Super Sir! Thank you for this video! i wondered how some people develop laziness and get into chronic procrastination. not able to do any actions other than just react to daily life and just eating/sleeping. no Self motivation to do any goal oriented tasks. i would call this as mental disability, especially in this digital age. Your video explains from astrology perspective beautifully.
ஐயா வணக்கம் தயவுசெய்து புத்திர சோகம் எந்த கிரகத்தால் ஏற்படுகிறது வாழ்க்கை சூனியம் ஆகிவிட்டது மகனை இழந்த தாயின் கண்ணீர் மல்க வேண்டுகோள் பதிவு போடவும் ஐயா 😭😭🙏😭😭🙏😭😭🙏😭😭🙏😭😭🙏😭😭
Sir, much needed topic. For me simha lagnam, but suriyan neesam in thulam. 3rd lord sukran is in 4th kendram. Is it neesa bangam? Will it help in surya dasai? Regards
என் பையனுக்காகவே போட்ட மாதிரி இருக்கு இந்த பதிவு. மேஷ லக்கினம் செவ்வாய் நீச்சம். குருவும் நீச்சம். வளர்பிறை சந்திரன் கும்பத்தில் உள்ளது. குரு தசை நடக்க போகுது. நல்லா இருக்குமா sir
லக்னாதிபதி நீசம், ராசி அதிபதி நீசம் or அஸ்தமனம் ஆனால் வாழ்கை போராட்டம் என்று சொன்னீர்கள்...ஆனால் சூரியன் வலுவாக இருந்தால் முன்னேற்றம் உண்டு என்றும் சொன்னீர்கள்..சூரியன் 6இல்..(கடக லக்னம்).. தனுசு வீட்டில் ..ஒரு ஜோதிடர் உம் சிறப்பான யோகம் சூரிய தசை யில் கிடைக்கும் என்று கூறினார்...பார்க்கலாம் வெயிட்டிங் for surya dasa
ஐயா.வணக்கம் 1985 கும்ப லக்ன, 9ல் சனி,கேது, வீடு கொடுத்த சுக்கிரன் உச்சம். விருச்சிக ராசி செவ்வாய் 3ல் ராகு உடன் இதில் ராசியாதிபதி,லக்னாதிபதி பலமா? பலவீனமா?
வணக்கம் 🙏 ஐயா நான் கடக லக்னம் லக்னத்தில் செவ்வாய் நீச்சம் 5ல் சந்திரன் நீச்சம் பரிவர்த்தனை பெற்றால் சந்திரனின் நிலைமை என்னவாக இருக்கும் விளக்கம் தாருங்கள் ஐயா நன்றி ஐயா
ஐயா, மிதுன லக்னம்... 12 இல் புதன் அதி நட்பு பெற்று, மேலும் வர்க்கோத்தமம் அடைந்துள்ளது... சந்திர அதியோகத்தின் பார்வையில் (7 இல்) உள்ளது...( சந்திரன் நீசம், பௌர்ணமி, வர்க்கோத்தமம்) இதில் புதனின் வலு எவ்வளவு ஐயா...🙏
ஐயா வணக்கம் 29.4.79 5.30pm Kattumannar koil. எனக்கு எப்ப சொந்த வீடு அமையும் சொல்லுங்க சார்..... எனக்கு 5 இல் கேது சார்... பூர்விகம் அல்லது தற்போது வேலை பார்க்கும் இடமா?
ஐயா மகர லக்னம் மூலம் நட்சத்திரம் 4 ல் கேது வீடு குடுத்த செவ்வாய் 8 ல் செவ்வாய்க்கு வீடு குடுத்த சூரியன் 6ல் குடவே புதன் சுக்கிரன் சனி பகவான் 2ல் இருந்து 4 ஆம் வீட்டையும் 8ஆம்விட்டையும் பார்க்கிறார் இந்த அமைப்பால் 4 ஆம் வீட்டின் பலன்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளதுங்களா ஐயா
சார் எனக்கு மேஷ லக்கணம் செவ்வாய் கடகத்தில் ஆனால் உடன் சனி இருக்கு ..சந்திரன் நீச்சம் விருச்சிகத்தில் ஆனால் முழு பெளர்ணமி சந்திரன் இது நல்லதா ...சனியும் செவ்வாய் இரண்டும் கடகத்தில் சேர்ந்து இருக்க கூடாது சொல்லுராங்க
ஆத்மக்காரகன் 50% வலிமை , ஆட்சிக்கு நிகரான வலு ன்னு சொல்லுவீங்க. நீச்சம் பெற்ற லக்கினாதிபதி ஆத்மக்காரகன் ஆக இருந்தாலும் இழந்த வலிமையை மீட்டுக்குமா சார்?
ஐயாலக்னாதிபதி பகை அல்லது நீசம் பெற்று ராகு சனியோடு கெட்டுப்போகாமல் அம்சத்தில் உச்ச வீட்டில் இருந்தால் அதை வலுவாக எடுக்கலாமா இல்லை வலுவிழந்ததாகஎடுக்கவேண்டுமா
ஆசிரியருக்கு என் வணக்கம். அனைவருக்கும் புரியும் படியான தெளிவான கருத்துக்கள்; தெளிவான உச்சரிப்பு. உங்கள் மாணவர்கள் அதிர்ஷ்டசாலிகள். நன்றி
Yes
Athu ennamo unmathanga❤
மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.
சிறப்பு சிறப்பு : குழந்தை பிறப்பு தாமதம் காரணம் பற்றி வீடியோ போடவும்....
Super Sir! Thank you for this video! i wondered how some people develop laziness and get into chronic procrastination. not able to do any actions other than just react to daily life and just eating/sleeping. no Self motivation to do any goal oriented tasks. i would call this as mental disability, especially in this digital age. Your video explains from astrology perspective beautifully.
கிரகங்களின் காரகத்துவம் பற்றிய முழுமையான விளக்கத்துடன், தனித் தனியாக வீடியோ போடுங்கள் குருவே! நன்றி🙏
நன்றி ஐயா எனக்கு என்றே கொடுத்த பதிவு
🙏🙏 வணக்கம் குருஜி 🙏🙏
மிகவும் எதிர்பார்த்த பதிவு
மிக்க நன்றி சார்.எனக்கு மிகவும் தேவையான ஒரு காணொளி. 🙏🏼🙏🏼🙏🏼
உங்களுடைய பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது sir. நடக்க இருப்பதை முன்பே உணரும் தீர்க்கதரிசி அமைப்பு எந்த கிரகம் வலு பெறும் போது அமையும்.
Kedhu and 5th place
இதை பற்றின ஒரு காணோளி பதிவிடுங்க sir
🙏🙏 மிக்க நன்றி அப்பா 🙏🙏
Very useful information sir
Very good explanation thank you guruji continue your job congratulations 👏👏👏👏👏👏
அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் 💐💐💐🙏🙏🙏
Thank you sir ❤❤❤😊
இனிய காலை வணக்கம் குருஜி.🙏🙏
Kaalai vanakkam ji🙏neecham petra lagnadhibadhi patri arumaiyana vilakkam ji🎉 nanri 🎉vazhga valamudan 🎉❤🙏
மிக்க நன்றி 🙏🙏
Good morning sir, good information, thank you sir..
ராசி அதிபதி நீச்சம் பங்கம் பெற்றால்
நன்றி குருவே 🎉❤🙏🏻🙏🏻
இனிய காலை வணக்கம் ஐயா.
நன்றி குருஜி
Vanakkam anna good night manickaraja
Nandri Guruji
Thanks for this video. Please do lagnadhipathi with neecha planets.
அய்யா சனியின் நீச்ச பங்கம் பற்றி காணொளி பதிவிடுங்கள்🙏
Good morning sir🎉🎉🎉🎉
Super videos sir
நன்றி ஐயா
குருஜி அவர்களுக்கு காலை வணக்கங்கள்
Thank you sir in my daughter 's horoscope kadaga laknam moon in viruchigam sun in mesam no pava kol parvai how is sir?
Sir, 'Vimshotri dhasai - oru puridhal' endra thalaipil kanoli poda mudiyuma; thanks
வணக்கம் குருஜி 🙏🙏🙏
வணக்கம் ஐயா ❤
Ayya Neecham Petra rasiadhipathi video podungal .
ஜோதிட விஞ்ஞானி அவர்களுக்கு வணக்கங்கள்.
ஐயா லக்னாதிபதி பகைவீட்டில் இருந்தால் என்ன பலன் என்பதை பற்றி ஒரு காணொளி போடுங்கள் ஐயா
Vanakkam guruji
Good morning❤❤❤
Sir, golden🙏🙏👌👌
வணக்கம் குருஜி
Good morning sir🙏
Om namo narayanaya 🙏🙏🙏
Good morning guru ji 💐🙏
🙏🙏 sir thanus rasi thanusu lakanam suriyan thulam la suvathi natchathiram 2 am paathathil eruku. Govert ment job kedaikuma pls solunga🙏🙏🙏🙏🙏
birth detail solunga 😊
வணக்கம் சார் 🙏
Good morning sir
Vanakam guru ji langunathipathi pakai. Oru video thangal guru ji
சித்தர் ஜாதகம் எப்படி இருக்கும் காணொளி போடுங்கள்..குருஜி வணக்கம்
வணக்கம் sir ரொம்ப நாள் வரன் பார்க்கிறோம் திருமணம் எப்போது நடக்கும் 29.9.93 time 3.41am paramakudi கும்ப ராசி பூரட்டாதி நட்சத்திரம்
Vanakkum gurujii enaku nenda naal enakum oru ayyam en jhatakathil sukran maharathil avittam nakshatram onarum pathamiruku, rahu simathil pooram nakshatram 4 am patham enarundum 8 am nakshatram padithil iruku enaku rahu sukran innahu iruka sollunga ayya
Navvamthil .santhiran nisam .palan pls.
Guru chandran kethu in lagnam
Vanakkam sir lanathipathi kuru thanusu rasi thulam la visham nakthiram , eruku enka laknaathipathi vallimai eppadi erukum sir
திரிகோண அதிபதிகள் மூவரும் சேர்ந்து ஒரே இடத்தில் இருக்கும் ஜாதக பலன் சொல்லுங்கள் குருஜி
ஆமாம் அய்யா. இதைப்பற்றிய- திரிகோண அதிபதிகள் ஒரேஇடத்தில் இருப்பது- லக்கன வாரியாக விளக்கம் வேண்டும். நன்றி
Iyya manthi 2 7 aam idathil irunthal thirumana vazhkai pathikuma 😢
லக்னாதிபதி நீச்சம் அடைவதை விட சனியனோடு இணைவது.லக்னத்தில் சனி இருப்பது .கெடுதல்
🙏🙏🙏
காதல் தோல்வியில் இருந்து மீண்டு வர video podunga
Guruji viruchiga rasi ku appa and appa oda relation nalla eruka maatinguthu..Etha pathi oru video upload pannunga
ஐயா வணக்கம் தயவுசெய்து புத்திர சோகம் எந்த கிரகத்தால் ஏற்படுகிறது வாழ்க்கை சூனியம் ஆகிவிட்டது மகனை இழந்த தாயின் கண்ணீர் மல்க வேண்டுகோள் பதிவு போடவும் ஐயா 😭😭🙏😭😭🙏😭😭🙏😭😭🙏😭😭🙏😭😭
வணக்கம் குருஜி கிரகங்கள் எந்த ராசியில் எந்த பாகையில் ஆட்சி,உச்சம்,மூலத்திரிகோணம் மற்றும் நீச்சம் அடையும் என்று ஒரு காணொளி பதிவேற்றவும்.நன்றி
RISHABA LEGNAM DANUSU RASI SUKRAN 9IL (MAKARATHIL) NAMAI SEVAA KEDUTHAL SEVARA EN PEYAIL CAR VANGALAMA SEVOI 10IL IRUKIRAR
1st view
MEENA LEGNAM DANUSU RASI 4IL GURU SEVOI (MITHUNATHIL) GURU 50 POSSITIVE 50 NEGATIVE AH SEYALPADUVARA ILLAI NEGATIVE BALAN MATTUM THAN THARUVARA
Sir neecham Petra kiragangelluden ,parivarthanai kiragangel irunthal kirakathin thakkam irrukkumma, oru payathil kekkeren sir.
Don't worry
ஐயா, நான் கன்னி லக்னம், தனித்த புதன் 8இல் மறைகிறார் (மேஷம்), இது நீசம் மாதிரி துன்பம் தருமா?
Sir, much needed topic. For me simha lagnam, but suriyan neesam in thulam. 3rd lord sukran is in 4th kendram. Is it neesa bangam? Will it help in surya dasai? Regards
Yes
🙏🙏🙏🙏🙏
என் பையனுக்காகவே போட்ட மாதிரி இருக்கு இந்த பதிவு. மேஷ லக்கினம் செவ்வாய் நீச்சம். குருவும் நீச்சம். வளர்பிறை சந்திரன் கும்பத்தில் உள்ளது. குரு தசை நடக்க போகுது. நல்லா இருக்குமா sir
வேறு கிரகங்கள் குருவை பார்க்கிறதா என்று பாருங்கள், குருவுக்கு நட்சத்திர கால் கொடுத்தவர், வீடு கொடுத்தவர் இவர்கள் தான் குருவை இயக்குபவர்கள்
@Jothi1994 குரு அவிட்டம் நட்சத்திரம். செவ்வாய் சாரம். வீடு கொடுத்த சனி 6ல் கன்னி யில் உள்ளது. குரு பார்வையில் சனி உள்ளது
Sir..
Navamsamthil neechal anal ena palan sir
No worries
லக்னாதிபதி நீசம், ராசி அதிபதி நீசம் or அஸ்தமனம் ஆனால் வாழ்கை போராட்டம் என்று சொன்னீர்கள்...ஆனால் சூரியன் வலுவாக இருந்தால் முன்னேற்றம் உண்டு என்றும் சொன்னீர்கள்..சூரியன் 6இல்..(கடக லக்னம்).. தனுசு வீட்டில் ..ஒரு ஜோதிடர் உம் சிறப்பான யோகம் சூரிய தசை யில் கிடைக்கும் என்று கூறினார்...பார்க்கலாம் வெயிட்டிங் for surya dasa
மேஷ லக்கினம் மேஷ ராசி கடகத்தில் செவ்வாய் மேஷத்தில் சந்திரன் சிம்மத்தில் ராகு சனி குரு குரு திசை நடக்கின்றது குரு திசையில் நல்ல பலன் கிடைக்குமா ஐயா
Possible
ஐயா.வணக்கம் 1985 கும்ப லக்ன, 9ல் சனி,கேது, வீடு கொடுத்த சுக்கிரன் உச்சம். விருச்சிக ராசி செவ்வாய் 3ல் ராகு உடன் இதில் ராசியாதிபதி,லக்னாதிபதி பலமா? பலவீனமா?
வணக்கம் 🙏 ஐயா
நான் கடக லக்னம் லக்னத்தில் செவ்வாய் நீச்சம் 5ல் சந்திரன் நீச்சம் பரிவர்த்தனை பெற்றால் சந்திரனின் நிலைமை என்னவாக இருக்கும் விளக்கம் தாருங்கள் ஐயா
நன்றி ஐயா
Atchi
நீச்சம் பெற்ற லக்னாதிபதி தசை நடத்தினால் எவ்வாறான பலன் அளிப்பார் ஐயா.... காணொளி மூலம் விளக்குங்கள் ஐயா
குருவே சரணம் குருவே ரிஷப லக்கினம் லக்கனாதிபதி சுக்கிரன் சூரியன் சந்திரனோடு சேர்ந்து சிம்மத்தில் உள்ளார் எனக்கு லக்னாதிபதி பலமா பலவீனமா
நீச பரிவர்த்தனை பற்றி பேசவே இல்லை ஐயா
❤🎉
லக்னாதிபதிக்கு வீடு கொடுத்தவர் நீசம் ஆனால் பதிவு போடுங்கள் ஐயா
ஐயா, மிதுன லக்னம்... 12 இல் புதன் அதி நட்பு பெற்று, மேலும் வர்க்கோத்தமம் அடைந்துள்ளது... சந்திர அதியோகத்தின் பார்வையில் (7 இல்) உள்ளது...( சந்திரன் நீசம், பௌர்ணமி, வர்க்கோத்தமம்) இதில் புதனின் வலு எவ்வளவு ஐயா...🙏
50.50
வணக்கம் குருஜி லக்னாதிபதி குரு ராகு நட்சத்திரத்தில் அமர்ந்தால் என்ன பலன்
No problem
ஐயா வணக்கம் 29.4.79
5.30pm
Kattumannar koil.
எனக்கு எப்ப சொந்த வீடு அமையும் சொல்லுங்க சார்..... எனக்கு 5 இல் கேது சார்... பூர்விகம் அல்லது தற்போது வேலை பார்க்கும் இடமா?
சார் ரொம்ப kozhapathil இருக்கேன் யாருமே உண்மையா சொல்ல மாட்டாங்க சார்... கல்யாணம் ஆகி 11 வருடம் ஆகுது சார்... வாடகை வீட்ல இதுவரை இருக்கேன் சார்
ஐயா மகர லக்னம் மூலம் நட்சத்திரம் 4 ல் கேது வீடு குடுத்த செவ்வாய் 8 ல் செவ்வாய்க்கு வீடு குடுத்த சூரியன் 6ல் குடவே புதன் சுக்கிரன் சனி பகவான் 2ல் இருந்து 4 ஆம் வீட்டையும் 8ஆம்விட்டையும் பார்க்கிறார் இந்த அமைப்பால் 4 ஆம் வீட்டின் பலன்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளதுங்களா ஐயா
Yes
நன்றி ஐயா
சார் எனக்கு மேஷ லக்கணம் செவ்வாய் கடகத்தில் ஆனால் உடன் சனி இருக்கு ..சந்திரன் நீச்சம் விருச்சிகத்தில் ஆனால் முழு பெளர்ணமி சந்திரன் இது நல்லதா ...சனியும் செவ்வாய் இரண்டும் கடகத்தில் சேர்ந்து இருக்க கூடாது சொல்லுராங்க
No worries
@@SriMahalakshmiJothidam thanks sir memorable thanks sir neenga vaalka பல்லாண்டு
🤍
ராசியில் ஆட்சி பெறும் கிரகம் அம்சத்தில் நீச்சம் பெறுவது எந்த மாதிரியான பலம் மற்றும் பலன்களை தரும்.
No problem
ஆத்மக்காரகன் 50% வலிமை , ஆட்சிக்கு நிகரான வலு ன்னு சொல்லுவீங்க.
நீச்சம் பெற்ற லக்கினாதிபதி ஆத்மக்காரகன் ஆக இருந்தாலும் இழந்த வலிமையை மீட்டுக்குமா சார்?
Yes
ஐயா மிதுனலக்னத்திற்க்கு 10ல் புதன் கேந்திரபலம்பெறமாட்டாரா
ஐயாலக்னாதிபதி பகை அல்லது நீசம் பெற்று ராகு சனியோடு கெட்டுப்போகாமல் அம்சத்தில் உச்ச வீட்டில் இருந்தால் அதை வலுவாக எடுக்கலாமா இல்லை வலுவிழந்ததாகஎடுக்கவேண்டுமா
Little
@SriMahalakshmiJothidam ஐயா லிட்டில் என்றால் சமம் அளவு எடுத்துகொள்ளலாமா
Guruji risabha lagnam Venus in 10th place kumbam lagnathi pathi mispalam epdi velai seiyum guruji
Not bad
இனிய மாலை வணக்கம் ஐயா 🙏🙏🙏🙏🙏
நன்றி ஐயா
வணக்கம் சார்🙏🙏🙏
Good morning guru ji
Good morning sir
🙏🙏🙏
Thank you Guruji 🙏🙏🙏❤
🙏
நன்றி ஐயா