மிக மிக மிக அற்புதமான தகவல்கள் மிக்க நன்றி குருவே சரணம் அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிப்பெரும்கருணை அருட்பெரும்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ஹரி ஓம் 🧘🙏
அருட்பெருஞ்ஜோதி நம் வள்ளல் பெருமானார் நாமம் வாழ்க !!! குழந்தை யின் விளக்கம் மிகவும் வரவேற்பு க்கு குறியது !!! தூய்மையான உள்ளத்தில் பயம் ஒருபோதும் இருக்காது !!! இங்கு இறை வனின் ஒளி அதிகரிப்பதால். ஓசை & வெளிச்சம் நன்கு உணரும் போது மெய் சிலிக்கிறது . நம் வள்ளல் வழியில் வாழும் தங்களின் உபதேசம் மிகவும் மற்றவர்கள் வாழ்வில் நல் வழிகாட்டியாக அமைந்துள்ளது வள்ளல் கருணை யே !!! சிறப்பு பதிவுக்கு சிவகுரு அவர்களுக்கு வாழ்த்துக்கள். நாதம் + விந்து அனுபவம் பெற்ற பிறகே நன்கு உணரமுடியும் உண்மை யே !!! பசித்த வேலையில் அனைத்து உயிர்களும் புசித்தல் வேண்டும். ஓம் நமசிவாய சிவ சிவ சிவ 🙏
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி நன்றி ஓம் சக்தி ஓம் நமச்சிவாய ஓம் முருகா நன்றி அம்மா அப்பா விற்கு நன்றி உலகை உணர தாய் நாடு உன்னுள் இருக்கும் சிவத்தை உணர தாய் தமிழ் நாடு உயிர் தொழில் விவசாயம் அது நம் நாடு தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு நன்றி அண்ணா நன்றி நன்றி நன்றி அஓம் ஃ தமிழ் தமிழ் தமிழ் நாடு அனைத்திற்கும் நன்றி அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி அண்ணா நன்றி
விந்துநாதன் என்பது ரிஷிகளுக்கு பொருந்தும் மூலாதார விந்து நாடி நாதத்தின் உள்நாளில் குணமற்ற கூழ் குருடெல்லாம் பேய் பிசாசு என்பார் உலகம் ஆனால் அந்த நாதமே வேதநாதமாக மாறும் சக்தி என்பது தவம் சிவம் என்பது எல்லோருமே சிவன் தான் ஈசனை நிலை அறியாமல் இருக்கும் வரை எல்லோரும் பிணம் பிணமே தன்னூறு தான் உருவி கண்களை அறியாத உலகம் கட்டாறு கண் குனை அறிந்து சிவமென்று வாழ என் ஆசை என்றும் குணம் குணம்
எனக்கு காதில் காற்று உள்வரை சென்று காது கூசுகிறது சிலசமயம் வலது காதில் சிலசமயம் இடது காதில் இதற்கு அர்த்தம் என்ன என்று புரிந்துகொள்ளும்படி விளக்கம் தெரிவிக்கவும். நன்றி
ஐயா வணக்கம் ஓம் சிங் ரங் சிங் ஸ்ரீ வள்ளலார் சித்தரே நமஹ. மேல் சொன்ன மந்திரத்தை சொல்லி பால் நெய் நெய்வேதியம் செய்து அல்லி மலர் வைத்து வழிபட்டால் புதன் கிரக தோஷம் நீங்கும் திருமணத்தடை நீங்கும் என்றெல்லாம் ஒரு பதிவில் கூறப்பட்டது. அடிகளார் இப்படியெல்லாம் செய்ய சொல்லி சொன்னதாக தெரியவில்லை. நம் ஆட்கள் அதிகப்பிரசங்கித்தனமாக இப்படியெல்லாம் எதையாவது புதிது புதிதாக உண்டு பண்ணி விடுகிறார்கள் என்று நினைக்கிறேன். இதுவெல்லாம் சரிதானா, அடிகளாருக்கு இதில் எல்லாம் உடன்பாடு உண்டா. இல்லை என்று கருதுகிறேன்.தங்களின் மேலான கருத்தை தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.
நன்றி குருவே
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏🪔🌹🌿🌺🌿🌷🌿🌿🙏🪔
மிக மிக மிக அற்புதமான தகவல்கள் மிக்க நன்றி குருவே சரணம்
அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிப்பெரும்கருணை அருட்பெரும்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
ஹரி ஓம் 🧘🙏
அருட்பெருஞ்ஜோதி நம் வள்ளல் பெருமானார் நாமம் வாழ்க !!!
குழந்தை யின் விளக்கம் மிகவும்
வரவேற்பு க்கு குறியது !!!
தூய்மையான உள்ளத்தில் பயம் ஒருபோதும் இருக்காது !!! இங்கு இறை வனின் ஒளி அதிகரிப்பதால்.
ஓசை & வெளிச்சம் நன்கு உணரும் போது மெய் சிலிக்கிறது .
நம் வள்ளல் வழியில் வாழும்
தங்களின் உபதேசம் மிகவும்
மற்றவர்கள் வாழ்வில் நல் வழிகாட்டியாக அமைந்துள்ளது வள்ளல் கருணை யே !!!
சிறப்பு பதிவுக்கு சிவகுரு அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
நாதம் + விந்து அனுபவம் பெற்ற
பிறகே நன்கு உணரமுடியும் உண்மை யே !!!
பசித்த வேலையில் அனைத்து உயிர்களும் புசித்தல் வேண்டும்.
ஓம் நமசிவாய சிவ சிவ சிவ 🙏
திருவருள் துணை 🙏 அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி 🔥 அருட்பெருஞ்ஜோதி 🔥 தனிப்பெருங்கருணை 🌏 அருட்பெருஞ்ஜோதி 🔥
சிவசக்தி சிவம் என்பது ஆற்றல். சிவம் சக்திpower
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிபெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
திருவருள் துணை 🙏 அருட்பெருஞ்ஜோதி
குருவே சரணம் 🙏🏻🙏🏻🙏🏻
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
வள்ளல் மலரடி வாழ்க வாழ்க
திருவருள் துணை 🙏 அருட்பெருஞ்ஜோதி
Thanks
Thiruvarul thunai 🙏 Arutperunjothi
Super super speech Super 👌 👍 super 👌 👍
🙏🙏🙏நன்றிகள் கோடி ஜயா அருமையான பதிவு இறைவா திருவடி பாதகழக்கு போற்றி போற்றி 🙏🙏🙏🫂
திருவருள் துணை 🙏 அருட்பெருஞ்ஜோதி
ஓம் சக்தி ஓம் நமசிவாய 🙏 ஓம் நமசிவாய 🙏
இறையருள் உண்டு...
திருவருள் துணை 🙏 அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி நன்றி ஓம் சக்தி ஓம் நமச்சிவாய ஓம் முருகா நன்றி அம்மா அப்பா விற்கு நன்றி உலகை உணர தாய் நாடு உன்னுள் இருக்கும் சிவத்தை உணர தாய் தமிழ் நாடு உயிர் தொழில் விவசாயம் அது நம் நாடு தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு நன்றி அண்ணா நன்றி நன்றி நன்றி அஓம் ஃ தமிழ் தமிழ் தமிழ் நாடு அனைத்திற்கும் நன்றி அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி அண்ணா நன்றி
திருவருள் துணை🙏 அருட்பெருஞ்ஜோதி
Roma Nantri Nantri 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
அருமையான விளக்கம்...
திருவருள் துணை 🙏 அருட்பெருஞ்ஜோதி
Arul perum jothi...🔥.thani perum karunai..❤
திருவருள் துணை 🙏 அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிபெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி
Excellent
Arutperunjodhi Arutperunjodhi
Thaniperunkarunai Arutperunjodhi 🙏🙏🙏🙏🙏
Thank you. Amazing explanation.
விந்துநாதன் என்பது ரிஷிகளுக்கு பொருந்தும் மூலாதார விந்து நாடி நாதத்தின் உள்நாளில் குணமற்ற கூழ் குருடெல்லாம் பேய் பிசாசு என்பார் உலகம் ஆனால் அந்த நாதமே வேதநாதமாக மாறும் சக்தி என்பது தவம் சிவம் என்பது எல்லோருமே சிவன் தான் ஈசனை நிலை அறியாமல் இருக்கும் வரை எல்லோரும் பிணம் பிணமே தன்னூறு தான் உருவி கண்களை அறியாத உலகம் கட்டாறு கண் குனை அறிந்து சிவமென்று வாழ என் ஆசை என்றும் குணம் குணம்
Sivaya Namaha rahasiyam as told by Vallal perumal may be explained.
The secret of sivayanama manthiram th-cam.com/video/3muAQ9uRHO8/w-d-xo.html
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க❤
திருவருள் துணை🙏 அருட்பெருஞ்ஜோதி
Wonderful explanation ayya , thankyou very much for this precious vedio
திருவருள் துணை 🙏 அருட்பெருஞ்ஜோதி
Respected sir.
Thank you so much.
திருவருள் துணை 🙏 அருட்பெருஞ்ஜோதி
நன்றி ஐயா
மிக்க நன்றி ஐயா🙏💕
திருவருள் துணை 🙏 அருட்பெருஞ்ஜோதி
Nandri ayya for your light and wisdom.
🙏🏻🙏🏻🙏🏻
Thank you very much brother
திருவருள் துணை 🙏 அருட்பெருஞ்ஜோதி
🙏🙏🙏
Guruvay saranam
வள்ளலின்சிறப்பைபரப்புவோம்
🙏🌷🙏
Om nama shivaya. .....
🙏🙏🙏
May 24 பூச நாளில் நடைபெற்ற நிகழ்ச்சிகளை எந்த சேனலில் காணலாம்?? நன்றி.
🙏🙏🙏
திருவருள் துணை 🙏 அருட்பெருஞ்ஜோதி
🙏🙏🙏🙏🙏
தனிப்பெரும்கருணை
திருவருள் துணை 🙏 அருட்பெருஞ்ஜோதி
Ayya Mannikkanum... Aaanmaavukku paasaantha kaarathil udal illaatha pothu eppadi paya unarvu earppadum? Udal irunthaal thaanae aaanmaavukku arivu vilakkamum unarvum undaagum? Thaayin karuppaiyil kulanthaikku payam earppada kaaragam undu yen endraal angu aaanmaavukku udal undaagi irukkirathu... ... Thayavu koornthu adiyen acham neekkavum...
ஆணவயப்பட்ட ஆன்மாவிற்கு இறைவனின் திருவருளால் பெருத்தப்படும் மாயையால் சிறிது அறிவு விளக்கம் உண்டாகிறது. அதனால் பயமும் உண்டாகின்றது
Kindly use some simple language for better understanding because your content is good but because of your language it is difficult to understand
அருட் பெரும்ஜோதி தனிபெரும் கருணை யோடு கலந்து விட வேண்டும்
அருட்பெருஞ்ஜோதி
திருவருள் துணை 🙏 அருட்பெருஞ்ஜோதி
💕💯
எனக்கு காதில் காற்று உள்வரை சென்று காது கூசுகிறது சிலசமயம் வலது காதில் சிலசமயம் இடது காதில் இதற்கு அர்த்தம் என்ன என்று புரிந்துகொள்ளும்படி விளக்கம் தெரிவிக்கவும்.
நன்றி
Go to ENT dr
Me too
🙏🙏🙏🙏🙏🙇🙇🙇🙇✨✨🔥🔥🔥
திருவருள் துணை 🙏 அருட்பெருஞ்ஜோதி
சிவாய நம
திருவருள் துணை🙏அருட்பெருஞ்ஜோதி
திருவருள் துணை🙏அருட்பெருஞ்ஜோதி
Valga valmudan
திருவருள் துணை 🙏 அருட்பெருஞ்ஜோதி
Arutperum jothi arutperum jothi thaniperum karunai arutperum jothi
திருவருள் துணை🙏அருட்பெருஞ்ஜோதி
Iya na kudi kran neinga vaillar gail Soilaum
கண்ணாடி meditation எப்படி சொல்லுங்க
கண்ணாடி தியானம் th-cam.com/video/GZ9O0QNYEK0/w-d-xo.html
Arutperjothi Arutperjothi Thani perum karunai Arutperjothi
திருவருள் துணை🙏அருட்பெருஞ்ஜோதி
Anna sereya vallaray negathan entha perapen thatalai sonnavar negal than iya Senna vayathel appate pasurega ungalai parththu ankku veyappaga erukkerathu negal aggal sereya vallar solla varththaya Ella athaum parkkamal suppara pasurega annutaya thatal ungal vedio parthuthan antha porul ketaiththathu ungalukku kotana kote nanre same antha urla same valrega ungala parththa kote punneyam ketaikkum valththa perarevu ellai vanagukeran iya
ஐயா வணக்கம்
ஓம் சிங் ரங் சிங் ஸ்ரீ வள்ளலார் சித்தரே நமஹ.
மேல் சொன்ன மந்திரத்தை சொல்லி பால் நெய் நெய்வேதியம் செய்து அல்லி மலர் வைத்து வழிபட்டால் புதன் கிரக தோஷம் நீங்கும் திருமணத்தடை நீங்கும் என்றெல்லாம் ஒரு பதிவில் கூறப்பட்டது. அடிகளார் இப்படியெல்லாம் செய்ய சொல்லி சொன்னதாக தெரியவில்லை.
நம் ஆட்கள் அதிகப்பிரசங்கித்தனமாக இப்படியெல்லாம் எதையாவது புதிது புதிதாக உண்டு பண்ணி விடுகிறார்கள் என்று நினைக்கிறேன். இதுவெல்லாம் சரிதானா, அடிகளாருக்கு இதில் எல்லாம் உடன்பாடு உண்டா. இல்லை என்று கருதுகிறேன்.தங்களின் மேலான கருத்தை தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.
இது சன்மார்க்க வழிபாட்டு முறை இல்லை.
Pls don't use unnecessary background videos and images which spoils the divinity of the content
ஆன்ம ஒளி பெருகினால் இல்லற காமம் முற்றிலும் அற்று போய்விடுமா
தேவையற்றதாகிவிடும்
நன்றி
அன்பரே
th-cam.com/video/c-POxDp6xxU/w-d-xo.html
திருவருள் துணை 🙏 அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🪔🙏🌹🌿🌹🌿🌷🌿🌺🌿🪔🙏🌹🌿🪔🌹🌷🙏🌿🪔🌷🌺🙏🌿🪔
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
🙏🙏🙏🙏
திருவருள் துணை 🙏 அருட்பெருஞ்ஜோதி