72 தாய் ராகங்களை கற்றுக்கொள்ள என்னிடம் ஒரு சுலபமான வழி உள்ளது 12 ராகங்களின் சுவரஸ்தானங்களை வைத்துக்கொண்டு 72 தாய் ராகங்களை உருவாக்கலாம் எண்களை மனதில் வைப்பது மிக கடினம் ஆனால் அவைகளின் சுரஸ்தானம் எளிது யாருக்கெல்லாம் 12 ராகத்தின் விவரம் வேண்டும்?
வணக்கம். உங்களுக்கு இசை ஆர்வமுள்ள மக்களின் மனதில் தோன்றும் ஐயங்களை தானாக புரிந்துகொள்ளும் தன்மை இருக்கு. மற்றவர்கள் உண்மையிலியே இவற்றை அறிந்திருந்தாலும் சொல்ல மாட்டார்கள். காரணம் அவற்றை வைத்து சம்பாதிக்கும் எண்ணமிருக்கும். இன்னும் நிறைய காணொளிகள் தங்களிடமிருந்து எதிர்பார்க்கப் படுகிறது. வாழ்த்துகள்
Thanks for the wonderful idea. Starting with the first note of the scale, the next note to be played leaving the number of notes given. This is repeated till the last number and finally, the root note to be played, marking the next octave. Example: number for Keeravani given in the video is: 101102 For C-scale, starting note is C, next note is D (comes after skipping 1 note - first number of 101102), next note is D# (comes by skipping 0 note, that is the next note in keyboard - 0 is the second number in 101102), next is F (skipping 1 note from D# - third number in 101102) and so on till A#; complete the scale with next octave C after A#. Numbers for some more ragas: Kanakangi 002100 Hanumathodi 011101 Mayamalavagowlai 020102 Karaharapriya 101110 Shankarabharanam 110111 Chalanattai 200120 Salagam 003000 Bhavapriya 012001 Kamavarthini 021002 Hemavati 102010 Kalyani 111011 Rasikapriya 201020 Natabhairavi 101101 Keeravani 101102 Gowrimanohari 101111 Shanmukapriya 102001 Simhendramadyamam 102002 Dharmavati 102011 Chakravagam 020110 Hatakambari 020120 Charukesi 110101 Sarasangi 110102 Harikambhoji 110110 Subhapantuvarali 012002 Swarnangi 012011 Mohanam 1121 Madyamavati 1212 Hindolam 2121 Shuddha saveri 1211 Shuddha dhanyasi 2112 Shivaranjani 1031 Revathi 0312 Hamsadhwani 1123 Nagaswaravali 3011 Gambheeranaatai 3013 Bhupalam 0130 Hamsanadham 1303 Abhogi 1013 Valaji 3210 Amirthavarshini 3103
சார் 72 மேளகர்த்தா ராகம் உள்ளது. ஒரு ராகத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு சொன்னால் போதும். இந்த வீடியோவை போன்று அனைத்து ராகங்களுக்கம் ஒரு வீடியோ போடுங்கள் சார் நன்றி🙏💕.
Thank you for your easy to comprehend explanations and easy methods to learn the basics. I was quite amazed by the simple diagrammatic formula devised by you to derive all the melakartha raga notes. I’m just a toddler in this field. Thank you for your great help. One humble doubt. If we start to change the scales of a raga then incidentally it coincides with other ragas in C scale. For example Keeravani of E scale resembles Kosalam of C scale , F scale resembles Vakulabaranam of C scale, and so on. This adds to more confusion and dilemma in identifying a scale or raga of a song. The concept of ragas looks more cumbersome and difficult than the western scale method. Please help to overcome this confusion.
99% songs end in the root note 'sa'. From this you can backtrack and find the starting note. If you practice this for few songs, your ear will be trained to find the starting note of any song, after listening to the first line. One tip: beginners please try for songs in simple ragas like Shankarabharanam, Kalyani, Mohanam, Hamsadhwani, Mayamalavagowlai
The logic is already given by him in his 72 Melakarta raagas video itself. All ragas are already given in C scale. Keep C as Root note and count the spacing in Semitones for rest of 6 notes. That is the formula. Apply it to all other 11 keys (notes) keeping each one as Rootnote. That all.
@@kalaabakavi3205Sir, you certainly take extreme effort in presenting things as much clear as possible. No doubt. But careful choice of words will make it better. For example, @9:20 you can use the word Semitone instead of word Count. You can suggest to take the first note as Rootnote and rest of the 6 numbers as spacing of following notes in Semitone distances. Your contribution is great in educating the ignorants like me. Your video on 72 Melakarta Raga is ultimate. Pl take this reply as suggestion only. 🙏
நீங்க நீடூழி வாழ வேண்டும், உங்கள் இசை பயணம் தொடர வேண்டும், வாழ்த்துகள்
72 தாய் ராகங்களை கற்றுக்கொள்ள என்னிடம் ஒரு சுலபமான வழி உள்ளது
12 ராகங்களின் சுவரஸ்தானங்களை வைத்துக்கொண்டு 72 தாய் ராகங்களை உருவாக்கலாம் எண்களை மனதில் வைப்பது மிக கடினம் ஆனால் அவைகளின் சுரஸ்தானம் எளிது
யாருக்கெல்லாம் 12 ராகத்தின் விவரம் வேண்டும்?
Enakku vendum
எனக்கு வேண்டும். தெரிந்து கொள்ள ஆவலாய் இருக்கிறேன்
1 கனகாங்கி
2. ஹனுமதோடி
3. மாயா மாளவ கௌளை
4. கரகரப்பிரியா
5. சங்கராபரணம்
6. சலநாட்டை
7. சாலகம்
8. பவபிரியா
9. காமவர்தினி
10. ஹேமலதி
11. மேசகல்யாணி
12. ரசிகபிர்யா
இந்தப் 12 ராகங்களை வைத்து 72 ராகங்களை உருவாக்கலாம் எடுத்துக்காட்டாக சாருகேசி ராகம் ( சங்கராபரணம் + தோடி)
அதாவது சங்கராபரணம் சரிகம தோடி பதநிஸ
@@sridhark.s5731 1 கனகாங்கி
2. ஹனுமதோடி
3. மாயா மாளவ கௌளை
4. கரகரப்பிரியா
5. சங்கராபரணம்
6. சலநாட்டை
7. சாலகம்
8. பவபிரியா
9. காமவர்தினி
10. ஹேமலதி
11. மேசகல்யாணி
12. ரசிகபிர்யா
இந்தப் 12 ராகங்களை வைத்து 72 ராகங்களை உருவாக்கலாம் எடுத்துக்காட்டாக சாருகேசி ராகம் ( சங்கராபரணம் + தோடி)
அதாவது சங்கராபரணம் சரிகம தோடி பதநிஸ
@@Singer_santho15256 1 கனகாங்கி
2. ஹனுமதோடி
3. மாயா மாளவ கௌளை
4. கரகரப்பிரியா
5. சங்கராபரணம்
6. சலநாட்டை
7. சாலகம்
8. பவபிரியா
9. காமவர்தினி
10. ஹேமலதி
11. மேசகல்யாணி
12. ரசிகபிர்யா
இந்தப் 12 ராகங்களை வைத்து 72 ராகங்களை உருவாக்கலாம் எடுத்துக்காட்டாக சாருகேசி ராகம் ( சங்கராபரணம் + தோடி)
அதாவது சங்கராபரணம் சரிகம தோடி பதநிஸ
வணக்கம். உங்களுக்கு இசை ஆர்வமுள்ள மக்களின் மனதில் தோன்றும் ஐயங்களை தானாக புரிந்துகொள்ளும் தன்மை இருக்கு. மற்றவர்கள் உண்மையிலியே இவற்றை அறிந்திருந்தாலும் சொல்ல மாட்டார்கள். காரணம் அவற்றை வைத்து சம்பாதிக்கும் எண்ணமிருக்கும். இன்னும் நிறைய காணொளிகள் தங்களிடமிருந்து எதிர்பார்க்கப் படுகிறது. வாழ்த்துகள்
super sir, thank you sir,.
சரியான முறையில் பயணிக்கிறீர்கள். வாழ்த்துகள்
அருமை!
72 easya kathukiten thanku 🎉🎉🎉🎉
வணக்கம் மிகவும் நன்று, நன்றி. ❤❤❤❤😊😊😊😊🎉🎉🎉🎉🎉🎉🎉
Thanks for the wonderful idea. Starting with the first note of the scale, the next note to be played leaving the number of notes given. This is repeated till the last number and finally, the root note to be played, marking the next octave.
Example: number for Keeravani given in the video is: 101102
For C-scale, starting note is C, next note is D (comes after skipping 1 note - first number of 101102), next note is D# (comes by skipping 0 note, that is the next note in keyboard - 0 is the second number in 101102), next is F (skipping 1 note from D# - third number in 101102) and so on till A#; complete the scale with next octave C after A#.
Numbers for some more ragas:
Kanakangi 002100
Hanumathodi 011101
Mayamalavagowlai 020102
Karaharapriya 101110
Shankarabharanam 110111
Chalanattai 200120
Salagam 003000
Bhavapriya 012001
Kamavarthini 021002
Hemavati 102010
Kalyani 111011
Rasikapriya 201020
Natabhairavi 101101
Keeravani 101102
Gowrimanohari 101111
Shanmukapriya 102001
Simhendramadyamam 102002
Dharmavati 102011
Chakravagam 020110
Hatakambari 020120
Charukesi 110101
Sarasangi 110102
Harikambhoji 110110
Subhapantuvarali 012002
Swarnangi 012011
Mohanam 1121
Madyamavati 1212
Hindolam 2121
Shuddha saveri 1211
Shuddha dhanyasi 2112
Shivaranjani 1031
Revathi 0312
Hamsadhwani 1123
Nagaswaravali 3011
Gambheeranaatai 3013
Bhupalam 0130
Hamsanadham 1303
Abhogi 1013
Valaji 3210
Amirthavarshini 3103
Really super u got it... Vaalthugal.. Menmelum valarah...
Sir, your explanation on major scale, minor scale, accidental and chromatic scale (12 note scale) is brief and simple. Thank You Sir 🙏🏼🎻
அருமை..அருமை..நல்ல கண்டு பிடிப்பு...நன்றி வாழ்த்துக்கள் சார்
😊🎉 இந்த விளக்கம்தான் உங்கள் முதல் வீடியோ பார்த்த பின் கேட்டிருந்தேன். உரிய முயற்சி எடுத்தமைக்கு நன்றிகள் 🎉
கால தாமதத்திற்கு மன்னிக்கவும். தற்போது நான் அமெரிக்காவில் குடியேறிய காரணத்தினால் இயல்பு நிலைக்கு வர நாட்கள் எடுத்துக்கொண்டது.
Thambi
Great thinking by you
Super numeric notation
Keep up
ஐயா உங்களை பாராட்ட தமிழில் உயரிய வார்த்தையை தேடிக் கொண்டிருக்கிறேன்
@@AzeemRaja_Records தேடுங்க தேடுங்க... 😂
Thank you sir very useful video ❤
THANK YOU SIR
Concept is very well understood👆💐
அருமை சார்.
Very nice
Soo good to see you Anna. Keep making such informative content and i truly appreciate your research related to music.
Thank you so much 🙂
First time,valuable ,thank you
🙏
Welcome back 🎉
Harmonic scale
Super sir god gifted
Thank you very much
மிக அருமையாக சொன்னீர்கள் 👌💐😊
🎉Super sir🎉
சார் 72 மேளகர்த்தா ராகம் உள்ளது. ஒரு ராகத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு சொன்னால் போதும். இந்த வீடியோவை போன்று அனைத்து ராகங்களுக்கம் ஒரு வீடியோ போடுங்கள் சார் நன்றி🙏💕.
உறுதியாக போடுகிறேன் சார்
Thank you so much sir really nice ❤❤❤ from Malaysia JB
Super super super lovely
Thank you for your easy to comprehend explanations and easy methods to learn the basics. I was quite amazed by the simple diagrammatic formula devised by you to derive all the melakartha raga notes. I’m just a toddler in this field. Thank you for your great help.
One humble doubt. If we start to change the scales of a raga then incidentally it coincides with other ragas in C scale. For example Keeravani of E scale resembles Kosalam of C scale , F scale resembles Vakulabaranam of C scale, and so on. This adds to more confusion and dilemma in identifying a scale or raga of a song. The concept of ragas looks more cumbersome and difficult than the western scale method. Please help to overcome this confusion.
This is called Graha bedam. Also present in Western music called 'mode'.
en.m.wikipedia.org/wiki/Graha_bhedam
@@cst699 thank you
@@cst699
Thanks for your replying on my behalf
@@kalaabakavi3205❤
Please explain how to find out the starting swara of any carnatic song.
99% songs end in the root note 'sa'. From this you can backtrack and find the starting note. If you practice this for few songs, your ear will be trained to find the starting note of any song, after listening to the first line.
One tip: beginners please try for songs in simple ragas like Shankarabharanam, Kalyani, Mohanam, Hamsadhwani, Mayamalavagowlai
Sir
Bass harmony formula
Ji.. hv u made such details for other scales also. If yes pl share👏👏👏🫡
Some more ragas:
Kanakangi 002100
Hanumathodi 011101
Mayamalavagowlai 020102
Karaharapriya 101110
Shankarabharanam 110111
Chalanattai 200120
Salagam 003000
Bhavapriya 012001
Kamavarthini 021002
Hemavati 102010
Kalyani 111011
Rasikapriya 201020
Natabhairavi 101101
Keeravani 101102
Gowrimanohari 101111
Shanmukapriya 102001
Simhendramadyamam 102002
Dharmavati 102011
Chakravagam 020110
Hatakambari 020120
Charukesi 110101
Sarasangi 110102
Harikambhoji 110110
Subhapantuvarali 012002
Swarnangi 012011
Mohanam 1121
Madyamavati 1212
Hindolam 2121
Shuddha saveri 1211
Shuddha dhanyasi 2112
Shivaranjani 1031
Revathi 0312
Hamsadhwani 1123
Nagaswaravali 3011
Gambheeranaatai 3013
Bhupalam 0130
Hamsanadham 1303
Abhogi 1013
Valaji 3210
Amirthavarshini 3103
101102 is a very simple ec to understand pattern for keeravani💐💐waiting for other ragas.. or if u can tel the logic v can make it
Sure sir I will upload all as soon as possible...
The logic is already given by him in his 72 Melakarta raagas video itself.
All ragas are already given in C scale. Keep C as Root note and count the spacing in Semitones for rest of 6 notes. That is the formula. Apply it to all other 11 keys (notes) keeping each one as Rootnote. That all.
Some more ragas:
Kanakangi 002100
Hanumathodi 011101
Mayamalavagowlai 020102
Karaharapriya 101110
Shankarabharanam 110111
Chalanattai 200120
Salagam 003000
Bhavapriya 012001
Kamavarthini 021002
Hemavati 102010
Kalyani 111011
Rasikapriya 201020
Natabhairavi 101101
Keeravani 101102
Gowrimanohari 101111
Shanmukapriya 102001
Simhendramadyamam 102002
Dharmavati 102011
Chakravagam 020110
Hatakambari 020120
Charukesi 110101
Sarasangi 110102
Harikambhoji 110110
Subhapantuvarali 012002
Swarnangi 012011
Mohanam 1121
Madyamavati 1212
Hindolam 2121
Shuddha saveri 1211
Shuddha dhanyasi 2112
Shivaranjani 1031
Revathi 0312
Hamsadhwani 1123
Nagaswaravali 3011
Gambheeranaatai 3013
Bhupalam 0130
Hamsanadham 1303
Abhogi 1013
Valaji 3210
Amirthavarshini 3103
@@ananthasasi super sir u got it my thought... Thank u so much...
@@cst699 super super good work❤
நல்லா விளக்கமா சொன்னிங்க நன்றி 🙏
நான் பாடல் எழுதுகிறேன்.. நன்றி....,
👍💐💐💐
Sir unga ph no kudunga...
9677885605 this is my whats up number.. plz only msg me.. iam in America now
Hello brother do you take online
classes.....????
Note my number and whatsup..9677885605
🎉but only 72 melakarta link is given major/minor scale n. Comp with western scale is not der pl chk n add. Tku
th-cam.com/video/d2-zuH_-5zc/w-d-xo.htmlsi=vBMWA3W2lEEWiaLr
Hi sir I think u will get answer from this video link.. Please check..
நீங்கள் கூரும் ஸ்கேல்கலில் ராகத்தை ஓர்கனில் வாசித்து காட்டினால்
இன்னும் தெளிவாக
இருக்கும் சார்
கன்டிப்பாக அடுத்த வீடியோவில் இருந்து வாசித்து காட்டுகிறேன்..
உங்களுடைய தொகுப்புகள் எவற்றில் உள்ளது
@@Sankarothuvar கலாபகவி எனும் என் சானலில் மட்டுமே உள்ளது
பாடலில் பல்லவி சிறப்பாக எழுதமுடியுது எனக்கு உதவமுடியுமா? சார் (4 பாடல் கை வசம் உள்ளது அய்யா )
பத்திரமா வச்சுக்கங்க..காப்பி அடிச்சுடுவாங்க..
சிந்தனை செய் மனமே
நான் ஸ தகிட தகிட ப தகதிமி என்று பாடிப் பார்த்து scale ஐ மனதில் பதியவைப்பது வழக்கம்.
எப்படி என்பது எனக்கு புரியவில்லை . புதிய யுத்தியாக உள்ளது
@@kalaabakavi3205 இப்படிப் பாடும் பொழுது 12 ஸ்கேல் மனதில் நிற்கும்.
ஒண்ணும் புரியல்லே
@@nagarajant3404 அடிப்படை இசை அறிவு இருந்தா தான் தம்பி புரியும்..
Pls Less talk explain well. Not good enough . No contents
Thank you. i just follow my own style. i cannot change my own of one guy. anyway thanks a lot
@@kalaabakavi3205Sir, you certainly take extreme effort in presenting things as much clear as possible. No doubt. But careful choice of words will make it better.
For example, @9:20 you can use the word Semitone instead of word Count. You can suggest to take the first note as Rootnote and rest of the 6 numbers as spacing of following notes in Semitone distances.
Your contribution is great in educating the ignorants like me. Your video on 72 Melakarta Raga is ultimate. Pl take this reply as suggestion only. 🙏
Hello bro, நீங்க scale scale. னு சொல்லுவது key. 12 key. Not 12 scale
தம்பி உங்களுக்கு புரியலனு நினைக்கிறேன்.. அது scale தான்... பக்கதுல யாராவது இசை படித்தவர்கள் இருந்தால் கேட்டு தெரிந்துக் கொள்ளுங்கள்...
Sir your WhatsApp number 🎉❤ from Kottayam Kerala
@@k.rantony8900 9677885605 Whatsup number