சாவை பாத்துட்டு திரும்பி வந்த நாகேஷ்! | Arthamulla aanmeegam EP-9 | Actor Rajesh

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024
  • #Omsaravanabhava #ActorRajeshInterview #RajeshAstrology
    Actor Rajesh, one of the intellectuals of Tamil cinema, is a very well-read person. He has vast and deep knowledge of many subjects. He has done deep research in astrology. In this series, Arthamulla Aanmeegam, Rajesh analyses and explains the various dimensions of spirituality.
    To watch the previous episodes click on the link given below:
    1.அடுத்த 8 1/2 வருசத்துக்கு எந்திரிக்கமாட்டான்னு சொல்லிட்டாங்க | Arthamulla aanmeegam Ep 01 | Rajesh : • அடுத்த 8 1/2 வருசத்துக...
    2.கடந்த காலத்தை அப்படியே சொன்ன சிறுவன்!! | Arthamulla aanmeegam EP-2 | Actor Rajesh: • கடந்த காலத்தை அப்படியே...
    3.என் தாயின் மரணத்தை முன்பே கணித்த ஜோதிடர் | Arthamulla aanmeegam EP-3 | Actor Rajesh: • என் தாயின் மரணத்தை முன...
    4.கண்டத்திலிருந்து தப்பித்தோமென்று நினைத்தார்கள், ஆனால்!!| Arthamulla aanmeegam EP-4 | Actor Rajesh: • கண்டத்திலிருந்து தப்பி...
    5.சிவகுமாரின் தந்தை சொன்ன ஷாக் ஜோதிடம்...| Arthamulla aanmeegam EP-5 -www.youtube.co....
    6."எல்லாம் போச்சு" என்ற MGR!! இல்லையென்று நிரூபித்த ஜோதிடர்.. Arthamulla Aanmeegam EP-6 | Actor Rajesh : • "எல்லாம் போச்சு" என்ற ...
    7.மயிரிழையில் உயிர் பிழைத்தேன்!!! | Arthamulla aanmeegam EP-7 | Actor Rajesh : • மயிரிழையில் உயிர் பிழை...
    8.உண்மையான ஆன்மீகவாதி இதை செய்யமாட்டான்...| Arthamulla aanmeegam EP-8 | Actor Rajesh: • உண்மையான ஆன்மீகவாதி இத...
    Subscribe: / @omsaravanabhava929
    About OmSaravanaBhava:
    OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
    EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

ความคิดเห็น • 365

  • @tirupathitirupathi3534
    @tirupathitirupathi3534 4 ปีที่แล้ว +178

    ராஜேஷ் சார் உங்களுக்கு ஒரு வேண்டுகோள்.நீங்களே ஒரு வலைத்தளம் open பண்ணி இந்த மாதிரியான விசயங்களை பதிவு செய்யுங்கள்.இது வருங்கால சந்ததியருக்கு மிகவும் பயனுள்ள விசயமாக இருக்கும்.இது என் வேண்டுகோள்!நன்றி சார்!

  • @nagarajthulasimani777
    @nagarajthulasimani777 4 ปีที่แล้ว +148

    என் அறிவு தேடல்களை தூண்டுகிறார். இவரை வெறுப்பதா அல்ல விரும்புவதா . காதலை விட மோசமானது இந்த அறிவு தேடல்.

    • @tirupathitirupathi3534
      @tirupathitirupathi3534 4 ปีที่แล้ว +13

      Super nagaraj!ஆயிரத்தில் ஒரு வார்த்தை!

    • @buvaneshwaran6648
      @buvaneshwaran6648 4 ปีที่แล้ว +4

      Kavithai

    • @sakthiprasanna132
      @sakthiprasanna132 4 ปีที่แล้ว +2

      True bro.he is a inspiration with a good and kind heart. He is an university bro

    • @ssn9072
      @ssn9072 4 ปีที่แล้ว +1

      Yes, it's also kind of Addict..

    • @thangaveluraj5366
      @thangaveluraj5366 4 ปีที่แล้ว +2

      ஹாய், நல்ல விஷயங்களில், நம்முடைய முயற்சி வீணாய் போனது என்ற பேச்சுக்கே இடமில்லை.. அது ஒரு படி முன்னேற்றம்.. முடிவில் கண்டிப்பாக விடை கிடைக்கும்..
      ஆனால் அதுவரை பொறுமையாக முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும்.

  • @utubelgr
    @utubelgr 4 ปีที่แล้ว +1

    உங்களை மாதிரி பகுத்தறிவாளர் நாட்டினை வழிநடத்த வேண்டும். நம் நாட்டின் அவலநிலை ஊழல் அமைச்சர்களும், அராஜக அதிகாரிகளும், தகுதியற்ற தலைவர்களும் நாட்டையே நாசம் செய்துகொண்டிருக்கிறார்கள்.

  • @creativei3394
    @creativei3394 4 ปีที่แล้ว +7

    அருமை சார் அருமை நாகேஷ் பற்றி சொன்னது சூப்பர் ! . இதுபோல் உலகிற்கு தெரியாத விஷயத்தை கூறவும் .......வெளிநாட்டினர் புகழ் பாடுவதை விட்டுவிட்டு நம்ம ஊர் சித்தர்களையும் ஞானிகளையும் பற்றி கூறவும் அவர்கள் எத்தனையோ அதிசயத்தை செய்து உள்ளார்கள் . . ஜோதிட தகவல்கள் பற்றியும் கூறவும் . பார்க்கும் அனைவர்க்கும் தங்களின் ஜாதகத்தை பற்றி தெரிந்துகொள்ளவேண்டும் என ஆசை இருக்கும் ... அதுதானே மனித இயல்பு ...

  • @haribabuvaishnav6727
    @haribabuvaishnav6727 4 ปีที่แล้ว +9

    குருஜி, நமஸ்காரம். மனித மூளை யின் சக்தியை அனுமானிக்க முடியாது. அருமை.

  • @nicorobbin9434
    @nicorobbin9434 4 ปีที่แล้ว +11

    Thanks a lot Rajesh Sir for sharing your experience and knowledge with us.
    It was a delight listening to your speech and felt astonished 🙏🏻.
    I wish you good life n health . Pls continue ....

  • @anantharajan5501
    @anantharajan5501 4 ปีที่แล้ว +6

    மனிதனுக்கு கண்ணுக்கு தெரியாத விஷயம் எவ்வளவோ இருக்கிறது ... 🙏

  • @narayanasamyramamoorthi8311
    @narayanasamyramamoorthi8311 4 ปีที่แล้ว +11

    THANK YOU SIR. I FEEL YOUR EXPLANATION IS SUCH AS READING SO MANY BOOKS.

  • @manokaran7903
    @manokaran7903 4 ปีที่แล้ว +1

    மிகவும் ஆக்கப்பூர்வமான சிந்தனைகளை பகிர்ந்து வழங்கியதற்கு நன்றிகள் ஐயா.

  • @amarannatarajan
    @amarannatarajan 4 ปีที่แล้ว +15

    அருமை... புதிய விஷயங்களை சிந்திக்க தூண்டுகிறீர்கள்...
    வாழ்த்துக்கள்...... மகிழ்ச்சி!

  • @HHP2022
    @HHP2022 4 ปีที่แล้ว +5

    Sir, excellent. The last disclaimer statement shows your maturity and geniousness

  • @tirupathitirupathi3534
    @tirupathitirupathi3534 4 ปีที่แล้ว +5

    இந்த மாதிரியான விசயங்களை மேலும் மேலும் பதிவு பண்ணி கொண்டே இருங்கள்!ராஜேஷ் சார் நீங்கள் நீடூழி வாழ வேண்டும்!

  • @nithins4240
    @nithins4240 4 ปีที่แล้ว +52

    Tamil nattu la ye nalla urupadi ah pesure orey aalu Rajesh sir matu tha

  • @nirmalnature3340
    @nirmalnature3340 2 ปีที่แล้ว

    omg ! unbelievable knowledge ! memory power ! this man should go down in history, as well. . .

  • @whatsupstatus4278
    @whatsupstatus4278 4 ปีที่แล้ว

    வணக்கம் சார்.நான் you tube ல் பொழுதை போக்கிக்கொண்டிருந்தபோது,யதார்த்தமாக உங்கள் video பார்க்க நேரிட்டது.
    இன்றுதால் முதல்முறையாக பார்க்கிறேன்.
    உங்கள் பேச்சு,அறிவியல் பூர்வமாகவும்,தத்துவார்த்தமாகவும் மிகுந்த சுவாரஸ்யமாகவும் இருக்கிறது.
    பூமி,அதன் வட்டம்,விட்டம்,எடை,அதே போல் சூரியனை பற்றி சரளமாக கணக்கீடுகளை சொல்லும்போது உங்கள் ஞாபக சக்தி வியக்கவைக்கிறது.
    வரலாற்று மேற்கோள்கள் சுவாரஸ்யம்.
    உங்கள் பணி தொடர வாழ்த்துகள் சார்.

  • @rsathishkumar1235
    @rsathishkumar1235 4 ปีที่แล้ว +2

    Very Interesting Rajesh Sir.....

  • @maalar1396
    @maalar1396 4 ปีที่แล้ว +4

    Rajesh sir you are simply genius. Thank you and we love you so much.

  • @sathya1508
    @sathya1508 4 ปีที่แล้ว +10

    மிக்க நன்றி👍

  • @clayforum4545
    @clayforum4545 4 ปีที่แล้ว +3

    Rajesh Sir, Thanks so much for sharing so much interesting information. U r a great person. Just by watching you on you tube, everyone will get good vibrations. The way you speak shows that you are a good person with clean mind and habits. God bless you.

  • @dareUaccept
    @dareUaccept 4 ปีที่แล้ว +32

    Sir , (ஐயா ) , தங்களுடைய பெற்றோர்கள் , பசி என்று வருபவனுக்கு உணவு கொடுத்திருப்பார்கள் போல , அதனால் தான் தங்களிடம் தெய்விகம் நன்கு வெளிப்படுகிறது .

  • @vanik6843
    @vanik6843 4 ปีที่แล้ว +4

    Wow, sir. I always loved to read these kinds of books. Never had a chance to read. Now I feel like I read lots of books. Thank you for sharing these information.

  • @HUNTER-cq1pd
    @HUNTER-cq1pd 4 ปีที่แล้ว +8

    Thank you for the continuation!

  • @spears786
    @spears786 4 ปีที่แล้ว +11

    Sir Vera level. Nice explanation 👌

  • @sriramsami1112
    @sriramsami1112 4 ปีที่แล้ว

    Rajesh sir, very glad to meet you.i am a retired librarian.i usually watch your programmes.thank you for your tremaondous service.

  • @Madhra2k24
    @Madhra2k24 4 ปีที่แล้ว +3

    Good Analysis Sir !!! 👍

  • @05bbc520
    @05bbc520 4 ปีที่แล้ว +3

    அருமை ஐயா! அறிவியல் பூர்வமாக நீங்கள் பேசியது சுவாரஸ்யமாக இருந்தது. குறிப்பு : டைனோசர் பற்றிய பதிவுகள் பைபிள் இல் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் வேறு பெயரில் சொல்லப்பட்டுள்ளது.
    யோபு 40:15-24
    15. இப்போதும் பிகெமோத்தை நீ கவனித்துப்பார்; உன்னை உண்டாக்கினதுபோல அதையும் (dinosour) உண்டாக்கினேன்; அது மாட்டைப்போல் புல்லைத் தின்னும்.
    16. இதோ, அதினுடைய பெலன் அதின் இடுப்பிலும், அதின் வீரியம் அதின் வயிற்றின் நரம்புகளிலும் இருக்கிறது.
    17. அது தன் வாலைக் கேதுரு மரத்தைப்போல் நீட்டுகிறது; அதின் இடுப்பு நரம்புகள் பின்னிக்கொண்டிருக்கிறது.
    18. அதின் எலும்புகள் கெட்டியான வெண்கலத்தைப்போலவும், அதின் அஸ்திகள் இருப்புக் கம்பிகளைப்போலவும் இருக்கிறது.
    19. அது தேவனுடைய கிரியைகளில் பிரதானமான ஒரு கிரியை, அதை உண்டாக்கினவர் அதற்கு ஒரு பட்டயத்தையும் கொடுத்தார்.
    20. காட்டுமிருகங்கள் யாவும் விளையாடுகிற மலைகள் அதற்கு மேய்ச்சலை விளைவிக்கும்.
    21. அது நிழலுள்ள செடிகளின் கீழும், நாணலின் மறைவிலும், உளையிலும் படுத்துக்கொள்ளும்.
    22. தழைகளின் நிழல் அதைக் கவிந்து, நதியின் அலரிகள் அதைச் சூழ்ந்து கொள்ளும்.
    23. இதோ, நதி புரண்டு வந்தாலும் அது பயந்தோடாது; யோர்தான் நதியத்தனை தண்ணீர் அதின் முகத்தில் மோதினாலும் அது அசையாமலிருக்கும்.
    24. அதின் கண்கள் பார்த்திருக்க அதை யார் பிடிக்கக்கூடும்? மூக்கணாங்கயிறுபோட அதின் மூக்கை யார் குத்தக்கூடும்?

  • @pratapsingh492
    @pratapsingh492 4 ปีที่แล้ว +2

    What is your contention sir, every man is equal and precious in God's sight, no one is extraordinary

  • @sriramrajaraman4110
    @sriramrajaraman4110 4 ปีที่แล้ว +1

    Very nice presentation. I am a fan of Rajesh sir .He’s good actor. Now he’s good in giving lots of information about various subjects. A salute to you sir.

  • @thrishakarthi6572
    @thrishakarthi6572 4 ปีที่แล้ว +5

    Arumai

  • @reviveluvelu5091
    @reviveluvelu5091 4 ปีที่แล้ว +1

    Very intresting

  • @premilar4323
    @premilar4323 4 ปีที่แล้ว +2

    Superb Rajesh sir!!! So much knowledge pouring out of you, every second is filled with information. Your speech delivery is very mesmerizing and gripping. You are a GURU!!! Please start a channel and share your knowledge and research.

  • @Maanfrank
    @Maanfrank 4 ปีที่แล้ว +2

    Super Explanation.. Please continue Sir

  • @jeyakumar5793
    @jeyakumar5793 4 ปีที่แล้ว +2

    Intha mathiri neenga nerai sollunga, padichatha share pannuka, don't stop continue more videos

  • @skelectricalwork8079
    @skelectricalwork8079 4 ปีที่แล้ว +4

    அருமை அருமை அருமை

  • @psd1955
    @psd1955 4 ปีที่แล้ว +2

    Fantastic! Thank you!

  • @user-sg2sr6ii1o
    @user-sg2sr6ii1o 4 ปีที่แล้ว

    நானும் வீட்டிற்க்கு புறப்பிடும் போது வீட்டில் இருந்து போன் இன்னும் வரவில்லையா என்று கூறினார்கள். எங்கள் உறவினர் எனது பிரச்சனை தெரிந்து (அவர் ஓம் சக்தி குருப்) பார்க்க வீட்டில் உள்ளார் நேரம் அகிவிட்டது என்று நானும் வேகமாக TVS 50 வண்டியை ஓட்டினேன்.
    கோவிலை விட்டு 5 நிடங்கள் நான் சென்றதும் என்னை (உடலை) விட்டு ஏதோ விலகி சென்றது. எனது முகம் ஒரு வித மகிழ்ச்சி அடைந்தது. ஒரு அறைக்குள் அதிக நாட்கள் அடைப்பட்டு வெளியே வந்தது போல் ஒரு அனுபவம். விவரிக்கக்கூட தெரியவில்லை.
    ஆனால் அது அதிக நேரம் நீடிக்கவில்லை. என்னை விட்டு விலகியது என்மேல் மறுபடியும் வந்தது, அர்ச்சனை பையை பார்த்தேன். ஏனென்றால் நான் வீட்டிற்க்கு செல்லும் அவரசரத்தில் அர்ச்சனை செய்த பிளாஸ்டிக் பையை Handle bar கம்பியில் ஊக்கு போன்ற இருக்கும் அதில் மாட்டி வைத்து வண்டியை ஓட்டினேன். அந்த அர்ச்சனை பொருட்கள் உள்ள பை, நான் போகும் வேகத்தில் அந்த பிளாஸ்டிக் பை மட்டும் தான் கிழிந்த நிலையில் இருந்தது. அதில் இருந்த தேங்காய், பழம் அதில் இல்லை.
    நான் செய்தது எவ்வளவு மடம் தனம் என்று உணர்ந்தேன்.
    ஏனென்றால் வண்டில் ஒரு பெட்டி இருந்து, அதையும் பார்க்காமல் ஒரு ஊக்கில் தொங்க விட்டு அர்ச்சனை பொருட்களை தொலைத்துவிட்டேன். விலகியதும், வந்து விட்டது.
    அப்போது தான் தெய்வமும் அதே நேரத்தில் கெட்ட சக்திகளும் உண்டு என்பதை உணர்ந்தேன்.
    பின்பு. ஒரு நாள் அதே பூசாரியும் சென்று நடந்ததை கூறினேன். அர்ச்சனை தவறக்கூடாது என்று கூறி மறுபடியும் அர்ச்சனை பொருட்களை வாங்கி வரச்சொன்னார். நானும் வாங்கி பூஜை செய்து வீட்டிற்க்கு சென்றேன். ஆனால் அது. என்னை விட்டி விலகவில்லை.
    இந்த நேரத்தில் (இந்த பிரச்சினை வரும் முன்னரே நான் சென்னையில் சிங்கப்பூர் செல்லும் பயிற்சி மையத்தில் நான் டெஸ்ட் தேர்ச்சி பெற்று நான் எனது ஊருக்கு வந்த மறுநாள் இரவு தான் நடந்த சம்பவம் இது) நான் வேலை நிமிர்த்தமாக சிங்கப்பூர் செல்லும் வாய்ப்பு அமைந்தது. அங்கு சென்று மூன்றாவது நாள் எனது பிறந்தநாள், நான்காவது நாள் இரவு வேலையின் போது எனது வலது கையின் கட்டை விரல் மிஷினில் அடிபட்டு நசுங்கியது. உடனே சிங்கப்பூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் சேர்த்தார்கள் எனது முதலாளி.
    இரவு 2:00 மணி இருக்கும் எனது கட்டை விரலை ஒன்று சேர்த்து ஆப்பரேசன் செய்தார்கள். நான் கண் முழித்ததும் அங்கு உள்ள தமிழ் செவிலியரிடம் நான் கேட்ட முதல் கேள்வி விரல் எனது எடுக்கவில்லையே என்று தான் அவரும் மருத்துவரிடம் கேட்டு விட்டு விரல் அப்படியே உள்ளது என்றுதான்.
    பின்பு 90 நாட்கள் மருத்துவ விடுமுறை எனக்கு விடுதி அறையில் தான் இருப்பேன். என்னை தவிர அனைவரும் வேலைக்கு சென்று விடுவார்கள். நான் மட்டும் தான் இருப்பேன். வலிக்காக மாத்திரை சாப்பிட்டு தூங்கும் போது பகல் எனது கால்களை யாரோ தூக்குவது போல் இருக்கும்.
    சிங்கப்பூரிலும் மாதம் இரு முறை இரவு நேரத்தில் நன்றாக தூங்கு கொண்டு இருக்கும் பொது 5 நிமிடங்கள் உடல் எல்லாம் புள்ளரித்து ஒரு தலை என் தலை வழியாக மேல் எழும்பி (அப்போது ஒரு வித ஓசை வரும்) பாதம் வரை சென்று என்னை விட்டு விலகாமல், மறுபடியும் என் உடலில் தங்கி விடும். பின் மயக்கம் வந்து மயங்கி விடுவேன். பின்னர் நேரம் கிடைக்கும் போது சிங்கப்பூரில் உள்ள சிவதுர்க்கை அம்மன் கோவில், வடபத்திர காளியம்மன் கோவில், மாரியம்மன் கோவில் ஏதாவது ஒரு கோவில் செல்வேன்.
    கோவிலுக்கு சென்று வந்து அந்த திருநீறை தலை அருகே வந்து படுத்தால் நன்றாக தூக்கம் வரும், 4 நாட்கள் எந்த பிரச்சனையும் இருக்காது. பின்பு மீண்டும் அதுபோல் வரும். இப்படியே 3 வருடங்கள் கடந்தது. ஒரு கட்டதில் என்னால் முடியவில்லை தூக்கம் பாதித்தது. மனஉளைச்சலுக்கு அதிகமாக பாதித்தேன். 1 மாதம் வரை கூட தூக்கம் வராது. நிலமை மோசமானது. தாங்க முடியாமல் 2 மாதம் விடுமுறை வாங்கி ஊருக்கு சென்றான். அங்கு பல கோவில்கள், பல பீசாரிகள், மாந்திரீகள் என்று பார்த்தும் சரியாகவில்லை. விடுமுறையையும் முடிந்தது. வந்த வேலை முடியாமல் அரை மனதுடன் சிங்கபூருக்கு கிளம்பினேன். இங்கு சென்று பின்பும் இதே நிலை தொடந்தது. நான் திருமணம் செய்வதற்க்கு 6 மாதங்களுக்கு முன்பு இருந்து இந்த பிரச்சினை அறிகுறிகள் இல்லை. 5 வருடங்கள் ஆகி விட்டது இந்த பிரச்சினை இல்லை இப்போது வரை. ஆனால் என்ன வென்று இது வரை புரியவில்லை. என்னவென்ற பதிலும் கிடைக்கவில்லை இப்போது வரை.
    ஆனால் தற்போது ஒரு ஐந்து முறை நான் கண்ட கனவுகள் அப்படியே நடந்து உள்ளது...!!

  • @narmadhavenkatesh6432
    @narmadhavenkatesh6432 4 ปีที่แล้ว +2

    Rajesh sir you are fully knowledge. Your all videos are very interesting.we are enjoying and expecting more videos sir

  • @narayananb91
    @narayananb91 4 ปีที่แล้ว +2

    A man of great knowledge. Thank you sir.

  • @saibaba4434
    @saibaba4434 4 ปีที่แล้ว +8

    SUPER
    ✍️ 👌 👍. ........🙏

  • @johnbaptist8193
    @johnbaptist8193 4 ปีที่แล้ว +1

    Rajesh, I love your speech/talk. Whether I agree or disagree doesn't matter, but the way you present is beautiful! Absolutely religion-free! Note: You are younger than me (born after Oct 1954, right?)

    • @srjsanthakumar
      @srjsanthakumar 4 ปีที่แล้ว

      No sir
      His age is more than 70

  • @saravanamurthy4239
    @saravanamurthy4239 4 ปีที่แล้ว +18

    Dear sir, kindly brief how gem stones are connected with astrology

  • @nancydevi3262
    @nancydevi3262 4 ปีที่แล้ว +1

    Arumai..sir.. Valga valamudan.. 🙏🙏

  • @malaichamytamilarasan6524
    @malaichamytamilarasan6524 4 ปีที่แล้ว +3

    படைப்பின் ரகசியமே இதுதன்.முயற்சித்து பார்

  • @TheBilla006
    @TheBilla006 4 ปีที่แล้ว +12

    நீங்கள் சொன்ன பிறகு நாடி பார்த்தேன் sir superb

    • @dharmaraju4261
      @dharmaraju4261 4 ปีที่แล้ว +3

      Entha oorla anna naanum paarkkanum

    • @elayakumar2775
      @elayakumar2775 4 ปีที่แล้ว +3

      Sir please share details..address

    • @mohamedfizal7215
      @mohamedfizal7215 4 ปีที่แล้ว +1

      tell me address if real

    • @sureshsairam7833
      @sureshsairam7833 4 ปีที่แล้ว

      @@dharmaraju4261 kadir 9677045749 chennai.

    • @sureshsairam7833
      @sureshsairam7833 4 ปีที่แล้ว

      @@elayakumar2775 kadir 9677045749 chennai

  • @saduraj6006
    @saduraj6006 4 ปีที่แล้ว +11

    Sir ! Please write books about your experience on spiritual, psychology, astronomy, science etc

    • @gokkulans
      @gokkulans 4 ปีที่แล้ว +1

      He already wrote bro
      www.udumalai.com/jothidam-puriyatha-puthir.htm

    • @saduraj6006
      @saduraj6006 4 ปีที่แล้ว +1

      @@gokkulans thank you

  • @sellapandian.s.8662
    @sellapandian.s.8662 4 ปีที่แล้ว +3

    Rajesh Sir speech super.

  • @pigeontales_rajamadhi
    @pigeontales_rajamadhi 4 ปีที่แล้ว +1

    Rajeesh Sir... Youo indeed Great.

  • @chandranb4433
    @chandranb4433 4 ปีที่แล้ว +1

    Adakam enbatu ungulkul adakum, ungalai valuvaitu kondirukundirutu ungal tanadukum daan, God bless you sir

  • @spideyplayzminecraft8922
    @spideyplayzminecraft8922 3 ปีที่แล้ว

    Iam your fan. Your acting very natural.

  • @umamaheswarik7075
    @umamaheswarik7075 4 ปีที่แล้ว +2

    Sir published all speach in one flat form

  • @mohandass2930
    @mohandass2930 3 ปีที่แล้ว

    மிகவும் அருமை ஐயா மேலும் தொடருங்கள்

  • @ganesansankarraman5638
    @ganesansankarraman5638 4 ปีที่แล้ว +9

    Daniel Douglas Hume himself has written the two books: “ Incidents in my life.” “ lives of shadows of spiritualism. “ There is a more serious book by name ‘ Thinking versus destiny,” by one Herald Percival of Theopsophy. Whatever mystic things you talk are within the compass of Theosophy.

  • @socialjustice8020
    @socialjustice8020 4 ปีที่แล้ว

    தங்களை வியந்தேன் தங்களின் கருத்தில் மகிழ்ந்தேன்
    "Age is just Number " என்பதற்கு நீங்கள் உதாரணம்
    வணங்குகிறேன்

  • @s.sankarans.sankaran8069
    @s.sankarans.sankaran8069 3 ปีที่แล้ว

    Iyya,vanakkam.ungal karuthuhal mighavum arumai.ungal pani menmealum sirakka vazthuhurean.neengal pallandu vazgha

  • @msramtp3379
    @msramtp3379 4 ปีที่แล้ว +26

    அறிவியலால் எல்லாம் விளக்க முடியாது

    • @MagistrateInba
      @MagistrateInba 4 ปีที่แล้ว +2

      Science is a tiny baby. It needs millions of years to grow to understand many things. With this Tiny baby we can't explain supernatural things.

    • @msramtp3379
      @msramtp3379 4 ปีที่แล้ว +1

      @@MagistrateInba true

  • @mercuryastrology8069
    @mercuryastrology8069 4 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள்... ராஜேஷ் சார்.

  • @balamuruganr8555
    @balamuruganr8555 4 ปีที่แล้ว +10

    I am inspired by ur video's.

  • @menakakandhavel4676
    @menakakandhavel4676 4 ปีที่แล้ว +1

    Salute your valuable lines

  • @gnanajothisugumar6218
    @gnanajothisugumar6218 4 ปีที่แล้ว

    Sir நீங்கள் சொல்வது மிக உண்மை. எனக்கு நடந்த அனுபவம் ஒன்று. ஒரு நாள் பகல் பதினொரு மணிக்கு என் வீட்டில் சோபா வில் படுத்திருந்தேன் . என் முதுகின் பின்புறம் எங்கள் வீட்டு ஷோ கேஸ் வழியாக இறந்து போன என் தாயார் என்னை தாண்டிய படி ஊரில் சித்தப்பாவிற்கு மிகவும் சீரியஸ் என்று சித்தி சாப்பிடாமல் இருக்கிறாள்.chiththappaavirkku ஒன்றும் செய்யாது சித்தியை சாப்பிட சொல் என்று சொல்லிவிட்டு வாசல் வழியே வெளியே போய் விட்டார்கள். அதன் பின் ஊருக்கு போன் பண்ணி கேட்டேன். நிஜமாகவே chiththappaavirkku உடல் நலம் சரியில்லை என்று தெரிந்து என் சித்தியை சமாதான படுத்தினேன் .சித்தப்பாவும் குணமாகி விட்டார். இன்றும் அம்மா கட்டியிருந்த ப்ளூ கலர் புடவை என் மனதில் இருக்கிறது

  • @mukesh.__.2008
    @mukesh.__.2008 3 ปีที่แล้ว

    Great speech.

  • @venkiteshpathmavathi3768
    @venkiteshpathmavathi3768 4 ปีที่แล้ว

    அருமையான பகிர்வு சார்.நன்றி

  • @nagarajankodhandam1021
    @nagarajankodhandam1021 ปีที่แล้ว

    உங்களுடைய ப்ரோக்ராம் நன்றாகவுள்ளது ஆனால் சிலர் சுயவிளம்பரம் தேட உங்களை பயன்படுத்திக்கொள்கிறார்கள் அதிகமான மற்றும் நல்ல விஷயங்கள் மக்களை சென்றுயடைகிறது நன்றி

  • @Sankartpr
    @Sankartpr 4 ปีที่แล้ว +3

    Thiru Mr. Rajesh avarkale,. Dinosur kalangal endru particularaga sollavilla - but 10 avatars explained how life became todays human which was widely accepted by scientists as the 10 avatars comes in choronological order which exactly corresponds to life on earth to become humans today. Atleast this was documented.

  • @KannanKannan-vj3fd
    @KannanKannan-vj3fd 4 ปีที่แล้ว +2

    முறையாக முயற்சி செய்யனும்
    முறையாக பக்தி தியானம் தவம் இருந்தால் இறைவனை சந்திக்கலாம்
    பேசலாம்

  • @sivaramann4888
    @sivaramann4888 4 ปีที่แล้ว +1

    Sir
    I saw your video on divine energy.It is really knowledgeable.
    Mrs.M.Sivaraman

  • @poovarasanp9974
    @poovarasanp9974 4 ปีที่แล้ว +5

    Sir, please speak about swami sivananda pramamahamsa

  • @cybernaut777
    @cybernaut777 4 ปีที่แล้ว +3

    நீங்கள் சொல்றது உண்மை, எனக்கும் OBE அனுபவம் உள்ளது

    • @TheYoga1212
      @TheYoga1212 4 ปีที่แล้ว +1

      Cybernaut Spedia wow

  • @siddugow6065
    @siddugow6065 4 ปีที่แล้ว

    கண்டிப்பாக நீங்கள் சொல்வது உண்மை. சிலவிசயங்கள் அறிவியலுக்கு அப்பார்பட்டவை

  • @somasundaramm4117
    @somasundaramm4117 4 ปีที่แล้ว

    அற்புதமான பதிவு வாழ்த்துக்கள் அண்ணா

  • @sabarigiri001
    @sabarigiri001 4 ปีที่แล้ว

    எனக்கும் இதுபோன்ற சக்தி சிறிது உண்டு என் எதிர்காலமே கனவில் வந்தது. பலரின் இறப்பு முன்னமே கனவில் பார்த்துள்ளேன்.

    • @svbkaran
      @svbkaran 4 ปีที่แล้ว

      Please give ME ur number

  • @soma.poonguntran3982
    @soma.poonguntran3982 3 ปีที่แล้ว

    தேடல் ஆச்சர்யம் அற்புதம் அறிந்துனர்வு தெளிவு பிரபஞ்ச பேரராற்றல் அமானுசியம் =ராஜேஷ்

  • @kuttystoriesbylalitha
    @kuttystoriesbylalitha 4 ปีที่แล้ว +4

    தேடல்கள் எதைப்பற்றி இருப்பினும்,அதன் விடையில் மறுபடியும் ஒரு புதிய கேள்வி எழும். ஏன்❓என்றால் நான் உண்மையில் தேடுவது எனது அறிவின் எல்லையை. எதை தேடினால் எனது அறிவு எனக்கு முழுமையாகும், எனத் தெரியாது எதை எதையோ தேடி, ஓய்ந்த பின்னர், கடைசி தேடலுக்கான கேள்வி நம்முள்ளே எழும்,, (தேடிய அனைத்தும் அறிவற்று நிற்க ,(non living things) தேடிய உன் அறிவு (நீ), ❓எங்கே என்று.

  • @Sk.Mannan
    @Sk.Mannan 4 ปีที่แล้ว +3

    Sema speech sir...

  • @ragus4880
    @ragus4880 4 ปีที่แล้ว +1

    இறந்து மறுபடியும் உயிர்பெற்றவர்கள் மேலேபோய் எந்த இறைவனையும் பார்த்தாக சொல்லவில்லை என்று சொல்கிறீர்கள், ஆனால் எங்க ஊரில் நான் பார்த்தது பேய் (ஆவி அல்லது ஆத்மா) பிடித்த ஒருவருக்கு பேயோட்டினார்கள் எப்படியென்றால் இன்னொருவருக்கு பச்சையம்மன் காளி போன்ற தெய்வம் வந்து அவருக்குள் இருந்த பேயை ஓட்டிவிட்டது, அப்படியானால் தெய்வம் இல்லாமல் இப்படி நடக்க வாய்ப்பே இல்லை (இந்த உலகில் எல்லாவற்றையும் நடத்துறது தெய்வம்@பிரபஞ்சசக்தி தான்)

  • @jagadishsoundar4300
    @jagadishsoundar4300 3 ปีที่แล้ว

    Sir ur episode of many things are surprising 😮but I believe

  • @artikabuilders7309
    @artikabuilders7309 4 ปีที่แล้ว +1

    Excellent sir

  • @Me-nk5ic
    @Me-nk5ic 4 ปีที่แล้ว +1

    Expecting more videos about higher things like after death, out of body, near death, purpose of life

  • @bharathnarayanan5273
    @bharathnarayanan5273 4 ปีที่แล้ว +2

    Really your great sir

  • @srikrishnan6756
    @srikrishnan6756 4 ปีที่แล้ว +1

    Brilliant person

  • @theLakshmanan72
    @theLakshmanan72 4 ปีที่แล้ว +7

    Edgar Caycee

  • @ravip1133
    @ravip1133 4 ปีที่แล้ว +8

    ஐயா உங்கள் வீடியோ
    பார்த்தது நான் குடுத்து
    வைத்துதிருக்கவேன்டும்
    உங்கல் அனுபவத்தை அனைவருக்கும் அறியவேன்டும்,

  • @gurumurthy7058
    @gurumurthy7058 4 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா நம்ம முன்னோர்கள் ஞானிகள் தன்னால் எதுவும் இல்லை என்று கர்வம் இன்றி வாழ்ந்தார்கள் தான் என்ற கர்வம் உள்ளவர்கள் உரிமை கொண்டாடுவார்கள் கண்டுபிடிப்புகளின் லாபம் பரம்பரையாக வர வேண்டி

  • @ramakrishnans7510
    @ramakrishnans7510 4 ปีที่แล้ว

    அதனால் தான் வாழ்க வளமுடன் வேதாத்திரி மகரிஷி சொன்னீர், அறிவேதான் தெய்வம்

  • @ArunKumar-zf1xd
    @ArunKumar-zf1xd 4 ปีที่แล้ว +1

    super sir

  • @HHP2022
    @HHP2022 4 ปีที่แล้ว +4

    Sir , please post your self discipline how to maintain your body and soul.. it's helpful for us

  • @balavanangamudik9213
    @balavanangamudik9213 4 ปีที่แล้ว +1

    Super sir👌👌👌

  • @gururajaraghavendrarao3362
    @gururajaraghavendrarao3362 3 ปีที่แล้ว

    அருமை 🙏🙏🙏

  • @senthilrajesh9075
    @senthilrajesh9075 4 ปีที่แล้ว +1

    Thank you sir 👍

  • @Revathi-vdt
    @Revathi-vdt 4 ปีที่แล้ว +1

    Sir you are a genius

  • @nbalaji198128
    @nbalaji198128 4 ปีที่แล้ว +2

    Thanks for this video 😘

  • @chakrapaniveeraraghavan5409
    @chakrapaniveeraraghavan5409 4 ปีที่แล้ว

    Shrimad Bhagawatham enlightens all questions of All types and so the Vedic Wisdoms!

  • @rajamani5100
    @rajamani5100 4 ปีที่แล้ว +1

    We are waiting ur part of ur next speech

  • @kkssraja1554
    @kkssraja1554 4 ปีที่แล้ว

    ஐயா. அவர்களுக்கு எனது பனிவான வணக்கம்.ஐயா, நான் தங்களது வடபழஞ்சி "வைரவர் " பற்றிய TH-cam வீடியோவில் கண்டேன் . அவரை போன்றவர் தேவிபட்டணம். அருகை இன்றும் ஒருவர் உள்ளார் அவரையும் தாங்கள் கண்டு எங்களுக்கு சொல்ல வேண்டும் என்று ஐயா, அவர்களை பணிவோடு வேண்டுகிறன். நன்றி. K.சண்முகராஜா. தூத்துக்குடி.

  • @m.arajarathinan9030
    @m.arajarathinan9030 3 ปีที่แล้ว

    சார் தர்மதுரை படத்தில் இருந்து நான் உங்களுடைய தீவிர ரசிகன்

  • @paramasivansivan846
    @paramasivansivan846 4 ปีที่แล้ว +1

    Nice sir

  • @mrcraft4730
    @mrcraft4730 3 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா வாழ்த்துக்கள்

  • @sundarraj7552
    @sundarraj7552 4 ปีที่แล้ว

    Very super sir, you shared your experience & research are wonderful. What you shared is true ; I heard the same from others. Please keep continuing your good work .

  • @NBalaji25
    @NBalaji25 4 ปีที่แล้ว +1

    Ka+da+vu+l literally means, Gains + moves + inside The “Ka+da” here means “Gains + Moves”, so Kadavul literally is one who “Moves everything” Other explanation is Ka+da =”Gain + Move” means to “Cross or Overcome” and “Vul” is whatever existing.. so KadaVul =One who had overcome the self or existence.

    • @21chittu
      @21chittu 3 ปีที่แล้ว

      Nice Nagesh Sir story

  • @pandi4747
    @pandi4747 4 ปีที่แล้ว

    Fantastic speech 👌👍👌👍👌

  • @kramesh67
    @kramesh67 4 ปีที่แล้ว

    Please upload more n more videos your knowledge n experience it will be useful for the people as you have great knowledge n blessings by god 🙏🙏🙏