நான்காம் சக்தி | Naankam Sakthi Full Tamil Audiobook | Indra Soundarrajan Tamil Stories

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ม.ค. 2025

ความคิดเห็น • 160

  • @sankarapandianthangiah4608
    @sankarapandianthangiah4608 4 หลายเดือนก่อน +89

    இந்த முறை உங்கள் குரல் தெளிவு இல்லாமல் இருக்கிறது ..இது வரை கேட்ட மூன்று அத்தியாயங்களும் தெளிவான குரலில் இருந்தது .

    • @krishnamoorthydharmalingam
      @krishnamoorthydharmalingam 4 หลายเดือนก่อน +9

      ஆடியோ எக்கோவுடன் உள்ளது. பதிவுக்கு முன்னரெ ஒரு முறை சரி பார்க்கவும்.

    • @subramaniansubashini3099
      @subramaniansubashini3099 4 หลายเดือนก่อน +2

      Yes

    • @santhibalu9947
      @santhibalu9947 4 หลายเดือนก่อน +1

      S

    • @sivapriya12356
      @sivapriya12356 2 หลายเดือนก่อน +4

      இனிய இந்த குரலை எங்கே கேட்பது 😢😢😢

    • @sri8486
      @sri8486 หลายเดือนก่อน +2

      ஆமா இனி மேல் இது மாதிரி கதை யார் எழுதுவார்கள் உங்களை நாங்கள் ரொம்ப மிஸ்பன்னுவோம் 😭😭😭😭

  • @HandsomePrithi
    @HandsomePrithi 4 หลายเดือนก่อน +3

    கதை அருமையாக இருந்தது. ஏற்கனவே புத்தகத்தில் படித்து விட்டேன். என்றாலும் மீண்டும் கேட்டேன். சித்தர்கள்,.. என்று சொன்னாலே என் மனம் ஏதோ காணாததை கண்டது போல பரவசமாகி விடும். வாழ்நாளில் ஒருமுறை ஆவது சித்தரின் அனுபவம் ஏற்படாதா என மனம் உருகுகிறது. இந்த சிவபெருமான் அருளிய சித்திகளை என் போன்ற சாதாரண நபர் உணர ஏதேனும் வழியை எம்பெருமானே எனக்கு காட்டி அருள வேண்டும். 🙏🙏🙏

  • @karuppaiahking8924
    @karuppaiahking8924 4 หลายเดือนก่อน +4

    மிக அருமையான நாவல்
    அவர் சொல்லும் பொழுது எனக்கு மெய் சிலிர்க்கிறது
    சித்தர் குரல் போலவே உள்ளது.

  • @thangamanikajendran9550
    @thangamanikajendran9550 หลายเดือนก่อน +1

    அருமை. அருமை. கோடி நன்றிகள். யானையை அரண்மனை ஆமைப் பாறைக் காடு காக புஜண்டர் பிரசன்ன புத்தகம் கடந்த காலத்தை இந்த காலத்திற்கே சென்று பார்த்தது கதைத் துவக்கம், முடிவு ஒவ்வொரு வார்த்தையும் தேன்.

  • @karanithila
    @karanithila 4 หลายเดือนก่อน +2

    கதை அருமை, குரல் நம்மை கதையோடு கட்டி போடுகிறது. தொடரட்டும் வெற்றி பயணம், வாழ்த்துக்கள்!

  • @A.SakthiVel-xz1ti
    @A.SakthiVel-xz1ti 4 หลายเดือนก่อน +6

    இந்த நான்காம் சக்தி நாவல் பகுதி
    நாமும் இது போன்ற சித்தா்களை
    சந்திக்கு வாய்பை எனப்படுத்தும்
    என்ற உணர்வுகளை தந்தவண்ணம் உள்ளது நன்றி
    வாழ்க தமிழ் வளர்க தமிழினம்

    • @jeyaprathac9857
      @jeyaprathac9857 4 หลายเดือนก่อน

      அகத்தியர் சித்தர் போற்றி
      கோரக்கர் சித்தர்
      போற்றி
      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @dubaitamilans406
      @dubaitamilans406 3 หลายเดือนก่อน

      ❤❤❤❤❤

  • @PadmavathiDevi-x7r
    @PadmavathiDevi-x7r 4 หลายเดือนก่อน +1

    ஐயா நீங்கள் மிகவும் வேகமாக பேசுவதால் கேட்கும் போது புரிந்து கொள்ள சிரமமாக உள்ளது.

  • @santhoshsanthu4596
    @santhoshsanthu4596 4 หลายเดือนก่อน +7

    என் குரு எங்கே இருக்கிறார் என்று எனக்கு தெரியவில்லை இருப்பினும் என் குருவே போற்றி என் ஆதி குருவே சரணம். ஓம் நமசிவாய ஓம்.

  • @ceo.naveen
    @ceo.naveen 4 หลายเดือนก่อน +27

    யாருக்கு வேணாலும் பிடிக்காமல் இருக்கலாம் ஆனால் எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது என் ஒருவருக்காக அனைத்து பாகங்களையும் சீக்கிரமாக பதிவேற்றுங்கள் நன்றி நன்றி நன்றி

  • @HandsomePrithi
    @HandsomePrithi 4 หลายเดือนก่อน +5

    சித்தர்களின் அருளும் ஆசியும் என்னை என்று வந்தடையும் என்று மனம் ஏங்குகிறது. நமக்கு இது போன்ற பேறு என்று கிடைக்கும் இந்த பிறவியில் என்று மனம் ஏங்குகிறது.

  • @SRSsakthivel
    @SRSsakthivel 4 หลายเดือนก่อน +8

    இதற்காக காத்திருந்தேன் மிக்க நன்றி நண்பா
    ஐயா இந்திரா சௌந்தரராஜன் எனது பணிவான வணக்கம்

  • @sivaacitypromoters917
    @sivaacitypromoters917 4 หลายเดือนก่อน +1

    ஐந்தாவது சக்தி நாவலுக்கு நீண்ட நாட்களாக காத்திருக்கின்றேன்.
    சீக்கரமாக பதிவு செய்ய வேண்டுகிறேன். நன்றி

  • @kpmuthuswamimuthuswami8206
    @kpmuthuswamimuthuswami8206 4 หลายเดือนก่อน

    அய்யா உங்கள் புத்தகங்களை மிகவும் விரும்பி படிக்கும் ரசிகன் என்ற முறையில் தங்களது "சக்தி" தொடர்நிகழ்ச்சி கேட்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளேன். நன்றிகள் பல . தங்களது தொண்டு சிறப்பாக அமைய வாழ்த்துகள்.

  • @senthilp6202
    @senthilp6202 3 หลายเดือนก่อน +1

    Miga arumai ❤❤❤

  • @subashrukmani6340
    @subashrukmani6340 4 หลายเดือนก่อน +1

    Amazing. Web seriesaa vandhal arumayaa irukkum nandri

  • @narmadhadevi7321
    @narmadhadevi7321 4 หลายเดือนก่อน +1

    அப்பாடா கேட்டது கிடைத்தது 🎉🎉🎉 நன்றி சகோ👍👍

  • @pushpalathagurusamy5885
    @pushpalathagurusamy5885 4 หลายเดือนก่อน

    கதையும், வாசிப்பும் மிகவும் அருமை.

  • @ShantiDevi...0327
    @ShantiDevi...0327 4 หลายเดือนก่อน

    I love all your stories. It keeps me going. Thank you

  • @nanthakumar1591
    @nanthakumar1591 16 วันที่ผ่านมา

    Second time hearing but i feel connected

  • @balurbalurkrishnanbala1491
    @balurbalurkrishnanbala1491 4 หลายเดือนก่อน

    அருமையான பதிவு நன்றி வணக்கம் 🙏🙏🙏🙏🙏

  • @iyyappaneverest8652
    @iyyappaneverest8652 3 หลายเดือนก่อน

    Always Indra soundarajan novel is best to hear.

  • @aadhiraikarthi4684
    @aadhiraikarthi4684 4 หลายเดือนก่อน +2

    எதிர்பார்த்து காத்திருந்தேன் அண்ணா நன்றி

    • @ceo.naveen
      @ceo.naveen 4 หลายเดือนก่อน

      😮

  • @narmadhadevi7321
    @narmadhadevi7321 4 หลายเดือนก่อน

    இந்த கதை super நன்றி🎉 ஐந்தாம் சக்தி சீக்கிரமா போடுங்க bro🙏🙏

  • @akilarajasekaran5229
    @akilarajasekaran5229 4 หลายเดือนก่อน

    Beautiful narration! Really interesting, waiting for the next part....

  • @lavansj3174
    @lavansj3174 4 หลายเดือนก่อน

    ஐந்தாம் சக்தி. ஆறாம் சக்தி. ஏழாம் சக்தி. எட்டாம் சக்தி மற்றும் மீண்டும் துளசி க்காக காத்திருக்கிறோம்

  • @karthikasivakumar4853
    @karthikasivakumar4853 4 หลายเดือนก่อน +1

    Anna itha kekum bothu oru nambika varthu kandipa en lifelayum nalla matram varumnu

  • @myshriexim5713
    @myshriexim5713 4 หลายเดือนก่อน

    Waiting for this episode only.thank you

  • @eloornayagamanandavel1229
    @eloornayagamanandavel1229 4 หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா. நன்றி.🙏🏼

  • @ExcitedAtv-zf6dh
    @ExcitedAtv-zf6dh 4 หลายเดือนก่อน +1

    Intha novel thelivaga thirumba,, udaney pathividungal,,,, 🙏🙏

  • @jeyaprathac9857
    @jeyaprathac9857 4 หลายเดือนก่อน

    அகத்தியர் சித்தர் போற்றி
    கோரக்கர் சித்தர் போற்றி
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @yaadhumaanaval8970
    @yaadhumaanaval8970 4 หลายเดือนก่อน

    அருமையான பதிவு

  • @subramaniansubashini3099
    @subramaniansubashini3099 4 หลายเดือนก่อน

    Waiting for this only sir 🎉thank u.

  • @sathyamohan9700
    @sathyamohan9700 4 หลายเดือนก่อน

    Wow thanks for uploading

  • @sanjeevkumar-jg2ld
    @sanjeevkumar-jg2ld 4 หลายเดือนก่อน

    Nandri aduthu aintham sakthi sekaram podavum

  • @saikirthick4thmithra2nd91
    @saikirthick4thmithra2nd91 4 หลายเดือนก่อน +1

    இம்முறை தங்களது குரல் எதிரொலி ஒலிப்பது போல் உள்ளது

  • @sujathashellu408
    @sujathashellu408 4 หลายเดือนก่อน

    as usual fantastic bro ❤❤❤❤🎉🎉🎉🎉

  • @srirama8327
    @srirama8327 4 หลายเดือนก่อน

    அருமையாக இருந்தது

  • @jeyaprathac9857
    @jeyaprathac9857 หลายเดือนก่อน +1

    Mendum mendum ketka thoondum ungal kural enge iyya?
    Kadavulodu pesa poi vitteergala?
    😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏

  • @malarmannan6985
    @malarmannan6985 4 หลายเดือนก่อน

    நல்லா இருக்கு நண்பா அடுத்தடுத்த எபிசோடுகளை ஒன்னு போடுங்க

  • @saatviksathyanarayanan2558
    @saatviksathyanarayanan2558 4 หลายเดือนก่อน

    Waiting for your audiobook updates!! Thanks for uploading it at the right time.

  • @ragunathan7217
    @ragunathan7217 4 หลายเดือนก่อน

    Thank you for your work

  • @subhacinikrishnaswamy
    @subhacinikrishnaswamy 4 หลายเดือนก่อน +1

    It was engaging so audio was not an issue after 15 mins.

  • @muthamizankanapathi8395
    @muthamizankanapathi8395 4 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள்❤❤❤❤

  • @nanthakumar1591
    @nanthakumar1591 หลายเดือนก่อน

    நான் நல்ல ஒரு பயணம் செய்தேன்.. இது முழு பயணம்
    அந்த குமரவேல் கூடவே சென்றேன் அவன் என்னை பார்த்துகொண்டே இருந்தான் ஆனால் அவன் என்னை உணரவில்லை. ஆனால் அந்த குகையில் அவன் குமகுரு பிரிவு என்னை தன் ஏதோ செய்கிறது.. நான் காற்றாக நான் கூடு வந்து சேரந்தேன் தீபன்

  • @akilashanmugasundaram78
    @akilashanmugasundaram78 4 หลายเดือนก่อน

    அருமை

  • @vijiajitha9857
    @vijiajitha9857 4 หลายเดือนก่อน

    Super anna nan wait pannikitu irunthen

  • @ArunPrasath-dq5hb
    @ArunPrasath-dq5hb 4 หลายเดือนก่อน

    Thank you sir

  • @Nothing00080
    @Nothing00080 4 หลายเดือนก่อน +1

    இத்தனை குரல் வந்தாலும் சரி உங்கள் குரலுக்கு ஈடாகாது இதனால ஒரு சில பதிவுகள் நான் கேட்கவில்லை

  • @santhoshsanthu4596
    @santhoshsanthu4596 4 หลายเดือนก่อน

    அண்ணா Supper

  • @subramaniansubashini3099
    @subramaniansubashini3099 4 หลายเดือนก่อน

    Waiting for next shakthi Sir.

  • @sanjeevkumar-jg2ld
    @sanjeevkumar-jg2ld 4 หลายเดือนก่อน

    Next part waiting

  • @mazhaisaral3212
    @mazhaisaral3212 4 หลายเดือนก่อน

    WOW WOW WOW WOW WOW WOW

  • @vasankalai
    @vasankalai 4 หลายเดือนก่อน

    Super❤️❤️❤️

  • @mohanrajbalaraman6848
    @mohanrajbalaraman6848 หลายเดือนก่อน

    Audio quality is not good... But I like this audio book very much...

  • @mssudha8171
    @mssudha8171 4 หลายเดือนก่อน

    Super bro

  • @manimegalairamaswamy2542
    @manimegalairamaswamy2542 4 หลายเดือนก่อน

    இன்னும் எத்தனை பாகம் உள்ளது sir. அருமையாக கதை உள்ளது.

  • @thivyaabi5496
    @thivyaabi5496 4 หลายเดือนก่อน +1

    Voice romba eco adigithu deepan.. Ketgaila kadhu valiguthu.. Eni check pannittu upload pannunga🙏🏻

  • @muthukandasamy369
    @muthukandasamy369 4 หลายเดือนก่อน

    ஐயா, இந்திரா சௌந்தராஜன் அவர்களே உஙகளைப்போலவே மல்லிகாமணிவண்ணன் அவர்கள் விமர்சிக்கக் கேட்டேன்

  • @dhillsaravanan7594
    @dhillsaravanan7594 4 หลายเดือนก่อน

    Hi bro pls do kottayam pushpanath books bro. I love kottam pushpanath books bro And ur narration and sounds also good keep rocking bro. Pls do more kottayam pushpanath books bro

  • @NavinHockey-g9w
    @NavinHockey-g9w 4 หลายเดือนก่อน

    👍🏽❤️❤️

  • @samsonsundararaja7520
    @samsonsundararaja7520 4 หลายเดือนก่อน +15

    ஆடியோ குவாலிட்டி நன்றாகவே இல்லை மீண்டும் ஒருவரை எழுதி காட்டி செய்து போடவும்

    • @easwarifourlines5936
      @easwarifourlines5936 4 หลายเดือนก่อน +2

      கிணற்றுக்குள் இருந்து பேசுவது போல் உள்ளது
      கதை சுவாரஸ்யமாக உள்ளது🎉🎉

  • @maniajjii1322
    @maniajjii1322 4 หลายเดือนก่อน

    Anna I'm first visit ❤❤❤❤❤❤❤

  • @Skumar-ub5ok
    @Skumar-ub5ok 4 หลายเดือนก่อน +2

    நன்றி 🙏💐 ஓம் நமசிவாய 💐🙏... voice echo 😢

  • @MeninMask-u2d
    @MeninMask-u2d 4 หลายเดือนก่อน

    5 sakthi kaga waiting seekiram podunga

  • @LakshikaKaliraja
    @LakshikaKaliraja 4 หลายเดือนก่อน

    ❤❤❤ wow Anna thodarnthu podunga anna

  • @ethistale
    @ethistale 4 หลายเดือนก่อน +1

    அண்ணா அடுத்த பாகம் எப்பொழுது வரும்❓❓❓

  • @koamathysugumaran7786
    @koamathysugumaran7786 4 หลายเดือนก่อน

    I like appa

  • @poornimasri961
    @poornimasri961 4 หลายเดือนก่อน

    Bro am a working women. Nenga crime thriller or horror story anthamathiri 4to 5 hours varamathiri ethavathu podunga. Unga story ketitu work pannumpothu tired ah theriyarathu illa so apdi stories podunga bro.

  • @venkatraman4561
    @venkatraman4561 4 หลายเดือนก่อน

    WAITING FOR 5TH EPISODE

  • @dilibabu1207
    @dilibabu1207 4 หลายเดือนก่อน

    Please make a narration for "Iyyanthira paravai" Marmadesam -Season(4)

  • @valdervaldervaldervalder9942
    @valdervaldervaldervalder9942 16 วันที่ผ่านมา

    ❤🎉

  • @amuthajanakiraman9065
    @amuthajanakiraman9065 4 หลายเดือนก่อน

    3 mins 6 th comment ❤❤

  • @vishweshm4854
    @vishweshm4854 4 หลายเดือนก่อน

    I am waiting for 5 aam sakthi

  • @deviraj5017
    @deviraj5017 4 หลายเดือนก่อน

    Upload more long
    stories

  • @manickaraj6818
    @manickaraj6818 4 หลายเดือนก่อน

    Pls rent pannuga recording la irukku pola marupadiyum upload pannuga ji

  • @srinivasaraghavansaranatha7163
    @srinivasaraghavansaranatha7163 3 วันที่ผ่านมา

    😊

  • @thangamanikajendran9550
    @thangamanikajendran9550 หลายเดือนก่อน

    4 சக்திகள் கதைகளும் கேட்டேன். 4ம் சக்திக் கதை தான் மிக அருமை. யான் மலை அரண்மனை, அவர்களின் சாபம் தீர கோட்டை சாமி குல தெய்வ வழிபாடு, அந்தக் காட்டிற்குள் பேயே இருந்தது போன்ற உணர்வு. கொளஞ்சியப்பர் செய்யும் பூஜை, சிங்கன் பிடித்து வரும் குட்டிப்புலி,கருணாவின் இரக்க குணம் அனைத்தும் படமாகக் கண் முன்னே கண்டேன்.

  • @jeevaabirami5242
    @jeevaabirami5242 4 หลายเดือนก่อน

    Deepan anna please unga voice la audiobook podunga😢

  • @MAHALAKSHMI-kk8lp
    @MAHALAKSHMI-kk8lp 4 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉🎉

  • @manopkb5906
    @manopkb5906 4 หลายเดือนก่อน +2

    ஏன் இவ்வளவு கால தாமதம் பதிவுக்கு நன்றி

  • @ananyaravikumar5880
    @ananyaravikumar5880 4 หลายเดือนก่อน

    Thulasi Thalam 2 nd part yappo post pannuvinga🤔 na weighing for that story 🙏

  • @kpmuthuswamimuthuswami8206
    @kpmuthuswamimuthuswami8206 4 หลายเดือนก่อน

    அய்யா இம்முறை தங்கள் குரல் ஒலிப்பதிவு இம்முறை சரியாக வரவில்லை. தயவுசெய்து மறு முறை ஒலிபரப்பு செய்தால் என்னை போன்ற முதியவர்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அருள்கூர்ந்து எங்கள் கோரிக்கையை ஏற்கவேண்டும்.

  • @murup7
    @murup7 4 หลายเดือนก่อน

    Next episode please

  • @kumaran618
    @kumaran618 4 หลายเดือนก่อน

    ஐயா குறிப்பிட்ட "அஷ்டமா சித்து ரகசியம்" புத்தகம் எங்கு கிடைக்கும் என்று யாராவது தயவு செய்து சொல்லுங்கள் பிளீஸ் 🙏

  • @anuraga5543
    @anuraga5543 2 หลายเดือนก่อน +1

    We can't hear your voice anymore sir😢

  • @mazhaisaral3212
    @mazhaisaral3212 4 หลายเดือนก่อน

    ஆனா கடைசில ஒரு லைன் "அவனையே விழுங்கி விடுவதுபோல் பார்த்துக்கொண்டு இருந்தால் அந்த ஜாமீன் அரசி" - என்ன அர்த்தம்னு என்னக்கு தெரியும். 😉😉😉😉😉

  • @sambathinterior8981
    @sambathinterior8981 4 หลายเดือนก่อน

    Anna kotchikkathinka voice quality innum improve pannirukkalamna sariya puriya mattuthunna but story super

  • @kalaiarasi1570
    @kalaiarasi1570 4 หลายเดือนก่อน

    விரைவாக ஐந்தாம் பாகம் போடுங்க தம்பி

  • @InnocentBowling-ck3jy
    @InnocentBowling-ck3jy 4 หลายเดือนก่อน +2

    Sound nallailla sir

  • @vadhanasri8918
    @vadhanasri8918 4 หลายเดือนก่อน

    Could you put audiobook for nagapaanchami by Indra soundarajan?

  • @jeyaprathac9857
    @jeyaprathac9857 หลายเดือนก่อน

    ஐயா,
    ஏன் சீக்கிரம் இந்த உலகை விட்டு சென்றீர்கள்.?
    இன்னும் கொஞ்ச காலம் இந்த உலகில் இருந்து, மக்களுக்கு நல்வழி காட்ட கூடாதா?
    😭

  • @manopkb5906
    @manopkb5906 4 หลายเดือนก่อน +1

    Audio is not audible comparing with your other videos can u fix it and reupload thanks

  • @Natisk11
    @Natisk11 หลายเดือนก่อน

    Please don't compromise on quality

  • @michaelraj2233
    @michaelraj2233 4 หลายเดือนก่อน +1

    உண்மையாகவே சித்தர்கள் இருக்கிறார்களா இந்தக் கதை எல்லாம் உண்மை கதையா கற்பனை கதையா. ஆடியோ இன்னும் கொஞ்சம் தெளிவாக இருந்தால் நன்றாக இருக்கும். இருந்தபோதும் சித்தர்களின் கதை கேட்பதற்கு வியப்பாக உள்ளது

  • @girishvenkateswaran
    @girishvenkateswaran 4 หลายเดือนก่อน

    Bro vikrama vikrama audio podunga bro

  • @kanmanipresskanmanipress7093
    @kanmanipresskanmanipress7093 4 หลายเดือนก่อน +1

    பதிவுக்கு நன்றி ஏன் இவ்வளவு கால தாமதம்

  • @FireBlade-kf5qi
    @FireBlade-kf5qi 2 หลายเดือนก่อน

    Rest in peace

  • @kumareshanmd6480
    @kumareshanmd6480 22 วันที่ผ่านมา

    Deepan your voice 😞

  • @ragunathan7217
    @ragunathan7217 4 หลายเดือนก่อน +1

    Plz make better audio quality like previous one

  • @jansyrani2322
    @jansyrani2322 4 หลายเดือนก่อน

    Please pro indra sontharajan sir in mayanilavu novels patiyungal pro nenkal patipergal endru ethirporthen anal nenkal ennum patikavilly pls Pro yeni yematri vetathergal pls verivel patiyungal pls pls pro