வணக்கம் ஐயா கேதுவால் ஞானம் பிறக்கிறதோ இல்லையோ தாங்கள் கூறிய முறையில் ஞானம் பிறந்து விட்டது அருமையான விளக்கங்கள் உங்கள் பணி மென்மேலும் தொடர வேண்டும் என்று இறைவனை பிராத்திக்கின்றேன் நன்றி வணக்கம் 🙏
பற்றற்ற பக்குவநிலை அடைய கேது உதவுகிறார்! எனது ஜாதகத்தில் 7-ல் கேது. எனக்கும் என் மனைவிக்கும் சண்டையில்லா நாட்களே கிடையாது. ஒருமுறை உறவுக்கார கணவன்-மனைவியினர் (இருவரும் டாகடர்) எங்களது சண்டைக்கு முடிவுக்கட்டும் நோக்கத்தோடு வந்து counselling தொடங்கினர். ஆரம்பித்த ஐந்தாவது நிமிடத்திற்குள், அவர்கள் இருவருக்குள் சண்டை தொடங்கிவிட்டது. கஷ்டப்பட்டு, அவர்கள் சண்டையை, நானும் என் மனைவியும் தான் நிறுத்தினோம்! Still our fighting continues into the 41st year.
You are 110 % correct sir. You are not only good teacher but good ஆசான்'s student too. உடம்பில் காயம் இல்லாமல் மனதில் வேதனையை உருவாக்கி மாயயை உணர வைப்பார்.
உங்கள் ஜோதிட அறிவு சூப்பர்.உஙகளை மட்டும் தான் சப்ஸ்கிரைப் பண்ணுகிறேன்.எங்கள் கேள்விகளுக்கு தாங்கள் பதில் தரும் போது பெரிய சந்தோஷம்.அருமையான விளக்கங்கள்.நன்றி சார் 🙏🙏🙏
மிக்க நன்றி அண்ணா என்னுடைய லக்கின புள்ளி கேதுவின் நட்சத்திரம், நீங்கள் சொன்ன அனைத்தும் உண்மை. எனக்கு இப்போது 39 வயது என்னுடைய மனதில் சிறுவயதில் இருந்து நீங்கள் சொன்ன பல எண்ணங்கள் வரும் அதை நினைத்து பலமுறை நான் பயந்துள்ளேன் எனக்கு மட்டும் ஏன் இப்படி தோன்றுகிறது என்று மிக்க நன்றி அண்ணா.
ஐயா நீங்கல் சொல்வது 100% உண்மை...ஐயா எனக்கு லக்கினதில் கேது நான் 11 டிசம்பர் 1994 பிறந்தேன்.நேரம் 4.10pm இடம் கோவை..இப்பொது படாத பாடு படுகிறேன் திடீர் என்று நோய் வாய் பட்டு வேலைக்கு போக முடியாமல் மிகவும் கஷ்டம் மற்றும் மன அழுத்தத்தில் உளேன்.அடுது சுக்ர தசா ஏப்படி இருக்கும்..எப்போது நல்ல நேரம் வரும் ஐயா திருமணம் வேலைவாய்ப்பு🙏
Sir ,nan simma lagnam ,lagna puilli nagan nakchathiram now kethu dasa kethu in tenth house with suriyan many problems in work can I start a simple own business
வணக்கம் சார். வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன் சார். அருமை அருமை நன்றிகள் பல சார். உங்கள் வார்த்தைகளை பின்பற்றி தெளிந்து தேர்ந்த வாழ்வில் அனைவரும் வாழ்வாங்கு வாழ வேண்டும். நற்பவி.
அருமை குருஜி. எனக்கு 11ல் மகரத்தில் சனி(வ) யோடு கேது உள்ளார். 5 வயதிலேயே உலகம் பொய்யென உணர்த்திவிட்டார் நான் என்றென்றும் பகவான் ரமணரின் பாதஙங்களை பற்றிக்கொண்டு வாழ்கிறேன்.
Suberb explanation about my KETU BHAGHWAN BRILLIANT Knowledge sir excellent Explanation 👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍No body has told like this sir CRYSTAL CLEAR EXPLANATION my lagnathibathi MARS in Aswini star ⭐️ Iam regular devotee of Sankatahara Chathurthi fasting person every month and total surrender to lord GANAPATHI and my lord SUBRAMANYASWAMY AARUPADAI lord .each and every person in this world 🌎 has to go through the REAL ASPECTS of KETU BHAGHWAN .keep rocking sir.👍👍👍Expecting more knowledge from you sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏OM NAMO BHAGHAWATHE VAASUDEVAYA.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அருமை அருமை உண்மை.என் மனது இதே வார்த்தைகளை அடிக்கடி கூறும்.அதை உங்கள் வாயால் கூறுவதைக் கேட்க இறைவன் என்னை வழிநடத்துகிறார் என உணர்கிறேன்.நன்றி ஐயா.சிம்ம லக்னம் மகம் 4ஆம் பாதம் தனுசு ராசி dob 16.10.1980. coimbatore 3.10am.நவாம்சத்தில் கேது லக்னத்தில்.கேது திருவோணத்தில்
Sir 100 percentage perfect prediction. For me kadaga laknam chandra dasa Chandran standing in aswini star at 10th house my career affected no growth sir. I haven't received any recognition from job.
ஜோதிடம் என்பது ஒரு வழிகாட்டி. என்னுடைய கேது தசையில் நான் அனுபவித்த அனைத்தும் ஜோதிடம் மட்டும் நான் அறியவில்லை என்றால் இந்நேரத்தில் எல்லாமே இழந்து இருப்பேன். ஆகவே ஜோதிடம் ஒரு வழிகாட்டி நன்றி
சூப்பர் ப்ரோ 👍...என்னுடைய லக்ன புள்ளி அஸ்வினி நட்சத்திரத்தில் எல்லாம் இருக்கு ஆனால் பற்றில்ல வாழ்க்கை பரம்பொருளை நாடி ஓடி கொண்டிருக்கிறேன் என் வயது 35... வீட்டில் எல்லோரும் இவன் ஏன் இப்படி என்று வாதம்...🔥🔥🔥
ஐயா வணக்கம் அருமை உங்களுடைய பதிவை ஒன்றை கூட தவறவிட்தில்லை லக்னாதிபதி 12ல் புதன் மகம் நட்சத்திரம் சாரம் ராசி மகரம் திருவோணம் வாழ்க்கையில் எதிலும் பிடிப்பு குறைந்து கொண்டு வருகிறது ஆனால் 40 வயதை எட்டிய தாய் கடமையில் இருந்து தவற கூடாது என்ற எண்ணம் ஏற்படுகிறது முடிவில் ஒன்றுமில்லை
வணக்கம்ஐயா நன்றி ஐயாதிடீர்னுகோபம் வந்துவிடுகிறது மன்னிக்கவும் ஏதாவது கேள்விகேட்டுட்டு வருத்தப்படுகிறேன் உங்கள் வழிகாட்டுதல் என்றும் எனக்குபயனுல்லதுதான் வாழ்கவளமுடன்
Sir..tku for your good explanation Pl tell for a tula lag, with sukran, ragu and guru , in mesham..kethu, stat sathayam, sai, chand in 5 th pl... 2.iin dabsu lag kethu in 11 ((tulam)with buthan in , guru in kadagam and star is barzni...
All videos are super no 1 genius wide memory clear explanation my age 72 year 10 month 13th Oct 1950 Friday cursed person lagna point moolah gumball guru ( v) meena ragu swathy moon viruchiga sevai kanni kethu sani sooriyan sukran puthan ragu balance 3. 3. 9days cursed by the god explain your student and public sir iam very eager to hear your explanation of the cursed me sir please please sir
ஐயா நீங்கள் சொல்வது மிகவும் சரியான முறையில் இருக்கிறது விருச்சிகம் லக்கினமாகி அஷ்டமத்தில் சனியுடன் கேது இருந்து இருவரும்மிருகசீரிஷம் நட்சத்திரம் செவ்வாய் சாரம் பெற்று செவ்வாய் பரனி நட்சத்திரம்சுக்கிரன்சாரம் சுக்கிரன் திருவோணம் நட்சத்திரத்தில் 2பாதம் வக்ரம் கேது திசா இதன் பலன் எப்படி இருக்கும் என்று கூறுங்கள் ஐயா நன்றி
ஐயா வணக்கம் நண்றி உங்கள் கருத்தும் பேச்சும் அருமை உங்கள் காணொளி பார்த்து வருகிறேன் எனக்கு லக்கினத்தில் கேது விருச்சிகம் ராசி துலாம் புதண்திசை இந்த மாதிரி கிரகம் உள்ளது இதன் நிலவரம் கூரவும்
ஐயாவணக்கம் எனக்கு புதன் புத்தி புதன் திசையில் நடக்கிறது தற்போது ராகு & கேது பெயர் சியில் எனக்கு கேது லக்னத்திற் கு 5ம் இடத்திற்கும் ெஐன் ம ராசிக்கு வருகிறார் ராகு ||ம் இடத்திற்கு வருகிறார் இதனால் எனக்கு நன்மை உண்டா அதிஷ்டம் குறையவnய்ப்பு உள்ளதா மற்றும் ராகு 11ம்மிடத்திற்கு வருவதால் எனக்கு எனக்கு என்ன பலன் நடக்கும் ஐயா தயவு செய்து பதில்கூறுங்கள் ஐயா
Sakthivel Date of birth: 16/04/1985 Time of birth: 10:45 PM இறைவன் அருளால் முன்பு இருந்ததை விட நல்ல நிலையில் உள்ளேன். திருமணம் ஆகி 3 வருடம் ஆகி விட்டது. எதிர்காலம் எப்படி இருக்கும். பேர் , புகழ், பெரிய நல்ல செயல்கள் செய்து புகழ் பெரும் அமைப்பு உண்டா? கேது தசை, சுக்ர தசை எப்படி இருக்கும்? கால சர்ப்ப தோசம் ்அல்லது யோகம் உள்ளதா ? குருவுக்கு நீசபங்க ராஐ யோகம் உள்ளதா ? உங்கள் video all are really good and informative Thanks
Kethu patrilla nilai puriuthu sir kethu thasaputthi kalathil gnanam kodukuma sthanathil gnanam kodukuma rasiku sthanam parka venduma lagnathuku sthanam parka venduma oru video podunga sir
Sir my.dob 18.5.1984 Chennai from last Nov la irunthu romba thalai vali mana kuzhappam bayam nimathi illa pathattam why eppo sariyagum pls reply sir in my birth chart kethu in 4th house from laknam I am simma laknam pls reply sir
ஐயா வணக்கம். கேதுவின் ஆதிக்கம். பதிவு கண்டு பயந்து போனேன். எனக்கு லக்ன புள்ளி சூரியன் செவ்வாய் ராகு சுக்கிரன் எல்லாம் மேஷத்தில் அஸ்வினி (கேது) சாரம்.புதன்மட்டும் பரணி. சனி (வக்) சிம்மம் மகம் கேதுவின் சாரம். நீங்கள் கூறியது போல தடைகள் தான். ஆனால் ஏதோ ஒருவகையில் கடைசி நேரம் உதவி கிடைக்கும். இப்போது வயது 72. நடப்பு சுக்கிரன் தசை (கேது சாரம்) புதன் புத்தி.கேது புத்தி மட்டும் பாக்கி. அதனால் தான் பல முறை தங்களை கேட்டேன் இதுதான் எனக்கு கடைசி தசையா என்று. பதில் கிடைக்கவில்லை. 24/4/1949 காலை 6.11.40 திருநெல்வேலி அருகே. முடிந்தால் பதில் அளிக்கவும். நன்றி.
வணக்கம் ஐயா கேதுவால் ஞானம் பிறக்கிறதோ இல்லையோ தாங்கள் கூறிய முறையில் ஞானம் பிறந்து விட்டது அருமையான விளக்கங்கள் உங்கள் பணி மென்மேலும் தொடர வேண்டும் என்று இறைவனை பிராத்திக்கின்றேன் நன்றி வணக்கம் 🙏
P
sariana pathil sir
You have thoroughly studied the character of Keth and enlightened the viewers.
16:22 எல்லாமே நல்லவனாக நடிக்க முடியும், ஆனால், தவறு செய்ய வாய்ப்பு கிடைத்தும் செய்யாமல் இருப்பவனே.. உன்மையான நல்லவன்..
உங்கள் வீடியோவை அடிக்கடி பார்த்து..உங்களை நேரில் பார்க்க ஆசையாக உள்ளது..
பற்றற்ற பக்குவநிலை அடைய கேது உதவுகிறார்! எனது ஜாதகத்தில் 7-ல் கேது. எனக்கும் என் மனைவிக்கும் சண்டையில்லா நாட்களே கிடையாது. ஒருமுறை உறவுக்கார கணவன்-மனைவியினர் (இருவரும் டாகடர்) எங்களது சண்டைக்கு முடிவுக்கட்டும் நோக்கத்தோடு வந்து counselling தொடங்கினர். ஆரம்பித்த ஐந்தாவது நிமிடத்திற்குள், அவர்கள் இருவருக்குள் சண்டை தொடங்கிவிட்டது. கஷ்டப்பட்டு, அவர்கள் சண்டையை, நானும் என் மனைவியும் தான் நிறுத்தினோம்! Still our fighting continues into the 41st year.
மிக உண்மை ஐயா
விருச்சிக லக்னத்தில் கேது எனக்கு வர்க்கோத்துமம்
என் அனுபவங்கள் வெளியில் சொல்லமுடியாத முள்படுக்கை ஐயா
நன்றி
You are 110 % correct sir. You are not only good teacher but good ஆசான்'s student too.
உடம்பில் காயம் இல்லாமல் மனதில் வேதனையை உருவாக்கி மாயயை உணர வைப்பார்.
சரியா சொன்னீங்க 🙏
நீங்கள் சொன்னது அத்தனையும் என் வாழ்க்கையில் Perfect .
உங்கள் ஜோதிட அறிவு சூப்பர்.உஙகளை மட்டும் தான் சப்ஸ்கிரைப் பண்ணுகிறேன்.எங்கள் கேள்விகளுக்கு தாங்கள் பதில் தரும் போது பெரிய சந்தோஷம்.அருமையான விளக்கங்கள்.நன்றி சார் 🙏🙏🙏
அருமையான பதிவு sir
இறைவனடி சேர்வதே. ஒரே குறிக்கோள். மிக்க நன்றி sir 🙏
தி லெஜன்ட் ஸ்ரீ ராம் ஜி மாலை வணக்கம் ஜி மகிழ்சி அடைகிறேன் நன்றி தலைவா 🇮🇳 🙋 🙏🙏
குரு கேது சேர்க்கை அதிக இறைபாடு மற்றும் விரதம் முறையில் அதிக ஆர்வம் உள்ளது உண்மையான பதிவு
Lagnathila
ஆஹா ஓஹோ பேஷ் பேஷ்..! அற்புதமான விளக்கம்..!
“காமத்தைக்கொடுத்து தோற்கடிப்பது, ஷுகர் நோயைக்கொடுத்து பேக்கரியில் உட்கார வைப்பது” எளிய எடுத்துக்காட்டால் எல்லோர் இதயத்திலும் புகுந்து விடுகிறீர்கள். வாழ்த்துக்கள் சார்…🙏🙏🙏🌹🌹✨✨
ஜி என்ன ஜி காமத்தை கொடுத்து தோற்கடிப்பது புரில
@@thaneshrtrthaneshvijay8769 இன்னும் ஒரு தடவ வீடியோ கவனமா பாருங்க தலைவா
@@ayyaruthiagarajan6902 நீங்கள் கொஞ்சம் புரியும் படி சொல்லுங்க சகோ
சரியா சொன்னீங்க காமத்தை கொடுத்து தோற்க்கடிக்கிறது
😂😂😂😂😂
மிக்க நன்றி அண்ணா
என்னுடைய லக்கின புள்ளி கேதுவின் நட்சத்திரம், நீங்கள் சொன்ன அனைத்தும் உண்மை.
எனக்கு இப்போது 39 வயது என்னுடைய மனதில் சிறுவயதில் இருந்து நீங்கள் சொன்ன பல எண்ணங்கள் வரும் அதை நினைத்து பலமுறை நான் பயந்துள்ளேன் எனக்கு மட்டும் ஏன் இப்படி தோன்றுகிறது என்று
மிக்க நன்றி அண்ணா.
கேது நான்காவது இடத்தில்.சந்திரன்.குரு சேர்க்கை.கேது திசை. உங்கள் பட்டியல்கள் அப்படியே உண்மை
Arumaiyana, examples, arumaiyana vilakkam, very nice thankyou sir 🙏✨✨👏👏
மிகவும் நன்றி ஐயா. 🙏மிகவும் சந்தோஷம் அடைகிறேன். உங்களின் பதில் பார்க்கும் போது. 🙏🙏🙏
💯% sir.
Once again. You are someone the world needs!
நன்றி ji.பயனுள்ள பதிவு. குரு வே சரணம் .
வணக்கம் ஐயா 🙏🙏🙏 கேது ஞானகிரகம் சூப்பர் 👌👌👌 சம்சார வாழ்க்கையில் சந்யாசமாக இருக்க சொல்கிறீர்கள் நன்றி 🙏🙏🙏
ஐயா நீங்கல் சொல்வது 100% உண்மை...ஐயா எனக்கு லக்கினதில் கேது நான் 11 டிசம்பர் 1994 பிறந்தேன்.நேரம் 4.10pm இடம் கோவை..இப்பொது படாத பாடு படுகிறேன் திடீர் என்று நோய் வாய் பட்டு வேலைக்கு போக முடியாமல் மிகவும் கஷ்டம் மற்றும் மன அழுத்தத்தில் உளேன்.அடுது சுக்ர தசா ஏப்படி இருக்கும்..எப்போது நல்ல நேரம் வரும் ஐயா திருமணம் வேலைவாய்ப்பு🙏
ஜி ரொம்ப ரொம்ப மோசம் ங்க கடக ராசி பூசம் நட்சத்திரம் படாத கஷ்டங்கள் அனுபவித்து கொண்டு இருக்கிறேன் மிகவும் மோசம் கேது திசை நடக்கிறது 😭😭😭😭😭😭😭
Sir ,nan simma lagnam ,lagna puilli nagan nakchathiram now kethu dasa kethu in tenth house with suriyan many problems in work can I start a simple own business
கேதுவின் ஆதிக்கம் பற்றி மிக அருமையான விளக்கம் ஐயா🙏.
வணக்கம் அய்யா.எனது வாழ் நாட்கள் ரணகளமாக இருக்கிறது.நீங்கள் கூறும் ஜாதக கிரக பலன்கள் மிகவும் நன்றாக இருக்கிறது
வணக்கம் சார். வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன் சார். அருமை அருமை நன்றிகள் பல சார். உங்கள் வார்த்தைகளை பின்பற்றி தெளிந்து தேர்ந்த வாழ்வில் அனைவரும் வாழ்வாங்கு வாழ வேண்டும். நற்பவி.
நல்ல பதிவு குருவே.. ❤️ சுய சாரம் பற்றி ஒரு காணொளி வேண்டும்... 😍
ஐயா உங்கள் வீடியோ அருமையாக உள்ளது. ராசி நட்சத்திரம் லக்கணம் மூன்றும் சேர்ந்து. நடந்தது என்ன ?நடக்க போவது என்ன? வீடியோக்கள் போடவும்....
வணக்கம் ஐயா கேதுவைப் பற்றி கூறியது அருமையான விளக்கம் தெளிவான குரல் வளம் நன்றி
உங்களின்.பார்வையில்.கிரகங்களின்தன்மையை.
பட்டவர்த்தனமாக.உணவைக்கமுடிகிறது.அருமை..
கேது பற்றிய தங்களது விளக்கத்திற்கு நன்றி!
0.33to 1.25 nandrigal kodi...
YOU ARE AMAZING ...
This helps to get out of depression...11.45 tku for ur good advice14.37 to 57 awsome
Tku ji
அருமை குருஜி. எனக்கு 11ல் மகரத்தில் சனி(வ) யோடு கேது உள்ளார். 5 வயதிலேயே உலகம் பொய்யென உணர்த்திவிட்டார் நான் என்றென்றும் பகவான் ரமணரின் பாதஙங்களை பற்றிக்கொண்டு வாழ்கிறேன்.
அய்யா வணக்கம்
அவிநாசி ஈஸ்வரமூர்த்தி
நன்றி அய்யா வணக்கம்
நான் உங்களுடைய ஒவ்வொரு பதிவையும்
தவறாமல் பார்த்து
மனம் மகிழ்ச்சி
அடையும். நன்றி
சூப்பர். இளமையுடன், அறிவில் முதிர்ச்சி கண்டு புல்லாங்தம் கொள்கின்றேன்
Well said . 100% correct sir . Ganesh from Kuala Lumpur
Suberb explanation about my KETU BHAGHWAN BRILLIANT Knowledge sir excellent Explanation 👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍No body has told like this sir CRYSTAL CLEAR EXPLANATION my lagnathibathi MARS in Aswini star ⭐️ Iam regular devotee of Sankatahara Chathurthi fasting person every month and total surrender to lord GANAPATHI and my lord SUBRAMANYASWAMY AARUPADAI lord .each and every person in this world 🌎 has to go through the REAL ASPECTS of KETU BHAGHWAN .keep rocking sir.👍👍👍Expecting more knowledge from you sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏OM NAMO BHAGHAWATHE VAASUDEVAYA.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஐயா உங்களுடைய காணொளியை நான் தொடர்ந்து பார்த்துக் பார்த்துக் கொண்டிருக்கிறேன் ஐயா நல்ல புரிதல் உண்டு ஐயா
அருமையான விளக்கம். நன்றி
அருமை அருமை உண்மை.என் மனது இதே வார்த்தைகளை அடிக்கடி கூறும்.அதை உங்கள் வாயால் கூறுவதைக் கேட்க இறைவன் என்னை வழிநடத்துகிறார் என உணர்கிறேன்.நன்றி ஐயா.சிம்ம லக்னம் மகம் 4ஆம் பாதம் தனுசு ராசி dob 16.10.1980. coimbatore 3.10am.நவாம்சத்தில் கேது லக்னத்தில்.கேது திருவோணத்தில்
என்னுடைய ஜாதக கட்டத்துல ரிஷப ராசியில கேது இருக்காறியா விருச்சிக லக்கினுங்க கடக ராசியா குரு வந்து 5ஆம் இடத்தில மீனத்தில் இருக்காருயா வாழ்க்கையில என்கூட இருக்கிற எல்லாருமே எனக்கு துரோகம் பண்றாங்க இது சகிச்சுக்கிட்டு வாழவா இல்ல இவங்க எதுவுமே வேண்டாம் அப்படின்னு தனிமையாக வாழவா
சூப்பர் சார் எனக்கு 7 ல் கேது மகம் லக்கினம் கணவர் இருந்தும் வாழ்க்கை இல்லாமல் இருந்தேன் உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்
கேது வரும் முன் திருமணம் செய்து இருப்பீர்கள் அதனால் தான் உங்களுக்கு இந்த நிலை மிகவும் மோசமான திசை வாழ்க்கை வெறுத்து விடும்
நான் சிம்ம லக்னம். லக்ன புள்ளி மகம். கேது மகரத்தில் சனியுடன் இருக்கிறார். நீங்கள் கூறியது என் வாழ்வில் உண்மை.
அருமையான விளக்கமளிக்க தங்களிடம் கற்றுக் வேண்டும்.
சனி கேது சேர்க்கை ஆன்மீக சிந்தனைகள் அதிகமாக உள்ளது அய்யா 🙏🙏🙏🙏
உங்களுடைய பதிவுகள் அனைத்தும் மிகவும் நன்றாக இருக்கிறது ஐயா 🙏
Sir 100 percentage perfect prediction. For me kadaga laknam chandra dasa Chandran standing in aswini star at 10th house my career affected no growth sir. I haven't received any recognition from job.
அண்ணா நான் கோடீஸ்வரி இல்லை என்றாலும் உங்களின் பதிவு 75 சதவிகிதம் எனக்கும் பொருந்துவது போல் உள்ளது ........
நல்ல காணொளி தொடரட்டும் தங்கள் சேவை வாழ்க வளமுடன்
அருமை. மிக நுட்பமான நிதர்சனமான உண்மைகளை கூறினீர்கள். 🙏🙏🙏
I fully endorse the views expressed by sri RamasamyM. 💯👌🙏🇮🇳🙏
மீண்டும் ஒரு சிறப்பானதொரு ஜோதிடத்தொடரை அளித்தமைக்கு நெஞ்சார்ந்த நன்றிகள். வாழ்த்துக்கள்.
மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பதிவுகள் அய்யா
ஜோதிடம் என்பது ஒரு வழிகாட்டி. என்னுடைய கேது தசையில் நான் அனுபவித்த அனைத்தும் ஜோதிடம் மட்டும் நான் அறியவில்லை என்றால் இந்நேரத்தில் எல்லாமே இழந்து இருப்பேன். ஆகவே ஜோதிடம் ஒரு வழிகாட்டி நன்றி
இல்லை என்று சொல்ல வார்த்தைகள் இல்லை,அனைத்தும் உண்மை 🙏🙏🙏🙏🙏🙏
சூப்பர் ப்ரோ 👍...என்னுடைய லக்ன புள்ளி அஸ்வினி நட்சத்திரத்தில் எல்லாம் இருக்கு ஆனால் பற்றில்ல வாழ்க்கை பரம்பொருளை நாடி ஓடி கொண்டிருக்கிறேன் என் வயது 35... வீட்டில் எல்லோரும் இவன் ஏன் இப்படி என்று வாதம்...🔥🔥🔥
Vanakkam sir,thangalin ovvoru padhivugalai paarkumpozhudhu jodhidam karka aasaiyaga irukkum ,aanal adhodu bayamagavum irukkunga aiya,kadal pondar indha jodhdathil neengal kandeduthu kodukindra indha Muthu mithana indha vilakkam ,yarume ungalaipol varamudiyadhunga,ungaludaiya indha arivai eppadi pugazhvadhu enbadhu enakku theriyavillai aiya,naan ungalidam jodhidam katral naan mudhalilpaarka vendum endru ninaipadhu en guruvana thangalin jadhagame,eppadi ivvalu thrchiperamudiyum engira aaraichu manapanmaiye idharkku Karanam, ungaludaiya Ella padhivugalume enakku pokkishame,vazhtukkal aiya,nandri nandri,,,,
It is a great enlightenment on kedhu. Thanks
This is true. I have suriyan in mulam 4th and sukran in mulam 2nd. All things starts good and finally it gets terrible endings..and make it hasten
ஐயா அருமையாக விளக்கி உள்ளீர்கள். எனக்கு சுக்கிர தசை கேது சாரம், கேதுவும் சுய சாரத்தில் லக்கனத்தில் உள்ளது.
ஐயா வணக்கம் அருமை உங்களுடைய பதிவை ஒன்றை கூட தவறவிட்தில்லை லக்னாதிபதி 12ல் புதன் மகம் நட்சத்திரம் சாரம் ராசி மகரம் திருவோணம் வாழ்க்கையில் எதிலும் பிடிப்பு குறைந்து கொண்டு வருகிறது ஆனால் 40 வயதை எட்டிய தாய் கடமையில் இருந்து தவற கூடாது என்ற எண்ணம் ஏற்படுகிறது முடிவில் ஒன்றுமில்லை
வணக்கம்ஐயா நன்றி ஐயாதிடீர்னுகோபம் வந்துவிடுகிறது மன்னிக்கவும் ஏதாவது கேள்விகேட்டுட்டு வருத்தப்படுகிறேன் உங்கள் வழிகாட்டுதல் என்றும் எனக்குபயனுல்லதுதான் வாழ்கவளமுடன்
Good explanation sir.Thank u sir.🙏🙏🙏🙏
Thangkalin Kethu Bhagavan Patriye Aaivum, Kanippum Mikavum anubhava Poorvamaana Unmai.
Arumayana Jothida Thakaval Pakirvu
Nandryudan Vanakkam ....
Sir Great information...myself sani and ketu...in tenth hse...i do many job and business...but now i am practicing astrology...u r right sir...thanks
வணக்கம் சார் கேது திசை குரு புத்தி 26/7/1976 காலை 9:27 காங்கயாம்
KETHU dasa mudivu innum 8 mathangall .🧡👌
Thanimaramaka anal avan
Pathayil en payanam.
Thiruchittabalam 🤘
Sir..tku for your good explanation
Pl tell for a tula lag, with sukran, ragu and guru , in mesham..kethu, stat sathayam, sai, chand in 5 th pl...
2.iin dabsu lag kethu in 11 ((tulam)with buthan in , guru in kadagam and star is barzni...
All videos are super no 1 genius wide memory clear explanation my age 72 year 10 month 13th Oct 1950 Friday cursed person lagna point moolah gumball guru ( v) meena ragu swathy moon viruchiga sevai kanni kethu sani sooriyan sukran puthan ragu balance 3. 3. 9days cursed by the god explain your student and public sir iam very eager to hear your explanation of the cursed me sir please please sir
ஐயா நீங்கள் சொல்வது மிகவும் சரியான முறையில் இருக்கிறது விருச்சிகம் லக்கினமாகி அஷ்டமத்தில் சனியுடன் கேது இருந்து இருவரும்மிருகசீரிஷம் நட்சத்திரம் செவ்வாய் சாரம் பெற்று செவ்வாய் பரனி நட்சத்திரம்சுக்கிரன்சாரம் சுக்கிரன் திருவோணம் நட்சத்திரத்தில் 2பாதம் வக்ரம் கேது திசா இதன் பலன் எப்படி இருக்கும் என்று கூறுங்கள் ஐயா நன்றி
ஐயா வணக்கம் நண்றி உங்கள் கருத்தும் பேச்சும் அருமை உங்கள் காணொளி பார்த்து வருகிறேன் எனக்கு லக்கினத்தில் கேது விருச்சிகம் ராசி துலாம் புதண்திசை இந்த மாதிரி கிரகம் உள்ளது இதன் நிலவரம் கூரவும்
Guru .kethu kadagathil neengal solvathu 100%unmai
அய்யா வணக்கம் எனக்கு மீனம் லக்கினம் மிதுனம் ராசி
திருவாதிரை நட்சத்திரம்..
மீனலக்கினத்தில் ராகு...மேலும் கன்னியில் கேது ...
ஒரே குழப்பம்...ஆனாலும் மகிழ்ச்சி ஆக உள்ளேன்
அண்ணா தெளிவான பதிவு அண்ணா சற்று கலந்து வருவது போல் உள்ளது
முற்றிலும் உண்மை ஐயா😐💐
ஐயாவணக்கம் எனக்கு புதன் புத்தி புதன் திசையில் நடக்கிறது தற்போது ராகு & கேது பெயர் சியில் எனக்கு கேது லக்னத்திற் கு 5ம் இடத்திற்கும் ெஐன் ம ராசிக்கு வருகிறார் ராகு ||ம் இடத்திற்கு வருகிறார் இதனால் எனக்கு நன்மை உண்டா அதிஷ்டம் குறையவnய்ப்பு உள்ளதா மற்றும் ராகு 11ம்மிடத்திற்கு வருவதால் எனக்கு எனக்கு என்ன பலன் நடக்கும் ஐயா தயவு செய்து பதில்கூறுங்கள் ஐயா
Very excellent explanation thank you sir
Guruji please give some explanations kanni lagnathil chevvai. I am expected your video.
Sakthivel
Date of birth: 16/04/1985
Time of birth: 10:45 PM
இறைவன் அருளால் முன்பு இருந்ததை விட நல்ல நிலையில் உள்ளேன். திருமணம் ஆகி 3 வருடம் ஆகி விட்டது. எதிர்காலம் எப்படி இருக்கும். பேர் , புகழ், பெரிய நல்ல செயல்கள் செய்து புகழ் பெரும் அமைப்பு உண்டா? கேது தசை, சுக்ர தசை எப்படி இருக்கும்?
கால சர்ப்ப தோசம் ்அல்லது யோகம் உள்ளதா ?
குருவுக்கு நீசபங்க ராஐ யோகம் உள்ளதா ?
உங்கள் video all are really good and informative
Thanks
Nantru iyya
Thelivana villakkam..
Nenga.. Jeenies
Vanakam sir enoda magandhu Ketchikan appadhu rahu rendu peruku dosama sir solungo please
ஐயா நீங்க சொல்வது 100% உண்மை...யென் வாழுறேனு.. வெறுத்து போய் விட்டேன்😭
ஐயோ மிகவும் மோசம் கடக ராசி பூசம் நட்சத்திரம் படாத கஷ்டங்கள் அனுபவித்து கொண்டு இருக்கிறேன் மிகவும் மோசம் கேது திசை நடக்கிறது 😭😭😭😭😭😭
3
@@srinivasansri1479 🙏
@@thaneshrtrthaneshvijay8769 same suitution
அருமை ஐயா மிக மிக நன்றி🎉🎉🙏🙏🙏
மிகவும் அருமையான காணொளி
Great explanation IYYA. நன்றி
அருமையாக உள்ளது.கேது திசைக்குப்பின் நல்லது நடக்குமா?
Kethu IN LAGNAM on hasthastar-SanionMagastar
மாலை வணக்கம் ஐயா ...
My son viruchigam kettai kethu thisa
My son studying 12th std studies pathikkuma
வணக்கம் அய்யா🙏
லக்கினத்தில் கேது
இறுதாள். என்னா. ஆகும் சார்
Kethu patrilla nilai puriuthu sir kethu thasaputthi kalathil gnanam kodukuma sthanathil gnanam kodukuma rasiku sthanam parka venduma lagnathuku sthanam parka venduma oru video podunga sir
உங்களுடைய விளக்கம் மனதுக்கு நிறைவாக உள்ளது. தெளிவு பிறக்கிறது.
ஐயா தங்களின் ஜோதிடதிறமை மிக அற்ப்புதம் உங்களை நேரில் சந்திக்க வேண்டும்
Sir kethu vudan bhudhan, sukran, santhiran serkai oruvaruku eppadiyana palangalai tharum sollunga...
மிதுனத்தில் கேது, ராகு கேது நட்சத்திரம் மூலம், எந்த பலன் எதிர்பாக்கலாம், ராசி லக்னம் விருச்சிகம். 23-07-1991, 15:40 , மதுரை
Ayya kedhu enakku viruchigathil ullar 4 h house.simma lakkinam.
Meshathil suriyan ullar.
Eppadi ERUKKUM sir
Not bad
Murali
Kanni rasi astham 4 patham
Thulam laknam
Meenathil kethu
Kethu palama nalla erukka solunga sir
Sir my.dob 18.5.1984 Chennai from last Nov la irunthu romba thalai vali mana kuzhappam bayam nimathi illa pathattam why eppo sariyagum pls reply sir in my birth chart kethu in 4th house from laknam I am simma laknam pls reply sir
Iyya lagnathipathi kettu ,5,7,9 idam kettuponal epadi
sir enakku makaram rasi thulaam lakkanam makarathil சந்திரன் kethu இருக்கு eppati sir sollunga sir
ஐயா வணக்கம். கேதுவின் ஆதிக்கம். பதிவு கண்டு பயந்து போனேன். எனக்கு லக்ன புள்ளி சூரியன் செவ்வாய் ராகு சுக்கிரன் எல்லாம் மேஷத்தில் அஸ்வினி (கேது) சாரம்.புதன்மட்டும் பரணி. சனி (வக்) சிம்மம் மகம் கேதுவின் சாரம். நீங்கள் கூறியது போல தடைகள் தான். ஆனால் ஏதோ ஒருவகையில் கடைசி நேரம் உதவி கிடைக்கும். இப்போது வயது 72. நடப்பு சுக்கிரன் தசை (கேது சாரம்) புதன் புத்தி.கேது புத்தி மட்டும் பாக்கி. அதனால் தான் பல முறை தங்களை கேட்டேன் இதுதான் எனக்கு கடைசி தசையா என்று. பதில் கிடைக்கவில்லை. 24/4/1949 காலை 6.11.40 திருநெல்வேலி அருகே. முடிந்தால் பதில் அளிக்கவும். நன்றி.
Kuru parvai கேது வில் irunthal?
Guruji rahu kethu saram moola natathirathil irunthal
Kethu vin nilaiyai unarthiyamaikku mikka nandri vaalzha valamudan