சேகர்ராஜா - வீரப்பன் .....! முழுநேர்காணல் .....! பழைய தொகுப்பு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ก.พ. 2025

ความคิดเห็น • 1K

  • @PrabhudossPrabhudoss-h8r
    @PrabhudossPrabhudoss-h8r 10 หลายเดือนก่อน +208

    கண் கலங்கி பதிவிடுகிறேன் அனைவருக்கும் சேகர் ஐயா சொல்வது போல் பொது மன்னிப்பு வழங்கி அவர்களை வாழ வைத்திருக்கலாம் 😢

    • @PrabhudossPrabhudoss-h8r
      @PrabhudossPrabhudoss-h8r 10 หลายเดือนก่อน +34

      சார் சுரக்கா மடு குண்டு வெடிப்பு காயமான கோபாலகிருஷ்ணன் உயிரோடு இருக்கிறாரா அவரின் தற்போதைய நிலை அவரிடம் ஏதேனும் வீடியோ காட்சிகள் எடுத்தீர்களா !!! நீங்கள் ஒரு மாபெரும் மனிதர் சிவா சார்

    • @KarunakaranKarunakaran-lq4ge
      @KarunakaranKarunakaran-lq4ge 6 หลายเดือนก่อน +15

      47:06

    • @prabhur9659
      @prabhur9659 6 หลายเดือนก่อน +6

      உண்மை❤❤❤

    • @Ajay-e7u7o
      @Ajay-e7u7o 2 หลายเดือนก่อน

      அப்போ ஜெயில் ல இருக்குறவங்க எல்லா பேரையும் விட்டுட லாமா அவரு இன்னும் போலீஸ் ல மாட்டாம இருந்து. இருக்கலாம் இன்னும் கொஞ்ச காலத்துக்கு அதுக்காக தியாகி பட்டம் கொடுக்கிற அளவுக்கு நல்லது செய்ய வில்லை

  • @anomahan7293
    @anomahan7293 ปีที่แล้ว +85

    இங்கு பலரும் நான் இரண்டு முறை கேட்டேன் மூன்று முறை என்று சொல்கின்றீர்கள். ஆனால் நான் ஒவ்வொரு நாளும் தூங்கும்போது கேட்டுக்கொண்டே தூங்குவேன் இதுவரை இருநூறு முறைக்கு மேல். இப்படிக்கு ஈழ தமிழன்

  • @GopiNath-gj3dv
    @GopiNath-gj3dv ปีที่แล้ว +118

    தன்னை கடத்திய வீரப்பனையும் ஆட்களையும் பற்றி, கடத்தப்பட்ட ஒருவன் ,
    இவ்வளவு நம்பிக்கையும் , பாசமும் வைத்திருக்கிறான் என்றால்....
    அவன் எப்படி கெட்டவனாக இருக்க முடியும்.
    வீரப்பனையும் அவர் ஆட்களையும் பற்றி எல்லா விஷயங்களையும் நேரில் போய் பார்த்த அளவிற்கு எடுத்துரைத்த ஐயா சேகர்ராஜா அவர்களுக்கு பாராட்டும், அவரின் விசுவாசத்திற்க்கு சிரம் தாழ்ந்த வணக்கங்களும்....🙏🙏🙏🙏

    • @ravi7264
      @ravi7264 2 หลายเดือนก่อน +2

      180+ murders, smuggling, poaching, never worked and earned single rupee honestly. Avaru eppadi thappana aala irukka mudiyum?

  • @donbosco3735
    @donbosco3735 ปีที่แล้ว +29

    திரும்ப திரும்ப பார்த்துக்கொன்டிருக்கின்றேன் உயிருள்ள சம்பவம்

  • @deivakumarkumar4857
    @deivakumarkumar4857 2 ปีที่แล้ว +155

    இந்த வாத்தியார் சேகர் என்பவரின் பேட்டியை நீங்கள் ஒளிபரப்பாமல் இருந்திருந்தால் அல்லது எடுக்காமல் இருந்திருந்தால், அடடா எவ்வளவு நாம் இழந்திருப்போம். என்னை போன்ற பொதுமக்கள் அருமை அருமை. நன்றி.
    என்னை பொருத்தவரை, இவரின் வாக்குமூலம், எல்லா உண்மையையும் சொல்லிவிட்டது.

  • @VKMathi
    @VKMathi 2 ปีที่แล้ว +225

    ஐயா சேகர் ஐயா அற்புதம் 👌
    அரசாங்கத்தை பற்றியும் அரசியல்வாதிகளை பற்றியும்
    உங்கள் கருத்து அற்புதம் 👌👌
    இந்த காணொளிக்கு சிவா அண்ணாவிற்கு நன்றிகள் பல 🙏

  • @dravidarpasarai3686
    @dravidarpasarai3686 2 ปีที่แล้ว +14

    கலகலப்பில் ஆரம்பித்து கண்ணீரில் முடிந்தது.
    திரு.சேகர் ராஜா அவர்கள் ஓர் உயிர்ம நேயவாதி....
    திரு.சிவா அவர்களுக்கு நன்றி..
    தங்களது பணி சிறக்க வாழ்த்துகிறேன்...
    நானும் ஒரு பத்திரிக்கையாளன் என்பதில் பெருமை கொள்கிறேன் 🙏

  • @vijayakumar-zr1vo
    @vijayakumar-zr1vo ปีที่แล้ว +27

    சேகர் ராஜா சார் ஆரம்பத்தில் சிரித்தேன் பிறகு கண்களில் கண்ணீர் தழும்ப பார்தேன் . உங்கள் மன என்னும் எனது நிலையும். 🎉 கூடிய விரைவில் தங்களை நேரில் சந்திக்க வரவிரும்புகிறேன்....

  • @saravanaarun8
    @saravanaarun8 2 ปีที่แล้ว +74

    வணக்கம் அண்ணா. நாங்கள் எதிர் பார்க்காத மற்றும் மிகவும் ரசித்த ஆசிரியர் அவர்களின் பதிவு. நன்றிகள் பல

  • @viswanathanviswanathan3192
    @viswanathanviswanathan3192 2 ปีที่แล้ว +195

    ஐயா இந்த கானோளியை பல முறை பார்த்து விட்டேன் மீண்டும் மீண்டும் பார்க்க தோன்றுகிறது சேகர் ஐயா மிகவும் நல்ல மனிதர் 🙏🙏🙏🙏 சிவா அண்ணன் அவர்களின் இந்த பதிவு மிகவும் அருமை 👌👌👌🙏

    • @sskddy5445
      @sskddy5445 2 ปีที่แล้ว +8

      வீடியோ போட்டு 2 மணி நேரம் தான் ஆகுது.2 மணி நேர வீடியோவை பல தடவை பாத்தியா

    • @arunagiri3208
      @arunagiri3208 2 ปีที่แล้ว +13

      @@sskddy5445 bro.already part part vanthuruchu.ipo ella onna sethu poturukaga

    • @arunagiri3208
      @arunagiri3208 2 ปีที่แล้ว +8

      @@sskddy5445 intha video already published...😨

    • @rajaduraiemaraj860
      @rajaduraiemaraj860 2 ปีที่แล้ว

      P Oooo

    • @markarun
      @markarun 2 ปีที่แล้ว

      போயா....Boomaru

  • @MuthuKumar-jz7yr
    @MuthuKumar-jz7yr 2 ปีที่แล้ว +167

    நான் சேகர்ராஜாவின் தீவிர ரசிகனாகிவிட்டேன்

  • @MuthuKumar-jz7yr
    @MuthuKumar-jz7yr 2 ปีที่แล้ว +29

    நல்லது பேசினாலே..பிரிவினைவாதி தேசத்துரோகினு சொல்றதுக்கு ஒரு கூட்டமே இருக்கு.
    உங்க கருத்துக்கு நானும் உடன்பட்டேன்.
    நன்றி திரு.சேகர் அய்யா
    வாழ்க தமிழ்போல பல்லாண்டு காலங்கள்.
    நாம் தமிழர்

  • @rananthan3152
    @rananthan3152 2 ปีที่แล้ว +199

    சேகர் அண்ணா நீங்க கண்கலங்கிய போது நானும் சேர்ந்து கலங்கிவிட்டேன் இத்தனைக்கும் இந்த உண்மை தெரிய காரணமாக இருந்த சிவா அண்ணனுக்கு மிக்க நன்றி

  • @mughilnila5354
    @mughilnila5354 ปีที่แล้ว +19

    ஒரு உண்மையை கண்ணீரோடு படமாக பார்த்த அனுபவத்தை உண்டாக்கி விட்டீர்கள் வீரப்பன் என்ற மனிதர் மீது மிகப்பெரிய மரியாதையை ஏற்படுத்தி விட்டீர்கள் மிக்க நன்றி

  • @saravananthirunavukkarasu9984
    @saravananthirunavukkarasu9984 ปีที่แล้ว +8

    சிவா சார் மிகவும் எளிமையாக எனது தொலை பேசி அழைப்பை ஏற்று பொறுமையாக பதில் கூறியதற்கு நன்றி... உங்கள் உழைப்பு பராட்டுக்குறியது... அரசு உங்களுக்கு முனைவர் பட்டம் தர வேண்டும்... நீங்கள் உங்கள் பணியில் மென்மேலும் சிறப்படைய எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவார். வாழ்த்துக்கள்.. ( அறம் இன்னோர் அற தால் வீழ்ந்துது என்ற உங்கள் விளக்கம் மிக சிறப்பு.)

  • @roja6659
    @roja6659 2 ปีที่แล้ว +36

    கன்டவனுக்கு பொதுமண்ணிப்பு உண்மையானவனுக்கு மரனதண்டனை தேவாரம் போன்றவர்களுக்கு விருதும் தற்பெருமை மட்டும் வேண்டும்

  • @TSenthilKumar
    @TSenthilKumar 2 ปีที่แล้ว +49

    சேகர் ஐயாவை சந்திக்க நீங்கள் எடுத்த உங்கள் முயற்ச்சிக்கு மிக்க நன்றி சிவா அண்ணா.. 🙏🙏🙏 சேகர் ராஜா ஐயாவின் முழு நேர்காணல் காணொளிகளையும் ஒன்றினைத்து ஒரே தொகுப்பாக கொடுத்தமைக்கு.. 🙏🙏. சாமானிய மக்களின் குரலாகவும், ஐயா வீரப்பனார் பற்றிய புரிதலை சேகர் ராஜா ஐயாவின் மூலமாக ஐயா வீரப்பனாரை பற்றியும், அவருடன் பயணித்த சக போராட்டகாரர்களை(சேத்துகுளியார் மற்றும் பலரை) பற்றிய உண்மையான மற்றும் விளக்கம்மான மிக மிக அருமையான பதிவு.. 🙏🙏 நன்றி சிவா அண்ணா மற்றும் சேகர் ராஜா ஐயா.. வாழ்க வளமுடன் 🙏🍋🌱🌳
    குறிப்பு : இறுதியில் சேகர் ஐயாவின் கண்ணீரில்😭😢 தெரிந்தது அன்று நடத்திய நம்பிக்கை துரோகம், கேவலமான மற்றும் கீழ் தனமாக நடந்தது கொண்ட சூழ்ச்சியும் 😢😭 நமது மன வலியை உண்டாக்கியது 😢😢😢

    • @jeyasee066
      @jeyasee066 2 ปีที่แล้ว +4

      Athuthaan police puththi

  • @jeyakumarkumar9809
    @jeyakumarkumar9809 8 หลายเดือนก่อน +8

    அண்ணா உங்கள் காணொளியை 10 time பாத்துட்டே சலிக்க மாட்டேங்குது ரோம்ப நல்லா இருக்கு னா...

  • @sabarinathan4743
    @sabarinathan4743 ปีที่แล้ว +55

    இரண்டாவது முறை முழுவதுமாக கேட்டு முடித்தேன் ஒரு துளி கூட சலிப்பில்லாத அருமையான அனுபவம்... அற்புதம்

  • @arunkumar-cq9ob
    @arunkumar-cq9ob ปีที่แล้ว +9

    சேகர் ஐயா நீங்கள் பேசுவதை கேட்கும் பொழுது. அந்த இரண்டு பேரும் நம்மை நம்பி வந்தவர்கள் ஆனால் அவர்களுடைய முடிவை நினைத்து நீங்கள் மிகவும் வருந்துகிறார்கள் என்பதை உணர முடிகிறது இந்தக் காணொளியை கேட்கும்பொழுது அது எங்களுக்கும் வேதனையளிக்கிறது உண்மையை சொன்னதற்கு மிகவும் நன்றி ஐயா

  • @VikramS-f5v
    @VikramS-f5v ปีที่แล้ว +86

    கண்ணை கலங்க வைக்கிறது நீங்கள் சொன்ன காட்சிகள் இப்போது அந்த மாவீரன் இல்லை நீங்களும் ஒரு மாவீரன் தான் 🙏🏻

  • @ndbinny70
    @ndbinny70 7 หลายเดือนก่อน +137

    சேகர் ராஜா சொன்ன ஒரு மணி நேரம் ஐம்பது நிமிஷத்துக்கு பிறகு வந்த அத்தனை சொற்களும், பொன்னால் பொறிக்கப்பட வேண்டிய வார்த்தைகள், அந்த வலி அனுபவித்தர்களுக்கு மட்டுமே புரியும், இந்த காணொளியை பார்க்கும் ஒவ்வொரு ஒவ்வொரு மனிதனும், ஆழ்மனதில் பதிய வைக்க வேண்டிய சொற்கள்..!! நாகரிகம் என்ற போர்வையில் நாம் எல்லோரும், மிக மோசமான சமுதாய கட்டமைப்பில் வாழ்ந்து கொண்டிருக்கிறது..!! எச்சரிக்கை..!!😑

    • @VijayakumarR-zb9bk
      @VijayakumarR-zb9bk 4 หลายเดือนก่อน

      1:20:38 wwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwww 1:20:40 wwwww 1:wwwwwwwww 1:20:40 wwwwwwwwwwwwwwwwwwwww 1:20:40 wwwwwwwwwwwwwwwwwwawawwww 1:20:40 wwwwawwwwwwwwww 1:20:40 was was wawawwaaaaawaawwawawawaaawwawwaww 1:20:40 waaawaaaaaa 1:20:40 awwwwwwwwwwwwwwwwwwwww 1:20:40 wwwwwwww 1:20:40 wwwwwwwwwwwwwwwwwwwwwwwwawwwawwwwwwwwwwwwwwwwwwwwwwwww2wwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwww😅

    • @SoundharajDhanaraj
      @SoundharajDhanaraj 4 หลายเดือนก่อน +3

      Of

  • @muthulakshmi8087
    @muthulakshmi8087 ปีที่แล้ว +9

    வீரப்பனை பற்றி நினைக்கில் மிகவும் பெருமிதமாக உள்ளது மனதுக்கு மிகவும் வேதனையாக உள்ளது அவர் இருந்திருந்தால் இன்றும் நன்றாக இருந்திருக்கும் அவரை நினைக்கையில் கண்களின் அறிவு போல் நீர் வருகிறது

  • @naveengiri374
    @naveengiri374 ปีที่แล้ว +6

    மனிதநேயமிக்க நல்ல மனிதர் அவர் ஒவ்வொரு கருத்துக்களும் முத்து முத்தாக எந்த ஒரு குழப்பமும் தயக்கமும் இன்றி அருமையாக விபரித்தார் இவர் ஒரு ஆசிரியர் இவரின் கருத்துக்களை கேட்கும் பொழுது தெரிகிறது போலீசாரின் அட்டூழியங்களும் வீரப்பனாரி நற்செயல்களும்❤ ❤❤

  • @ilangoj7816
    @ilangoj7816 2 ปีที่แล้ว +30

    வீரப்பனைப் பற்றிய நேர்காணல்களில் இந்த நேர்காணல் தான் பார்ப்பதற்கும் கேட்பதற்கும் மனதிற்கு இதமாக இருந்தது

  • @gopalangopalan7474
    @gopalangopalan7474 2 ปีที่แล้ว +256

    எந்த ஒரு இடத்திலும் நடந்ததை மறைக்காமல் சொன்ன இவர் 👌🙏😎👍

    • @manoannur1087
      @manoannur1087 ปีที่แล้ว +3

      அரசியல்வாதக்கு. கொடுக்கணும் என்பதுதான் சரி

    • @abrarahmed9902
      @abrarahmed9902 2 หลายเดือนก่อน

      P

  • @mkpandianpandian7121
    @mkpandianpandian7121 2 ปีที่แล้ว +82

    முழுமையான தொகுப்பாக பதிவிட்டதற்க்கு நன்றி அய்யா.

  • @vinodhkumar8697
    @vinodhkumar8697 ปีที่แล้ว +10

    இந்த வீடியோவை பார்த்து கடைசி வரைக்கும் எனக்கு ஒரு விஷயம் புரிஞ்சது என்னன்னா என்னை குடும்பத்துடன் நிம்மதியாக வாழ விடுங்கள் அவ்வளவுதான் 😔

  • @konarmedia
    @konarmedia ปีที่แล้ว +12

    இவரு சொன்ன உண்மையை வைத்து ஒரு தனி படமே தயார் பன்னலாம்.. சூப்பர் ஐயா உண்மையை உரக்க சொன்னதற்க்கு நன்றி

  • @visuvisu498
    @visuvisu498 ปีที่แล้ว +10

    நல்ல மனிதனுக்கு தான் நல்ல மனிதனை பற்றி தெரியும்.
    அந்த வகையில் சகோதரர் திரு சேகர் ராஜா அவர்கள் உண்மையில் மனசாட்சி உள்ள அன்பான நல்ல மனிதர்.

  • @velu1286
    @velu1286 4 หลายเดือนก่อน +4

    பலமுறை இந்த காணொளியை கண்டுவிட்டேன் சலிக்கவே இல்லை...

  • @peopleshand_TV
    @peopleshand_TV ปีที่แล้ว +140

    மாவீரனார் பற்றி கேட்கும்போது மெய் சிலிர்த்து ஆனந்த கண்ணீர் வருகிறது💥💥💥💥💐💐💐💐

  • @pondicherrypigeonclub
    @pondicherrypigeonclub 2 ปีที่แล้ว +96

    வீரப்பனாரின் தேடுதல்வேட்டையில் மனிதநேயமே இல்லை சேகர்ராஜா 👌👌👌👌👌👌👌

  • @thalaashok7966
    @thalaashok7966 ปีที่แล้ว +91

    தமிழனின் காவல் தெய்வம் ஐய்யா வீரப்பன்... என்றும் உங்கள் புகழ் மறையாது....

    • @sureshsindhu121ss4
      @sureshsindhu121ss4 ปีที่แล้ว +3

      Nenje nakkuvathum beela adippathum saadhaaranam.... Athukkaga romba ovara pannathe... Veerappan endrum maa manithan

  • @r.darshansri3d77
    @r.darshansri3d77 ปีที่แล้ว +40

    அருமையான பேட்டி மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டுகிறது சூப்பர் சேகர் அண்ணா

  • @anandanm4169
    @anandanm4169 ปีที่แล้ว +6

    இந்தப் பதிவுக்குப் பிறகு மாபெரும் என்றாலே நினைவுக்கு வீரப்பன் முகுந்தன் இதைக் கேட்கும் போது உளம் நெகிழ்ந்து கண்கள் கலங்கின மாவீரனை நினைத்து கண்கள்

  • @kathiresansankarsubramanian
    @kathiresansankarsubramanian ปีที่แล้ว +13

    Honest journalism speaks for itself. Mr.Shiva your details speak for itself. You are a class apart sir. This is one of your best interviews. Sekar Raja is a delight to hear. A honest person.

  • @VarshanVarun-e9b
    @VarshanVarun-e9b 12 วันที่ผ่านมา +1

    . சேகர் சொல்வது நூறு சதவீதம் உண்மை நன்றி சிவா அய்யா

  • @srinivasanmuthuswamy7967
    @srinivasanmuthuswamy7967 2 ปีที่แล้ว +47

    I am really proud of MR. SEKAR RAJA for his humane attitude and his empathy for MR VEERAPPAN and associates.
    Let do our best to create a more humane system of governance.
    Absolutely created huge impact in my heart and soul.

    • @Nandhakumar-wd6yx
      @Nandhakumar-wd6yx ปีที่แล้ว

      Dear sir. I totally agree with your governance system. Let's do something on that sir. 2023. Humanae nature is scarce. Let's waterfall humanity sir

  • @pattabhiram9549
    @pattabhiram9549 2 ปีที่แล้ว +15

    *One of the best interviews I have ever seen... it's simply brilliant... hats off to Shekhar Raja*...... *we have all become fans of Shekhar Raja ...*regards from Bangalore*

  • @telescopechannel5155
    @telescopechannel5155 2 ปีที่แล้ว +47

    அவர் பேச்சில் உண்மை உள்ளது 🔥🔥...நல் மனிதர்

  • @SenthilkumarR-o9q
    @SenthilkumarR-o9q ปีที่แล้ว +7

    உண்மையும் எதார்த்தமும் துளி கூட கலப்படம் இல்லாத ஒரு நேர்காணல் மனதுக்கு நிறைவாக இருக்கிறது 👌👌👌 எல்லா புகழும் தோழர் சிவசுப்பிரமணியம் அவர்களுக்கு 👍👍👍

  • @Dhinesh454
    @Dhinesh454 ปีที่แล้ว +3

    இந்த ஒரு வீடியோவை மட்டுமே part 1 part 2 இரண்டு பாகம் படம் எடுக்கலாம். பல முறை இந்த வீடியோவை பார்த்து விட்டேன். இன்னமும் பல முறை பார்ப்பேன் அண்ணா.‌
    சிவா அண்ணா‌ மற்றும் சேகர் அண்ணா சூப்பர்

  • @arulmurugan8006
    @arulmurugan8006 2 ปีที่แล้ว +15

    உண்மைதான் சிவா சார் . சேகர் ராஜா சார் சொல்ற விதமும் அருமையாக இருக்கும் அதேபோல் முகபாவனை செயலிலே சிரிக்க வச்சுரார். கடைசி நிமிடத்தில் நடந்த நிகழ்வு மனதை உருக்கிருரார்...

  • @ArunR88
    @ArunR88 ปีที่แล้ว +10

    ஒரு படம் பார்த்த மாதிரி இருந்தது.. மிகவும் அருமையான பதிவு.. நன்றி திரு. சேகர் and திரு. சிவா அண்ணன்களுக்கு...

  • @Dragan67
    @Dragan67 ปีที่แล้ว +2

    Vow... You a real and pure teacher.. 👏👏👏..

  • @sinshakas
    @sinshakas ปีที่แล้ว +7

    Semmah interview..... ultimate..

  • @sureshKUMAR-gr7xb
    @sureshKUMAR-gr7xb 9 หลายเดือนก่อน +1

    திரு ஐயா சிவசுப்ரமணியம் அவர்களது காணொளிகளை அனைத்தையும் பார்த்து நெகிழ்ந்தேன் நான் பார்த்த சிறந்த காணொளியாக இந்த காணொளியை நான் பார்க்கின்றேன் மனிதநேயம் வெல்லட்டும்.

  • @navyanandhanaofficial
    @navyanandhanaofficial ปีที่แล้ว +35

    Very interesting and I did not feel bored watching like one movie 1.54min without interval. Hats off for the effort to film this. Also very good experience sharing and humanity shown by Mr. Sekar sir…👏🏻👏🏻👏🏻🙏

  • @thangamm9509
    @thangamm9509 ปีที่แล้ว +1

    இப்படி எல்லாம் கெட்ட குணமும் அதிகாரமும் கொண்டவர்கள் மத்தியில் உங்களைப் போல் நல்ல மனம் கொண்ட உங்களை ... சிவா அவர்கள் வெளிப் படுத்தியதற்க்கு அவருக்கு நன்றி.
    உங்களுக்கும் சிவா அவர்களுக்கும் இறைவன் துணை நிற்க வேண்டுகிறேன் 🙏

  • @krshnamoorthi4544
    @krshnamoorthi4544 ปีที่แล้ว +7

    பெண்ணை போற்றிய அந்த மாவீரன் தமிழ் இனத்தின் பொக்கிஷம் அவன் பரிசுத்தமானவன் இறைவனுக்கு நிகரானவன் கருணை உள்ளம் கொண்ட ஜீவன் எம் வீரப்பனார் 😢😢😢

  • @udayakumarindra7671
    @udayakumarindra7671 2 ปีที่แล้ว +5

    சிவா சார் நீங்க போட்ட இந்த பதிவு மிக வலியை கொடுக்கிற பதிவா இருக்கு ராஜா சாருக்கு ஒரு சல்யூட்

  • @Tmsview
    @Tmsview 7 หลายเดือนก่อน +1

    பல முறை பார்த்து விட்டேன் சேகர் அண்ணன் சொல்வதை எத்தனை முறை வேணுனாலும் பார்க்கலாம் மாவீரர் ஐயா வீரப்பன் 👍

  • @anthonyshophiya8520
    @anthonyshophiya8520 2 ปีที่แล้ว +8

    சிவா மீடியாவில் பணியாற்றும் அனைவருக்கும் பத்தாண்டு நல் வாழ்த்துக்கள் உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

  • @mikymichael3571
    @mikymichael3571 ปีที่แล้ว +5

    நல்ல எதார்த்தமான பேச்சு.... பயம் கலந்த நகைச்சுவை கலந்த உணர்வு பூர்வமான மனிதன்......

  • @shakthipriya7911
    @shakthipriya7911 2 ปีที่แล้ว +27

    வீரப்பன் என் உயிர்... விளக்கமாக கூறியது நல்லா இருக்கு, வீரப்பன் & கூட்டளிகளின் ஆன்மா சாந்தியடேய இறைவனை வேண்டிக்கொள்கிறேன், 🙏🙏🙏

  • @shanke300
    @shanke300 ปีที่แล้ว +12

    Excellent narration by Mr. Sekar. Mystical men of Veerapan. He is fighting the evil forces of politicians.

  • @jeyarajanthonipillai6505
    @jeyarajanthonipillai6505 2 ปีที่แล้ว +10

    பழைய பதிவு என்றாலும்,,,,
    இன்றும் இனிமை அருமை,,,,👍👍

  • @justece795
    @justece795 2 ปีที่แล้ว +53

    சிவா மீடியா குடும்பத்தார் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் 💖💗💙💚

  • @VinodStalwart
    @VinodStalwart ปีที่แล้ว +3

    நல்ல மனிதன் Sekar Raja 👏👏👏
    Excellent narration!

  • @surenthiranajith8314
    @surenthiranajith8314 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு 🙏🙏🙏கொடுத்தமைக்கு ரொம்ப நன்றி 🙏🙏🙏🙏

  • @romeorajesh5427
    @romeorajesh5427 ปีที่แล้ว +105

    எங்களின் வன காவலர் வீரப்பனையும் அவர் சிந்தனையும் யாராலும் யூகிக்க முடியாது 💙💛❤️

  • @GurusamyPriya
    @GurusamyPriya 2 วันที่ผ่านมา

    நான் இதுவரை ஓர் ஆண்டு காலமாக கேட்டுகொண்டே தூங்குகிறான் இவர் சொல்லும் போது ஒவ்வொரு வினாடியும் கற்பனை செய்து கொள்வேன் இவரோடு சேர்ந்து காட்டுக்குள். சொல்வது போல் உள்ளது

  • @sathyavaidevi8110
    @sathyavaidevi8110 ปีที่แล้ว +6

    வணக்கம் சேகர் சார் அருமையான பதிவு மனச்சாட்சி யாருகிட்டயும் இல்லை ஒரு மனிதனை திருத்த நினைத்தால் திருத்தலாம் எல்லாம் அரசியல் நாடகம்

  • @pandikumar3918
    @pandikumar3918 7 หลายเดือนก่อน +1

    நான் இந்த காணொளியை ஆயிரம் முறை பார்த்து விட்டேன்

  • @SathishKumar-bx4ss
    @SathishKumar-bx4ss ปีที่แล้ว +4

    இந்த வீடியோவை இப்போ தான் முதல் முறை பார்க்கிறேன் நேரில் நடந்ததை பார்பது போலவே இருக்கு சிவா மீடியாக்கு நன்றிகள்❤❤❤🎉🎉

  • @MAGESHKUMAR.OFFICIAL
    @MAGESHKUMAR.OFFICIAL 2 ปีที่แล้ว +138

    அணு அணுவாக ரசித்து பயணித்து பார்த்த காணொளிகளில் இதுவும் ஒன்று

    • @jambulingamm1196
      @jambulingamm1196 ปีที่แล้ว +9

      சேகர் ராஜா என்னுடைய B.P.Ed., கிளாஸ் மெட். இவ்வளவு நாள் கழித்து அவரது பேட்டிஐ கண் டேன்.கேட்டேன்.மனித நேயத்தில் உண்மையான பெற்றுக்கொண்ட அவரது பேச்சு என் கண்களைக் குளமாக்கியது.அவருக்கு என்றும் ஆண்டவன் துணையிருப்பார்.வாழ்க நண்பா!வளர்க நண்பா!!

    • @MAGESHKUMAR.OFFICIAL
      @MAGESHKUMAR.OFFICIAL 6 หลายเดือนก่อน

      💐​@@jambulingamm1196

  • @muruganandamsubramanian6829
    @muruganandamsubramanian6829 ปีที่แล้ว +3

    உண்மைய வெளிப்பாடையாக தெரிவித்த சேகர் ஐயா அவர்களுக்கு நன்றி

  • @umasankarmuthulingam8404
    @umasankarmuthulingam8404 2 ปีที่แล้ว +6

    Sirappu, 🪔
    Interview by
    Mr. Sivasubramaniam. Reporter 🪴,
    Amazing escape, we felt more, touch all public minds, n also veerappan's mind voice,
    Govt change its attitude to reform all convicts, very nice details of mr. Segar Raja, n all ,
    Hats off to Segar,
    N Siva reporter 👈☺️🌽

  • @veerakumarerode3562
    @veerakumarerode3562 2 ปีที่แล้ว +49

    விவரிப்பதில் சேகர் ராஜா ஆசிரியரும், காமராஜ்பேட்டை கோவிந்தன் அவர்களும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் இல்லை... அது போலவே...
    சத்தியமூர்த்தி மற்றும் அன்புராஜ் அவர்களின் பேட்டிகளும் ஒருவருக்கு ஒருவர் சரிசமமாக உள்ளது...
    ஆனால்!!! அனைத்திலும் உண்மை உள்ளது.. சிவா sir சரியான நபர்களை தேர்ந்து எடுப்பது உங்களுக்கு நிகர் யாருமில்லை...

    • @PeriyasamyMpks
      @PeriyasamyMpks ปีที่แล้ว

      உண்மை தான் அண்ணா, ஆனால் முகில் ஒரு தேவிடியா மகன் இருக்கான், அவன் சொல்றத எல்லாமே பொய் தான்....

  • @பால்மாரிமுத்து
    @பால்மாரிமுத்து ปีที่แล้ว +1

    நடந்ததை நீங்கள் சொல்லும் அழகிற்கே இந்த வீடியோவை எத்தனை வாட்டி வேண்டும் என்றாலும் பார்க்கலாம்

  • @vijayd1221
    @vijayd1221 2 ปีที่แล้ว +14

    வீரப்பன் ஐயாவை பற்றி உண்மை வெளி கொண்டு வந்ததுக்கு உங்களுக்கு நன்றி சொல்ல வார்த்தை இல்லை🙏🙏🙏🙏🙏🙏

  • @nandhinig8079
    @nandhinig8079 ปีที่แล้ว +4

    எத்தனை முறை கேட்டாலும் 😢 அவர்களை என் கவுண்டர் செய்தது மிகவும் தவறு எனது கண்கள் குலமாகியது 😢😢😢 நன்றி அய்யா நீங்கள் பகிர்ந்ததற்கு 🙏🙏🙏

  • @AshokKumar-em9ht
    @AshokKumar-em9ht 7 หลายเดือนก่อน +3

    Fantastic wonderful speech, Explain, 1.7.2024, (100 more time watching) episode

  • @romankanna283
    @romankanna283 หลายเดือนก่อน +1

    சிவா அண்ணா காட்டின் அழகு மற்றும் ஆபத்து பற்றி வீடியோ போடுங்கள் ரொம்ப நாளா கேட்டுனு இருக்க 😢😢😢

  • @pondicherrypigeonclub
    @pondicherrypigeonclub 2 ปีที่แล้ว +123

    சேகர்ராஜா அவர்களின் நேர்க்காணல் இறுதியில் சரணடைந்த இருவரின் நிலையை பற்றி பேசியபோது நா தழுதழுத்து கண்கள் கலங்கி பேசியது மனதை நெருடலாக்கியது

    • @kalairamalingam6441
      @kalairamalingam6441 ปีที่แล้ว +1

      எனக்குகம் கண்கள் கலங்கியது

    • @eswaranchanthiran1627
      @eswaranchanthiran1627 ปีที่แล้ว +1

      எனக்கும் கன் கலிங்கியது தோழரே

    • @Yogi-aadhi
      @Yogi-aadhi ปีที่แล้ว +1

      ​@@eswaranchanthiran1627enakum kalangiyadhu kottai

  • @sivarajchandran6143
    @sivarajchandran6143 ปีที่แล้ว +5

    Today afternoon intha movie than paathan veerappan iyya 🙏🙏🙏 🔥🔥🔥🔥🔥👍👍👍 neenga oru gentle man 🙏💪💪

  • @naveengiri374
    @naveengiri374 ปีที่แล้ว +3

    மிக்க நன்றி சேகர் அண்ணா அவர்களின் நேர்மையும் விசுவாசத்தையும் நம்பி வந்தவர்களை எந்த கணத்திலும் விட்டுக் கொடுக்காமல் காப்பாற்றியது

  • @MahenDran-c2r
    @MahenDran-c2r 12 วันที่ผ่านมา +1

    நான் ஒரு 100 முறை பார்த்து விட்டேன் ஆனால் எனக்கு சலிக்கவில்லை சேகரன் வீரமும் அந்த பயம் அந்த நகை சுவை அவரின் யதார்த்தம் சேகர் ராஜாவின் மனிதநேயம் எனக்கு பிடித்தது ண எங்கள் வீர வன்னியன் வீரப்பன் ஐயா எங்கள் குலதெய்வம் அண்ணி யனை.அடித்து துரத்தி யதால் எங்களுக்கு வன்னியன் என்ற பெயர் வந்தது நாங்கள் வீர வம்சம்

  • @Paramasivam-o4p
    @Paramasivam-o4p ปีที่แล้ว +2

    மிக அருமையாக அற்புதமான வீடியோ பதிவு ரொம்ப நன்றி அண்ணா

  • @govindarajgovindaraj552
    @govindarajgovindaraj552 2 ปีที่แล้ว +9

    Sekar Raja Sir. Hats you sir.😭😭😭😭😭😭 ..vera Veerappanar Nallavar Avar Mela Mariyathai Varuthu.👏👏👏👏👏👏 Leavel .Speech.Comedy 💐💐💐💐💐💐🤪🤪🤪🤪🤪🤪. True 💯💯💯💯💯💯. Also Nice Man's.🙏🙏🙏🙏🙏🙏🙏. Government First False .😫😫😫😫😫😫. Raja sir. Active Vera Leavel.👌👌👌👌👌👌

  • @jaysairam
    @jaysairam ปีที่แล้ว +1

    Best interview. Very interesting and excellent narration by Mr. Sekarraja. I could not stop even for a break. Well done.

  • @mohandas1502
    @mohandas1502 ปีที่แล้ว

    சேகர் அண்ணா இந்த உண்மையை சொன்ன போது நீங்கள் எங்கள் மனதில் உயர்ந்து நிற்கிறீர்கள் அதை உங்கள் மூவரையும் காப்பாற்றிய மாவீரன் வீரப்பன் அவர்கள் கூட்டாளிகள் அனைவரும் உயர்ந்து இருக்கிறார்கள் ❤❤❤

  • @muthuselvam4921
    @muthuselvam4921 2 ปีที่แล้ว +11

    Veerapan ayya story kettale, police mela, tamilnadu makkal mela kovam varuthu. Miss u my hero. Fowrat hero. Realy.

    • @ALONExBOY444
      @ALONExBOY444 ปีที่แล้ว

      Bro tamil makkal enna panaga

  • @subbaiyanthangavel5140
    @subbaiyanthangavel5140 16 วันที่ผ่านมา

    இன்று தான் இந்த 1:46:04 காணொளி கான நேர்ந்தது...‌ஏதும் சொல்ல இயலவில்லை மனம் கனத்துப்போனது..‌🙏

  • @Pubtag-dy6kq
    @Pubtag-dy6kq 2 ปีที่แล้ว +6

    சேகர் ராஜா அவர்கள் தனி நூலாக தனது அனுபவங்களை எழுத வேண்டும்.நூலில் நிறைய எழுத வாய்ப்பு உள்ளது. அது மிகச் சிறந்த ஆவணமாக விளங்கும்.

  • @mullaisatheesh9297
    @mullaisatheesh9297 4 หลายเดือนก่อน +1

    Sir really super video.....almost 6 or 7 time full video pathutan..,.konjam kuda salikala...sekar Raja and siva sir .....good person ...

  • @ganeshs-yd1sm
    @ganeshs-yd1sm 2 ปีที่แล้ว +11

    My daily podcast is this video before sleep

  • @Maximus.rowthiran.
    @Maximus.rowthiran. ปีที่แล้ว +5

    1:50:00....mins Great man sekar raja sir ..
    Your real feelings words sir

  • @silambarasansilambu8417
    @silambarasansilambu8417 ปีที่แล้ว +3

    சிவா வணக்கம்
    இந்த பதிவு எத்தனை முறை ரசித்து ருசித்தாலும்
    திகட்டாது
    அந்த அளவுக்கு அமிர்தமான பாற்கடல் அமுது அமுது இனிது இனிது
    மா, பலா, வாழை போன்ற முக்கனியையும் மிஞ்சிவிட்டது அந்த
    அளவுக்கு சுவையாகவும், நகைச்சுவையாகவும்
    உள்ளது
    சிலம்பரசன் பத்திரிக்கையாளர் ஓசூர்

  • @Pattabhiraman-nd7zq
    @Pattabhiraman-nd7zq ปีที่แล้ว +4

    A brilliant interview by Shekhar Raja.... Hats off to you sir

  • @ahameda.s3271
    @ahameda.s3271 ปีที่แล้ว +4

    Salute to you Shekhar raja sir for your boldness and right thinking mindset ,one of the best narration I had ever seen,thks siva sir

  • @arsmadurai8093
    @arsmadurai8093 7 หลายเดือนก่อน +1

    வாத்தியார் ஐயா உங்களை வணங்குகிறேன் அந்த மனசுதான் கடவுள்❤❤❤❤

  • @desmondantony3275
    @desmondantony3275 2 ปีที่แล้ว +3

    The best part about this channel and Siva Anna's videos is that you cannot see a single negative comment in any of his content. Because Siva Anna speaks the truth and truth only.

  • @AnandAnand-fl2ix
    @AnandAnand-fl2ix 2 หลายเดือนก่อน

    அருமை ஐயா நானே இப்போ பார்த்தேன் மனசு வலியாகா உள்ளது உண்மைய சொன்னதுற்கு நன்றி

  • @pasumaipuli1530
    @pasumaipuli1530 2 ปีที่แล้ว +8

    சேகர் அண்ணன் சொல்லும் போதெல்லாம் சிரிப்பு நான் தாங்க முடியலப்பா சீரியஸா இருக்கிற மேட்டரை சிரிப்பா சொல்லிட்டு இருக்காரு அண்ணா அந்த இடத்துல இருந்த என்ன நிலைமை என்ன ஒரு நிமிஷம் கூட நிம்மதியா இருக்க மாட்டாங்க வாழ்த்துக்கள் சேகர் அண்ணா வாழ்த்துக்கள்

  • @prem91
    @prem91 2 ปีที่แล้ว +870

    எத்தனை முறை பார்த்தாலும் இந்த வீடியோ மட்டும் சலிக்காமல் மீண்டும் பார்த்து ரசிப்பேன் அது ஏன் என்று தெரியல 😍

    • @meenall7655
      @meenall7655 ปีที่แล้ว +1

      ❤❤❤❤1€€€€€€€ni
      Ivxe hot t mi
      See

    • @krishnamoorthy348
      @krishnamoorthy348 ปีที่แล้ว +41

      A

    • @Sathshpavai
      @Sathshpavai ปีที่แล้ว +35

      Nanum 2 time pakuren

    • @malaivasanmalaivasan673
      @malaivasanmalaivasan673 ปีที่แล้ว +24

      Same எனக்கும் தான்

    • @vettaikaralan
      @vettaikaralan ปีที่แล้ว +13

      மிகவும் சரியாக கூறினீர்கள்

  • @ranjithranjithrr4280
    @ranjithranjithrr4280 2 ปีที่แล้ว +10

    Thugalana pona anna video vanthuruchu thanks

  • @thiyagua9257
    @thiyagua9257 2 ปีที่แล้ว +131

    எங்கள் அய்யா மாவீரன் தமிழ் நாட்டின் உண்மையான தெய்வம் யாருக்கும் துரோகம் செய்யாதவன் எங்கள் மாவீரன்

  • @SwmimeenaSwamiMeena
    @SwmimeenaSwamiMeena 8 หลายเดือนก่อน

    சிவ சுப்பிரமணியம் அண்ணா சேகர் ராஜா அவர்களின் பேட்டியை இந்த அளவு துல்லியமாக எடுத்து எங்களுக்கு அளித்தமைக்கு நன்றி நன்றி நன்றி சூப்பர் உங்கள் பாதம் தொழுகிறேன் அண்ணா