வள்ளலார் சொன்ன மனித உடலில் உள்ள பிரபஞ்ச சக்திகள் | Cosmic energy | Vallalar | Sathiyadeepam Sivaguru

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 พ.ย. 2024

ความคิดเห็น • 98

  • @Sathiyadeepam
    @Sathiyadeepam  ปีที่แล้ว +3

    நம் பிறப்பின் இரகசியம்: th-cam.com/play/PLpwWrvmejDZbrlRT7gM7j7zGd-bAK7NaF.html
    வள்ளலார் அமைத்த 7 திரைகள் - முழுமையான விளக்கம் th-cam.com/play/PLpwWrvmejDZZO_BAnpIbCXXudAvbXoQx5.html
    சாகாக்கல்வி Deathless Life th-cam.com/play/PLpwWrvmejDZZ6tDzg4orAoQv3eW8qVXqb.html
    தியானம் முழுமையான விளக்கம் th-cam.com/play/PLpwWrvmejDZaY8U2KoAiR8W0KZl8Qk0Is.html
    எல்லாம் வல்ல கடவுள் யார்? th-cam.com/play/PLpwWrvmejDZbNrUyJF4u3cfkAhsLZfUn0.html
    சன்மார்க்கத் தெளிவு th-cam.com/play/PLpwWrvmejDZa-JaEwxsbpeUKgvTKgaMBy.html

  • @mahagamecenter2220
    @mahagamecenter2220 ปีที่แล้ว +10

    மஹாமந்திரம்
    அருட்பெருஞ்ஜோதி …அருட்பெருஞ்ஜோதி …….தனிப்பெருங்கருணை …….அருட்பெருஞ்ஜோதி
    …… சிவ சிதம்பரம் இராமலிங்கபெருமான்… மலரடி போற்றி …..மலரடி போற்றி……… வள்ளல் மலரடி வாழ்க
    வாழ்க

  • @venmathiraj9475
    @venmathiraj9475 ปีที่แล้ว +11

    அருட்பெருஞ்ஜோதி நாமம் வாழ்க !!!
    அண்டத்தில் உள்ளது பிண்டத்தில்
    உள்ளது காரணமான தேகத்தின்
    படிநிலை அருமையான பதிவு !!!!
    ஜீவகாருண்யம் ஒழுக்கத்தின்
    மூலம் செயல் படுத்த வேண்டும்
    என்பது உண்மையான ஒன்றே .
    நவ நிலை விளக்கம் அருமை !!!
    மேல் நவ நிலை சிவம்
    கீழ்நவநிலை சக்தி
    சிவகுரு அவர்களே , அழுத்த மான
    தூய தமிழ் சொற்கள் மிகவும்
    அருமை , இந்த பதிவுக்கு மகிழ்ச்சி
    கலந்த நன்றி .
    தொலை தூரமான மனிதர்கள் வரை இத்தகைய உயர் விளக்க
    உரை சென்றடைய வேண்டும் .
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழவேண்டும் .
    ஓம் நமசிவாய சிவ சிவ சிவ 🙏🙏🙏

  • @viswanathan0074
    @viswanathan0074 ปีที่แล้ว +10

    ஓம் கணபதி நமக 🙏🙏 ஓம் நமசிவாய 🔱🔱 ஓம் சக்தி பராசக்தி 🔱🔱 ஓம் சரவண பவ 🙏🙏🙏

  • @jeyasree5425
    @jeyasree5425 ปีที่แล้ว +4

    சக்தி நிறைந்த பகிர்வு ஆத்ம இறை சேவை தொடரட்டும்...நன்றி இறைக்குழந்தைக்கு பரமத்மா அருள் ஆசிர்வாதம் ..வாழ்க இவ்வயகம் 🤲🙏❤

  • @latestboys7534
    @latestboys7534 ปีที่แล้ว +8

    என் வாழ்க்கையை மாற்றியது உங்கள் வார்த்தைகள், நன்றி

  • @ramaiyanmanohar2907
    @ramaiyanmanohar2907 ปีที่แล้ว +7

    எல்லாம் வல்ல எம்பெருமானின் திருவருளால் எல்லாம் சிறக்கும் திருச்சிற்றம்பலம் தில்லையம்பலம் நன்றி வணக்கம் ஐயா

  • @ಶಿವಕೃಪಾಜ್ಯೋತಿ
    @ಶಿವಕೃಪಾಜ್ಯೋತಿ ปีที่แล้ว +8

    இத்தகைய அரிய ஞான- விளக்கங்கள் வள்ளற் பெருமானாரின் சுத்த சன்மார்க்கத்தில்தான் காணமுடியும் !! தங்களது பதிவுகள் மிக சிறப்பு வாய்ந்தவை !!மிக்க நன்றிகள் அய்யா !!💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐வள்ளல் மலரடி வாழ்க வாழ்க !!💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம்

    மிக மிக பொக்கிஷமான பதிவு நன்றி குருவே

  • @therightdeed1111
    @therightdeed1111 ปีที่แล้ว +2

    அருட்கொடை பலகோடிகளை அற்புதங்கள் நிறை பேராற்றலாய்.. காணொளிகளாய் .. நன்று

  • @VathiKala-qu5ti
    @VathiKala-qu5ti ปีที่แล้ว +2

    ஓம்சிவாயநம குருவேசரணம் திருச்சிற்றம்பலம் அருமை அருமை அருமை 🙏 சிவசிவகலாஅம்மா தேனிமாவட்டம் பெரியகுளம் 🙏

  • @mahagamecenter2220
    @mahagamecenter2220 ปีที่แล้ว +6

    அற்புதம் அற்புதமே - அருள் அற்புதம் அற்புதமே..நன்றிகளும் வணக்கங்களும் ஐயா

  • @அருட்பெருஞ்ஜோதிஅபயம்-ட3ய

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருனை அருட்பெருஞ்ஜோதி எல்லாம் உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க வாழ்கவே கொல்லா நெறியே குவலையம்யல்லாம் ஓங்குக 🙏 நன்றி ஐயா

  • @ManickamChem
    @ManickamChem ปีที่แล้ว +7

    Vazhga Valamudan 🙏

    • @Sathiyadeepam
      @Sathiyadeepam  ปีที่แล้ว

      திருவருள் துணை. அருட்பெருஞ்ஜோதி

  • @moonalbum519
    @moonalbum519 ปีที่แล้ว +3

    சிவாயநம அன்பே சிவமயம் 🙏

  • @valliramanathan6835
    @valliramanathan6835 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு. Thank you Ayya.

  • @sugunanandanvictorroyroger4022
    @sugunanandanvictorroyroger4022 ปีที่แล้ว +2

    Nandrigal Kodi Guru Aiya, Vashga Valamudan🍏🌹🍊
    🔔🌝🕉🌞🔔🙏🔔🔱🔔💐☮️

  • @deepikasenthil3617
    @deepikasenthil3617 ปีที่แล้ว +1

    Amazing explain guruji.. Universe and humans body

  • @murugavelk7923
    @murugavelk7923 ปีที่แล้ว +8

    அருமை. மிக்க நன்றி

    • @Sathiyadeepam
      @Sathiyadeepam  ปีที่แล้ว

      திருவருள் துணை. அருட்பெருஞ்ஜோதி

  • @sivanselvarani9442
    @sivanselvarani9442 ปีที่แล้ว +3

    அருட்பெருஞ்ஜோதி வணக்கம் 🙏🙏

  • @thiruvaditv
    @thiruvaditv ปีที่แล้ว +3

    அற்புதம் ஐயா 🙏🙏

  • @dhachanamoorthidhachana1867
    @dhachanamoorthidhachana1867 ปีที่แล้ว +3

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி ஓம் நமச்சிவாய ஓம் சக்தி நன்றி அம்மா அப்பா நன்றி உலகை உணர தாய்நாடு உன்னுள் இருக்கும் சிவத்தை உணர தாய் தமிழ் நாடு உயிர் தொழில் விவசாயம் அது நம் நாடு தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ் தமிழ் தமிழ் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை தனிப்பெரும் கருணை தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி ஓம் நமச்சிவாய ஓம் சக்தி நன்றி அண்ணா நன்றி நன்றி நன்றி

  • @govindangovindan1504
    @govindangovindan1504 ปีที่แล้ว +2

    நன்றிகள் கோடி🙏🙏🙏

  • @vasanthakumar9058
    @vasanthakumar9058 ปีที่แล้ว +2

    Vazhga valarga nandri 🙏👍

  • @hemanthbalaji3149
    @hemanthbalaji3149 ปีที่แล้ว +3

    அற்புதம்

  • @gnageshkumar
    @gnageshkumar ปีที่แล้ว +1

    நன்றி 🎉

  • @viswanathan0074
    @viswanathan0074 ปีที่แล้ว +2

    அருமை 👏🏻👏🏻👏🏻 அண்ணா

  • @Aathmavin-Payanam
    @Aathmavin-Payanam ปีที่แล้ว +2

    வணங்குகிறேன் ஐயா...🙏🙏🙏

  • @Karthikeyankninfo
    @Karthikeyankninfo ปีที่แล้ว +2

    அருமை

  • @headshotgamingyt6490
    @headshotgamingyt6490 ปีที่แล้ว +2

    குருவேசரணம்🙏🙏🙏

  • @muthandimuthu2465
    @muthandimuthu2465 ปีที่แล้ว +2

    Fine.sir...

  • @kanan_apm_nadarajan
    @kanan_apm_nadarajan ปีที่แล้ว +2

    A🙏L🤲-🤲L🙏A I-I(H) ... Yallah Valla allaH....Yallah(everything) Valla(almighty) allaH (light of God)
    ..Arul perum johti VALLALAR... Aiyaney potri. Allah= iswar+sakti.

    • @ಶಿವಕೃಪಾಜ್ಯೋತಿ
      @ಶಿವಕೃಪಾಜ್ಯೋತಿ ปีที่แล้ว

      ஒன்றே குலம் +ஒருவரே தைவம் !!அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே அல்லாஹ் என்று முஸ்லிம் மக்களால் துதிக்கப்டுகின்றது !! உயிர் இறக்கம் மிக அவசியம் !!

  • @subabhaskar5663
    @subabhaskar5663 ปีที่แล้ว +4

    Arumai ayya , thankyou for the upload. While reading arutpa in lot of places we see Sathi Sathargal.... unable to map sathigal and sat hartal with the diagram ayya. Where do they come in line with the chart you have shown 🙏. I will be happy if you can explain ayya. Million thanks for all the vedio uploads.

  • @senthilkumar6515
    @senthilkumar6515 ปีที่แล้ว +2

    அருடபெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி தணிப்பெரும் கருணை அருட்பெரும்"ஜோதி

    • @Sathiyadeepam
      @Sathiyadeepam  ปีที่แล้ว

      திருவருள் துணை🙏அருட்பெருஞ்ஜோதி

  • @janarthananthanan7799
    @janarthananthanan7799 ปีที่แล้ว +3

    Thanks 😊🛐

  • @palanisamym6005
    @palanisamym6005 5 หลายเดือนก่อน

    ❤நன்றி தோழரே❤

  • @gopalragavan5594
    @gopalragavan5594 ปีที่แล้ว +2

    Good explain

  • @shanthikumar4393
    @shanthikumar4393 ปีที่แล้ว +2

    Guruve saranam

  • @uyirulagam.9827
    @uyirulagam.9827 ปีที่แล้ว +1

    நன்றி

  • @lakshmisaraswathi4441
    @lakshmisaraswathi4441 10 วันที่ผ่านมา

    குருவே சரணம் 🙏🏽🙏🏽🙏🏽

  • @gayuinthugayuinthu8536
    @gayuinthugayuinthu8536 ปีที่แล้ว +1

    Tq

  • @rajendrandhonan8111
    @rajendrandhonan8111 ปีที่แล้ว +3

    Oooooooooommmmm....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😥😥😥

  • @ArunKumar-xv3td
    @ArunKumar-xv3td ปีที่แล้ว +2

    Valga valmudan

  • @mayandiesakkimuthu243
    @mayandiesakkimuthu243 ปีที่แล้ว +1

    அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை

  • @elango1231
    @elango1231 ปีที่แล้ว +2

    Aruperum jothi...🙏🙏🙏

  • @chandrasekaransrinivasan152
    @chandrasekaransrinivasan152 ปีที่แล้ว +1

    great

  • @senthilkumar6515
    @senthilkumar6515 ปีที่แล้ว +1

    அருட்பெரும் ஜோதி"அருட்பெரீம்"ஜோதி தனிப்பெரும கருணை"அருடபெரும் ஜோதி

  • @ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம்

    இதுக்கு முன்னாடி எவ்வளவோ மகன்கள் எல்லாம் பிறப்பெடுத்து பல அற்புதங்களை நிகழ்த்தி இருக்கிறார்கள் பல ரகசியங்களும் கூறியிருக்கிறார்கள் 🧘🙏
    ஆனால் நமது நாட்டில் நமது ஞான பூமியில் கடவுளே அவதாரமாக🙏🧘 வந்து இவ்ளோ அழகா தெளிவா கூறியிருக்கிறார் 🧘🙏
    இது யாரும் அறியாமல்☺️ உணராமல்😑 இந்த ஒரு ஜென்மம் 75 வருடத்துக்காக வாழ போராடிக் சிக்கித் தவித்து கொண்டிருக்கின்றோம் மாயையில் 😇😇😇
    குருவே குருவே🥺🥺🙏🙏🧘
    இனிமேல் வரும் காலங்களில் அனைவருக்கும் ஜீவகாருண்யா ஒழுக்கமும் சுத்த சன்மார்க்கம் என்ற நிலையும் தெரிந்து அனைத்து உயிர்களும் இன்புற்று வாழ அனைவரும் மரணம் இல்ல பேரு வாழ்வு வாழ வேண்டும் 🧘🙏
    குருவே தங்கள் தான் அருள் புரிய வேண்டும்🙏🙏
    ஓம் ஸ்ரீ குரு மகா ஞானி *வள்ளலார் பெருமாள்* சுவாமிகளின் பொன் மலரடி சரணம்🧘🙏🧘🙏

  • @p.prabhup.prabhu3235
    @p.prabhup.prabhu3235 ปีที่แล้ว +1

    Iyya andavisaram pinda visaram video podunga

  • @A.Thangadurai_vaniya_chettiar
    @A.Thangadurai_vaniya_chettiar ปีที่แล้ว +2

    Super

  • @selvapandi1911
    @selvapandi1911 ปีที่แล้ว +2

    தனிப்பெரும்கருணை

  • @srisenthilkumar2997
    @srisenthilkumar2997 ปีที่แล้ว +1

    Om namashivaya namaha🙏

  • @SSV-km8fo
    @SSV-km8fo ปีที่แล้ว +1

    ஐயா குண்டலினி எங்கு உள்ளது, குண்டலினி தவரி சுழுமுனை தவித்து மற்ற நாடிகளில் சென்று துன்பங்களை தருவதை நாம் எப்படி சரி செய்வது கொள்வது குறித்து நம் வள்ளல் பெருமான் கூறும் விடையங்களை கூறுங்கள் ஐயா.

  • @RAVICHANDRAN-rj8pn
    @RAVICHANDRAN-rj8pn ปีที่แล้ว +1

    ஜோதி ஓம் நமசிவாய ஆன்ம நேய ஓருமைப்பாடு உடைய சகோதரே மொத்த மனித பிறவிகள் 9 லட்சம் அது பொன்று மொத்த பல பிறவிகள் எத்தனை அதை பற்றி தங்கள் பதிவு உள்ளன அந்த பதிவின் தழைப்பு ?

  • @msanthimsanthi2400
    @msanthimsanthi2400 ปีที่แล้ว +2

    வணக்கம் மனிதன் பிறப்பும் இறப்பும் இதனுடைய ரகசியம் என்ன ஏன் ஒரு சில மனிதருக்கு நீண்ட ஆயுள் கிடைக்கவில்லை அரைகுறையாக வாழ்ந்து இருக்கிறார்கள் அதனுடைய காரணம் என்ன விளக்கம் தரவும் நன்றி

  • @paneerselvamas8413
    @paneerselvamas8413 ปีที่แล้ว +1

    அருட்பெருஞ்ஜோதி.. அருட்பெருஞ்ஜோதி.. ஐயாவின் சில வார்த்தைகளின் பொருள் விளங்கவில்லை..

  • @rajkumaramirthalingam2482
    @rajkumaramirthalingam2482 ปีที่แล้ว

    Vini. Anna. Thursakthe. Keata. Saktheayl. Manam. Paatepukulanean. Nerya. Kodumiagal. Eanaku. Nadakerathu. Anna. Eatheryaal. AvamAanam. Keta. Pear.. Vaalavalellamal. Tavekeran. Anna. Kaapatungal. Anna. Valalappvedam. Prarthani panungal. Anna. Karunikaatungal. Anna.ean.sontha.annan.neengal.anna.
    Arulperum jothi thanepearum karuni arulperum jothi

  • @rajakavi8148
    @rajakavi8148 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🌷🌹🌷🙏🙏🙏🙏 நன்றி ஐயா

    • @Sathiyadeepam
      @Sathiyadeepam  ปีที่แล้ว

      திருவருள் துணை 🙏 அருட்பெருஞ்ஜோதி

  • @ayyasamykumaresh6522
    @ayyasamykumaresh6522 ปีที่แล้ว +1

    Brother ,
    I want to clarify a doubt about swamy who came and told me a message in my dream

  • @sathyausha3736
    @sathyausha3736 ปีที่แล้ว +2

    🙏💕

  • @v.venugopalv.venugopal2337
    @v.venugopalv.venugopal2337 ปีที่แล้ว +3

    🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹

  • @seethalakshmi1407
    @seethalakshmi1407 ปีที่แล้ว +1

    How can we contact you sir..I'm in vadalur

  • @ragavanragavan7695
    @ragavanragavan7695 ปีที่แล้ว +2

    🙏🙏🙏

  • @senthilkumar6515
    @senthilkumar6515 ปีที่แล้ว

    அருட்பெரும் ஜோதி"அருட்பெரும் ஜோதி"தணிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி

    • @Sathiyadeepam
      @Sathiyadeepam  ปีที่แล้ว

      திருவருள் துணை 🙏 அருட்பெருஞ்ஜோதி

  • @easytamilpoojas
    @easytamilpoojas ปีที่แล้ว +1

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @trtamilnadu8014
    @trtamilnadu8014 ปีที่แล้ว +3

    🔯🕉️⚛️

  • @pmanandampm444
    @pmanandampm444 ปีที่แล้ว +5

    இதன் மூலம் நீங்கள் சாதாரண மக்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்.

    • @viswanathanp5782
      @viswanathanp5782 ปีที่แล้ว +4

      சாதாரண மக்கள் சன்மார்க்க மக்களாக மாற்றம் காண வேண்டும் என்று சொல்கிறார் ஐயா.

    • @ಶಿವಕೃಪಾಜ್ಯೋತಿ
      @ಶಿವಕೃಪಾಜ್ಯೋತಿ ปีที่แล้ว +4

      எல்லவரும் சிறப்பு மிக்க சன்மார்க்க ஞானத்தை பெற்று மேன்மை அடைய வேண்டும் !! கொலை -புலால் தவிர்க்க வேண்டும் !!👍👍👍

    • @vijayakannan3054
      @vijayakannan3054 ปีที่แล้ว +1

      Thank you 🙏🙏

  • @Shakti3022
    @Shakti3022 ปีที่แล้ว +2

    🙏🔥🙏🌷

  • @ganesanr3553
    @ganesanr3553 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🌹🌹

  • @hirenhiren8794
    @hirenhiren8794 11 หลายเดือนก่อน

    Shiva.guru.om.namaste ❤😂❤😂❤😂❤😂❤😂❤😂

  • @rajkumaramirthalingam2482
    @rajkumaramirthalingam2482 ปีที่แล้ว

    Anna. Ungal. Thanku. Vini.
    Eani. Vaala. Vedamal. Palevaangugerrgal. Anna😂. 😂😂😂.
    Theaynam. Thavam. Muryaaga. Pentean. Anna. Theiv. Sakthiy. Katupaduthe. Vitherugerargal. Anna.. Kaapatungal. Anna. Valalappvedam. Praarthengal. Anna.

  • @Kalaivani7
    @Kalaivani7 ปีที่แล้ว +2

    🔱🕉🕉🕉

  • @இயற்கைசெந்தில்குமார்

    🙏🙏🙏🙏🙏

  • @manithevar6832
    @manithevar6832 ปีที่แล้ว +2

    🙏🕉✝️☪️🙏

  • @chandraauro10
    @chandraauro10 ปีที่แล้ว +2

    பிரமாண்டம் பிரமாண்டம்

  • @p.prabhup.prabhu3235
    @p.prabhup.prabhu3235 ปีที่แล้ว +2

    Iyya thangalidam santhegam ketka email id sollunga iyya

  • @UmaaShankaranKoviB-bf6fd
    @UmaaShankaranKoviB-bf6fd ปีที่แล้ว +2

    நன்றி

  • @kalaivanisekar9753
    @kalaivanisekar9753 ปีที่แล้ว +2

    Thank you 🙏

  • @chandrasekaran659
    @chandrasekaran659 ปีที่แล้ว +3

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @samundeeswari3740
    @samundeeswari3740 ปีที่แล้ว +2

    🙏🙏🙏

  • @shankarganesh1700
    @shankarganesh1700 ปีที่แล้ว +2

    🍸🙏

  • @bhagavathisundaram7361
    @bhagavathisundaram7361 ปีที่แล้ว +2

    🙏

  • @pakalavan-srilankan686
    @pakalavan-srilankan686 ปีที่แล้ว +1

    ♥️🙏

    • @Sathiyadeepam
      @Sathiyadeepam  ปีที่แล้ว

      திருவருள் துணை 🙏அருட்பெருஞ்ஜோதி

  • @Tamilwintube
    @Tamilwintube ปีที่แล้ว +2

    🙏🙏🙏

  • @theyagarajan2773
    @theyagarajan2773 ปีที่แล้ว +1

    🙏

    • @Sathiyadeepam
      @Sathiyadeepam  ปีที่แล้ว

      திருவருள் துணை 🙏 அருட்பெருஞ்ஜோதி