Nataraja's secret told by Vallalar | வள்ளலார் சொன்ன நடராஜர் இரகசியம் | Sathiyadeepam Sivaguru |tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ธ.ค. 2024

ความคิดเห็น • 62

  • @Sathiyadeepam
    @Sathiyadeepam  2 ปีที่แล้ว +4

    நம் பிறப்பின் இரகசியம்: th-cam.com/play/PLpwWrvmejDZbrlRT7gM7j7zGd-bAK7NaF.html
    பொற்சபை, சிற்சபை, ஞானசபை விளக்கம் th-cam.com/play/PLpwWrvmejDZZfP6rl1bkgdYsOGnGV71Wi.html
    வள்ளலார் அமைத்த 7 திரைகள் - முழுமையான விளக்கம் th-cam.com/play/PLpwWrvmejDZZO_BAnpIbCXXudAvbXoQx5.html
    எல்லாம் வல்ல கடவுள் யார்? th-cam.com/play/PLpwWrvmejDZbNrUyJF4u3cfkAhsLZfUn0.html
    சாகாக்கல்வி Deathless Life th-cam.com/play/PLpwWrvmejDZZ6tDzg4orAoQv3eW8qVXqb.html

  • @thamizhazhaganputhirkal8956
    @thamizhazhaganputhirkal8956 2 วันที่ผ่านมา +1

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🌺🌿🙏🌷🌿🌹🌿🪔🌿🌺🌿🦚🌺🌿🙏🌷🌿🌹🌿🪔🌿

  • @ganeshganesh404
    @ganeshganesh404 2 ปีที่แล้ว +10

    வள்ளலார் கூறும் அருட்பெருஞ்ஜோதி நடராஜ பதி மற்றும் சிதம்பரத்தில் இருக்கும் நடராஜரின் வேறுபாடு அறிவதற்கு ஆவலாக உள்ளேன். அருமையான பதிவு நன்றி சார்....

    • @ramalingamb1291
      @ramalingamb1291 2 ปีที่แล้ว

      அருள் ஒளி இன் (அருட்பெருஞ்ஜோதி) முதல் இறங்கு ஆண் நிலையே சிதம்பரம் நடராஜர் நிலை முதல் பெண் இறங்கு நிலை சிவகாமவல்லி (ஆனந்தவல்லி) நிலை.இவர்களுக்கு கீழ் தான் மற்ற எல்லோர் நிலைகளும். ஆண் பெண் அலி அது கடந்த அருள் ஒளி நிலையே இறை நிலை

    • @shivacharya6291
      @shivacharya6291 2 ปีที่แล้ว +1

      இரண்டும் ஒன்னு தான்

  • @ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம்

    மிக சிறப்பு குருவே
    சரிங்க குருவே நீங்கள் கூறுகின்றீர்கள்
    பிரம்மா ஒரு நிலை
    விஷ்ணு ஒரு நிலை
    ருத்ரன் ஒரு நிலை
    ஈஸ்வரன் சதாசிவம் விந்து நாதம் இவர்களையும் கடந்து எல்லா வல்ல இறைவன் இருக்கின்றான் என்று கூறினார்கள்
    ஆனால் இதற்கு முன்பு மிகப்பெரிய மகான்கள் ரிஷிகள் மா முனிவர்கள் சித்தர்கள் ஞானிகள் உள்பட பல மகா புருஷர் எல்லாம் வாழ்ந்து விட்டு கூறினார்கள்
    ஆயிரம் நாமங்கள் இருந்தாலும் பிரபஞ்சத்தின் அதிபதி சிவன் ஒருவனே என்று
    நம்முடைய முன்னோர்கள் கூட கோயில்கள் கட்டி உள்ளார்கள்
    இதில் விஷ்ணு பகவானுக்கும்
    எல்லாம் வல்ல இறைவன் சிவ பகவானுக்கு மட்டும் தான் கோயில்கள் கட்டி உள்ளார்கள்
    மீதி உள்ள ருத்திரன் ஈஸ்வரன் சதாசிவம் விந்து நாதம் இவர்களுக்கு ஏன் கோயில்கள் கட்டப்படவில்லை வழிபடவில்லை ??
    ஹரி ஓம் 🧘🙏

    • @nagendranadi5451
      @nagendranadi5451 2 ปีที่แล้ว +1

      சிவ லிங்கம் சதாசிவத்தை குறிக்கும்

    • @ramalingamb1291
      @ramalingamb1291 2 ปีที่แล้ว +2

      தெய்வங்களில் மேல் கீழ் நிலை போல் மகான்கள் ஞானிகள் சித்தர்கள் etc மேல் கீழ் நிலை உள்ளது.அவரவர் நிலைக்கு தக்க அறிவும் ஆற்றலும் உள்ளது.கடவுள் ஒருவரே எல்லாவற்றிலும் முழுமை கொண்டவர்.

  • @gobik100
    @gobik100 2 ปีที่แล้ว +2

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பொரும் கருணை... விளக்கம் தந்தமைக்கு நன்றி ஐயா.

  • @murugavelk7923
    @murugavelk7923 2 ปีที่แล้ว +4

    அருமையான விளக்கம். அடுத்த பதிவை நோக்கி ஆவலுடன்

    • @Sathiyadeepam
      @Sathiyadeepam  ปีที่แล้ว

      திருவருள் துணை. அருட்பெருஞ்ஜோதி

  • @sasmarisan1136
    @sasmarisan1136 2 ปีที่แล้ว +1

    அன்புடன் திருவருள்🙏 அருட்பெருஞ்ஜோதி துணை

  • @venmathiraj9475
    @venmathiraj9475 2 ปีที่แล้ว +1

    அருட்பெருஞ்ஜோதி நாமம் வாழ்க !
    ஆன்மா பற்றிய விளக்கம் மிக மிக
    அருமை . நவ நிலை , மேல்நிலை ,
    கீழ்நிலை .
    இறைவனுக்கு உருவம் கிடையாது ,
    இயல்பு , தன்மை .
    அண்டம் பற்றிய விளக்கம்
    அருமையே ,நடனம் செய்யும்
    நடராஜன் உண்மை யே .
    மொத்தத்தில் இறைவன் கண்களுக்குத் தெரியாத
    காற்றை போல , காற்றை
    சுவாசித்து நாம் உயிர் வாழ்கிறோம்.
    மனிதர்களுக்கு ஏன் இறைவனை
    பற்றி சந்தேகம் எழுகிறது .
    நம் வள்ளல் பெருமாள் கூறும்
    இறை பாதை பற்றி அனைவரும்
    பயன் பெற வேண்டும்.
    இறைவனின் அசைவு இல்லை
    என்றால் அனுவும் அசையாது .
    இந்த பதிவில் ஒருவர் Comments
    விந்து நாதம் இறைவனுக்கு
    கோயில் கட்டவில்லை ஏன் ?
    என்று பதிவு செய்துள்ளால் .
    கோயில் என்பது மனிதர்கள்
    பயன்பெறவே ,
    சிவகுரு அவர்களே உங்கள்
    உயர் உரை மிகவும் அருமை பெருமை யே!!!!!
    ஓம் நமசிவாய சிவ சிவ சிவ🙏🙏🙏
    வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்.

  • @rathika5363
    @rathika5363 2 ปีที่แล้ว +2

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🪔🙏🙏

  • @dhachanamoorthidhachana1867
    @dhachanamoorthidhachana1867 2 ปีที่แล้ว +4

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே ஓம் நமச்சிவாய ஓம் சிவாய நம ஓம் சக்தி ஓம் சிவசிவ சிவசிவ சிவ ஓம் நன்றி அம்மா அப்பா நன்றி உலகை உணர தாய்நாடு உன்னுள் இருக்கும் சிவத்தை உணர தாய் தமிழ் நாடு உயிர் தொழில் விவசாயம் அது நம் நாடு தமிழ் தமிழ் தமிழ் ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் நன்றி அண்ணா நன்றி நன்றி நன்றி

  • @Vallalar
    @Vallalar 2 ปีที่แล้ว +4

    நன்றிகள் ஐயா 🙏🙏🙏

  • @kumarkumar3067
    @kumarkumar3067 2 ปีที่แล้ว +4

    ஓம் சிவாயநம குரு ஜீ🌻🌻🌻🌻🌻

  • @lakshmisaraswathi4441
    @lakshmisaraswathi4441 2 ปีที่แล้ว +3

    Nama shivaya ayya, kodana kodi nandri ayya 🙏🙏🙏

  • @prathapsp2527
    @prathapsp2527 2 ปีที่แล้ว +4

    அருட்பெருஞ் ஜோதி 🙏

  • @DevotionalPP
    @DevotionalPP 2 ปีที่แล้ว +2

    Namaskarangals 🙏. Arumayana Devine Vishayangals, Villakkangals and Karruthukkals 🙏. Narrunayavadhu Namasivayavae Om Namasivaya Sivayanama Thiruchirrambalam Arrutt Perrum Jyothi 🙏

  • @selvaganesan5316
    @selvaganesan5316 2 ปีที่แล้ว +1

    சன் ஒளி சன்மார்க்கம்

  • @Karthikeyankninfo
    @Karthikeyankninfo 2 ปีที่แล้ว +4

    அருமை

  • @govindangovindan1504
    @govindangovindan1504 2 ปีที่แล้ว +1

    நன்றிகள் கோடி ஜயா 🙏🙏🙏 அருமையான பதிவு 🙏🙏🙏

  • @khanrasul7604
    @khanrasul7604 2 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @thiruvaditv
    @thiruvaditv 2 ปีที่แล้ว +1

    விளக்கம் அருமை... நன்றி பல பல.... 🙏🙏🙏

  • @subabhaskar5663
    @subabhaskar5663 2 ปีที่แล้ว +1

    Waiting for next vedio ayya nandri ayya

  • @vasanthakumar9058
    @vasanthakumar9058 ปีที่แล้ว

    Vazhga valarga nandri 🙏👍

  • @mrprodigy1451
    @mrprodigy1451 2 ปีที่แล้ว +2

    சிவாயநம

  • @subabhaskar5663
    @subabhaskar5663 2 ปีที่แล้ว +1

    Miga miga mukiyamaana thelivaana padhivu ayya, mikka nandri. I have to watch hear multiple times to record the info in mind. Many thanks to you. Arutperum jothi Arutperum jothi

  • @jayanthysivagami323
    @jayanthysivagami323 2 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா...

  • @selvapandi1911
    @selvapandi1911 2 ปีที่แล้ว +3

    தனிப்பெரும்கருணை

  • @Allahkuakber
    @Allahkuakber 2 ปีที่แล้ว +2

    Anna pls அக துய்மை பயிற்சி Upload pannu ga thiyanam pannum pothu kovam kamam athiga varuthu athan pls anna ... i m waiting to u video tq......

  • @user-mr8pc6gb6l
    @user-mr8pc6gb6l 3 หลายเดือนก่อน

    நன்றி சுவாமி

  • @ArunKumar-xv3td
    @ArunKumar-xv3td 2 ปีที่แล้ว +1

    Valga valmudan

  • @skvc468
    @skvc468 2 ปีที่แล้ว +1

    ஐயா வினாயகர், முருகன் நிலை பற்றிய தகவல்கள் சொல்லுங்கள்

  • @shakthi-ellam-ondru-serdhale
    @shakthi-ellam-ondru-serdhale ปีที่แล้ว +1

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👍🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @parthasarathi6659
    @parthasarathi6659 2 ปีที่แล้ว +1

    Ayya arut Perunjyothiyai pathi vallalar yenda puthagathil yeludhiyullar

  • @None-xb7cj
    @None-xb7cj หลายเดือนก่อน

    Aiyyah,
    Any translation in English?. Appreciate if can share. Thank you.

  • @nanthakr8378
    @nanthakr8378 2 ปีที่แล้ว +1

    please reduce reverberation

  • @omnamasivaya2888
    @omnamasivaya2888 2 ปีที่แล้ว +2

    அதிதவியப்பு

  • @saibaba172
    @saibaba172 2 ปีที่แล้ว +5

    💐🌷👌

  • @rajkumar-py7px
    @rajkumar-py7px 2 ปีที่แล้ว +1

    Sivanum arulperunjothi rendum ondra bro

  • @kumar-df9bx
    @kumar-df9bx 2 ปีที่แล้ว +2

    வாழ வழி என்ன

  • @saisuhasiniramalingam
    @saisuhasiniramalingam 2 ปีที่แล้ว +3

    Ayya please say what is Subramaniam and Vinayagar? Great clarification about Brahma, Vishnu, Rudram, Easwaran and Sadasivam. 🙏
    Ayya, is astronomical concept like blackhole is what Swami says as Rudram?

  • @adityaganapathi8164
    @adityaganapathi8164 2 ปีที่แล้ว +2

    🙏🙏

  • @jayanthysivagami323
    @jayanthysivagami323 2 ปีที่แล้ว +1

    எளிமையான விளக்கம் அளித்துள்ளீர்...

  • @shakthivel1580
    @shakthivel1580 2 ปีที่แล้ว +1

    🌷🙏😢🌷🙏😢🙇

  • @Nithiyananadam-zj2xf
    @Nithiyananadam-zj2xf 2 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤🙏

  • @PushpaSharma-hi8km
    @PushpaSharma-hi8km 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏✨✨✨✨🌹🌹🌹

  • @vinodkrishnan3374
    @vinodkrishnan3374 ปีที่แล้ว +1

    Does this mean the concept of avatar or god taking multiple avatars is wrong. in all aspects the teaching is similar to advaita vedanta except you are claiming a separate god of light which is the same as self..only difference is that it can penetrate in the body so that body wont die . But the body anyways dematerialises. the belief is that god takes avatar as krishna, rama , saints and the same god is in everyone.

  • @easyenlightenment7889
    @easyenlightenment7889 2 ปีที่แล้ว +1

    Pppahhh 💛🤍

  • @anbuarasu9763
    @anbuarasu9763 2 ปีที่แล้ว +2

    அண்ணா நீங்கள் திருமணம் ஆனவரா? ஆகாதவரா?
    ஒரு மனிதன் திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்வது சாத்தியமா?

    • @bowandarrows8228
      @bowandarrows8228 2 ปีที่แล้ว +1

      அவருக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் இருக்கிறார்கள் அன்பரே.

    • @ramalingam7252
      @ramalingam7252 2 ปีที่แล้ว

      திருமணமானவர்! திருமணமாகாமல் வாழ்வது இறைவன் நியதிக்கு எதிரானது!!!

    • @karthikeyan-gy8tn
      @karthikeyan-gy8tn 2 ปีที่แล้ว

      Yes it is possible bro

    • @UnmayaSolren
      @UnmayaSolren 2 ปีที่แล้ว

      Ratan tata, Abdul kalam, mother terasa, vivekanandha, adi sankara, Ramana maharishi. Need more?

  • @warmaker911
    @warmaker911 5 หลายเดือนก่อน

    Is there any way to get this sacred knowledge in English?

  • @thiruvaditv
    @thiruvaditv 2 ปีที่แล้ว +2

    விளக்கம் அருமை... நன்றி பல பல.... 🙏🙏🙏

  • @vasanthyparuwathy7059
    @vasanthyparuwathy7059 2 ปีที่แล้ว +2

    🙏🙏🙏

  • @kanan_apm_nadarajan
    @kanan_apm_nadarajan ปีที่แล้ว +1

    🙏