வள்ளலார் அமைத்த திரையில் பிரபஞ்ச சக்தி| Cosmic energy | vallalar | Sathiyadeepam Sivaguru |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024
  • வள்ளலார் அமைத்த திரையில் பிரபஞ்ச சக்தியும் பிரபஞ்ச மயக்கமும் சித்துவிளையாட்டில் சிறந்தவர் யார்?
    சத்திய ஞானசபையில் வள்ளற்பெருமான் அமைத்த திரைகளைப் பற்றி ஒவ்வொன்றாகப் பார்த்து வருகின்றோம். இதுவரை கருப்புத்திரை, நீலத்திரை, பச்சைத்திரைப் பற்றி பார்த்தோம். இந்தப் பதிவில் நான்காவது திரையாகிய சிவப்புத்திரைப் பற்றிப் பார்க்கப்போகின்றோம். அதற்கு அழகான ஒரு குட்டிக் கதையும் பார்க்கப்போகின்றோம்.
    கரணம்மிகக் களிப்புறவே கடல்உலகும் வானும்
    கதிபதி என்றாளுகின்றீர் அதிபதியீர் நீவிர்
    மரணபயம் தவிராதே வாழ்வதில்என் பயனோ
    மயங்காதீர் உயங்காதீர் ...
    7 திரைகளின் விளக்கம்: • வள்ளலார் அமைத்த 7 திரை...
    நம் பிறப்பின் இரகசியம்: • நம் பிறப்பின் இரகசியம்
    வள்ளலார் அருளிய சாகாக்கல்வி Deathless Life • சாகாக்கல்வி Deathless ...
    கரண ஒழுக்கங்கள்: • கரண ஒழுக்கங்கள்
    அகங்காரம் - தன்னை மதியாதிருத்தல்
    • அகங்காரம் - தன்னை மதிய...
    சத்திய ஞானசபை விளக்கம், sathiya gnanasabai vilakkam, 36 thathuvangal, thanthuvangal in tamil, thaththuva vilakkangal, 36 தத்துவங்கள், தத்துவங்கள், பிறப்பின் இரகசியம், தத்துவ விளக்கங்கள், ஏழு திரைகள், சத்தி தத்துவம், திருவடி, திரை விளக்கம்
    ************************************************************** CONTACT DETAIL
    **************************************************************
    Twitter: / sathiyadeepam
    Facebook page: / sathiyadeepam
    Instagram: / sathiyadeepam
    FOR MORE CONTACT DETAILS, VISIT OUR CHANNEL ABOUT SECTION
    **************************************************************
    Thanks.
    Sathiyadeepam Sivaguru
    **************************************************************
    DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel.
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
    **************************************************************
    #Sathiyadeepam #SathiyadeepamSivaguru #vallalar #vallalarsongs #thiruvarutpa #sivaguru
    **************************************************************
    About Us
    This Channel by the Team of Sanmarkkam in Vadalur Stands testimony to the Divinity of the preaching of Vallalar (a)Ramalinga Adigalar. Sanmarkkam the divine spiritual path is not an easy path set out into. Vallalar made it Simple and palatable. Thiru Arutprakasa Vallalar out of his extreme compassion towards all livings has imparted the supreme path of attaining the grace of God. now, it is for human beings to follow the right path of practicing compassion to all living beings without any distinction and get redeemed from all their sufferings and agonies. We the team of sanmarkkam are too happy to welcome the viewers to acquire the knowledge of deathless life and eternal bliss as preached by invisible saint Vallalar. This Channel is dedicated to the lotus feet of vallalar who has been our source, inspiration, and guidance in knowing his preachings.
    We creating a video of Vallalar Speech, sanmargam speech, Vallalar songs, thiruvarutpa, Vallalar padalgal, sanmarga sorpozhivu, vallalar sorpozhivu, thiruarutpa, arutpa, thiruvarutpa songs, thiruarutpa padalgal, sanmarkka padalgal, sanmarkka devotional songs, vallalar speech in tamil, sanmarkka speech in tamil, Vallalar Videos, ramalinga adigal, thiruvarutprakasa vallalar, Arutperumjothi, gnanasabai, Jeevakarunyam, Jeevakarunya Ozhukkam, Vadalur, Sathiya dharmasalai, Vallalar temple, Sathiyagnana sabai, Vallalar History, Vallalar Movie, Herbals, Vallalar Herbals, sutha sanmargam, samarasa suddha sanmarga sangam, thiruvarutpa vilakkam, Maruthuvam, vallalar books, vallalar images, sathiyadeepam, Arutperumjothi vallalar Movie,thaipoosam, indian spiritual, aanmeegam, vallalar history in tamil, kollaamai, mantra, manthiram, maha manthiram, indian spiritual, tamil devotional, devotional songs, tamil devotional songs, vallalar songs, devotional songs tamil, spiritual songs, spiritual songs in tamil, spiritual videos, devotional videos, tamil songs, tamil padalgal, aanmeega padalgal,aanmeega sinthanai, spiritual speech in tamil, vallalar speech, spiritual spiritual, spiritual images, spiritual background, anmeega images, siddhar songs in tamil, siddhar padalgal,siddhar speech in tamil, tamil siddhargal, Spiritual videos,meditation, yoga, spiritual power, power of vallalar, power of compassion,Vallalar stories, moral stories in tamil, Cosmic energy, sivaguru
    Thanks to youtube to give this opportunity
    Sathiyadeepam TV
    #SathiyadeepamSivaguru / @sathiyadeepam

ความคิดเห็น • 77

  • @Sathiyadeepam
    @Sathiyadeepam  2 ปีที่แล้ว +11

    7 திரைகளின் விளக்கம்: th-cam.com/play/PLpwWrvmejDZZO_BAnpIbCXXudAvbXoQx5.html
    நம் பிறப்பின் இரகசியம்: th-cam.com/play/PLpwWrvmejDZbrlRT7gM7j7zGd-bAK7NaF.html
    வள்ளலார் அருளிய சாகாக்கல்வி Deathless Life th-cam.com/play/PLpwWrvmejDZZ6tDzg4orAoQv3eW8qVXqb.html
    கரண ஒழுக்கங்கள்: th-cam.com/play/PLpwWrvmejDZZtGPAzihWYataii844oLpA.html
    அகங்காரம் - தன்னை மதியாதிருத்தல்
    th-cam.com/play/PLpwWrvmejDZZF_G4dlQTFDOK08E7u7t5d.html

  • @soulfulrespect3201
    @soulfulrespect3201 2 ปีที่แล้ว +11

    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏🙏🙏🙏🙏

  • @basreliefworks
    @basreliefworks 2 ปีที่แล้ว +1

    சுத்த சன்மார்க்கமும் சம்சார வாழ்வும் பற்றி பதிவிட வேண்டுகிறேன்

  • @shruthik8328
    @shruthik8328 2 ปีที่แล้ว +6

    சிவகுரு ஐயாவுக்கு நன்றிகள் ...... ஏழுதிரைகள் பற்றிய விளக்கம்....எனக்கு எளிதில் புரியுமளவிற்கு .... கதையுடன் விளக்குவது அருமை... தங்கள் பணி சிறக்க கடவுளின் பூரண அருள் நீடிக்கும்.... 🙏

  • @senthilkumar6515
    @senthilkumar6515 ปีที่แล้ว +1

    எல்லா உயிர்களும் இன்புற்று"வாழ்க வாழ்க கொல்லா"விரதம் குவலயம்"எல்லாம் இன்புற்று"வாழ்க"வாழ்க வாழ்க

  • @PhotoGraficFace
    @PhotoGraficFace 2 ปีที่แล้ว +1

    எல்லா உயிர்களும் இன்புற்று இருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே.
    🪔🪔🌺🏵️🌺

  • @pandiyana3083
    @pandiyana3083 2 ปีที่แล้ว

    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்ந்து வள்ளலார் அருளால் முக்தியடைய வேண்டும் ஏழு வகையான குணங்கள் குரு அருளால் நீக்க வேண்டும்

  • @jayashreeseethapathy720
    @jayashreeseethapathy720 2 ปีที่แล้ว +5

    அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ் ஜோதி. . வள்ளல் மலரடி வாழ்க வாழ்க. .🙏🙏🙏

  • @senthilkumar6515
    @senthilkumar6515 ปีที่แล้ว +2

    அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி

  • @Ezhumalai-wg9th
    @Ezhumalai-wg9th 5 หลายเดือนก่อน

    ❤அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ❤❤❤❤🎉🎉

  • @hemanthbalaji3149
    @hemanthbalaji3149 2 ปีที่แล้ว +12

    ஐயா தயவுசெய்து தாங்கள் வாரம் ஒருமுறை தவறாமல் பதிவிடவும் தங்களின் நல்உரையை கேட்க ஆவல் அதிகமாகின்றது

  • @vasanthakumar9058
    @vasanthakumar9058 9 หลายเดือนก่อน

    Vazhga valarga nandri 👍🙏

  • @மகிழ்ச்சி-ம3ன
    @மகிழ்ச்சி-ம3ன 2 ปีที่แล้ว +1

    🙏🏻🙏🏻🙏🏻
    வாழ்க வளமுடன்
    வாழ்க வளமுடன்
    வாழ்க வளமுடன் 🦚

  • @senthilkumar6515
    @senthilkumar6515 ปีที่แล้ว +1

    அருட்பெரும் ஜோதி"அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி

  • @karthikeyan-gy8tn
    @karthikeyan-gy8tn 2 ปีที่แล้ว +1

    Arutperunjothi Arutperunjothi thaniperumkarunai Arutperunjothi bless you ayya and all life in multiverse

  • @jayanthinagarajan5516
    @jayanthinagarajan5516 2 ปีที่แล้ว

    அற்புதம் அய்யா
    திறை விளக்கம் அருமையிலும் அருமை
    உங்கள் அருட்தொண்டு சிறக்க நன்றி அய்யா..
    அருட்பெருஞ்ஜோதி
    தனி பெருங்கடல்
    வாழ்கவளமுடன் அய்யா 👍🙏🙏👌❤️

  • @sivalingesh7530
    @sivalingesh7530 2 ปีที่แล้ว

    அருள் பதிவுகள் செய்தமைக்கு நன்றி 🙏🙏🙏🙏🔥🔥🔥🔥🔥🌈🌈🌈🌈🌸🌸🌸🌸

  • @pssegaran5124
    @pssegaran5124 2 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன் நன்றி

  • @theoccationguy
    @theoccationguy 2 ปีที่แล้ว +1

    Arutperum jothi Arutperum jothi Thani perum karunai Arumperum jothi Arumperum jothi 🙏🏻❤🌺💖💚💞💞

  • @bhagavathisundaram7361
    @bhagavathisundaram7361 2 ปีที่แล้ว +2

    தங்களை நேரில் காணும் பாக்கியத்தை அந்த வள்ளல் பெருமானே எனக்கு ஏற்படுத்த வேண்டும்🙏

  • @narmadhav3335
    @narmadhav3335 ปีที่แล้ว

    இக்கதையில் வரும் பெண்
    தெய்வம் போல் இறைசக்தியால்,மாயசக்தியால் உழல்பவர்களுக்காக தாங்கள் அனுப்பபட்டுள்ளீர்கள்..நன்றிகள் பல.

  • @s.muruganandham7061
    @s.muruganandham7061 2 ปีที่แล้ว +1

    👣🙏🙏🙏 நமஸ்காரம் நன்றி ஐயா 🙏🙏💐 திருச்சிற்றம்பலம் 🙏

  • @thiruthuvam1441
    @thiruthuvam1441 2 ปีที่แล้ว +1

    Thank you very much I am very happy

  • @sasikumarj3634
    @sasikumarj3634 2 ปีที่แล้ว +1

    Story really superb guruji🙏

  • @DevotionalPP
    @DevotionalPP 2 ปีที่แล้ว

    🙏🙏 Unmay, Absolute and Arumay with Valuble message. Namaskarangals. Thank you for the devine upload. Sivayanama Thiruchirrambalam Narrunayavadhu Namasivayavae, Arut perrum jyothi Charanagadhi 🙏🙏

  • @rathika5363
    @rathika5363 2 ปีที่แล้ว +1

    அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ் ஜோதி 🪔🙏 🙏

  • @kondasamy5938
    @kondasamy5938 2 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன்...

  • @senthilkumar6515
    @senthilkumar6515 ปีที่แล้ว +1

    அருடபெரும் ஜோதி,அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை"அருட்பெரும் ஜோதி

  • @Ms.gautam1234
    @Ms.gautam1234 2 ปีที่แล้ว +1

    Respected sir.
    Thanking you

  • @senthilkumar6515
    @senthilkumar6515 ปีที่แล้ว +1

    அருட்பெரும் ஜோதி"அருட்பெரும் ஜோதி"தனிப்பெரும் கருணை"அருட்பெரும் ஜோதி

  • @jkamatchi508
    @jkamatchi508 2 ปีที่แล้ว +1

    அருட்பெருட் ஜோதி அருட்பெருட்ஜோதி தனிப் பெரும் கருணை அருட்பெருட் ஜோதி 🙏🙏🙏🙏🙏🌺🌺🌺

  • @vimalas2284
    @vimalas2284 2 ปีที่แล้ว

    Arutperunjothi Arutperunjothi
    Thaniperunkarunai Arutperunjothi
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @radhakannan7873
    @radhakannan7873 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு🌹🌹💎💎🙏🙏🙏

  • @ariyavickey418
    @ariyavickey418 2 ปีที่แล้ว +1

    Nandri aiyya 🙏

  • @naturelover9690
    @naturelover9690 2 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன் 🙏🙏🙏❤️

  • @balachandar.m2206
    @balachandar.m2206 2 ปีที่แล้ว +1

    Super, 👍👍👍

  • @AbishasHomeStyle
    @AbishasHomeStyle 2 ปีที่แล้ว +1

    Very nice 🙏🙏🙏

  • @ramalakshmisudhakar286
    @ramalakshmisudhakar286 2 ปีที่แล้ว

    Well explained..
    Good job...
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க..

  • @gopalragavan5594
    @gopalragavan5594 ปีที่แล้ว

    Yella thrikalin velakam yenaku puthiya annupavam ,vallalarn kadavool Arul sakethi.ungaluku ullathu ..

  • @sureshgopal2041
    @sureshgopal2041 2 ปีที่แล้ว +1

    அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ் ஜோதி.
    unable to find the previous link .Could you provide the play list based on this

    • @Sathiyadeepam
      @Sathiyadeepam  2 ปีที่แล้ว +1

      th-cam.com/play/PLpwWrvmejDZZO_BAnpIbCXXudAvbXoQx5.html

  • @muthuramanmuthuraman4691
    @muthuramanmuthuraman4691 10 หลายเดือนก่อน

    ஏங்க எப்படி இவ்ளோ தெளிவா தடையில்லாமல் சரளமா பேசுறீங்க. எதையாவது பாத்து படிக்கிறிங்கலா இல்ல மனப்பாடம் பண்ணி சொல்றிங்களா. இவ்ளோ அறிவாற்றலா நினைவு திறன் அபாரமா இருக்கு நன்றி வாழ்க

  • @vivekvivek1880
    @vivekvivek1880 2 ปีที่แล้ว +1

    Thank u

  • @vijiarul3468
    @vijiarul3468 2 ปีที่แล้ว +1

    வள்ளல் மலரடி வாழ்க வாழ்க 🙏🙏🙏🙏

  • @ravanaprabakaran3915
    @ravanaprabakaran3915 2 ปีที่แล้ว +1

    🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥sivayanama🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥iyya ungal ubathasam kaddan sirappaka ullathu

    • @sulochanar4672
      @sulochanar4672 2 ปีที่แล้ว

      சுலோச்சனா அருமையான பதிவுகள்

  • @prabhakaran5196
    @prabhakaran5196 2 ปีที่แล้ว

    ஐயா தயவு செய்து திருநீர் இடுங்கள்

  • @rams1735
    @rams1735 2 ปีที่แล้ว

    Arputham ❤️💚

  • @praveen4440
    @praveen4440 2 ปีที่แล้ว +1

    கலியுகம் குறித்து வள்ளலார் கூறியதை விளக்குங்கள்.
    கலியுகம் முடிந்துவிட்டதா?
    இந்த உலகம் சன்மார்க்க உலகமாக மாறுவது எப்போது?

  • @_-_-_-TRESPASSER
    @_-_-_-TRESPASSER ปีที่แล้ว +1

    🙏

  • @gsg9561
    @gsg9561 2 ปีที่แล้ว +2

    Arutperunjothi arutperunjothi thaniperunkarunai arutperunjothi

  • @a_common_man824
    @a_common_man824 ปีที่แล้ว

    ஐயா வணக்கம்
    சமீப காலங்களாக law of attraction, manifestation போன்ற தத்துவங்களை அதிகமாக பேசி வருகிறார்கள் பயன்படுத்துகிறார்கள். இந்த செயல்முறையில் பயன்படுவது
    பரசத்தி - பிரபஞ்ச ஆற்றல் என்று நினைக்கிறேன். பரசத்தியின் பயன் ஆற்றலே அவர்கள் வேண்டுவதை கொடுக்கிறது என்று நினைக்கிறேன். எனது புரிதல் சரிதானா

  • @senthilkumar6515
    @senthilkumar6515 ปีที่แล้ว +1

    அருட்பெரும் ஜோதி அருட்பெரும ஜோதி தனிபபெரும் கருணை?அருட்பெரும் ஜோதி

  • @raghuram688
    @raghuram688 2 ปีที่แล้ว

    Arutperunjothi arutperunjothi
    Thaniperungarunai arutperunjothi....

  • @soljr555
    @soljr555 2 ปีที่แล้ว +1

    🙏🏼

  • @satyanarayanansubramanian3151
    @satyanarayanansubramanian3151 2 ปีที่แล้ว +1

    Lord 🙏 Muruga is himself a Siththar.

  • @rugankannaiva8820
    @rugankannaiva8820 2 ปีที่แล้ว +1

    ❤️❤️💕

  • @ஓம்நமசிவாய-ல7த
    @ஓம்நமசிவாய-ல7த 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @சிவபக்தன்-ப1ன
    @சிவபக்தன்-ப1ன 2 ปีที่แล้ว

    👌

  • @sathyausha3736
    @sathyausha3736 2 ปีที่แล้ว

    🙏💕

  • @ganesanr3553
    @ganesanr3553 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏

  • @சிவபக்தன்-ப1ன
    @சிவபக்தன்-ப1ன 2 ปีที่แล้ว

    💚

  • @kumbakalasam
    @kumbakalasam 2 ปีที่แล้ว +1

    🥰😄☺️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👍👍

  • @prasanthjeevi3231
    @prasanthjeevi3231 2 ปีที่แล้ว

    திருச்சிற்றம்பலம்!!!

  • @Kalaivani-ik7nu
    @Kalaivani-ik7nu 2 ปีที่แล้ว +1

    😊😊😊😊😊😊

  • @paramesvaranvaran5147
    @paramesvaranvaran5147 2 ปีที่แล้ว

    Paramesvaran varan

  • @சிவபக்தன்-ப1ன
    @சிவபக்தன்-ப1ன 2 ปีที่แล้ว

    🙏

  • @srinivasalurengarajulu3801
    @srinivasalurengarajulu3801 2 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @govindangovindan1504
    @govindangovindan1504 2 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @vasanthyparuwathy7059
    @vasanthyparuwathy7059 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏