வேலை தொழில் எப்படி தேர்வு செய்வது | Astrology Classes Tamil | Tamil Astrology | Astrology In Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ม.ค. 2025

ความคิดเห็น • 1.5K

  • @thamizhp.j8324
    @thamizhp.j8324 4 ปีที่แล้ว +36

    நடக்க இருப்பதை முன்கூட்டியே கணித்துக் கூறுவது தான் ஒரு சிறந்த ஜாதகருக்கு அழகு அதை விட்டுவிட்டு நடந்து முடிந்ததை வைத்துக்கொண்டு பாடம் நடத்துவது சிறந்த ஜாதகருக்கு அழகல்ல

  • @saravanakumar7203
    @saravanakumar7203 4 ปีที่แล้ว +1

    ஏழாம் அறிவே மிகவும் அருமை உங்கள் சேனல் பார்த்தால் மனதிற்கு நிம்மதியாக உள்ளது மிகவும் அருமை வாழ்த்துக்கள்

  • @madangowri2781
    @madangowri2781 4 ปีที่แล้ว +12

    நடந்து முடிந்ததை எடுத்துக்காட்டாக கூறுவதில் சிறந்தவர் சின்னராஜ்😁.....

    • @premasudha7409
      @premasudha7409 3 ปีที่แล้ว +1

      நடந்ததை (எ கா)வைத்து கூறினால் தான் என்னை போன்ற படிப்பவர்களுக்கு எப்படி பலன் எடுக்கலாம் என்று தெரியும் Sir

  • @rknagency9313
    @rknagency9313 4 ปีที่แล้ว +1

    R.Kamalakkannan Kuthalam. super very super. thank you sir...

  • @arumugamvadivel4793
    @arumugamvadivel4793 4 ปีที่แล้ว +4

    ஐயா.என் பெயர் R.V.ஆறுமுகம்.எனது ஊர் சீர்காழி. நான் பிறந்த நாள் 5.10.1960. நேரம் காலை 11.30 AM. பிறந்த ஊர் சீர்காழி. எனக்கு தொழிலில் முன்னேற்றம் கிடைக்குமா என்னால் வீடு கட்ட முடியும்மா. தயவு செய்து கூறவும்.
    Inbox
    x

  • @muralisethuraman8291
    @muralisethuraman8291 4 ปีที่แล้ว +1

    " ஜோதிடர் திலகம் " சின்னராசு ஐயா வணக்கம்.
    ஐயா கிரகம் ஆட்சி உச்சமும் விளக்கமும் திசை பரிவர்தனை விளக்கம் மிக அருமையாக சொன்னீர்கள். நன்றி ஐயா.

  • @ARUNKUMAR-zr3zx
    @ARUNKUMAR-zr3zx 4 ปีที่แล้ว +5

    வணக்கம் ஐயா. எனக்கு அரசு வேலை கிடைக்குமா?.புதன் திசை எப்படி இருக்கும். DOB-2/11/1986.time-10.10pm.salem

  • @senthiljana2433
    @senthiljana2433 3 ปีที่แล้ว

    சூப்பர் ஜி
    விருச்சிகம் லக்கினம்
    1.புதன்.
    4.ராகு
    5.சந்திரன்
    6.சனி.நீச்சம்.வக்கரம்
    10.கேது.
    11.செவ்வாய்
    12.சூரியன்.நீச்சம்.விசாகம்.2
    சுக்கிரன் . வக்கிரம்.. விசாகம்.2
    குரு.விசாகம்.1...
    சுக்கிரன் தசை
    புதன் புத்தி
    வேலை.இல்ல
    சூரியன் தசை..
    சொந்த.தொழில்.
    அமையும்மா
    1000., உன்மை..
    வாழ்க்கை யே.. கடன் கடன்கள்
    சூரியன் தசை.யோகம்மா.
    3.கிரகம்..ஒரே.டிகிரி.23.
    ஒரே.டிகிரி.பத்தி.ஒரு.பதிவு.
    போடுங்க.சார்

  • @str5995
    @str5995 4 ปีที่แล้ว +4

    சார் நீங்க content பத்தி பேசவே இல்ல...

  • @crazyiechworld8906
    @crazyiechworld8906 4 ปีที่แล้ว +1

    Guruji nowadays comment section blasting it indicates ur growth congrats guruji I wish u go higher than before 🥰🥳🥳🥳💐🤗🤗

  • @anandfranc2594
    @anandfranc2594 4 ปีที่แล้ว +1

    Good example and great explanation as usual sir. Looking smart in yellow shirt sir👍🏼

  • @sethumadhavanvenkatrao8461
    @sethumadhavanvenkatrao8461 4 ปีที่แล้ว

    கீதாச்சார விளக்கம் அருமை ஐயா

  • @SenthilKumar-vn7vw
    @SenthilKumar-vn7vw 4 ปีที่แล้ว

    சார் வணக்கம் உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை. நீங்கள் கூறிய யோகங்களுள் சில என் ஜாதகத்தில் உள்ளது ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லை. கடனாளியாக உள்ளேன் இதற்கு என்ன காரணம் என்று கூறுங்கள், வீடு எப்போது கட்டலாம், எந்த தசாபுத்தி பலன்கள் தரும், உங்கள் பதிலுக்காக காத்திருக்கும்
    R. செந்தில்குமார் காரைக்கால் 16.04.1986 12.02am லக்னம் தனுசு, ராசி மிதுனம், நட்சத்திரம் புனர்பூசம் 3 ம் பாதம்.இந்த ஜாதகம் உங்களுக்கு எடுத்துகாட்டாக பயன்படும் நன்றி.

  • @mohansp633
    @mohansp633 4 ปีที่แล้ว

    ஐயாவிற்கு 🙏 வணக்கம்..!!!
    எனது பெயர் S.P.MOHAN
    (வயது 34)..சூரிய மகா தசாவில் குரு புத்தி மீதமிறுக்க கன்னி ராசிக்குட்பட்ட உத்திரம்- 2ஆம் பாதத்தில் ராகு (ல) மேடத்தில் அமைய பெற்று சஷ்டி ஜனன திதியில் வரியான் யோகத்தால் கௌலவ கரணநாதர் ஆசிபெற்று புலஷ்தியர் கோத்திரத்தில் பிறந்தவன். என் ஜாதகத்தில் எந்த கிரகங்களும் ஆட்சி,உச்சம்,நீச்சம் அடையபெறவில்லை..
    ஆனால் நான் பிறந்தது முதல் இன்று வரை எல்லா சுபங்களும் பெற்று இரண்டு முதுகலை பட்டமும் பெற்று வாழ்ந்து வருகின்றேன்... நான் பிறந்த மூன்று மாதத்திற்குள் எனது தந்தை நீதிபதியாக பணியில் நியமிக்கப்பட்டார்..எனது தாயாரும் ஆசிரியராக பணியில் நியமிக்கப்பட்டார்..from that moment my parents started treating me as a lucky sign in their life...so naturally they gave me all sort of comforts & luxury in my life till now...ஆனால் எனது ஜாதகத்தில் அனைத்து கிரகங்களும் "தனித்து" அமைந்து குரு(11),புதன்(4),செவ்வாய்(9),சனி(8) ஆகிய நான்கு கிரகங்களும் மற்றும் எப்பொழுதும் வக்கர நிலையில் பயனிக்கும் ராகு(1)-(7)கேதுவை சேர்த்து மொத்தம் ஆறு கிரகங்கள் வக்கரம் அடைந்து நிற்கின்றன..மீதமுள்ள சூரியன்(3) மற்றும்
    சுக்கிரன் (5) ஆகிய இரண்டும் 11யில் அமைந்த குருவின்(5-7) ஆம் பார்வையை பெற்று இப்படியாக அமைய பெற்ற ஜாதகம் யோகத்திற்குரியதா அல்லது எனது பெற்றோர்கள் எண்ணியது தவறா..என்பது எனக்கு புலப்படவில்லை ஐயா..? அல்லது தாங்களுக்கு தெரிந்த ஏதேனும் விதிகளுக்குள் உட்பட்டு வருகிறதா? தொழில்_திருமணம் வாய்ப்பு உள்ளதா ஐயா?
    Plz enlighten all my confusions through your wisdom..!!!
    D.O.B(13.07.1986) T.O.B(01.27AM) P.O.B(THANJAVUR)
    1) If anything interesting its well & good. You can make use of it for your further research and you no need to pay me anything (🙂jokes apart)
    2) If nothing interesting then send me your account number so that i will pay you for wasting your time. எல்லா வளமும் புகழும் பெற்று நன்றாக இருக்க வேண்டும் என்று வாழ்த்த எண்ணியவனுக்கு வயதில்லை என்ற காரணத்தால் மனதால் வாழ்த்தி வணங்கி வேண்டுகிறேன். நன்றி வணக்கம் ஐயா...!!!

  • @muruganganapathy5012
    @muruganganapathy5012 4 ปีที่แล้ว

    குருஜி 80வது நாள் முயற்சி என் பேரன் படிப்பு மற்றும் வேலை வாய்ப்பு பற்றி பிறந்தநாள் 10.6.2011காலை 6.23சென்னை உத்ரம் கன்னி ராசி. விருச்சிகம் 6ல் ராகு, 17வயதில் ராகு திசை வருகிறது.

  • @mohant.n9133
    @mohant.n9133 4 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் சின்னராஜ் ஐயா

  • @micheallawrence3498
    @micheallawrence3498 4 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா... நீங்க என்றும் இளமையாக வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன். ராகு தசை சுக்ர புத்தி நடந்து வருகிறது இப்போ ஊரில் சொந்த தொழில் செய்யலாமா. விறகு வெட்டி கரி போடும் தொழில் கைகொடுக்குமா இல்லை வேற எந்த தொழில் செய்யலாம்... நான் லாரன்ஸ் 01.04.1988 காலை 5.5 திருநெல்வேலி.

  • @micheallawrence3498
    @micheallawrence3498 4 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா... நீங்க என்றும் இளமையாக வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன். ராகு தசை சுக்ர புத்தி நடந்து வருகிறது இப்போ ஊரில் சொந்த தொழில் செய்யலாமா. விறகு வெட்டி கரி போடும் தொழில் கைகொடுக்குமா இல்லை வேற எந்த தொழில் செய்யலாம். தற்போது நான் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறேன்... நான் லாரன்ஸ் 01.04.1988 காலை 5.5 திருநெல்வேலி.

  • @mariammansellai
    @mariammansellai 4 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா, தங்கள் பதிவுகள் மூலம் பெற்ற ஜோதிட அறிவுக்காக எனது குரு வணக்கம். நல்லா தெரிஞ்சாலும் நாலு பேர கேக்கனும் என்ற கூற்றின் படி உங்களிடம் கேட்கிறேன்,சிம்ம லக்னத்திற்கு இரண்டில் சனி லக்னாதிபதி சாரம் பெற்று குரு சந்திரனுடன் இணைந்து நின்று.சனிக்கு வீடு கொடுத்த புதன்(வக்ரம்) சுக்கிரனுடன் இணைந்து மிதுனத்தில் இராகு சாரத்தில் நின்று சனி பார்வையை வாங்குகிறது. லக்னாதிபதி 10 ஆம் இடத்தில் குரு பார்வையுடன் திக்பல நிலையில் செவ்வாயுடன் இணைந்து இருந்து ,சனி தசை நடக்கும் பொழுது சொந்த தொழில் துவங்கலாமா அல்லது அடிமையாகவே தொடரவா,சனி தசை துவங்கியது முதல் கடும் பொருளாதார நெருக்கடி..பூர்வீக சொத்துப் பிரச்சனை தீருமா. வக்ரம் பெற்ற புதனுக்கு சுக்கிரன் உடன் பரிவர்த்தனை அமைப்பு உள்ளதா .நவாம்சத்தில் சனி குருவுடன் இணைந்து மீனத்தில் நிற்கிறது. 12.06.1981,10:53am, Salem

  • @vijayp5923
    @vijayp5923 ปีที่แล้ว

    மேஷத்தில் குரு வக்ரம் உடன் சனி வக்ரம்.குரு கேது சாரம்.துலாம் லக்னம் 4ல் செவ் கேது இனைவு.

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 4 ปีที่แล้ว +1

    Excellent explanation ayya thanks sundarrajan

  • @Samy_159
    @Samy_159 4 ปีที่แล้ว +1

    Nice explanation sir as usual..
    Thanks
    Chandrasekaran Arumugasamy
    Erode

  • @thevaranyvaratharajan7940
    @thevaranyvaratharajan7940 4 ปีที่แล้ว +1

    Hi Brother great job,thank you so much,thank you so much for your explanation

  • @kuttyrose3929
    @kuttyrose3929 4 ปีที่แล้ว

    வணக்கம்🙏 :kumar 17.6.1972. 8:23 am கடன் பிரச்சனைக்கு தீர்வு, பொருளாதார முன்னேற்றம் எப்போது?உடல் ஆரோக்கியம் பற்றி கூறவும். ராகு திசை பற்றி கூறவும்.வக்கிர குரு திசை யோக திசையா?கொட்டி கொடுக்குமா ராகு திசை?

  • @baskerc6247
    @baskerc6247 4 ปีที่แล้ว

    ஜயா வனக்கம் உங்கள் பார்வை பாட்தகு கோடன கோடி நான்றி
    1) என் ஜாதகல் நான்மை/தீமைகள் செல்லுகல் ?
    2) என் தொழில்/வேலை எப்படி இருக்கும் மற்றும் முதல் திருமணம் ஒரே பிரச்சினை நீதிமன்றதில் திருமன முரிவு கிடைக்குமா ? இரண்டும் திருமணம் ஆகுமா ? அது எப்படி இருக்கும் உள்/வெளி நாட்டில அல்லது வெளி நாட்டி வாழ்க்கை உன்ட என்றும் திரும்பி எப்பொழுது வருவேன் என்று செல்லும்.?
    பிறந்த தேதி;16.05.1979
    பிறந்த நேரம்;01.45 PM
    இடம்; கோயமுத்துர்.
    ஜயா,தாவறு இருத்தல் மன்னிக்கவும்...

  • @deivamakanmayakrishnan4964
    @deivamakanmayakrishnan4964 4 ปีที่แล้ว

    Very Interesting video. Thanks.

  • @girijaramachandran4990
    @girijaramachandran4990 4 ปีที่แล้ว

    Your speech is very sweet

  • @PADMANABANMUTHAN
    @PADMANABANMUTHAN 4 ปีที่แล้ว

    ஜோதிட கவிக்கு வணக்கம்... 12.7.64 காலை 8.45 பதுளை இலங்கை...சித்த மருத்துவம் or வேறு என்ன தொழில் செய்யலாம்....நன்றி

  • @manihare2011
    @manihare2011 4 ปีที่แล้ว

    ஐயா
    தங்கள் பாதம் தொட்டு வணங்கி கேட்கிறேன்.
    என் பார்கின்ஸன் நோய் டிபிஎஸ் அறுவை சிகிச்சை மூலம் கட்டுப்பாட்டில் வருமா?
    மாத்திரை சாப்பிட்ட பிறகு உடல் முழுவதும் எரிவதையும் குணப்படுத்த முடியுமா ?
    உள்ளங்கையில் எரிச்சல் தாங்க முடியல?
    இது சரியாகுமா?
    என்னால் எழுந்து நிற்க கூட முடியல. இது சரியாகுமா?
    தற்கொலை எண்ணம் எனக்கு வருகிறது.
    வயதான தாய் தந்தை. பாரமாக வாழ்கிறேன்.
    தயவு செய்து வழிகாட்டி உதவுங்கள்.
    இவண்
    ஹரி ஹரன்
    பிறந்த நாள் 6/7/1980,
    பிறந்த நேரம் 16:22
    பிறந்த ஊர் மயிலாடுதுறை

  • @jeevanandham1739
    @jeevanandham1739 4 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா நான் கல்யாணம் ஆனதில் இருந்தது பிரச்சினை அனு பவித்து வருகி றேன் என் கணவர் என் பேச்சு கேட்க மாட்டார் அம்மா பிள்ளையாக வே வாழ்ந்தது வருகிறார் எனக்கு ஒரு மகன் இருக்கிறான் அவன் 7.11.2012 இரவு 8:50 க்கு பிறந்தான் என் குழந்தையின் படிப்பு எப்படி இருக்கும் அவன் வருங்காலத்தில் எப்படி இருப்பான் . இப்ப நானும் என் கணவரும் இப்ப பிரிந்து வாழ்ந்தது கொண்டு இருக்கிறோம் . எங்கள் வாழ்க்கை எப்படி இருக்கும் சேர்ந்து வாழ வழி இருக்கும் என் கணவர் நல்லவர் ஒழுக்கமான வரா எனக்கு சந்தேகமாக இருக்கின்றது தயவு செய்து பலன் செல்லுங்கள் மிகவும் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறோம் ஐயா மிகவும் தாழ்மையுடன் ஜீவிதா கடலூர்

  • @வெற்றிவேல்-ய9ழ
    @வெற்றிவேல்-ய9ழ 4 ปีที่แล้ว

    ஜயா வணக்கம் லக்கினம் /இராசி எப்படி இருக்கிறது ? இரண்டாம் திருமணம்?, தொழில்/ வேலை எப்படி ?, வெளி நாட்டு யோகம் ? ,அடுத்து சனி தாசை எப்படி இருக்கும் ?
    தேதி: 16.05.1979
    நேரம்: 1.45 PM
    இடம்: கோவை

  • @sureshbalabala9137
    @sureshbalabala9137 4 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் ,background image supper yellow shirt also very nice 👍 , ஐயா நாங்கள் கடன் தொல்லையால் ஊரை விட்டு போய் வேற ஊரில் இருக்கிறோம் மறுபடியும் எங்கள் சொந்த ஊரான திண்டுக்கல் கு போக முடியுமா? மறுபடியும் யென் கணவர் சொந்தமாக கடை வைப்பரா ? எங்கள் வறுமை எப்போது தீரும் ஐயா குமார் , 1/07/1982 4:55 pm திருவண்ணாமலை 🙏🙏

  • @ManikandhanRaja
    @ManikandhanRaja 4 ปีที่แล้ว

    8 and 12 house is subhathvam, so he been into other countries. Saturn is under control of guru, so he will be in job for long time

  • @rrkatheer
    @rrkatheer 4 ปีที่แล้ว +1

    I am watching your videos only for pure Tamil sir

  • @kalaiselvanramasamy8232
    @kalaiselvanramasamy8232 4 ปีที่แล้ว +2

    அண்ணா பிறந்து 70 ஆண்டுக்கு மேல் எனக்கும் 12ம் இடம் அதன் அதிபதி தொடர்பு உள்ளது இதன் பலன் எவ்வாறு இருக்கும் ?. பிறந்தது குரு திசை - 9,12 ஆம் அதிபதி.சனி 11ஆம் இடம் - குருவின் காலின்.புதன் 9ஆம் இடம் -குருவுடன் சேர்ந்து.கேது 12ல்- குரு வீட்டில்.சுக்கிரன் 11ல் - குருவின் காலில்....02.02.96@உடுமலை@11.30am...

  • @amudhapalanichamy5929
    @amudhapalanichamy5929 4 ปีที่แล้ว

    வணக்கம் சகோதரா. ஆம் நான்கு கிரகம் ஆட்சி அச்சம் பெற்றால் நன்மை குறைவா?. எனினும் உங்களது விளக்கம் எப்போதும் போல சிறப்பு தான். ஆனால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. நன்றி

  • @balajimcambamscmaml2994
    @balajimcambamscmaml2994 4 ปีที่แล้ว +2

    Sir, My date of birthday is 02/01/1976 at 1:05 AM in Chennai, which is best for my Job or Business or both, Thank you Sir.

  • @senthiljana8792
    @senthiljana8792 4 ปีที่แล้ว

    சார்.எனக்கும்.
    விருச்சிகலக்கனம் 1 புதன் .
    4.ராகு
    5.சந்திரன்
    6.சனி.நீச்சம்.வக்கிரம்
    10.கேது.
    11.செவ்வாய்
    12.குரு.சுக்கிரன்.சூரியன்.நீச்சம்
    விசகம்.சாரம்.
    எனக்கும்தான்.சார்
    2023.சூரியதச.நீச்சபங்கத்தில்.இருப்பதால்.என்ன நடக்கும்
    1000.மடங்கு.உண்மை..

  • @mahalakshmisivakumar2668
    @mahalakshmisivakumar2668 4 ปีที่แล้ว

    அண்ணா என் பெயர் மகாலஷ்மி நேரம் காலை 5:30 தேதி 7-1-80 இடம் சென்னை .திருமணமாகி 20 வருடம் ஆகின்றது, சுயதொழில் ஆரம்பிக்கலாமா என்ன தொழில்? அனுபவமில்லை.சொந்த வீடுகட்ட முனைகிறோம் எப்போது நிறைவேறும்?

  • @kavithasri6195
    @kavithasri6195 4 ปีที่แล้ว +1

    Vanakkam Sir : 27/6/96 time 11.30 am Thanjavur thirumanam yepoluthu. Swathi or vishagam , Simma lagnam or kani lagnam enna dhosham irukku ? Nalla iruppala ? Varan India or foreign aa?

  • @swaminathansingaram3552
    @swaminathansingaram3552 4 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் சார்

  • @senthilkumarl.i.c489
    @senthilkumarl.i.c489 4 ปีที่แล้ว

    :thanksdoc::thanksdoc:ஆருயிர் நண்பனுக்காக..30/12/1970-3.45 pm Dharapuram.தற்போது நடக்கும் குரு தசை ராகு புத்தியும்,,,,அடுத்து வரும் சனி தசையும் எப்படி இருக்கும்.seeds தொழில் செய்கின்றார்.

  • @sambasivamdhanabalan1946
    @sambasivamdhanabalan1946 4 ปีที่แล้ว

    அருமை அற்புதம்

  • @gopalkrishnan4539
    @gopalkrishnan4539 4 ปีที่แล้ว

    வணக்கம் சார்
    இடம் - ஈரோடு நேரம் - 3:25 amநாள் - 06/11/2007G.PRANESH கன்னி லக்னம் , செவ்வாய் திசை நடக்கிறது . இவருக்கு ஏற்ற படிப்பு என்ன ?. என்ன தொழில் அமையும் சார். விவசாய தொழில் கைகொடுக்குமா சார்

  • @gowsalyasekar1604
    @gowsalyasekar1604 4 ปีที่แล้ว

    😭😭நிற்கதியாக நிற்கிறோம் கார் சொந்த வீடு விற்க வேண்டிய நிலையில் உள்ளோம் ஒரு பெண் குழந்தை உள்ளது வாழ்க்கை எப்போது மேன்மையை அடையும் பொருளாதாரத்தில் எப்போது வளர்ச்சி கிடைக்கும் கல்வியில் தடை கட்டிட தொழில் ஒப்பந்தகாரர் தொழில் நஷ்டம் வேலை இல்லை எந்த தொழில் செட்டாகும் வழி காட்டுங்கள் ஐயா சந்திர மங்கள யோகம் சசிமங்கள யோகம் வெறும் படமா தான் இருக்கிறது ஐயா செவ்வாய் ராகு தசை கள் எப்படி கணவர் 04.6.1985 7.37am சென்னை நன்றி

  • @kumarmr5618
    @kumarmr5618 4 ปีที่แล้ว +1

    Vanakam sir super,, MY DOB 30.03.1960 time 03.18 am Delhi. I have been doing job all these years and there are two options to do now one job and another as agent. Which is better and will I be on my own and when. Please let me know. Thanks Kumar

  • @sakthi377
    @sakthi377 4 ปีที่แล้ว

    சின்னராஜ் அண்ணா..... ஏனக்கு தர தோஷம் உள்ளதா..ஏனக்கு இன்னும் திருமணம் ஆக வில்லை .and நிலையான நல்ல வேலை வாய்ப்பு எப்போதும் அமையும்வெளிநாடு எப்பொழுது செல்வேன் 25.06.93_7.55 காலை உடுமலைப்பேட்டை

  • @paarip9728
    @paarip9728 4 ปีที่แล้ว +1

    ஐயா! என் மகள் 15.11.1990,இரவு 7.57 க்கு கும்பகோணத்தில் பிறந்தார். துலாம் ராசி,சுவாதி நட்சத்திரம்,மிதுன லக்னம்... இன்னும் திருமணம் ஆகவில்லை. எப்பொழுது ஆகும்..
    திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்,
    கணவர் எப்படிபட்டவர்.. சனி தசை சுயபுத்தி எவ்வாறு இருக்கும். பாதகாதிபதி குரு உச்சமாக உள்ளார் இது திருமண வாழ்வை பாதிக்குமா.. ஐயா?

  • @gowsalyasekar1604
    @gowsalyasekar1604 4 ปีที่แล้ว

    😭😭நிற்கதியாக நிற்கிறோம் கார் சொந்த வீடு விற்க வேண்டிய நிலையில் உள்ளோம் ஒரு பெண் குழந்தை உள்ளது வாழ்க்கை எப்போது மேன்மையை அடையும் பொருளாதாரத்தில் எப்போது வளர்ச்சி கிடைக்கும் கல்வியில் தடை கட்டிட தொழில் ஒப்பந்தகாரர் தொழில் நஷ்டம் வேலை இல்லை எந்த தொழில் செட்டாகும் வழி காட்டுங்கள் ஐயா சந்திர மங்கள யோகம் சசிமங்கள யோகம் வெறும் படமா தான் இருக்கிறது ஐயா செவ்வாய் ராகு தசை கள் எப்படி கணவர் 04.6.1985 7.37am சென்னை நன்றி..............

  • @muthusamy1711
    @muthusamy1711 4 ปีที่แล้ว

    அண்ணா வணக்கம் தங்கள் அன்பு நண்பன் கடன் பிரச்சினை எப்போது சரியாகும் அண்ணா ஒரு இடத்தில் கடன் வாங்கியதை இன்னெரு இடத்தில் கடன் வாங்கி பாதி கடனைத் அடைந்தேன் இப்போது இருபக்க கடனாளி ஆகிவிட்டேன் வேலையும் பிரச்சினையில் உள்ளது நீங்கள் பிறப்பு ஜாதகத்தில் கன்னியில் கேது இருந்து கோச்சரத்தில் மகரத்தில் குரு வந்தால் கடனை அடைக்க முடியாது என்றும் கடனாளி ஆவார் என்று சொன்னதாக நினைவு தேதி 25/5/1987 நேரம் 6:45 காலை ஊர் சேலம் கடன் பிரச்சினை இருந்தது மீள் ஏதாவது வழியிருந்தாள் சொல்லுங்கள் அண்ணா

  • @vijayalakshmik505
    @vijayalakshmik505 4 ปีที่แล้ว

    வனக்கம் Sir, என் கனவர் DOB மே 29 1980, காலை 11.30 மணி சேலம். தயவுசெய்து வேலை மேம்பாடு சொல்லாவம் மற்றும் அமெரிக்காவில் நீண்டா கலாம் இருருபோமா, பங்குச் சந்தை பெரும் இழப்பு

  • @gopisankar1603
    @gopisankar1603 4 ปีที่แล้ว

    சார் வணக்கம்... நான் நீயூஸ் பேப்பர் ஆபிஸில் பார்சல் பிரிவிலும் டிரைவராகவும் இரவு வேலை பார்க்கிறேன் சொந்தமாக கார் லோடு வேன் வாங்கி வாடகைக்கு ஓட்டலாமா? அல்லது டீ பேக்கரி வைக்கலாமா? நன்றி ஐயா.

  • @viswakarmajothidam6146
    @viswakarmajothidam6146 2 ปีที่แล้ว

    10 க்குடையோன் சூரியன் விருச்சிகமான நீர் ராசியில் அமர்ந்து, 12க்குடைய சுக்கிரதிசை நடந்ததால், வெளிநாடு சென்று வேலை செய்துள்ளார்... 10ல் கேது சொந்ததொழில் ஒத்துவராது...

  • @anandavallik4474
    @anandavallik4474 4 ปีที่แล้ว

    What is our part in our destiny.Can the environment or the nurturing..etc. play vital role at turning point. Regards

  • @vishwa8525
    @vishwa8525 4 ปีที่แล้ว

    Vanakam Anna, R.P.Viswanath 13.6.1997 8:17 PM Tuticorin company secretaryship pass seiveana Anna வாழ்வில் ஏதேனும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணுகிறேன் சாதிப்பேனா பெற்றோருக்கு பெருமை சேர்ப்பேனா சமூக சேவை செய்ய வேண்டும் என்று எண்ணுகிறேன் அதற்கு அமைப்பு உள்ளதா என் பெற்றோரை நன்றாக பார்த்துக் கொள்வேனா ராகு, குரு, சனி தசைகள் எவ்வாறு இருக்கும் கூறுங்கள் அண்ணா உதவுங்கள் அண்ணா நன்றி 🙏🙏🙏🙏

  • @suryajohny859
    @suryajohny859 4 ปีที่แล้ว

    Vanakkam anna,,, Yennoda jaadhagathil pala giragangal valuvaga iruku, ana 26 vayasagiyum innum velai ila, veetulayum romba kastama iruku, yenaku pala periya aasaigalum latchiyangalum iruku, adhulam niraiveruma ? Kalyanam aaguma? Velai kedaikuma? Appa ammava nalla pathuka mudiyuma? Sollunga anna 🙏🙏🙏 12/09/1994, 7.55am, chidambaram

  • @Sankarps1982
    @Sankarps1982 4 ปีที่แล้ว

    🙏🙏 வாழ்க வளமுடன் .சார் எனக்கு வேலை நிரந்தரமாக இல்லை வறுமை உள்ளது. தனுசு லக்னம். 10 ம் வீட்டில் சனி செவ்வாய் சேர்க்கை இருக்கிறது 14.1 .1982 நேரம் 5. 30 AM பிறந்த ஊர் தஞ்சாவூர் .

  • @arungod6191
    @arungod6191 3 ปีที่แล้ว +2

    Sir for me 1,4,6,7,10 House owners are in 6 house 2 and 9 house owners are in 12 house கேது thu in 8 house சுகிரன் நீசம் which studies can I study (11.9.2003) Night 8.12 / in Tirunelveli pls take my horoscope for example horoscope and tell something

  • @sunilraja7653
    @sunilraja7653 4 ปีที่แล้ว

    வணக்கம்... சுனில் ராஜா. ஐயா நான் 2016-17 லில் மண் அரைக்கும் (கிரெசர்) தொழில் 3 பேர் சேர்ந்து செய்தோம் . 10 லட்சம் ரூபாய் நஷ்டம் ஆகி இழந்து விட்டேன். மீண்டும் நான் வெளிநாடு வந்து சரி செய்து விட்டேன் (அச்சகத்தில் வேலை செய்கிறேன்). மீண்டும் எனக்கு சொந்த தொழில் எப்போ தொடங்கலாம். ஊரில் எப்போ செட்டில் ஆவேன். 08/04/1985 மாலை 6மணி. கண்ணியாகுமரி.

  • @thirumenineerathilingam1594
    @thirumenineerathilingam1594 4 ปีที่แล้ว

    உங்கள் புஷ்கர நவாம்ச வீடியோ படி நான் top க்கு போய்டுவேனா?என்னுடைய 1.5 C கடன் எப்போது அடையும்? நடப்பு குரு தசா புஷ்கர நவாம்சத்தில் வருகிறது.03/05/74. காலை 09.05 am. அருப்புக்கோட்டை. Hero குரு எனக்கு வில்லன் ஆகிவிட்டாரே? கல்யாணம், தொழில், பெற்றோர் அனைவரும் out. Zero அல்ல minus 1.5C ல்ல இருக்கேன். புஷ்கர நவாம்ச hero குரு காப்பாற்றுவாரா?

  • @sundarshere8695
    @sundarshere8695 4 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா. 23.03.1993பிறந்தநேரம் 1:00pmதூத்துக்குடி. . இப்போது அரசு வேலைக்கு முயற்சி செய்கிறேன். கிடைக்குமா? எப்போது? என் ஜாதகத்தில் புதன் நல்ல நிலையில் இருந்தும் ஏன் இந்த புதன் தசையில் ஏகப்பட்ட சோதனை. 2012ல் தாயை இழந்தேன். 2015 ல் ஒரு விபத்தில் ஒரு கால் ஊனமடைந்தேன். அதிலிருந்து வேலை கிடைக்கவில்லை. அடுத்து வரும் கேது தசை இதை விட மிகப்பெரிய கேடுதல்கள் நடக்கும் என்கிறார்கள் உண்மையா?

  • @thirumenineerathilingam1594
    @thirumenineerathilingam1594 4 ปีที่แล้ว

    உங்கள் புஷ்கர நவாம்ச வீடியோ படி நான் top க்கு போய்டுவேனா?என்னுடைய 1.5 C கடன் எப்போது அடையும்? நடப்பு குரு தசா புஷ்கர நவாம்சத்தில் வருகிறது.03/05/74. காலை 09.05 am. அருப்புக்கோட்டை. Hero guru வில்லன் ஆகிவிட்டாரே? கல்யாணம், தொழில், பெற்றோர் அனைவரும் out. வெற்றி புஷ்கர நவாம்ச hero காப்பாற்றுவாரா?

  • @devikavery6354
    @devikavery6354 3 ปีที่แล้ว

    sir 6 th house is more powerful than 10 th house because 6 th has guru and surukan see the 6 th house so he goes job and not doing self business its correct sir

  • @nanandan9666
    @nanandan9666 4 ปีที่แล้ว

    அண்ணா நான் 16 வருடம் ராணுவத்தில் பணியாற்றி திடீரென செவ்வாய் திசை ராகு புத்தியில் பணி வெறுத்து யாரும்,ஏன் நானும் எதிர்பாராமல் விருப்ப ஒய்வு பெற்று வந்துவிட்டேன் அதுவும் கிடைத்த ப்ரோமோஷன் வேண்டாம் என்று . நான் தங்களுடைய தீவிர ரசிகன் பல முறை நேரடி நிகழ்ச்சியில் எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை மேலும் எனக்கு இந்த செவ்வாய் திசையில் எனக்குஅரசு பணி கிடைக்குமா இல்லை என் மனைவிக்கு கிடைக்குமா. எனக்கு செவ்வாய் 7ம் இடத்தில் சிம்ம வீட்டில் கேது சாரத்தில் உள்ளது. என் சிவன் உங்களையும் என்னையும் வாழவைப்பார்...... ஓம் நமசிவாய........ என்னுடைய பிறந்த தேதி 04\09\1985 at 1730h Vellore. என்னுடைய கர்ம பலன் நன்றாக இருந்தால் சிவ அருளலால் எனக்கு பதில் கிடைக்கும்.......

  • @shunmugavelessakkimuthu1537
    @shunmugavelessakkimuthu1537 4 ปีที่แล้ว

    Sun,puthan,sukiran mokootukiragam.but by parivarthaniyogam anyone go outofclose then birth chart is correct or not

  • @dharnisubramaniam9748
    @dharnisubramaniam9748 4 ปีที่แล้ว

    ஐயா, என் ஜாதகத்தில் 8ஆம் இடத்தில் செவ்வாய் வக்கிரம் பெற்றுள்ளது.இதனால் என் திருமண வாழ்வில் பிரச்சனை வருமோ என்று பயமாக உள்ளது.தயவுடன் என் சந்தேகத்தை தெழிவு செய்யுங்கள்.திருமணம் எப்போது நடக்கும். கல்லூரியில் ஆசிரியர் பணி வெற்றியை தருமா ஜயா? நன்றி. பிறந்த நாள் :27.03.97 , 3.45காலை , பெருந்துறை.

  • @thiruarangan
    @thiruarangan ปีที่แล้ว

    ஐயா வணக்கம். நான் சொந்த தொழில் (மளிகை அல் டீகடை) செய்யலாம் என்று எண்ணுகிறேன். அதற்கு என் ஜாதகம் தகுதியானது தானா என்பதை சற்று கொஞ்சமாகவாவது விளக்க முடியுமா ? ஐயா.
    01/08/1979---11:54 AM, உடுமலைப்பேட்டை அருகில் பிறந்தேன்...ஐயா. சுப்ரமணியன் எனது பெயர். 🙏🙏🙏

  • @s.thangamanisrinivasan2743
    @s.thangamanisrinivasan2743 4 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் என்னுடைய ஜாதகத்தில் உள்ள எந்த கிரகமும் நல்ல நிலையில் இல்லையா ? ஜாதகப்படி தொழில்/மற்றும், உடல்நலம் பற்றி தங்களின் மேலான ஆலோசனைகள் வழங்கவும். நன்றி 17/10/1974 இரவு 10.50 மணி. திண்டிவனம்

  • @Pakkirinathan2024
    @Pakkirinathan2024 4 ปีที่แล้ว

    சின்னராஜ் ஐயா வணக்கம். இந்த கமெண்ட் எழுதும் இந்த நிமிடம் கணத்த மனதுடன் எழுதகிறேன். 33 வயதை கடந்த எனக்கு திருமணம் என்பது இன்று வரை காணல் நீராகவே உள்ளது. எனது தாயரோ புற்று நோயாளி. தந்தை எதிரி. பெரிய நிறுவனத்தில் கை நிறைய சம்பளம் இருப்பினும் எந்த பயணும் இல்லை. போகாத கோயில் இல்லை செய்யாத பரிகாரம் இல்லை. உறவினர்களும் நண்பர்களும் எனக்கு எதிர்பார்ப்பு அதிகம் அதனால் அமையவில்லை என மேலும் மனதை புண்படுத்துகிறார்கள். தன்னம்பிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. என் கனவில் கூட எனக்கு இப்படி ஒரு நிலை வரும் என்று எதிர்பார்க்கவில்லை. திருமணமே இல்லையா?எனது விதி தான் என்ன? நீங்கள் இதை பார்த்து பதில் தரவாவுது எனக்கு விதி இருக்கிறதா?
    DOB: 6-2-1987,
    Time : 7.36PM
    Place:Kallakurichi

  • @gokulfashiontech3613
    @gokulfashiontech3613 3 ปีที่แล้ว +2

    ஐயா இனி வரும் வீடியோவில் ஒருவரின் ஜாதகத்தில் நடக்க போவதை விளக்கவும் , அதுதான் உங்களின் திறமையை வெளிப்படுத்தும் ,

  • @badrinarayananr3493
    @badrinarayananr3493 4 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் கன்னியில் வக்ரம் பெற்ற குரு மீனத்தில் வக்ரம் பெற்ற சுக்கிரன் கூடநீசமான புதன் ஒன்றை ஒன்று பார்ப்பதால் திருமணம் தாமதமா?

  • @sivasubramanians2234
    @sivasubramanians2234 4 ปีที่แล้ว

    Thanks sirs super explanations sir Thanks sirs

  • @skamarajsanjai-pj6zl
    @skamarajsanjai-pj6zl 10 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம் இதில் தொழில் காரகன் எனும் சனி பகவான் நீசம் இதற்கு கருத்து கூறுங்கள் ஐயா நன்றி

  • @muruganganapathy5012
    @muruganganapathy5012 4 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் உங்கள் தயவு தேவை. என் பேரன் படிப்பு மற்றும் வேலை வாய்ப்பு பற்றி கூறுங்கள். பிறந்தநாள் 10.06.2011.காலை 6.23 சென்னை உத்ரம் கன்னி ராசி என்னவென்றால்.
    அவன் ஜாதகத்தில் லக்கினத்தில் புதன் ஆட்சி.4ல சனி மற்றும் சந்திரன். 6ல் ராகு 11ல் செவ்வாய் மற்றும் குரு 12ல் சுக்கிரன் சூரியன் கேது.
    மிதுனத்திற்கு 6ல் ராகு விருச்சிகத்தில் செவ்வாய் 8ம் மற்றும் சனி 3ம் பார்வையாக உள்ளது.
    மேலும் 17 வயதில் ராகு திசை வருகிறது .
    மிகவும் பயமாக இருக்கிறது.
    உங்கள் அறிவார்ந்த பதில் தேவை.
    நன்றி.
    வாழ்க வளமுடன்.

  • @kandaralangaram7016
    @kandaralangaram7016 4 ปีที่แล้ว

    Excellent Sir . Salute to your outstanding Astrology services.
    Sir, Three Planets Reverse position in my horoscope and 2nd Place Raghu and 8th place kethu in my horoscope .Please analysis my horoscope ,Prabhu - 7/june/1982 - 5:50am chidmbaram.
    how about chandra dasa and which dasa period is best in my life.
    when i will get own house and good job with good salary.

  • @saravannanarumugam7992
    @saravannanarumugam7992 4 ปีที่แล้ว

    ஐயா இதே அமைப்பு 26.09.1997-10.28Pm- மதுரை-கடக ராசி-பூச நட்சத்திரம்-ரிஷப லக்னம்.10ல் கேது நடப்பு கேதுதிசை ஐடி துறையில் பணிபுரிகிறேன் வருகின்ற சுக்ர திசையில் சொந்த தொழில் செய்யலாமா என்று தோன்றுகிறது

  • @vaithilingamsamy3750
    @vaithilingamsamy3750 4 ปีที่แล้ว

    வணக்கம் அண்ணா,
    எனக்கு ஜாதகம் பொருத்தம் பார்க்காமல் திருமணம் செய்து வைத்தார்கள் . ஆனால் திருமணம் ஆன இரண்டாம் மாதமே சண்டை சச்சரவு என ஆரம்பித்து நிம்மதி இழந்து தனிமரமாகிவிட்டேன். அவள் அம்மா வீட்டில் இருக்கிறாள்,வீட்டோடு மாப்பிள்ளையாக கட்யாயப்படுத்துகிறாள். என்னுடன் வாழவும் வரமாட்டேங்கிறாள், விவாகரத்தும் தரமாட்டங்கிறாள். நாங்கள் இருவரும் சேர்ந்து வாழ்வோமா, இல்லை பிரிந்து எனக்கு வேறுதிருமணம் நடைபெறுமா, இல்லையெனில் சன்யாசம் போகலாமா எதுவாயினும் எனக்கு நல்வழி காட்டுங்கள்.
    அன்புடன் ,
    குமரகுருபரன்,
    பி.தேதி: 11-09-1985(காலை6:00)
    பி. இடம்: கூடங்குளம் கன்யாகுமரி அருகில்
    மனைவி
    பிரியா
    பி.தேதி: 9-4 -89(காலை6:13)
    பி. இடம் : கன்யாகுமரி

  • @raghulprasad4430
    @raghulprasad4430 4 ปีที่แล้ว

    அருமை குருஜி

  • @tamilmaghan2008
    @tamilmaghan2008 4 ปีที่แล้ว

    Excellent explanation sir

  • @gopisankar1603
    @gopisankar1603 4 ปีที่แล้ว

    சார் வணக்கம்... நான் நீயூஸ் பேப்பர் ஆபிஸில் பார்சல் பிரிவிலும் டிரைவராகவும் இரவு வேலை பார்க்கிறேன் சொந்தமாக கார் லோடு வேன் வாங்கி வாடகைக்கு ஓட்டலாமா? அல்லது டீ பேக்கரி வைக்கலாமா? நன்றி ஐயா. 1.10.1984 5.30am நெல்லை.

  • @kpjothi
    @kpjothi 4 ปีที่แล้ว

    ஐயா வணக்கம்.🙏🙏🙏
    கிருபாநந்தினி 24.11.1993 காலை 7.01 சென்னை. எனக்கு சொந்த தொழில் தொடங்க ஆசை என்ன தொழில் தொடங்கலாம். எப்பொழுது தொடங்கலாம். ME Instrumentation படித்துள்ளேன்.

  • @mathandiary9136
    @mathandiary9136 4 ปีที่แล้ว

    பல நாள் முயற்சி இன்றவது தங்கள் அருள் கிடைக்குமா பெயர் மதன் நாள் 26.10.1992 நேரம் அதிகாலை 4.00 இடம் நாகர்கோவில் வேலையா இல்லை தொழில் எந்த தொழில் செய்யலாம் வீடு வாகனம்

  • @jagannadhasarmavarnajosyula
    @jagannadhasarmavarnajosyula 4 ปีที่แล้ว

    Sir., 29.07.1992, பகல் 12.30, Chennai. அண்ணனுக்கு திருமணம் எப்போது நடக்கும். நல்லவரன் அமைய இன்னும் எவ்வளவு காலம் ஆகும் ? சனி தசை எப்படி வேலை செய்யும், வீடு கட்டுவாரா ? நல்ல ஜாதகமா ? கோடீஸ்வர யோகம் உள்ளதா ? அம்மாவுக்கு எப்படி இருக்கும் ? தம்பிக்கு உதவும் மனப்பான்மை இருக்குமா ? தயவு செய்து சொல்லுங்கள் !!! நன்றி....

  • @sumathidandapani5955
    @sumathidandapani5955 4 ปีที่แล้ว

    Well said sir.. super...

  • @maninivas6883
    @maninivas6883 4 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா, நான் 25/09/1999 காலை 8.37 மணிக்கு திருச்சியில் பிறந்துள்ளேன். எனக்கு 7ல் சனி மற்றும் குரு இருவரும் வக்கிரம் பெற்றுள்ளார்கள். எனக்கு திருமணம் நடக்குமா அல்லது வீடு கொடுத்த செவ்வாய் 2ல் ஆட்சி பெற்று உள்ளதால், 1க்கும் மேற்பட்ட தாரம் அமையுமா? அந்த செவ்வாய் 5ம் இடத்தை 4ம் பார்வையால் பார்ப்பதால் குழந்தை இருக்காதா?... எனக்கு சனி தசையில் நல்ல கல்வி மற்றும் என் குடும்பத்தோடு 2010ம் ஆண்டு சொந்த ஊரான மதுரையை விட்டு திருச்சிக்கு இடம் பெயர்ந்துவிட்டாம்... எனக்கு, என் தந்தை மற்றும் தாய்க்கு மாறி மாறி ஏதாவது மருத்துவ சிகிச்சை செலவுகள் அதிகரிக்கிறது ஐயா... நான் கல்லூரியில் சேராமல் Charted Accountancy படித்தேன், ஆனால் அதில் வெற்றி கிட்ட வில்லை. இப்போது Distance Education மூலம் B. Com படித்து வருகிறேன்... இன்னும் ஒரு வருடம் மீதம் உள்ளது... அதன் பிறகு என்ன படிக்கலாம் என்று குழப்பமாக உள்ளது ஐயா... ஏன் இந்த நிலை.. இப்போது எனக்கு புதன் தசை நடந்து வருகிறது.. இது எப்படி இருக்கும்... வெளிநாடு செல்ல வாய்ப்புள்ளதா? நான் இப்போது ஜோதிடம் கற்றுக் கொண்டு வருகிறேன்... ஆர்வம் வந்து விட்டது... என் ஜாதகமே குழப்பமாக உள்ளது.. நான் ஏன் பிறந்தேன் என்று எனக்கே விளங்கவில்லை... என் பிறப்பு ஜாதகத்தை உதாரணமாக எடுத்துக் கொண்டு என்னைப் போன்ற புது மாணவர்களுக்கு விளக்கவும் ஐயா 🙏

  • @harishr3162
    @harishr3162 4 ปีที่แล้ว

    Guru வணக்கம் 29-11-1996 10:48 PM Madurai என் புதன்,கேது மற்றும் சுகுரா தாசங்கள் எப்படி இருக்கும். நான் உயர் படிப்புக்காக வெளிநாடு சென்று அங்கு குடியேறுவேன்? Please tell me sir .

  • @sivagami0111
    @sivagami0111 4 ปีที่แล้ว

    ஐயா (6/11/76 4.45 AM சேலம்) ராகு தசை எப்படி இருக்கும் வயிறு சம்மந்தபட்ட பிரச்னைகள் உள்ளன தொழில் (civil construction & bricks) தொடங்கலாமா தொழிலில் வெற்றி அடைய முடியுமா பொருளாதாரம் எப்படி இருக்கும்

  • @micheallawrence3498
    @micheallawrence3498 4 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா... நீங்க என்றும் இளமையாக வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன். ராகு தசை சுக்ர புத்தி நடந்து வருகிறது இப்போ ஊரில் சொந்த தொழில் செய்யலாமா. விறகு வெட்டி கரி போடும் தொழில் கைகொடுக்குமா இல்லை வேற எந்த தொழில் செய்யலாம்... நான் லாரன்ஸ் 01.04.1988 காலை 5.5 திருநெல்வேலி.

  • @micheallawrence3498
    @micheallawrence3498 4 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா... நீங்க என்றும் இளமையாக வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன். ராகு தசை சுக்ர புத்தி நடந்து வருகிறது இப்போ ஊரில் சொந்த தொழில் செய்யலாமா. விறகு வெட்டி கரி போடும் தொழில் கைகொடுக்குமா இல்லை வேற எந்த தொழில் செய்யலாம். தற்போது நான் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறேன்... நான் லாரன்ஸ் 01.04.1988 காலை 5.5 திருநெல்வேலி.

  • @mahalakshmisivakumar2668
    @mahalakshmisivakumar2668 4 ปีที่แล้ว

    அண்ணா என் பெயர் மகாலஷ்மி நேரம் காலை 5:30 தேதி 7-1-80 இடம் சென்னை .திருமணமாகி 20 வருடம் ஆகின்றது, சுயதொழில் ஆரம்பிக்கலாமா என்ன தொழில்? அனுபவமில்லை.சொந்த வீடுகட்ட முனைகிறோம் எப்போது நிறைவேறும்?

  • @gowsalyasekar1604
    @gowsalyasekar1604 4 ปีที่แล้ว

    😭😭நிற்கதியாக நிற்கிறோம் கார் சொந்த வீடு விற்க வேண்டிய நிலையில் உள்ளோம் ஒரு பெண் குழந்தை உள்ளது வாழ்க்கை எப்போது மேன்மையை அடையும் பொருளாதாரத்தில் எப்போது வளர்ச்சி கிடைக்கும் கல்வியில் தடை கட்டிட தொழில் ஒப்பந்தகாரர் தொழில் நஷ்டம் வேலை இல்லை எந்த தொழில் செட்டாகும் வழி காட்டுங்கள் ஐயா சந்திர மங்கள யோகம் சசிமங்கள யோகம் வெறும் படமா தான் இருக்கிறது ஐயா செவ்வாய் ராகு தசை கள் எப்படி கணவர் 04.6.1985 7.37am சென்னை நன்றி........................

  • @senthilkumarl.i.c489
    @senthilkumarl.i.c489 4 ปีที่แล้ว

    :thanksdoc::thanksdoc:ஆருயிர் நண்பனுக்காக..30/12/1970-3.45 pm Dharapuram.தற்போது நடக்கும் குரு தசை ராகு புத்தியும்,,,,அடுத்து வரும் சனி தசையும் எப்படி இருக்கும்.seeds தொழில் செய்கின்றார்.

  • @gopalkrishnan4539
    @gopalkrishnan4539 4 ปีที่แล้ว

    வணக்கம் சார்
    இடம் - ஈரோடு நேரம் - 3:25 amநாள் - 06/11/2007G.PRANESH கன்னி லக்னம் , செவ்வாய் திசை நடக்கிறது . இவருக்கு ஏற்ற படிப்பு என்ன ?. என்ன தொழில் அமையும் சார். விவசாய தொழில் கைகொடுக்குமா சார்

  • @gowsalyasekar1604
    @gowsalyasekar1604 4 ปีที่แล้ว

    😭😭நிற்கதியாக நிற்கிறோம் கார் சொந்த வீடு விற்க வேண்டிய நிலையில் உள்ளோம் ஒரு பெண் குழந்தை உள்ளது வாழ்க்கை எப்போது மேன்மையை அடையும் பொருளாதாரத்தில் எப்போது வளர்ச்சி கிடைக்கும் கல்வியில் தடை கட்டிட தொழில் ஒப்பந்தகாரர் தொழில் நஷ்டம் வேலை இல்லை எந்த தொழில் செட்டாகும் வழி காட்டுங்கள் ஐயா சந்திர மங்கள யோகம் சசிமங்கள யோகம் வெறும் படமா தான் இருக்கிறது ஐயா செவ்வாய் ராகு தசை கள் எப்படி கணவர் 04.6.1985 7.37am சென்னை நன்றி

  • @gowsalyasekar1604
    @gowsalyasekar1604 4 ปีที่แล้ว

    😭😭நிற்கதியாக நிற்கிறோம் கார் சொந்த வீடு விற்க வேண்டிய நிலையில் உள்ளோம் ஒரு பெண் குழந்தை உள்ளது வாழ்க்கை எப்போது மேன்மையை அடையும் பொருளாதாரத்தில் எப்போது வளர்ச்சி கிடைக்கும் கல்வியில் தடை கட்டிட தொழில் ஒப்பந்தகாரர் தொழில் நஷ்டம் வேலை இல்லை எந்த தொழில் செட்டாகும் வழி காட்டுங்கள் ஐயா சந்திர மங்கள யோகம் சசிமங்கள யோகம் வெறும் படமா தான் இருக்கிறது ஐயா செவ்வாய் ராகு தசை கள் எப்படி கணவர் 04.6.1985 7.37am சென்னை நன்றி..................

  • @sakthi377
    @sakthi377 4 ปีที่แล้ว

    சின்னராஜ் அண்ணா..... ஏனக்கு தர தோஷம் உள்ளதா..ஏனக்கு இன்னும் திருமணம் ஆக வில்லை .and நிலையான நல்ல வேலை வாய்ப்பு எப்போதும் அமையும்வெளிநாடு எப்பொழுது செல்வேன் 25.06.93_7.55 காலை உடுமலைப்பேட்டை

  • @paarip9728
    @paarip9728 4 ปีที่แล้ว +1

    ஐயா! என் மகள் 15.11.1990,இரவு 7.57 க்கு கும்பகோணத்தில் பிறந்தார். துலாம் ராசி,சுவாதி நட்சத்திரம்,மிதுன லக்னம்... இன்னும் திருமணம் ஆகவில்லை. எப்பொழுது ஆகும்..
    திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்,
    கணவர் எப்படிபட்டவர்.. சனி தசை சுயபுத்தி எவ்வாறு இருக்கும். பாதகாதிபதி குரு உச்சமாக உள்ளார் இது திருமண வாழ்வை பாதிக்குமா.. ஐயா?

  • @gopisankar1603
    @gopisankar1603 4 ปีที่แล้ว

    சார் வணக்கம்... நான் நீயூஸ் பேப்பர் ஆபிஸில் பார்சல் பிரிவிலும் டிரைவராகவும் இரவு வேலை பார்க்கிறேன் சொந்தமாக கார் லோடு வேன் வாங்கி வாடகைக்கு ஓட்டலாமா? அல்லது டீ பேக்கரி வைக்கலாமா? நன்றி ஐயா.

  • @sunilraja7653
    @sunilraja7653 4 ปีที่แล้ว

    வணக்கம்... சுனில் ராஜா. ஐயா நான் 2016-17 லில் மண் அரைக்கும் (கிரெசர்) தொழில் 3 பேர் சேர்ந்து செய்தோம் . 10 லட்சம் ரூபாய் நஷ்டம் ஆகி இழந்து விட்டேன். மீண்டும் நான் வெளிநாடு வந்து சரி செய்து விட்டேன் (அச்சகத்தில் வேலை செய்கிறேன்). மீண்டும் எனக்கு சொந்த தொழில் எப்போ தொடங்கலாம். ஊரில் எப்போ செட்டில் ஆவேன். 08/04/1985 மாலை 6மணி. கண்ணியாகுமரி.

  • @thirumenineerathilingam1594
    @thirumenineerathilingam1594 4 ปีที่แล้ว

    உங்கள் புஷ்கர நவாம்ச வீடியோ படி நான் top க்கு போய்டுவேனா?என்னுடைய 1.5 C கடன் எப்போது அடையும்? நடப்பு குரு தசா புஷ்கர நவாம்சத்தில் வருகிறது.03/05/74. காலை 09.05 am. அருப்புக்கோட்டை. Hero குரு எனக்கு வில்லன் ஆகிவிட்டாரே? கல்யாணம், தொழில், பெற்றோர் அனைவரும் out. Zero அல்ல minus 1.5C ல்ல இருக்கேன். புஷ்கர நவாம்ச hero குரு காப்பாற்றுவாரா?