அடையாளம் தெரியாத அனாதையா | AARONBALA | SOLOMON CHELLATHURAI | TAMIL CHRISTIAN NEW SONG 2024

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ธ.ค. 2024

ความคิดเห็น • 892

  • @bharanig8861
    @bharanig8861 2 หลายเดือนก่อน +188

    நீர் மட்டும் என்னோடு இல்லாமல் போயிருந்தால்
    நீர் மட்டும்நெருக்கத்தில் உதவாமல் போயிருந்தால்
    அடையாளம் தெரியாத அனாதையாய் நான் என்றோ எங்கோ மடிந்திருப்பேன்-2
    என்னை புரிந்து கொள்ள யாருமில்லை!
    என்னை அரவனைக்க யாருமில்லை!
    என்னை தேற்றிடவும் யாருமில்லை
    என்னை தேடிடவும் யாருமில்லை!
    நீர் மட்டும் -2
    என்தனிமையின் நேரத்தில் என்னோடு நீர் இருந்தீர்
    நான் சோர்ந்திட்ட நேரத்தில் நீரே பெலன் தந்தீர்! - 2
    நான் மண வேதனையால் தவித்த போது ! என் மனதுக்கு மருந்தானீர்!-2
    என் இயேசுவை போல் யாருமில்லை !
    அவர் அன்பிர்க்கு ஈடாய் எதுவும் இல்லை
    என்னை பாவி என்று அவர் வெறுக்க வில்லை
    அவர் நடத்தினதை நான்
    மறக்க வில்லை !
    என்தோல்வியின் நேரத்தில் துனையாக நீர் இருந்தீர்
    நான் தவரின்ன நேரத்தில்
    கரத்தில் ஏந்திகொன்டீர் -2
    என் தோல்வியின் நேரம்
    நான் கலங்கின நேரம்
    உம் தோள் மீது சாய்த்து கொண்டீர் -2
    என்னை புரிந்து கொள்ள இயேசு உண்டு
    என்னை அரவனைக்க என் நேசர் உண்டு
    என்னை தேற்றிடவும் என் இயேசு உண்டு
    என்னை தேடிடவும்
    என் நேசர் உண்டு

    • @AbinayaJohnson
      @AbinayaJohnson 2 หลายเดือนก่อน +1

      Amen Appa 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @RajKumar-o5f7u
      @RajKumar-o5f7u 2 หลายเดือนก่อน +4

      Super song

    • @jpjtrustable9176
      @jpjtrustable9176 2 หลายเดือนก่อน +1

      Super song bro god bless you Jesus Christ Jesus loves you 😊❤🎉

    • @DeviDeviDevi-l1n
      @DeviDeviDevi-l1n 2 หลายเดือนก่อน

      💞👏🌹

    • @Arundoson
      @Arundoson 2 หลายเดือนก่อน

      😮

  • @sunithavinoth9795
    @sunithavinoth9795 2 หลายเดือนก่อน +204

    Song lyrics
    நீர் மட்டும் என்னோடு இல்லாமல் போயிருந்தால்
    நீர் மட்டும் நெருக்கத்தில் உதவாமல் போயிருந்தால் - 2
    அடையாளம் தெரியாத அனாதையாய்
    நான் என்றோ எங்கோ மடிந்திருப்பேன் -2
    என்னை புரிந்து கொள்ள யாருமில்லை
    என்னை அரவணைக்க யாருமில்லை
    என்னை தேற்றிடவும் யாருமில்லை
    என்னை தேடிடவும் யாருமில்லை
    _ நீர் மட்டும்
    1) என் தனிமையின் நேரத்தில் என்னோடு நீர் இருந்தீர்
    நான் சோர்ந்திட்ட நேரத்தில் நீரே பெலன் தந்தீர் -2
    நான் மன வேதனையாய் தவித்த போது என் மனதிற்கு மருந்தானீர் - 2
    என் இயேசுவை போல் யாருமில்லை
    அவர் அன்பிற்கிடாய் (அன்பிற்கு ஈடாய்) எதுவுமில்லை
    என்னை பாவியென்று (பாவி என்று) அவர் வெறுக்கவில்லை
    அவர் நடத்தினதை நான் மறக்கவில்லை
    _ நீர் மட்டும்
    2) என் தோல்வியின் நேரத்தில் துணையாக நீர் இருந்தீர்
    நான் தவறின நேரத்தில் உம் கரத்தில் ஏந்திக் கொண்டீர் - 2
    என் தோல்வியின் நேரம் நான் கலங்கின நேரம் உம் தோல் மீது சாய்த்துக் கொண்டீர் - 2
    என்னை புரிந்து கொள்ள இயேசு உண்டு
    என்னை அரவணைக்க என் நேசர் உண்டு
    என்னை தேற்றிடவும் என் இயேசு உண்டு
    என்னை தேடிடவும் என் நேசர் உண்டு
    _ நீர் மட்டும்

    • @Wilsondrumamusicals
      @Wilsondrumamusicals 2 หลายเดือนก่อน +4

      Amen

    • @VijayS-zk6fo
      @VijayS-zk6fo 2 หลายเดือนก่อน +4

      Nice anna❤

    • @johnbosco7974
      @johnbosco7974 2 หลายเดือนก่อน +4

      🙏 Thanks Amen

    • @muthum1100
      @muthum1100 2 หลายเดือนก่อน +3

      நன்றி இயேசப்பா நன்றி

    • @mathalaimathalai6226
      @mathalaimathalai6226 2 หลายเดือนก่อน +2

      Lyrics superb excellent word kaneer mattum than varudhu

  • @joslinrebekal4372
    @joslinrebekal4372 2 หลายเดือนก่อน +70

    Yaru yaruku intha song pidikum👍🏻😇✝️😌

  • @AnanthiAnu-gb9lq
    @AnanthiAnu-gb9lq 2 หลายเดือนก่อน +70

    இந்த பாடலின் மூலம் நான் கடந்து வந்த பாதைகளை நினைக்கின்றேன் அப்போது கர்த்தர் என்னை நடத்தி வந்தார் என் இயேசுவுக்கு கோடான கோடி நன்றிகள் 🎉🎉🎉🛐🛐✝️🙏👌💯

    • @hemalathastella6964
      @hemalathastella6964 2 หลายเดือนก่อน +2

      Happy to know
      Glory to our Lord Jesus Christ

    • @parameswarisekar8495
      @parameswarisekar8495 2 หลายเดือนก่อน +1

      🎉❤😊

    • @parameswarisekar8495
      @parameswarisekar8495 2 หลายเดือนก่อน +2

      🎉🎉🎉🎉
      🎉🎉
      🎉🎉🎉🎉🎉❤❤❤❤😊😊😊😊😊😊😊😊😊😊

    • @parameswarisekar8495
      @parameswarisekar8495 2 หลายเดือนก่อน

      ​@@hemalathastella6964a

    • @jonadinesh2161
      @jonadinesh2161 หลายเดือนก่อน +1

      உன்மையான வார்த்தை,
      அருமையான பாடல் அண்ணா.

  • @solomonchelladurai4318
    @solomonchelladurai4318 2 หลายเดือนก่อน +70

    தேவனுக்கு மகிமை உண்டாவதாக
    ரொம்ப நன்றிப்பா, நீ எனக்கு வாய்ப்பு கொடுத்ததற்கு, இது என் போன்ற அநேகருடைய வாழ்க்கையின் சாட்சி வரிகள்.
    இயேசப்பா மட்டும் என்னை இரட்சிக்கவில்லை என்றால் என்னை அடையாளம் தெரிய வாய்ப்பில்லை.
    நம்முடைய அடையாளம் நம் இயேசு தான்
    அவருக்காய் வாழ்வோம் ...

    • @sunithavinoth9795
      @sunithavinoth9795 2 หลายเดือนก่อน

      Amen 🙏

    • @K.SylviaGirija
      @K.SylviaGirija 2 หลายเดือนก่อน

      Praise The Lord Pastor 🙏... Great work🎉...
      from MPA Ulundurpet...

    • @நல்மனம்நல்வழி
      @நல்மனம்நல்வழி 2 หลายเดือนก่อน

      அருமை ஐயா!

    • @SuganyafamilyVlogs
      @SuganyafamilyVlogs 2 หลายเดือนก่อน +2

      தேவனுக்கு மகிமை உண்டாவதாக இந்த பாடல் எனக்கு ஆசிர்வாதம் மாக இருந்தது தேவனுக்கு மகிமை🙏🙏🙏🙏🙏🙏✝️

    • @solomonchelladurai4318
      @solomonchelladurai4318 2 หลายเดือนก่อน

      நன்றிங்கம்மா​@@K.SylviaGirija

  • @SasiSasi-j9k
    @SasiSasi-j9k วันที่ผ่านมา +1

    Super song kannikammapurathi iya ningga photo pudichingga ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @solomonchelladurai4318
    @solomonchelladurai4318 2 หลายเดือนก่อน +19

    என் வாழ்வின் அடையாளம் இயேசப்பா நீங்க மட்டுந்தான்... நன்றிப்பா

  • @JohnSanthosh-5509
    @JohnSanthosh-5509 2 หลายเดือนก่อน +42

    மனம் உடைந்த நேரத்தில் மனதில் காயம் வந்த வேளையில் என் மனதிற்கு மருந்தாக மாரி என்னை மீண்டும் உயிர்பித்த வரிகள் ஆமென் God bless you Pr. Aaron bala❤️❣️😭😭😭😭🥺🥺🥺🥺🥺🥺💔💔💔😭😭💔🥺🥺🥺🥺🥺😭😭😭😭😭

    • @Kokila-p5i5e
      @Kokila-p5i5e หลายเดือนก่อน

      Amen🙏😭😭😭enakum appa🙏😭

  • @preminim2903
    @preminim2903 11 วันที่ผ่านมา +1

    🙏❤️🙏Praise the Lord 🙏 Amen 🙏 Hallelujah 🙏 Thank you for everything Jesus Appa Ellorudaya Thevaikalayum Santhiyunko Appa

  • @anjaliilajna5065
    @anjaliilajna5065 หลายเดือนก่อน +2

    Neer mattum ,ennodu illamal poyirundhal,
    Neer mattum, nerukkathil udhavamal poyirundhal -2
    adaiyalum theriyatha aanathayaai
    naan yendro engo madindhirupen -2
    enna purinthukolla, yarum illai
    enna aravanaikaa ,yarum illai
    enna thettridaumm ,yarum illai
    enna thedidaum ,Yarum illa - neer mattum
    1. En thanimaiyin nerathil , yennodu neer irunthir
    Naan sorndhitta nerathil, neerae belan thanthir -2
    Naan manavedanaiyai, thavitha pothu,
    en manathirkku marunthanneer -2
    En yesuvai pol, yarum illai."
    Avan anbirukkida (anbirukku ida) ethuvum illai
    Ennai paviyendru (pavi enru) avan verukkavillai
    avar nadathinathai naan marakkavillai, -
    neer mattum
    2. En tholviyin nerathil, thunaiyaga nee irunthir,
    Naan thavarrina nerathil, karathil yenthee kondir -2
    En tholviyin neram, naan kalangina neram,
    Um thol meethu saithuk konden - 2
    Ennai purinthukolla, Yesu irundu,
    Ennai aravaniyakaa, en Neslar irundu,
    Ennai thettridaum, en Yesu irundu,
    Ennai thedidaum ,en Neslar irundu.- Neer mattum.❤

  • @Meshak5838
    @Meshak5838 2 หลายเดือนก่อน +10

    இயேசு ஒருவர் மட்டும் தான் காக்கிற தேவன்

  • @RajaR-t8r
    @RajaR-t8r 2 หลายเดือนก่อน +15

    கர்த்தர் பாட்டு மூலமா என்னுடைய ஹாட் பிரச்சனையே ஆறுதலை மாற்றியவர் இந்த பாட்டு 🙏🙏🙏🙏🙏🙏

    • @hemalathastella6964
      @hemalathastella6964 2 หลายเดือนก่อน

      Glory to our Lord Jesus Christ
      Amen 🙏

    • @priyareddy8536
      @priyareddy8536 2 หลายเดือนก่อน

      Glory to God 🙏🙏🙏🙏

    • @MiracleAbishek
      @MiracleAbishek หลายเดือนก่อน

      Amen ❤

    • @kevinshifrah
      @kevinshifrah 10 วันที่ผ่านมา

      Hallelujah

  • @packiya
    @packiya 2 หลายเดือนก่อน +7

    நான் மன வேதனையாய் தவித்த போது என் மனதிற்கு மருந்தானீர்...💜🫂
    என் இயேசுவை போல் யாருமில்லை...💜
    அவர் அன்பிற்கிடாய் எதுவுமில்லை ...🫂🥹

  • @JOSHUAMOSES-l8r
    @JOSHUAMOSES-l8r 2 หลายเดือนก่อน +13

    பாடல்களின் வரிகள் தந்த தேவனுக்கே மகிமை கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் பாஸ்டர்

  • @KrishnaKalpana-h1y
    @KrishnaKalpana-h1y หลายเดือนก่อน +6

    Yaru elam enna madhiri daily um indha song kepinga❤️ na daily um ketpen🥰🥰 oru nalaiku ethana dhadava ketpe nu enake theriyadhu...... Avloo pudikum indha sonnggggg❤️❤️❤️❤️❤️❤️❤️ I love this song 🥰🥰❤️❤️

  • @RuthS-hi9xu
    @RuthS-hi9xu 10 วันที่ผ่านมา +1

    Your all songs is very nice and good Anna

  • @PrithivS-bi5sw
    @PrithivS-bi5sw 22 วันที่ผ่านมา +1

    வார்த்தைகளே வரல....I love l love I love I love jesus..amen appa...enna வரிகள்......

  • @rebakaasha676
    @rebakaasha676 หลายเดือนก่อน +5

    Beautiful lyrics Anna ......
    Nice song . God bless ur family nd ur ministry pastor 🎉🎉.....

  • @divyavinu2797
    @divyavinu2797 2 หลายเดือนก่อน +3

    ஆமேன் இயேசப்பா நீங்க‌ மட்டும் இல்லாமல் போயிருந்தால் எங்க நெருக்கத்தில் அழிஞ்சு போயிருப்போம். எங்க கூட துணையா இருந்ததுக்கு நன்றி இயேசப்பா ❤ இயேசப்பா உங்க அன்புக்கு ஈடுஇணை உலகத்தில் எதுவுமே இல்லை.❤❤

  • @mayamaya-oq4kj
    @mayamaya-oq4kj 2 หลายเดือนก่อน +2

    இந்த வரிகள் அனைத்தும் என் வாழ்வில் நிகழ்ந்த ஒரு உண்மை உமக்கு ஸ்தோத்திரம் நன்றி அப்பா உம் கிருபையால் என்னை இந்த பாடலை கேட்க செய்தீர் கர்த்தரை மகிமை உண்டாவதாக ஆமென் அல்லேலூயா இப்படி ஒரு வரிகள் கொடுத்த உங்கள் எல்லாரையும் நம் எல்லா வல்ல இறைவன் அப்பா ஆசீர்வதிப்பார் நன்றி ❤✨✨ 🙏❤️ மிகவும் அருமை பாடல் வரிகள் ❤

    • @hemalathastella6964
      @hemalathastella6964 หลายเดือนก่อน +1

      Amen 🙏 God bless you
      Glory to our Lord Jesus Christ

  • @AlbertAnbumani
    @AlbertAnbumani หลายเดือนก่อน +3

    குரலோடு குழலோசையும் வீணையின் தந்தியிசை
    சேர்ந்த அருமை பாடல்🎉🎉

  • @tamilmani5286
    @tamilmani5286 2 หลายเดือนก่อน +3

    நீர் மட்டும் நெருக்கத்தில்
    உதவாமல் போயிருந்தால் 💯...
    நான் என்றோ எங்கோ மடிந்திருப்பேன் 🙇‍♀️...

  • @saravananmariyal7092
    @saravananmariyal7092 2 หลายเดือนก่อน +6

    நன்றி இயேசப்பா❤ நீங்க செய்த எல்லா நன்மைகளுக்கும்🙏🙏🙏

  • @jeevithapazhani6371
    @jeevithapazhani6371 28 วันที่ผ่านมา +1

    Indha padal irukra ovoru vari mulama karthar enoda anubavicha ovoru vali indha lines iruku each and every lines match with me .nandri appa nenga ilana nanu enga appa,amma,thangachi,irundhurkamato appa nenga tha engaluku jeevana kuduthinga

  • @BOAZSIVASAKTHI
    @BOAZSIVASAKTHI หลายเดือนก่อน +2

    Praise the lord pastor... Heart melting song....
    I am praising God

  • @Povos-j7t
    @Povos-j7t 2 หลายเดือนก่อน +8

    அற்புதமான வரிகள்.. மன வேதனையால் தவித்த போது எங்கள் மருந்தான தேவனுக்கு ஸ்தோத்திரம்.. கர்த்தர் உங்களை மேன்மேலும் ஆசீர்வதிப்பார்!

  • @rajasam8490
    @rajasam8490 หลายเดือนก่อน +2

    நீர் மட்டும் நெருக்கத்தில் உதவாமல் போயிருந்தால் எனை யார் காப்பாற்றுவார்❤😢😢😮😮

    • @hemalathastella6964
      @hemalathastella6964 หลายเดือนก่อน

      🙏

    • @thenmozhideboral8795
      @thenmozhideboral8795 หลายเดือนก่อน

      Praise the Lord pastor. Intha padal varigalum paadina vithamum enna migavum aaruthal paduthiyathu pastor.unga moliyamaga karthar ennodu pesinar. Atharku nandri. Karththar naam magimai padattum. Vaazhthukkal pastor. 👏👏👏👏

  • @St4r_yeetz
    @St4r_yeetz 11 วันที่ผ่านมา +1

    This song is absolutely for me ...wonderful heart touching lyrics ❤

  • @Venikireci
    @Venikireci 2 หลายเดือนก่อน +5

    என்னை புரிந்து கொள்ள இயேசு உண்டு .என்னை அரவணைக்க என் நேசர் உண்டு. என்னை தேற்றிடவும் என் இயேசு உண்டு என்னை தேடிடவும் என் நேசர் உண்டு Amen🙏🙏🙏👌💐💐🎉🎉❤️

  • @JestinDhana
    @JestinDhana 17 วันที่ผ่านมา +1

    Very nice pastor God bless you

  • @GideonIsrael-o9n
    @GideonIsrael-o9n 5 วันที่ผ่านมา +1

    ❤❤❤❤❤❤❤aamen

  • @malavim8225
    @malavim8225 หลายเดือนก่อน +2

    நான் நிற்பதும் நிர்மூலமகாதிருப்பதும் உங்க கிருபை...தகப்பனே என் வாழ்வில் நீர் செய்த நன்மைகள் ஏராளம்....❤

  • @gpdstephen0505
    @gpdstephen0505 8 วันที่ผ่านมา

    மிகவும் அற்புதமான பாடல் ஐயா மனதை தொட்ட வரிகள். இன்னும் கர்த்தர் அநேக பாடல்கள் பாட தேவன் கிருபை செய்து ஆசீர்வதிப்பராக. ஆமென்

  • @MarurShiftRevivalMission
    @MarurShiftRevivalMission 2 หลายเดือนก่อน +12

    அருமையான பாடல் இன்னும் கேட்டுக் கொண்டே இருக்கனும் போலிருக்குது சாலமோன் ஐயாவோட வாய்ஸ் மிக மிக அருமையாக உள்ளது ஐயா வாழ்த்துக்கள் ஆரோன் பாலா பிரதர் கர்த்தர் இன்னும் உங்களை ஆசீர்வதிப்பாராக

    • @solomonchelladurai4318
      @solomonchelladurai4318 2 หลายเดือนก่อน +2

      நன்றி ஐயா நம்முடைய அடையாளம் இயேசப்பா தான்

  • @RuthS-hi9xu
    @RuthS-hi9xu 10 วันที่ผ่านมา +1

    God bless u Anna

  • @venkatesanvenkatsan4358
    @venkatesanvenkatsan4358 29 วันที่ผ่านมา +1

    இந்த பாடல் என் வாழ்க்கையில் நான் கடந்த பாதைகளை நினைவு கொண்டு வருகிறது இது என் வாழ்க்கையில் இயேசு இல்லாமல் போயிருந்தால் உண்மையாகவே நான் எங்கோ என்றோ மாண்டு போயிருந்திருப்பேன் இம்மட்டும் என்னை பாதுகாத்த என் தேவனாகிய
    கர்த்தருக்கு ஸ்தோத்திரம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @maklinmary5343
    @maklinmary5343 14 วันที่ผ่านมา +1

    God bless you aron bala❤❤❤

  • @YobuGu
    @YobuGu 13 วันที่ผ่านมา +1

    Got bless 🙏

  • @NirmalaRaju-pg8sw
    @NirmalaRaju-pg8sw 22 วันที่ผ่านมา +3

    அநேகருக்கு பெலன் தரும் பாடல்
    தேவனுக்கே மகிமை ❤

  • @veeranebi542
    @veeranebi542 2 หลายเดือนก่อน +8

    ❤❤❤💙💙💙 சாலமன் ஐயா ஆ ரோ ன் பாலா பிரதர் இதுவரையும் தேவன் உயர்த்தி ஆசீர்வதிப்பாராக மிகவும் அருமையாக உள்ளது கர்த்தரின் நாமமே மகிமைப்படும் 👌👍🌹🌹🌹🌹

  • @dhavidhusangeetha
    @dhavidhusangeetha หลายเดือนก่อน +1

    இந்த பாடலை கேட்கும் போது கண்களில் கண்ணீர்தான் வருகிறது.

  • @Jeremiah135obh
    @Jeremiah135obh 2 หลายเดือนก่อน +8

    நன்றி தகப்பனே நன்றி இயேசப்பா இந்த பாட்ட கேக்கல ஆறுதலா இருக்கு கர்த்தர் மேலும் மேலும் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்❤❤❤

  • @PrabhaPrabha-bm9yl
    @PrabhaPrabha-bm9yl 24 วันที่ผ่านมา +1

    Very nice song god bless you Prother

  • @m.poova.Hephzi
    @m.poova.Hephzi 3 วันที่ผ่านมา +1

    👌🙏🙏🙏🙏🙏🙏👍

  • @AswiniJ-f9v
    @AswiniJ-f9v 15 วันที่ผ่านมา

    Intha song ketkum pozhuthu azhugaiya varuthu, enaku romba romba pudikum, nam dhevanagiya karthar enakaga irukindrar. 🙇‍♀️🙇‍♀️✝️✝️✝️✝️🙏🙏🙏❤️❤️❤️❤️

  • @jeneshamary8565
    @jeneshamary8565 9 วันที่ผ่านมา

    என்னுடை எலாலா சூழ்நிலையிலும் நீர் என்னோடு இருந்து காத்து வந்த இயேசுவே உமக்கு கோடான கோடி நன்றி🙏
    அரூமையான பாடல் .நன்றி

  • @senthilkumar-bk1qv
    @senthilkumar-bk1qv 2 หลายเดือนก่อน +52

    நீங்கள் தேர்வு செய்த பாடல் அருமையாக உள்ளது மீண்டும் மீண்டும் கேட்கத் தோன்றுகிறது சாலமன் ஐயாவின் குரல் இனிமையாக உள்ளது

  • @GideonIsrael-o9n
    @GideonIsrael-o9n 28 วันที่ผ่านมา +1

    ❤❤❤❤❤ god bless you

  • @RoobiniRoobini-y3x
    @RoobiniRoobini-y3x 2 หลายเดือนก่อน +11

    Super 👍 கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்

  • @RajKumar-ck5ee
    @RajKumar-ck5ee 2 หลายเดือนก่อน +36

    💯💯 நான்.. மன ..வேதனையால்... தவிர்த்த ..போது ...என்... மனதுக்குள்... மருந்துஆணிர் .. very fantastic line mama... my heart touch up you song ✝️✝️

  • @3007manjur
    @3007manjur 11 ชั่วโมงที่ผ่านมา

    Kannere vanthutu pa😢intha song kkurappa❤🥺Agape❤❤❤❤

  • @gideonm748
    @gideonm748 2 หลายเดือนก่อน +2

    Nice super ரொம்ப ஆறுதல் 🎵God bless u our family our ministry ❤👌💯

  • @Jonatha-x9z
    @Jonatha-x9z หลายเดือนก่อน +1

    புரிந்து கொள்ள இயேசு உண்டு அரவனைக்க இயேசு உண்டு🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @gnanaselvi4742
    @gnanaselvi4742 13 วันที่ผ่านมา +1

    Brother pries.TheLord

  • @SettuSam-dl5ep
    @SettuSam-dl5ep 2 หลายเดือนก่อน +6

    🎉🎉என் மனதிற்கு மிகவும் மருந்தாக ஆறுதலாக இருந்தது இந்த பாடலை கண்ணீரோடு கேட்டுக்கொண்டு இருந்தேன் Thanks 👍👍👍👍🙏

  • @kannankalakannankala9335
    @kannankalakannankala9335 หลายเดือนก่อน +1

    Amen Appa ❤ nice song 🙏patal kekum pothu kannirvaruthu🙏

  • @balamohanathas9565
    @balamohanathas9565 หลายเดือนก่อน +3

    அனாதை என்று ஒருபோதும் கூறாதீர்கள்.நீங்க ஜீவனுள்ள இயேசப்பா பிள்ளையாக வந்துவிட்டீர்களே ஆமேன்!👍🙏

  • @krishkarthik3990
    @krishkarthik3990 15 วันที่ผ่านมา +1

    இந்த பாடலை கேட்கும்போது அப்பாவின் கரத்தில் இருப்பது போல ஒரு உணர்வு

  • @N.GayathriRavi
    @N.GayathriRavi 2 หลายเดือนก่อน +8

    Kadavul evlo periyavar.avar blessings nirayya ungalukku irukku

    • @NishaNisha-ui6cd
      @NishaNisha-ui6cd 2 หลายเดือนก่อน +1

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-qq7zf3cr3t
    @user-qq7zf3cr3t 2 หลายเดือนก่อน +3

    எல்லா மகிமையும் கர்த்தர் ஒருவருக்கே
    ❤❤❤ இயேசப்பா இன்னும் அதிகமாய் உங்களை ஆசீர்வதிப்பார்

  • @Samsaran10
    @Samsaran10 2 หลายเดือนก่อน +2

    ஆண்டவர் நடத்தி வந்த பாதையை மறக்காமல் அதை வரிகளாய் அமைத்து நன்றி சொன்ன உங்கள் பாடல் ஒரு சாட்சியாய் ஜொலிக்கிறது இயேசு உங்களை ஆசீர்வதிக்கட்டும்🙏🙏

  • @kalaiisaiahkalaiisaiah
    @kalaiisaiahkalaiisaiah 2 หลายเดือนก่อน +3

    ஆமென் அல்லேலூயா.தேவனாகிய
    கர்த்தர்.நீர் மட்டும் என்னோடு இல்லாமல் போயிருந்தால்
    நீர் மட்டும் நெருக்கத்தில் உதவாமல் போயிருந்தால். பாடல் வரிகள் தேவனாகிய கர்த்தர் நம்மோடு அனுதினமும் தேற்றுகிறவர் என்பதை உணரலாம்.

  • @JeyaM-l8y
    @JeyaM-l8y 2 หลายเดือนก่อน +1

    Very nice song. God bless you.

  • @TNTAMILAN46-n
    @TNTAMILAN46-n 2 หลายเดือนก่อน +2

    Selladurai iyya was semma vera level quiet I like this song

  • @DeborahMathewraj
    @DeborahMathewraj 2 หลายเดือนก่อน +1

    Glory to God

  • @SathiyaRaj-y2n
    @SathiyaRaj-y2n หลายเดือนก่อน +1

    Unmaiyila super song mindu mindum ketga thonuthu

  • @LishaAntony-z8s
    @LishaAntony-z8s หลายเดือนก่อน +1

    My favourite songs ❤🥰🥰🥰

  • @Milky.872
    @Milky.872 24 วันที่ผ่านมา

    Glory to God.❤❤ thank you JESUS and HOLY SPIRIT 🎉🎉🎉🙌🙌🙌🙏

  • @RuthS-hi9xu
    @RuthS-hi9xu 10 วันที่ผ่านมา +1

    Super Anna

  • @bhuvaneshwaribhuvaneshwari3401
    @bhuvaneshwaribhuvaneshwari3401 2 หลายเดือนก่อน +1

    என் இயேசு மட்டும் என்னை அடையாளம் காணவில்லை என்றால் நான் இப்போழுது எங்கோ எப்படியோ அழிந்து போயிருப்பேன் இயேசுவிற்க்காக எப்போதும் இருப்பேன்
    இயேசு எனக்காக யாவும் செய்து முடிப்பார்

    • @hemalathastella6964
      @hemalathastella6964 2 หลายเดือนก่อน

      Amen 🙏

    • @solomonchelladurai4318
      @solomonchelladurai4318 2 หลายเดือนก่อน

      ஆமாம்மா, தேவன் உன்னோடிருப்பாராக..

  • @SamsonFernondez
    @SamsonFernondez 2 หลายเดือนก่อน +4

    அடுத்த தாயின் கருவிலே..... கட்டாயம் மீண்டும் ஒரு trending.......

  • @KingstonPaul
    @KingstonPaul 2 หลายเดือนก่อน +2

    Praise the lord pastor. I enjoy this song. Very very nice pastor. Congratulations. God bless you with many more songs.. amen. 🎉❤❤❤❤

  • @Kanagaraj-12345
    @Kanagaraj-12345 2 หลายเดือนก่อน +1

    இயேசுவே 🙏🙏🙏🙏❤️❤️❤️

  • @jesusauto
    @jesusauto 2 หลายเดือนก่อน +3

    ஐய்யா கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் JESUS AUTO

  • @Fowsheya
    @Fowsheya 2 หลายเดือนก่อน +3

    ✝️ yesuappah enna en Husband Oosariyo koda sarthuvaiga yesuappah Ennaku en Husband Rosariyo venum yesuappah ✝️

  • @danielprabakar7968
    @danielprabakar7968 2 หลายเดือนก่อน +2

    அருமையான வரிகள்
    அத்தனையும் உன்மைகள்
    அவர் இல்லையென்றால் யாருமில்லை நானுமில்லை

    • @hemalathastella6964
      @hemalathastella6964 2 หลายเดือนก่อน

      Yes and Amen
      Thanks 🙏 Glory to our Lord Jesus Christ 🙏

  • @jesusjaya5487
    @jesusjaya5487 หลายเดือนก่อน

    இயேசு அப்பாவுக்கு ஸ்தோத்திரம் ஆமேன்

  • @laisabagyavathi.a4955
    @laisabagyavathi.a4955 หลายเดือนก่อน

    Praise the lord 🙏Thank you jesus 🙏🙏Thank you brother God bless your family and ministry 🙏

  • @mrajith-mj6li
    @mrajith-mj6li 2 หลายเดือนก่อน +3

    Super pastor song romba nalla iruku beautiful lyrics nalla iruku pastor god bless you

  • @IlaiyaSarala
    @IlaiyaSarala 2 หลายเดือนก่อน +2

    அருமையான பாடல்

  • @VASANTH-ft5ss
    @VASANTH-ft5ss 2 หลายเดือนก่อน +1

    Good song very blessed voice both of you

  • @indumathim1628
    @indumathim1628 2 หลายเดือนก่อน +1

    ஆமென் 🙏🏻 தேவனுக்கே மகிமை 🎉🎉🎉

  • @AnsigaAnsiga
    @AnsigaAnsiga หลายเดือนก่อน

    Praise the Lord 🙏 yesappa engaluku kulanthai pakkiyam thanga appa please appa engalai thalai nimira pannunga

    • @hemalathastella6964
      @hemalathastella6964 หลายเดือนก่อน

      May Lord bless you with your heart desire 🙏

  • @ritajerome8554
    @ritajerome8554 2 หลายเดือนก่อน +2

    Heart touching song Paster.Aron Bala .God bless you abundantly paster.

    • @hemalathastella6964
      @hemalathastella6964 2 หลายเดือนก่อน

      Thanks 🙏 God bless you
      Glory to our Lord Jesus Christ 🙏

  • @wshindhiyal1888
    @wshindhiyal1888 หลายเดือนก่อน

    Very nice 👌 presences songs 🎵 👌 God is great 👍

  • @lidiyas6713
    @lidiyas6713 หลายเดือนก่อน

    உம் அன்பிற்கு ஈடு இணை இல்லை அப்பா 😭😭😭😭😭😭😭😭

  • @anandanand9412
    @anandanand9412 หลายเดือนก่อน

    This song my favorite song in the world

    • @hemalathastella6964
      @hemalathastella6964 หลายเดือนก่อน

      Amen 🙏 Praise God and All Glory to Him alone

  • @Yesuvum_nanum
    @Yesuvum_nanum 2 หลายเดือนก่อน +2

    Those lyrics and song Praise be to Jesus 😍 💖❤🎉. Awesome rendition pastor 🤝🙌✨❤️✝️

  • @malathihenry7541
    @malathihenry7541 หลายเดือนก่อน

    Glory to God 🙏🙏God bless you brother and your ministries.. This song is awesome, very blessed, through this song I'm recalling my past life and praising God... I'm repeatedly listening this song..

    • @hemalathastella6964
      @hemalathastella6964 หลายเดือนก่อน

      Amen Thank you Jesus
      Glory to Lord Jesus Christ alone

  • @rajeswariraj3445
    @rajeswariraj3445 2 หลายเดือนก่อน

    கர்த்தர் ஸ்தோத்திரம் நன்றி கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வாதிப்பாராக இனிமையாக 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹

  • @vijimaria3948
    @vijimaria3948 2 หลายเดือนก่อน +1

    🙏 🙏 🙏 Amen beautiful song Glory to God Jesus

  • @parthasarathy659
    @parthasarathy659 2 หลายเดือนก่อน +1

    மீண்டும் மீண்டும் கேட்க தோன்றுகிறது அருமையான வார்த்தைகள்

    • @solomonchelladurai4318
      @solomonchelladurai4318 2 หลายเดือนก่อน

      நன்றி, இது தான் நம் வாழ்க்கையின் சாட்சி வரிகள்

    • @solomonchelladurai4318
      @solomonchelladurai4318 2 หลายเดือนก่อน

      இதுதான் நம் வாழ்க்கையின் சாட்சி வரிகள் நன்றி

    • @hemalathastella6964
      @hemalathastella6964 2 หลายเดือนก่อน

      Amen
      Thanks a lot
      Glory to our Lord Jesus Christ 🙏

  • @KuhanBatista
    @KuhanBatista 7 วันที่ผ่านมา

    I very very like this song ❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉👍👍👍👍👍👍👍🤩🤩🤩🤩🤩🥰🥰🥰🥰🥰😍😍😍😍❤️❤️❤️💓💓💓💓🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 god bless you pastor❤❤

  • @GeethaRose-qi2kb
    @GeethaRose-qi2kb 18 วันที่ผ่านมา

    ஆமென்

  • @benittanathan2996
    @benittanathan2996 2 หลายเดือนก่อน +2

    Praise jesus ❣️karthar ungalai kondu indha thesathai asaika verumbikirar..... Gbu💯

  • @selvababu3820
    @selvababu3820 2 หลายเดือนก่อน +1

    நீங்க விழுந்து போக கூடாது என்றால் மறைந்திருங்கள். தேவன் உங்களை உயர்த்தி கொண்டே இருப்பார்.ஆடம்பரத்தில் அவர் இருக்க மாட்டார். பெர்க்மான்ஸ் ஐயா போல் வயதான காலம் வரைக்கும் நீங்க பாடனும். எளிமையாய் இருந்தால் மட்டுமே இது சாத்தியம். ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக.

    • @solomonchelladurai4318
      @solomonchelladurai4318 2 หลายเดือนก่อน

      thank you Aiya

    • @hemalathastella6964
      @hemalathastella6964 2 หลายเดือนก่อน

      🙏

    • @gloryaarigallery2381
      @gloryaarigallery2381 2 หลายเดือนก่อน

      Kandipa பெர்க்மான்ஸ் அப்பா ரொம்ப ௭ளிமை..... கர்த்தருடைய பார்வையில் தாவீதுபோல

  • @SaralRaja-ov1eu
    @SaralRaja-ov1eu 2 หลายเดือนก่อน +1

    super 👌👌👌very nice song, because of his Grace we are here ... No one like him....All Glory to Jesus

  • @SaranyaMari-ug5sv
    @SaranyaMari-ug5sv 2 หลายเดือนก่อน +3

    Glory to God Very beautiful and blessed song congratulations bro

  • @SamuvelP44
    @SamuvelP44 2 หลายเดือนก่อน +2

    Connecting to bottom of my heart 💜 congratulations dear pastor Solomon 🤗

  • @veeranvellikutchi6349
    @veeranvellikutchi6349 2 หลายเดือนก่อน +1

    Praise the lord
    It's true .. without Jesus we can't survive in the world 🌎. This song is so heart melting one 🥺 be continue for god's job . I am so happy because our church paster has signed . We are so blessed
    And the song is so grace and blessing

    • @hemalathastella6964
      @hemalathastella6964 2 หลายเดือนก่อน +2

      Praise the Lord Jesus Christ
      Thanks Glory to our Lord Jesus Christ 🙏