அப்பாவை வாஞ்சையோடு எப்பவும் தேடும் நமக்கு மிக பெரிய ஆசிரவாதமான புகழ்மாலை. கண்ணீர் வருகிறது யகோவா அப்பாவும் நம் இயேசு ராஜாவும் நம் கூடவே அருகில் இருக்கிறார்கள். எண்ணிலடங்கா ஸ்தோத்திரமும் மாட்சியும் புகழும் என்றென்றும் உங்களுக்கே அப்பா 🙏🙏🙏🙏🙏🙏♥️😥 எங்க குடும்பத்தையும், உம்மை மன்றாடும் யாவருக்கும் மிகுந்த சமாதானமும் ஆசிரும் உடல் நலமும் தாங்க அப்பா 🙏❤🙏🙏🙏🙏🙏
5 வருடங்களாக இந்தப் பாடலைக் கேட்கிறேன். நான் அமைதி ஆசீர்வாதங்கள் ஆரோக்கியம் மற்றும் செல்வம் போல் உணர்கிறேன். என் வாழ்க்கை கடவுள் கொடுத்த வரம். பராரி குழுவினருக்கு நன்றி. எல்லா கிறிஸ்தவ மக்களும் தினமும் கேட்கும்படி கேட்டுக்கொள்கிறேன்
இதயத்தின் ஆழத்திலிருந்து எங்கள் மனமார்ந்த நன்றிகளை உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம் உங்களுடைய ஆசீர்வாதமான வார்த்தைகளுக்கு நன்றி கர்த்தர் தாமே உங்களை நிறைவாய் ஆசீர்வதிப்பாராக! எல்லாப் புகழும் கர்த்தருக்கே!
💯 true God amen hallelujah praise the lord thank you so much Jesus Christ glory to God 🙏 God bless you and your family and ministry brother and all in this new month March 2024 abanduntly amen hallelujah 🎉🙏
கர்த்தாவே என் குடும்பம் என் மகள் குடும்பம் உமக்கு முன்பாக என்றென்றைக்கும் சந்ததி சந்ததியா ஆசீர்வதிக்கப்பட்ட குடும்பமாக இருக்க கிருபை தாங்கப்பா இயேசுவின் நாமத்தில் பிதாவே ஆமேன்🙏💐
தூயவரே ஸ்தோத்திரம் தினமும் என்வியாபாரஸ்தலத்தில் சொல்லிக்கொண்டே இருக்கிறேன் குறைவுஎன்பதே எனக்கில்லை❤❤❤ எத்தனைதடவைக் கேட்டாலும் இன்னும் கேட்கனும் இன்னும்கேட்கனும் போல இருக்கிறது கேட்டுக்கொண்டே இருக்கிறேன் ரொம்ப ரொம்ப பிரசன்னமாய் இருக்கிறது ❤❤❤ஸ்தோத்திரம் தகப்பனே ஸ்தோத்திரம்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
பாதுகாப்பற்ற சூழ்நிலையில் தவிக்கும் ஆத்துமாக்களுக்கு இந்த ஸ்தோத்திரபலியை ஏறெடுக்கிற இடம் கிடைத்தாலும் அங்கே சாத்தான் இந்த ஸ்தோத்திரபலி செலுத்தும் இடத்தையும் பாதிக்கபட்டவர் ஆத்துமாவையும் விட்டு ஓடி போய் விடுவான் ...ஸ்தோத்திரபலி செலுத்தி முடிச்ச அப்புறம நான் வரேன் என்று சொல்லி..மனந்திரும்பி ஒவ்வொருவர் இருதயத்திலும் இந்த ஸ்தோத்திரபலியை ஏறெடுத்தால் ஏறெடுக்கிற எந்த சரீரமோ அதற்குள் வாழும் ஆத்துமா என் தேவனாகிய கர்த்தரால் எல்லா வேலையும் பாதுகாக்கப்பட்டதாகவும் தேவகிருபை பூரணபட்டதாகவும் நித்திய ஜீவனுக்காக ஆயத்தபடுவதாகவும் இருக்கும்...இந்த ஸ்தோத்திரபலி நொறுக்கபட்ட யாவருக்கும் பெரிய இளைப்பாறுதலை தரும்...ஒவ்வொரு மனுஷனுக்கும் இது தேவை...இதை செல்போனில் ஆன் செய்து கேட்டாலே அதற்கு ஒரு பலன் இம்மையில் நிச்சயமானால் இதை அப்பியாசபடுத்தும் ஒருவன் நித்திய ஜீவனை அடைய அபாத்திரமானவனாக நிச்சயம் இருக்க போவதில்லை...இவன் அடியேன் ,அருள்.
ஸ்தோத்திரம் சொல்ல சொல்ல கிருபை பெறுகும் எங்கள் வாழ்வில் கிருபை பெறுக இந்த ஸ்தோத்திரங்கள் கொடுத்த இயேசுவின் ஊழியக்காருக்கும் என் அப்பா பிதாவுக்கும் நன்றி
Greetings from Parigaari Ministries! Kindly Show your support to our music ministry by purchasing any number of "APPLAUD". Kindly find the option near the subscribe menu in your Desktop. Thanks in advance. பரிகாரி ஊழியத்தின் வாழ்த்துக்கள்!. எமது இசை ஊழியத்திற்கான தங்களது ஆதரவினை “applaud” என்கிற button ஐ அழுத்தி ஒரு சிறிய காணிக்கையினை அளித்துத் தெரிவிக்கலாம். நன்றிகள் பல. (தங்கள் கணிணி மற்றும் மடிக்கணிணியை பயன்படுத்தி அனுப்பலாம். அல்லது Gpay மற்றும் phonepe வழியாகவும் தங்கள் ஆதரவு காணிக்கையினை அனுப்பலாம். மேலும் தகவலுக்கு அணுகவும் 91-9941008910 )
அதிகாலையில் நாம் இருக்கும் இல்லங்களில்/இடங்களில் பரலோக பிதா தேவனின் பிரசன்னம் இயேசுவின் நாமத்தில் தூயஆவியானவரின் வல்லமையும் நிரம்பி வழியச் செய்யும் துதிகள் நிறைந்த ஸ்தோத்திரப்பலிகள் மிகவும் அற்புதம் ஆமென்
Thanks for your compliments!☺️ Praise the Lord! You can listen to all our parigaari songs in a pen drive for an offering amount of ₹400. Kindly use any money app and send money to the following number. '9941008910' and text your address with your payment receipt to the same WhatsApp number. It will be mailed to you in one or two days. Thank you. Kindly note: Through a purchase... You make a Support to a ministry and its family. God bless you!
நீதியரசர் உங்கள் வருகை சிக்கரம் வேண்டும் ஏன்னெனரால் பாவங்கள் அதிகதிகமாய்போகிறது ஆண்டவரே உங்களால் பிசாசு கூட்டத்தை நெருக்க, முடியும் மனிதனால் முடியாது. ஆண்டவரே உங்கள் வருகைக். காக காத்துருப்போம் ஆமென் ஆயத்தமாயிருப்பபோம் ஆமென்
எல்லா சூழ் நிலைகளிலும் என்னைக்காப்பாற்றி போசித்து வழி நடத்தும் என்கன்மலையானவரே உமக்கு நன்றியப்பா உமக்கொப்பானவர் யார்? நீர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் ஆமென்
தேவனே எங்களை உயிரோடு வைத்து பாதுகாத்து கொள்வதற்காக கோடானகோடி ஸ்தோத்திரம் கோடிகோடி நன்றி துதி கனம் மகிமை கீர்த்தி புகழ்ச்சி கீர்த்தி மகிமை ஆராதனை உம் ஒருவருக்கு மட்டுமே அர்ப்பணம் கர்த்தாவே
Thankyou holy Spirit protecting our family, nation, states, India🇮🇳, world from every evil in Jesus name yokeshraja shanbhagavalli guna bhushanan prema family hallelujah amen🙏🙏🙏🙏🙏🙏🙏
Greetings from Parigaari Ministries! Kindly Show your support to our music ministry by purchasing any number of "APPLAUD". Kindly find the option near the subscribe menu in your Desktop. Thanks in advance. பரிகாரி ஊழியத்தின் வாழ்த்துக்கள்!. எமது இசை ஊழியத்திற்கான தங்களது ஆதரவினை “applaud” என்கிற button ஐ அழுத்தி ஒரு சிறிய காணிக்கையினை அளித்துத் தெரிவிக்கலாம். நன்றிகள் பல. (தங்கள் கணிணி மற்றும் மடிக்கணிணியை பயன்படுத்தி அனுப்பலாம். அல்லது Gpay மற்றும் phonepe வழியாகவும் தங்கள் ஆதரவு காணிக்கையினை அனுப்பலாம். மேலும் தகவலுக்கு அணுகவும் 91-9941008910 )
Greetings from Parigaari Ministries! Kindly Show your support to our music ministry by purchasing any number of "APPLAUD". Kindly find the option near the subscribe menu in your Desktop. Thanks in advance. பரிகாரி ஊழியத்தின் வாழ்த்துக்கள்!. எமது இசை ஊழியத்திற்கான தங்களது ஆதரவினை “applaud” என்கிற button ஐ அழுத்தி ஒரு சிறிய காணிக்கையினை அளித்துத் தெரிவிக்கலாம். நன்றிகள் பல. (தங்கள் கணிணி மற்றும் மடிக்கணிணியை பயன்படுத்தி அனுப்பலாம். அல்லது Gpay மற்றும் phonepe வழியாகவும் தங்கள் ஆதரவு காணிக்கையினை அனுப்பலாம். மேலும் தகவலுக்கு அணுகவும் 91-9941008910 )
Hi how is it 🙏 ♥ 🇩🇪 biggest thanks 👶 🤗 amen nanri calvary jesaba patcha 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 patham illa 🙏 the sava 🙏 mai 🇻🇳 🇻🇳 🇻🇳 🇻🇳 🇻🇳 🇻🇳 🇻🇳 ulla 🎓 🙏 var a 👍 thothiram amen
இந்த பாடல் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்ட பாடல், ஏனென்றால் நான் கடந்த நான்கு வருடங்களாக தினமும் கேட்டு வருகிறேன். அனைத்து இசைக்குழுவினருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் அனைத்து மக்களும் தங்கள் ஆசீர்வாதத்திற்காக இந்தப் பாடலைக் கேளுங்கள்
நன்றி எல்லாம் வல்லவரே உமக்கே என்றும் மாட்சி உரித்தானது. அருமையான புகழ்ச்சிப் பாடல் இளைவனை போற்றி புகழ்ந்து பாட குரல் வளத்தை கொடுத்த எல்லாம் வல்லவருக்கு எண்ணில் அடங்காத வாழ்த்துவதும் போற்றுதலும் புகழ்வதும் தகுதியானதே. நன்றி. முழுப் பாடலும் தூய்மையான தமிழ் மொழியில் இருந்தால் தூயாதி தூயவருக்கு மேலும் புகழ்ச்சியாக அமையும் வாழ்த்துக்கள் நன்றி
பாவத்தை விட்டு பாவ இச்சைகளை வெறுத்து பரிசுத்தமாக வாழ எங்களுக்கு உதவும் இயேசுவே ஆமென்
இஸ்ரவேலின் தேவனாயிருக்கிற கர்த்தராகிய தேவனுக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக. அவரே அதிசயங்களை செய்கிறவர்.ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஆமென் ஆமென் ஆமென்
Amen ✝️ Jesus name nandri yesappa sothram thankful ayya sothram
அப்பாவை வாஞ்சையோடு எப்பவும் தேடும் நமக்கு மிக பெரிய ஆசிரவாதமான புகழ்மாலை. கண்ணீர் வருகிறது யகோவா அப்பாவும் நம் இயேசு ராஜாவும் நம் கூடவே அருகில் இருக்கிறார்கள். எண்ணிலடங்கா ஸ்தோத்திரமும் மாட்சியும் புகழும் என்றென்றும் உங்களுக்கே அப்பா 🙏🙏🙏🙏🙏🙏♥️😥 எங்க குடும்பத்தையும், உம்மை மன்றாடும் யாவருக்கும் மிகுந்த சமாதானமும் ஆசிரும் உடல் நலமும் தாங்க அப்பா 🙏❤🙏🙏🙏🙏🙏
5 வருடங்களாக இந்தப் பாடலைக் கேட்கிறேன். நான் அமைதி ஆசீர்வாதங்கள் ஆரோக்கியம் மற்றும் செல்வம் போல் உணர்கிறேன். என் வாழ்க்கை கடவுள் கொடுத்த வரம். பராரி குழுவினருக்கு நன்றி. எல்லா கிறிஸ்தவ மக்களும் தினமும் கேட்கும்படி கேட்டுக்கொள்கிறேன்
இதயத்தின் ஆழத்திலிருந்து எங்கள் மனமார்ந்த நன்றிகளை உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம் உங்களுடைய ஆசீர்வாதமான வார்த்தைகளுக்கு நன்றி கர்த்தர் தாமே உங்களை நிறைவாய் ஆசீர்வதிப்பாராக! எல்லாப் புகழும் கர்த்தருக்கே!
Praise god.. thank you jesus
By listening to these sothira Bali..feel peace...thank you Jesus...
💯 true God amen hallelujah praise the lord thank you so much Jesus Christ glory to God 🙏 God bless you and your family and ministry brother and all in this new month March 2024 abanduntly amen hallelujah 🎉🙏
Thank you for your valuable comment & blessings. God bless You! All Glory to God !
நாங்கள் பாவத்தில் விழுந்த எழும் மனணிக்கிறார்அவர் நல்லவர் அவர்கிருபை என்றுமுள்ளது ஆமென்
கர்த்தாவே என் குடும்பம் என் மகள் குடும்பம் உமக்கு முன்பாக என்றென்றைக்கும் சந்ததி சந்ததியா ஆசீர்வதிக்கப்பட்ட குடும்பமாக இருக்க கிருபை தாங்கப்பா இயேசுவின் நாமத்தில் பிதாவே ஆமேன்🙏💐
கர்த்தாவே என்னையும் என் குடும்பத்தாரையும் நீதிமானாய் மாற்றி நிரந்தரமான ஆசீர்வாதத்திற்குள் தங்க செய்யும் இயேசுவின் நாமத்தில் பிதாவே ஆமேன் அல்லேலூயா🙏 💐
இரவில் இந்தப்பாடல் கேட்டால்தான் தூக்கமே வருகிறது நிம்மதியாக தூங்க முடிகிறது என் குடும்பத்தையே அவருக்கு அர்ப்பணித்த நிம்மதி தூயவரே ஸ்தோத்திரம்
Thank you for your valuable comments. Please Subscribe our channel and view regularly all our releases. Thank you
தூயவரே ஸ்தோத்திரம் தினமும் என்வியாபாரஸ்தலத்தில் சொல்லிக்கொண்டே இருக்கிறேன் குறைவுஎன்பதே எனக்கில்லை❤❤❤
எத்தனைதடவைக் கேட்டாலும் இன்னும் கேட்கனும் இன்னும்கேட்கனும் போல இருக்கிறது கேட்டுக்கொண்டே இருக்கிறேன் ரொம்ப ரொம்ப பிரசன்னமாய் இருக்கிறது ❤❤❤ஸ்தோத்திரம் தகப்பனே ஸ்தோத்திரம்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
மிகவும் நன்றி பரிகாரி குழுவினருக்கு மனதிற்கு நிம்மதி தரும் ஒரு ஸ்தேரத்திரம்
நீதியரசர்க்குஸ்தோத்திரம் அற்புதம் பாடல் ஆன்டவர் இயேசுவுக்கு புகழ் மரியே வா'ழ்க ஆமென்
கர்த்தருக்கு கோடா கோடி ஸ்தோத்திரம் செலுத்துகிறேன். கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ஆமென் 🙏
காலை துதி மனதிற்கு இதமாக, ஆசீர்வாதமாக உள்ளது.
மன அமைதி உள்ள சமாதானம் கண்களை மூட நம்பிக்கையடன் கேட்கும் போது நிம்மதி கிடைக்கின்க்றது இயேசுவுக்கு புகழ் மரியே வாழ்க
இயேசப்பா இந்த பாடல் என் மனதிற்கு சமாதானம் தருகிறது
Very fine. Thank you father Thank you jesus thank you holy spirit.
அதிகாலைப்பொழுதில் கர்த்தரோடு ஒன்றினைய வைக்கும் துதிஸ்தோத்திரம்
ஆண்டவருக்கே மகிமை
நன்றி
Thanks for your comments. Please watch our other volumes too.
இது போல பல அற்புத பாடல்களை தாங்கள் தர எல்லாம் வல்ல விண்ணக தந்தை ஆசிர்வதிப்பாராக.
ஆமென்✝️
அருமையான துதி பாடல்.
சாத்தானை ஒடுக்கும் துதி பாடல்..
ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏 ஒவ்வொரு நாளும் எங்களை ஆசீர்வதித்து வழி நடத்துகிற தோவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயோசப்பா ஆமென் 🙏🙏🙏🙏🙏
I get peace by this sthothirapsli
கர்த்தரை. ஒரு மணி நேரம் துதிக்க மிகவும் பயனுள்ளதக துதிபடல்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👌👌👌👌👌
பாதுகாப்பற்ற சூழ்நிலையில் தவிக்கும் ஆத்துமாக்களுக்கு இந்த ஸ்தோத்திரபலியை ஏறெடுக்கிற இடம் கிடைத்தாலும் அங்கே சாத்தான் இந்த ஸ்தோத்திரபலி செலுத்தும் இடத்தையும் பாதிக்கபட்டவர் ஆத்துமாவையும் விட்டு ஓடி போய் விடுவான் ...ஸ்தோத்திரபலி செலுத்தி முடிச்ச அப்புறம நான் வரேன் என்று சொல்லி..மனந்திரும்பி ஒவ்வொருவர் இருதயத்திலும் இந்த ஸ்தோத்திரபலியை ஏறெடுத்தால் ஏறெடுக்கிற எந்த சரீரமோ அதற்குள் வாழும் ஆத்துமா என் தேவனாகிய கர்த்தரால் எல்லா வேலையும் பாதுகாக்கப்பட்டதாகவும் தேவகிருபை பூரணபட்டதாகவும் நித்திய ஜீவனுக்காக ஆயத்தபடுவதாகவும் இருக்கும்...இந்த ஸ்தோத்திரபலி நொறுக்கபட்ட யாவருக்கும் பெரிய இளைப்பாறுதலை தரும்...ஒவ்வொரு மனுஷனுக்கும் இது தேவை...இதை செல்போனில் ஆன் செய்து கேட்டாலே அதற்கு ஒரு பலன் இம்மையில் நிச்சயமானால் இதை அப்பியாசபடுத்தும் ஒருவன் நித்திய ஜீவனை அடைய அபாத்திரமானவனாக நிச்சயம் இருக்க போவதில்லை...இவன் அடியேன் ,அருள்.
Thank you so much for your wonderful wishes
ஸ்தோத்திரம் சொல்ல சொல்ல கிருபை பெறுகும் எங்கள் வாழ்வில் கிருபை பெறுக இந்த ஸ்தோத்திரங்கள் கொடுத்த இயேசுவின் ஊழியக்காருக்கும் என் அப்பா பிதாவுக்கும் நன்றி
Greetings from Parigaari Ministries! Kindly Show your support to our music ministry by purchasing any number of "APPLAUD". Kindly find the option near the subscribe menu in your Desktop. Thanks in advance.
பரிகாரி ஊழியத்தின் வாழ்த்துக்கள்!. எமது இசை ஊழியத்திற்கான தங்களது ஆதரவினை “applaud” என்கிற button ஐ அழுத்தி ஒரு சிறிய காணிக்கையினை அளித்துத் தெரிவிக்கலாம். நன்றிகள் பல. (தங்கள் கணிணி மற்றும் மடிக்கணிணியை
பயன்படுத்தி அனுப்பலாம். அல்லது Gpay மற்றும் phonepe வழியாகவும் தங்கள் ஆதரவு காணிக்கையினை அனுப்பலாம். மேலும் தகவலுக்கு அணுகவும் 91-9941008910 )
அதிகாலையில் நாம் இருக்கும் இல்லங்களில்/இடங்களில் பரலோக பிதா தேவனின் பிரசன்னம் இயேசுவின் நாமத்தில் தூயஆவியானவரின் வல்லமையும் நிரம்பி வழியச் செய்யும் துதிகள் நிறைந்த ஸ்தோத்திரப்பலிகள் மிகவும் அற்புதம் ஆமென்
நன்றி இயேசப்பா எல்லா ஐனத்தையும் இந்த ஸ்தோத்திர பலியினால் இரட்சிப்பு கெடுத்திரே ஸ்தோத்திரம். இந்த பாடலை பாடியவர்களை ஆசிர்வதியும்.
Thanks for your compliments!☺️
Praise the Lord! You can listen to all our parigaari songs in a pen drive for an offering amount of ₹400. Kindly use any money app and send money to the following number. '9941008910' and text your address with your payment receipt to the same WhatsApp number. It will be mailed to you in one or two days. Thank you.
Kindly note:
Through a purchase... You make a Support to a ministry and its family. God bless you!
துயவரே ஸ்தோத்திரம் கோடாகோடி நன்றி நான் மரித்தாலும் என் ஆத்மா உங்களுக்கு பிள்ளையாக இருப்பேன்
கோடான கோடி ஸ்தோத்திரம் என்பது கடவுள் அல்லவ எனவே இயேசுவின் இரத்தம் ஜெயம் ஆகட்டும் 😗😶😭😭😭
ஆமென் அல்லேலூயா 🙏👏🙏 கர்த்தருக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயோசப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Praise the lord jesus. Thankyou jesus thankyou jesus thankyou jesus wonderful holy spirit .hallelujah. 🙏🙏🙏🌷🌷🌷🌷🌷
ஆமென் அல்லேலூயா 🙏🏼
நன்றி ஆண்டவரே, நன்றி இயேசுவே மற்றும் நன்றி ஆவியானவரெ.🙏🏼🙌🏼🙏🏼🙌🏼🙏🏼🙌🏼🙏🏼
என் கணவரின் தீய தொடர்பு விலகிட எனக்காக ஜெபியுங்கள் இதை பார்க்கும் அனைவரும் என்னை உங்கள் உடன்பிறந்த சகோதரியாக நினைத்து ஜெபியுங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏
சகோதரி, கவலைப்பட வேண்டாம். கர்த்தர் வழிகளை திறப்பார். 🙏
Amen
Super. என் உயிர் காத்த இயேசுவே . ஸ்தோத்திரம். இனிமேலும் நடத்த போற கிருபைக்காய் ஸ்தோத்திரம் நன்றி
நன்றி.
Praise the Lord
அருமையான இறை ஆராதனை 🙏
தூயவரே உமக்கு கோடி ஸ்தோத்திரம்உம்முடைய நாமம் மாத்தி ரம் என் குடும்பத்தில் மகிமை படுவதாக ஆமேன் அல்லேலூயா 🙏🙏🙏
ஆமென் அல்லேலூயா
Amen amen amen amen amen
ஆமென் அப்பா🙏🙏🙏 அல்லேலூயா 🛐🛐🛐
Amen 🙏 🤴 Amen 🙏 🤴 Amen 🙏 🤴 Amen 🙏 🤴 Amen 🙏 🤴 Amen 🙏 🤴 Amen 🙏 🤴
நீதியரசர் உங்கள் வருகை சிக்கரம் வேண்டும் ஏன்னெனரால் பாவங்கள் அதிகதிகமாய்போகிறது ஆண்டவரே உங்களால் பிசாசு கூட்டத்தை நெருக்க, முடியும் மனிதனால் முடியாது. ஆண்டவரே உங்கள் வருகைக். காக காத்துருப்போம் ஆமென் ஆயத்தமாயிருப்பபோம் ஆமென்
எங்கள் பாட்டினால் உம்மை
துதித்து
ஸ்தோத்திரத்தினால் உம்மை
மகிமைப்படுத்துகிறோம்
ஆமென் 💞 ஆமென் 💞
Amen jesus
Amen
@@gnanaraj1696 ++jj
Amenjesus
💜
கர்த்தராகிய🕊 இயேசு✝ கிறிஸ்துவே, உம் ஒருவருக்கே ஸ்தோத்திரம்🙏 சொல்கிறோம்.
காலையிலே தேவன் வீட்டில் உலா வருகிறார்.
மிக அருமை
YES AMEN
Yes, very true words
எல்லா சூழ் நிலைகளிலும் என்னைக்காப்பாற்றி போசித்து வழி நடத்தும் என்கன்மலையானவரே உமக்கு நன்றியப்பா
உமக்கொப்பானவர் யார்?
நீர் பரிசுத்தர்
பரிசுத்தர்
பரிசுத்தர்
பரிசுத்தர்
ஆமென்
❤ தேவாதி தேவன் இயேசு மகாராஜனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்🎉🌷🌷🌷🌹🌹🙏🙏🙏🙏
Nanri jesappa suhanthe vasanai aha utadukali sol etpavar a enkalitku nalla 🏡 m ❤ 💖 um arulal tharum ✝️ thanks gods fr 🙏 👍 family 👪 and friends amen 🙏
ஸ்தோத்திர பலியையும் இந்த இசையும் கேட்கும் போது மனதிர்க்கு மிகவும் ஆறுதலாகவும் உள்ளது கர்த்தருடைய நாமம் மகிமைப்படுவதாக ஆமென்🙏
Kalpana
, 👃
எனது உடலும் உயிரும் என் கத்தருக்கே
யேசுக்கே நன்றி நன்றி நன்றி
Amen appa thankyou my Jesus I love you dàdy 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤🎉
Amen Amen❤❤❤🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🙏🙏🙏🌹🌹🌹❤❤❤❤🤍🤍🙏🙏🙏glory to my Jesus Christ Lord 🙏🙏🙏🙏🙏Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen
இயேசு அப்பாவிற்கு கோடான கோடி நன்றி 🙏
உம்மை போற்றி படா ஆயிரம்
ந வுகள் போதாது.
அருமை 👍👍👍👍👍👍👍👍👍
Amen
என்ஜீவன் களி கூர்கிறது கர்த்தருக்கு ஸ்தோத்ரம்
My like sothira song karther periyaver 🙏👌👌👌👌👌👌👌👌👌
Amen Thagappaney 🙏🙏🙏🙏
யேசுவின் ரத்தம் ஜெயம் ஜெயம்
Jesus Amen Amen Amen Amen Love you
தேவனே எங்களை உயிரோடு வைத்து பாதுகாத்து கொள்வதற்காக கோடானகோடி ஸ்தோத்திரம் கோடிகோடி நன்றி துதி கனம் மகிமை கீர்த்தி புகழ்ச்சி கீர்த்தி மகிமை ஆராதனை உம் ஒருவருக்கு மட்டுமே அர்ப்பணம் கர்த்தாவே
Praise god
தேவபக்தி உள்ளோரை தீங்கினின்று காப்பாற்றுபவரே ஸ்தோத்திரம்
அம்மாவிற்கு உடல் நலம் பெற கிருபை செய்யுங்கப்பா
Amen Amen Thank you Lord Thuy\vare Sthiram
நன்றி ஆண்டவர் காலை முதல் மாலை வரை என்கூட இருப்பவரை நன்றி
தூயவரே உம்மை போற்றுகின்றோம்
Amen 🙏🙏🙏🙏🙏🙏Sthothiram ✨✨Yennodaya family kage preayr pannunga brother, 🙏🙏
என் இன்ப இயேசுவே உங்கள் எல் போது காண்பேன்ஆண்டவர் இயேசு ராஜவே உங்கள் வருகை சீக்கிரம் வரட்டும் ஆமென் அப்பா
Thank you Jesus for your holy spirit song in the early morning.
Amen.Praise the Lord. Very....very...very...very...nice.
ठटटटटजजदक्षचचचठदजजजजजजठचचचछछटटचछटटटजजजजजडजझजजछटटडडडडडडडडटठटटटठटटटटटठटटटटटटटचटठटटठछटटटठठटटचटटटचठठढडडडजडढटटडठटटडजडटटजचचचचचटठटटठटटटटटटटचटटटटटटटटठटडचचटटटटटटटटटठटटटचटचचचचचचजचचचचचछचटटटठटटटटटटठटटटटटटटटटटटटठटटटछटटटटठटटटटटटठचचचटचटचचचचचचचचचटटटचठठटटटटटचछचटटटटटचचटटटटटटठटठटटठठठटठटटटचटड
@@devaanbu8715 Rbbsssvsbsbssbsbßbbbdbßs 🙏🙏
God bless you
காலையில் ஆணடவர் ஷ்தோத்திரம் பாடல்கள் கேட்டு மகிழ்ந்து மகிழ்ச்சியாக இருங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏
NB
50 ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஸ்தோத்திரபலிகள் வந்திருந்தால் எத்தனை நலமாக இருந்திருக்கும்.......
Amen Hallelujah🙏
Praise the Lord Jesus Christ🙏
Thankyou holy Spirit protecting our family, nation, states, India🇮🇳, world from every evil in Jesus name yokeshraja shanbhagavalli guna bhushanan prema family hallelujah amen🙏🙏🙏🙏🙏🙏🙏
அற்புதமான பாடல் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் கர்த்தர் ஒருவரே. பரிசத்தினர்
VCDaa1qzq W I zeal. Salsa as a as a
Greetings from Parigaari Ministries! Kindly Show your support to our music ministry by purchasing any number of "APPLAUD". Kindly find the option near the subscribe menu in your Desktop. Thanks in advance.
பரிகாரி ஊழியத்தின் வாழ்த்துக்கள்!. எமது இசை ஊழியத்திற்கான தங்களது ஆதரவினை “applaud” என்கிற button ஐ அழுத்தி ஒரு சிறிய காணிக்கையினை அளித்துத் தெரிவிக்கலாம். நன்றிகள் பல. (தங்கள் கணிணி மற்றும் மடிக்கணிணியை
பயன்படுத்தி அனுப்பலாம். அல்லது Gpay மற்றும் phonepe வழியாகவும் தங்கள் ஆதரவு காணிக்கையினை அனுப்பலாம். மேலும் தகவலுக்கு அணுகவும் 91-9941008910 )
En manathirku aarudhala irrukiraithu yesuvin manathirku sosthiram Amen
அப்பா. பிதாவே. ஸ்தோத்திரம்🙏🙏🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Thank you Jesus.,🙏🙏🙏🙏🙏Amen...
இருக்கிறவராக இருக்கிறவரே உமக்கு ஸ்தோத்திரம் 🙏
my fav ....jesus u r the light of my life...love u daddy😘😘😘
ஜான்பாபுகேட்டபணம்கிடைக்கனும்இடத்தில்கேட்டிருந்தான்அங்கபணம்கிடைக்கனும்தூயவரேபரிகாரதெய்வமே
ஜான்பாபுமேல்இரக்கமாயிரும்அவனுக்குநிறையபணம்கிடைக்கனும்பரிகாரதெய்வமேஇரக்கமாயிரும்
மகாலெட்சுமியைஆசீர்வதியும்பரிகாரதெய்வமேஎன்மகள்மேல்இரக்கமாயிரும்உடல்பெலத்தைதாரும்ஆண்டவரே
மகாலெட்சுமிமகனைஆசீர்வதியும்.கணவரைஆசீர்வதியும்
Hi how is it 🙏 ♥ 🇩🇪 biggest thanks 👶 🤗 amen nanri 🏵 calvary jesaba ku 👍 rai 🙏 ☯ yai 🙏 🏵 nerai 🙏 yudan 🙏 🇻🇳 🇻🇳 🇻🇳 🇻🇳 🇻🇳 🇻🇳 🇻🇳 vila 🙏 iya 🏵 seiyum Jesus 🙏 a 👍 thothiram amen
Thuyavare sosthiram❤
கர்த்தர் நல்லவர்
Greetings from Parigaari Ministries! Kindly Show your support to our music ministry by purchasing any number of "APPLAUD". Kindly find the option near the subscribe menu in your Desktop. Thanks in advance.
பரிகாரி ஊழியத்தின் வாழ்த்துக்கள்!. எமது இசை ஊழியத்திற்கான தங்களது ஆதரவினை “applaud” என்கிற button ஐ அழுத்தி ஒரு சிறிய காணிக்கையினை அளித்துத் தெரிவிக்கலாம். நன்றிகள் பல. (தங்கள் கணிணி மற்றும் மடிக்கணிணியை
பயன்படுத்தி அனுப்பலாம். அல்லது Gpay மற்றும் phonepe வழியாகவும் தங்கள் ஆதரவு காணிக்கையினை அனுப்பலாம். மேலும் தகவலுக்கு அணுகவும் 91-9941008910 )
தேவரீருக்குக் கோடானுக் கோடி நன்றிகள்.
Amen Hallelujah .Praise the lord.thankyou jesus.
துதிகளில் வாசம் செய்பவரே
உமக்கு கோடான கோடி
ஸ்தோதிரம்.
Thudigalin devane sthothiram
Praise the Lord Jesus Christ. Best songs
Praise the my Lord Jehovah. By. I. Arulsinghmeshak
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸதோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஐயா உமக்கே ஸ்தோத்திரம்
தூயவரே தோத்திரம்
தூயவரே புகழ்கின்றோம்
தூயவரே வாழ்த்துகின்றோம்
தூயவரே வணங்குகின்றோம்
தூயவரே பணிகின்றோம்
தூயவரே போற்றுகின்றோம்
தூயவரே பாடுகின்றோம்
தூயவரே பண்பாடு கின்றோம்
தந்தை இறைவாபோற்றி
மகன் இயேசுவே போற்றி
தூய நல்ஆவியே போற்றி ஆமென் ஆமென் ஆமென்
Kalaila kekka avalav inimaiya irukku God bless you
.மெய்யாகவே உள்ளம் மதிழ்ந்து களிகூறுகிறது. நன்றி. Amen.
Nandri Yesuvukkey.
Jesuschristonejesusonegodonejesusyorsgod
Kalankal 🚶♂️ 🚶♀️ kadanthu 🤴 👑 🦁 adchi seiyum johova jesappa au great 👍 God's I ❤ it 👍 amen 🙏
Thank you holy sprit thank you jesus bless us lord and make us happy amen
Thank you jesus i love you jesus praise the lord amen
Praise the. LORD
Sthothiram aandavarae yesuvae
Amen Amen Amen
ஆஅப்பா பிதாவே உமக்கு ஸ்தோத்திரம்🙏🙏🙏🙏🙏🙏🙏
உயிரும் ஊற்றும் ஆனவரே
ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரம்
Amen
தூயவரே உம்மை போற்றுகின்றோம்
தூயவரே போற்றுகின்றோம் ஆமென்
Hi how is it 🙏 ♥ 🇩🇪 biggest thanks 👶 🤗 amen nanri calvary jesaba patcha 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 patham illa 🙏 the sava 🙏 mai 🇻🇳 🇻🇳 🇻🇳 🇻🇳 🇻🇳 🇻🇳 🇻🇳 ulla 🎓 🙏 var a 👍 thothiram amen
சேனைகளின் கர்த்தர் நீர் ஒருவரே பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்
இந்த பாடல் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்ட பாடல், ஏனென்றால் நான் கடந்த நான்கு வருடங்களாக தினமும் கேட்டு வருகிறேன். அனைத்து இசைக்குழுவினருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் அனைத்து மக்களும் தங்கள் ஆசீர்வாதத்திற்காக இந்தப் பாடலைக் கேளுங்கள்
All Glory to God..
Amen 🙏🏽
ஆமென்✝️🙏💖
Amen
❤
Thank you Jesus for all your help and blessings to our family members
Praise The Lord 🙏 Thank you God bless us Jesus 🙏 💟💕
Jesus give me 2nd child after 5 years amen thank you jesus hallelujah
துதியில் மகிமைப்படுவாரே
என் தேசத்து ஜனங்களை விடுவித்தருளும்
மனதுக்கு நிம்மதி
நன்றி எல்லாம் வல்லவரே உமக்கே என்றும் மாட்சி உரித்தானது. அருமையான புகழ்ச்சிப் பாடல் இளைவனை போற்றி புகழ்ந்து பாட குரல் வளத்தை கொடுத்த எல்லாம் வல்லவருக்கு எண்ணில் அடங்காத வாழ்த்துவதும் போற்றுதலும் புகழ்வதும் தகுதியானதே. நன்றி. முழுப் பாடலும்
தூய்மையான தமிழ் மொழியில் இருந்தால் தூயாதி தூயவருக்கு மேலும் புகழ்ச்சியாக அமையும் வாழ்த்துக்கள் நன்றி
ஆமென்
இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம்
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஒருவரே இந்த உலகத்தின் ரட்சிப்பு மாணவர்
The last
@@ManiKandan-py8ib00pp000000pp
Samaadhaana Ootrin pravaagam.... Dhevanai thudhikkum arumaiyaana thudhikkaaga, Thooyavarae, sthothiram! Amen, Hallelujah! 🔥 Thank You Jesus! 🙏 🎉🎉🙏🙏🤲👏👌👍💯🎶🎵🎊😇😊