What is Pallavi, Anupallavi and Charanam in a song?ஒரு பாடலில் பல்லவி, அனுபல்லவி, சரணம் என்றால் என்ன

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 พ.ย. 2024

ความคิดเห็น • 237

  • @kumarsenthil5649
    @kumarsenthil5649 4 หลายเดือนก่อน +43

    இதுவரை பல்லவி அனுபல்லவி, சரணம் என்ன என்றே தெரியாத எனக்கு மட்டுமல்ல பலருக்கும் இது ஒரு அற்புதமான பதிவு.❤❤❤

    • @Makers_Academy_1
      @Makers_Academy_1  3 หลายเดือนก่อน +1

      @@kumarsenthil5649 thank you

  • @N.NAVARAJ
    @N.NAVARAJ 8 หลายเดือนก่อน +3

    மிக அருமையான விளக்கம்.👍🏼
    நீண்ட நாள் சந்தேகம் தீர்ந்தது.
    மிக்க மகிழ்ச்சி, நன்றிகள் பல🙏

  • @jinnahsyedibrahim8400
    @jinnahsyedibrahim8400 หลายเดือนก่อน +8

    யாருக்கும் புரிந்து விடக் கூடாது என்பதில் மிகவும் மெனக்கெட்டு இருக்கிறீர்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது.
    நல்ல வேளையாக தொகையறா என்று ஒரு ஐட்டம் இருப்பதை போனால் போய்த் தொலையட்டும் என்று விட்டு விட்டீர்கள் . தோழருக்கு நன்றி !!

  • @vishnu-gq5tc
    @vishnu-gq5tc ปีที่แล้ว +7

    Bro inaiku dha song structure therinjakanum nenacha and u made this video tq bruh apdiyae song composition ku oru video pota helpful ah irukom bro

  • @svignesh1797
    @svignesh1797 2 หลายเดือนก่อน +20

    அனிருத் கண்ணில் படும் வரை share செய்யவும்..

  • @arvindbirdwatcher5897
    @arvindbirdwatcher5897 6 หลายเดือนก่อน +3

    Eye opener. Thank you. Nicely presented. Please carry on service to humanity.

  • @gunasekharana4244
    @gunasekharana4244 2 หลายเดือนก่อน +1

    பாமரர்களுக்கும் புரியும்படி
    எளிதாக சொன்னீர்கள்.இனி
    Super singerல் அனுபல்லவிய சரியா பாடலைனா புரிஞ்சு ரசிப்போம்.நீங்கள் ஒரு TM Krishna❤

  • @JeenathKasali-tr1tx
    @JeenathKasali-tr1tx 6 หลายเดือนก่อน +3

    சொல்ல வார்த்தைகள் இல்லை .வினன்னை தொட்ட அறிவு ❤❤❤😮நீ படிச்ச ஸ்கூல்ல .நான் headmaster da அது தான் நினைவுக்கு வருகிறது.

  • @kalyanasundaramk517
    @kalyanasundaramk517 2 วันที่ผ่านมา

    Excellent definition Sir....

  • @velayuthamchinnaswami8503
    @velayuthamchinnaswami8503 28 วันที่ผ่านมา +2

    இசைப்பிரியர்களுக்கு
    இது ஓரு அருமையான
    சேனல்.
    சினிமா பாடல்களை உதாரணத்திற்கு சொல்லும் போது அது எந்த ராகத்தில்
    அமைக்கப் பட்டிருக்கிறது
    என்று சொல்லவும்.
    கோரஸ் என்றால் பலர் சேர்ந்து குரல் கொடுப்பது(பல குரல்)
    என்று தான் தெரியும்.
    நீங்கள் பல்லவி என்கிறீர்கள்.
    எது சரி?

  • @sanpanchapakesan7654
    @sanpanchapakesan7654 10 หลายเดือนก่อน +1

    *Hi very well done. Can you take a MSV composition, as an example and find out and speak on Pallavi, Anupallavi and charaNam. I will give the song. The song is,*
    *_கண்ணில் தெரிகின்ற வானம் கையில் வராதோ_* *Please see the full lyrics and also hear the song. It is a bit tricky. Thank You* 🤝

  • @muruga999
    @muruga999 2 หลายเดือนก่อน +4

    Excellent bro.i am a bathroom singer.it helps me a lot😊

  • @abithphilipvargheseofficia9871
    @abithphilipvargheseofficia9871 11 หลายเดือนก่อน +2

    This is really useful to me thank you so much for the help anna god bless you 🙏🙌

  • @gowthamulaganathan4181
    @gowthamulaganathan4181 หลายเดือนก่อน

    Bro sema today I'm watching your video sema clarity ya iruku clear explanation about carnatic and western seam ❤❤❤❤ super video no words

  • @rithishashwin
    @rithishashwin 11 หลายเดือนก่อน +2

    Thanks for including gospel songs. As someone who is not acquainted to hearing secular music, its very helpful and easy to relate in my mind

    • @Makers_Academy_1
      @Makers_Academy_1  10 หลายเดือนก่อน

      Welcome bro

    • @Vazhvial_Kristhavam-Sam
      @Vazhvial_Kristhavam-Sam 3 หลายเดือนก่อน +1

      சர்ச் சாங் புக் லையே பல்லவி, சரணம் என ஒவ்வொரு பாடலிலும் போட்டிருக்கும்.

  • @jamesdominicsavio
    @jamesdominicsavio 6 หลายเดือนก่อน +3

    Bro. Excellent Explanation ❤

  • @vrravichandran7585
    @vrravichandran7585 หลายเดือนก่อน +1

    Good. I suggest you play the entire song..with the display of Pallavi, anupallavi displays.. this may be useful to understand

  • @balajiramaswamy8473
    @balajiramaswamy8473 23 วันที่ผ่านมา

    எளிமையான விளக்கங்கள். அருமை

  • @deenajoyce8027
    @deenajoyce8027 หลายเดือนก่อน +6

    Excellent David brother. Thank yousomuch.God bless.

  • @onetouchvideos3920
    @onetouchvideos3920 หลายเดือนก่อน +2

    David brother Super explanation. Thanks.

    • @Makers_Academy_1
      @Makers_Academy_1  หลายเดือนก่อน

      @@onetouchvideos3920 welcome bro

  • @Adks007
    @Adks007 4 หลายเดือนก่อน +1

    Super bro. Really wanted to know about this.

  • @rajeshputhanmodom1653
    @rajeshputhanmodom1653 2 หลายเดือนก่อน

    Carnatic music came from karnadaga Sangeetham. Wow. No words brother.

  • @saravananhanisha2827
    @saravananhanisha2827 6 หลายเดือนก่อน +3

    மிகவும் தெளிவான ‌விளக்கம்

  • @ksudhagar3321
    @ksudhagar3321 ปีที่แล้ว +2

    Nice sir, clear explanation🎉

  • @suresh2260
    @suresh2260 10 วันที่ผ่านมา

    Nice explanation🎉🎉🎉

  • @jesuraja7343
    @jesuraja7343 หลายเดือนก่อน

    Very useful information. Thanks brother

  • @MsVARADARAJAN
    @MsVARADARAJAN 2 หลายเดือนก่อน

    Beautiful explanation sir. Thanks

  • @vicyshinto8225
    @vicyshinto8225 10 หลายเดือนก่อน +1

    Thank you. Clear explanation

  • @ravim982
    @ravim982 3 หลายเดือนก่อน +1

    Praise the lord bro. Very nice supper thankyou

  • @anithapanneerselvam9760
    @anithapanneerselvam9760 หลายเดือนก่อน

    Well explained..Sir..nice information

  • @MusicIsDivineRS
    @MusicIsDivineRS หลายเดือนก่อน

    Wt an information🌷🌷🌷Amazing David Bro🌷🌷🌷🌷🍀🍀🍀tq So much🍀🌷

  • @veerababuveerababu1988
    @veerababuveerababu1988 ปีที่แล้ว +4

    Super sir....❤

  • @shanmugaram6227
    @shanmugaram6227 ปีที่แล้ว +1

    Super bro nalla vilakkam

  • @LIVINGLEE1313
    @LIVINGLEE1313 หลายเดือนก่อน

    Good quality video and audio ❤

  • @SriniV-w5e
    @SriniV-w5e หลายเดือนก่อน

    Very good explanation

  • @palanivelr2665
    @palanivelr2665 9 หลายเดือนก่อน +2

    Good explain 👌.

  • @kirubakaranbabu6261
    @kirubakaranbabu6261 หลายเดือนก่อน +1

    Super explanation..Tan qqq..

  • @divukutty9100
    @divukutty9100 3 หลายเดือนก่อน

    Anna na paduve anna ana ennakku ithula theriyathu anna ennakkum music class kku ponum nnu asa anna appo tha ithella theriyum nnu vittula sonne ana avangalta kasu illatha nala Venda nnu sollittanga anna ippo unga video usefull ah irrunthu anna thanks anna😊

  • @Nameskar
    @Nameskar 8 หลายเดือนก่อน +2

    Good explanation

  • @JeenathKasali-tr1tx
    @JeenathKasali-tr1tx 6 หลายเดือนก่อน +1

    Birliend master super super super 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤vera level

  • @skaliyappan5825
    @skaliyappan5825 3 หลายเดือนก่อน

    Super ah understanding panna mudiuthu anna

  • @moorthyk852
    @moorthyk852 หลายเดือนก่อน +1

    பல பெரியோர்கள் பாடிய பாடல்கள் எதுவும் கிடைக்கவில்லையா.
    சினிமாவைத்தவிர.
    ஆனாலும் உங்கள் முயற்சிக்கு பாராட்டு.
    பார்த்தீங்கன்னா என்ற
    வார்த்தையை அடிக்கடி
    உபயோகப்படுத்துவது
    சரியில்லை. தவிர்க்க
    நீங்கள் முயலுங்கள்.

  • @MrPahirathan
    @MrPahirathan 2 หลายเดือนก่อน +1

    புரிந்தது ❤

  • @rajanrg
    @rajanrg 23 วันที่ผ่านมา

    ஒவ்வொரு பாடலுக்கும் அனாடமி ப்ரீல்யூட்
    1 பல்லவி தொடர்ந்து
    2 அனுபல்லவி
    இன்டர்ல்யூட்
    3 சரணம்
    மறுபடியும் பல்லவி அனுபல்லவி சரணம் என சைக்கில் தொடரும் நன்றி

  • @rajinijeganssongs7128
    @rajinijeganssongs7128 11 หลายเดือนก่อน +2

    அருமை👌👌👌👌👍👍👍👍

  • @arvindbirdwatcher5897
    @arvindbirdwatcher5897 หลายเดือนก่อน +1

    Small info required on: changeover flow to anupallav from pallavi how to identify this?

  • @saravanan_piano_practice
    @saravanan_piano_practice ปีที่แล้ว +1

    Nice explanation...

  • @subhadharshini6141
    @subhadharshini6141 3 หลายเดือนก่อน

    Well explained bro🎉

  • @arasapattyanand6558
    @arasapattyanand6558 2 หลายเดือนก่อน

    மிகத்தெளிவான விளக்கம்

  • @santhakumar426
    @santhakumar426 3 หลายเดือนก่อน

    தம்பி அருமை.
    Wonderful.

  • @krishnaswamy5376
    @krishnaswamy5376 2 หลายเดือนก่อน +1

    Very good teaching

    • @Makers_Academy_1
      @Makers_Academy_1  2 หลายเดือนก่อน

      @@krishnaswamy5376 welcome bro

  • @kavithakowshalya5228
    @kavithakowshalya5228 2 หลายเดือนก่อน

    Nice explanation❤

  • @abbasalis3384
    @abbasalis3384 22 วันที่ผ่านมา

    Super thalaiva

  • @shazamstudio
    @shazamstudio 5 หลายเดือนก่อน +1

    Superb bro❤

  • @prakashdavid9471
    @prakashdavid9471 2 หลายเดือนก่อน +1

    Hi there
    What is difference between Bridges and Thogaiyara in carnatic music?

  • @strangetunestudio3123
    @strangetunestudio3123 11 หลายเดือนก่อน +1

    Super அண்ணா ❤

  • @stephens5883
    @stephens5883 6 หลายเดือนก่อน +1

    Sir,please explain how to create Pallavi using scale or raga or chords Then
    How to form it's related charanam
    Is there any rule to follow
    Thank you

  • @Bjisay_callings
    @Bjisay_callings 9 หลายเดือนก่อน +1

    Nalla purinjudhu thala👌

  • @albinaloysius3437
    @albinaloysius3437 11 หลายเดือนก่อน +2

    Thank you bro ❤

  • @prakashprakash471
    @prakashprakash471 6 วันที่ผ่านมา

    Understood sir 🎉

  • @SSushmitha-s8s
    @SSushmitha-s8s 7 หลายเดือนก่อน +2

    Gospel song naa ena bro meaning ena

    • @Makers_Academy_1
      @Makers_Academy_1  7 หลายเดือนก่อน +1

      Devotional Songs bro.

    • @balasubramaniank.a.9391
      @balasubramaniank.a.9391 หลายเดือนก่อน

      Be bold and clear MAN, Christian devotional songs, that's all.

  • @sridharchecha5154
    @sridharchecha5154 หลายเดือนก่อน

    Excellent techeing

  • @durgadevi1514
    @durgadevi1514 หลายเดือนก่อน +1

    பழைய பாடல்களை example செய்யவும்.

  • @spr9231
    @spr9231 6 หลายเดือนก่อน +2

    சூப்பர் bro

  • @shanmugasundaramn2973
    @shanmugasundaramn2973 หลายเดือนก่อน

    பாமரனுக்கு ஒரு அருமையான விளக்கம்..

  • @ganeshtup633
    @ganeshtup633 หลายเดือนก่อน

    அருமைங்க நன்றிங்க

  • @agnidevd
    @agnidevd หลายเดือนก่อน

    Yes, really understand

  • @yashwanth2007
    @yashwanth2007 ปีที่แล้ว +1

    Well explained bro

  • @jp12m22
    @jp12m22 หลายเดือนก่อน

    Vanakkam, ungal vdo paartten. Talli pogathe rahman paattu, eppadi purinthukolvathu

  • @suryas6106
    @suryas6106 11 หลายเดือนก่อน +1

    Very super prou

  • @kingslys7941
    @kingslys7941 4 หลายเดือนก่อน

    Thank you bro its useful ❤

  • @TECH-is4xu
    @TECH-is4xu ปีที่แล้ว +1

    Super sir 🎉🎉🎉🎉

  • @chandrasekaranj6689
    @chandrasekaranj6689 หลายเดือนก่อน

    அருமை டேவிட்

  • @velayudham9777
    @velayudham9777 หลายเดือนก่อน

    Thank you so much

  • @KumaNidu
    @KumaNidu 9 หลายเดือนก่อน +2

    Nice

  • @HE_IS_HERE_TO_REDEEM_ALL
    @HE_IS_HERE_TO_REDEEM_ALL 2 หลายเดือนก่อน +1

    Fantastic

    • @Makers_Academy_1
      @Makers_Academy_1  2 หลายเดือนก่อน

      @@HE_IS_HERE_TO_REDEEM_ALL thanks

  • @Jesuspromiss
    @Jesuspromiss 3 หลายเดือนก่อน

    Sir Supre Vera Level

  • @ganesans7181
    @ganesans7181 7 หลายเดือนก่อน +1

    சூப்பர்

  • @jayamanijohn4419
    @jayamanijohn4419 16 วันที่ผ่านมา

    Carnatic la pallavi ku munnadi thogayara or virutham

  • @eswaranwaran428
    @eswaranwaran428 3 หลายเดือนก่อน

    ரொம்ப நன்றி சார்..🙏

    • @noblenoel
      @noblenoel 2 หลายเดือนก่อน

      Words போட்டு விளக்கியிருந்தால் easy யாக புரிந்து கொள்ளலாம்.

  • @sekhargurumoorthy3097
    @sekhargurumoorthy3097 หลายเดือนก่อน

    You should have selected old song. That would be more illustrious

  • @vicyshinto8225
    @vicyshinto8225 10 หลายเดือนก่อน

    Liked n subscribed

  • @viswanathanviswa966
    @viswanathanviswa966 2 หลายเดือนก่อน

    நன்றி.😮😮😮😮😮

  • @JayasreeThiyagarajan
    @JayasreeThiyagarajan 2 หลายเดือนก่อน

    Anney thanks neyy...🎉

  • @arumugamkathamuthu46
    @arumugamkathamuthu46 หลายเดือนก่อน

    Nice sir

  • @HariHari-he7yv
    @HariHari-he7yv 11 หลายเดือนก่อน

    Anna , oh priya priya en Priya Priya song song enna type anna ?

  • @Balaji-ck9vq
    @Balaji-ck9vq ปีที่แล้ว +2

    Bro cakewalk daw tutorial video upload pannuga bro

    • @Makers_Academy_1
      @Makers_Academy_1  ปีที่แล้ว +1

      is it for music production..

    • @yashwanth2007
      @yashwanth2007 ปีที่แล้ว

      ​@@Makers_Academy_1
      S bro
      But very less stock Plugins

  • @vae2168
    @vae2168 หลายเดือนก่อน +1

    தமிழில் பேசுகிறீர்கள். பாடல், முன்னோட்டம், பின்புல ககட்டமைப்பு, எடுப்பு, தொடுப்பு, முடிப்பு, இடைக்குறியீடு..
    யாருக்குப்பாடம்? இங்கிலீஷ் காரன..😮 க்கா?

  • @joshuaprakash2352
    @joshuaprakash2352 7 หลายเดือนก่อน +2

    Thanks

  • @Vision.2026
    @Vision.2026 หลายเดือนก่อน

    What about Tamil poem structure..pan

  • @deepalakshmi5890
    @deepalakshmi5890 2 หลายเดือนก่อน

    Thank you

  • @dhayalyrics
    @dhayalyrics 8 หลายเดือนก่อน +2

    Song sound knjm increase panni thola da... Intrest ha poitu irukum pothu kekkamatikuthu... 😢

    • @reginas5956
      @reginas5956 8 หลายเดือนก่อน +1

      😂😂😂😂

  • @sanjaisanjai4170
    @sanjaisanjai4170 2 หลายเดือนก่อน

    Thanks bro

  • @saminathang5211
    @saminathang5211 8 หลายเดือนก่อน +1

    சார் ஒவ்வொரு பாடல் சரணத்திலும் உள்ள ராகத்தில் ராத்தில் வார்த்தை இதன் இடையே வாத்தியம் ஓசையை நிரப்ப வேண்டும் அதுவே பல்லவி

    • @Makers_Academy_1
      @Makers_Academy_1  8 หลายเดือนก่อน

      I do not agree with this bro..

  • @saminathang5211
    @saminathang5211 ปีที่แล้ว

    சார் உங்க வீடியோவில் உங்க வாஸ் கிளிரியா இருக்கு சார்

  • @ramesh0_0
    @ramesh0_0 ปีที่แล้ว

    Understood 😊😊

  • @charlesjustin2663
    @charlesjustin2663 หลายเดือนก่อน +2

    சினிமா பாடல் எதுவும் pure carnatic பாடல் இல்லை. கர்நாடக இசை அடிப்படையில் உள்ள மெல்லிசை

  • @prabakandasamy1590
    @prabakandasamy1590 หลายเดือนก่อน +1

    👍

  • @RubasriSri-km5cv
    @RubasriSri-km5cv 10 หลายเดือนก่อน

    Thanks Anna

  • @nishantha62
    @nishantha62 2 หลายเดือนก่อน +1

    Good 👍 bro puriythu bro