பல்லவி சரணம் பற்றிய விளக்கம் | Question Answer about cinema song lyrics | kalaba kavi |கலாப கவி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ต.ค. 2024
  • * காணொளியின் நீளத்திற்காக மன்னிக்கவும் அன்பு உள்ளங்களே..
    * நோக்கம் : தமிழுக்கும் தமிழ் பெற்ற பிள்ளைகளுக்கும் தொண்டு செய்வது....
    * திரைப்படத்தில் பாடல் எழுதுவதற்கு தேவையான பயிற்சியும் முழு விளக்கமும்...
    * பாடல் எழுதுவது எப்படி , என கற்றுக்கொள்ள விரும்புவோர் கட்டாயம் காணவேண்டிய காணொளி இது ...
    * பாடல் எழுதுவது பற்றிய கேள்விகளுக்கு பதில் இக்காணொளியில் கிடைக்கும்
    * தமிழ் சினிமா உலகில் கால் பாதிக்க விரும்பும் இளம் கவிஞர் மற்றும் பாடலாசிரியர்களுக்கு இக்காணொளி உதவிகரமாக இருக்கும் ...
    * kalaba kavi

ความคิดเห็น • 46

  • @acecrickettv
    @acecrickettv 3 ปีที่แล้ว +5

    “அருமையான வரிகள் நூற்றாண்டு கடந்தும் காலம் பேசும்” அருமை அண்ணா...

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  3 ปีที่แล้ว +1

      நன்றி தம்பி................................................. : )

  • @kaleeshkavin332
    @kaleeshkavin332 ปีที่แล้ว +1

    Unnga video paathave our arumaiyana thelivu kedaikuthunaa 💯💯💯👌👌👌🙏🙏🙏

  • @mathimathi7226
    @mathimathi7226 2 ปีที่แล้ว +1

    ரொம்ப பொறுமையாக நிறைய அனுபவத்துடன் எடுத்துக்காட்டு டனும் மிக அழகாக விளக்கம் தருகிறீர்கள்.... சமீபகாலமாக உங்கள் பதிவுகளை பார்க்கிறேன்... மிக சிறப்பு

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  2 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி அன்பரே...🙏😇

  • @sakthimarker3264
    @sakthimarker3264 3 ปีที่แล้ว +2

    உங்கள் கானொலில் பல. விஷயங்களை கற்றுக்கொண்டேன் கவிஞா் ஐயா

  • @acecrickettv
    @acecrickettv 3 ปีที่แล้ว +3

    அண்ணா நான் தான் இந்த கேள்விகள் கேட்டேன்.
    மிக்க மிக்க மிக்க நன்றி அண்ணா.
    மிக அருமையான விளக்கம் தந்து இருக்கிறீர்கள் அண்ணா. எந்தவொரு சந்தேகம் கூட எழாதவாறு அதுவும் உதாரணங்களுடன் கூடிய அருமையான விளக்கம் அண்ணா. மிக்க நன்றி அண்ணா.
    உங்கள் கடினமான உழைப்பிற்கும் தன்னலமற்ற உங்கள் மனதிற்கும் நன்றிகள் அண்ணா.

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  3 ปีที่แล้ว +1

      மிக்க மிக்க மிக்க நன்றி எனதருமை தம்பி... : )

  • @puratchikavi9017
    @puratchikavi9017 3 ปีที่แล้ว +4

    அருமையான விளக்கம் அண்ணா

  • @கவிதைகாதலன்-ன3ந
    @கவிதைகாதலன்-ன3ந 2 ปีที่แล้ว +1

    தங்கள் பதிவு பயனுள்ளதாக இருந்தது...நன்றி ஐயா..நான் பாடல் எழுதுகிறேன் ஐயா.. அனால் அதை வெளிப்படுத்த முடியவில்லை,
    என் பாடல் வரிகள் தகுதி வாழ்ந்ததா என் தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன்...

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  2 ปีที่แล้ว

      ஒரு வேலை தகுதி இல்லாத வரிகள் என்று நான் கூறினால் அதை தன்மையோடு ஏற்றுக்கொள்ளும் பக்குவம் உங்களுக்கு உண்டா...

    • @narayanant.k.3266
      @narayanant.k.3266 2 ปีที่แล้ว

      song composing க்கு அமரும் போது,
      பெரிய இசை அமைப்பாளரும் பெரிய பாடல் ஆசிரியரும், பாடல்
      வரிகள் தாளத்தில் வராமலோ,
      நீளமான வரிகளாகவோ அல்லது
      விரசமான வரிகளாகவோ இருந்தால் அந்த குறிப்பிட்ட
      வரிகளையோ வார்த்தையையோ
      மாற்றி எழுது வார்கள். அது போல்
      நீங்களும் செய்யலாமே. இருந்தாலும் நமக்கு இசைப்பாடம்
      நடத்தும் ஐயா விடம் கேட்டுருக்குரீர்கள் அவர்
      சொல்வதுபோல் செய்யுங்கள்.
      நன்றி.

    • @கவிதைகாதலன்-ன3ந
      @கவிதைகாதலன்-ன3ந 2 ปีที่แล้ว

      @@kalaabakavi3205 கண்டிப்பாக ஐயா

  • @astrokrisnadamu6564
    @astrokrisnadamu6564 10 หลายเดือนก่อน +1

    நன்றி...நன்றி..சார்

  • @acecrickettv
    @acecrickettv 3 ปีที่แล้ว +3

    “10 கமென்ட் ஆனாலும் 1000 கமென்ட் ஆனாலும் பதில் கூறுவேன்” என்று youtube இல் கூறுவது எனக்கு தெரிந்து இந்த உலகில் நீங்கள் மட்டும் தான்.

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  3 ปีที่แล้ว +1

      அது உங்களால் எனக்கு கிடைத்த வெகுமதி(reward) தம்பி..

  • @pickup-tech5273
    @pickup-tech5273 7 หลายเดือนก่อน +1

    Super sir ❤

  • @dhamayadhamaya768
    @dhamayadhamaya768 3 ปีที่แล้ว +2

    கவிதை எழுதும் நான் பாடல் எழதமுயல்கிறேன்.உங்கள் உந்துதலால்.....

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  3 ปีที่แล้ว

      வாழ்த்துக்கள் தம்பி... உங்களை எண்ணி கர்வம் கொள்கிறேன்....

    • @dhamayadhamaya768
      @dhamayadhamaya768 3 ปีที่แล้ว +1

      @@kalaabakavi3205 நான் பெண்

    • @கவிதைகாதலன்-ன3ந
      @கவிதைகாதலன்-ன3ந 2 ปีที่แล้ว

      நான் தங்களின் கவிதைகளை படிக்க விரும்புகிறேன் சகோதரி.. நானும் பாடல் எழுதும் சிறு அனுபவம் உடையவன் ஆதலால் கேட்கிறேன்..

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  2 ปีที่แล้ว

      மன்னிக்கவும் டா கண்ணா ...

  • @dhamayadhamaya768
    @dhamayadhamaya768 3 ปีที่แล้ว +2

    எனக்கு வழிகாட்டியாக உங்கள் வார்த்தைகள்.நன்றி

  • @kumar-xg7mx
    @kumar-xg7mx 3 ปีที่แล้ว +2

    Super,

  • @damaldumal3350
    @damaldumal3350 ปีที่แล้ว +2

    கிரேட் எப்போது கூறினாலும் பல்லவி சரணம் விளக்கம் தேவை

  • @sakthimarker3264
    @sakthimarker3264 3 ปีที่แล้ว +1

    வணக்கம் அண்ணா நான் ப.சக்திவேல் பாட்டில் குடில் நெடில் எப்படி இ௫க்கவேண்டும் எது குடில் எது நெடில் எது முதலில் வரவேண்டும் இதன் வழிமுறை என்ன. கவிஞா் ஐயா

  • @கொற்றவன்-ல6ப
    @கொற்றவன்-ல6ப 3 ปีที่แล้ว +2

    பாடல் எழுதுவதற்கு முன் பாடலாசிரியருக்கு என்னென்ன குறிப்புகள் கொடுக்கப்படும் அண்ணா...

  • @sangarlingam4136
    @sangarlingam4136 7 หลายเดือนก่อน +1

    மெட்டு என்றாலும் ராகம் என்றாலும் ஒன்றா வேறு வேறா

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  7 หลายเดือนก่อน

      வேறு வேறு....

    • @sangarlingam4136
      @sangarlingam4136 7 หลายเดือนก่อน

      2க்கும் உள்ள வேறுபாடு என்ன அண்ணா

  • @mukeshsen2644
    @mukeshsen2644 ปีที่แล้ว +1

    Pallavi, anupallavi, charanam in real song examples sollunga anna

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  ปีที่แล้ว

      aduthathutha video la solrean da kutti

  • @tamilthai1987
    @tamilthai1987 3 ปีที่แล้ว +1

    தமிழால் இணைவோம் தமிழ் வளர்ப்போம்

  • @nadarajahkannappu7761
    @nadarajahkannappu7761 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏

  • @Singaporeconstraction
    @Singaporeconstraction 8 หลายเดือนก่อน +1

    சரணம் என்றால் என்ன, சந்ததி என்றால் என்ன

  • @katharmeeran8104
    @katharmeeran8104 2 ปีที่แล้ว +2

    இந்த கானொலியில் எல்லா சரணங்களும் ஒரே மெட்டில் இருக்க வேண்டுமா?
    80% ஒரே மெட்டிலும் 20% விதி
    விளக்காக உள்ளது என்று பதில் அளித்தீர்கள். 80% என்ன மெட்டில் உள்ளது. 20% என்ன மெட்டில் உள்ளது என்பது வினக்கி சொல்லி கானொலி போடுங்கள் தோழரே

  • @g.sampathsampath1434
    @g.sampathsampath1434 3 ปีที่แล้ว +1

    ஐயா seale I,2,3,4 என்று சொல்கிறார்களே புரியும் படி விளக்குங்களேன்

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  3 ปีที่แล้ว

      இதற்கான காணொளி கூடிய விரைவில் பதிவிடுகிறேன்.. தமயரே

  • @nandhakumarramasamy9676
    @nandhakumarramasamy9676 3 ปีที่แล้ว +1

    2-4 scale தவிர வேறு scales என்னென்ன உண்டு?

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  3 ปีที่แล้ว

      இதற்கான காணொளி கூடிய விரைவில் பதிவிடுகிறேன்.. தமயரே

  • @DevarajDevaraj-fi3et
    @DevarajDevaraj-fi3et 3 ปีที่แล้ว +2

    தமிழ் சங்கீதம் இல்லையா.ஏன் கர்நாடக சங்கீதம் பயன் படுத்துகிறோம்