@@நோயில்லாசமுதாயம் கண்டிப்பாக முடியும்... வள்ளல் பெருமானை வழியாக ஏற்று பின்னர் நிகழ்கால வள்ளலாராக உருவான வேதாத்திரி மகரிஷி அய்யாவின் மனவளக்கலையில் *காயகல்பம் என்ற 3 நிமிட பயிற்சி 48 நாட்கள் தொடர்ந்து செய்த பின்னர் அனைத்து மாற்றமும் வாழ்விலும் உணவிலும் கண்டிப்பாக நடந்தேறும்..* அருகில் உள்ள மன்றதினை தொடர்பு கொள்ளவும்.
நல்ல முயற்சி செய்து, அறிந்து, உணர்ந்து அமுது படைத்தமைக்கு நன்றி. அருட் பெருஞ்ஜோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ் ஜோதி.வாழ்க வள்ளல் மலரடி.
அனைத்து சத் சங்கமும் மிகவும் பயனுள்ள து . ஐயா .தங்களின் அருள் தொண்டு வாழ்க வளமுடன் சாமி. நன்றி நன்றி நன்றி. இறை அருளும் குரு அருளும் பிரபஞ்சமும் எப்போதும் தங்களுக்கு துணை
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி....தங்கள் பதிவிற்கு நன்றி.... அருமையான விளக்கம்... உங்கள் பணி தொடர ஐயாவின் அருள் நீடிக்கும்....
👍👌🌺🙏🙏🙏 தாங்கள் ஜீவகாருண்யதைப் பற்றியும், இந்த ஆன்மாவைப் பற்றியும் அதனை நல் வழிப்படுத்தும் வாழ்வியலைப் பற்றியும் மிகத் தெளிவாக எடுத்து உரைத்தீர்கள். இந்த ஆன்மா இறைவனின் சொத்து. இந்த ஆன்மாவிற்காக கொடுக்கப் பட்டிருக்கும் இந்த தேகத்தை நல்வழிப் படுத்தி இறைதொண்டினாலும் ஜீவகாருண்யத்தினாலும் இந்த தேகத்தை விடுத்து மீண்டும் இறைவனை அடைய அந்த வள்ளல் பெருமான்தான் துணை நிற்கவேண்டும்.🌺 வாழ்க வளமுடன் அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி 🙏🙏🙏
நான் முன்பு வேறு வீடியோ பதிவில் திரைகளை பற்றிய விளக்கத்தை புராண கதைகளுடன் தொடர்பு படுத்தாமல் ஒரு நல்ல எடுத்துக்காட்டுடன் அதைக் கூறினால் நன்றாக இருக்கும் என்று ஒரு அன்பு வேண்டுகோள் விடுத்தேன்.. அதற்கு ஏற்றால் போல் இந்த பதிவு அமைந்திருக்கிறது.. நன்றி.. சற்று புரிந்துகொள்ள ஏதுவாகவே இருக்கிறது.. அதேபோன்று மறுபிறவி இதனின் உண்மைத்தன்மை ஆன்மா உடல் உயிர் இவைபற்றிய ஒரு பதிவை புராண இதிகாசங்கள் இல்லாமல் வள்ளல் பெருமானின் வழியில் ஒரு பதிவு தங்களிடமிருந்து கிடைத்தால் மேலும் எனக்கு விளங்கிக் கொள்வதற்கு எளிதாக இருக்கும்.. உங்களது அறிவு கொடை என்றும் தொடர உங்களுக்கும் வள்ளல் பெருமானின் அருள் என்றும் கிடைப்பதற்கு என்றும் நானும் வேண்டிக்கொள்கிறேன்
எல்லாம் சரிதான். இருப்பினும் கதையாக சொன்னால் அது கதையாக தான் ஆகும். உண்மை நிகழ்வுகளாக சொன்னால்தான் மனித மனம் திருந்தி சிந்தித்து தன்னை மெய்ஞ்ஞான வழியில் செல்ல மாற்றம் காணும்.🎉🎉🎉🎉🎉 சந்தோஷம் சந்தோஷம்
அருட்பெருஞ்ஜோதி தனிபெருங்கருனை அருட்பெருஞ்ஜோதி.. புனிதமான குண்டலினியை சூத்திரத்தில் வைத்தான்.. ( தொடை இடுக்கில்) எல்லோரும் அறிந்தால் அனைவரும் பிரம்மன்.. இனிய தமிழில்... அனைத்து வினாக்களுக்கும் விடை.. திருமந்திரம் படியுங்கள்... ஒரே ஒரு பாடல்.. மொத்த திருமந்திரம் அடக்கம் . விநாயகர் ஞானப்பழம் பெற்ற விதமும் இது தான்..... சத்தியார் கோவிலில் வலம் சாதித்தால் மத்தியானத்தில் வாத்தியம் கேட்கலாம், தித்தித்த கூத்தும் சிவனும் வெளிப்படும் ,சத்தியம் சொன்னோம் சதா நந்தி ஆணை.. திருமந்திரம் படியுங்கள். எல்லோரும் இறைவனடி சேர்வோம். எனது வீடியோ பார்க்கவும்,மிக சுருக்கமாக நேரம் செலவு செய்தால் போதும் . அனைத்து மதங்களுக்கும் தாய் இந்திய வாழ்வியல் முறை என திருமந்திரம் கூறுகிறது.. பாடல் 1550 மேலும் நாம் சமயங்களில் இருந்து விடு படவில்லை என்றால் வீடு பேரு இல்லை 1551.ஓம் நமசிவாய..
🙏 அன்பே சிவம் 🙏 ஓம் நமசிவாய 🙏 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏🙏 என்ன செய்வேன் ஆண்டவரே உன் கருணை என் மீது வர என்ன செய்வேன் ஆண்டவரே 🙏🙏🙏
ஐயா வணக்கம் உடல் மற்றும் மனநலத்தை பேணுவதற்காக செய்யப்படும் செயல்கள் அது சம்பந்தப்பட்ட விஷயங்கள் எல்லாம் அசுத்தம் மாயைக்குள் வருகிறது என்று புரிந்து கொள்ளலாமா Eg, ஒன்பது உறங்குவது மனதை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வதற்காக செய்யப்படும் செயல்கள் மேலும் தொழில் சம்பாத்தியம் உறவு நட்பு காதல் குடும்ப வாழ்க்கை கேளிக்கை ஆகியவை சுத்த அசுத்த மாயைக்குள் வருகிறது என்று புரிந்து கொள்ளலாமா
7 திரைகளின் விளக்கம்: th-cam.com/play/PLpwWrvmejDZZO_BAnpIbCXXudAvbXoQx5.html
நம் பிறப்பின் இரகசியம்: th-cam.com/play/PLpwWrvmejDZbrlRT7gM7j7zGd-bAK7NaF.html
வள்ளலார் அருளிய சாகாக்கல்வி Deathless Life th-cam.com/play/PLpwWrvmejDZZ6tDzg4orAoQv3eW8qVXqb.html
கரண ஒழுக்கங்கள்: th-cam.com/play/PLpwWrvmejDZZtGPAzihWYataii844oLpA.html
அகங்காரம் - தன்னை மதியாதிருத்தல்
th-cam.com/play/PLpwWrvmejDZZF_G4dlQTFDOK08E7u7t5d.html
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🦚🌷🌿🙏🌹🌿🌺🌿🪔🌺🌹🙏🌿🌷🦚👍🌹🙏🌿🌷🌿🪔🌺🌹🙏🌿🌷
வள்ளல் பெருமானுடைய அருட்கருணையினால் அடியேன் அசைவ உணவுகளை தவிர்த்து விட்டேன். அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி 🙏
Nannumthan iya
அசைவ உணவை தவிர்த்து சைவம் உணவிற்கு மாற முயற்சிக்கிறேன்... வள்ளல் பெருமான் என்னை சன்மார்க்கதில் இணைக்க கருணை காட்டவேண்டும்...
மகிழ்ச்சி
Unggal muyarchiyea avar karunai avar annaiyin karunai..🙏🙏🙏
Always stay positive think I will definitely change not normal change ayya
எனது விருப்பமும் அப்படியே
ஆனால் இதுவரை விருப்ப உணவாக இருந்ததை விட முடியுமா.......
@@நோயில்லாசமுதாயம் கண்டிப்பாக முடியும்...
வள்ளல் பெருமானை வழியாக ஏற்று பின்னர் நிகழ்கால வள்ளலாராக உருவான வேதாத்திரி மகரிஷி அய்யாவின் மனவளக்கலையில் *காயகல்பம் என்ற 3 நிமிட பயிற்சி 48 நாட்கள் தொடர்ந்து செய்த பின்னர் அனைத்து மாற்றமும் வாழ்விலும் உணவிலும் கண்டிப்பாக நடந்தேறும்..*
அருகில் உள்ள மன்றதினை தொடர்பு கொள்ளவும்.
தங்களுடைய வீடியோ பதிவிற்குகாக எதிர் நோக்கி காத்துகொண்டு இருந்தேன் சாமி. பதிவிற்கு மிக்க நன்றி
நல்ல முயற்சி செய்து, அறிந்து, உணர்ந்து அமுது படைத்தமைக்கு நன்றி. அருட் பெருஞ்ஜோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ் ஜோதி.வாழ்க வள்ளல் மலரடி.
Thanks
திருவருள் துணை. அருட்பெருஞ்ஜோதி
தங்களின் சேவை மிகவும் போற்றத்தக்கது.
அருட்பெருஞ்ஜோதி்.
அருட் பெருஞ்ஜோதி அருட் பெருஞ்ஜோதி தனிப் பெரும் கருணை அருட் பெருஞ்ஜோதி ஆண்டவரே போற்றி போற்றி ஆருயிர்களுக் எல்லாம் அன்பு செய்தல் வேண்டும் இறைவா 🙏🙏🙏
ஓம் நமசிவாய!! அருமை தங்களது அருள் உரை விளக்கம் உலகியல் விளக்கம் உன்னத மானது... நன்றி குருவே.
அனைத்து சத் சங்கமும் மிகவும் பயனுள்ள து . ஐயா .தங்களின் அருள் தொண்டு வாழ்க வளமுடன் சாமி. நன்றி நன்றி நன்றி. இறை அருளும் குரு அருளும் பிரபஞ்சமும் எப்போதும் தங்களுக்கு துணை
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி ராமலிங்க வள்ளலார் போற்றி போற்றி இந்த கதை மிகவும் அற்புதமாக இருந்தது இந்த கதையின் மூலம் நம்மீது அறிவைப் பெறலாம்
மிக்க நன்றி குருவே சரணம்
அருட்பிரகாச வள்ளலார் பெருமான் மலரடிகள் வாழ்க 🔥🙏
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ❤️🙏🙏🙏
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி....தங்கள் பதிவிற்கு நன்றி.... அருமையான விளக்கம்... உங்கள் பணி தொடர ஐயாவின் அருள் நீடிக்கும்....
👍👌🌺🙏🙏🙏
தாங்கள் ஜீவகாருண்யதைப் பற்றியும், இந்த ஆன்மாவைப் பற்றியும் அதனை நல் வழிப்படுத்தும் வாழ்வியலைப் பற்றியும் மிகத் தெளிவாக எடுத்து உரைத்தீர்கள். இந்த ஆன்மா இறைவனின் சொத்து. இந்த ஆன்மாவிற்காக கொடுக்கப் பட்டிருக்கும் இந்த தேகத்தை நல்வழிப் படுத்தி இறைதொண்டினாலும் ஜீவகாருண்யத்தினாலும் இந்த தேகத்தை விடுத்து மீண்டும் இறைவனை அடைய அந்த வள்ளல் பெருமான்தான் துணை நிற்கவேண்டும்.🌺
வாழ்க வளமுடன்
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி 🙏🙏🙏
அருட்பெரும் ஜோதி. நல்ல குட்டிக் கதை மூலம் விழக்கம் கொடுத்துள்ளீர்கள். நன்றி
மிக மிக நன்று. அருமையான விளக்கம்.
வாழ்க வளமுடன்.
வணக்கம்
நன்றி
நமஸ்காரம் குருஜி 🙏
மிகவும் அருமை யான பதிவு.. நன்றி நன்றி 🙏💐💐
அருட் பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை 🙏🙏🙏🙏🙏💐💐.
கோடி நமஸ்காரம் ஐயா 🙏🙏🙏
ஓம் நமசிவாய போற்றி திருச்சிற்றம்பலம் 🏵️🙏🏵️
Arutperum jothi
Arutperum jothi
Thani perum karunai
Arutperum jothi
Ellam uirgalum
Inbutru vazhga
Vallal malar adi vazhga vazhga 🙏🙏🙏
நான் முன்பு வேறு வீடியோ பதிவில் திரைகளை பற்றிய விளக்கத்தை புராண கதைகளுடன் தொடர்பு படுத்தாமல் ஒரு நல்ல எடுத்துக்காட்டுடன் அதைக் கூறினால் நன்றாக இருக்கும் என்று ஒரு அன்பு வேண்டுகோள் விடுத்தேன்..
அதற்கு ஏற்றால் போல் இந்த பதிவு அமைந்திருக்கிறது.. நன்றி..
சற்று புரிந்துகொள்ள ஏதுவாகவே இருக்கிறது..
அதேபோன்று மறுபிறவி இதனின் உண்மைத்தன்மை ஆன்மா உடல் உயிர் இவைபற்றிய ஒரு பதிவை புராண இதிகாசங்கள் இல்லாமல் வள்ளல் பெருமானின் வழியில் ஒரு பதிவு தங்களிடமிருந்து கிடைத்தால் மேலும் எனக்கு விளங்கிக் கொள்வதற்கு எளிதாக இருக்கும்..
உங்களது அறிவு கொடை என்றும் தொடர உங்களுக்கும் வள்ளல் பெருமானின் அருள் என்றும் கிடைப்பதற்கு என்றும் நானும் வேண்டிக்கொள்கிறேன்
th-cam.com/video/xJge4MufM3Y/w-d-xo.html
ஓம் ஸ்ரீ வள்ளல் பெருமானே போற்றி போற்றி அந்த வழியை பற்றி தெரிந்தும் என்னால் போக முடியவில்லை கருணைக் கடலே இந்த அடியாளுக்கு நல் வழியைக் காட்டுங்கள்
அற்புதம் உங்கள் அருளுரை தெளியவைக்கும் சிந்தனைகள் அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை
அருட்பெரும்ஜோதிஅருட்பெரும்ஜோதி தனிப்பெரும்கருணை அருட்பெரும்ஜோதி ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம தென்னாடுடையசிவனேபோற்றி என்னாட்டவர்க்கும்இறைவாபோற்றி ஓம்நமசிவாயவாழ்கநாதன்தாழ்வாழ்க இமைப்பொழுதும்என்நெஞ்சில்நீங்காதான்தாள்வாழ்க திருஉத்திரகோசமங்கைமங்களேஸ்வரர்தந்தையாரேமங்களேஸ்வரிதாயாரேபோற்றி போற்றி போற்றி போற்றி போற்றி 🌿🌺🥀🌻🌹🍌🍇🍓🍋🍊🌾🍬🥥🇮🇳⭐🔔🕉🔱🙏🙏🙏🙏🙏
Waiting for that முயல்....
Ayya ningal solvadu migavum arumaiyaga elidil puriyum padi soldringa nandri ayya
Romba romba real life story nice ... Thanks ayya
அருள் விளங்கிய கதை 🙏🙏🙏
அருமையான விளக்கம்
நன்றி ஜயா
Anna unge entha sevai engala mathri pamara makkalku vanthu serurathu nange panuna puniyam Anna... Ungalala en anma thenamum munnetrathe kannurathe ennale unare mudiyuthu anna... Romba thanks Anna🙏
அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை கொல்லா விரதம் புவனமெல்லாம் பொங்குது குருவே சரணம்
வாழ்க வளமுடன்.....
🍎🍎🍎🍇🍇🍇🙏🙏🙏,,, valzhga valamudan,,,valzhga vaiyagam,,,நன்றி,,,
நன்றி நன்றி ஐயா 🌹🌹🌹🌹🌹
எல்லாம் சரிதான். இருப்பினும் கதையாக சொன்னால் அது கதையாக தான் ஆகும். உண்மை நிகழ்வுகளாக சொன்னால்தான் மனித மனம் திருந்தி சிந்தித்து தன்னை மெய்ஞ்ஞான வழியில் செல்ல மாற்றம் காணும்.🎉🎉🎉🎉🎉 சந்தோஷம் சந்தோஷம்
👍. சிலபேருக்கு தத்துவங்களை மனதில் பதிய வைத்துக் கொள்வதற்கு கதைகள் உதவியாக இருக்கும்
அருமையான கதை மற்றும் விளக்கங்கள். நன்றி. அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி.
Arutperum jyothi Thaniperun karunai. Good speech. May the almighty bless you and your family.
Ulagathai elithaaga puriya vaiyhatharkku nandri,..
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி😌🙏
Arutperum Jothy Arutperum Jothy Thaniyperum Karuny Arutperum Jothy.. Nice👍👏👏 Valzha Valamudan 💖💐
Nandri nandri nandri nandri iyya 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
நன்றிகள் ஐயா அற்புதம் பதிவு ஜயா நன்றி கோடி 🙏🙏🙏
arutperum jothi arutperum jothi thanipperum karunai arutperum jothi ella ueirghalum enbutru vaygha 🙏🙏🙏🙏🙏💐 siva siva sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama 🙏💞💞
அருட்பெருஞ்ஜோதி தனிபெருங்கருனை அருட்பெருஞ்ஜோதி..
புனிதமான குண்டலினியை சூத்திரத்தில் வைத்தான்.. ( தொடை இடுக்கில்) எல்லோரும் அறிந்தால் அனைவரும் பிரம்மன்..
இனிய தமிழில்... அனைத்து வினாக்களுக்கும் விடை.. திருமந்திரம் படியுங்கள்...
ஒரே ஒரு பாடல்..
மொத்த திருமந்திரம் அடக்கம் .
விநாயகர் ஞானப்பழம் பெற்ற விதமும் இது தான்.....
சத்தியார் கோவிலில் வலம் சாதித்தால் மத்தியானத்தில் வாத்தியம் கேட்கலாம், தித்தித்த கூத்தும் சிவனும் வெளிப்படும் ,சத்தியம் சொன்னோம் சதா நந்தி ஆணை..
திருமந்திரம் படியுங்கள்.
எல்லோரும் இறைவனடி சேர்வோம்.
எனது வீடியோ பார்க்கவும்,மிக சுருக்கமாக நேரம் செலவு செய்தால் போதும் .
அனைத்து மதங்களுக்கும் தாய் இந்திய வாழ்வியல் முறை என திருமந்திரம் கூறுகிறது..
பாடல் 1550 மேலும் நாம் சமயங்களில் இருந்து விடு படவில்லை என்றால் வீடு பேரு இல்லை 1551.ஓம் நமசிவாய..
அருமையான பதிவு நன்றி
Arutperujothi arutperujothi thaniperukarunai arutperujothi🙏
ஆட்டு குட்டி வீடியோ மீதமுள்ள பகுதியையும் பதிவிறக்கம் செய்யுங்கள். அன்பான கட்டளை
அருட்பெரும்ஜோதி அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை"அருட்பெரும் ஜோதி
ahaaaa......arputhamana vilakkam...thank you anna
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங் கருணை அருட்பெருஞ் சோதி.குருவாழ்க! குருவே சரணம்.🙏🙏🙏🙏🙏
Super
நன்றி குருவே.... 🙏
நன்றி ஐயா மிக்க மகிழ்ச்சி
🙏 அன்பே சிவம் 🙏 ஓம் நமசிவாய 🙏 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏🙏 என்ன செய்வேன் ஆண்டவரே உன் கருணை என் மீது வர என்ன செய்வேன் ஆண்டவரே 🙏🙏🙏
Aum namah shivaya....🙏🙏🙏🙏🙏🙏🙏😌😌😌
தனிப்பெரும் கருணை
அன்பே சிவம்
Super good
romba nalla message ayya. Arut perum jyothi ...
ஓம் நமசிவாய
சூப்பர்
நன்றி நண்பரே
மிகவும் அருமை
Thank you very much anna
மிக்க நன்றி அண்ணா
Thankd
🙏🏻🙏🏻🙏🏻 வணக்கம் வாழ்கவளமுடன்
நன்றி
🕉 Om Arul parm Joedie Arul Parm Joedie 🙏 🙏 🌹 🌹 🌹 Allah Makelum Noi Node's Elamal KATERALUM Appa 🕉️ 🙏 🙏 🙏
சூப்பர்..... சொற்பொழிவும்.....தங்கள் குல்லாவும்
Om namachivaya pottri pottri 🙏
வாழ்க வளமுடன் 🙏🙏🙏
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி.
அருமை அருமை
அருமையான விளக்கம்..
எல்லா உயிர்களும்
இன்புற்று வாழ்க..
Very nice and helpful 🙂
Amazing
Very nice
அற்புதம்
Correct answer 💯
Thanks sir.
அருட்பெருஞ்ஜோதி என்னை ஆட்கொள்ள இறைஞ்சிகிறேன் 🙏🙏🙏🙏
Thank you🙏🙏🙏
ஐயா வணக்கம்
உடல் மற்றும் மனநலத்தை பேணுவதற்காக செய்யப்படும் செயல்கள் அது சம்பந்தப்பட்ட விஷயங்கள் எல்லாம் அசுத்தம் மாயைக்குள் வருகிறது என்று புரிந்து கொள்ளலாமா
Eg, ஒன்பது உறங்குவது மனதை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வதற்காக செய்யப்படும் செயல்கள்
மேலும்
தொழில் சம்பாத்தியம்
உறவு நட்பு காதல் குடும்ப வாழ்க்கை கேளிக்கை ஆகியவை சுத்த அசுத்த மாயைக்குள் வருகிறது என்று புரிந்து கொள்ளலாமா
ஐயா நிர்விகற்ப சமாதி நிலை என்றால் என்ன
🙏அருட்பெரும் ஜோதி
அருட்பெரும் ஜோதி
தனிப்பெரும் கருணை
அருட்பெரும் ஜோதி 🙏
Arumai ayya 🙏🙏🙏
Excellent speech
Om namah shivaya pottri pottri 🙏🙏🙏🙏🌹🌹🌹🌹💐💐💐💐
அருட்பெருஞ்ஜோதி
Valga valamuden
அண்ணா வணக்கம் எழுவார் மேடை பற்றி விளக்கம் வேண்டும்
Arulperum jothi arulperum jothi thaniperum karunai arulperum jothi......
🌏🥺🌏🥺🌏🥺🥺. 🔥🙏
Thank u
Arutperunjothi arutperunjothi thaniperungkarunai arutperunjothi 🪔🙏🙏
THANK YOU
🙏🏼🙏🏼🙏🏼
Awesome♥️
🔥🔥🔥🙏
🙏
👌👍🙏🙏🙏🙏