Glory to Jesus கர்த்தாவே உமது வருகை வரை அன்பு தந்தை அவர்களுக்கு நல்ல பெலனையும் வல்லமையையும் தந்து உங்க திருச்சபையின் எழுப்புதலுக்காக இன்னும் அநேக எழுப்புதல் & ஆராதனை பாடல்களை தரவேண்டும் என்று ஸ்தோத்திரத்தோடு வேண்டுதல் செய்கிறோம் நன்றி.
ஆமென் ஆண்டவரே சோர்ந்து போயிருந்தேன் கர்த்தரின் ஊழியம் நிறைவேற்ற முடியாத போராட்டம் ஜெபிக்க முடியாமல் கலக்கத்தோடு காலையில் எழுந்து இந்த பாடலை முதல் முறையாக கேட்டேன் புது பெலன் நம்பிக்கை எனக்குள் வவந்தது ஆவியினால் வார்த்தையினால் நிறைந்து பெற்ற ஊழியம் நிறைவேற்றுவேன் 🙏🙏👍
சாதாரண எழுத்துக்கள் உற்சாகப்படுத்தும் தேவ வேத வசன எழுத்துக்கள் உணர்வடையச்செய்யும் .யார் தேவனை உயர்த்திப் பாடினாலும் கேட்கலாம் ஆனால் தேவனால் உயர்த்தப்படும் ஜெபவீரன் பெர்க்மான்ஸ் அப்பா பாடினால் பாடல் அல்ல அதுதான் என் போன்றோர்க்குப் பாடம் Bless பண்ண முடியாது Praise பண்ணுகிறேன்... இன்னும் அதிகமாக அப்பா அப்பாவை ஆசீர்வதிப்பாராக... ஆமென்
ஆண்டவரே ஐந்து மாதம் தொடர்ந்தும் போராட்டத்தில் போராடிக் கொண்டிருக்கிறேன் எனக்கு இந்த மாதம் முடிவிற்க்குள்ளாக மாபெரும் விடுதலை தாரும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா ❤🎉🎉🎉🎉
GLORY TO JESUS 🙏 நம் இந்திய தேசத்து ஊழியர்கள் அனைவரும் பரிசுத்த ஆவியாலும் ஜீவ வார்த்தையாலும் நிரம்பி தேசத்தை நிரப்பிட இப்பாடல் வழியாய் ஜெபிப்போம்! God Bless!
அப்போஸ்தலர் நடபடிகளில் உள்ள வசனங்கள் எல்லாம் இந்த நாட்களிலும் நடைபெற வேண்டும் என்று தந்தை அவர்கள் வாஞ்சையோடு இப்பாடல் மூலம் பாடி வெளிப்படுத்தி உள்ளார்கள். ஆமென் அப்படியே ஆகட்டும் கர்த்தாவே.. நானும் ஜெபிக்கிறேன்.
Super songs super 👌👏👏 :👏👏👏👏👏🥰👍👍 👍 👍7 தேவவசனம் விருத்தியடைந்தது. சீஷருடைய தொகை எருசலேமில் மிகவும் பெருகிற்று. ஆசாரியர்களில் அநேகரும் விசுவாசத்துக்குக் கீழ்ப்படிந்தார்கள். அப்போஸ்தலர் 6:7
ஆஹா அருமையான பாடல்.. 25 நவம்பர் 2022 அன்று எங்கள் JPBB தேவாலயத்தில் 25வது ஆண்டு ஆராதனை செய்யும் போது நமது தந்தை அப்பாவிற்கு எல்லா வல்ல கர்த்தர் கொடுத்த பாடல் என்று சொல்வதில் மகிழ்ச்சிப் படுகிறோம் @father.berchmans appa.. th-cam.com/users/livejFaHuRRK1Xc?si=TE-ZhKXqx0UcdNSQ.. கிறிஸ்து இயேசுவின் பரிசுத்த நாமத்திற்கு மாத்திரம் மகிமை உண்டாவதாக..
The man of God who writes songs only for spreading gospel and fulfilling god's will and not expecting any views or fame . Thank God for giving us Father thatha 🙏 .
பரிசுத்த ஆவி யில் நிறைந்து ஊழியங்கள் நிறைவேற. அப்புதங்கள் அடையாளங்கள் அதிக மாய் நடக்க ஆவியில் நிறைந்து இருப்போம் ஆவி ல் நிறைய அப்புத பாடல் ஆமேன் ஆமேன்🎉🎉🎉🎉❤❤❤
I started listening more to Hon. Father's song when I was pregnant with my son.. He used to move in my Womb and also he listens to his songs with keen concentration and excitement.. he is one year and one month old.. May his ministry continue !! I pray. Amen
He has sung his life….. He sings what he practices 🙏🏻. May it be our life too 🙏🏻…
Yes pastor 🙏🙏🙏
ஆவிக்குரிய தகப்பன் நீண்ட காலம் வாழ வேண்டும் கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது
ஆமென் அப்பா ✝️✝️✝️✝️✝️✝️✝️
Amen. Jesus
ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
நிறைந்து நிறைந்து நிரப்பிடுவேன்
பெற்ற ஊழியம் நிறைவேற்றுவேன்-2
ஆவியினால் வார்த்தையினால்
அனுதினமும் நிரம்பிடுவேன்-2
1.எங்கும் வசனம் பரவியது
ஏழு பேர் ஆவியால் நிரம்பியதால்-2
சீடர்கள் தொகையும் பெருகியது
கீழ்படிந்தார்கள் மதக்குருக்கள்-2
ஆவியினால் வார்த்தையினால்
அனுதினமும் நிரம்பிடுவேன்-2
நிறைந்து நிறைந்து நிரப்பிடுவேன்
பெற்ற ஊழியம் நிறைவேற்றுவேன்-2
2.ஸ்தேவான் செய்தார் அதிசயங்கள்
தேவ ஆவியால் நிரம்பினதால்-2
திரளான மக்கள் திரும்பினார்கள்
பர்னபா ஆவியால் நிரம்பியதால்-2
ஆவியினால் வார்த்தையினால்
அனுதினமும் நிரம்பிடுவேன்-2
நிறைந்து நிறைந்து நிரப்பிடுவேன்
பெற்ற ஊழியம் நிறைவேற்றுவேன்-2
3.பார்வை அடைந்தார் பவுல் அன்று
பரிசுத்த ஆவியால் நிரம்பியதால்-2
போஜனம் செய்து பெலன் அடைந்தார்
தாமதமின்றி பிரசங்கம் செய்தார்-2
ஆவியினால் வார்த்தையினால்
அனுதினமும் நிரம்பிடுவேன்-2
நிறைந்து நிறைந்து நிரப்பிடுவேன்
பெற்ற ஊழியம் நிறைவேற்றுவேன்-2
4.இயேசுவால் அன்றி எவராலும்
பாவமன்னிப்பு இல்லவே இல்லை-2
துணிவுடன் பேதுரு தலைவர்கள் முன்
தைரியமாக அறிக்கை செய்தார்-2
ஆவியினால் வார்த்தையினால்
அனுதினமும் நிரம்பிடுவேன்-2
நிறைந்து நிறைந்து நிரப்பிடுவேன்
பெற்ற ஊழியம் நிறைவேற்றுவேன்-2
Father 🙏
Father👌🔥🔥🔥🔥🔥🔥⭐⭐
Thanks a lot for the lyrics
Glory to Jesus
கர்த்தாவே உமது வருகை வரை அன்பு தந்தை அவர்களுக்கு நல்ல பெலனையும் வல்லமையையும் தந்து உங்க திருச்சபையின் எழுப்புதலுக்காக இன்னும் அநேக எழுப்புதல் & ஆராதனை பாடல்களை தரவேண்டும் என்று ஸ்தோத்திரத்தோடு வேண்டுதல் செய்கிறோம் நன்றி.
என்னுடைய சிறு வயது முதல் ஐயா அவர்களுடைய பாடல்கள் கேட்டு புத்துணர்ச்சி பெறுகின்றேன் நன்றி ✝️🙏
Amen🤚
Amen
Amen
ஆமென் ஆண்டவரே சோர்ந்து போயிருந்தேன் கர்த்தரின் ஊழியம் நிறைவேற்ற முடியாத போராட்டம் ஜெபிக்க முடியாமல் கலக்கத்தோடு காலையில் எழுந்து இந்த பாடலை முதல் முறையாக கேட்டேன் புது பெலன் நம்பிக்கை எனக்குள் வவந்தது ஆவியினால் வார்த்தையினால் நிறைந்து பெற்ற ஊழியம் நிறைவேற்றுவேன் 🙏🙏👍
❤✝🕎🛐
சாதாரண எழுத்துக்கள் உற்சாகப்படுத்தும் தேவ வேத வசன எழுத்துக்கள் உணர்வடையச்செய்யும் .யார் தேவனை உயர்த்திப் பாடினாலும் கேட்கலாம் ஆனால் தேவனால் உயர்த்தப்படும் ஜெபவீரன் பெர்க்மான்ஸ் அப்பா பாடினால் பாடல் அல்ல அதுதான் என் போன்றோர்க்குப் பாடம் Bless பண்ண முடியாது Praise பண்ணுகிறேன்... இன்னும் அதிகமாக அப்பா அப்பாவை ஆசீர்வதிப்பாராக... ஆமென்
தந்தையவர்கள் எப்பொழுதும் பரிசுத்த ஆவியானவரால் நிறைந்து நிறைந்து நிரம்பியிருக்கிறார்..😅😅😅❤
🎉
ஆமென் இந்த வருடத்தில் நம்முடைய குறைகள் எல்லாம் இயேசு நிறைவாக்கபோகிறார் இந்திய புதிய வருடத்தில் ஊழியம் செய்ய உம்முடைய வல்லமையினால் நிரப்பும் ஆண்டவரே 🛐
ஆண்டவரே ஐந்து மாதம் தொடர்ந்தும் போராட்டத்தில் போராடிக் கொண்டிருக்கிறேன் எனக்கு இந்த மாதம் முடிவிற்க்குள்ளாக மாபெரும் விடுதலை தாரும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா ❤🎉🎉🎉🎉
நன்றி இயேசப்பா எனக்கு 5 மாதம் வீட்டு பிரச்சனைகள் இறுதி நாட்களில் 31/01/2024 முழுமையாக முடிந்தது உமக்கு கோடா கோடி நன்றி இயேசப்பா ❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉
இயேசு அப்பாவின் பிள்ளைகளே, புதிய எருசலேம், புதிய தேசத்தில் இயேசு அப்பா வெளிற்றுவார். மத்: 6: 33,34,2 4, மத்: 7:11,மத்: 34,36
பாடல்!
நிறைந்து நிறைந்து நிரப்பிடுவேன்
பெற்ற ஊழியம் நிறைவேற்றுவேன் - (2)
ஆவியினால் வார்த்தையினால் அனுதினமும் நிரம்பிடுதே - (2)
நிறைந்து ..... நிறைவேற்றுவேன் (1)
1) எங்கும் வசனம் பரவியது தேவ ஆவியால் நிரம்பியதால் - (2)
சீடர்கள் தொகையும் பெருகியதே - (2)
கீழ்படிந்தார்கள் மதகுருக்கள் (2)
ஆவியினால் வார்த்தையினால் ....
நிரம்பிடுதே - (2)
நிறைந்து .... நிறைவேற்றுவேன் - (2)
2) ஸ்தேவான் செய்தார் அதிசயங்கள்
தேவ ஆவியால் நிரம்பினதால் - (2)
திரளான மக்கள் திருந்தினார்கள் - (2)
வல்லம ஆவியால் நிரம்பியதால் - (2)
ஆவியினால் ... நிரம்பிடுவேன் - (2)
நிறைந்து ...... நிறைவேற்றுவேன் - (2)
3)பார்வை அடைந்தான்
பவுல் அன்று
பரிசுத்த ஆவியால் நிரம்பியதால் - (2)
போஜனம் செய்து
பெலன் அடைந்தான் (2)
தாமதமின்றி பிரசங்கம்
செய்தார் - ( 2 )
ஆவியினால்,,,,,,, நிரம்பிடுவேன் - (2)
நிறைந்து.... நிறைவேற்றுவேன் - (2)
இயேசுவாலன்றி எவராலும்
பாவமன்னிப்பு இல்லவே இல்லை - (2)
துணிவுடன் பேதுரு தலைவர்கள் முன் - (2)
தைரியமாக அறிக்கை செய்தார் - (2)
ஆவியினால்.... நிரம்பிடுவேன் (2)
நிறைந்து .... நிறைவேற்றுவேன் (2)
SUDHA (KERENAP VERN1CA)
❤❤❤❤❤❤
D# minor
GLORY TO JESUS 🙏
நம் இந்திய தேசத்து ஊழியர்கள் அனைவரும் பரிசுத்த ஆவியாலும் ஜீவ வார்த்தையாலும் நிரம்பி தேசத்தை நிரப்பிட இப்பாடல் வழியாய் ஜெபிப்போம்! God Bless!
GLORY TO JESUS 🙏🙏😭😭😭🌹🌹🌹🤲🤲🤲🙏🙏
ஆவியானவருக்கு கோடனகோடி சோத்திரம்🙏🙏🙏
வார்த்தையினாலும் ஆவியினாலும் நிரம்பி இருக்க கிருபை செய்யுங்க இயேசப்பா❤❤🙏
அப்போஸ்தலர் நடபடிகளில் உள்ள வசனங்கள் எல்லாம் இந்த நாட்களிலும் நடைபெற வேண்டும் என்று தந்தை அவர்கள் வாஞ்சையோடு இப்பாடல் மூலம் பாடி வெளிப்படுத்தி உள்ளார்கள். ஆமென் அப்படியே ஆகட்டும் கர்த்தாவே.. நானும் ஜெபிக்கிறேன்.
ஆமென் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏
தந்தையார் பாடல்களில் மட்டும்தான் இசைபின்நிற்கும்வார்த்தை முன்நிலைப்படும்
மிக அருமையானப் பாடல். இந்தக் கடைசி காலத்தில் பரிசுத்த ஆவியில் நிறைந்த மனிதர்கள் தான் எழுப்புதல் வீராங்கனைகள்❤❤❤❤❤ அனுதினமும் நிரம்பி வாழ்வோம்....❤❤❤❤
🤍❤❤இயேசுவுக்காக எழும்பி பிரகாசிப்போமாக 🔥🔥இயேசு✝️✝️ஒருவரே கர்த்தர் என்று அகிலம் எங்கும் முழங்குவோம் 🙋🏼♂️🙋💯💯 ஆமென் 💜💜
அப்பா, உங்களுக்கு நிகர் நீங்கள் தான்...பாடல் கேட்கும்போதே ஆவி உற்சாகம் அடைகிறது...🎉🎉🎉
Amen.❤Glory to Jesus ❤
🎼சங்.40:3 நமது தேவனைத் துதிக்கும் புதுப்பாட்டை அவர் என் வாயிலே கொடுத்தார்; அநேகர் அதைக் கண்டு, பயந்து, கர்த்தரை நம்புவார்கள் 🎼 தேவனுக்கு மகிமை!🎉
Super songs super 👌👏👏 :👏👏👏👏👏🥰👍👍 👍 👍7 தேவவசனம் விருத்தியடைந்தது. சீஷருடைய தொகை எருசலேமில் மிகவும் பெருகிற்று. ஆசாரியர்களில் அநேகரும் விசுவாசத்துக்குக் கீழ்ப்படிந்தார்கள்.
அப்போஸ்தலர் 6:7
என்றும் ஐயா அவர்கள் தாவீது ராஐா தான் அவர் . ஆண்டவர் இன்னும் வல்லமையா பயன்படுத்த வேண்டும் *ஆமென் ஆமென் ஆமென்***😂😂😂
Jesus
Praise the Lord🙌🙏அப்பா உங்களை கர்த்தர் ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து உங்களை பெருகவே பெருக செய்வாராக ஆமென். அப்பா சூப்பரா பாடி இருக்கிறீங்க
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது ஆமேன் 🙏🙏🙏
❤️❤️❤️அப்போஸ்தல நடபடிகள் பாடல் வடிவில் - தகப்பனுக்கு தேவன் தந்த பொக்கிஷம் - அதுவே எங்கள் ஆனந்த சந்தோஷம்.. ❤❤❤
🎤🎤✝️✝️🎸🎸இயேசு கிறிஸ்துவின் நாமத்திற்கு மகிமை உண்டாவதாக 🔥🔥ஆவியால் நிறைந்து அப்பாவுக்காக எழும்பி பிரகாசிப்போம் 🙏🏽🙏🏽🎸🎸🤍💜ஆமென்
அருமையான பாடல் கர்த்தர் இன்னும் அதிகமாக உங்களை பயன்படுத்துவார்..ஐயா
ஆவியிலும் வார்த்தையிலும் அனுதினமும் நிறைந்திடுவேன்...
❤❤ 🙏Amen Hallelujah
No one can replace Father❤
Iyya song Aathumavai uyirmetchi adyaiya seikirathu puthiya padal Iyyavuku thantha yesappavuku kodi Sosthiram nantri yesappa
Gloryto my god
ஆவியானவரே உங்களுக்கு ஸ்தோத்திரம்.
Amen ❤
Amen ❤❤❤🤲🤲🙏🙏💖👏👏😭😭
Appa puthiya song waiting I love you Jesus I love you father SJ Berchmans appa
ஆஹா அருமையான பாடல்.. 25 நவம்பர் 2022 அன்று எங்கள் JPBB தேவாலயத்தில் 25வது ஆண்டு ஆராதனை செய்யும் போது நமது தந்தை அப்பாவிற்கு எல்லா வல்ல கர்த்தர் கொடுத்த பாடல் என்று சொல்வதில் மகிழ்ச்சிப் படுகிறோம் @father.berchmans appa.. th-cam.com/users/livejFaHuRRK1Xc?si=TE-ZhKXqx0UcdNSQ.. கிறிஸ்து இயேசுவின் பரிசுத்த நாமத்திற்கு மாத்திரம் மகிமை உண்டாவதாக..
Heavenly father bless our jebathotta father Amen
🎉 ஆமென்
திரு வசனமே பாடல்.தேவனுக்கே மகிமை
The man of God who writes songs only for spreading gospel and fulfilling god's will and not expecting any views or fame . Thank God for giving us Father thatha 🙏 .
Karthavea thagapanaku nalla arogyam hayisu natkalea kotti tharunga yesappa ennu anegam padagale yeludha udhavunga
பரிசுத்த ஆவி யில் நிறைந்து ஊழியங்கள் நிறைவேற. அப்புதங்கள் அடையாளங்கள் அதிக மாய் நடக்க ஆவியில் நிறைந்து இருப்போம் ஆவி ல் நிறைய அப்புத பாடல் ஆமேன் ஆமேன்🎉🎉🎉🎉❤❤❤
yes Lord.
Amen appa🙏♥️😇
Nice song father ❤❤ God bless you ga father ❤❤
Brother your song very my happy 🙏🙏🙏😃
AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN PRAISE TO THE LORD JESUS CHRIST BLOOD IS VICTORY AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN 👏❤️🙏...
Acts chapter holly spirit songs
ஆமென் அப்பா 🙏
God bless you father.. glory to Jesus.. அமென்.
Father's fans❤❤❤
God bless your ministry and make u to useful for 1000
Amen hallelujah God bless you 🙏
Praise the lord
ஆமென் ஆமென் ஆவியானவரே எங்களை அனுதினமும் நிரப்பும் ❤️❤️❤️🙏🙏🙏
I started listening more to Hon. Father's song when I was pregnant with my son..
He used to move in my Womb and also he listens to his songs with keen concentration and excitement.. he is one year and one month old..
May his ministry continue !! I pray. Amen
ஆமென் 🙏🙏🙏🙏
Yesappa neenda aul nala thanga pa
Amen
Jesus 🙏🙏🙏❤❤😭😭👏👏🤲🤲😭💯❤
Praise the lord Father,please pray for me to get a job moreover till date I never received my insurance money , please pray for me Father.
தேங்க் யு யேசுவே நன்றி ஆமென் தேங்க் யு அப்பா ஆமென் அல்லேலூயா 🎉🎉🎉🎉
Amen jesus love you appa
Appa beda Jesus christ today life long ka vaelvom
👑Praise the LORD 👑
🌟Glory to GOD 🌟
Holy Bible verse & spritual lyrics in full song.
🎉🎉💖💖👌👌👍👍
Nice song appa
Glory to God
Kartharudaiya parisuththa naamathitku soththiram undavathaaka
ஆமென் அல்லேலூயா
so nice
YOUR KINGDOM COME.....YOUR KINGDOM COME.....YOUR KINGDOM COME.....YOUR KINGDOM COME.....GOD JESUS 0:14
❤ very nice
Amen❤
நான் சிறு வயது முதல் உங்கள் பாடல்களை கேட்கிறேன் இப்பொழுது எனக்கு வயது 34 ஆகிறது
Super Father ❤, Grace to god🎉
Singer:father:S, j, Berchmans
Beautiful song and filled with holy spirit, praise God 🙏🏻❣️
Amen
Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 Jesus
ஆமென் கர்த்தருக்கு நன்றி செலுத்துகிறேன்
ஆவிக்குரிய தந்தையை
கொடுத்ததுக்கு
தேவ மகிமை இன்னும் அதிகமாய் உங்களில் வெளிப்படனும் அப்பா
God is good father super
God bless our father BERGHMANS Ayya
Appa na umakku payappadanum pa pls pa
Amen Amen Amen
Praise God. Amen Amen praise God. Amen Amen. Gideon k Bor
God bless you father berkmans.
Super song fr berhamans song romba budikkum
Super anointed song.Thank Father
Amen Praise God Jesus 🎉🎉🎉
நிறைந்து நிறைந்து நிரப்பிடுவேன்...
பெற்ற ஊழியம் நிறைவேற்றுவேன்....
☦️🛐
ஆவியினால் வார்த்தையினால்...
அனுதினமும் நிரம்பிடுவேன்.. ❤
Blessing ful song, praise the Lord🙏
ஆவியினால் வார்த்தையினால் அனுதினமும் நிரம்பிடுவேன்....
ஆவியிலே நிறைவு 🎉
Amen hallelujah 🙌🙏💐
Amen Appa
Fully Full all God its good 💯 songs in the name of the Jesus name Amen 🙏🙌🙏🙏🙏
Amen ❤ hallelujah
❤❤❤❤❤❤
Amen, Hallelujah
ஆமென் அல்லேலூயா❤❤❤❤❤❤❤❤❤
❤❤❤amen ஆண்டவரே
Amen hallelujah ❤️🔥🙌