in 2021 and in which sector vll I get a job government or private
    2. can u pls explain which of 3 types ஆயுள் does my horoscope predicts
    Thanks in advance.

  • @shriraam3758
    @shriraam3758 3 ปีที่แล้ว

    Hi sir My DOB 19/2/1995
    இரவு 3:40
    Thulam raasi / Dhanush laknam
    மக்கள் மத்தியில் செல்வாக்கு பெறும் தொழில் Modeling-ல் சேர்ந்து கோடிக்கணக்கில் சம்பாதித்து புகழுடனும் நல்ல ஞானவான் ஆகவும் உலகம் சுற்றும் வாலிபன் ஆகவும் விளங்கும் பாக்கியம் எனக்கு இருக்கிறதா ஐயா. If not modeling, which profession should I choose?

  • @rameshkumarrameshkumar2104
    @rameshkumarrameshkumar2104 3 ปีที่แล้ว

    ஐயா மேஷலக்னம் 6இல்
    சனி வக்கிரம் 11இல் புதன் வக்கிரம் கேது சூரியன் உள்ளது
    இப்போது எனக்கு அமையும்
    தொழில் சனி 11இல் இருக்கும் போது அதன் பரிவர்த்தனை கணக்கு படி பார்க்க வேண்டுமா?
    எந்த தொழில் செய்யலாம்
    ஐயா

  • @raviRavi-fs6zd
    @raviRavi-fs6zd 3 ปีที่แล้ว

    Sir enakku thulathil Sani ucham enakku tholil nallapadiya amaiyatha...neengal sonnathai vaithuthan tholil thodangi ullen intha video va pathaal payamaka irukkirathu...26/10/1984...6.15am(gujrat)

  • @venkateshss1019
    @venkateshss1019 2 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா தங்கள் ஜோதிடம் அருமை நான் கும்ப லக்னம் மேஷ ராசி 2ல் செவ்வாய் 10ல் சனி எந்த மாதிரி வேலைக்கு சென்றால் சிறப்பாக இருக்கும் தாங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன் நன்றி

  • @sendhurapandis1440
    @sendhurapandis1440 3 ปีที่แล้ว

    super anna🔥

  • @manigiri7728
    @manigiri7728 3 ปีที่แล้ว

    Navamsathil lagnathil sanibhagavan enna palan sir

  • @rajeswaranrajeswaran984
    @rajeswaranrajeswaran984 3 ปีที่แล้ว

    Super sir

  • @silhambarasantenaras3598
    @silhambarasantenaras3598 3 ปีที่แล้ว +1

    Guruji, 🙏🙏🙏
    Name: silambarasan
    Dob: 29 Jul 1994
    Time : 06.20am
    Place: Kuala Lumpur
    I'm struggling to get a job more than 1 years. When I get a job? Please advise me how to overcome. Thank you.

  • @shrisundar263
    @shrisundar263 3 ปีที่แล้ว

    14 11 2005 8 .38 இரவு. திருவள்ளூர் பாதக ஸ்தானத்தில் சுக்கிரன் நின்று தசை நடுத்துவதால் பிரச்னையா
    இனிவரும் தசையாவது நன்றாக இருக்குமா எதிர்காலம் எப்படி Mars, budhan vakram in my son’s horoscope. How the future will be what he will be study.. not studying well sir

  • @jeevaraja5241
    @jeevaraja5241 3 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் சனி இரண்டாமிடத்தில் நீச வக்கரம் குரு வக்கரம் வேலை கிடைக்குமா? சொந்த தொழில் அமையுமா?எதிர் காலம் எப்படி இருக்கும் போன ஆண்டு விபத்தில் கால் அடிப்பட்டு குறையாகி விட்டது எப்பொழுது சரி ஆகும் date of birth 3
    9.98 time 8.10pm place Salem ஐயா பதில் கூறுங்கள் பல முயச்சி செய்தும் பதில் கிடைக்கவில்லை please reply panuga ayya

  • @sakthivelan4887
    @sakthivelan4887 3 ปีที่แล้ว

    குருஜி வணக்கம்
    சக்திவேல்
    07.10.1989
    5:00PM
    ஆண்டிமடம் சொந்த தொழில் செய்யலாமா சொல்லுங்க குருஜி

  • @deepakr7510
    @deepakr7510 3 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம். பல வார முயற்சி. என் பெயர் Deepak R. DOB 06.11.1994 சென்னை 6.10 PM - ரிஷப லக்னம்
    1. என் வேலையில் அடிக்கடி மாற்றம் நிகழ்கிறது. Data science course பயில உள்ளேன், அதில் எனக்கு நிரந்தர வேலைவாய்ப்பு இருக்கிறதா.
    2. சொந்த வீடு கட்டும் யோகம் உள்ளதா உண்டு என்றால் எப்போது? எனக்கு எந்த வகை ஆயுள்......
    தங்கள் பதில்களுக்கு மிக்க நன்றி...ஐயா வணக்கம்

  • @sinnathambyluxmykanthan5351
    @sinnathambyluxmykanthan5351 3 ปีที่แล้ว

    THANKS

  • @velusamyd9319
    @velusamyd9319 2 ปีที่แล้ว

    Ayya dhanusu lagnam 10th house sani 10 th paarvai mithunam...whether small oil mill business or branded dress sales is good... 20 years lived as adimai in accounts...did any way to escape by doing own business...20.11.81...10 am...not having talking talent

  • @arasannananbupaiyan860
    @arasannananbupaiyan860 ปีที่แล้ว

    Iyya asthangam kiragthuku parvai unda

  • @RAJARAJA-fn3wh
    @RAJARAJA-fn3wh 2 ปีที่แล้ว

    மகிழ்வுடன் வாழ்க

  • @hemanathank3560
    @hemanathank3560 3 ปีที่แล้ว

    Respected sir, please last 2 months trying Sir, please When will be get OWN HOUSE @ PROMOTION 19/01/1973 @ 9.00 pm at Chennai GOOD & BAD Dasa puthi explain Thanking you sir

  • @vinithanarayanan6742
    @vinithanarayanan6742 3 ปีที่แล้ว

    Namaskaram sir Kindly predict about my job and health. DOB 22.2.1973 TOB 11.30 PM POB Chennai. Thank you Sir.

  • @user-mr1nm7bb3p
    @user-mr1nm7bb3p 3 ปีที่แล้ว

    Guru namaskaram..

  • @venkatachalam1813
    @venkatachalam1813 3 ปีที่แล้ว

    வணக்கம் ஐயாநன்றிநன்றி

  • @csgkanhce1992
    @csgkanhce1992 3 ปีที่แล้ว

    ஐயா, புஷ்கார நவாம்சத்தில் லக்கன புள்ளி,லக்கனத்தை, லக்கினாதிபதியே சனி பார்க்கிறார் இதனால் பிரச்சனை வருமா? வேலை அல்லது தொழில் எப்போது அமையும் 18-5-1987,1:55pm செங்கல்பட்டு

  • @maheshwareng901
    @maheshwareng901 3 ปีที่แล้ว

    Guruve saranam🙏🙏

  • @sdr3463
    @sdr3463 2 ปีที่แล้ว

    வணக்கம் ஐய்யா.
    எனது பிறந்ததேதி 3/4/1963
    பிறந்த இடம் சென்னை
    நேரம் இரவு 8.45
    எணது ஜாதகம் எப்படி உள்ளது
    கடண் தீரும் நேரம் எப்போது
    சுயதொழில் செய்ய ஏதுவான தொழில் எது
    திடீர் அதிஷ்டம் வருமா

  • @arunchunnai
    @arunchunnai 3 ปีที่แล้ว

    en name arun sir
    age 25
    dob 21-4-1996
    birth tym 12.19 a.m
    birth place aruppukottai virudhunagar district..
    ennaku mrge entha age la aagum sir?
    love mrge nadakuma sir?
    ennaku tholil paakura yogam iruka ila velaiku pogura amaipu iruka sir? ipa tholil than paathutu iruken ena pannanum nu sollung sir? business papen na ena tholil sir pannuven?

  • @surendranj6042
    @surendranj6042 3 ปีที่แล้ว +2

    குரு 9ல் இருந்தால் அந்த பாவம் பாழ் ஆகதா அண்ணா! அப்படி என்றால் 9ல் குரு இருந்தால் எவ்வாறு சிறப்பாகும் அண்ணா?

  • @banupriya1137
    @banupriya1137 24 วันที่ผ่านมา

    ஐயா, மீன லக்னம், 10ல் சனி புதன் சேர்க்கை, சனி 10ம் பார்வையாக {கன்னி] 7ம் வீட்டை பார்க்கிறார்...இவர் Isurance துறையில் வேலை செய்கிறார்...
    மாற்று தொழிலாக
    Paper notebook printing business செய்யலாமா அல்லது விவசாயம் கால்நடை வளர்ப்பில் ஈடுபடலாமா??

  • @rockneverdie2347
    @rockneverdie2347 2 ปีที่แล้ว

    Sani 8il aadci kafaga lagnam..yenna tolil seyyalaam

  • @gopuvijay9471
    @gopuvijay9471 3 ปีที่แล้ว

    Sir plz many times comments la kettutten...ans pannunggaசார் என் அம்மாவிற்கு ஜாதகம் இல்லை. என் ஜாதகத்தை வைத்து அம்மாவின் ஆயுள் ஆரோக்யம் பற்றி கூறுங்கள். செவ்வாய் நீசம். ராகுவுடன் சேர்க்கை. இச்சேர்க்கையால் அம்மாவிற்கு ஏதேனும் உடல் நலம் பாதிப்பு உண்டாகுமோ என்றுபயமாக உள்ளது. தெளிவுபடுத்துங்கள். 7/10/1981 4.23am Salem

  • @raghulkannank2586
    @raghulkannank2586 2 ปีที่แล้ว

    Saturn in meenam என்ன அர்த்தம் சார்?

  • @Mass2mani
    @Mass2mani 2 ปีที่แล้ว

    Teaching professional is also compained people

  • @Me_to_Agri.
    @Me_to_Agri. 3 ปีที่แล้ว

    ஐயா வணக்கம். 🙏🙏🙏 ஏழாம் முறையாக முயற்சிக்கிறேன்.
    02/12/1995 (09:21am)
    நல்ல வேலை எப்போது கிடைக்கும் வெளிநாடு செல்ல முயற்சிக்கிறேன். அல்லது அரசு வேலை கிடைக்குமா
    திருமண (love with arrenge) வாய்ப்பு இருக்க. சுக்கிர திசை எப்படி இருக்கும்.ஜோதிடம் கற்றுக்கொள்ளலாம?

  • @MaheshKumar-pt5fe
    @MaheshKumar-pt5fe 3 ปีที่แล้ว

    Akshaya M. DOB. 14 04 2010. Time. 08.26 am place of birth. Vadapalani, chennai. Good evening sir, trying for the past 4week's. this is for my daughter now going to 6th standard. She's not interested in studies, daily fight with elders. Which career is best, is becoming a chef or lawyer good for her. Government job or private. Can she start own business and be successful. Worried about her. Help me sir.

  • @Ammu-dhanasekaran
    @Ammu-dhanasekaran 3 ปีที่แล้ว

    நீண்ட நாள் முயற்சி, பதில் கிடைக்குமா ஐயா, 17.05.1984, 2:15 PM, சென்னை. குடும்பமாக வெளிநாட்டில் இருந்தோம், திடீரென வேலை பறிப்போனது, மீண்டும் கிடைத்தும் கொரோனவால் தடை. எப்போது வெளிநாட்டு வேலை கிடைக்கும். எவ்வளவு காலம் வெளிநாட்டு வாழ்வு.

  • @prabukumar7383
    @prabukumar7383 2 ปีที่แล้ว

    கும்பம் ராசி‌ லக்கணம் ‌ரிஷபம் சனிதிசை‌‌ என்னா தொழில்அமையும் ஐயா...

  • @m.vishnurajesh1425
    @m.vishnurajesh1425 3 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி.தொழில்நஷ்டம் எப்போதும் லாபம் தரும்.12.7.1980.7.30இரவு.தென்காசி

  • @SureshKumar-hz2lz
    @SureshKumar-hz2lz 10 หลายเดือนก่อน

    சார் 11ல் உள்ள சனி பகவான் (8ம் வீட்டை ) 10ம் பார்வையாக பார்த்தால் (8ம் வீட்டிற்கு என்ன தொழில் சார். (சனி ஆட்சி 11ல் + வக்ரம் -கும்பம் )

  • @swethamurali4539
    @swethamurali4539 3 ปีที่แล้ว

    Sir can u please let me know epo veedu baakiyam amayum. Independent house or apartment sir?
    Name Krishna
    Dob 03.08.1993
    Time 11.15 pm
    Place Chennai

  • @parthibarajanr7303
    @parthibarajanr7303 3 ปีที่แล้ว +1

    Greetings Sir, my marriage life is having more of struggles. can you please check and advise how would be my remaining life.
    10-11-1973, 05:45 AM, Periyakulam, Theni.
    Thanks for your great support Sir 🙏🙏🙏🙏

  • @hariharanllhariharan1192
    @hariharanllhariharan1192 ปีที่แล้ว

    ரிஷப லக்னம் லக்னத்தில் சனி, புனர்பூசம் நக்ஷ்த்ரம் 4ஆம் பாதம் கடக ராசி.
    சனியின் 10ஆம் பார்வை கும்ப ராசியில் ஏற்படுகிறது.

  • @heypatta2977
    @heypatta2977 3 ปีที่แล้ว

    ஜயா வணக்கம்
    30/10/1990
    8.47 Am
    salem
    திருமணம் எப்போழுது நடக்கும்
    சொந்த தொழில் அல்லது
    அரசு வேலை அமையுமா