வள்ளற்பெருமான் சொன்ன திருச்சிற்றம்பல இரகசியம் | Vallalar | Citrambalam | Sathiyadeepam Sivaguru

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ธ.ค. 2024

ความคิดเห็น • 55

  • @Sathiyadeepam
    @Sathiyadeepam  2 ปีที่แล้ว +6

    பொற்சபை, சிற்சபை, ஞானசபை விளக்கம் th-cam.com/play/PLpwWrvmejDZZfP6rl1bkgdYsOGnGV71Wi.html
    நம் பிறப்பின் இரகசியம்: th-cam.com/play/PLpwWrvmejDZbrlRT7gM7j7zGd-bAK7NaF.html
    வள்ளலார் அமைத்த 7 திரைகள் - முழுமையான விளக்கம் th-cam.com/play/PLpwWrvmejDZZO_BAnpIbCXXudAvbXoQx5.html
    எல்லாம் வல்ல கடவுள் யார்? th-cam.com/play/PLpwWrvmejDZbNrUyJF4u3cfkAhsLZfUn0.html
    சாகாக்கல்வி Deathless Life th-cam.com/play/PLpwWrvmejDZZ6tDzg4orAoQv3eW8qVXqb.html

  • @murugavelk7923
    @murugavelk7923 2 ปีที่แล้ว +7

    Thanks!

    • @Sathiyadeepam
      @Sathiyadeepam  ปีที่แล้ว

      திருவருள் துணை. அருட்பெருஞ்ஜோதி

  • @venmathiraj9475
    @venmathiraj9475 2 ปีที่แล้ว +14

    அருட்பெருஞ்ஜோதி நாமம் வாழ்க !
    ஆன்ம அறிவு , ஜீவ அறிவு , மன அறிவு , இந்திரிய அறிவு விளக்கம்
    மிகவும் அருமை .
    காரணம் , காரியம் ,இந்திரிய
    ஒழுக்கம் , அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்ற விளக்கம்
    மிகவும் அருமை .இத்தகைய மனிதர்களை நான் நேரில் அதிகம்
    பார்த்து உள்ளேன் .
    உங்கள் முகத்திலும் ஆன்ம அழகு
    பொலிவு தெரிகிறது , எனது ஆத்மார்ந்த வாழ்த்துக்கள் .
    ஞான சபையில் ஒளி யாக நடனம்,
    நாதம் ,விந்து காரணகாரியம் சிறப்பு .
    மஞ்சள் , வெள்ளை சவ்வு போன்ற
    பகுதி யை நம் வள்ளலார் அக்காலத்தே தியானத்தின் மூலம்
    கண்டார் , வியக்கிறேன் நான்
    பெருமை கொள்கிறேன் நான்
    தமிழச்சி என்பதில் .
    ஜீவன் வேறு ஆத்மா வேறு என்பது
    கருணையின் வழியில் பிறப்பவையே .
    மொத்தத்தில் திரு சிற்றம்பலம்
    மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
    மிக்க நன்றி சிவகுரு அவர்களே .
    ஓம் நமசிவாய சிவ சிவ சிவ🙏🙏🙏

  • @chandj3161
    @chandj3161 2 ปีที่แล้ว +9

    Great presentations with illustrations in this series. No words to say thanks. அருட்பெருஞ்ஜோதி !!தனிப்பெருங்கருணை!!

  • @svijayakumar2207
    @svijayakumar2207 5 หลายเดือนก่อน +1

    Ayya vanakkam arumai .

  • @நீதியைத்தேடி
    @நீதியைத்தேடி 2 ปีที่แล้ว +7

    அருமை அன்பரே... தங்களின் சன்மார்க்க சேவைகள் வளர்ந்து ஓங்குக... எல்லாம் செயல் கூடும்...!!!

  • @ramalakshmisudhakar286
    @ramalakshmisudhakar286 2 ปีที่แล้ว +6

    Well explained..
    Thanks 👍
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க..

  • @dhachanamoorthidhachana1867
    @dhachanamoorthidhachana1867 2 ปีที่แล้ว +10

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே ஓம் நமச்சிவாய ஓம் சிவாய நம ஓம் சக்தி ஓம் சிவசிவ சிவசிவ சிவ ஓம் நன்றி அம்மா அப்பா நன்றி உலகை உணர தாய்நாடு உன்னுள் இருக்கும் சிவத்தை உணர தாய் தமிழ் நாடு உயிர் தொழில் விவசாயம் அது நம் நாடு தமிழ் தமிழ் தமிழ் ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் நன்றி அப்பா நன்றி நன்றி நன்றி

  • @bilva14
    @bilva14 ปีที่แล้ว +2

    Thanks

    • @Sathiyadeepam
      @Sathiyadeepam  ปีที่แล้ว

      திருவருள் துணை 🙏 அருட்பெருஞ்ஜோதி

  • @mahagamecenter2220
    @mahagamecenter2220 2 ปีที่แล้ว +7

    மஹாமந்திரம்
    அருட்பெருஞ் ஜோதி.. அருட்பெருஞ் ஜோதி.. தனிப்பெருங் கருணை. ..அருட்பெருஞ்ஜோதி……….
    அற்புதம் அற்புத மே - அருள்
    அற்புதம் அற்புத மே.

  • @ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம்

    கருணை என்னும் எல்லை அதிகரிக்க அதிகரிக்க அண்டங்களை கடந்து இறைவனை அடைய செய்கிறது மிக மிக தெளிவான அற்புதமான பதிவு ஐயா மிக்க நன்றி 🧘🌳

  • @Vallalar
    @Vallalar 2 ปีที่แล้ว +6

    நன்றிகள் ஐயா 💐💐💐

  • @vallalaryoutubechannel214
    @vallalaryoutubechannel214 2 ปีที่แล้ว +5

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏🙏🙏

  • @mahagamecenter2220
    @mahagamecenter2220 2 ปีที่แล้ว +3

    அற்புதம் அற்புத மே - அருள்
    அற்புதம் அற்புத மே.

  • @அருட்பெருஞ்ஜோதி-ள9ழ

    திருச்சிற்றம்பலம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏❤️🙏
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏❤️🙏

  • @Karthikeyankninfo
    @Karthikeyankninfo 2 ปีที่แล้ว +7

    அருமை

  • @viswanathanp5782
    @viswanathanp5782 2 ปีที่แล้ว +2

    ஐயா உங்கள் மூலம் நான் வள்ளல் பெருமானை காண்பது போல் உணர்கிறேன்.

  • @rathika5363
    @rathika5363 2 ปีที่แล้ว +4

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🪔🙏🙏

  • @sridhar8232
    @sridhar8232 2 ปีที่แล้ว +4

    தங்கள் தொண்டு சிறக்கட்டும்

  • @rajkumarm8088
    @rajkumarm8088 2 ปีที่แล้ว +2

    Hi bro good explanation but not easy to understand everyone pls explain where is sersabai and porsabai in our body please explain with experience bro 🙏🙏

  • @ariyavickey418
    @ariyavickey418 2 ปีที่แล้ว +4

    Nandri aiyya 🙏

  • @DhasatharanR
    @DhasatharanR 2 หลายเดือนก่อน

    இனிமையான விளக்கம் நன்றி

  • @sureshksureshk4921
    @sureshksureshk4921 ปีที่แล้ว +1

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி திருசிற்றம்பலம்

  • @sridharraman1528
    @sridharraman1528 2 ปีที่แล้ว +4

    🙏Arutperumjyothithunai 🙏

  • @subbiahkarthikeyan1966
    @subbiahkarthikeyan1966 2 ปีที่แล้ว +6

    அருட்பெுஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெுஞ்ஜோதி.

  • @babur3273
    @babur3273 ปีที่แล้ว +2

    அருட்பெருஞ் சோதி

  • @mahagamecenter2220
    @mahagamecenter2220 2 ปีที่แล้ว +6

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி…… ஆதியும் நடுவுடன் அந்தமும் கடந்த ……ஜோதியாய் என்னுளம் சூழ்ந்த மெய்ச் சுடரே... திவ்ய தி௫வடிகளே சரணம்

  • @ArunKumar-xv3td
    @ArunKumar-xv3td 2 ปีที่แล้ว +3

    Valga valmudan

  • @maheshgs3
    @maheshgs3 2 ปีที่แล้ว +4

    🙏🙏🙏💕

  • @povvi288
    @povvi288 2 ปีที่แล้ว +1

    Plz can u send me in printable format sir ?

  • @devinagarajan4734
    @devinagarajan4734 2 ปีที่แล้ว +6

    🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤

  • @karaikalnatarajan9111
    @karaikalnatarajan9111 2 ปีที่แล้ว +3

    🙏🙏🙏🙏

  • @நிறைமதி-ய4ய
    @நிறைமதி-ய4ய 2 ปีที่แล้ว +3

    ஐயா உங்களுடைய தொடர்பு எண் வேண்டும் ஐயா

  • @rangerange9316
    @rangerange9316 2 ปีที่แล้ว +4

    வணக்கம் எனக்கு கால் ஒன்றை மேல் தூக்கி நடராஜ ன் ஆடுவது போல் சில நேரங்களில் ஆடுகிறேன் இது எதனால் எற்படுகிறது

  • @shakthivel1580
    @shakthivel1580 2 ปีที่แล้ว +1

    🙏🌷🙏

  • @selvapandi1911
    @selvapandi1911 2 ปีที่แล้ว +2

    தனிப்பெரும்கருணை

  • @ramalakshmisudhakar286
    @ramalakshmisudhakar286 3 หลายเดือนก่อน

    What is andhakarnam

  • @Nithiyananadam-zj2xf
    @Nithiyananadam-zj2xf 3 หลายเดือนก่อน

    👌♥️🙏

  • @PushpaSharma-hi8km
    @PushpaSharma-hi8km 2 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏✨✨✨🌹🌹🌹

  • @maggiekasinathan6622
    @maggiekasinathan6622 2 ปีที่แล้ว +1

    Not Tamil medium ! Please translate to English. Help us !

  • @karthicsalem7201
    @karthicsalem7201 2 ปีที่แล้ว +1

    வள்ளலார் மீது போடப்பட்ட வழக்கு என்ன வென்று விளக்கவும்..

  • @rajkumar-py7px
    @rajkumar-py7px 2 ปีที่แล้ว +1

    Arulperunjothium sivanum rendum ondra bro

  • @shanmugavelusrinivasan7275
    @shanmugavelusrinivasan7275 หลายเดือนก่อน

    ஐயா ஒரே தலைப்பில் 30 அல்லது60 நிமிடம் பதிவாக இடவும் தொடர் பதிவாக தேடி பார்க்க சிரமமாக உள்ளது

  • @ramanakraman3403
    @ramanakraman3403 4 หลายเดือนก่อน

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @mahagamecenter2220
    @mahagamecenter2220 2 ปีที่แล้ว +8

    அற்புதம் அற்புத மே - அருள்
    அற்புதம் அற்புத மே.

  • @ravikumarbharathsena7285
    @ravikumarbharathsena7285 2 ปีที่แล้ว +1

    Thanks!

    • @Sathiyadeepam
      @Sathiyadeepam  ปีที่แล้ว

      திருவருள் துணை. அருட்பெருஞ்ஜோதி

  • @sangeethasangeetha5952
    @sangeethasangeetha5952 2 ปีที่แล้ว +3

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி ஆண்டவரே ஓம் நமச்சிவாய ஓம் சிவாய நம ஓம் சக்தி ஓம் சிவ சிவ சிவ ஓம் நன்றி அம்மா அப்பா நன்றி உலகை உணர தாய் நாடு உன்னுள் இருக்கும் சிவத்தை உணர தாய் தமிழ்நாடு உயிர் தொழில் விவசாயம் அது நம் நாடு தமிழ் தமிழ் தமிழ் நன்றி அண்ணா நன்றி நன்றி நன்றி

  • @thamizhazhaganputhirkal8956
    @thamizhazhaganputhirkal8956 18 ชั่วโมงที่ผ่านมา

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🌷🌿🙏🌹🌿🌺🙏🪔🌿🌷🌿🦚

  • @ragavanragavan7695
    @ragavanragavan7695 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @sivarajg9534
    @sivarajg9534 2 ปีที่แล้ว +1

    🙏🙏