Spirit Of Elijah | Dr. Praveen Vetriselvan | Eliyavin devane | Johnpaul Reuben
ฝัง
- เผยแพร่เมื่อ 18 ธ.ค. 2024
- The Spirit of Elijah is a PROPHETIC SONG birthed during battles.
The Spirit of Elijah carries an Anointing which is a mighty mighty weapon which God uses in times of fierce battles to thwart enemies devices. Where ever all doors seem to be closed and hope is lost - the Spirit of Elijah moves in Power to bring restoration, multiplication and life.
Although all possibilities of victories may have been drenched out with waters of failures and hopelessness,
"Fear not"Do not be dismayed. Because,
It is time for the Consuming Fire to bring your answer!
It is time for the Little Cloud to bring your Victories!
It is time that you arise in the Spirit and Power of Elijah!
It is time that the Mantle of Elijah wraps our churches!
It is time that the Word is made flesh!
Yes, it is time to experience your Latter Glory.
A year of latter glory - Haggai 2:9.
Credits:
Lyrics & tune : Praveen Vetriselvan
Music Produced & Arranged by Johnpaul Reuben
Acoustic & Electric Guitars - Keba Jeremiah
Veena - Punya Srinivas
Rhythm Programming - Godwin
Bass Guitar - Napier Naveen
Flutes - Aben Jotham
Backing Vocals - Rohith Fernandes & Evangeline Shiny Rex
Mix & Mastering - Avinash Sathish
Vocal processing - Godwin
Guitars, Veena & Bass recorded @Tapas studio by Anish Yuvani
Vocals, Flute, Backing Vocalsrecorded @Oasis studio by Prabhu Immanuel
Video DOP Jone Wellington
Art Director: Velu S
Art assistant : Mega,Aravina Ravichandran
Poster design : Chandylian Esra
Video Featuring :
Percussion - Karthik Fredrick
Electric Guitar - John Benny
Bass Guitar - Michael Timothy
Veena - Finny Simson
Sincere thanks to:
Vinoth Anna, Joy akka, Preethi Vetriselvan
And PHC Prayer team
Contact : 9444020708 (PHC Church)
Lyrics:
எலியாவின் தேவனே
அவர் இரங்கிடும் நேரமே
அசைவாடும் அனலாக்கும்
எங்கள் அக்கினி ஜுவாலயே..
1.நான் ஒருவன் மாத்திரம் மீந்திருக்க-
பாகாலின் படைகளை எதிர்திடுவேன்
நான் ஜெபிக்க ஜெபிக்க
அவர் தலை அசைப்பார்
நெருப்பாய் இறங்கிடுவார்-என் தெய்வம்
ஆவியே..ஆவியே
அசைவாடும் அனலாக்கும்
எங்கள் அக்கினி ஜுவாலயே
2.வழி மாறி கீழ் தட்டில் படுத்தாலும்
வார்த்தை தெய்வம் நம்மை பின்தொடர்வார்
நான் கடலின் அலை நோக்கி குதித்தாலும்
மீனை கொண்டு மீட்பார்-என் ஜீவனை
3.கேரீத் ஆற்றுநீர் வற்றி போனாலும்
வற்றாத ஜீவநதி தமக்கு உண்டு
பின்னிட்டு பாராமல் முன் நடப்பேன்
அழைத்தவர் கரம் நடத்தும்-நம்மை
இதயத்துக்குள் அக்கினியை பற்ற வைக்கிற ஒரு பாடல் நீண்ட நாட்கள் பிறகு அபிஷேக பாடல் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்
❤
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
,🔥🔥🔥
Song lyrics :
எலியாவின் தேவனே
அவர் இரங்கிடும் நேரமே
அசைவாடும் அனலாக்கும்
எங்கள் அக்கினி ஜுவாலையே..
1. நான் ஒருவன் மாத்திரம் மீந்திருக்க-
பாகாலின் படைகளை எதிர்திடுவேன்
நான் ஜெபிக்க ஜெபிக்க
அவர் தலை அசைப்பார்
நெருப்பாய் இறங்கிடுவார்
- என் தெய்வம்
ஆவியே..ஆவியே
அசைவாடும் அனலாக்கும்
எங்கள் அக்கினி ஜுவாலயே
2. வழி மாறி கீழ் தட்டில் படுத்தாலும்
வார்த்தை தெய்வம் நம்மை பின்தொடர்வார்
நான் கடலின் அலை நோக்கி குதித்தாலும்
மீனை கொண்டு மீட்பார்
- என் ஜீவனை
3. கேரீத் ஆற்றுநீர் வற்றி போனாலும்
வற்றாத ஜீவநதி தமக்கு உண்டு
பின்னிட்டு பாராமல் முன் நடப்பேன்
அழைத்தவர் கரம் நடத்தும்
- நம்மை
Thank you 😊
❤
Sthotram sago ❤❤❤
My favourite song 🎉
I'm Hindu anna oru time kuda church ku ponadhilla bt enaku indha song romba pidikum.........Naan jebikka jebikka avar thalai asaipaar- indha lyrics enaku pudhusa iruku😊 Nice song Anna
Thank you!
God bless you..
Amen
God blessing you
God bless you 💖
Jesus will bless you and protect you 😊
In the Padal puducherunda like pannunga
Naan jebikka jebikka avar thalai asaipaar ..........Nice song anna.........❤️🤗
எதேதோ அர்த்த மற்ற பாடல்கள் கிறிஸ்தவ வாழ்வை திசை மாற்றும் இக்காலத்தில் அநேகரை ஆசிவாதமாய் மாற்ற போகும் இந்த பாடலை வெளியிட்டதற்கு நன்றி ஐயா இது போன்ற பாடலை தொடர்ந்து வெளியிட கர்த்தர் துணை இருப்பார் ஆமென்
இப்ப வரும் பாடல்கள் தடமாரி போகுதேன்னு வேதனையில் இருந்த எங்களுக்கு இந்த பாடலை தந்த உம் குழுவிர்க்கு இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்
அப்படி வேதனைப்பட்டவர்களில் நானும் ஒருவன்…😢😊
Dii பெரிய புண்ணியவான் மாதிரி பேசுறீங்க எந்த பாட்டு உங்களை எப்படி மனசு கஷ்டப்படுத்தி போது
எந்த பாட்டுக்கு சொன்னீங்கன்னா தெரிந்து கொள்வேன் நீ ஏதோ ஒழுங்கு மாதிரி பேசக்கூடாது எந்த பாட்டு இப்போ தடமாறி எந்த பாட்டும் போகல நீங்கதான் தடம் மாறிப்போய்
Endha paatum thadam maari pogala .... Istathukku comment adikkadha
Amen ❤️ ஆவியே... 🙏🙏எலியாவின் தேவனே 💗
என்னுடைய 4மாத குழந்தைக்கு மிகவும் பிடித்த பாடல். எவ்வளவு அழுதுகொண்டு இருந்தாலும் அப்படியே பாடலை கவனிக்கும். மீண்டும் மீண்டும் இந்த பாடலை கேட்டுக் கொண்டே இருக்கும். கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
❤️
❤
Woww glory to God Jesus 😘
God bless you
Amen praise the lord God bless you ✝️🙏🏻 👑👼🏻🙏🏻✨....
என் இதயத்துக்கு மருந்தாகும் பிடித்த பாடல் ஆமென் 1
2
அண்ணா இந்த பாட்டு ரொம்ப நல்லா இருக்கு இந்தப் பாடலைக் கேட்கும் பொழுது ஒரு தைரியம் தோன்றுகிறது ஆமென் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்
நான் ஒருவன் மாத்திரம் மீந்திருக்க பாகாலின் படைகளை எதிர்த்திடுவேன் , நெருப்பாய் இறங்கிடுவார் என் தெய்வம் ❤
god bless you
எலியாவின் மீது இருந்த அபிஷேகம் எலிசாவின் மீது பொழிந்தருளப்பட்டது இருமடங்கு .... எலியா செய்ததை விட இரு மடங்கு செய்தான் எலிசா...
பாடல்வரிகளை நாம் உள்வாங்கும் போது எலியாவின் தேவனே எங்கள் மீது அசைவாடும்,அனலாக்கும் என்று பிரவீன் அவர்கள் பாடும் போது எலியாவின் அபிஷேகத்தை மேற்கோள்காட்டி இயேசுகிறிஸ்து மீது இருந்த அளவற்ற அபிஷேகம் ஒவ்வொருவர் மேலும் பொழிந்தருளப்படட்டும் என்று பாடியவிதம் வெளிப்பாடின் அடையாளம்.... என்னைக் கவர்ந்த இடமும் கூட.... தங்களை கர்த்தர் மென்மேலும் உயர்த்துவாராக... ஆமென் 🎁🎁🎉🎉🎉👏👏👏
Glory to God br, revival and visionary song... BEST IS YET TO COME...
@@mmswjamesphilip6342 Glory to God... We are eagerly waiting for a Best....🙏🙏🙏
❤❤❤❤❤❤❤
நான் ஜெபிக்க ஜெபிக்க அவர் தலை அசைப்பார் ⚡️♥️🔥
கர்ததருடைய நாமம் மாத்திரம்மகிமைபடுவதாக
நான் ஜெபிக்க ஜெபிக்க அவர் தலை அசைப்பார்....நெருப்பாய் இரங்கிடுவார்....சூப்பர் lines
Very blessed song ivalav naal epadi intha song ah miss panunen nu therla but ipa past 10 days ah intha song kndipa daily 2 times kekuren...... Glory to Jesus ❤ 1:45 fav 🤍
கடவுள் எங்களுக்கு ஈவாக கொடுத்த எங்களது ஒன்றரை வயது மகனுக்கு மிகவும் பிடித்த பாடல்.இந்த பாடலை அவன் கேட்கும் போது கைகளை தட்டி சந்தோஷபடுவான்.இயேசுவுக்கே மகிமை உண்டாவதாக ❤❤❤❤
என் தகப்பன் என் ஜெபங்களுக்கு தலை அசைத்து விடுதலை கொடுப்பார் 🙏🕊️
நான் ஜெபிக்க ஜெபிக்க அவர் தலை அசைப்பார். ஆமென்
இன்னும் அனேக பாடல்களை கர்த்தர் உங்களுக்கு அருளுவார்... God bless you beother
🎉
nice song
Anna naan intha songa padi Yanga school la second pris🎉
Congratulations!! ♥️
Congratulations ❤
Congratulations ❤🎉
God bless you
👌👌
nan intha week la mattum intha song 100 times mela kettuirupan
🙌🏻
Very anointing song,
Eliyavin Devanae
Avar Erangidum Nearamae
Asaivaadum Analakkum
Engal Akkkini Joovalaiyae
1.Naan Oruvan Maathiram Meenthirukka Paagaalin Padaikalai Ethirthiduvean
Naan Jebikka Jebikka
Avar Thalai Asaippaar
Neruppaai Erangiduveer
Aaviyae Aaviyae
Asaivaadum Analakkum
Engal Akkkini Joovalaiyae
2.Vazhi Maari Keezh Thattil Paduththaalum
Vaarthtthai Deivam Nammai Pinthodarvaar
Naan Kadalin Alai Nokki Kuthithalum
Meenai Kondu Meetpaar
3.Keareethi AattruNeer Vatti ponalum Vattratha Jeeva Nathi Thamakkundu
Pinnittu Paaraamal Mun Nadappean
Alaiththavar Karam Nadaththum
🖐️🤲🤝👈🎉😊
❤
🎉🎉 Amen 🙌🏻🙌🏻
Super
Very nice song Praise to God 🙌
நான் ஒருவன் மாத்திரம் மீந்திருக்க பாகாலின் படைகளை எதிர்த்திடுவேன். நான் ஜெபிக்க அவர் தலை அசைப்பார். நெருப்பாய் இறங்கிடுவார்! Such an anointing song from you da. Fired up lyrics!! The way you delivered is beautiful. May God fill you with anointing and bless you with more songs. Proud to be your friend 🔥
Thank you so much buddy ❤❤❤
🔥♥️
Very true what your friend has said. There is anointing when you sing. Happy to see youngsters raise for Jesus🎉😊 I can feel God's moving from all your songs.
❤
✨
தேவன் இந்த பாடலை உங்கள் மனதில் பேசியுள்ளார் என்பதை உணர முடிகிறது..... நான் ஜெபிக்க ஜெபிக்க அவர் தலையசைப்பார்....இந்த வார்த்தைக்கு தேவனே உணர்வடைகின்றார்.❤❤
Naan Hindu Anna karthar ennai kaapaar en jivanai meenai kondu metpaar amen karthar en uyir❤
Jesus loves you dear... Kindly get closer to god❤🩹🛐
Jesus touched you ❤ god bless you
@@6260TheresaVinoththan you brother
@@6260TheresaVinoththanx bro
Kandipa akka jesus ungha kudumbhathai pathukapangha jesus Amen appaaa
நெருப்பாய் இறங்கிடுவார் 🔥🔥🔥🔥🔥🔥 ஆமென்
உண்மையில் விசுவாசம், தைரியம் தரும் பாடல்....
ஜெபிக்க ஜெபிக்க தலை அசைப்பார்
நெருப்பாய் இறங்கிடுவார்...
wonderful song. May god bless you more
கர்த்தருடைய வார்த்தையும் அபிஷேகமும் நிறைந்த பாடல் நல்லா இருக்கு கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக 👏👏
Who all are regularly see this song and also in night before going to sleep
உங்களுக்கு இந்த திறமையை மற்றும் பாடலை எழுதி வெளியிட செய்த என் தேவனுக்கு ஸ்தோத்திரம் எல்லாம் மகிமையும் அவர் ஒருவருக்கே.ஆமேன்
2023 அதிகமுறை கேட்ட பாடல் பாஸ்டர் ஜான்ஜெபராஜ் ஐயா அவர்கள் பாடல் கேட்கும் பொழுது ஏற்படும் உற்சாகத்தை இந்த பாடல் கொடுத்துவிட்டது பாடல் இன்னும் அநேக ஆத்துமாக்களிடம் சென்றிட P.H.C.Church விசுவாசிகள் சார்பாக வாழ்த்துகிறோம் ,
ஒரு நாளைக்கு 4 டைம் இந்த பாடலை கேட்பேன் My dear brothers God bless you your family all brothers ❤❤❤
Nenga ennoda relative pa
Jayaraj & jayakumar Mama Wife pa Deivasigamani Wife pa
Beautiful lyrics ❤ beautiful voice ❤ beautiful music ❤ God bless all brothers 🎉💐🎉💐🎉💐
Enga church la intha padalai na romba azhaga paduven pa i this song pa GOD BLESS YOU ma🎉🎉🎉🎉
நெருப்பாய் இறங்கிடுவார் ஆமென் ❤❤❤❤❤❤❤
அருமையான குரல் , இனிதான வரிகள்,கவர்ச்சிகரமான இசை,
மீனை கொண்டு மீட்டவர் கைவிடமாட்டார், தொடரட்டும் உங்கள் பயணம்.......
En kuladhaiku endha song romba pudikkum enna mudiyama erundhalum endha song potta aada arambichuruvangae enakum romba pudikkum.god grace🙏
Thank you!
அபிஷேகமாய் அனலாய் இருக்கிறது. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
கத்தர் மகனை நிறைவாய் ஆசீர்வதித்து
ஆயிரங்களுக்கு ஆசீர்வாதமாய்
மாற்றுவார் அவர் சத்தத்தை கேட்கிறவன்
பாக்கியவான் அனேகரை இந்தபாடல்
அனலாக்கும்
Thank you
God Bless Bro I like very very very much ❤❤❤❤❤❤❤ Palamurai ketpean
All time favourite song love you lotzzzzz Jesus....✝️✝️
Beautiful lyrics:
எலியாவின் தேவனே
அவர் இரங்கிடும் நேரமே
அசைவாடும் அனலாக்கும்
எங்கள் அக்கினி ஜுவாலயே
நான் ஒருவன் மாத்திரம் மீந்திருக்க
பாகாலின் படைகளை எதிர்திடுவேன்
நான் ஜெபிக்க ஜெபிக்க அவர் தலை அசைப்பார்
நெருப்பாய் இறங்கிடுவார் - என் தெய்வம்
ஆவியே ஆவியே
அசைவாடும் அனலாக்கும்
எங்கள் அக்கினி ஜுவாலயே
வழி மாறி கீழ் தட்டில் படுத்தாலும்
வார்த்தை தெய்வம் நம்மை பின்தொடர்வார்
நான் கடலின் அலை நோக்கி குதித்தாலும்
மீனை கொண்டு மீட்பார் - என் ஜீவனை
கேரீத் ஆற்றுநீர் வற்றி போனாலும்
வற்றாத ஜீவநதி நமக்கு உண்டு
பின்னிட்டு பாராமல் முன் நடப்பேன்
அழைத்தவர் கரம் நடத்தும் - நம்மை
Anointing song , super ,
Praise the lord .Thank you god bless you ..
Txs
8,,,
நான் ஜெபிக்க ஜெபிக்க அவர் தலை அசைப்பார் 🔥
தேவனுக்கே மகிமை! அபிஷேகம் நிறைந்த பாடல் வரிகள்! அநேகரை அபிஷேகித்து தேவனுக்காய் வைராக்கியமாய் எழும்பச்செய்யும்! ஆமென்!
ஆமென் என் ஜெபத்திற்கு பதில் கொடுக்கும் தேவனே
நான் ஜெபிக்க ஜெபிக்க அவர் தலை அசைப்பார் ஆமென் 🙏🙏🙏
Indha paata evalo murai kettalum presence irunthute iruku ❤❤❤
நான் ஜெபிக்க ஜெபிக்க அவர் தலை அசைப்பார் wow 💯🔥🔥
Wonderful soul touching song... கர்த்தரே தெய்வம்...ஆமென்.God bless you brother
Thank you
👌👌👌 மியூசிக் song 👌👌👌 வாழ்த்துக்கள் பிரதர் 🌹🌹🌹
நெருப்பாய் இரங்கிடுவார் என் தெய்வம் நெருப்பாய் இரங்கிடுவார் ❤❤❤
பாடல் மறுபடி மறுபடி கேட்க தோன்றுகிறது பாடல் வரிகள் நெஞ்சை பிழிந்துவிட்டது காட்சி அமைப்பு இசை அருமை அக்கினி சுவாலையின் அனல் ஆக இது உங்களின் சிறந்த படைப்பு நிச்சயம் ஒவ்வொரு மனதையும் உடைக்கும்
Vera level powerful song ..........🔥I want to hear this song again and again.......... this feeling is so unconditional with JEsUS💔...💕................😌நான் ஜெபிக்க ஜெபிக்க அவர் தலை அசைப்பார்........🤗
.எலியாவின் ஆவி எனக்குள் நிரம்புகிறது. விசுவாசநரம்பு புடைக்கிறது.பெலவீனன் பெலவானாகிறேன்..💪❤️💪❤️🙌🙌🙌👏👏👏God Bless you All..
Amen!
Amen
ஆமென்
Amen
எத்தன தடவ இந்த பாடலைக்கேட்டாலும் கேட்டுக்கிட்டே இருக்கனும் போல இருக்கு God bless you ❤❤❤❤❤❤❤❤
நடுவுல கிட்டார் இசை தேவ பிரசன்னம் உணர முடிகின்றது பிரதர்❤
மெய்யாகவே இந்த பாடலைக் கேட்கும் ஒவ்வொரு மேலும் ஆவியானவர் ஊற்றப்படுவார் ....🔥🔥🔥
பாடல் வரிகள் மிகவும் வல்லமையாக உள்ளது சகோதரரே ....தேவன் உங்களை இன்னும் வல்லமையாய் பயன்படுத்துவாராக ஆமென்.
Thank you ✨
Praise God
இந்த பாடலை மாா்ச் 3~ல் இருந்து தொடா்ந்து தினமும் கேட்டுக்கொண்டு வருகிறேன், நான் ஒவ்வொரு முறையும் ஜெபிக்கும் போதேல்லாம் என் ஜெபத்திற்க்கு கா்த்தா் தலை அசைப்பதை உணர்க்கிறேன்...பின்னிட்டு பாராமல் முன்நடக்கிறேன்
என்னை அழைத்தவா் கரம் என்னை நடத்துக்கிறது...
வாழ்த்துக்கள் பிரதா் இன்னும் அநேக ஆவிக்குரிய பாடல்கள் வெளியிட பாடல் தயாரிப்பிலும் பயனப்பாதுக்காப்பிலும் கா்த்தர் தாமே உங்களோடு இருப்பாராக...GOD BLESS UR MINISTRY ✨
Thank you!
Waiting for nxt song.அக்கினி ஜுவாலை மற்றும் ஜெபிக்க ஜெபிக்க தலை அசைப்பார் வார்த்தை மிக அழகு.அது உண்மை வார்த்தை என் வாழ்க்கையில் நான் உணர்ந்தேன்
என் கர்த்தர் உண்மையுள்ளவர் நெருப்பாய் இரங்கிடுபவர்❤❤❤❤super song ♥️💙💙💙😊
🕊 HOLY SPIRIT 🕊
நெருப்பாய் இறங்கிடுவார்
(He will come down like fire)
- My god
🤗🤗🔥Entha padalai oru nalaikku 15 muraikku mel ketpen enakku megavum piditha padal 🙏🔥🔥
பாடல் வரிகளில் உள்ள ஒவ்வொரு வார்த்தையிலும் இயேசுவின் வல்லமையும் அபிஷேகமும் இறங்குகிறது. அருமையான பாடல் வரிகள் அருமையான இசை, கர்த்தர் உங்கள் தலையை உயர்த்துகிறார் 💘💘💘
Thank you
Jesappa nanri appa theva aaviyaanavarea nanri appa ennai ஆளுகை செய்யும் தேவன் ஜேசப்பா நன்றி
❤❤❤❤❤ l Like it very much A this Song Ta Bro Nantri
எலியாவின் தேவன் இரங்கிடும் நேரமே ஆமென் அப்பா
மிகவும் அருமையான பாடல்..👍✨️... பாடல் வரிகள் அருமை 👌👌....அபிஷேகம் நிறைந்த பாடல்.✨️✨️✨️.... கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்..🎉...மீனை கொண்டு ஜீவனை காப்பார் 👌👌👌✨️....நான் ஜெபிக்க ஜெபிக்க அவர் தலை அசைப்பார் 🙏🙏🙏
நம்மை அழைத்தவர் கரம் நடத்தும்...... அருமையான பாடல்...PRAISE THE LORD....
கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும் பிரவீன் 🙏🏻🙏🏻🙏🏻 இனிமையான குரல் அருமையான வரிகள் 🫂
Naan jebika jebika ava thalai asaipaar... ❤
கேரித் ஆற்றுநீர் வற்றி போனாலும் வற்றாத ஜீவ நதி நமக்கு உண்டு ❤❤❤😊😊🎉🎉really the lyrics are beautiful 😍😍❤️😍😍😍
மீனை கொண்டு மீட்பார்-என் ஜீவனை .................. 🔥🔥🔥🔥🔥🔥 ஆமென்
சொல்ல வார்த்தைகள் இல்லை.. மகிமையான பாடல் 🔥🔥🔥🙌
அருமையான அபிஷேகம் நிறைந்த பாடல் வரிகள், அதற்கேற்ற அற்புதமான இசை. இன்னும் அதிகமான பாடல்கள் தந்து கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக...
Amen
Very Nice song glory to jesus 🙏
அபிஷேக பாடல் கர்த்தர் ஆசீர்வாதிப்பார்
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காமல் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல் very very nice and wonderful song ❤ God bless you Anna 🙂
Thank you!
Uyirulla vaarthaigal amen
Glory To God 🙏
சகோதரரின் இந்த பாடல் வரப்போகிற எழுப்புதல் யுகத்திற்கான ஒரு மாபெரும் தீர்க்கதரிசன பாடல், இந்த பாடல் நிச்சயம் அநேகரை கர்த்தருக்காக ஓடும்படி தட்டியெழுப்பும், கிறிஸ்துவின் அக்கினி ஜூவாலையாக அநேகரைமாற்றும், தாவீதின் துதியும், எலியாவின் ஜெப ஆவியும்தான் இனி தேவனுடைய இராஜ்ஜியத்தை கட்டப்போகிறது, மட்டுமல்ல கடைசி காலத்தில் தெரிந்தவரே காட்டிக்கொடுப்பார் என்பதின்படி தனித்து போராடுவது இங்கு அவசியமாகிறது, சத்துரு படைகள் முன்பதாக சாட்சியை நிரூபிக்க வேண்டிய அவசியத்தை இப்பாடல் அறிவிக்கிறது
God Bless And Protect You
Amen✨
Thank you!
@@praveenvetriselvan
Thank You Brother..
God Bless You...
எழுப்புதல் அக்கினி பற்றி பரவட்டும்⚡
ஆமேன் 🙏
மிகவும் அருமையான பாடல் அண்ணா... 👌❤️
I love jesus✝️
அனலுமில்லாமல் குளிருமில்லாமல் கிடக்கின்ற உள்ளங்களை தட்டி எழுப்பக்கூடிய பாடல் ஜெபிக்கத்தூண்டும் பாடல் அக்கினியை போடக்கூடிய நேரம் இது தானோ உங்களை அதிகமாய் ஆசீர்வதித்து பயன்படுத்தட்டும் நன்றி ஆமேன்
நான் ஜெபிக்க அவர் தலை அசைப்பார்... நெருப்பாய் இறங்கிடுவார்....
🐟 மீனை கொண்டு மீட்பார் என்ற வார்த்தை மிக அருமையாக இருக்கு .என் தேவன் என்னோடு இருப்பவர் பெரியவர் ஸ்தோத்திரம் இயேசு ப்பா
Yes, really great!
Glory to Jesus, jebikka jebikka thalai asaikkiraur
Nice song God bless you brother lovely song heart touching this song 1lyrics amazing line ❤
👍
❤🎉Super God Bless you Brother பாடல் மிகவும் நன்றாக இருக்கிறது 👑💫✨💐
Intha padal iranthu pona aathumavai uyirpikum vallamaiyana padal ....
Amen..Thank you
பாடலின் எல்லா வார்த்தைகளும் என் ஆவியை கொழுந்து விட்டு எரிய செய்கிறது..... நல்ல பாடல் நன்றி சகோதரா....
Thank you Brother
Amen
Nan jebika jebika avar thalai asaipar❤
Nerupai erangiduvar🔥
Beautiful song ❣️
இயேசுவின் அருகில் இருந்து இசை வெள்ளத்தில் மிதந்தேன் உங்கள் குழுவிற்கு வாழ்த்துக்களோடு நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன் super song sweet voice God bless you. Thank you Jesus Amen
Nice song brother ❤ entha song enoda aaviyai boost up pannuthu brother 🎉❤ thank you for the song andavar magimai padatum Amen 🔥
Praise the lord , bro,இந்த பாடலை கேட்டு என்னை ஒப்புகொடுத்தேன்.என் பரிசுத்த ஆவியானவருக்கு
Naan jebika jebika avar thalai asaipar .... Really it touched my heart ❤️
அபிஷேக பாடல் , திணமும் இந்த பாடல்கள் கொண்டே வண்டி டிரைவ் பண்ணுவோம், நன்றி
அிவியானவரே நன்றி என்றும் இயேசப்பாவிக்கே மகிமை உண்டவதக இது வெற்றிபெறும் பாட்டு ஒன்று சேர்ந்து இந்த பாடலை அிராதனை செய்வோம உாழியம் இதைகேட்டாலே செய்வோம வல்லமை மிக்க பாடல் சூப்பர் தேவனுக்கே மகிமை உண்டவதக ஸ்தோத்திரம் ❤👏👏👏👏👏👏👏👏👏
Amen ✝️🙏🙏🙏🙏🙏✝️ thank you pastor 🙏
Abishegam niraintha padal God bless you brother
Powerful song 🕊️🔥
"Nan jebikka jebikka avar thalai asaipar"--very soulful.